In olden days i remember my mother ‘s singing kavadichindu My mother was a good singer . Maharajapuram disciple
@kanishksteel5204 Жыл бұрын
Verse 1 காலமாம் வனத்திலண்டக் கோலமா மரத்தின் மீது காளிசக்தி யென்றபெயர் கொண்டு - ரீங் காரமிட் டுலவுமொரு வண்டு - தழல் காலும் விழி நீலவண்ண மூலஅத்து வாக்களெனும் கால்களா றுடைய தெனக் கண்டு - மறை காணுமுனி வோருரைத்தார் பண்டு. மேலுமாகி கீழுமாகி வேறுள திசையுமாகி விண்ணும் மண்ணு மானசக்தி வெள்ளம் - இந்த விந்தையெல்லா மாங்கதுசெய் கள்ளம் - பழ வேதமா யதன்முனுள்ள நாதமாய் விளங்குமிந்த வீரசக்தி வெள்ளம் விழும்பள்ளம் - ஆக வேண்டும் நித்த மென்றனேழை யுள்ளம்.
@balasubramaniammariyappan209 Жыл бұрын
Very nice voice, old is gold, voice as gold 🥇
@balajiramanathanfeellikebe2874 Жыл бұрын
God's gift. India blessed to have singer lik her
@dayanandbharati6863 Жыл бұрын
அமரத்துவம் என்பது அம்மா உன் குரல். கேட்கும் நாங்கள் என்றும் உன் குழந்தைகள். இந்த உறவு உலகம் உள்ளவரை நிலைக்கும், அடுத்த தலைமுறையிலும் தொடரும். மரணம் உடலுக்குத் உன் குரலுக்கு அல்ல.
@karthikiyengar61415 ай бұрын
What you said TRUE she is very Devine and bhakti no end for her music
@cssr49 Жыл бұрын
First time I hear a KAvadi Chindhu being rendered in Vilambam!
@karthikiyengar6141 Жыл бұрын
Excellent what a bhavam in three ragas ragamaliga in madyamashruti mind melting that's ms
@ganeshsadasivam5672Ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@VARAGOORAN1 Жыл бұрын
காலமாம் வனத்திலண்டக் கோலமா மரத்தின் மீது காளிசக்தி யென்றபெயர் கொண்டு - ரீங் காரமிட் டுலவுமொரு வண்டு - தழல் காலும் விழி நீலவண்ண மூலஅத்து வாக்களெனும் கால்களா றுடைய தெனக் கண்டு - மறை காணுமுனி வோருரைத்தார் பண்டு. மேலுமாகி கீழுமாகி வேறுள திசையுமாகி விண்ணும் மண்ணு மானசக்தி வெள்ளம் - இந்த விந்தையெல்லா மாங்கதுசெய் கள்ளம் - பழ வேதமா யதன்முனுள்ள நாதமாய் விளங்குமிந்த வீரசக்தி வெள்ளம் விழும்பள்ளம் - ஆக வேண்டும் நித்த மென்றனேழை யுள்ளம்.
@padmanabhanponnamkot9208 Жыл бұрын
Vah!!! Thanks a lot for this post
@manishreal8095 Жыл бұрын
Amazing ❤
@srimathisridharan4068 Жыл бұрын
🙏
@priyapradeep1923 Жыл бұрын
Can i get the full lyrics pl
@rengarajanvaidehi8511 Жыл бұрын
Yes
@venkataramanim0530 Жыл бұрын
This is subramaniyabarathi song. Any barathi book may give full lyrics
@thiagarajank.shouldhearbye1034 Жыл бұрын
YES IT IS ANANDHA BHARAVI - ASK MY AMMA AND CONFIRM - PALAYAVALAM THIAGARAJAN