Thirupugazh Vagupu - 03 Vel Vagupu

  Рет қаралды 71,056

Uma Jayaraman

Uma Jayaraman

Күн бұрын

Пікірлер: 14
@RajKumar-ds5hw
@RajKumar-ds5hw 3 ай бұрын
முருக பெருமான் திருவடிகள் போற்றி போற்றி 🙏🙏🙏 வினை ஓட விடும் கதிர் வேல் மறவேன் 🙏🙏🙏🙏🙏🙏
@MrVeerapathran1981
@MrVeerapathran1981 3 жыл бұрын
புத்தகம் கையில் இல்லாத நேரத்தில் மிக உதவியாக இருந்தது..மிக பயனுள்ள பதிவு. மிக்க நன்றி மேடம்.
@mukeshkalaivani521
@mukeshkalaivani521 4 ай бұрын
En appanee muruga poetri Poetri. Un padangaluku en saranam
@chandraviswanthan1011
@chandraviswanthan1011 5 ай бұрын
With lyrics very nice
@kamalinatarajnataraj6814
@kamalinatarajnataraj6814 5 ай бұрын
Muruga Saranam🙏🙏🙏
@Rktrends785
@Rktrends785 4 жыл бұрын
பருத்தமுலை சிறுத்தஇடை வெளுத்தநகை கறுத்தகுழல் சிவத்தவிதழ் மறச்சிறுமி விழிக்குநிக ராகும் ...... 1 பனைக்கமுக படக்கரட மதத்தவள கசக்கடவுள் பதத்திடுநி களத்துமுளை தெறிக்கவர மாகும் ...... 2 பழுத்தமுது தமிழ்ப்பலகை யிருக்குமொரு கவிப்புலவன் இசைக்குருகி வரைக்குகையை யிடித்துவழி காணும் ...... 3 பசித்தலகை முசித்தழுது முறைப்படுதல் ஒழித்தவுணர் உரத்துதிர நிணத்தசைகள் புசிக்கவருள் நேரும் ...... 4 சுரர்க்குமுநி வரர்க்குமக பதிக்கும்விதி தனக்கும்அரி தனக்குநரர் தமக்குகுறும் இடுக்கண்வினை சாடும் ...... 5 சுடர்பருதி ஒளிப்பநில வொழுக்குமதி ஒளிப்பஅலை யடக்குதழல் ஒளிப்பவொளிர் ஒளிப்பிரபை வீசும் ...... 6 துதிக்குமடி யவர்க்கொருவர் கெடுக்கஇடர் நினைக்கினவர் குலத்தைமுத லறக்களையும் எனக்கோர்துணை யாகும் ...... 7 சொலற்கரிய திருப்புகழை யுரைத்தவரை யடுத்தபகை யறுத்தெறிய வுருக்கியெழு மறத்தைநிலை காணும் ...... 8 தருக்கிநமன் முருக்கவரின் இருக்குமதி தரித்தமுடி படைத்தவிறல் படைத்தஇறை கழற்குநிக ராகும் ...... 9 தலத்திலுள கணத்தொகுதி களிப்பினுண வழைப்பதென மலர்க்கமல கரத்தின்முனை விதிர்க்கவளை வாகும் ...... 10 தனித்துவழி நடக்குமென திடத்துமொரு வலத்துமிரு புறத்துமரு கடுத்திரவு பகற்றுணைய தாகும் ...... 11 சலத்துவரும் அரக்கருடல் கொழுத்துவளர் பெருத்தகுடர் சிவத்ததொடை யெனச்சிகையில் விருப்பமொடு சூடும் ...... 12 திரைக்கடலை யுடைத்துநிறை புனர்கடிது குடித்துடையும் உடைப்படைய அடைத்துதிர நிறைத்துவிளை யாடும் ...... 13 திசைக்கரியை முதற்குலிசன் அறுத்தசிறை முளைத்ததென முகட்டினிடை பறக்கவற விசைத்ததிர வோடும் ...... 14 சினத்தவுணர் எதிர்த்தரண களத்தில்வெகு குறைத்தலைகள் சிரித்தெயிறு கடித்துவிழி விழித்தலற மோதும் ...... 15 திருத்தணியில் உதித்தருளும் ஒருத்தன்மலை விருத்தனென துளத்திலுறை கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே ...... 16
@VijayaAnbazhahan
@VijayaAnbazhahan 7 ай бұрын
Thank you so much madam It will bring all good things to our life❤❤❤❤❤
@sudhaakalyaan131
@sudhaakalyaan131 3 жыл бұрын
Very good. I will follow this daily
@divyagopi9585
@divyagopi9585 3 жыл бұрын
Seems singing with guruji with lyrics is such an easier way to learn🙏🙏
@jayanthigurushankar788
@jayanthigurushankar788 4 жыл бұрын
அருமையான பதிவு. மிகவும் நன்றி.🙏🙏👌
@uthayansooriyan8603
@uthayansooriyan8603 Жыл бұрын
முருகா,
@KarunaikuArunagiri
@KarunaikuArunagiri 2 жыл бұрын
Thank you sir/mam 🥰
@subramanianlakshmi4213
@subramanianlakshmi4213 4 жыл бұрын
🙏
@bharathihariharan8821
@bharathihariharan8821 6 ай бұрын
🙏🧖🙇🙏
Thirupugazh Vagupu - 04 Thiruvelaikaaran Vagupu
7:48
Uma Jayaraman
Рет қаралды 10 М.
Cat mode and a glass of water #family #humor #fun
00:22
Kotiki_Z
Рет қаралды 42 МЛН
So Cute 🥰 who is better?
00:15
dednahype
Рет қаралды 19 МЛН
Support each other🤝
00:31
ISSEI / いっせい
Рет қаралды 81 МЛН
Vel vaguppu Paruthamulai
4:49
Thirumuruga kirubananda variyar swamigal - Topic
Рет қаралды 17 М.
வேல் வகுப்பு - ஷஷ்டி 2019
8:54
Murugan Thiruvarut Sangam
Рет қаралды 1,8 М.
Thirupugazh Vagupu - 08 Puya Vagupu
12:22
Uma Jayaraman
Рет қаралды 19 М.
Vel Vaguppu by 'Guruji' Sri A.S. Raghavan
2:50
thiruppugazh anbargal
Рет қаралды 97 М.
Cat mode and a glass of water #family #humor #fun
00:22
Kotiki_Z
Рет қаралды 42 МЛН