கால்நடை வளர்ப்பில் ஒரு புரச்சி.. உங்கள் சேவை தொடர வேண்டும். வாழ்த்துகள் ஐயா..
@gowthamigowthu50552 жыл бұрын
P
@gowthamigowthu50552 жыл бұрын
Ppon
@gowthamigowthu50552 жыл бұрын
M
@duraisamy95713 жыл бұрын
தலைவா நீங்க தமிழகம் முழுவதும் வந்து ஆலோசனை வேண்டும் சார் 🙏
@thirukannanmr45133 жыл бұрын
குடல் புழு நீகம் போடுங்கள் ஐயா எத்தன மாதம் ஓரு முறை செய்ய வேணும் எப்படி செய்வது இயற்கை வழியில் சொல்லவும்
@babur9573 Жыл бұрын
Nanri iya
@siruvachura.p.ramesh37053 жыл бұрын
ஐயா வணக்கம் .நான் பெரம்பலூர் மாவட்டம் சிறுவாச்சூர் கிராமம். சூப்பர் நேப்பியர் பசுந்தீவனத்தில்அதிக நச்சுத்தன்மை இருப்பதாக தற்சமயம் செய்தித்தாள்களில் செய்தி வருகிறது. உண்மையா விளக்கம் தேவை.
@treeleaf85913 жыл бұрын
நான் உங்கள் வீடீயோ பார்த்து இன்று இருந்து உங்கள் முறையில் தான் கொடுக்க முடிவு செய்து விட்டேன் காலையில் இருந்து ஆரம்பித்து விட்டேன் நன்றி அப்பா
@prakashjp71383 жыл бұрын
Iyya Beer thavudu,malt pathi oru video podunga iyya
@babukarthick76163 жыл бұрын
Arumai ayya
@தாய்தமிழ்மண்வாசம்2 жыл бұрын
அருமை. 👍
@abimani4723 жыл бұрын
100 கிலோ அடர் தீவனம் தயாரிக்க 40 கிலோ சோளம் + 10 கிலோ கேழ்வரகு+20 கிலோ புண்ணாக்கு+30 கிலோ நெல் தவிடு+ வெல்லம் சரியாக இருக்குமா ஐயா
@k.sakthivelkaruppasamy13373 жыл бұрын
நன்றி ஐயா
@seenuvasan38833 жыл бұрын
அருமை சார்!
@lksinternational3358 Жыл бұрын
Thank you sir
@siruvachura.p.ramesh37053 жыл бұрын
ஐயா வணக்கம். உங்களுடைய வீடியோ நேற்றுதான் பார்த்தேன். மிகவும் அருமை . மேலும் கால்நடை மருத்துவரா என்பதை தெரிவிக்கவும் உங்கள் உங்களைப் பற்றி விரிவாக தெரிவிக்கவும்.
@sriramsilks20653 жыл бұрын
எங்க மாட்டுக்கு இப்படி 6,7 மாதமாகவே இப்படித்தான் செய்கிறேன். மாடு நன்கு கொழுத்தும் உள்ளது.சீக்கிரம் சினைப்பருவத்லும் வந்துள்ளது. புது கன்றுக்குட்டி வந்ததும் 5 நாளில் தெளிவாக உள்ளது.அனைவரும் ஆச்சரியம் அடைகின்றனர்.இதில் ஒரு திருத்தம் செய்துள்ளேன். என்னவென்றால் மக்காச்சோளம் 5கிலோ+1/2கேழ்வரகு+200கிராம் கம்பு+1/2கிலோ கொண்டைக்கடலை (சினை பக்குவம் வர)+1/2கிலோ வெல்லம். இவற்றை மிக்ஸியில் அரைத்து புண்ணாக்கு கெட்டியாக ஊற வைப்போமல்லவா அதனுடன் டீ க்ளாஸில் ஒரு க்ளாஸ் மட்டும் மேற்சொன்ன தானியக்க தப்பு மாவையும் சேர்த்து கொஞ்சம் பருத்தி விதைகள் சேர்த்து கொஞ்சம் தண்ணீர் விட்டு கெட்டியாக ஊறவைத்து பிறகு கோதுமை தவிடு+அரிசி தவிடு போட்டு நீங்கள் சொன்னது போல் வைத்த 1மணிநேரம் கழித்து தண்ணீர் வைப்பேன் .கிடேரி நன்கு உள்ளது. பின்னர் வைக்கோல் இரு முறைதான் வைப்பேன். அசை போட உட்கார்ந்து விடும்.சாணியும் கெட்டியாக ரிங், ரிங்காக நாட்டு மாடுகள் போல போடுகிறது.
@deejayfarming83353 жыл бұрын
கேழ்வரகில் கால்ஷியம், பொட்டசியம் மற்ற தானியங்களை விட மிக அதிகம், அதை சேர்த்தால் பசுக்களின் பாதி பிரச்சினைகள் தீர்வு,மற்றபடி Very good
ஐயா வணக்கம். எனக்கு ஒரு சந்தேகம். தீவனத்தில் சர்க்கரை சேர்க்க சொல்றிங்க. அதனால் கீரி பூச்சி வயிற்றில் வரதா?
@deejayfarming83353 жыл бұрын
சர்க்கரை அல்ல, வெல்லம் அல்லது மொலாசஸ் இதனால் பூச்சிகள் வராது.
@ragum14713 жыл бұрын
@@deejayfarming8335 வெல்ல தூள் தான் சர்க்கரை என்றேன். நன்றி
@abimani4723 жыл бұрын
ஐயா மாட்டிற்கு கெட்டியாக கொடுக்கும் போது நன்றாக சாப்பிடும் ஆனால் வெறும் தண்ணீர் வைக்கும் போது சில நேரம் குடிக்காது. இதனால் நீர் சத்து குறைபாடு ஏற்படுமா ஐயா
@deejayfarming83353 жыл бұрын
இல்லை, தண்ணீர் தேவைக்கு ஏற்ப குடித்துக் கொள்ளும்.
@abimani4723 жыл бұрын
@@deejayfarming8335 thank you sir
@balamakesh29193 жыл бұрын
பீர்வேஸ்ட் ,மக்கா சோள திப்பி, மரவள்ளி கிழங்கு திப்பி கலவை கொடுக்கலாமா கொடுக்கலாம் என்றால் ஒரு வேளைக்கு உண்டான அளவு
@deejayfarming83353 жыл бұрын
Beer waste total waste ,separate video
@velavanco74823 жыл бұрын
Aya oru nal live podunga
@pooezhilanroshan617 Жыл бұрын
Kambu cold ya
@deejayfarming8335 Жыл бұрын
Cold&hot
@abimani4723 жыл бұрын
கலப்பின பசு ஆரோக்கியமாக இருக்கும் போது எத்தனை ஈற்று ஈணும்
@deejayfarming83353 жыл бұрын
சுத்த நாட்டுபசு 18 கன்று வரை பார்த்திருக்கிறேன்
@abimani4723 жыл бұрын
கலப்பின பசு ஐயா
@sharathkumar91603 жыл бұрын
City la iruka kalnadai vivasai galku romba kastam government tha help pananum
@deejayfarming83353 жыл бұрын
அதற்கும் தீர்வு உள்ளது.
@tamilselvi27333 жыл бұрын
சார் இது போன்ற வைத்தால் மாடு நன்றாக இருந்தது ஆனால் தண்ணீர் குடிக்க மாட்டுது