ஆட்சியில் பங்கு... திமுக ஏற்றுக்கொள்ளவில்லை...அதிமுக ஏற்றுக்கொள்வீர்களா? விளாசிய ஆளூர் ஷாநவாஸ் | PTT

  Рет қаралды 336,942

PuthiyathalaimuraiTV

PuthiyathalaimuraiTV

Күн бұрын

Пікірлер: 565
@t.senthilkumar5153
@t.senthilkumar5153 3 ай бұрын
விடுதலை சிறுத்தை கட்சிகள் கொஞ்சம் கொஞ்சமாக தமிழ்நாட்டில் வளர்ந்து கொண்டே வருகிறது வாழ்த்துக்கள் திரு ஷாநவாஸ் அவர்களே உங்களுடைய பேச்சு அருமை உங்களுடைய கருத்துக்களில் மற்றும் கொள்கைகளில் நீங்கள் தெளிவாக இருக்கிறீர்கள்
@manik7451
@manik7451 3 ай бұрын
💙❤️💙❤️💙
@ViswanathSennappan
@ViswanathSennappan 3 ай бұрын
😂😂😂 அப்படியா😂😂😂அது அவருக்கு தெரியுமா😂😂
@tamilarasan8636
@tamilarasan8636 3 ай бұрын
​@@ViswanathSennappan​​@ViswanathSennappan பிளாஸ்டிக் chair ஓகே உரோ நீங்க ஏன் மானம் கெட்டு பிஜேபி கூட கூட்டணி வச்சீங்க 😁😁😁😁😁
@kadijaniyma746
@kadijaniyma746 3 ай бұрын
​@@tamilarasan8636 அதிமுகவில் இனையமாட்டோம் என்று சொல்லி பிறகு இணைந்தவர்கள் பிஜேபி யார் என்று தெரிந்தும் அதில் இனைந்து மானத்தை இழந்தவர்கள் இவனுகள் பதிவுக்காக எதை வேண்டுமானாலும் செய்வானுக என்று அவனுகளே ஒத்துக்கொண்டது போலத்தான் அவனுக பேச்சு இருந்தது
@savedchristian4754
@savedchristian4754 Ай бұрын
​@@ViswanathSennappan / சொந்த சின்னத்தில் நிற்க விசிக வை விடவில்லை. காரணம் ? விஜயகாந்தோடு கூட்டணி அமைத்ததற்கு தண்டனை !! அந்த பயம்தான் இன்றைய அழுத்தம் !! - நம்பகத்தன்மையுள்ள திமுக, விசிக வோடு கூட்டணி இல்லாதபோது ஏன் தோற்றது ? - விசிக வின் கூடாரம் காலியாகும்போது திமுக கூட்டணி காலி.
@Success-yh6sy
@Success-yh6sy 3 ай бұрын
ஷா நவாஸ் always brilliant speech
@ViswanathSennappan
@ViswanathSennappan 3 ай бұрын
@@Success-yh6sy speech அம்மஞ் சல்லிக்கு பிரயோஜனம் இல்லை🤣🤣🤣 பிளாஸ்டிக் சேர் , ரெண்டு சீட்டு இதுக்கு எதுக்கு இத்தனை உருட்டு speech 😂😂😂
@vivekb4236
@vivekb4236 3 ай бұрын
அவண் உருட்றாண்டா டேய்
@tamilarasan8636
@tamilarasan8636 3 ай бұрын
​@@ViswanathSennappan 2 சீட்டு பிளாஸ்டிக் char வாங்கினாலும் யோக்கியமா கட்சி நடத்துறாங்க வெட்கம் கெட்டு போயி பீசாப்பி கிட்ட கூட்டணி வைக்கல உரோ 😂😂😂
@tamilarasan8636
@tamilarasan8636 Ай бұрын
​@@ViswanathSennappan 10.5 க்கு முட்டி போடுற கூட்டம் பிஜேபி காலில் விழுந்த நீங்க எங்களை பத்தி peslalama உரோ அதுக்கு தகுதி இருக்கா உங்களுக்கு
@savedchristian4754
@savedchristian4754 Ай бұрын
​@@tamilarasan8636 __ சொந்த சின்னத்தில் நிற்க விசிக வை விடவில்லை. காரணம் ? விஜயகாந்தோடு கூட்டணி அமைத்ததற்கு தண்டனை !! அந்த பயம்தான் இன்றைய அழுத்தம் !! - நம்பகத்தன்மையுள்ள திமுக, விசிக வோடு கூட்டணி இல்லாதபோது ஏன் தோற்றது ? - விசிக வின் கூடாரம் காலியாகும்போது திமுக கூட்டணி காலி.
@sisubalanr7499
@sisubalanr7499 3 ай бұрын
அண்ணன் ஆளூர் ஷாநவாஸ் சிறப்பான பேச்சு அவருக்கு ஈடு கொடுக்க எவன்டா இருக்கா
@urbantamilinfo
@urbantamilinfo Ай бұрын
உண்மை
@syedriyasudeen5659
@syedriyasudeen5659 3 ай бұрын
உளறுவதென்பதற்கென்றே அண்ணன் ஷெல்லியை அன்போடு அனுப்பி வைத்துள்ளது அக்கட்சி
@saichiyan1660
@saichiyan1660 Ай бұрын
அறிவு ஆற்றல் மிக்க மிக மிக மிக மிக ஆய்வுகொண்ட பேச்சு அனைவருக்குமான அற்புதமான பேச்சு இது சமூக ஆரோக்கியமான.பேச்சு
@rajailayaraja7868
@rajailayaraja7868 3 ай бұрын
எழுச்சி தமிழரின் வாரிசு ஆளூர் சானவாஸ்.எப்படி.பேசுகிறார்.அருமையான.பதிவு.❤❤❤
@g.m.prakash1261
@g.m.prakash1261 3 ай бұрын
வழக்கம் போல ஷானவாஸ் எல்லா பந்தையும் 6அடித்துள்ளார்... தெளிவான, ஆணித்தரமான வாதங்களை முன்வைத்து பேசுவதில் அவருக்கு நிகர் அவரே ❤.. வாழ்த்துகள் சகோ 🎉🎉
@ViswanathSennappan
@ViswanathSennappan 3 ай бұрын
ஆட்சியில் பங்கு அதிமுக ஏற்று கொள்வீர்களீ😂😂😂இல்லை எங்களை மாதிரி பிளாஸ்டிக் சேர்க்கே திமுகவுக்கு சொம்பு தூக்குவிர்களா😂😂😂
@tamilarasan8636
@tamilarasan8636 3 ай бұрын
​@@ViswanathSennappan ​​@ViswanathSennappan பிளாஸ்டிக் chair ஓகே உரோ நீங்க ஏன் மானம் கெட்டு பிஜேபி கூட கூட்டணி வச்சீங்க 😁😁😁😁😁
@SmilingCasualShoes-hl4jg
@SmilingCasualShoes-hl4jg 3 ай бұрын
போடா ​@@ViswanathSennappan
@narayanasamythangarasu7376
@narayanasamythangarasu7376 3 ай бұрын
ஷாநவாஸ் பேச்சு சிறப்பு.
@alagudharani2610
@alagudharani2610 3 ай бұрын
விடுதலைச் சிறுத்தைகளின் போர்வாள்... தலைவர் எழுச்சி தமிழரின் போர் படைத் தளபதி எனது அன்பு அண்ணன் ஆளூர் ஷாநவாஸ் .....❤🔥🔥🔥🔥🔥
@lifeisgoodshareit7256
@lifeisgoodshareit7256 3 ай бұрын
❤❤❤🔥🔥🔥🔥🔥💙💜
@anbupooja3981
@anbupooja3981 3 ай бұрын
Super super unmai bro எம்எல்ஏ sanavash vck 🎉🎉🎉🎉🎉🎉🎉 speach
@hariprabhu755
@hariprabhu755 3 ай бұрын
Excellent speech anna shanavas
@ViswanathSennappan
@ViswanathSennappan 3 ай бұрын
ஆட்சியில் பங்கு அதிமுக ஏற்று கொள்வீர்களீ😂😂😂இல்லை எங்களை மாதிரி பிளாஸ்டிக் சேர்க்கே திமுகவுக்கு சொம்பு தூக்குவிர்களா😂😂😂
@daettykuloth1358
@daettykuloth1358 3 ай бұрын
எழுச்சி தமிழரின் கொள்கை வாரிசு ஷா நவாஸ் அவர்களின் அரசியல் விவாதம் நேர்த்தியாக உள்ளது
@SenthilKumar-em7pp
@SenthilKumar-em7pp 3 ай бұрын
திரு ஆளூர் ஷாநவாஸ் பேச்சை தினம் தோறும் கேட்டு கொண்டே இருக்கலாம் அப்புடி ஒரு பேச்சு ❤❤❤
@jansiprakash7869
@jansiprakash7869 3 ай бұрын
கருத்தாளுமை மிக்க தலைமைகள் விசிக-வில் உருவாகிக்கொண்டே இருக்க வேண்டும்
@ViswanathSennappan
@ViswanathSennappan 3 ай бұрын
ஆட்சியில் பங்கு அதிமுக ஏற்று கொள்வீர்களீ😂😂😂இல்லை எங்களை மாதிரி பிளாஸ்டிக் சேர்க்கே திமுகவுக்கு சொம்பு தூக்குவிர்களா😂😂😂
@anjuraja7657
@anjuraja7657 3 ай бұрын
ஆமாண்டா.. நீங்க பிளாஸ்டிக் சேர்னு சொல்ல சொல்ல தான் டா எங்களுக்கு அதில ஒரு கிக்கே வருது.. எங்களுக்கு யார் ஆதரவு கொடுக்குறாங்களோ அவங்களுக்கு நாங்க சொம்பு தூக்குவோண்டா.. முட்டு கொடுப்போம்டா.. உங்களுக்கு கொள்கை கோட்பாடு கிடையாதுன்னா மனிதனா வாழுறதுல அர்த்தம் இல்லை.. அதே மாதிரி கட்சியில கொள்கை கோட்பாடு இல்லாதவங்க மக்கள் நலனில் அக்கறை இல்லாதவங்க, சுயசார்பு இல்லாதவங்க தான் பிளாஸ்டிக் சேர் பற்றியும் ரெண்டு சீட்டு பற்றியும் பேசிக்கொண்டே இருப்பீங்க.. நீ இருக்கிற கட்சி கண்டிப்பாக கூட்டணி கட்சியா தான் இருக்கும்.. அப்போது அதில் இடம் பெறுகிற கட்சி க்கு நீ முட்டுக்கொடுக்க மாட்டாயா? அல்லது நீ உன் கட்சிக்கு முட்டு கொடுக்க மாட்டாயா? உன் கட்சிக்கு நீ சப்போர்ட் பண்ணினா விசுவாசி.. அதே நாங்க பண்ணினா முட்டுக்கொடுக்குறது, சொம்பு தூக்குறதுன்னு பேச வருவது.. எல்லா கட்சிகளும் ஒழுங்காடா? அவனவன் சீட்டுக்காகதான் பேரம் பேசுறான்.. ஆனால் விசிக மட்டும் தான் கட்சி அங்கீகரிக்கப்படணும், மக்கள் நலன் மேம்படணும்னு கொண்ட கொள்கைகளில் தெளிவாக இருக்குது.. அதைப்போய் விமர்சனம் செய்கிறீர்களே.. உங்களுக்கு மனசாட்சின்னு ஒண்ணு இருக்குதாடா?
@tamilarasan8636
@tamilarasan8636 3 ай бұрын
​@@ViswanathSennappan​​@ViswanathSennappan பிளாஸ்டிக் chair ஓகே உரோ நீங்க ஏன் மானம் கெட்டு பிஜேபி கூட கூட்டணி வச்சீங்க 😁😁😁😁😁
@subramanig3
@subramanig3 3 ай бұрын
ஷாநவாஸ் அவர்கள் மேடையில் விட்ட சவாலுக்கு பதிலில்லாமல் முழிக்கும் பாமக.
@ViswanathSennappan
@ViswanathSennappan 3 ай бұрын
ஆட்சியில் பங்கு அதிமுக ஏற்று கொள்வீர்களா😂😂😂இல்லை எங்களை மாதிரி பிளாஸ்டிக் சேர்க்கே திமுகவுக்கு சொம்பு தூக்குவிர்களா😂😂😂
@rajmanokaran4295
@rajmanokaran4295 3 ай бұрын
ஷாநவாஸு..ஒரு பிளாஸ்டிக் சேரு..பாயி..எது குடுத்தாலும் பாத்து போட்டு குடுங்க சாமின்னு ஏத்துக்கிட்டு போவாரு..நல்ல மனுசன்
@tamilarasan8636
@tamilarasan8636 3 ай бұрын
​@@ViswanathSennappan பிளாஸ்டிக் chair ஓகே உரோ நீங்க ஏன் மானம் கெட்டு பிஜேபி கூட கூட்டணி வச்சீங்க 😁😁😁😁😁
@muthumuthutamil
@muthumuthutamil 3 ай бұрын
Star VCK ❤❤
@arulnithigpunniyakodi6125
@arulnithigpunniyakodi6125 3 ай бұрын
மக்களுக்கு ஆரோக்கியமான கூட்டணிதான் வேண்டும்
@creditcards2991
@creditcards2991 3 ай бұрын
மக்கள் பணியில் என்றும் திமுக ❤
@KanagaRaj-v3w
@KanagaRaj-v3w 3 ай бұрын
ஆளுர் . ஷநவாஷ் சூப்பர் speech
@mohammedashiq6513
@mohammedashiq6513 2 ай бұрын
ஆளுர் ஷா நவாஸ் அவர்கள் பேச்சு செம சூப்பர்... ஆனால் பறக்கும் கேள்விகள், பதில்கள்,... வாழ்த்துக்கள் ❤
@elavarasanrathinam2131
@elavarasanrathinam2131 3 ай бұрын
அருமையான பேச்சு திருஷாநவாஸ் அவர்களுக்கு நன்றி
@solomonmanickam3189
@solomonmanickam3189 3 ай бұрын
அண்ணன் திருமாவுடைய வளர்ப்பு ஷா நவாஸ் வாழ்த்துக்கள்
@Nithinpremdevi-mc1or
@Nithinpremdevi-mc1or 3 ай бұрын
திருமாவின் வளர்ப்பு வீணாகாது அருமை நவாஸ் விளக்கம் ஜெய் பீம்
@ViswanathSennappan
@ViswanathSennappan 3 ай бұрын
ஆட்சியில் பங்கு அதிமுக ஏற்று கொள்வீர்களீ😂😂😂இல்லை எங்களை மாதிரி பிளாஸ்டிக் சேர்க்கே திமுகவுக்கு சொம்பு தூக்குவிர்களா😂😂😂
@anjuraja7657
@anjuraja7657 3 ай бұрын
ஆமாண்டா.. நீங்க பிளாஸ்டிக் சேர்னு சொல்ல சொல்ல தான் டா எங்களுக்கு அதில ஒரு கிக்கே வருது.. எங்களுக்கு யார் ஆதரவு கொடுக்குறாங்களோ அவங்களுக்கு நாங்க சொம்பு தூக்குவோண்டா.. முட்டு கொடுப்போம்டா.. உங்களுக்கு கொள்கை கோட்பாடு கிடையாதுன்னா மனிதனா வாழுறதுல அர்த்தம் இல்லை.. அதே மாதிரி கட்சியில கொள்கை கோட்பாடு இல்லாதவங்க மக்கள் நலனில் அக்கறை இல்லாதவங்க, சுயசார்பு இல்லாதவங்க தான் பிளாஸ்டிக் சேர் பற்றியும் ரெண்டு சீட்டு பற்றியும் பேசிக்கொண்டே இருப்பீங்க.. நீ இருக்கிற கட்சி கண்டிப்பாக கூட்டணி கட்சியா தான் இருக்கும்.. அப்போது அதில் இடம் பெறுகிற கட்சி க்கு நீ முட்டுக்கொடுக்க மாட்டாயா? அல்லது நீ உன் கட்சிக்கு முட்டு கொடுக்க மாட்டாயா? உன் கட்சிக்கு நீ சப்போர்ட் பண்ணினா விசுவாசி.. அதே நாங்க பண்ணினா முட்டுக்கொடுக்குறது, சொம்பு தூக்குறதுன்னு பேச வருவது.. எல்லா கட்சிகளும் ஒழுங்காடா? அவனவன் சீட்டுக்காகதான் பேரம் பேசுறான்.. ஆனால் விசிக மட்டும் தான் கட்சி அங்கீகரிக்கப்படணும், மக்கள் நலன் மேம்படணும்னு கொண்ட கொள்கைகளில் தெளிவாக இருக்குது.. அதைப்போய் விமர்சனம் செய்கிறீர்களே.. உங்களுக்கு மனசாட்சின்னு ஒண்ணு இருக்குதாடா?
@tamilarasan8636
@tamilarasan8636 3 ай бұрын
​@@ViswanathSennappan​​@ViswanathSennappan பிளாஸ்டிக் chair ஓகே உரோ நீங்க ஏன் மானம் கெட்டு பிஜேபி கூட கூட்டணி வச்சீங்க 😁😁😁😁😁
@SulochanaGanesan
@SulochanaGanesan 3 ай бұрын
. @o mn😅j​@@tamilarasan8636
@fuhrermr
@fuhrermr 2 ай бұрын
​@@ViswanathSennappanகால் நக்கிப் பிழைப்பதை விட பிளாஸ்டிக் சேரில் உட்கார்ந்து பேசுவது பரவால்ல இல்ல
@aljazeeraadvertising9148
@aljazeeraadvertising9148 3 ай бұрын
விளாசிய ஆளூர் ஷாநவாஸ் சிறப்பான வாத திறமை அனைவரையும் கதற விடுறார்
@ViswanathSennappan
@ViswanathSennappan 3 ай бұрын
ஆட்சியில் பங்கு அதிமுக ஏற்று கொள்வீர்களீ😂😂😂இல்லை எங்களை மாதிரி பிளாஸ்டிக் சேர்க்கே திமுகவுக்கு சொம்பு தூக்குவிர்களா😂😂😂
@tamilarasan8636
@tamilarasan8636 3 ай бұрын
​@@ViswanathSennappan​​@ViswanathSennappan பிளாஸ்டிக் chair ஓகே உரோ நீங்க ஏன் மானம் கெட்டு பிஜேபி கூட கூட்டணி வச்சீங்க 😁😁😁😁😁
@rajeshwaran7743
@rajeshwaran7743 3 ай бұрын
அண்ணன் திருமா வளர்ப்புனா சும்மாவா பேச்சுல அண்ணல் பறக்குது 🔥🔥🔥💙❤️
@PandiLathapandi-e5g
@PandiLathapandi-e5g 3 ай бұрын
தலைவர் தொல் திருமா வளர்ப்பு,❤❤
@Balamurugan-go9sn
@Balamurugan-go9sn 3 ай бұрын
Next CM Thiruma🎉🎉❤🎉🎉
@achinnasamy257
@achinnasamy257 3 ай бұрын
கனவு காணுங்கள்
@ViswanathSennappan
@ViswanathSennappan 3 ай бұрын
😂😂😂
@spacemonkey4214
@spacemonkey4214 2 ай бұрын
Adhuku kooda vaaipu iruku but mango 🔔 kastam dhaan ​@@achinnasamy257
@karthishivan7196
@karthishivan7196 3 ай бұрын
வாழ்த்துக்கள் அண்ணா எப்பொழுதும் அண்ணன் திருமாவளவன் ஜெய் பீம் 💙❤️🙏🔥
@JeevaPunitha-d5h
@JeevaPunitha-d5h 3 ай бұрын
ஆளூர் ஷாநவாஸின் பேச்சு அரசியல் வியாபாரம் செய்யும் பாட்டாளி மக்கள் கட்சிக்கு உயிர் போச்சு
@Asekar-kj1wt
@Asekar-kj1wt 3 ай бұрын
திரு ஷாநவாஸ் எம்எல்ஏ அவர்கள் வெறி வெறி கிரேட் பேச்சாளர்
@syedriyasudeen5659
@syedriyasudeen5659 3 ай бұрын
இட ஒதுக்கீடு, சமூக நீதியென்றால் அந்த மைக் வேலை செய்யாது 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉
@IndostarIndo
@IndostarIndo 3 ай бұрын
வன்னியர்களை ஒரு குடும்பம் ஆளுகிறது இதுதான் குடும்ப ஆட்சி
@Palaniyammal-b2x
@Palaniyammal-b2x 3 ай бұрын
Shanavas💙♥️
@kolanji-te7qs
@kolanji-te7qs 2 ай бұрын
எழுச்சி தமிழரின் பாடசாலையில் பயின்ற ஆளூர் ஷானவாஷ் பேச்சு மிகவும் தெளிவு.
@subramanig3
@subramanig3 3 ай бұрын
யோவ் ஜோசியரே காங்கிரஸ் இருந்திருந்தால் நிச்சயமாக நீட்டில் நிர்பந்தம் இருந்திருக்காது
@augustinilayaraja5999
@augustinilayaraja5999 3 ай бұрын
எழுச்சி தமிழரின் வளர்ப்பு ஆளூர் ஷாநவாஸ் அவர்கள் மிக சிறப்பான வாத திறமை அனைவரையும் கதற விடுறார்
@shankarjayaraman7609
@shankarjayaraman7609 3 ай бұрын
THIRUMAVUKU APPUROM AVAR THAAN VARUGKAALA THALAIVARUKUM ORU J PODU .
@Rajaage
@Rajaage 3 ай бұрын
திரு ஆளூர் ஷாநவாஸ் அறிவாலய அடிமை அப்படித்தான் பேசுவார்....!?
@ViswanathSennappan
@ViswanathSennappan 3 ай бұрын
​@@shankarjayaraman7609ஆட்சியில் பங்கு அதிமுக ஏற்று கொள்வீர்களீ😂😂😂இல்லை எங்களை மாதிரி பிளாஸ்டிக் சேர்க்கே திமுகவுக்கு சொம்பு தூக்குவிர்களா😂😂😂
@shankarjayaraman7609
@shankarjayaraman7609 3 ай бұрын
@@ViswanathSennappan NAAGAL VAAZNAAL KUDUMBA KOTHADEMAI DMK VUKU .
@tamilarasan8636
@tamilarasan8636 3 ай бұрын
​@@ViswanathSennappan​​@ViswanathSennappan பிளாஸ்டிக் chair ஓகே உரோ நீங்க ஏன் மானம் கெட்டு பிஜேபி கூட கூட்டணி வச்சீங்க 😁😁😁😁😁
@மகிழ்-ந4ழ
@மகிழ்-ந4ழ 3 ай бұрын
ஷாநவாஷ் அவர்களின் பேச்சு அருமை. திராவிடல் என்பதை தெளிவான விளக்கம்🎉🎉
@arumughamperiyakulanthai6821
@arumughamperiyakulanthai6821 3 ай бұрын
பேசனும் என்பதற்காக எதையாவது உளறுவது தான் பிஜேபி யின் மாடல்....
@t.senthilkumar5153
@t.senthilkumar5153 3 ай бұрын
🎉🎉🎉🎉
@AzagarSamy
@AzagarSamy 2 ай бұрын
👍
@திராவிடன்-ப6த
@திராவிடன்-ப6த 3 ай бұрын
பொட்டி பேரம் நடத்துவது தான் மாங்காய் மாடல். 😄
@prakashr2662
@prakashr2662 3 ай бұрын
இதுவரை 10 லட்சம் கோடி அடித்ததுதான் திராவிட மாடல்
@ViswanathSennappan
@ViswanathSennappan 3 ай бұрын
ஆட்சியில் பங்கு அதிமுக ஏற்று கொள்வீர்களீ😂😂😂இல்லை எங்களை மாதிரி பிளாஸ்டிக் சேர்க்கே திமுகவுக்கு சொம்பு தூக்குவிர்களா😂😂😂
@achinnasamy257
@achinnasamy257 3 ай бұрын
@@ViswanathSennappan சரியான கருத்து
@திராவிடன்-ப6த
@திராவிடன்-ப6த 3 ай бұрын
@@ViswanathSennappan உடைந்து நொறுங்கிய எந்த நாற்காலியும் பயன் படாது. 😄
@ViswanathSennappan
@ViswanathSennappan 3 ай бұрын
@@திராவிடன்-ப6த அப்போ உங்கள தரையில் உட்கார வெச்சாலும் , முரட்டு முட்டு தான் 🤣நமக்கு ரெண்டு சீட், பொட்டி இருந்தா போதுமே 🤣🤣🤣
@mohamedsafennali2373
@mohamedsafennali2373 2 ай бұрын
இளைய தலைமுறைகளின் அரசியல் நாயகன் விடுதலை சிறுத்தை ஆளூர் ஷா நவாஸ் சட்டமன்ற உறுப்பின வாழ்த்துக்கள்
@thulasiraman8524
@thulasiraman8524 3 ай бұрын
ஆளூர் ஷாநவாஸ்... திருமா சாரின் வார்ப்புரு அருமை..
@SampathChitra-d3b
@SampathChitra-d3b 3 ай бұрын
ஷெல்லி அவர்கள் விபரம் தெரிந்து விவாதம் செய்யவும்
@sathishkumar1537
@sathishkumar1537 3 ай бұрын
யோவ் செல்வி ஒத்து குன யா நாங்கள் ஆளுமை மிக்க பேச்சாளர்
@AravindarR
@AravindarR 3 ай бұрын
வாதத்திறமை மிக்க ஒரே ஆளுமை ஆளூர் ஷாநவாஸ் MLA தான் 🎉
@ViswanathSennappan
@ViswanathSennappan 3 ай бұрын
ஆட்சியில் பங்கு அதிமுக ஏற்று கொள்வீர்களீ😂😂😂இல்லை எங்களை மாதிரி பிளாஸ்டிக் சேர்க்கே திமுகவுக்கு சொம்பு தூக்குவிர்களா😂😂😂
@tamilarasan8636
@tamilarasan8636 3 ай бұрын
​@@ViswanathSennappan​​@ViswanathSennappan பிளாஸ்டிக் chair ஓகே உரோ நீங்க ஏன் மானம் கெட்டு பிஜேபி கூட கூட்டணி வச்சீங்க 😁😁😁😁😁
@buddhakarmaguru8278
@buddhakarmaguru8278 29 күн бұрын
VCK good speech because of Tamilan historicals....🎉🎉🎉🎉🎉
@AbdulAjeeth-w5y
@AbdulAjeeth-w5y 3 ай бұрын
Super explain shanawas
@Ps.ChandraKumar-ul6oq
@Ps.ChandraKumar-ul6oq 3 ай бұрын
🎉 சகோதரர் ஷநாவாஸ் ஒரு ஆளே போதும் சாமீ. கருத்துக்களை கருத்துக்களால் முன் வைப்பதில் தனித்துவமான நல் மனிதன் வாழ்த்துக்கள் அன்பு சகோ....
@Vels_MindVoice
@Vels_MindVoice 3 ай бұрын
ஆமாம் துலுக்கன்
@hariashok1726
@hariashok1726 Ай бұрын
5 மணிக்கு ஆட்சிய விட்டு போகும்போது....😂😂😂😂நவாஸ் அண்ணா மாஸ் 👌👌👌
@lourdumary7522
@lourdumary7522 3 ай бұрын
Congratulations ❤️ 🙏 🎊 👏 💐 🎉Shanavas bro. Super Excellent Explanation Speech 💬 bro. Well done bro. Once again handsup bro 💯💯👌👌🤍🤍👍👍🙏🙏
@durairaj9687
@durairaj9687 3 ай бұрын
இந்த கண்ணாடி போட்ட வெள்ளைசட்டை காரனை முதலில் வெளிய துரத்துங்கள்.
@sivakumar.v7281
@sivakumar.v7281 3 ай бұрын
Super speech shanawas MLA,
@TN32special
@TN32special 3 ай бұрын
Dr.thiruma வளர்ப்பு ❤❤❤ நிதானம் உண்மை அனைவருக்கும் புரியும்படி சொல்கிறார்
@sankarsubramaniyam1920
@sankarsubramaniyam1920 3 ай бұрын
பாமக சார்பாக பேசுபவரால் எப்படி கேட்கிறவன் எல்லாம் என்னுமோ சொல்லுவாங்கள அதை மாதிரி ..
@ProfDr.A.PonsureshbabuBabu
@ProfDr.A.PonsureshbabuBabu 3 ай бұрын
Excellent
@selvakumarkumar2055
@selvakumarkumar2055 3 ай бұрын
ஷெல்வி நீ போய் ஜோசியம் ஜோக்ஷ்யம் சொல்லுயா அரசியல்லாம் உனக்கு வராதியா
@BalaBala-k4f
@BalaBala-k4f 3 ай бұрын
❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉 mass speech Annan shanavas
@sathyamoorthykaliyamoorthy8228
@sathyamoorthykaliyamoorthy8228 3 ай бұрын
இந்தியாவின் அரசியல் ஆலமரம் எங்கள் போராளி தலைவன் திருமா அவர்கள் வளர்ப்பு தோழர் ஆளூர் ஷாநவாஸ் அவர்கள் ✍️✍️✍️💙❤🐆🐆🐆🐆💪💪💪💪💪
@pugalpugal7579
@pugalpugal7579 3 ай бұрын
❤ திருமாவின் ஜெராக்ஸ் நவாஸ்
@ayyadura1990
@ayyadura1990 3 ай бұрын
Super Super. Shanavash sir....
@StellaSakthivel-mv4tm
@StellaSakthivel-mv4tm 2 ай бұрын
Super
@martindavid9296
@martindavid9296 3 ай бұрын
Wonderful and reasonable arguments from Shanavas
@srirangan8893
@srirangan8893 3 ай бұрын
சிறப்பு வாழ்த்துக்கள் ❤
@daniely7546
@daniely7546 3 ай бұрын
Alooorin aalumai arumai
@RajiniDasan
@RajiniDasan 3 ай бұрын
VCK💙❤️
@Dashnamoorthy-k9y
@Dashnamoorthy-k9y 3 ай бұрын
Super🎉🎉🎉
@Tamizhan309
@Tamizhan309 3 ай бұрын
Semma ❤sir
@Balasubramaniyan-ru2ge
@Balasubramaniyan-ru2ge 3 ай бұрын
அப்போது மக்கள் நல கூட்டணி அமைத்தது அது என்னவெற்றி பெற்றதா இல்லை ஆனால் திமுக அன்று தோற்றது அஇஅதிமுக மாபெரும் வெற்றி பெற்றது ஆனால் மக்கள் நல கூட்டணி இப்போது எங்கே இருக்கிறது தோற்று போன திமுக கூட்டணியில் தானே இருக்கிறது அப்பரம்❓ ❓என்ன உங்கள் கொள்கை
@musicstation9365
@musicstation9365 2 ай бұрын
அருமை தளபதி. ஆளூர் ஷாநவாஸ்.... 🔥🔥🔥🔥
@muthuramanm2414
@muthuramanm2414 3 ай бұрын
Super 🎉🎉🎉🎉🎉
@myway4144
@myway4144 3 ай бұрын
ஷநவாஸ் அருமையான கருத்துகள்
@IsmailIsmail-ep2jj
@IsmailIsmail-ep2jj 3 ай бұрын
Ja navas MLA sir arumi unmidan nanri
@KathijaKathija-o7p
@KathijaKathija-o7p 3 ай бұрын
Annaan sanavaas very good speech
@johnsonjoyel3661
@johnsonjoyel3661 3 ай бұрын
❤❤❤❤🎉🎉🎉🎉🎉
@அச்சம்தவீர்-ண9ப
@அச்சம்தவீர்-ண9ப 3 ай бұрын
மாங்கொட்டைய தாமரைய சல்லி சல்லியாக கடித்து குதறிய சிறுத்தை நவாஷ்.. அருமை நவாஷ் 👏
@Vimolin
@Vimolin 2 ай бұрын
இந்த சோசிய காரனை எவன் விவாதத்துக்கு கூப்பிடடான்
@vijayvarathan-e9j
@vijayvarathan-e9j 3 ай бұрын
சமூக நீதி.. பத்தி pmk.... 😃😃😃
@Ravisubu1986
@Ravisubu1986 3 ай бұрын
எங்கள் ஆளூர் ஷாநவாஸ் ❤️💙🫶🫶🫶🫶🫶🫶🫶🫶🫶🫶🫶🫶
@TwinklingStar_malliga
@TwinklingStar_malliga 3 ай бұрын
ஆளூர்ஷாநவாஸ்❤🎉👌👌👌
@Vetrivelu...
@Vetrivelu... 3 ай бұрын
விசிக விடம் ஒருவனும் மோத முடியாது.... திருமாவின் வளர்ப்பு அப்டி... அறிவுக் கூர்மை.. நாங்கள் அறிவுப் பரம்பரை...
@Srun-x7g
@Srun-x7g 3 ай бұрын
🎉🎉🎉semma ❤❤❤❤
@senthilvelk4584
@senthilvelk4584 3 ай бұрын
எல்லா மாடல் பத்தியும் சொன்னீங்க விசிக மாடலை பத்தி சொல்லவே இல்லையே சரக்கு சரக்கு முறுக்கு மிடுக்கு இதுதான் மியூசிக் மாடல் உங்கள் தலைவர் சொன்னது ஞாபகம் இருக்கிறதா
@aberami_balsamy1390
@aberami_balsamy1390 3 ай бұрын
Navas Great 🎉
@kaliaperumal3939
@kaliaperumal3939 3 ай бұрын
விசிக எம்எல்ஏ திரு. ஆளூர் ஷாநவாஸ் பேச்சில் தீ. அது நீதி க்கான பேச்சு.
@iyyappang-3345
@iyyappang-3345 3 ай бұрын
நவாஸ் ஷெரீப் மிகவும் அர்த்தமுள்ள விவாதம் அவரது பேச்சு எல்லோரும் ஏற்றுக் கொள்வார்கள் ஜாதியை பத்தி பேசறது எல்லாம் நான் வைக்கிறீங்க உங்ககிட்ட ஒரு டிமாண்ட் நான் வைக்கிறேன் எத்தனை ஜாதி இருக்கு தமிழ்நாட்டுல ஒவ்வொரு வாரமும் ஒரு ஜாதி எடுங்க பாப்போம் விவாதத்துக்கு கொண்டு வாங்க அப்ப தெரியும் எவன் கீழ இருக்கான் எவன் மேல இருக்கான் விவாதிக்க மக்கள் மேடை தயாரா😂😂😂
@manjappanmuthusamy3661
@manjappanmuthusamy3661 3 ай бұрын
திசை மாறிய வாக்கு வாதங்கள்
@kanavaisridhar2627
@kanavaisridhar2627 3 ай бұрын
ஷாநவாஸ் ❤
@ChandraSekar-iw6vp
@ChandraSekar-iw6vp 3 ай бұрын
ஜோசியம் நீ சூப்பரா ஜோசியம் சொல்ற
@KumarM-qg5sw
@KumarM-qg5sw 2 ай бұрын
அம்மா வின் இன்ஷியலை கொண்டு வந்தவர் அப்போதுள்ள CM அம்மையார் ஜெ ஜெயல லிதா அவர்கள்
@venkatesanc8819
@venkatesanc8819 3 ай бұрын
விசிக❤
@subramanig3
@subramanig3 3 ай бұрын
ஜோசியரை பதில் சொல்ல விடுங்கள் நண்பர்களே
@kaththijayabal2930
@kaththijayabal2930 3 ай бұрын
ஆளுர் ஷாநவாஸ் ❤❤
@havocgautam327
@havocgautam327 3 ай бұрын
13:04 thiru . Nawas avargal on peaked 🔥🔥🔥
@sktarasanskt2622
@sktarasanskt2622 2 ай бұрын
. மிக மிக சிறந்த தலைவர் dr.Thirumavalavan VCK WIN தோழர் ஆதவ் அர்ஜுன் பதிவு பதில் VERY SUPER REAL...ஆtchiyil பங்கு வேண்டும்...veeraththamizharkal solkirom
@anbucheliyan462
@anbucheliyan462 3 ай бұрын
திரு மருத்துவர் அய்யா அவர்களே தாங்கள் இந்த கேள்வியை போய் உங்கள் ராமதாஸ் ஐயா இருக்கிறார்கள் அல்லவா வன்னிய இளைஞர்களை அடிமையாக்கி சுயநலத்துக்காக காப்பு கொடுத்து தன் குடும்ப வாழ்க்கைக்காக அர்ப்பணிக்கப்பட்ட இளைஞர்களின் வாழ்க்கை என்ன ஆனது என்று அவரிடம் போய் நீங்க கேளுங்கள் வாயிலையே பேசாதீர்கள் வாயை கொடுத்து வாங்கிக் கட்டிக் கொள்ளாதீர்கள் நீங்கள் இந்த அரங்கத்தில் பேச எந்த அருகதையும் உங்களுக்கு கிடையாது கத்தாத கத்தாமல் பதில் சொல்லுங்கள் ஏன் உங்களுக்கு இவ்வளவு வாதங்கள் தேவையில்லாத ஒன்று மருத்துவரே
@SanthoshKumar-vq5cv
@SanthoshKumar-vq5cv 3 ай бұрын
Vck massssss
@IliyaRaja-bt3xj
@IliyaRaja-bt3xj 3 ай бұрын
Super super 👍 veralevel anna Villupuram vck
@MunusamyM-gl1jt
@MunusamyM-gl1jt 3 ай бұрын
SUPER, VCK🌹MLA🙏🙏🙏🙏e
@PantPant-v4n
@PantPant-v4n 3 ай бұрын
Salute sha nawas bro good
@Jeyapandi-x4s
@Jeyapandi-x4s 25 күн бұрын
ஆட்சியிலும் அதிகாரத்திலும் பங்கு என்று ஆசை வார்த்தை கூறி தி. மு. க. கூட்டணியை உடைக்கும் செயலாகும்.
@manivelm6548
@manivelm6548 3 ай бұрын
கலைஞர்க்கு சமத்துவ பெரியார் என்ற பட்டம் எப்படி கொடுத்தீர்கள்
To Brawl AND BEYOND!
00:51
Brawl Stars
Рет қаралды 17 МЛН
coco在求救? #小丑 #天使 #shorts
00:29
好人小丑
Рет қаралды 120 МЛН