அருமைான நிகழ்வு நல்ல பாடல்கள் மகிழ்ச்சி மேடை நாயகா்களுக்கும் நிகழ்ச்சி அமைப்பாளா்களுக்கும் அன்பான வண்க்கம்🙏💐🙏💐🙏💐🙏💐🙏
@lakshmikanthanelumalai23372 жыл бұрын
0ol
@veeraiyangopal3316 Жыл бұрын
பட்டிமன்ற ராஜா தன்னடக்கத்துடன் விளக்கும் விதம் மிகவும் அருமை.கண்ணதாசனின் கவித்துவத்துவத்தை விளக்கும் விதம் மிகவும் அற்புதம்.ராஜாவும் ரமணன் ஐயாவும் இணைந்து வழங்கும் விதம் இனிமை.இருவரும் வாழ்க! வளர்க!!
@kks48783 ай бұрын
மிகவும் அருமை
@ramasrinivasan9157 Жыл бұрын
Ramanan and Raja a different and greatest combination
@amalrajraj2205 жыл бұрын
ரமணன் ஐயா நீங்கள் மற்றும் உங்களை போன்றவர்கள் நீடுழி வாழ வேண்டும் ஐயா நன்றி
@lakshminarayanannarayanan57233 жыл бұрын
Vanakkam Ramanan Aiya, You are Unique with unique talents and your humble heart gives you Glory. Lakshminarayanan
@mohamedabdulkader25554 жыл бұрын
Ramanan sar and Raja sar are good human beings. Really enjoyed this. Tq.
@abdulhaqeem35783 жыл бұрын
திரு.ரமணன் அவர்கள் நல்ல கவித்துவம் மிகுந்தவர். பட்டிமன்ற ராஜா அவர்களுக்கு சமஉரிமை பாடலில் கொடுத்து மகிழ்வித்தவர். ராஜாவின் ஒவ்வொரு பாடலின் அனைத்து படங்களின் எடுத்துக் காட்டு பாராட்டுக்குரியது. வாழ்க வளர்க இந்நிகழ்ச்சி. கண்ணதாசன் உண்மையிலேயே காலத்தால் அழியாத பொக்கிஷமே
@veeraiyangopal33162 жыл бұрын
பட்டிமன்ற ராஜாவும் இசைக்கவி ரமணன் அவர்களும் இணைந்து வழங்கும் காலங்களில் அவன் வசந்தம் நிகழ்வு என் மனத்தை கொள்ளைகொள்ளச்செய்கிறது.மிகவும் அற்புதமாக இருக்கிறது.இருவரும் வாழ்க! வளர்க!
@kks48783 ай бұрын
சூப்பர்
@kanchanamalanavaneetham42175 жыл бұрын
Excellent.மிகவும் அருமை.🙏🙏💐👌🌺
@gowrisankarsambasivan82835 жыл бұрын
மிகவும் இனிமையான நிகழ்ச்சி.
@padmasekaran21693 жыл бұрын
Wonderful programme sir
@tamilarasisenthilkumar8034 жыл бұрын
Raja has come well prepared ...very good
@chuttipayannivi92203 жыл бұрын
அருமையான. நிகழ்ச்சி
@sivasubramaniyan805217 күн бұрын
Super
@vidhyalakshmi44673 жыл бұрын
Raja sir sings so well. Wow. He sings and speaks so well. Hats off
@thirunavukkarasurajamaanik92542 жыл бұрын
Very good
@chanemourouvapin7322 жыл бұрын
Very intressting programme. Raja sir thull kilapitinga 🤩🤩🤩
@Iamlatha5 жыл бұрын
தங்க தட்டில் அவள் கிடக்கிறாள். அவன் அவள்மேல் படர்ந்தான், முன்னழகு தூங்க பின்னழகு ஏங்க, கட்டிலில் இருவரும் *நெருங்கி* கிடக்கும்பொழுது தென்றலுக்கு நுழைய இடமில்லையாம் ! கட்டிலுக்கு பாதி தொட்டிலுக்கு பாதி கருணை வரவில்லையா போன்ற பாடல்களை கேட்க கேட்க ரொம்ப சந்தோஷமாக இருந்தது. இதுவரை இம்மாதிரி பாட்டெல்லாம் மிஸ் பண்ணிவிட்டு மனம் சார்ந்த நிஜ காதலையுடைய ஹிந்தி பாடல்களையே கேட்டுக்கொண்டிருந்தோமே என்று. திடீரென்று புத்தி வந்து மனிதனென்பவன் தெய்வமாகலாம், மலர்களைப்போல் தங்கை போன்ற பாடல்களை வைத்தாலும் சட்டென்று உடலில் நானும் உயிரில் நீயும் படரும் கொடியல்லவோ என்று ராஜா பழைய பாணிக்கே வந்துவிட்டார். இவ்வளவு hypersexy என்று எண்ணவில்லை. அது சரி, இதெல்லாம் காதல். முதிர்வு வரும் வரை காத்திருக்க வேண்டுமா என்பதுதான் காமமா ? பாஷையே மாறிப்போச்சா ? hehehehehehehehehehehe............................. ரொம்ப confused நீங்க.
@nagarajahshiremagalore2267 ай бұрын
Ramanan-Raja combination is really enjoying for all. 9.6.2024
@RameshD-f1p Жыл бұрын
அருமை ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉
@swaminathansivasubramanian6680 Жыл бұрын
அருமையான நிகழ்ச்சி. எதை ரசிப்பது எதை பாராட்டுவது என்று தெரியவில்லை மிக்க நன்றி
@k.s.sabarinathan49535 жыл бұрын
Thanks ,waiting long for this show...... ,pls Don't take break again ramanan sir.....
@gbalachandran1664 жыл бұрын
'அழகே வா' பாடலில் சிவாஜி ஓவர் ஆக்டிங்காக பார்க்கவேண்டியதில்லை. அங்கு நாயகனின் அலைக்கழிப்படுகின்ற மனநிலையைத் தான் சிவாஜி அப்படி வெளிப்படுத்தினார்.
@baskikannan65995 жыл бұрын
Excellent selection and compilation!! Thanks for the upload..
@ravira58214 жыл бұрын
nc
@kkgaming41662 жыл бұрын
How many languages you know what a talented person you y
@SelviSelviarasu2 ай бұрын
Good
@manoama94215 жыл бұрын
முற்றுபெறாத கவியரசர் கண்ணதாசனின் சிறப்பம்சங்கள் .பேசப்பேச காலம் முழுதும் தொடர்ந்து கொண்டே இருக்கும்.
@rvstudio49135 күн бұрын
🙏👍
@vahininatarajan43505 жыл бұрын
மிகவும் அருமை. 🌹🌹
@rajasvarysinnathambi9307 Жыл бұрын
💗😍😍😍👏👏👏
@RameshD-v4o Жыл бұрын
❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@premaramalingam40832 жыл бұрын
👌🙏🙏🙏🙏🙏
@senthilsolomon59875 жыл бұрын
அருமை
@mani676695 жыл бұрын
Raja-Ramanan sweet program is marvelous in bringing the nuances of K Kannadasan songs. Please avoid comparing old with new as old is Gold. Long live. Thanks.
@ksramani87125 жыл бұрын
Really - title song of payanam - hearing frequently earlier what a meaning ? Recalling thr you great
@sreenivasanpn35065 жыл бұрын
Director Sridhar is one of the most modern director who created a new name importance for Director as done by Shivaji, but he did not get the he deserved it, but because of few actors who are to be blamed to support Balachander
@angavairani5384 жыл бұрын
👌🙏❤⚘
@balasubramaniansethuraman86865 жыл бұрын
பரவாயில்லையே திரு. ராஜா அவர்கள் நன்றாகவே பாடுகிறார். கொடி அசைந்ததும் காற்று வந்ததா காற்று வந்ததும் கொடி அசைந்ததா விட்டு விட்டீர்களே.
Heart warming! A lovely tribute to the great poet👌👍
@GokelaPrakash4 жыл бұрын
👏👏👏👌
@jayanthir9704 жыл бұрын
What a wonderful days. We also got beaten by our class teacher for the same reason.
@muthuswamysanthanam26815 жыл бұрын
good,speech if subject is kannadasan whole tamil nadu will represent hence we all enjoy people talking about kannadasan
@dr.soumyasworld11775 жыл бұрын
🙏🏻👍🏼💐👌🏻
@devipandidevipandi6954 Жыл бұрын
🎉🎉🎉🎉😂😂😂❤❤❤❤🎉🎉❤❤😮
@narasimhansrinivasan97095 жыл бұрын
Raja Sir நீங்கள் இந்த நிகழ்ச்சியில் அவ்வளவாக பரிமளிக்க வில்லை. ஆயினும் நல்ல முயற்சி.
@hariharan42785 жыл бұрын
II
@chidambaramvenkatachalam41005 жыл бұрын
Raja not opt for this program. He suits only for patti mandram. Humor club triplicane also raja failed .
@banumathishanmugam43188 ай бұрын
Raja sir pesiyathai ketathu mahizhci
@sekarrao87164 жыл бұрын
In this programme I request some thabla simple instrument can b included that makes the programme glorified. Nice programme.
@ManiMani-yd7id5 жыл бұрын
Kanimozhi mam, Raja thana, money Vanda enkryeym eppothum kasu than important. Adhu avanga blood la urai poyi vittathu. I had doubt also.
@lathaparthasarathy93335 жыл бұрын
இந்திரு சௌந்தரராஜன் பங்கு பெற்ற காலங்களில் அவன் வசந்தம் நிகழ்ச்சி ஏன் இன்னும் you tube channelல் upload செய்ய வில்லை
@akanimozhi18485 жыл бұрын
எனக்கு ஒரு சந்தேகம் ராஜா ஐயா கிறுத்துவ மதம் மாறி விட்டாரா
@malleshwarlingaiah69605 жыл бұрын
Ramanan thanadhu thiramaiyai katta perumbalum avare pesi kondirukirar yennavopol irukiradgu.
@spmmubarak59184 жыл бұрын
T
@chidambaramvenkatachalam41005 жыл бұрын
Raja in not fit for this program. He fits only in sun tv pattimandram. He has not delivered in triplicane humor club. He is like mohana sundaram . There are very good pupil to speak about kannadasan bring them .
@DineshKumar-xs5xd4 жыл бұрын
ரமணன் கொஞ்சம் குறைவாக பேசுங்கள். பெரிய இடையூறு உங்கள் தலையீடு