No video

அமைச்சர் தந்த மாஸ் Reply : வாங்கிக் கட்டிக்கொண்ட பாஜக எம்.எல்.ஏ வானதி!

  Рет қаралды 526,638

Kalaignar TV News

Kalaignar TV News

Күн бұрын

அமைச்சர் தந்த மாஸ் Reply : வாங்கிக் கட்டிக்கொண்ட பாஜக எம்.எல்.ஏ வானதி!
| Kalaignar News
#thangamthennarasu #vanathisrinivasan #tnassembly
#kalaignarnews
கலைஞர் செய்திகள் தொலைக்காட்சி இப்போது அனைத்து டிஜிட்டல் தளங்களிலும் பின் தொடருங்கள் - #கலைஞர்செய்திகள்​​​ #kalaignarseithigal​​​ #KalaignarTvNews
Facebook : / kalaignarnewsofficial
Twitter : / kalaignarnews
KZbin : / kalaignartvnews​​
Instagram: / kalaignarnews
To get latest news & updates please install our App - Kalaignar Seithigal
play.google.co....
#KalaignarNews #KalaignarNewsLIVE #TamilNewsLive #கலைஞர்செய்திகள் #TamilNews #MKStalin​​ #TamilNews​​​
Kalaignar News LIVE | Kalaignar News​​ | TN Assembly Election​ | TN Election 2021 | MKStalin​​ | Tamil News​​​ | DMK​​ | Congress​ | streams Latest News | Corona News | Current affairs of Tamil Nadu | National Political News | Breaking News | Sports News | Business News | Tamil viral videos | Political Speech | Trending News Tamil | Sports News​ | Cinema News​ | Weather Report​ | Business News​ | Political News​ | National News​ | World News​ | Tamil Headlines​ | News Headlines​ | Today Tamil Headlines | Today Headlines​ Tamil | Breaking News​ | Viral Videos​ | Corona News​
For Latest News Hit the Subscribe button - goo.gl/k6SL6Y
கலைஞர் செய்திகள் இணையதளம் - bit.ly/30nz83q

Пікірлер: 343
@selvarajugurusamy9742
@selvarajugurusamy9742 Ай бұрын
அக்காவுக்கு சரியான பதில் அருமையான விளக்கம் நன்றி ஐயா. புகுந்த வீட்டில் அவ்வளவும் சாதி மத வெறி மட்டுமே ஊறி உள்ளது.
@kalavathikarthik9258
@kalavathikarthik9258 Ай бұрын
நான் ஒரு ஆசிரியையாக இருந்தேன்.தீவிர கடவுள் நம்பிக்கை இருந்தாலும் பள்ளிக்கு செல்லும்போது நீறு குங்குமம் தவிர்த்து விடுவேன்.மாணவன் என்னை ஆசிரியையாகவும் அன்னையாக மட்டுமே பார்க்க வேண்டுமென்ற எண்ணத்தால்
@spurushothaman3422
@spurushothaman3422 Ай бұрын
😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😊😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮
@vanithathirumalai
@vanithathirumalai Ай бұрын
ipdiye irunga innum koncha nal kalichu parthavayo siluvayavo poda bachuruvanga nengalum potukkuvinga kasmirla nadantha madhiri tamilnatula nadakkum
@johnsonjo8454
@johnsonjo8454 Ай бұрын
நல்ல ஆசிரியர் 🙏🤎
@kollytuberasi
@kollytuberasi Ай бұрын
Kulanthaigala apdi ethir parka kudathu... Neenga anaithu matha pilaigalukum padam edukrirgal... Anal kulanthaigal Sami kumbida kudathu endru solvathu thaviru mathangal tha kulainthaigaluku bayam matrum olukathai katru tharum siru vayathil...
@abcto-ty8io
@abcto-ty8io Ай бұрын
நான் படிக்கும் போது(1990-2000 ), இருந்த ஆசிரியர் எல்லாம் அவர்கள் நல்ல ஆசிரியர்கள் யாரும் அவங்க அடையாளத்தை மறைத்து வந்து பாடம் நடத்த வில்லை , அவர்கள் நல் ஒழுக்கத்தை போதித்தார்கள் , எல்லா மதத்து பிள்ளைகளும் படித்தார்கள்
@anuradhasekarbabu3548
@anuradhasekarbabu3548 Ай бұрын
நீட் எழுதும் போது எத்தனை கண்டிஷன்போடுவதுநாயமாஅந்தம்மாபதில்சொல்லட்டும்
@sathish2901
@sathish2901 Ай бұрын
Nyayam than
@Savioami
@Savioami Ай бұрын
நீட் எழுத வந்த , திருமணமான பெண்கள் தாலிய கழட்ட சொன்னானுங்க தாயோலிங்க 😂😂😂
@janarthananvm6330
@janarthananvm6330 Ай бұрын
நீட் கமிட்டியிடம் விளக்கம் கேள், சந்தேகம் கேள்….. உனக்கு விளக்கமாக புரிய வைப்பார்கள்
@janarthananvm6330
@janarthananvm6330 Ай бұрын
@@Savioamiஅது என்னப்பா திராவிடன்களிடமிருந்து இப்படி திராவிட வார்த்தைகளாக வருது😢 உன் தாயிடம் கேள்…..செருப்பு பிஞ்சிடும்
@muruganv6118
@muruganv6118 Ай бұрын
நீட் தேர்வில் புனித தாலியைக் கூட சோதிக்கிறார்கள்
@savvysshares
@savvysshares Ай бұрын
மாநிலத்தில் பேச விடுகிறார்கள். ஆனால் ஒன்றிய அரசு யாரையும் பேசவே விடுவதில்லை.
@Thambi696
@Thambi696 Ай бұрын
Aiadmk kiota thodar muzhuvathum suspend ethuku😂😂😂
@janarthananvm6330
@janarthananvm6330 Ай бұрын
அப்படியா உருட்டு உருட்டு……
@selvarajugurusamy9742
@selvarajugurusamy9742 Ай бұрын
பூ நூல் வீதியில் அறை நிர்வானமாக உலா வருதல்..... அவங்க உ பி ல் முழு நிர்வாணமாக உலா வருதல் இதில் லிங்க தரிசனம் வேறு......
@panchabikesavanmasilamani8950
@panchabikesavanmasilamani8950 Ай бұрын
கொஞ்சம் மணிப்பூர் பற்றியும் கவலைப்பட்டால் நல்லது.தான் என்ற ஆணவம்
@Indiathtamilan6666
@Indiathtamilan6666 Ай бұрын
@@panchabikesavanmasilamani8950 கள்ளக்குறிச்சி பற்றி கவலைப்படமாட்டீர்களா ..63 பேரு செ த்துப்போய்ட்டாங்க..
@Indravind
@Indravind Ай бұрын
Haiyayo enna boss ippadi posukkunu kettuteenga ... adhellam mammool correct ah poiduchu boss...
@TrueWinss
@TrueWinss Ай бұрын
கலவரம் செய்தால் தான் பஜக தமிழ் நாட்டில் காலூன்ற முடியும் - இந்து மக்கள் கட்சி உடையார்
@Indiathtamilan6666
@Indiathtamilan6666 Ай бұрын
சரக்கு வாங்கி கொடுத்து ஓட்டுக்கு ஆயிரம்.கொடுத்தாலும் வெற்றி பெற முடியும்....
@TrueWinss
@TrueWinss Ай бұрын
@@Indiathtamilan6666 இல்ல சரக்கு வாங்கி கொடுத்து கலவரம் செய்தால் தான் பஜக தமிழ் நாட்டில் காலூன்ற முடியும்
@agsuresh8658
@agsuresh8658 Ай бұрын
வானதி அம்மாடி நீட் எக்ஸ்ஸாம் எப்படி ....... நீதான் தைரியிரமான ஆள் ஆச்சே.....சொல்லு.....
@DineshKumar-mq4ul
@DineshKumar-mq4ul Ай бұрын
வணக்கம்.. தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு பிடித்தம் தொகையை கொடுக்குமாறு சட்ட பேரவையில் தீர்மானம் நிறைவேற்றுங்கள்...
@kalavathikarthik9258
@kalavathikarthik9258 Ай бұрын
இந்தம்மா வாயில மைக் இருக்கிறதா.
@dr.farmer221
@dr.farmer221 Ай бұрын
Eval saman la eruku
@sarkumar1753
@sarkumar1753 Ай бұрын
ஏற்கனவே கிழிந்தவாய். இப்படி இரைச்சல் போட்டால் தொண்டை எல்லாமே கிழிந்து போய் விடும்!
@mohidheen
@mohidheen Ай бұрын
​@@dr.farmer221😂😂😂😂😂😂😂
@janarthananvm6330
@janarthananvm6330 Ай бұрын
@@dr.farmer221உன் வீட்டில் இருக்கும் பெண்களிடம் சோதித்து பார்த்து பின் சொல்லவும்
@janarthananvm6330
@janarthananvm6330 Ай бұрын
@@mohidheenDr. Farmer இடம் கேட்டு பார்த்து பின் சிரிக்கவும்…….. முடிந்தால் தங்கள் வீட்டு பெண்களிடமும் முயற்சிக்கவும்
@paramanandamm7683
@paramanandamm7683 Ай бұрын
தன லாபம் தன லாபம் தன லாபம் னு தவளை கத்துது... சின்ன பிள்ளை கள் கத்தியோட பள்ளிக்கூடம் போவதை ஆதரிக்கிதா...?😊
@sriprakashs5005
@sriprakashs5005 Ай бұрын
Evangelicals report and chandru report are same.
@elraj8783
@elraj8783 Ай бұрын
இவர்கள் படிக்கத்தான பள்ளிக்கு அனுப்புகிறார்கள், சாதிகள் இல்லையடி பாப்பா என்று சொல்லிகொடுத்துவிட்டு, சாதிக்கயிறு கட்டினால் எப்படி ,படிப்பு முக்கியம், சாதி அல்ல, . இங்கிருந்து போய் அமெரிக்காவுல வேல பார்க்கிறாங்க அங்க இந்த பூ, பேட்டை ஏன் விட்டு விடுகிறார்கள்?
@Savioami
@Savioami Ай бұрын
பூ = பூணூல் தானே ... அப்புறம் beef வெளுத்துக்கட்டுறானுங்க அவா அங்கே அமெரிக்கால 😂😂😂
@Indravind
@Indravind Ай бұрын
Nee opportubity kidacha , unga ammavaye adichu kooda timbe... nanga lam manam rosham ullavanga ba.
@siddickali2424
@siddickali2424 Ай бұрын
நீட்தேர்வின்போது தாலியை கழட்டினது பற்றி பேசுங்க
@frgasparraja5835
@frgasparraja5835 Ай бұрын
சமூகநீதி பத்தி நீயெல்லாம் பேசலாமா
@hkrgaming9428
@hkrgaming9428 Ай бұрын
அந்த குங்குமம் விபூதிக்கும் கூட ஜி எஸ் டி போட்டு உள்ளார் நமது மாமியும் ஜியும்
@KannanKannan-yt9el
@KannanKannan-yt9el Ай бұрын
எங்கள் சாதி எங்கள் இனம் எங்கள் பெருமை சந்துரு சொல்ற மாதிரினா அம்மணமா தான் பள்ளிக்கு வரனும்
@DevaRaj-ut9jq
@DevaRaj-ut9jq Ай бұрын
தமிழ் மக்களின் கலாசாரம் தெரியாத வானதி அக்கா
@NICENICE-oe1ct
@NICENICE-oe1ct Ай бұрын
ஜாதி மத வெறி பத்தி தனலாபம் வானதி பேசுவதுதான் பெரிய காமெடி
@varahiamma5129
@varahiamma5129 Ай бұрын
சுத்த சயம் பிரகாசம் மக்களுக்காக இந்த 80 வயதிலும் பாடுபடும் உத்தமர் போண்டா வாயன் ₹200 கொத்தடிமைகள் இருக்கும் வரை அவர்கள் பேரனுக்கும் நீங்கள் மண்டி விடுவீர்கள்😊
@subramanig3
@subramanig3 Ай бұрын
நீட் எழுதும் போது எல்லாமுமே குட்டி தான் அனுப்பி வைக்கப்படும் தாலி உட்பட
@meeransahib3066
@meeransahib3066 Ай бұрын
இங்க மட்டுமே பேசும் இந்த பக்கி மணிப்பூர் கொடுமை பற்றி பேசாது இவர் குரலை கேட்டாலே கடுப்பா கும்
@user-yw5sg7ki8g
@user-yw5sg7ki8g Ай бұрын
கேவலமான சந்தம் வன்னடி சின்னிவசம் குரல்😂😂😂
@kanniappanim917
@kanniappanim917 Ай бұрын
மாணவர்கள் திருநீறு , குங்குமம் அணிவதை தவிர்க்க வேண்டும் என்று நீதி அரசர் சந்துரு அவர்களின் அறிக்கையிவல் இருப்பதாக தெரியவில்லை.
@zahirhussain5913
@zahirhussain5913 Ай бұрын
நீட் தேர்வு அறிவுரையில் இருக்கிறது
@jayalakshmidevaraj4210
@jayalakshmidevaraj4210 Ай бұрын
அடுத்த தடவை நீ செயிக்கமாட்டே.
@nitheeshnagaa9947
@nitheeshnagaa9947 Ай бұрын
முக்காடு போடுவதையும் தடை செய்யவும் அதுவே உண்மையான சமூக நீதி
@natarajanp6648
@natarajanp6648 Ай бұрын
Using ஹிஜாப் அணிந்து கொண்டு வரும் போது அது போன்ற qu estion varum
@sureshrs145
@sureshrs145 Ай бұрын
Bro thiruneeru pathilam sollala bro.. Kaila jaaithiya kurikura madhiri color, color kayiru katitu varuvanga adha than venamnu parindhurai pannanga but adha innum govt implement pannala..
@SelvarajP-qb7px
@SelvarajP-qb7px Ай бұрын
வானதி க்கு வாய் அதி கம்
@mohamedayubalimumtaj8206
@mohamedayubalimumtaj8206 Ай бұрын
சில இடங்களில் இன்னும் ஹிஜாப் விஷயமாக முரன்பாடு வருகிறது. அதற்கு என்ன பதில்.!?!?!?!.
@prakashmiranda554
@prakashmiranda554 Ай бұрын
நீங்கள் சார்ந்த கட்சி பாராளுமன்ற த்தில் பேசும் போது ஃ🎤🎤🎤🎤🎤மைக்கை ஆப் செய்வது எந்த விததில் ❓❓❓❓💔💔💔💔💔
@panchamanid446
@panchamanid446 Ай бұрын
வானதி பேசுவது சரியல்ல.
@vanitharajasekaran2759
@vanitharajasekaran2759 Ай бұрын
இந்த அம்மா முழுசா எதையுமே படிச்சுட்டு பேசாதா!
@TenkasiTjsharief
@TenkasiTjsharief Ай бұрын
அப்பாவு சூப்பர் பேச்சு
@Rakeshkumar-re6xc
@Rakeshkumar-re6xc Ай бұрын
I totally agree with Chandru things, schools and colleges should be free from religions and caste ideologies, everyone should be treated equally
@vishalveramani3483
@vishalveramani3483 Ай бұрын
அமைச்சர் அவர்கள் கள்ள சாராயத்தை ஏன் பேச வில்லை 😅😅
@user-kz2lf7dl6z
@user-kz2lf7dl6z Ай бұрын
நீரில்லா நெற்றி பாழ் என்பார்கள்.மண்டை காய்ஞ்சா மண்ணு.கொண்டை காய்ஞ்சா பேனு.தொண்டை காய்ஞ்சா புண்ணு.நெற்றியில் குங்குமம் விபூதி இடுவது பார்வையாளர்களின் வக்கிரமான எண்ணங்கள் நம்மை வந்து பாதிக்கக்கூடாது என்பதற்கும் அறிவிற்கு வணக்கம் செலுத்துதலுமே.
@nsebse1065
@nsebse1065 Ай бұрын
மண்டை.. கொண்டை.. தொண்டை... அடேங்கப்பா....
@manjumanjuladevi3349
@manjumanjuladevi3349 Ай бұрын
பிறந்த வீட்ட பத்தியே பேசறாங்க புகுந்த வீட்ட பத்தி என்னிக்கு பேசாரங்களோ அன்னிக்கு நான் பதில் சொல்றன் வாவ் வாவ் 👏👏👏👏👏👏
@bhobalan
@bhobalan Ай бұрын
பெரும்பான்மை நம்பிக்கை மூடநம்பிக்கையாக இருந்தால் ஏற்க வேனுமா
@selvarajugurusamy9742
@selvarajugurusamy9742 Ай бұрын
அக்காவுக்கு அகத்தில் அழுக்கு வேண்டாம்.
@boscomaria3879
@boscomaria3879 Ай бұрын
சாதி பெயர் ஏன் பள்ளியில் பதிவு செய்ய வேண்டும். சாதியை ஒழிக்க இது தான் முதல் படி. தொட்டில் குழந்தையின் சாதி என்ன?
@jvpmotors7980
@jvpmotors7980 Ай бұрын
ஆயா அம்மா
@mohammedmaideen5145
@mohammedmaideen5145 Ай бұрын
Vanadhikku NEET exam vaikkanum.
@antonyajith
@antonyajith 22 күн бұрын
யம்மா நீ பேசுன்னா பெரிய பேச்சாளர்ன்னு நினைக்க மாட்டார்கல்.
@GNNETWORKofficial
@GNNETWORKofficial Ай бұрын
திருநீறு, குங்குமம், சிலுவை, குல்லா... எல்லாமே தடை தானே?
@zahirhussain5913
@zahirhussain5913 Ай бұрын
பூணுல்?
@rebeccabritto2468
@rebeccabritto2468 Ай бұрын
Vanathy can speak in TN Assembly. But Thiruma mike switched off in the Parliament. Sad state of affairs.
@ChandraChandra-ti7py
@ChandraChandra-ti7py Ай бұрын
திருநீறு குங்குமம் வைப்பதால் அறிவு வளருமா
@Indiathtamilan6666
@Indiathtamilan6666 Ай бұрын
நெற்றியில் திருநீறு குங்குமம் அழித்து விட்டு சிலுவை கழுத்தில் போட்டால் மட்டும் தான்.. அறிவு வளரும்....
@Savioami
@Savioami Ай бұрын
அடிமைத்தனம் தான் வளரும் 😂😂😂
@kumaaar
@kumaaar Ай бұрын
தலையில் குல்லா போட்டால் அறிவு வளருமா... பெண்கள் ஹிஜாப் அணிவதால் அறிவு வளருமா
@Savioami
@Savioami Ай бұрын
@@kumaaar பூணூல் போட்டால் சதி சூது வளரும் 😀
@janarthananvm6330
@janarthananvm6330 Ай бұрын
@@Savioami அதான் திராவிட அடிமைகளிடம் தெரிகிறது…..
@saravananramaiah7005
@saravananramaiah7005 Ай бұрын
என்ன மந்திரி அப்படி மாஸ் ஆக பேசிட்டான்.
@yogeshwaran3211
@yogeshwaran3211 Ай бұрын
Kalaingar channel la. 😅
@Yenda_ipdi
@Yenda_ipdi Ай бұрын
😂😂😂​@@yogeshwaran3211
@PremKumar-bc3jh
@PremKumar-bc3jh Ай бұрын
இந்த அம்மையார் பேசினால் தகர டப்பாவில் ஒரு ஆணியை வைத்து தீற்றினால் ஏற்படும் ஒரு சத்தம் போல் நாராசமாக உள்ளது. எனவே volume ஐ சற்று குறைத்துபேச வேண்டுகிறோம். நன்றி.வணக்கம்.
@aliyamudassir7440
@aliyamudassir7440 Ай бұрын
Then why are you banning hijab in schools in BJP ruling states. This is also sentiments of Muslims.
@sarkumar1753
@sarkumar1753 Ай бұрын
பஞ்சாபி அவர்களே, மணிப்பூர் எங்கே இருக்கிறது? என்று கேட்கிறது, அந்த பெரியம்மா!
@Mksmoodi
@Mksmoodi Ай бұрын
எப்பா...இ‌ந்த குரல் வந்தாலே அலை பேசி ஒலி பெருக்கி equalizer எல்லாம் அலறி அழுகிறது. ஒரு கண்ணாடி அறையை சட்ட சபையில் ஒதுக்கி , ஒலி கற்றை எல்லாம் வடி கட்டி SUN தொலைக்காட்சியில் காணொளி வெளியிட்டால் நன்று.😂
@BJPGans
@BJPGans Ай бұрын
கள்ளகுறிச்சியில் 65 பேரை கொன்ற ஆட்சி...திமுக ஆட்சி....
@boscomaria3879
@boscomaria3879 Ай бұрын
பள்ளியில் சாதிக்கு பதில் முன்னேறிய குடும்பம் அல்லது முன்னேற்றம் இல்லாத குடும்பம் என் பிரித்து அரசு உதவி வேண்டும். முன்னேற்றம் பற்றி அளவீடுகள் பயன் படுத்தலாம்.
@VisaiConcerts
@VisaiConcerts Ай бұрын
எதற்கு இவர் இப்படி கத்துகிறார் என்று தெரியவில்லை.
@janarthananvm6330
@janarthananvm6330 Ай бұрын
காது கேட்கலையா?
@seetharaman5528
@seetharaman5528 Ай бұрын
Super super Very good 🌄🌄🌄🌄🌄🌄🌄🌄🌄🌄🌄🎉🎉🎉🎉
@sampathkumar2506
@sampathkumar2506 Ай бұрын
நாரசமான குரல் 😂😂😂
@minervaplus1200
@minervaplus1200 Ай бұрын
பத்திரப்பதிவு அலுவலக லஞ்சம் பற்றி பேசவும்.
@ManiKandan-dp4cw
@ManiKandan-dp4cw Ай бұрын
பள்ளியில் ஜாதி கேட்காமல் சேர்க்க வேண்டும் அரசு பணியில் அமர்த்தும் போது ஜாதி கேட்காமல் பணியமர்த்தம் செய்ய வேண்டும்
@srikanthks2003
@srikanthks2003 Ай бұрын
வாழும் இடம் மட்டும் ஏன் ஊர் சேரி என்று உள்ளது...
@ramunagarajan2589
@ramunagarajan2589 Ай бұрын
Unwanted speech of Vanathi Srinivasan ,
@janarthananvm6330
@janarthananvm6330 Ай бұрын
நீ யார்டா, அதை சொல்ல…..
@syedali9700
@syedali9700 Ай бұрын
Your party said that should not wear a burqa to school, is it not wrong in Karnataka?
@Ashokstrong
@Ashokstrong Ай бұрын
திருநீறு இடுவது மனதை ஒருநிலை படுத்தும்
@VasanthSm-rj8rr
@VasanthSm-rj8rr Ай бұрын
Matheveri jadhiveri manathai kuppai akum
@sureshrs145
@sureshrs145 Ай бұрын
Adha yarum thappunu sollala bro.. Vaanathi onnumey theriyama koovudhu.. Jaadhiya kurikura madhiri kaila kayiru katta koodadhunu than parindhuraichanga adha innum implement lam pannala..
@selvarajugurusamy9742
@selvarajugurusamy9742 Ай бұрын
ஆ புது வித உடான்ஸ் உலகம் முழுவதும் எத்தனையோ சமூக சிந்தனை கொண்ட மாமனிதர்கள் நெற்றியில் விபூதியா?
@Muthu121212000
@Muthu121212000 Ай бұрын
Dhana laabam romba sound viduthu
@yaqubmohammed4543
@yaqubmohammed4543 Ай бұрын
😅😅
@ramajeyamsamuthirapandi7317
@ramajeyamsamuthirapandi7317 Ай бұрын
திரு நீர் வைக்கலாம் இப்போது ஒட்டு பொட்டு தான் குழந்தைகள் வைக்கிறது பொம்பளயே
@user-pj7jg8dz2x
@user-pj7jg8dz2x Ай бұрын
சும்மா மிரட்டினாலே போதும் தமிழன் பயந்திடுவான்
@rajprakash3787
@rajprakash3787 Ай бұрын
என்ன மாஸ் reply ?
@minervaplus1200
@minervaplus1200 Ай бұрын
லஞ்சம் ஒழிய வழி என்ன.
@sureshsuresh-bs5gp
@sureshsuresh-bs5gp Ай бұрын
கமிட்டி ரிப்போர்ட் படிக்காத சபாநாயகர்😮
@ELANGOVAN3149
@ELANGOVAN3149 Ай бұрын
இந்த கவர்நர் வநததிலிருந்து திமுக ஆட்சி கலைக்கட்டும் என்று தான் சொலிக்கொடண்டுதானே இருந்தார்கள்
@dulasidaransubramanian3091
@dulasidaransubramanian3091 Ай бұрын
தொப்பி போடாமல் வெளியே வருவார்களானல் இதுவும் ஓகே
@IzIl_0914
@IzIl_0914 Ай бұрын
அப்போ Turban இல்லாமலும் வர சொல்வீர்களா??, நாட்டை பிளவு படுத்தாதீர்
@BahurudeenAhd
@BahurudeenAhd Ай бұрын
ஏன்வரவில்லை எத்தனையோ இஸ்லாமிய மானாக்கர்கள் ஆசிறியர்கள் பள்ளி கல்லூரிகளுக்கு வரத்தான் செய்கிறார்கள் இஸ்லாமியர்களின் வணக்கஸ்த்தளங்களில் கூட இஸ்லாமியர்கள் தொப்பியணியாமல் தொழுகிறார்கள் தொப்பி என்பதை இஸ்லாமியர்களின் அடையாளம் என தாம் கருதுவது உமதுமடமையின் அடையாளம் இந்த நாட்டில் இஸ்லாமியர்களல்லாதவர்கள் வடமாநிலத்தவர்கள் தொப்பி அணிபவர்களும் உண்டு ஆர் எஸ் எஸ் உள்பட அவர்களெல்லாம் இஸ்லாமியர்களா
@shoukathali7356
@shoukathali7356 Ай бұрын
எல்லோரும் எதுவும் போடாமல் வந்து விட்டால் அதுவும் ok
@MuthuRaj-lr6cb
@MuthuRaj-lr6cb Ай бұрын
அப்ப உன் குடும்பத்தில் . எதுவும் போடாம வெளியே தெரியிறீங்க..
@ramachandranchandran5741
@ramachandranchandran5741 Ай бұрын
அருமையான பேச்சு.
@selvasri3001
@selvasri3001 Ай бұрын
சட்டசபையில் எப்படி பேசுவது என்ற சபை நாகரீகம் உள்ளது.வானதி அவர்கள் பொதுகூட்டத்தில் பேசுவதுபோல் பேசுகிறார்.
@srinivasankannappan
@srinivasankannappan Ай бұрын
இந்த அம்மாகுரல்குறை😂க்கவேண்டும்
@iyaduraipandian8403
@iyaduraipandian8403 Ай бұрын
இவா தொண்டையில் ஸ்பீக்கர் மாட்டி இருக்கலா கேக்கவே நாராசமா இருக்கு தொண்டையில் துஉரு முளைக்க
@muruganv6118
@muruganv6118 Ай бұрын
பொய்கள் அவிழ்த்து விட்டால் அது நீண்ட நேரம் சுற்றி வரும்.
@venkateswarannarayanan4387
@venkateswarannarayanan4387 Ай бұрын
வானதி அவர்களுடைய மாஸ் பேச்சு
@manikandans9515
@manikandans9515 Ай бұрын
Vetti pechu
@samsugani1497
@samsugani1497 Ай бұрын
துரைமுருகன் சார் நீங்கள் ஒரு சீனியர் வானதிக்குத் தந்த செருப்படி பதில் 🔥🔥🔥🔥🔥
@aishaaisha3002
@aishaaisha3002 Ай бұрын
Burka podakudathunu solaradhu mattum correctaa?
@johnanthony470
@johnanthony470 Ай бұрын
Bcoz BJP guys want to see your face 😢
@vaanaththinvaasaljesus
@vaanaththinvaasaljesus Ай бұрын
ஹிஜாப் அணிந்த பெண்ணை கேவலப்படுத்தும் முன்பு இந்த அறிவு இருந்து இருக்க வேண்டும் அக்கா. வீட்டில் நீங்கள் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம் (இது பள்ளிக்கூடத்தில் மட்டும் தான்) 😂😂😂
@sirajudeen1889
@sirajudeen1889 Ай бұрын
Vaanathiakkanallathaisollungalnallathaipesungal...nallathaiseyunkal...superaatiduraisir
@charlesnelson4609
@charlesnelson4609 Ай бұрын
Back door entry in the tamilnadu legislative assembly, from, Coimbatore 😂
@sekart7275
@sekart7275 Ай бұрын
இது.பதில்இல்லலையே😅
@muthurajs2811
@muthurajs2811 Ай бұрын
Superb vanadikka
@srinivasansundararajan5911
@srinivasansundararajan5911 Ай бұрын
Neet தேர்வு எழுதுபவர்கள் தாலி மெட்டி செயின் இதெல்லாம் கழட்ட சொல்கிறார்களே அதை அந்த அக்கா பேசமாட்டார்களா?
@rajasekar6948
@rajasekar6948 Ай бұрын
Saththam podanum,poi pesanum,nadikanim,adikanum,aduthavan kari thuppanum,reppannanum,eppadi erunthal than BJP la erukka muduyum
@umasundarimuthusamy1666
@umasundarimuthusamy1666 Ай бұрын
DMK is not answering toVanathi Srinivasan s questions.
@Indravind
@Indravind Ай бұрын
Speaker does not even know the report before talking about the issue.
@user-jn9be7jr9j
@user-jn9be7jr9j Ай бұрын
மாட்டுக்கு கட்டுற கயிறு கட்டுவதே எல்லாம் மனுசேன் கட்டிகிட்டு திறியிரானே அவனை எல்லாம் புடுச்சு மாட்டு தொழுவுலே கட்டோனும்....???😂😂😂
@user-in8lu5jd9w
@user-in8lu5jd9w Ай бұрын
Ladies katra umbrella lam ambala katikitu thiriyaran adha thadai pannanum ok va
@issac2400
@issac2400 Ай бұрын
வானதி தகுதியற்ற ஒரு மினிஸ்டர்....சொல்லுவதற்கு வெட்க படுகுறேன்
@solatechtamil7947
@solatechtamil7947 Ай бұрын
ஒரு நீதிபதி ஆராய்ந்து சொன்னபோதும் சங்கி தன்னுடைய வேலையை காட்றாங்க பாருங்க
@checkmate5723
@checkmate5723 Ай бұрын
மத அடிப்படை தெரியகூடாது எனில் மாணவர்களின் பெயர்களை abc,abc,abc இப்படி பொதுவான பெயர் வைக்கனுமே😢😢😢
@vignoprasath5819
@vignoprasath5819 Ай бұрын
@@checkmate5723 இதுதாங்க வடகொரிய மாடல்
@palanivelshidhar9772
@palanivelshidhar9772 Ай бұрын
Justice against the customs.
@ThiruMSwamy
@ThiruMSwamy Ай бұрын
Some of the customs may against the students
@sarkumar1753
@sarkumar1753 Ай бұрын
ஐய்யோ! ஏற்கனவே அந்த அம்மா அங்கே சுற்றி இங்கே சுற்றி இந்த ஆட்சியை கவைக்க வேண்டும் என்று சொல்ல வருகிறார்.
@natarajanp6648
@natarajanp6648 Ай бұрын
Vanathi Srinivasàn is a good leader ànd a good orator
@dineshbadrinath277
@dineshbadrinath277 Ай бұрын
பெஸ்ட் காமெடி ideas ku இங்கே வரவும் 😂
@subramaniank4047
@subramaniank4047 Ай бұрын
Speaker should hv tharough knowledge about the subject What they discuss.
@palanivelupalanivelu8801
@palanivelupalanivelu8801 Ай бұрын
Advacat.அப்படி.தான்.பேசுவார்கள்
@balajis9966
@balajis9966 Ай бұрын
inbanidhi vaazhga...
@guestviews3986
@guestviews3986 Ай бұрын
Sema comedy pa thangam thenarasu😂😂 sema comedy paa..
@nr776
@nr776 Ай бұрын
Annamalai MLA asganum
@Savioami
@Savioami Ай бұрын
தனலாபம் வானதி மாமி, கைல கயிறு கட்டறத கடவுள் நம்பிக்கைன்னு சொல்லுவ ... ஆனா பாப்பானுங்க திட்டமிட்டு சாதிக்கொரு கலர்ல கட்டி விட்டிருந்தானே ...அது இழிவில்லையோ.. மூடினு ஒக்காரு மாமி வாய 😂😂😂
@sridharr7616
@sridharr7616 Ай бұрын
Her voice is like scratching tin in cement road
@sniper.1919
@sniper.1919 Ай бұрын
Moochu vidama pesina mike off pannumga.
@nilavazhagantamil3320
@nilavazhagantamil3320 Ай бұрын
டைட்டானிக் கணக்கா டைட்டில் போட்டுட்டு சப்பையா ஒரு நியூஸ் போடற குரூப்தானே சன்டிவி.
@veerakudivellalar2047
@veerakudivellalar2047 Ай бұрын
Kaiyil Thevarkal manchal kayiyiru kattuvaanga 🎉🎉🎉🎉
Bony Just Wants To Take A Shower #animation
00:10
GREEN MAX
Рет қаралды 7 МЛН
Ik Heb Aardbeien Gemaakt Van Kip🍓🐔😋
00:41
Cool Tool SHORTS Netherlands
Рет қаралды 3,6 МЛН
Look at two different videos 😁 @karina-kola
00:11
Andrey Grechka
Рет қаралды 14 МЛН
Harley Quinn lost the Joker forever!!!#Harley Quinn #joker
00:19
Harley Quinn with the Joker
Рет қаралды 27 МЛН
Bony Just Wants To Take A Shower #animation
00:10
GREEN MAX
Рет қаралды 7 МЛН