கல்வி மட்டுமே மனித வாழ்வு மாற்றம் அடைய செய்யும் கருவி அது இயல் இசை நாடகத்தை தனது அங்கமாக கொண்டும் உள்ளது. மனிதனை சிரிக்க சிந்திக்க வைக்க பொழுது போக்க திரைக்கலை இன்றியமையாதது. தமிழ் நாடு மக்கள் முன் தனது கொள்கை கூற வரலாறு மிக அவசியம் நன்று நன்றி
@GandhiKarunanidhi4 жыл бұрын
ஆருடக்காரருடன் ஆருர்காரர் நிகழ்த்திய உரையாடல், பகுத்தறிவு சிந்தனையாளர் தலைவர் கலைஞர் என்பதற்கு அன்றே உணர்த்தியுள்ளார்..
@arivuarasan82705 жыл бұрын
கதிரவனின் கதிரவன் மாண்புமிகு கலைஞர் ஜயா அவர்கள்
@GandhiKarunanidhi4 жыл бұрын
கானாப்பாடல்களின் சிருஷ்டிகர்த்தா கலைவாணர் அவர்களின் பெருமை போற்றிய பகுதி இது..