ஐயா கோவை மாவட்ட நகராட்சிக்கு கோவை மாவட்டம் பொள்ளாச்சி தாலுக்கா ஆனைமலை தாலுக்கா இந்த பாராளுமன்ற நிகழ்ச்சியை பார்த்ததிலிருந்து நான் இங்கிருந்தே ஒரு அறிக்கை கொடுக்கிறேன் ஐயா ஆனைமலை தாலிக்கு சேர்ந்த கோட்டூர் பஞ்சாயத்து நிறுவனத்தில் இருந்து சுகாதாரத்தை கொடு சுகாதார பிரச்சனைகள் நிறைய இருக்குங்க ஐயா பிச்சு கோட்டூர் பஞ்சாயத்தில் நிறைய குறைகள் நிறைய வந்துட்டு இருக்கீங்க ஒன்னும் சுத்தப்படுத்துவது இல்லை நிறைய கொசு தொல்லைகள் கிருமிகள் அத்தனையுமே பரவி இருக்கு இதனுடைய வாயிலாக நானும் இதை தெரிவித்துக் கொள்கிறேன் ஐயா ஏன்னு கேட்டீங்கன்னா சட்டமன்ற கூடியிருக்கிற நிகழ்ச்சி பாத்துட்டு இருக்குற இதுல குறைகள் சொல்றதுக்கு நிறைய வாய்ப்புகள் இருக்குன்னு சொல்லி சொன்னாங்க முதலமைச்சர் ஐயாக்கு இதை நான் நேரடியாக தெரிவிக்கிறேன் இது முழுமை எனக்கு தகவலுக்கு என்ன தகவல் கேட்டு எனக்கு அழைக்கலாம் நான் தகவல் சொல்றது ரெடியா இருக்கிற இந்த பஞ்சாயத்தில் நிறைய பிரச்சினைகள் இருக்குங்க ஐயா நிறைய சுத்தமில்லாத நிறைய சுத்தமில்லாத சூழ்நிலைகள் ஓடி இருக்கும் ஐயா எங்க வார்டு கவுன்சிலர் திமுக காரர் தாங்க கூப்பிட்டு குரலில் சொன்னா நான் முதலமைச்சருக்கு அறிக்கை கொடுத்திருக்கேன் குருவி கொடுத்திருக்கேன் அது அவர்தான் பரிசீலனை பண்ணி சொல்லணும் என்கிறாங்க இதெல்லாம் என்ன உங்களுக்கு தெரிவிக்க கூடாதுங்கஆனா உங்க கவுன்சிலர் சொன்னதை வச்சு தான் நான் தெரிஞ்சுக்கங்க ஐயா நாங்க எல்லாம் உங்க கவுன்சிலர் தேர்ந்தெடுத்தது நல்ல ஆச்சு நல்ல மலரும் நல்ல விஷயங்கள் அதுக்காக தேர்ந்தெடுத்தோம் ஆனா கவுன்சிலர் சொல்ற வார்த்தையை பிரசன்ட் பார்த்து சொல்லுங்க அவர்தான் எங்களுக்கு பொறுப்பு அதனால நான் அவருகிட்ட ஏதோ பேச முடியாது என்கிற கலைஞர் தொலைக்காட்சியில் தகவல் கொடுத்த அதனாலதான் இது எந்த விஷயத்தை நான் நிறைய விஷயத்தை பேசிட்டு இருக்கிறேன் ஐயா பஞ்சாயத்தில் சரியான முறையில் பராமரிப்பு பிள்ளைங்க ஐயா நீங்க பாத்துக்க உங்க கவனத்துக்கு நான் தெரிவிச்சு நான் மாற்றுக் கட்சி வேறுபாடு இருந்தாலும் பரவாயில்லைங்க ஐயா ஆனா உங்களுக்கு தகவல் கொடுக்கணும்னு
@Pasupathirasu-t2 күн бұрын
Mass effect speech ayya kn nahru 🔥🔥🔥
@SrinivasanVasan-mj5tx2 күн бұрын
🎉
@krishk83242 күн бұрын
ஐயா ஆத்தூர் இந்த ஆட்சில மாவட்டமா வரவிரும்புகிறோம் நடக்குமா
@mkngani47182 күн бұрын
அறந்தாங்கி தொகுதி எம்எல்ஏ குறைகளை. நகராட்சி மன்றத்தில். தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த இடத்திற்கு வர வேண்டும் என்றால். தஞ்சை கலெக்டர் ஆபீசில் மனு கொடுக்க வேண்டும்