இரு நடுவரும் நல்ல தெளிவாக எடுத்துரைக்கிறார்கள்.. இரண்டு மேடத்திற்க்கும் நன்றி வணக்கம் 🙏
@premapalani81223 ай бұрын
இல்லை இந்த அம்மா... சொன்னாங்களே அழகா இருக்கான் கொத்திக்கிட்டு போயிருவாங்க னு... அந்த பையன் எப்போ வருவாங்கா.. 🚶♀️🚶♀️
@shakinaaranganathan47097 ай бұрын
எல்லாத்துக்கும் இந்த அம்மா தரும் செல்லம் தான் காரணம்,இதுல அவர் இவர் மரியாதை வேற
@girijasekar7417 ай бұрын
Yes
@ads7587 ай бұрын
I liked mams waay of asking questions and her expressions.😂😂
@jothilakshmi88817 ай бұрын
Nalla amma.....nalla kudumbam😇😇😇😇
@StalinKirthi5 ай бұрын
Antha amma aadhangathula pesuranga
@rajithaya147 ай бұрын
Very good judgement Kuyili ma'am 👍
@violetarunothayam65877 ай бұрын
Kuilli Mam very good job, judgement in law 🙏🏿🙇🏿♀️🙏🏿🙏🏿🙇🏿♀️🙏🏿🙏🏿🙇🏿♀️🙏🏿 vaazthukkal vaazthukkal vaazthukkal vaazthukkal vaazthukkal 💐💐💐💐💐💐
@ganeshmannanperumal76327 ай бұрын
அடுத்த பெண்ணை சாக்கடை என்று சொன்ன நீங்கள் இத்தனை பெண்களோடு வாழ்ந்த உங்கள் பையனை உத்தமன் என்று சொல்கிறீர்களா அம்மா நீங்களும் ஒரு பெண் என்பதை மறந்து விடாதீர்கள்.
@suradhavijay62067 ай бұрын
Thaai paasathula bayathila munna pinna olaruthupa vidu
@durgadevivadivel4707 ай бұрын
Crt brother
@cvajaleel11817 ай бұрын
அந்த அம்மாவுடைய பையன் செப்டிக் டேங்க்.
@Sivakamasundari41807 ай бұрын
Yes
@விவசாயிவம்சம்-ஞ6ந7 ай бұрын
காக்கைக்கு தன் குஞ்சு பொண் குஞ்சு
@sumathipalani6827 ай бұрын
Yes 💯 True Amma very good Comment 👏👏👏
@kumaraswamykumaraswamy55137 ай бұрын
இந்த அம்மா தான காரணம். பாசவலையில் மாட்டிகொண்டு முழிக்கிறது. பாவம்.
@kayjay10787 ай бұрын
Lady super star Kuyili ma’am is the best of all she solve each problems correctly congrats Kuyili ma’am Thanks to the judges ❤❤❤ frm m’sia
@meenu3377 ай бұрын
அம்மா is always அம்மா
@richardanthony9077 ай бұрын
Ellam kaamam pudicha natherigal.
@krishnavenikrishnaveni55907 ай бұрын
நான்தான் அந்த கேஸ் கொடுத்தேன் மணியோட அம்மா அந்த புள்ளையை வளர்க்கலாம் எவ்வளவு கஷ்டப்பட்டு இருப்பேன்னு இந்த கடவுளுக்கு தான் தெரியும் புள்ளைங்க வந்து பெத்தவங்க மனசை புரிஞ்சுக்க மாட்டேங்குது வாழ்க்கையில ரொம்ப கஷ்டப்படு யாரா இருந்தாலும் சரி பெத்தவங்க பாவத்தை குடிக்க கூடாது நான் செத்து இருந்த நேரம் நாலு நாளா இருக்கும் ஆனா என் சின்ன புள்ள தான் தனியா இருப்பான் இந்த பாவம் எல்லாம் அந்த சோபா குடும்பத்துக்கு தான் பாவ மூட்டையை கட்டிக்கிற சோபா ரொம்ப கஷ்டம் வாழ கடவுள் தான் இந்த முடிவு கட்டணும்
@redraysjk12277 ай бұрын
Sariya sonneenga sir.
@vijayasree7567 ай бұрын
காலம் பதில் சொல்லும் மா கவலை படாதீர்கள்
@ManiMani-gb4rd7 ай бұрын
Avan thappu pannitan .10 years valntha shoba nan Avanai thiruthi valnthukirennu solranga. Anal antha Thai 25 lakh vachutu podantranga.avan enga povan panathuku.. athuku antha Thai selva panni eruku kudathu. Entha pillai um ennai petthu podunu sollarathillai.nama than pethukirom. Athanale ethaium ethir parkamal nam kadamaiyai seiyanum. Nam seivathai than nam pillai namaku seiyum
@ranjipappu92586 ай бұрын
Antha ammave partha enga mammiyar ipeditha pesuvangae......... En purusha num ponttatti vendam nu solrangae yen na ennoda husband vera mrg aana pomba la tha vendum solrangae ithukku husband kku enga mammiyar mamanar support pandragae .... Na ippo oru son 1 yrs bby tha irunthallum enna pandra thu bby tha enku mukiyam nu vazhunthuttu irukka ....... Ennoda bby tha enku mukiyam ippo....... 😊
@Tamilponnuinmalaysialifestylev5 ай бұрын
Vettivittu poma vaazka innu iruku vaaza
@Tamilponnuinmalaysialifestylev5 ай бұрын
Adaimaiya vaazakoodathu oru vaazka unaku pidichamari vaazuma Malaysia ku vanthuringla na ungaluku easyana job place na ready panithara
@Tamilponnuinmalaysialifestylev5 ай бұрын
Naanu oruponnutha living malaysia cbe ponnu
@muralidharan92787 ай бұрын
Saranya & Priya mam super 👌👌
@c.karolinlice46567 ай бұрын
Mother is very very good, very nice mother
@Angeline4337 ай бұрын
மண்கண்டன் நாய ஜெயில் உள்ள தூக்கி போடுங்க please 🙏🏻
@Santhanalakshmi-c6m7 ай бұрын
Aunty and uncle vaalga valamudan😅😊😅🌺
@raj.56477 ай бұрын
Yennada third umpire lam erakuringa😂😂😂koopdra antha naatama lakshmi ya😂😂😂
@AnnieBesant-go8lr7 ай бұрын
First saakadai mani
@violetarunothayam65877 ай бұрын
Advocate Saranya Mam super Vaazthukkal 💃🏿🧚💃💐🙏🙇🙏🕯️✝️🕯️semmaya Pesiranga pavama Paarkiraarghal
@kavithas88447 ай бұрын
ரொம்ப confusiona இருக்கு... இப்படியும் சில மனிதர்கள் 🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄
@shakinaaranganathan47097 ай бұрын
ஏரியா சரியில்ல நீ ரொம்ப யோக்கியன் பாரு
@Me-ul2uf7 ай бұрын
நல்ல தீர்ப்பு ☺️
@seyedalifathima-jn8ut7 ай бұрын
அவன் இப்டி ஆனாதுக்கு இந்த அம்மா தான் காரணம்
@varustyles65947 ай бұрын
Kuyili mam :Shoba unaku ethanaiyavathu wife? That poruki :5vathu mam. Kuyili mam:Nee Shobaku ethanaiyavathu Husband? That poruki :7vathu mam. 🤣😂😂
@SakthiPriya-dy9lm7 ай бұрын
Unaku therima 7husband nu ...otha mooditu un velaya paru😂
@GKanchana7 ай бұрын
Lakshmi ramakrishnan mam podunga
@Dreemitspositive7 ай бұрын
ரெண்டு சனியன் களையும் புடிச்சி ஜெயில் ல போடுங்க
@mahalakshmivelan27307 ай бұрын
Nan summa coment padikka vanthen 26-5-2024
@ajeemmohamad79427 ай бұрын
😂😂
@conceysebastian74137 ай бұрын
😂😂😂
@NagaRaj-mr1wn4 ай бұрын
Ennoda birthday date ❤❤❤❤
@chitradevi98117 ай бұрын
இந்த.பையன் கெட்டது இந்த அம்மாவும் ஒரு காரணம்
@Dipeshan_Nithiya7 ай бұрын
ஏன் இப்படி சொல்றீங்க
@chitradevi98117 ай бұрын
அந்த பெண் இந்த பெண் கல்யாணம் செய்து வைச்சது
@Yarowne7 ай бұрын
உண்மை 💯💯
@prakashrajagopal27467 ай бұрын
@@Yarowne😮
@durgadevivadivel4707 ай бұрын
100% crt
@nanbargalaienaippom71827 ай бұрын
Supperb amma
@lakshmithangavel75347 ай бұрын
Miss u Lakshmi mam nu yaar nenaikiringa
@arasipathy84827 ай бұрын
Lawyer is wrong parents can go for file a case against her son in collectorate under முதியோர் பாதுகாப்புச் சட்டம் . Son has to repay the amount.
@reenashivaji72777 ай бұрын
Lady is telling as if her son is buying chocolate 😂😂 now she is feeling hard of expnses
@shyambalaji39537 ай бұрын
Hey lawyer there are 3 women as his wife...why that is not questioned... Stamp paper divorce is not legal...
@abisamson51496 ай бұрын
11.10 Kuyili madem reaction says it all !!!
@srimathi91497 ай бұрын
பெத்த மனம் August.. பிள்ளை மனம் கல்லு.
@srajalakshmi29197 ай бұрын
Idhu pudhusa iruke. Petha manam August.
@reenashivaji72777 ай бұрын
Madam itself tired listening this story whom to give solution in this case
@KM-nc1xkАй бұрын
28:22 chai aalu moonjium
@Anu-pl7ht7 ай бұрын
மணியோட மணியை புடுச்சு இந்த அம்மா அறுத்து விட்டு இருந்தா எல்லாம் சரியாகி இருக்கும்
@MohammedKabeer-wz2oq6 ай бұрын
😂
@soniyasony255 ай бұрын
😂😂😂😂😂
@sanamourthy86067 ай бұрын
Oru buwaneshwari mathiri innoru rajeshwari vara mattangala 😂
@yokeshd60117 ай бұрын
Thalaivan vera ragam, (aunties) paathu usaru
@Santhanalakshmi-c6m7 ай бұрын
Aunties pathu usara ivan uncle illaya😊ena school student ah ivan
Paavam andha thaayi . Oru Tayaa ennakku avangloda vazhi puriyithu. Paavam avanga 25 lakhs kekumbodhe ennaku theiryo kaas kaga avanga kekala . Appdiyaavuthu Avan varuva no nu engra andha manassu and. Andha paiyya Manikandan oru womanizer. He will def not stay with Shobha . Andha petha vayir ah eriyavacchi Ivan eppadi nalla irka pora. Whatever she said is true . She just wanted to bring him to a safe place that’s it. That’s a mother . May she get all strength to face this issue. She is a very good mother !!
@redraysjk12277 ай бұрын
They will not understand the pain of a mother until it happens to them 😞
@j.jmusic33304 ай бұрын
𝐀𝐦𝐦𝐚𝐤𝐮 𝐦𝐨𝐧𝐞𝐲 𝐭𝐡𝐚𝐧 𝐦𝐮𝐤𝐞𝐲𝐚𝐦...
@sumathic26837 ай бұрын
போக்சோ சட்டம் இவன் மீது போடுங்கள் mam
@KanaltamilSr7 ай бұрын
எஸ்
@anushashikala18787 ай бұрын
Amma pavam
@jegatheesramez-gl9ms6 ай бұрын
Laxmi mam come fast 😊😮😅😊
@lourthambalsironmani37597 ай бұрын
இந்த அம்மாக்கு அறிவில்லை இந்த அம்மா தான் திருந்தனும்
@SakthiPriya-dy9lm7 ай бұрын
Correct ❤
@tamiltalksaustralia70297 ай бұрын
நாம தான் திருந்தனும் 😂😂
@gayagaya54397 ай бұрын
Vunmai
@விநாயகரின்மகன்-ல7ச7 ай бұрын
இவன எல்லா ஒரு ஆளுன்னு மதிச்சு பேசுட்டு இருக்கீங்க 🤦♂️. பண்ணது எல்லாமே Fraud வேலை. இவன சும்மா விடாம தகுந்த தண்டனை குடுங்க.
@சுமித்ரா7 ай бұрын
Muthala intha ammavei midhikanum
@suradhavijay62067 ай бұрын
Amma nee vera comedy pannathama
@AbdulWahab-i5n2 ай бұрын
இதுவரை எந்த படத்திலும் வராதா கேஸ்சா இருக்கே
@deepas58147 ай бұрын
இவனுக்கு 30 வயசு அந்த பொண்ணு 33 வயசு இதை எல்லாம் நம்புற மாதிரியா இருக்கு
@shubhasks7 ай бұрын
Mani ku mani elama panunga atha nalla mudivu....
@ManigandanG-re4rb7 ай бұрын
Na irunthu irutha avanuku விஷயம் வச்சி konutu irupa
@aathiramurugesan34146 ай бұрын
அந்த வக்கீல் அம்மாதான் இந்த கூட்டத்துக்குள்ள வந்து வாய விட்டுருச்சு அந்த அம்மா பையன அடக்க முடியாம வக்கீல்கிட்ட ஜட்ஜ் மாதிரி பேசுது
@ramya50237 ай бұрын
Shobha va sakkada nu solriyae ma. . Un paiyanum dhan saakkadai 😂😂
@sivarajahsridaran97342 ай бұрын
அம்மா தப்பாக பிள்ளையை வளர்த்திட்டாங்க எறால் தப்பானவள் என்று சொல்லுவிங்கள் பிள்ளையை பெற்றால் தாய் தந்தைதான் பார்க்கவேண்டுமென்றும் சொல்லுவியள் தாய் தப்பான வளியில் போனால் அளை கெட்ட நடத்தை காரியென்று சொல்லுவியள் பிள்ளை 18 வயதை கடந்தால் அது அவரது முடிவு யாரும் தலையிடக்குகூடாதென்றும் சொல்லுவியள் அந்த பிள்ளையை எவ்வளவு சிரமப்பட்டு ஒருதாய் வழர்கிறாள் என்பது உங்கள் கண்ணுக்கும் தெரிவதில்லை உங்கள் சட்டத்திற்கும் அது புரியாது அந்தபெற்றோரை முதியோர் இல்லத்திற்கு போகவும் உங்கள் சட்டம்தான் வளிவிடுகிறது காரணம் இவன் பதினெட்டை தாண்டிவிட்டான் அது அவன் முடிவு என்பீர்கள் ஆனால் பாசத்தையும் இரத்தத்தை ஊட்டி வளர்த்த தாய் என்னானாள் என உங்கள் சட்டம் பாராது ஆனால் தாய் இன்னும் பதினெட்டை தாண்டவில்லையோ அவரும் பதினெட்டை தாண்டுமளவிற்கு புது சட்டத்தை கொண்டுவாங்கடா என்ன சட்டமடா என்ன நியாயமடா ?????
Dai Inga avulo prachana nadakudu ne advocate mam tan pathutu2 ruka gaaji da
@SakthiPriya-dy9lm7 ай бұрын
Yes❤
@ManiKandan-ot6zx7 ай бұрын
Ivan inum tirundala madam
@sheelaravi77997 ай бұрын
Yessss
@NavaBlessed7 ай бұрын
Very true...she is really brainless..never think about a mother's feelings..she is not the right person for that seat..
@LIZAmithu7 ай бұрын
தயவு செய்து இவன புடிச்சி உள்ளே போடுங்க இல்லேனா இன்னும் எவ்ளோ வாழ்க்கை போகுமோ
@abinayamg1231Ай бұрын
இதுகளை எல்லாம் எங்க இருந்துடா புடிச்சுட்டு வந்தீங்க
@sumaavb86187 ай бұрын
Antha amma pannenna ore thappu payan thappu panrannu therenjum 3 veedum avanukku koduthathu oru veedu kodukukumpothe usharayeruntgerukalam Amma kavalapadatheenga eni mel avathu ungaloda life parunga❤🙏🙏
@c.karolinlice46567 ай бұрын
So sad of mother
@vanishree28797 ай бұрын
இந்த பிள்ளைக்காக மூணு வீடு வித்த இந்த அம்மா முதல் தப்பு செய்யும் போதே ஒரு bottel விஷம் வாங்கி கொடுத்துருக்கலாம்.....
@vikivignesh42607 ай бұрын
Bhuvana oru kelvikuri -part-2
@Gayathri-s7k7 ай бұрын
Paiyan azhaga irukan kothitu poiduvangalame 😂😂
@alzzcalzz-2prince6 ай бұрын
Y blood same blood😂😂😂😂
@niraimathi86447 ай бұрын
அந்த அம்மா பேசிட்டே இருக்காங்க, எரிச்சலா இருக்கு
@ssinstayou6 ай бұрын
தாயால் தான் கெட்டு போனவன்.....
@krishnavenikrishnaveni55906 ай бұрын
இந்த கம் இது போட்டிருக்கீங்களே ஒரு தாயால்தான் அது வந்து உன்னை மாதிரி தாய்க்கு தான் அடங்கும் கமெண்ட் என்ன பண்றோம்னு சொல்லி பார்த்துட்டு போடுங்க கெட்டு போறதுக்காக பேச மாட்டாங்க நல்லா இருக்குன்னு சொல்லி தான் வாழ்க்கையில் போராடுவார்கள் புரியுதா கண்டவனை வச்சுட்டு இருக்காத அந்த மாதிரி புத்தி எல்லாம் வேலை செய்யும்
@sumathic26837 ай бұрын
கம்பி கட்டுற கதையை சொல்றான்
@Ram-iu4wg7 ай бұрын
Sopa pavam copresion worker
@Kavinya-wu4qt7 ай бұрын
Lakshmi madam irunthu iruntha en story kettutu mani kandana va pa manmathan nu kupttu irupanga sollunga kadal kadai ahh nu
நீ ஒரு தாய் இடத்துக்கு போர அப்போ தெரியும் வைக்கோல்😢
@nadhiyanadhiya16306 ай бұрын
அம்மாக்கு பணம் குடுக்கணும்
@kavithas88447 ай бұрын
Three madam ,,supera question kettinga
@celineceline8977 ай бұрын
Lakshmi Ramakrishnan👍
@Ammubanu7866 ай бұрын
Past Antha amma pesurathu onnume purila antha amma solranga paiye rompo alagunu na kuda nenache antha monjiya pakkanunu paththa udane karumo kutti yanai
@shanmugasundharam2487 ай бұрын
புவனோட நிலைமை என்னங்க
@gmeenasanthakumar6867 ай бұрын
Saranya Mam Neenga very sweet and cute 🥰🥰 i like you 💞💞💞
@AdhishAhmadАй бұрын
மானம் கட்டி தாயும் காமெம் புடிச்சே மகனும்
@rachelannamathai12107 ай бұрын
KODUMAY ORU THAYIKKU VARAKUDATHE 😭🙏🏻🇰🇼
@Kavinya-wu4qt7 ай бұрын
Un paiyantha periya sakkada.....
@raguveeramuthu-sc1kl7 ай бұрын
The man lossa mam . Ragu from Malaysia
@shakinaaranganathan47097 ай бұрын
புவனேஸ்வரி ஷோபா புவனேஸ்வரி
@vijaykevin39587 ай бұрын
Ivanuku ippo puriyathu after 15 years puriyum
@nandagopi1797 ай бұрын
என்னது இவரு எடுத்தாரா? 😂😂
@sundariyer31927 ай бұрын
Nandagopi179... ஆமாம்....இவ குப்பைத்தொட்டயில் கிடந்தாள், இவன் அவளை 'எடுத்துக்கிட்டான்'! ரெண்டும் ரெண்டு ஆப்பை, ரெண்டும் கழண்ட ஆப்பை, சனியங்க!😂😂
@mageswariraj76147 ай бұрын
😂😂😂😂😂😂@@sundariyer3192
@ramyaraja20606 ай бұрын
Pavam karmava sekur nee 😮
@pushpaK-t7k7 ай бұрын
பொம்பளையா இது தா பிள்ளைய கண்டிக்காம இந்த அம்மாவதா தண்டிக்கனும்
@riya.s.reddy17 ай бұрын
🙏🏼
@GeorgeKurian-o9m7 ай бұрын
Kuyili Mam is ok. But the advocate and the psychiatrist are not so good. They don't talk clearly. One cannot understand them. Advocate is blaming the mother ,what a pity.
@IrfanMd-b7t7 ай бұрын
Amma Ve Vittu Inda Moonji Tevaiya
@udayakumarudaya49607 ай бұрын
சிக்கா மற்றும் மூத்திர சந்து ஐட்டம் சூப்பம்மா கதை மாதிரி இருக்கே 🤔
@AREDITINGCORROSION7 ай бұрын
Rummy app add Stop pannunga da entha app la eththana kudumbam nasama poittuerukku
@Mathewsilver-du3cb7 ай бұрын
my lawyer darling,so cute my darling mouth when that aunty tell his son love married woman
@santoshkumar-kt4ot5 ай бұрын
Antha amma ketathu correct .. amma theva illanu sollita illa.. avanga selavu pannatha settle panna sollono .. intha mathiri pethavangala kashto padathuna ippadi tha punishment kudukuno..