Congratulations world famous isaikkavi Ramanan Sir 🎉 Congratulations world famous veeramani Raju sir 🎉 Welcome my Friends 🎉 Thank you very much 🎉 Dhanaradha Jegadeesan Tamil Songs writer
@lakshumanana25452 жыл бұрын
அழகு அருமை அற்புதம் அன்பான மாலை வணக்கம் வாழ்க ஞான வளத்துடன் என வாழ்த்தி வணங்கி மகிழ்கிறோம்💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
@ramananprv4756 Жыл бұрын
அற்புதமான திரு. இசைக்கவி ரமணன் அவர்களும் திரு. வீரமணி ராஜு அவர்களும் இணைந்து நடத்தும் ' காலங்களில் அவன் வசந்தம் ' சிறப்பு பாடல்கள் நிகழ்ச்சி. அனைத்தும் மலரும் நினைவுகளாகவும் நல்ல நீதிகளை வலியுறுத்துவதாக அமைகின்றன. வாழ்த்துக்கள்.. ரமணன்.
@sivanambal64396 ай бұрын
P U
@thalirvanam3923 жыл бұрын
பார்த்தன் பார்வையில் பரந்தாமன் " இசைக்கவியின் கவிதை இன்னுமொரு கீதை பரவசம் பரவசம்... சிங்கப்பூர் பரவசம் மயிலாப்பூரில் மட்டுமல்ல youtube ல் கேட்டு பாக்கியம் பெற்றோம்.. தலை வணங்கி பணிகிறேன்
@amrithravi18843 жыл бұрын
How did I miss this all these years ! I was born in the year 1991 however, thanks to my parents, I got to relish Mr Kannadasan's songs. According to me Mr Kannadasan is GOAT ( GREATEST OF ALL TIME) = KANNADASAN AND so is MSV ! Thank you so much for making my life beautiful and thank for giving us such beautiful songs which will be my goto companion, till this mortal leaves this world !.
@subramaniankpr Жыл бұрын
99
@lalithadhamodaran40813 жыл бұрын
ரமணன் ஐயாவின் கவிதை என் ஆன்மாவை உணர்த்தி நிற்கிறது கோடி நன்றிகள்
@chinnnaduraiverynicehartfu44302 жыл бұрын
இசைக்கவிவடிவில் என் கவி சித்தனை காண்கிணன்றேன் வணங்குகிறேன் ஐயா
@vairavannarayan32874 жыл бұрын
ஆஹா,ரொம்பப் பிரமாதம். இருவருக்கும் நன்றி. கவிஞரின் ஆளுமையை என்னவென்று சொல்லி வியப்பது!!
@jayaseetharaman74844 жыл бұрын
அருமையான விளக்கம் கண்ணதாசனின் பாடல்கள் மக்களை நல் வழிப்படுத்தும் அறிவுரை 🙏🙏 🌹 🌹👍
@jbphotography58505 жыл бұрын
இந்த நிகழ்ச்சியின் மூலம் எனது இரு கரங்களையும் பிடித்து ஒரு கை ரமணன் ஐயா மற்றொரு கை வீரமணி ராஜீ ஐயா அவர்கள் இரண்டு பேரும் என்னை கடந்த காலத்திருக்கு அழைத்து சென்று கண்ணதாசனையும் MSV அவர்களையும் TMS அவர்களையும் நேரில் சந்தித்த அனுபவம் கிடைக்க பெற்றேன் நன்றிகள் பல
@kousalyas99884 жыл бұрын
மிக மிக அருமை. அற்புதமான நிகழ்ச்சி. ரமணன் sir, உங்கள் கவிதை அருமையோ அருமை. வீரமணி ராஜு sir, உங்கள் குரலில் பாடல்கள் கேட்க இனிமையோ இனிமை. அதுவும், சொல்லத்தான் நினைக்கிறேன் & கர்ணன் படப்பாட்டு, உள்ளத்தில் நல்ல உள்ளம், மிக மிக அருமவ்
@narayananharishnarayananha2902 жыл бұрын
உங்கள் நிகழ்ச்சி எங்கள் மனதிற்கு நீங்காத மகிழ்ச்சி நன்றி ரமணன்ஐயா. வீரமணி ராஜு ஐயா.
திரு வீரமணி ராஜு அவர்களுக்கும் இசைக் கவி ரமணன் அவர்களுக்கும் வணக்கங்கள் பல ! நல் வாழ்த்துக்கள் 🙏🙏
@Rajiakka7 жыл бұрын
ஆஹா ரமணன் ஐயா....உங்கள் கவிதை மெய்சிலிர்க்க வைத்துவிட்டது! கண்ணில் நீருடன் எழுதுகிறேன்...இந்த அற்புதமான நிகழ்ச்சிக்கு நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை. நீங்கள் இதைப்போன்ற அற்புதமான பதிவுகளை தொடர்ந்து அளியுங்கள்.....God bless you!
@natesansanthanam24643 жыл бұрын
First thanks to you tube video for know about the Ramanan the great and Veeramani Raaju the great
@seshadrik2824 жыл бұрын
இசைக்கவி அண்ணா! தங்களின் கவிதை மற்றும் பாடும் திறம் பற்றி அறியும்போது கண்கள் பனிக்கின்றன.
@lalithasundari49464 жыл бұрын
Excellent! Enjoyed!
@anbukkodinallathambi1419 Жыл бұрын
இன்று பார்த்த நிகழ்ச்சி Superb
@natesansanthanam24643 жыл бұрын
Kannadhaasan passed away but he is living till this day with us. I think nobody in this world like Kannadhaasan.
@AliAil-o5w2 ай бұрын
Great voice sir
@sampath.pkr.palanisamy53603 жыл бұрын
அவர்கள் legend என்றால் மிகையில்லை. வீரமணி ராஜு தனித்துவம் மிக்க பாடகர்.
@perumalsanthosh35124 жыл бұрын
Two Legend's are very nice Speech and Superb
@varadhachariyarparthasarat872 жыл бұрын
ஆஹா ஓஹோ பேஷ் பேஷ். 👍👍👍👍👍👌👌👌👌👌💐💐💐💐💐
@ravikumarm58556 жыл бұрын
ரமணன் ஐயா, உங்கள் கவிதைகள் அனைத்தும் அமிர்தம் உண்டது போல் உள்ளது குறிப்பாக, "பார்த்தனின் பார்வையில் பரந்தாமன்" அருமை அருமை 🙏🏻👏👏
@senthilkumarv20567 жыл бұрын
Wonderful Shree. Isaikavi Ramanan. Thank U
@energytek6087 жыл бұрын
Excellent program. Mr. Ramanan's kavithai about Mahabaratham is excellent. God bless him. Kavidass
@saraswathisk55364 жыл бұрын
X DCC zçczcczzzzzzzzzssssssscsxcszz
@balakrishnansainaath10616 жыл бұрын
Sri. Ramanan's kavithai sooooooper. Excellent
@balajim78017 жыл бұрын
அனைவரும் அவசியம் கேட்க்க வேண்டிய நிகழ்ச்சி... மிக அருமை
@muthuraman49687 жыл бұрын
Thank you Ramanan And Veeramani Raju sir for wonderful blissful program.
@thalirvanam3923 жыл бұрын
மெய் சிலிக்கிற பதிவு... 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@vravichandran95817 жыл бұрын
Sir very good program
@kavithamathiyalagan2755 жыл бұрын
Excellent show sir.
@SridharanSrinivasan3 жыл бұрын
கவியரசரைப் பற்றி ஒரு கவியல்லவோ சொல்லவேண்டும். இசைக்கவி ரமணன் அவர்களின் பாணியே தனி. தமிழ் விளையாடும் அவர் நாவில். ராஜு அவர்களின் உணர்ச்சி பூர்வமான குரலுடன் இந்த நிகழ்ச்சி வேறு நிலைக்கு நம்மை இட்டுச் செல்கிறது.இது எல்லோருக்கும் கிடைக்க ஏதுவாக இருந்த அனைவருக்கும் நன்றி, நமஸ்காரம்.🙏🙏🙏
@ramananprv4756 Жыл бұрын
எங்களது சிரம் தாழ்ந்த வணக்கங்கள் .
@kssps20094 жыл бұрын
Superb Sir
@pattammalraman82844 жыл бұрын
Superb
@srinivasananantharaman11903 жыл бұрын
A good presentation
@chidambaramal99614 жыл бұрын
Super combination. SIMPLY SUPERB
@saismrti4 жыл бұрын
One point perhaps not made in this beautiful presentation is that most of these songs were written or dictated by Kannadasan on the spot at the composing sessions - he had to keep the film situation, the tune by the music director, and his own poetic aspirations!! It may not be difficult for some of us to come up with (may be the simplest of) some Kannadasan-type lyrics if sufficient time, a few days or weeks, is given!!!! The kind of words, musical rhymes, similes that Kannadasan comes up on the spot can only be a special gift of God!!!
@veerasamyb11382 жыл бұрын
Old memaries super
@ArkayRamakrishnan7 жыл бұрын
Sir, so happy to hear and see this episode on Kannadhasan. Great singing by Veeramani Raju and very well presented by Isai Kavi Ramanan.Great Program.
@vaidyanathankanagasabapath4797 жыл бұрын
Arkay Ramakrishnan Yu
@vaidyanathankanagasabapath4797 жыл бұрын
B nyyyyhhhh
@SridharanSrinivasan3 жыл бұрын
ஒருமை பன்மை மட்டுமா போச்சு. MSVயோட நல்லிசையே,மெல்லிசையே போயிடுச்சோங்கற மாதிரி தோணுது ,(இன்றைய சில பாடல்களை கேட்கும்போது )
@sreedharsreedhar85655 жыл бұрын
Ramanan sir please share kalangalil avan vasantham with Kannadasan 's fan actor sivakumar
@ayyappansivam84436 жыл бұрын
நன்று நன்று நன்று. நன்றி. மன நிறைவை தந்த தங்களுக்கு எத்தனை கோடி தந்தாலும் ஈடாகாது...
@vasanthabalachandiran59652 жыл бұрын
உள்ளிருந்து பீறிட்டு வந்தது பகவத்கீதை ரமணன் சார் பாதம் தொட்டு வந்தனங்கள் கண்ணீருடன் 🙏🙏
@akiravig33643 жыл бұрын
கண்ணதாசனுக்கு நிகர் கண்ணதாசனே.
@jayaseetharaman74844 жыл бұрын
சபாஷ் 👏👏
@vijiratnam9017 жыл бұрын
Veramani sir unkalukku msv paadal nallaka porunththu
@swamim64727 жыл бұрын
excellent.
@Rajiakka7 жыл бұрын
Ramanan Sir, you voice resembles PBS' svoice - அதே இனிமை, அதே குழைவு, அதே பாவம்! (bhavam) Wonderful!
@radhajayaraghavan8967 Жыл бұрын
namaskaram, issaikavi ramannan avargale, ungal kavidhai yai enge parka mudiyum; tamizh varthaigalai enge padikka mudiyum . please let me know, thanks, nanri- adiyen radha( mikka tamizh patru ullaval) indiavil illai , enge kidaikkum ena cholla mudiyuma? vanga mudiyuma? UNGAL NADAGAM BHARATHI YAAR ENRA PROGRAMYAI KZbinIL PARKA MUDIYUMA?thanks- nanri- radha
@chuttipayannivi92204 жыл бұрын
Seergaali kural pondru ullathu veeramani Raju
@bdrina6 жыл бұрын
More guests please. Dont stop.
@vaschandmouli40917 жыл бұрын
"In meditation, even prayer is an aberration" - a great quote. Thanks Mr Ramanan
@anujamanu9125 Жыл бұрын
🙏🙏🥰🥰
@jagadeeshwaranjagadeesh25935 жыл бұрын
super sollathaan neenaikeran
@bdrina6 жыл бұрын
Kothayin Thiruppavai is my favorite in Krishna Gaanam, next is Amara Jeevitham and Pullankuzhal only third :). Even though TMS is my favorite singer. May be it was in that order of Krishna Bhakti that the singers had...or I dont know.