அற்புதமான பதிவு. மாணமற்ற. ஒருவனுடன். .. போராட முடியாது ..
@AjanAanmeegam15 күн бұрын
சிறந்த அறிக்கை.
@GuruStalin15 күн бұрын
Super sir ❤
@murugavelr982615 күн бұрын
Best statement.
@GPMDinesh13 күн бұрын
அப்போ உங்க தலைவர் அண்ணா எதற்கு தனியா பிரிந்து வந்தார்
@pullingo21310 күн бұрын
சரி இப்போது ஏன்.. தம்பி கள் ஏன் தவெக வில் இனைகிறார்கள்? ஒரு துனை ஒருங்கினைப்பாளர் ஏன் கட்சி யிலிருந்து விலகி தனி கட்சி ஆரம்பிக்க உள்ளார்?
@bhagyavans441614 күн бұрын
👏👏❤
@kavibharathi516514 күн бұрын
இரண்டும் இருபபதால்தான் அவனவன் கேட்கிறான். எனக்கே ஆயிரம் கேள்வி இருக்கு.
@bhagyavans441614 күн бұрын
❤❤❤
@sundars959314 күн бұрын
திமுக உருவாக என்ன காரணம்???
@Ramu-k8x6m14 күн бұрын
கருணாநிதி, அண்ணா பேசாத பேச்சா 1967 க்கு முன்பு, அப்போ அவர்களை துரை முருகன் என்ன வென்று சொல்கிறார்.
@KowshalyaMurugan15 күн бұрын
Super ya ya
@Saran-gd7rj14 күн бұрын
enga annans eeman political super staar
@ShanmugaSundaram-pf7el15 күн бұрын
எனக்கு கடவுள் நம்பிக்கை உண்டு. ஆனாலும் பெரியார் சொன்ன பல கருத்துக்கள் பவ சமயங்களில் எனக்கு உடன்பாடு உண்டு. பக்தி உள்ளவன் கூட பகுத்தறிவு உள்ளவர்களாக இருப்பதற்கு பெரியாரே காரணம். அவரை இழிவு படுத்தி பேசுவது என்பது நாகரிகம் இல்லாதது.
@mtamil495215 күн бұрын
ஈரோடு தேர்தல்ல சீமான் நேரடியாக அவரே போட்டி போட முடியுமா
@ZEROTRAVELLER10 күн бұрын
He is fighting alone. Bold man
@MalarKodi-wv6sr9 күн бұрын
மனித இனத்தக்கு யார் யாரோ கருத்து கூறியிருக்கலாம் ஆனா மனிதகுத்துக்கே பகுத்தறிவு கொடுத்து கொண்டே இருப்பது பெரியார் கருத்துக்கள் ஒகே
@sundarrajansundarrajan586413 күн бұрын
பெரியார் 24பக்கத்தில் கூறிய வார்த்தைகளும் பெரியாரின் தீர்க்க தரிசனத்திற்கு சான்று
@sivasekarankandasamy10 күн бұрын
தமிழினத்தைப் பிடித்த ஏழரைச் சனியன் மைனர் கன்னட இராமசாமி
@sangilidevan-f7f14 күн бұрын
டெல்லிக்கு எதுக்கு போனீங்க.... ED ரெய்ட் நடக்கும்போது அது பற்றி கொஞ்சம் சொல்லுங்க அண்ணா.
@pullingo21310 күн бұрын
ஒரு மாநில அமைச்சர்... ஒன்றிய அரசை நாடித்தான் ஆகனும்... ஒரு மாநிலஅமைச்சர் ஒன்றிய அமைச்சரை பார்க்க கூடாது என்று சட்டம் உள்ளதா? தேவைக்கு ஒன்றிய அமைச்சரை நாட வேண்டிய கட்டாயம் ஆகிறது... இதை போய் சி. ஐ. டி. போல் குழந்தை தனமாக.. விவரிகாகின்றீர்
பெரியார் வேலூர் வந்தார் மணியம்மையை பார்த்தார் கூட்டிகிட்டு போயிட்டார் திருமணம் செய்து கொண்டார் இது பொருந்தா திருமணம் என்று கூறி அண்ணா DMK வை தொடங்கினார் இதை சொன்னது அமைச்சர் துரைமுருகன் அவர்கள்
@devarajangurusamy174115 күн бұрын
Durai should support seeman
@ramamakrishnanramdavan355614 күн бұрын
Muruga Muruga Aayiram Kodi enge enge thawala Vaya
@AnburajJacob14 күн бұрын
அண்ணன் சீமானுக்கு முழு ஆதரவு அளிக்கப்படும்...
@GovindaRajalu-vk5uf11 күн бұрын
Arivo, Manamo, Nermaiyo Ellatha Neethan, periyarai Pasa Thaguthi Ullavan ?
That is why he married 25 yrs old at the age of 75 to protect the wealth… instead of giving it to poor people. What seeman told is correct
@kumarankumarankumaravel632715 күн бұрын
எங்கள் அண்ணன் சீமான் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@SenthilKumar-sh7fx15 күн бұрын
கருணாநிதி யை இப்படி பேசலாமா
@Kumaran84715 күн бұрын
Poi poi anna durai aprom avara yenda vittu ponar 😅 periyar marriage ku anna durai ponar?
@santhoshkumar947015 күн бұрын
யார் அந்தா சார்
@SingaPerumal-c3m14 күн бұрын
Play boy ramasamy 😆
@rajathilepan500015 күн бұрын
திமுகவில் ஏங்கு இருக்கிறது சமூகநீதி குடும்ப ஆட்சி வாரிசு அரசியல் இதுதான் உங்கள் சமூகநீதி
@a1waterproofinggroups40514 күн бұрын
நீங்கள் எல்லாம் எங்கடா இருக்கீங்க, தற்போதைய காலகட்டத்தில் தமிழ் நாட்டின் பின்தங்கிய கிராமங்களுக்கு சென்று பாருங்கள், பின்தங்கிய மக்களின் வாழ்க்கையை இந்த மக்கள்களின் சமுதாய ஏற்றத் தாழ்வுகளுக்காக 50 ஆண்டுகளுக்கு முன்பு போராடியவர் தந்தை பெரியார் நீங்கள் எல்லாம் நேற்று வந்து விட்டு, வீர வசனம் பேசுகிறீர்கள்