Gas Stove-வை திறந்து விட்டு மிரட்டும் கணவன்.. கண்ணீரில் அரங்கம்..| Vaazhnthu Kaatuvom | EP-46

  Рет қаралды 203,488

Kalaignar TV

Kalaignar TV

Күн бұрын

#kalaignartv #VaazhnthuKaatuvom #kuyili #actresskuyili #tamiltalkshow #socialjustice #familybetterment #socialissues #talkshow #socialproblems #societytalks #familyissues #tamilrealityshow #kuyilitalkshow #family
Gas Stove-வை திறந்து விட்டு மிரட்டும் கணவன்... கண்ணீரில் அரங்கம்... | Vaazhnthu Kaatuvom | EP-46 | Kalaignar TV
நீங்களும் பாதிக்கப்பட்டவராக இருந்தால் தொடர்பு கொள்ளலாம். Phone Number: 9940658656 | 9940660698
வாழ்ந்து காட்டுவோம் | Vaazhnthu Kaatuvom நிகழ்ச்சி நமது கலைஞர் தொலைக்காட்சியில். இரவு 9:00 மணிக்கு காணத்தவறாதீர்கள்..
Watch Our Tamil Reality Show Vaazhnthu Kaatuvom on Kalaignar TV at 09:00 PM
Vaazhnthu Kaatuvom on Kalaignar TV: Actress Kuyili takes on the role of a lively anchor on this social reality show. This show is based on the unspoken social and family problems of various people for their betterment and guidance. The show focuses on providing psychological and legal counseling aid and guidance to disputing families and individuals.
Stay tuned with us : bit.ly/subscrib...
For More Updates:
Follow us On
Facebook : / kalaignartvofficial
Instagram : www.instagram....
Twitter : / kalaignartv_off
Website : www.kalaignart...

Пікірлер
@kumarprasath8871
@kumarprasath8871 9 ай бұрын
மகளேஇந்த மாதிரி சந்தேகப்படும் நீசநாயோடு நீ வாழ்வதை விட தனியாக சுதந்திரமாக வாழ்க்கையை மேம்படுத்து என் ஆசிகள் உனக்கும் குழந்தைகளுக்கும்
@kanitha5514
@kanitha5514 9 ай бұрын
குயிலி மேடம் இந்த நிகழ்ச்சிய நல்லா நடத்து ரீங்க
@senthilraj887
@senthilraj887 7 ай бұрын
குயிலியம்மா சரியாக சொன்னீர்கள். அவர் அழுகைக்கு அவர் அந்த சிகிச்சைக்கு ஒத்துபோகாமல் எங்கே சேர்த்து வைத்து விடுவோமோ என்று கவலைப்படுறீங்கள் என்று சுட்டிக்காட்டியது அருமை அம்மா🎉❤🙏👍🌷
@rathamathi2172
@rathamathi2172 9 ай бұрын
முதலை கண்ணீர்.. நம்பி போக வேண்டாம் சகோதரி..
@vidhyabaran294
@vidhyabaran294 9 ай бұрын
இந்த மாதிரி எனக்கு தாலி கட்டினவன் அடுத்தவங்க முன்னாடி சூப்பரா நடிப்பான் பின்னாடி சிரிப்பான்...
@Jeyhaneesh3824
@Jeyhaneesh3824 9 ай бұрын
Ippo avaru koodava irukkinga
@amalittaammu1992
@amalittaammu1992 9 ай бұрын
En purushanum than
@JoshuJoshu-v8e
@JoshuJoshu-v8e 9 ай бұрын
😂😂😂
@PeriyasamySamy-rn1vu
@PeriyasamySamy-rn1vu 9 ай бұрын
😢
@MohammadFaisal-xr7qo
@MohammadFaisal-xr7qo 9 ай бұрын
விடுதலை செய்ங்க
@renukasam9143
@renukasam9143 8 ай бұрын
பல குடும்பங்கள் இன்று நிம்மதி இல்லாமல் இருக்க காரணம். குடி பல குடும்பங்களை கெடுக்கிறது
@nilameganathan8014
@nilameganathan8014 9 ай бұрын
வெண்ணிலா மம் சூப்பர்.
@Sujathal1234
@Sujathal1234 8 ай бұрын
குடி, கஞ்சாவால் அநேக குடும்பங்கள் நாசம்.
@devikanagarajkanagaraj4840
@devikanagarajkanagaraj4840 9 ай бұрын
நல்ல நடிப்பு தம்பி சூப்பர் 😊
@chelvincmacha9704
@chelvincmacha9704 8 ай бұрын
தமிழ்நாடு அரசு என் மக்களின் நிலைமையை பார்த்தியாஒவ்வொரு குடும்பமும் அடுத்த தலைமுறையும் இன்று கேள்விக்குறியாக்கி இருக்கிற அரசு வருமானத்தை பார்க்கிறது அடுத்த தலைமுறை இன்று தரங்கெட்டு வாழ்வாதாரமே சிதறி கொண்டு இந்தப் பாவத்தை எங்க போய் வைப்பீங்க என்று தெரியவில்தமிழக அரசே காது கொடுத்து கேளு உன் தலைமுறை எப்படி கலைக்கும் இப்படி மற்றவர் குடும்பம் நாசமாகி குண்டு இருப்பதை பார்க்க உமக்கு இன்பமாக இருக்கின்றதா உன் தலைமுறைக்கும் நாளைக்கு கேள்விக்குறி தான் எழுதுவான் கடவுள் தயவுசெய்து டாஸ்மாக்கை ஒழிக்க வேண்டும் கல் உடலுக்கு நல்லது விவசாயிகளுக்கும் ஒரு ஊன்றுகோலாக இருக்கும் அதை கொண்டு வரலாம் வாழ்க வளமுடன் தமிழகம்
@johnselvaratheinam9467
@johnselvaratheinam9467 8 ай бұрын
நல்ல குடும்பங்களை இந்த சாராயம் (குடி) கெடுத்து விடுகிறது. மதுவிலக்கை பூரண படுத்துவதே ஒரே தீர்வு
@venbatamizh3704
@venbatamizh3704 6 ай бұрын
அவர் குடிக்க மாட்டேன் மாட்டேன் அப்படின்னு சொல்லுறது குடிக்க போகனும் விடுங்க விடுங்கன்னு சொல்லுறா மாதிரியே கேட்குது.
@SaiSanjana-mz6pc
@SaiSanjana-mz6pc 9 ай бұрын
நானும் இந்த நிகழ்ச்சிக்கு போகணும்
@ravichandran-pc9jf
@ravichandran-pc9jf 6 ай бұрын
பாவம் அந்த பொண்ணு. எவ்வளவுதான் தாங்குவா இந்த கொடுமையெல்லாம் தினம் தினம் சாகுரதவிட எங்கேயாவது ஓடி போயிடலாம்.
@Sindhsind
@Sindhsind 9 ай бұрын
குடிக்கியறவன் குடும்பம் எப்படி சீரழியுது என்பதற்கு இதுவும் ஒரு உதாரணம்.
@sharafdeen9764
@sharafdeen9764 8 ай бұрын
குடி குடியை கெடுக்கும் என்று எல்லா டாஸ்மாக் கடை சுவற்றில் கொட்டை எழுத்தில் எழுதிப் போடுங்க
@balaskitchen1887
@balaskitchen1887 9 ай бұрын
இவரோடு போகவேண்டாம் . இவர் தொடர்ந்து இப்படித்தான் செய்வார்.
@johnselvaratheinam9467
@johnselvaratheinam9467 8 ай бұрын
தமிழக அரசே! தயவு செய்து சீக்கிரமாக இந்த மது விலக்கை தமிழகத்தில் பூரணபடுத்துங்கள். அநேக குடும்பங்கள் குடியினாலே அழிந்து போய் கொண்டிருக்கிறது.
@priyaraj6399
@priyaraj6399 8 ай бұрын
😢 kastam
@vijiseeniviji5354
@vijiseeniviji5354 7 ай бұрын
😂😂😂😂intha manaketta tamilaga arasu tha madhuvaye sale pannudhu😢
@ramadevidevi2227
@ramadevidevi2227 6 ай бұрын
Seema caring Judgement 🎉🎉🎉
@rubarohini6253
@rubarohini6253 9 ай бұрын
வணக்கம் மேம் இதே போல் எனது தங்கை வீட்டில் நடந்து வருகிறது.இரண்டு பெண் பிள்ளைகள் ஒரு ஆண் பிள்ளை உள்ளது. குயிலி மேம் உதவி செய்யுங்கள்
@NoorVlogs1
@NoorVlogs1 6 ай бұрын
கவர்மெண்ட் சரியில்லை பார் மூடுங்க
@VijayaVijayam-w9v
@VijayaVijayam-w9v 8 ай бұрын
தமிழ் நாடு அரசின் வருமானம் மதுபானம் விற்பனை மூலம் அதிக அளவில் வருகிறது
@deviledits4537
@deviledits4537 9 ай бұрын
இந்த மாதிரி ஆளுங்க டயம்டேபில் போட்டு வம்பு இளுப்பாங்க நம்பாதே தனியா வாளுங்க..❤❤❤❤😢😢
@jeyaprathac9857
@jeyaprathac9857 9 ай бұрын
அவன் பார்வையே வெளியே வா உன்னை என்ன செய்றேன் பார் என்பது போல இருக்கு.
@Santhoshbhavan-bd9db
@Santhoshbhavan-bd9db 9 ай бұрын
M
@ShanthishanShanthi-qb8vl
@ShanthishanShanthi-qb8vl 9 ай бұрын
Exactly
@balaganesan.4225
@balaganesan.4225 9 ай бұрын
Exactly ava mudunja
@johnselvaratheinam9467
@johnselvaratheinam9467 8 ай бұрын
இந்த சகோதரி சொல்வதைப் பார்த்தால், இந்த ஆள் ஒரு சைகோ மாதிரி தெரிகிறான். இவனுக்கு மனநிலை மருத்துவர் ஆலோசனைக் கொடுத்து - இந்த ஆளை சரி பண்ண முயற்சிக்கலாமே!
@NesantiSrilanka
@NesantiSrilanka 9 ай бұрын
Good mam. Video ❤❤❤❤❤. I'm from sri. Lanka.
@kanitha5514
@kanitha5514 9 ай бұрын
வென்னிலா மேடம் சொன்னதுதான் சரி
@thangavelvettukatuvalasuer6809
@thangavelvettukatuvalasuer6809 8 ай бұрын
டாஸ்மார்க் பரிதாபங்கள் முதல்வர் பார்வைக்கு அணுப்பவும்
@jothimani6182
@jothimani6182 9 ай бұрын
Sathiyam oneday mattum than naxt day mariduvan
@devikanagarajkanagaraj4840
@devikanagarajkanagaraj4840 9 ай бұрын
குயிலி மேடம் யார் பக்கம் நியாயம் இருக்கோ அவங்க பக்கம் தான் பேசுராங்க பெண்களுக்கு என்ன சப்போர்ட் பன்ராங்க பன்ராங்க சொல்லுங்க சார் 😊😊
@VelMurugan-u7l
@VelMurugan-u7l 9 ай бұрын
Love marriagum eppadithan erukku arranged marriagum eppadithan erukku penna piranthadhe pavamthan namma
@toptenrelaxingmethods5348
@toptenrelaxingmethods5348 9 ай бұрын
This husband - enna nadanthalum penne unnai vida maten....😭😭 This wife - poda poda punnaaku... podatha thappu kanaku...😠 Kalaijar tv - ponaal pogatum poda.... 😔 Guests - enna enna elavu yaa ithu 🤦🏾‍♀️ 😂😂
@sathiyasuganya9583
@sathiyasuganya9583 9 ай бұрын
அந்த குடிகார நாதாரி கூட போகாதீங்க மேடம்
@Agnilingam
@Agnilingam 9 ай бұрын
நடிக்கிறான் ஏமாறாதே 🤔
@deviledits4537
@deviledits4537 9 ай бұрын
இந்த மனிதா் ரொம்ப தப்பு பன்னியிருக்காா் மனைவிக்கு தெரிய ஊடாது என்று கொடுமை படுத்தாா்
@razaahamed6222
@razaahamed6222 4 ай бұрын
Nice
@tamilselvi3872
@tamilselvi3872 9 ай бұрын
வென்னிலாசூப்பர்
@anusuyasuresh5923
@anusuyasuresh5923 9 ай бұрын
Ayoooo kadavule ennoda purusanum ippati than sis.ennakku valave pudikkala.😭😭😭😭😭😭😭😭😭
@Jeyhaneesh3824
@Jeyhaneesh3824 9 ай бұрын
Niraiya kudumbaththula ithaan nadakku polae romba kasdam sis
@VelMurugan-u7l
@VelMurugan-u7l 9 ай бұрын
Thiruppi adinga sister nammalale mudiyathathu ethuvum ella
@sanamedia4388
@sanamedia4388 9 ай бұрын
​@@VelMurugan-u7lmudiyalaa sis avanga romba strong
@prathapkannan8815
@prathapkannan8815 9 ай бұрын
Tasmac mudungada ELLAAM SERIAGIDUM
@mngamingyt2640
@mngamingyt2640 9 ай бұрын
Avanthamma.nallavan
@devikanagarajkanagaraj4840
@devikanagarajkanagaraj4840 9 ай бұрын
வெண்ணிலா மேடம் சொன்னது அருமையான சொலிசன் ஒரு வருடம் கண்டிப்பா முடியாது
@rajannairnair3600
@rajannairnair3600 9 ай бұрын
32:08 Ulaga Maha Nadippu da Samy, Endi Kalaivani Unakku Love Panna Vere Aale Kidaikkalaya ?
@arulselvam7485
@arulselvam7485 9 ай бұрын
Madam eanaku problem iruku Please Help me 😭😭😭😭😭
@tiktokvandumurugan4002
@tiktokvandumurugan4002 9 ай бұрын
பாவம் பொண்ணு அழகா குடும்ப பாங்க பாவமா இருக்காங்க 😢😢😢ஐயோ இந்த கமெண்ட் பாத்து என் மேல சந்தேகப்பட போறார்
@DAnitha-cg6yk
@DAnitha-cg6yk 9 ай бұрын
This girl should be away from this man and focus in bringing up her children . She must work and educate her children.
@Selva.official71
@Selva.official71 7 ай бұрын
Goverment thalai kuniyanum
@chitradevi9811
@chitradevi9811 9 ай бұрын
என் பொண்ணும் காதல் திருமணம் செய்து தினமும் தினமும் அவமானம்ந்தான்.நடக்கிறது
@gunaliniraku5276
@gunaliniraku5276 9 ай бұрын
Ayayooo poi poi sister. Nambidatheenga please🙏🙏.
@revathianand1237
@revathianand1237 9 ай бұрын
Medam ....nadikiran medam.nambathinga medam..
@shamu6556
@shamu6556 9 ай бұрын
Nanum epadithan kastapaduran enaku atharayu kuduka earumeila. Entha ponnu padum kastam enoda maru uruvam. Yesterday kuda tharkolaiku try panna but mudiyala. Karanam enoda kulaithanga. Please Enaku earachim help panunga 🙏
@jagkum3158
@jagkum3158 9 ай бұрын
yaarum help panna maataanga,. Policela domestic violence case file pannavum. Divorce and maintenance kettu case podavum. Courtla counselling la condition vai, treatment poi kudiya vittu varanumnnu. Yemma suicidekku appuram enna kaathirukutho , adhu idhaivaida kodumaiyaanatha, nallathannu theiryma? manasai thidap paduthi mudivu edukarathuthaan vazzhi. Namma nammalukku naame help panname yaarachum udavi pannai kaathirundhaa kaalam , neram veen, innamum overaagum kudiadimigalin attagaasam.
@shamu6556
@shamu6556 9 ай бұрын
Nanum police station case kuduthan but angayum avaru nadichi emathitaru marubadiyum na case kuduthan case edukamatan innu soilranga😢
@malathitamilselvan4992
@malathitamilselvan4992 9 ай бұрын
​@@jagkum3158😂❤
@rayenrajanthomas9844
@rayenrajanthomas9844 9 ай бұрын
111¹1​@@jagkum3158
@rayenrajanthomas9844
@rayenrajanthomas9844 9 ай бұрын
@Selva.official71
@Selva.official71 7 ай бұрын
Intha kudiyal pala kudumbam theruvula nirkirarkal
@jjmk4108
@jjmk4108 9 ай бұрын
Yen mother in law and brother in law problem solve pannuinga please
@Laxlakshmi
@Laxlakshmi 5 ай бұрын
Avangakooda anuppa venam please 2 babys life waste aagidum and ❤ivanga treatment pandrathu nallathu 😢 ithellam government ku theriutha ? Kudinaala than problem kudinaala pala kudumbam nasama poguthu😢
@amarrajamarraj2665
@amarrajamarraj2665 9 ай бұрын
சரக்கால சீரழியும் குடும்பக்கதை .. இதை கலைஞர் tv நியாயம் தீர்க்குதாம்... நல்லா நடத்திரிங்க நாடகம்.
@VKA0490
@VKA0490 9 ай бұрын
Dravida model 😂
@kogilasaga6988
@kogilasaga6988 9 ай бұрын
இந்த மனுசன் ரொம்ப பிடிவாதம் அடம்பிடிக்க
@SocialworkerBalaji
@SocialworkerBalaji 9 ай бұрын
மீண்டும் லட்சுமி ராமகிருஷ்ணன்
@ragupathiragupathi3203
@ragupathiragupathi3203 4 ай бұрын
மேடம் பிராந்தி கடையைமூடனும் அதையும்உங்கமூலம் சொல்லுங்க
@Dhanvarshni13
@Dhanvarshni13 9 ай бұрын
Please thayavu seithu vedatheeg
@Agnilingam
@Agnilingam 9 ай бұрын
அடடா பொண்டாட்டி மேல எவ்வளவு அக்கர 😆😆 எப்படி நடிக்கிறான் அடுத்தவங்க வீட்டில் எப்படி பொண்டாட்டிய விடுறதா 😆
@premamoorthy6535
@premamoorthy6535 9 ай бұрын
Let him stay without alcohol for a year. Then he can start living with her.
@vijaymala7502
@vijaymala7502 9 ай бұрын
🔥
@prasathprasath915
@prasathprasath915 9 ай бұрын
Lakshmi madam again program panunga ple
@Prabhu-il4tv
@Prabhu-il4tv 9 ай бұрын
எல்லோருக்கும் வேறு மாதிரி style உண்டு.வருபவர்களை மரியாதையாக பேசுவதுதான் மரியாதை.ஆ.. ஓ... என்று கத்துவதுவது மட்டும் தனி தன்மயாகாது.மனிதனை மனிதனாக நடத்துவதுதான் நாகரீகம்.
@mngamingyt2640
@mngamingyt2640 9 ай бұрын
Pleasema.nanuma.adibatturuken. Kutumbamma.please.romba.nallavanma.nanumbanniruken.yen.manavi.dhanggamma.kopamvandam.please
@sathiyasuganya9583
@sathiyasuganya9583 9 ай бұрын
நல்லவன் மாதிரி பேசுரான் பாரு நாதாரி கம்மனாட்டி
@prakashbala6795
@prakashbala6795 9 ай бұрын
KUDIKADA KUDIKADA KUDIKADA SOLVADU YAR YENDA TV
@punithapunitha6097
@punithapunitha6097 9 ай бұрын
Nanum two times de adiksan center la serthen. Two times medican vaanki koduthen.no use .weast.ĺ Thaniya vanthuten. Thurunthave mattanunga.
@mngamingyt2640
@mngamingyt2640 9 ай бұрын
Romba.mirattathinga
@Bantam45
@Bantam45 9 ай бұрын
Why people are very grounding life can take easy way to go these are people are making drama real story like rain on and off under the sea is not very easy to change people to do in character very badly 😕
@Dhanvarshni13
@Dhanvarshni13 9 ай бұрын
Avan last la epdi kovapadaran
@Dhanvarshni13
@Dhanvarshni13 9 ай бұрын
Entha mathri nadikaravana shoot panni kolanum .....
@PavanKumar-dq4kx
@PavanKumar-dq4kx 9 ай бұрын
Iamalways. Wathingthispogaram😊❤
@premamoorthy6535
@premamoorthy6535 9 ай бұрын
Ads are becoming more n more and v v boring.
@sharafdeen9764
@sharafdeen9764 8 ай бұрын
காதலிக்கும் போது அப்பன் ஆத்தா கண்ணுக்குத் தெரியாது நடு தெருவில் இறங்கும் போது மட்டும் தான் கண்ணுக்கு தெரியும் தூ தூ தூ
@mngamingyt2640
@mngamingyt2640 9 ай бұрын
Nallavan.thama.buringukonga.please
@jenny-bn8bs
@jenny-bn8bs 9 ай бұрын
Omg this lady telling all the torture she gone with her alcoholic man kuyili show no remorse she repeatedly ask same questions
@mngamingyt2640
@mngamingyt2640 9 ай бұрын
Ningallamyaru.avalukku.valkkai.kutungama
@MarieMarie-u3c
@MarieMarie-u3c 9 ай бұрын
Give him a chance
@mngamingyt2640
@mngamingyt2640 9 ай бұрын
Manaviya.anubbanum
@renukasam9143
@renukasam9143 8 ай бұрын
நீ இந்த ஆளைவிட்டு உன் அம்மா வீட்டுக்கு குழ்ந்தைகளை அழைத்துக்கு கொண்டு போய்விடு சகோதரி
@mngamingyt2640
@mngamingyt2640 9 ай бұрын
Evanma.kudikkala.baithi yam
@mngamingyt2640
@mngamingyt2640 9 ай бұрын
Oungalifabarunga.vanthu.barthathantheriy
@mngamingyt2640
@mngamingyt2640 9 ай бұрын
Ava.vandam.bro
@loganathanr327
@loganathanr327 9 ай бұрын
குயிலி needs training
@mngamingyt2640
@mngamingyt2640 9 ай бұрын
Vaya.mutungama
@punithapunitha6097
@punithapunitha6097 9 ай бұрын
Same problem in my life. Ivana nambathenga
@toptenrelaxingmethods5348
@toptenrelaxingmethods5348 9 ай бұрын
Pengaluku thairiyam romba mukiyam. Anegamana pengal thairiyam illaama romba appaaviyaa irukurathaala than ipdiyaana aangal kolupeduthu thiriyuranga. Adichaa thirippi neengalum adinga. Nallaa velu velunu velunga. Appa than idhu mathiriyana phsco aangaluku puththi varum. Puthi varatiyum koranja patcham adikamalavatu irupargal. Ipdiyanavagala thayavu pani marry panatinga. Mistakely pani irundaalum divorce panidunga. Vittathu sani nu neengalum nimathiyaa vaazhalaam
@GRPathi9798
@GRPathi9798 9 ай бұрын
Life waste pa ladies ku 😢😢😢😢😢
@komaleeswarir3008
@komaleeswarir3008 8 ай бұрын
Ivan vendam Thaniya poi pichai edukatum
@karthibhuvan2323
@karthibhuvan2323 9 ай бұрын
Don't go with this Thayolii
@mngamingyt2640
@mngamingyt2640 9 ай бұрын
Doctor.nea.baithiyama.
@nazarahamad1934
@nazarahamad1934 9 ай бұрын
திமுக சாதனை
@elizabethraja4791
@elizabethraja4791 9 ай бұрын
Ithuthan thiravida modelaa?
@Tamilkarisoru
@Tamilkarisoru 9 ай бұрын
இந்த மேடம் நடத்தும் நிகழ்ச்சி சரி இல்லை லக்ஷ்மி ராமகிருஷ்ணன் மேடம் மாதிரி யாராலும் நிகழ்ச்சி பண்ண முடியாது
@bernadettemel2053
@bernadettemel2053 9 ай бұрын
Kudikaren sollarathu vidija pochi. Evan mathiri abusive husbands don't tolerate.
@thirugnanasambandamsamband781
@thirugnanasambandamsamband781 9 ай бұрын
This fellow is suspicious of wife because of the lady is looking good some thing is happening to his life
@Mathewsilver-du3cb
@Mathewsilver-du3cb 9 ай бұрын
where's d lawyer i miss d girl ya
@mngamingyt2640
@mngamingyt2640 9 ай бұрын
Athu.kobmma.
@mngamingyt2640
@mngamingyt2640 9 ай бұрын
Dotorukkuthanmarunthu.lutukonum
@mngamingyt2640
@mngamingyt2640 9 ай бұрын
Bicchai.etududi
@ManogowriAnantharuban-so7dv
@ManogowriAnantharuban-so7dv 9 ай бұрын
Ivan sariya nadikkiran madam
1% vs 100% #beatbox #tiktok
01:10
BeatboxJCOP
Рет қаралды 67 МЛН
She made herself an ear of corn from his marmalade candies🌽🌽🌽
00:38
Valja & Maxim Family
Рет қаралды 18 МЛН
Support each other🤝
00:31
ISSEI / いっせい
Рет қаралды 81 МЛН
1% vs 100% #beatbox #tiktok
01:10
BeatboxJCOP
Рет қаралды 67 МЛН