Kalam 18 | VCK Thol.Thirumavalavan Exclusive Interview | TVK Maanadu | TVK Vijay Speech | TVK | N18V

  Рет қаралды 10,757

News18 Tamil Nadu

News18 Tamil Nadu

Күн бұрын

Пікірлер: 103
@sankardks1673
@sankardks1673 18 сағат бұрын
திருமா அவர்கள் சொல்வது முற்றிலும் சரியான பதிவு..
@Kathir87
@Kathir87 8 сағат бұрын
Thiruma sir great leader🎉🎉🎉🎉
@Duraipandiyan
@Duraipandiyan 16 сағат бұрын
Dr.Thiruma is very original leader and knowledgeble leaader
@mnarayanan2940
@mnarayanan2940 8 сағат бұрын
பாயாச தி மு க அ தி மு க இனி ஆட்சி கு வர வாய்ப்பு இல்லை இனி அண்ணா மலை விஜய் தான்
@vijayc2196
@vijayc2196 18 сағат бұрын
அப்போ திரு.திருமா அவர்கள் வேங்கை வயல் மற்றும் திருவள்ளூர் பட்டியல் சமூக மக்கள் சிறமங்களை இவர் ஆதரிக்கிறது பாசிசம் தான்
@MathanTom
@MathanTom 17 сағат бұрын
சிறிது காலத்திற்கு முன்பு மது ஒழிப்பு மாநாடு நடைபெற்றது அது வெற்றி பெற்று விட்டதா ஐயா திருமாவளவனிடம் கொஞ்சம் கேட்டு சொல்லுங்கள்
@thamizh4155
@thamizh4155 7 сағат бұрын
நீ குடிக்காம இருடா வெற்றி பெரும்
@vsubramanian3441
@vsubramanian3441 19 сағат бұрын
இவரை நாம் எப்படி புரிந்து கொள்வது
@elangomani6273
@elangomani6273 17 сағат бұрын
Thanks, KS, for arranging an excellent interview with Thiruma. Thiruma has very clearly informed his stand.
@bharathrock6382
@bharathrock6382 19 сағат бұрын
Tvk🔥
@vijayc2196
@vijayc2196 18 сағат бұрын
அப்போ ஏன் நீங்கள் திமுகவிற்கு ஆதரவு தெரிவித்தீர்.
@thahailiyas8575
@thahailiyas8575 6 сағат бұрын
Annan Thiruma Always taken right decision only
@priyalovelycollection
@priyalovelycollection 19 сағат бұрын
சாமானிய எங்களுக்கே விஜய் பேசினது தெளிவாக புரியுது.. நீங்கள கட்சி தலைவர் உங்களுக்கு புரியலையா😂😂
@jagaseeshwaranm6829
@jagaseeshwaranm6829 19 сағат бұрын
அரசியல் தற்குறி விஜய் பேசியது எங்க புரிந்தது?
@priyalovelycollection
@priyalovelycollection 18 сағат бұрын
@jagaseeshwaranm6829 உனக்கு புரியலனு சொல்லு .. உனக்கு எல்லாம் கெட்ட வார்த்தை போடத்தான் தெரியும் 🤣🤣
@selvakumars280
@selvakumars280 18 сағат бұрын
😂😂😂​@@priyalovelycollection
@sathishb4561
@sathishb4561 18 сағат бұрын
​@@jagaseeshwaranm6829கொத்தடிமையாக இருக்கிறவங்களுக்கு புரியாது
@sk_2514
@sk_2514 18 сағат бұрын
என்ன பாசிசம் பாயசம்??? கற்பழித்தவனுக்கு ஆதரவாக தமிழ்நாட்டில் எந்த கட்சிக்காரன் தேசிய கொடி பிடித்து போராடினான்?? மாட்டுகறி வைத்திருந்த எந்த இஸ்லாமினை திமுககாரன் கொலை செய்தான்??? கற்ப்பிணி பெண்ணை பாலியல் வல்லுறவு செய்து அந்த குடும்பத்தினரை கொலை செய்த கொடூரன் போன்ற எவனை திமுக அரசு விடுதலை செய்தது??? விசய் ஒரு டோமர் என்று புரிந்தது....
@ShanmugamShanmugam-lx9dy
@ShanmugamShanmugam-lx9dy 19 сағат бұрын
Vijay.enral.wetri.2026.100.100.watri.c.m.thalapati.vijay
@jagaseeshwaranm6829
@jagaseeshwaranm6829 19 сағат бұрын
விஜய் என்றால் தற்குறி என்று நிரூபணம் ஆகி விட்டது
@jcrpgministries
@jcrpgministries 19 сағат бұрын
சகோதரா் திருமா விளங்கிக்கொள்வதில் தவறிவிட்டாா்.😊😊😊
@vinothr6635
@vinothr6635 19 сағат бұрын
Tvk mass da CM thalapathy anna 2026 ❤❤❤
@sudhakarkalimuthu787
@sudhakarkalimuthu787 19 сағат бұрын
😂😂😂
@jagaseeshwaranm6829
@jagaseeshwaranm6829 19 сағат бұрын
காமெடி
@IbrahimSaid-vu3jg
@IbrahimSaid-vu3jg 17 сағат бұрын
Oonkal la mathiri all kal koo comedy ya than erukoom ninka America City sun la
@lawrence-ul1ue
@lawrence-ul1ue 19 сағат бұрын
தவெகவுடன் கூட்டணி அமைத்து ஆட்சியில் பங்கு பெறுங்கள்
@bharathrock6382
@bharathrock6382 19 сағат бұрын
@@lawrence-ul1ue crt
@abiramis-k6t
@abiramis-k6t 18 сағат бұрын
90 களில் நீங்க வரும்போது இப்படித்தானே இருந்தீர்கள்
@prakashgmd-b9g
@prakashgmd-b9g 19 сағат бұрын
Thiruma great leader🎉🎉🎉🎉
@prakashk7569
@prakashk7569 18 сағат бұрын
I like he is a best politician .conform you respect i. Tvk
@jhonpeter2889
@jhonpeter2889 18 сағат бұрын
சிறப்பான விளக்கம்..!❤ என்றும் அண்ணன் திருமா வழியில் பயணிப்போம்..!🙏❤️❤️❤️❤️
@YaseenShifa-ip7ud
@YaseenShifa-ip7ud 7 сағат бұрын
TVK ❤💛❤💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯👆
@surendrannatesan7453
@surendrannatesan7453 19 сағат бұрын
மிஸ்டர்.திருமாவளவன், TVK உடன் ஒப்பந்தம் போட்டு விட்டார்,
@kumarraju9139
@kumarraju9139 13 сағат бұрын
முன்னரெல்லாம் கமல் பேசுவதை புரிந்துகொள்ளமுடியாமல் இருக்கும் .இப்போ திருமா பேசுவதையும் புரிந்துகொள்ள முடியவில்லை
@MathanTom
@MathanTom 17 сағат бұрын
இதே நிலைப்பாடோடு நீங்கள் சென்று கொண்டிருந்தால் விடுதலை சிறுத்தை கட்சிகளுக்கு வாக்களித்த பல பேர் இளைய தளபதிக்கு தான் இதற்கு பிறகு வாக்களிப்பார்கள்
@kumarraju9139
@kumarraju9139 13 сағат бұрын
விஜய் சிறை சென்றாரா என்று கேள்வி கேக்கும் திருமா தனது 35 வருட காலத்தில் ஒரு நாள் கூட சிறை செல்லவில்லையே . எப்படி ?
@vic-b3h
@vic-b3h 18 сағат бұрын
முதல்வர் விஜய் குறிப்பிட்ட மாதத்தை சார்ந்தவரோ, மத நம்பிக்கைகளை உடைப்பவரே அல்ல அவரிடம் இணையாக நிற்பதற்கு தரவு வேண்டும் அது யாருக்கும் இருப்பதாக தெரியவில்லை😅
@SKS9091
@SKS9091 19 сағат бұрын
35 வருட அனுபவம் பேசுகிறது.
@prasanththangavelu
@prasanththangavelu 19 сағат бұрын
Moodu
@kumarraju9139
@kumarraju9139 13 сағат бұрын
திருமாவுக்கு பதிலாக இன்னொருவர் விசிக தலைவராக இருந்திருந்தால் இன்று விசிக அதிகாரத்தில் இருந்திருக்கும் .
@MathanTom
@MathanTom 17 сағат бұрын
மதுக்கடைகள் மூடப்படுமா அதனைப் பற்றி எந்த ஒரு தகவலுமே இல்லையே அப்போது அது உங்கள் சுயநல அரசியலுக்காக செய்த மாநாடா ஒரு சாமானியனின் கேள்வி
@kumarraju9139
@kumarraju9139 13 сағат бұрын
விவசாயிமேல் குண்டர் சட்டம் , தொழிலார்கள்மேல் 12 மணிநேர சட்டம் போடுவதெல்லாம் திருமாவுக்கு பாசிசமாக தெரியவில்லையா ?
@sundramoorthyr2313
@sundramoorthyr2313 9 сағат бұрын
அரசியல் சித்தாந்தம் பேசாதே தலைவரே உங்களை பெருமைப் படுத்தினார் பேசினார் விஜய்
@deepandev
@deepandev 14 сағат бұрын
அறிவாலய கொத்தடிமை கூடாரத்தின் தலைவர் 😂😂😂
@kumarraju9139
@kumarraju9139 13 сағат бұрын
ஆட்சியிலும் பங்கு அதிகாரத்திலும் பங்கு என்று திருமா கோரிக்கை வைக்கின்றார் , விஜய் தனது கூட்டணி கட்சிகளுக்கு கொடுக்கின்றேன் என்கின்றார் அப்புறம் எதற்கு திருமா எதிர்க்கின்றார் ?
@vinoth-vg3of
@vinoth-vg3of 18 сағат бұрын
ஒடிஷா BJP CM - தலித் Chadisgarh BJP CM - தலித் பெரியர் மண்ல??
@SudalaiAbi
@SudalaiAbi 18 сағат бұрын
Nee kuninchi kudukkurathu mattum illama engalayum adimaya aakkuriye super
@vinoth-vg3of
@vinoth-vg3of 18 сағат бұрын
பாசிச மோடி - 20 SC அமைச்சர்கள் Stalin - 2 SC அமைச்சர்கள்
@amburoses2913
@amburoses2913 4 сағат бұрын
Modi 1000 time better this fellows
@SathishKumar-oh7dv
@SathishKumar-oh7dv 9 сағат бұрын
அண்ணல் அம்பேத்கரை ஜாதி தலைவராக பார்க்க நீங்களே இதை நான் எப்படி எடுத்துக் கொள்வது புரியவில்லை தெரியுமா நீங்கள் ஏன் இப்படி ஒரு கொத்தடிமையாக மாறினீர்கள்
@ShanmugamShanmugam-lx9dy
@ShanmugamShanmugam-lx9dy 19 сағат бұрын
D.m.k.thirudtu.kuttam
@rajapandiv947
@rajapandiv947 18 сағат бұрын
இதன் மூலம் திருமாவளவன் அவர்கள் என்ன சொல்ல வருகிறார் என்றால்... உங்களுக்கு புரியவில்லையா தோழர்களே... இதற்கு அவர் பதிலளித்து பேசுகின்ற விதம் ஒவ்வொரு பேச்சும் அவர் பேச்சிலேயே ஒரு ஓரமாய் தென்படுகிறது விஜய் தான் அடுத்த தமிழகத்தின் தலையெழுத்தென்று ... விஜய் அவர்கள் ஒரு சில வார்த்தைகள் கொஞ்சம் அரசியல் தெளிவில்லாமல் இருக்கலாம்... ஆனால் அவர் நாம் என்ன சொல்லினால் தற்போதைய அரசியல் சூழல் தனக்கு சாதகமாக்கிக் கொள்ள முடியுமோ அதனை சிறப்பான முறையில் செய்ததது அனைவரின் கவனத்தையும் பெற்று அது முக்கிய விவாதத்தை கொண்டு வந்தததே விஜய் அவர்களுக்குக் கிடைத்த முதல் வெற்றியாக அமைந்திருக்கிறது... கடைசியில் என்ன நடக்கும் என்றால் ஒன்று திமுக மறுமுறையும் ஆட்சி பீடத்தில் அமர திருமாவளவன் அவர்களின் கோரிக்கைகளுக்கு திமுக செவிசாய்க்கும் செவிசாயக்காவிடில் விஜய்தான் அடுத்த முதல்வர்... ஏனெனில் திமுக செவிசாய்க்காமல் இருப்பின் அது விசிக மற்றும் தவெக தொண்டர்களுக்கு மீண்டும் வலுசேர்க்கும் விதமாக மாறும் தமிழகத்தின் அரசியல் சூழ்நிலை மிகவும் சூடுபிடிக்கும்... விஜய் பாணியில் சொல்வோமாயின் அதிதீவிரமாக 🔥 பிடிக்கும்...
@kajankajan9483
@kajankajan9483 19 сағат бұрын
A team B team endu sollurathey neenga kuddani vaichchirukkira D M K thaan
@selvakumar-cw3mr
@selvakumar-cw3mr 19 сағат бұрын
வரும் சட்டமன்ற தேர்தல் களம் தமிழ் தேசியம் ys திராவிட மாடல் தான் பிரதானமான போட்டியாக இருக்கும் அதனால் அடிப்படை மாற்றம் அரசியல் மாற்றம் விரும்பும் அனைத்து நல்ல சக்திகளும் NTK சீமானுடன் அணியமாகுவதே சாலச் சிறந்தது...
@Jagan-fj5xb
@Jagan-fj5xb 19 сағат бұрын
யாரு அந்த சர்வதேச பிச்சகாரனா
@vadivel4644
@vadivel4644 19 сағат бұрын
இந்த உரையாடலை உன்னிப்பாக பார்த்தால் தெரியும்... திருமா விஜய்க்கு நிறைய மறைமுக ஆலோசனைகள் வழங்கியுள்ளார்... விஜய் இதை பார்த்தால் அவருக்கு நிச்சயம் உதவும்
@vinothvk4106
@vinothvk4106 19 сағат бұрын
சூப்பரா புரிஞ்சிகிட்டீங்க 😊😊😊 yes திருமா point சரி தான். முன்னாலயே அறிவிச்சா..troll material ஆக்கி.. காமெடி கூட்டணி ஆக்கி.. tvk கட்சியையும் காலி பண்ணிருவாங்க விஜயகாந்த காலி பன்ன மாதிரி....
@vinothvk4106
@vinothvk4106 19 сағат бұрын
correcta understand பண்ணிருக்கீங்க.. its TRUE. திருமா point சரி தான். முன்னாலயே அறிவிச்சா..troll material ஆக்கி.. காமெடி கூட்டணி ஆக்கி.. tvk கட்சியையும் காலி பண்ணிருவாங்க. விஜயகாந்த காலி பன்ன மாதிரி
@thigazumjothi8641
@thigazumjothi8641 8 сағат бұрын
பெரும்பான்மை சிறுபான்மைனு பேசி பிளவுவாத அரசியலை செய்து வரும் பாஜகவை எதிர்த்து இந்தியா முழுக்க உள்ள எதிர்கட்சிகள் போராடி பேசி வரும் நிலையில் விஜய் மட்டுமே அதிபுத்திசாலி மாதிரி பேசுவது மேற்படி கருத்தை எளிமைபடுத்தும் செயல்
@venkattvr8527
@venkattvr8527 19 сағат бұрын
ஆட்சியில் பங்கு னு சொல்லி CM கிட்ட விஜய் போட்டு கொடுக்கலாமா 😂😂
@ukprasanna
@ukprasanna 18 сағат бұрын
TVK.....
@abiramis-k6t
@abiramis-k6t 18 сағат бұрын
இஸ்ரேல் செய்வது பாசிசமா,, உங்களால் விமர்சனம் செய்ய முடியுமா அய்யா,,
@yogeswaranselvarasa1182
@yogeswaranselvarasa1182 15 сағат бұрын
Ivan oru kirukkan
@vijayakumarn2358
@vijayakumarn2358 19 сағат бұрын
Thiruma sir I respect you but why support unnecessary to dmk your reply not fair I opposed bjp but your dmk support not true please understand people mind
@nooralsatwapharmacy3492
@nooralsatwapharmacy3492 18 сағат бұрын
You not understanding kumuma
@vincentjk8525
@vincentjk8525 16 сағат бұрын
ஐயா திருமா அவர்களின் பேச்சில் ஒண்று புரிகிறது திமுக விற்க்கு எவ்வளவு பயப்படுகிறார் என்று நீங்கள் தான் முடிவு செய்ய வேண்டும்
@dhanaa2008
@dhanaa2008 19 сағат бұрын
Waste pieces kurma
@d.kamarajthamizhan3130
@d.kamarajthamizhan3130 18 сағат бұрын
இவ்வளவு நுனுக்கமான பதில் எந்த அரசியல் கட்சி தலைவரும் கொடுக்க முடியாது. அது தலைவர் திருமாவுக்கே உரித்தானது.
Когда отец одевает ребёнка @JaySharon
00:16
История одного вокалиста
Рет қаралды 17 МЛН
А что бы ты сделал? @LimbLossBoss
00:17
История одного вокалиста
Рет қаралды 12 МЛН
КОГДА К БАТЕ ПРИШЕЛ ДРУГ😂#shorts
00:59
BATEK_OFFICIAL
Рет қаралды 4,5 МЛН
Когда отец одевает ребёнка @JaySharon
00:16
История одного вокалиста
Рет қаралды 17 МЛН