கலவரத்தை தூண்டும் வன்னியரசு | பசும்பொன் தேவர் சாதிவெறியரா| சாட்டை| துரைமுருகன்|

  Рет қаралды 117,900

Saattai

Saattai

Күн бұрын

Пікірлер: 1 100
@Saattaiofficial
@Saattaiofficial 2 жыл бұрын
மேலும் இது போன்ற காணொளிகளை காண சாட்டை வலையொலியை பின்தொடரவும் : For subscribe: kzbin.info மேலும் விளம்பர தொடர்புக்கு saattaionline@gmail.com
@jonsanjonsan8616
@jonsanjonsan8616 2 жыл бұрын
Ko
@prakasham2468
@prakasham2468 2 жыл бұрын
ஐ KZbin சேனல் மகிழன் யை பயன்படுத்துங்கள் அண்ணா
@kirijaganesan9150
@kirijaganesan9150 2 жыл бұрын
Poda fraud ntk
@seyalarasu5124
@seyalarasu5124 2 жыл бұрын
Thurai. Murugan. Naiya Kangeras. Sadiseydal. Kamarajegu. Aindda. Malaipudugintergal
@seyalarasu5124
@seyalarasu5124 2 жыл бұрын
Oungal. Araseyal. Tavaigaga Aadum. Nadagam. Vellathu
@சீமான்முத்து-ம2ட
@சீமான்முத்து-ம2ட 2 жыл бұрын
தேசியமும் தெய்வீகமும் எனது இரு கண்கள்... பசும்பொன் உ.முத்துராமலிங்க தேவர்...💪
@அன்புஅரசு-வ4ன
@அன்புஅரசு-வ4ன 2 жыл бұрын
தேவரும் தேவேந்திரறும் ஒன்று செந்திருவார்கள் என்ற பயம் தான்
@kathiyadi.muruga.singer
@kathiyadi.muruga.singer 2 жыл бұрын
kzbin.info/www/bejne/iIPKnpdpg8mpZ9U
@velusamy5782
@velusamy5782 2 жыл бұрын
Unmai
@Youtuber-mb6lw
@Youtuber-mb6lw 2 жыл бұрын
ஆம்
@cksamy941
@cksamy941 2 жыл бұрын
M evidence kaatungal
@cksamy941
@cksamy941 2 жыл бұрын
@@KZbinr-mb6lw m evidence irukkaaa
@tamilarasan_valaiyoli
@tamilarasan_valaiyoli 2 жыл бұрын
அண்ணன் துரைமுருகன் அவர்களின் காணொளி மிகவும் முக்கியமான ஒரு இடத்தில் உள்ளது. ஏனெனில் சாட்டை மற்றும் பேசு தமிழா பேசு இரண்டு தான் கவனம் ஈர்க்கும் உண்மை பக்கங்களாக இருந்தது இன்றளவில் சாட்டை மட்டுமே அந்த தகுதியில் உள்ளது
@kathiyadi.muruga.singer
@kathiyadi.muruga.singer 2 жыл бұрын
kzbin.info/www/bejne/iIPKnpdpg8mpZ9U
@கிரிக்கெட்தமிழா
@கிரிக்கெட்தமிழா 2 жыл бұрын
Unmai sattai on👑
@msd8264
@msd8264 2 жыл бұрын
ராஜவேல் தான் இப்ப பேசு சங்கி பேசு ஆயிட்டானே
@Arunmozhisuresh
@Arunmozhisuresh 2 жыл бұрын
பேசு தமிழா பேசு எப்போதே தமிழ்த்தேசிய பாதையில் இருந்து மாறி போய்விட்டது இனி தமிழ்த்தேசியத்தின் பெரும் வலையொலி சாட்டை மட்டுமே
@tamilarasan_valaiyoli
@tamilarasan_valaiyoli 2 жыл бұрын
@@msd8264 ராஜவேல் நாகராஜன் அவர்களின் கருத்துகளில் நமக்கு முரண் இருக்கலாம் அதற்காக அவரின் மீது விமர்சனம் வைக்கலாம் வன்மம் வேண்டாமே நான் கூறியத்தில் தவறு இருந்தால் மன்னியுங்கள்
@RaviChandran-du5dh
@RaviChandran-du5dh 2 жыл бұрын
இவர்களால் தான் தமிழன் தரம் தாழ்ந்து போகிறான். வன்னி அரசுக்கு எனது கண்டனத்தை பதிவு செய்கிறேன்.
@pravinvck3945
@pravinvck3945 2 жыл бұрын
இதுக்கு முன்னால எங்க கோபுரத்துல இருந்தீங்களா bro
@leninbernard
@leninbernard 2 жыл бұрын
வன்னி தமிழனா? தமிழை அழகாக பேசுபவன் எல்லாம் தமிழனில்லை. இவர்கள் தமிழை அழகாக பேசுவது தமிழனை ஏமாற்றி பிழைக்க. நரி நாய்வேசம் போட்டாலும் நன்றியோடு இருக்காது. இனம் இனத்தோடுதான் சேரும்.நாமாதான் என்னும் திராவிடபானம் கோமவில் இருந்து தெளிவடையவில்லை.தமிழனுக்கு அப்பன் பெயர் தெரியும். திராவிடனுக்கு அப்பன் யார்? விருந்தாளிக்கு பிறந்தவன் தான் திராவிடன்.
@VigneshVignesh-vg6kh
@VigneshVignesh-vg6kh 2 жыл бұрын
@@pravinvck3945 ama gopuralathula than neenga saakadali la iruntha pa 👍
@sankartamil387
@sankartamil387 2 жыл бұрын
எது எப்படியோ இன்று மறவரும் மள்ளரும் தமிழ்த்தாயின் பிள்ளைகள் என்பதை உணர்ந்து ஒற்றுமையாக வாழ்ந்து வருகின்றனர். நீ யாருடா பன்னி எங்களுக்குள் சிண்டு முடிகின்றாய். வாழ்க தேவர் அய்யா புகழ். வாழ்க தியாகியார் புகழ். இவண் சங்கர் குடும்பன்
@sbr_creation6668
@sbr_creation6668 2 жыл бұрын
இமானுவேல் சேகரனார் மற்றும் முத்துராமலிங்கத் தேவர் இருவருமே தியாகச் சுடர்கள்🙏🙏
@rajeshkannan9821
@rajeshkannan9821 2 жыл бұрын
Don't compare with Devar iya..
@gowsikk6517
@gowsikk6517 2 жыл бұрын
​@@rajeshkannan9821 poda punda
@gowsikk6517
@gowsikk6517 2 жыл бұрын
@@rajeshkannan9821 Aanna unka amma punda ya da ommala
@jegandharmaraj157
@jegandharmaraj157 2 жыл бұрын
தேவர் தேவேந்திரர் கோனார் வன்னியர் பறையர் நாடார் முத்தரையர் என தமிழால் தமிழராய் 🙏🙏🙏 இணைவோம்!!!
@Suriya_Pandiyan_0619
@Suriya_Pandiyan_0619 7 ай бұрын
முத்தரையர் வந்தேறி டா😂
@P.nagarajan-pk4fu
@P.nagarajan-pk4fu 3 ай бұрын
​@@Suriya_Pandiyan_0619 அண்ணா அது தாவறு முத்தரயார் நம் நட்பு நம் தமிழ் சமூகம் ❤️💚
@RaghulRj-le5or
@RaghulRj-le5or 2 жыл бұрын
🙏🙏🙏ஐயா முத்துராமலிங்க தேவரை நான் மிகவும் மதிக்கிறேன். தமிழ் குடியில் மூத்த குடியான தலித் சமுதாயத்தை சேர்ந்தவன்🌹🌹
@Ettayapuramkannanmuruganadimai
@Ettayapuramkannanmuruganadimai 2 жыл бұрын
ஐயா தலித் என்ற சொல் தமிழில் இல்லை ... தயவு செய்து அப்படி சொல்லாதீர்கள் .. தமிழன் அனைவரும் ஒன்றே
@kalair1033
@kalair1033 2 жыл бұрын
தலித் என்ற ஒரு குடி இல்லை ஐயா
@TamilPassenger-ak
@TamilPassenger-ak Жыл бұрын
தலித் என்று சொல்லாதீர்கள். பறையர் என்று பெருமையுடன் கூறுங்கள்.
@srajammal958
@srajammal958 Жыл бұрын
ஏன்டா தலீத்னு சொல்லி உன்னையே தாழத்த்துறியே அறிவு கெட்டவனே.
@jegandharmaraj157
@jegandharmaraj157 7 ай бұрын
@@Ettayapuramkannanmuruganadimai தலித் என்பது கீழ்த்தரமான இழி சொல்,தமிழர்களை தலித் என அடையாளப்படுத்த வேண்டாம். திராவிடத்தின் சதியே தலித் எனும் இழி சொல்
@sasmarisan1136
@sasmarisan1136 2 жыл бұрын
அன்புடன் தம்பி துரைமுருகன் அவர்களுக்கு வந்தனம் அருமை அருமை அருமையான செருப்படி விரிவுரை பதிவு நன்றி வாழ்த்துக்கள் 🙏 நாம் தமிழர்
@paultom1485
@paultom1485 2 жыл бұрын
ஆயிரம் விமர்சனங்களும்,வேற்றுமைகளும் தமிழ்தேசிய தளத்தில் இருந்தாலும் உங்களை மீண்டும் பழைய சாட்டையாய் பார்பது மகிழ்ச்சியாக இருக்கிறது.
@natarajchinnasamy2095
@natarajchinnasamy2095 2 жыл бұрын
தெளிவான சிறப்பான பதிவு தம்பி துரைமுருகன் அவர்களுக்கு புரட்சிகர வாழ்த்துக்கள் இலக்கு ஒன்றுதான் இனத்தின் விடுதலை ஆதரிப்போம் தமிழ் தேசியத்தை நாம் தமிழர் கோவை மாவட்டம்
@bik9811
@bik9811 2 жыл бұрын
நான் பள்ளன் ஆனால் தேவர் ஐயா வாழ்க்கை வரலாறு எனக்கு தெரியும். நாங்கள் அனைவரும் சகோதரர்
@pulsarmunish9005
@pulsarmunish9005 2 жыл бұрын
இது போதும் நண்பரே ❣️❣️
@Mk-ph8wt
@Mk-ph8wt 2 жыл бұрын
Ne entha oor bro
@balamuruganmuthupandian9721
@balamuruganmuthupandian9721 2 жыл бұрын
Super Brother
@indiranmedia.v.k
@indiranmedia.v.k 2 жыл бұрын
நீ பள்ளனா முட்டாள் பள்ளர் இல்லையா உன்ன நீயே மரியாதை இல்லாமல் ஒருமையில் சொன்னா மற்றவர்கள் எப்படி மரியாதையாக கூப்பிடுவார்கள்
@mrbean752
@mrbean752 2 жыл бұрын
Super ya
@ALEXA-ky9qe
@ALEXA-ky9qe 2 жыл бұрын
தேசியமும் தெய்வீகமும் எமது இரு கண்கள் - பசும்பொன் தேவர்
@kathiyadi.muruga.singer
@kathiyadi.muruga.singer 2 жыл бұрын
kzbin.info/www/bejne/iIPKnpdpg8mpZ9U
@பக்திபாடல்கள்-ர1ட
@பக்திபாடல்கள்-ர1ட 2 жыл бұрын
Atha ivanka kitta sollurinka avar India sonnaru
@arumugamm6040
@arumugamm6040 2 жыл бұрын
அரசியல் களத்தில் ஏதாவது குழப்பத்தை ஏற்படுத்தி அதன் மூலம் ஆதாயம் தேடும் நோக்கத்தில்தான் வன்னியரசு போன்றவர்கள் அவர்களின்கீழ்த்தரமான எண்ணங்களை வெளிப்படுத்தி வருகின்றனர். நாம் தமிழர்.
@mars-cs4uk
@mars-cs4uk 2 жыл бұрын
He is a funny யரசு
@maruthdheivendran3313
@maruthdheivendran3313 2 жыл бұрын
கலவரத்தை தூண்டும் வகையில் பேசுபவர்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் .
@RajA-uu9iy
@RajA-uu9iy 2 жыл бұрын
Sattai should be arrested
@muthamilselvan4124
@muthamilselvan4124 2 жыл бұрын
நம்மைப் போன்றவர்களுக்கு தான் தெரியும் அண்ணே வன்னியரசுக்கு என்ன சுன்னியா தெரியும்
@unmaiseithikal2023
@unmaiseithikal2023 2 жыл бұрын
@@mars-cs4uk illa bro Sunni Arasu
@sekarkabilan9016
@sekarkabilan9016 2 жыл бұрын
வன்னியரசுக்கு அற்புதமான பதிலடி அருமையான பதிவு நன்றி
@k.s.r.c8486
@k.s.r.c8486 2 жыл бұрын
வன்னியரசை எல்லாம் மனிதனாக மதித்து பதில் அளிப்பதே வீன்
@msmaari8284
@msmaari8284 2 жыл бұрын
வீரமும் விவேகமும் கலந்த பதிலடி....👌👌 அண்ணன் துரைமுருகனுக்கு நன்றி..
@balakrishnan704
@balakrishnan704 2 жыл бұрын
தேவர்களும் தேவேந்திரர்களும் சமத்துவமாக சகோதரர்களாக பழகுவது இவர்களுக்கு பிடிக்கவில்லை.
@jkr5544
@jkr5544 2 жыл бұрын
நீங்க எப்படா ஒற்றுமையா இருந்தீங்க...தேவமார் என்ன ஒடுக்கிட்டான் நசுக்கிட்டானு வம்பு இழுக்க வேண்டியது...பிறகு சண்டையிட்டு PCR கேஸ் போடுவது இதுதான உங்க வேலை...
@Youtuber-mb6lw
@Youtuber-mb6lw 2 жыл бұрын
@Muthu Nachiyar n imanuvel sekaran deathkku munnal they are very thick. Some one did mistake
@chinnaiahkannan9430
@chinnaiahkannan9430 2 жыл бұрын
deventhirai SD pirivil iruntha veliyeravendum deventhirai SD kidaiyathu velan kudikal
@அன்புஅரசு-வ4ன
@அன்புஅரசு-வ4ன 2 жыл бұрын
அப்படி ஒன்னு சேந்து விட்டார்கள் திராவிடர் கலாலும் மற்றவர்களால் அரசியல் செய்ய முடியாது அய்யா
@thorop3496
@thorop3496 2 жыл бұрын
ஒருவருக்கு ஒருவர் திருமண உறவு வைத்துக் கொள்வார்களா திருமண உறவு இல்லாமல் எப்படி ஒன்று சேரமுடியும்
@AkashAkash-mm9xg
@AkashAkash-mm9xg 2 жыл бұрын
@@thorop3496 thirumanam pannithan innaiku (thevarrum vellalarrum) (chettaiyarrum konarum ) (vanniyarrum kavuindarum) onna irukagala enna apadilam onum illa bro manarithiya ennaiku nam yaru yarukum melanavarkal illai kilanavarkalum illai nam anaivarum samam entra mananilai varanum athuku ellarum porulatharothiya munnearanum apa sathi matham innam moli ellam kanamal poikivudum athanala epadi ellarum porulatharithiya munnera ennapannum epadi padicha entha velai pathamuneralam entru athai theadiodanum 💯
@mahalingammaha5381
@mahalingammaha5381 2 жыл бұрын
🙏🙏🙏
@RGvathiyar
@RGvathiyar 2 жыл бұрын
துரைமுருகன் தேவர் 🔰🔰🔰ஜாதி பற்று அருமை
@rajasekar5282
@rajasekar5282 2 жыл бұрын
Fact
@jeyaganesh8735
@jeyaganesh8735 13 күн бұрын
உண்மை
@chinnarashchinna9333
@chinnarashchinna9333 2 жыл бұрын
மனிதனும் கடவுளாகலாம் அதற்கு ஒரு எடுத்துக்காட்டு பசும்பொன் முத்துராமலிங்க தேவர்.
@kathiyadi.muruga.singer
@kathiyadi.muruga.singer 2 жыл бұрын
kzbin.info/www/bejne/iIPKnpdpg8mpZ9U
@cksamy941
@cksamy941 2 жыл бұрын
Appo enga Immanuvel sekaran
@thorop3496
@thorop3496 2 жыл бұрын
@@cksamy941 சபாஷ்
@chinnarashchinna9333
@chinnarashchinna9333 2 жыл бұрын
@@cksamy941 ஒப்பற்ற "போராளி" சுதந்திரப் போராட்ட "தியாகி" தன்னலமற்ற "மாமனிதன்"தேசத்தை நேசித்த "தேசியவாதி"(இமானுவேல் சேகரன்)
@dheenathevan5145
@dheenathevan5145 Жыл бұрын
​@@cksamy941avan christian da pallA punda😂
@கோ.குணசேகரன்
@கோ.குணசேகரன் 2 жыл бұрын
நாம் தமிழர் அனைத்து உயிர்க்குமான அரசியல்💪🏻🐅🔥🦙🐛🐟🐝🐿️🐧🌾🐘🐄🌻🦃⛰️🐂🐦🦚🦩🐤🦋🐜🐓🌴🐐🦜🏞️🌳🐅🔥💪🏻
@kathiyadi.muruga.singer
@kathiyadi.muruga.singer 2 жыл бұрын
kzbin.info/www/bejne/iIPKnpdpg8mpZ9U
@michaelrenis9297
@michaelrenis9297 2 жыл бұрын
🤣🤣🤣🤣
@gratitude1450
@gratitude1450 2 жыл бұрын
சிறப்பு. நன்றி குணசேகரன்.
@vaithilingamsivasankaran8428
@vaithilingamsivasankaran8428 2 жыл бұрын
நான் மனதில் வைத்திருந்த கேள்வியை கேட்ட தம்பி துறைமுகனுக்கு நன்றி
@KannanKannan-yt9el
@KannanKannan-yt9el Жыл бұрын
கறந்த பாலை போல் நிறைந்த வெள்ளை உள்ளம் படைத்த அப்பழுக்கற்ற ஒரே தலைவர் ஒப்பற்ற தலைவர் ஐயா பசும்பொன் முத்துராமலிங்க தேவர்
@vky4
@vky4 2 жыл бұрын
பரவாலனா நீங்கள் பேசும்போது மகிழ்ச்சி ஆறாக ஓடுகிறது எனக்குள்.
@Theepika_31
@Theepika_31 2 жыл бұрын
ஐயா வாழ்ந்த மண்ணில் பிறந்ததே பெருமை.....,
@mars-cs4uk
@mars-cs4uk 2 жыл бұрын
திருமா 30 வருடம் புடுங்க முடியாததை ஒருவன் இனிமேலும் புடுங்கி விடுவான் என்று நீங்களும் நம்பிக்கொண்டு இருக்கிறீர்கள். வாழ்த்துக்கள் VCK. திருமா தமிழன் தானா என்ற சந்தேகம் வருகிறது
@muthamilselvan4124
@muthamilselvan4124 2 жыл бұрын
நன்றி பங்காளி
@seyalarasu5124
@seyalarasu5124 2 жыл бұрын
Selarai. Manithargal. Thanayana
@mariyappan0034
@mariyappan0034 2 жыл бұрын
தேவர் ஐயாவை பற்றி பேச வன்னியரசு போன்றவர்களுக்கு என்ன தகுதி இருக்கிறது
@pravinvck3945
@pravinvck3945 2 жыл бұрын
என்ன தகுதி வேணும்
@mariyappan0034
@mariyappan0034 2 жыл бұрын
முடிந்த விஷயத்தை மறுபடியும் மறுபடியும் பேசி இரு சமுதாய மக்களின் நட்பை கெடுக்க வேண்டாம்
@KOPRA299
@KOPRA299 2 жыл бұрын
சில்ர வண்ணியரசு
@kathiyadi.muruga.singer
@kathiyadi.muruga.singer 2 жыл бұрын
kzbin.info/www/bejne/iIPKnpdpg8mpZ9U
@karthickபறையர்
@karthickபறையர் 2 жыл бұрын
@@pravinvck3945 பிரவீன் திராவிடர்கள் சொல்லும் assignment அது. தமிழர்கள் சண்டை போட்டா தான் அவர்களின் பொழப்பு.
@cmvicky5794
@cmvicky5794 2 жыл бұрын
அடங்க மறு அத்து மீறு அவதூறு பரப்பு... துணை தலைவர் வ(சு)ன்னி அரசு
@gray_lustervlog9003
@gray_lustervlog9003 2 жыл бұрын
உண்மையை உரக்க சொல்லும் ஒரே மனிதன் அண்ணன் சட்டை துரைமுருகன்👍🙏
@SelvamSelvam-um9on
@SelvamSelvam-um9on 2 жыл бұрын
இவன் அடுத்த சீமான் புலுகறதுல
@michaelrenis9297
@michaelrenis9297 2 жыл бұрын
100 percentage thozhar
@subramanir4120
@subramanir4120 2 жыл бұрын
@@SelvamSelvam-um9on புலுகுனா தோத்துட்டுப் போறாங்க உண்மையப் பேசுனா வளரப்போறாங்க எதிர்காலத்தில் ஆனால் வீழ்த்தனும்னே பேசக்கூடாது இல்லையா
@கருப்பன்-ல8ல
@கருப்பன்-ல8ல 2 жыл бұрын
@@SelvamSelvam-um9on நீயாே உன் தலைவனாே மக்களுக்கு நல்லது செஞ்சு கிழிச்சுதான் பேசுரீங்க
@SelvamSelvam-um9on
@SelvamSelvam-um9on 2 жыл бұрын
@@கருப்பன்-ல8ல கைமுட்டி ராகவனுக்கு ஆதரவு மண்டவீங்கி மாரிதாசுக்கு ஆதரவு குஜராத்தை ஆள்கின்ற மோடி ஒன்னறை லட்சம் ரூபாய் கடனை அடைத்து மேலும் ஒன்றரை லட்சம் கோடி ரூபாய் முதலீட்டை உலக வங்கியில் முதலிடு செய்து விட்டார் சங்கி சீமான் எங்கள பேச உனுக்கு என்னடா அறுகதை இருக்கு
@Vfx_animal_1
@Vfx_animal_1 2 жыл бұрын
நான் ஒரு தேவேந்திர குல வேளாளர் பள்ளர் சமூகத்தை சேர்ந்தவன் சகோதரர் சாட்டை துரைமுருகன் சொல்வது உண்மை நன்றி
@poonkodip5114
@poonkodip5114 Жыл бұрын
அண்ணனுக்கு நன்றி அனைத்து ஜாதியினரும் தமிழர்கள் தான் அனைத்து ஜாதியினருக்கும் முன்னுரிமை அளிக்க வேண்டும் வன்னி அரசை வன்மையாக கண்டிக்கின்றேன் தேவர் நாமம் வாழ்க வாழ்க வாழ்க
@senthilkumarmithra6869
@senthilkumarmithra6869 2 жыл бұрын
மனநோயாளி வன்னியரசுவை கீழ்பாக்கம் மருத்துவமனையில் சேர்த்து மனநல மருத்துவம் கொடுக்க வேண்டும்.
@karthickkarthick2575
@karthickkarthick2575 2 жыл бұрын
உண்மையை உரக்க சொன்னீர்கள் அண்ணா நன்றி 🙏
@anganangan271
@anganangan271 2 жыл бұрын
தேவர் தேவர் தான் அதை யாராலும் மறுக்க முடியாது மகான் தியாகி குரு சித்தர் என்று தென் மாவட்ம் போற்றும் தலைவர்
@ramasamyreddiar5740
@ramasamyreddiar5740 2 жыл бұрын
Almost Equal to god we can say... I think like that only.
@elangokarthik9244
@elangokarthik9244 2 жыл бұрын
❤️❤️
@arajendran7455
@arajendran7455 2 жыл бұрын
தேவேந்திர குல வேளாளர் பரிவட்டம் முதல் மரியாதை காலங்காலமாக நடக்கிறது. தேவேந்திர குல வேளாளர் தாழ்த்தப்பட்ட வர்கள் என்று யார் சொன்னால் அதை வன்மையாக கண்டிக்கிறோம். சேர சோழ பாண்டிய மன்னர்கள் வாரிசுகள் இந்திரன் வழித்தோன்றல்கள் வாழ்க தமிழர் தேவேந்திர குல வேளாளர் வாழ்க தமிழ் தமிழர்
@srinivasanpartha3826
@srinivasanpartha3826 2 жыл бұрын
😂😂😂
@mmmk9995
@mmmk9995 2 жыл бұрын
😆😆😆 அருமையான விழிப்புணர்வு பதிவு வாழுக வாழபழம்டன்
@srt8973
@srt8973 2 жыл бұрын
@@srinivasanpartha3826 illa unaku ena apadi nakkal siripoo....
@ramkumarsolaimallar2596
@ramkumarsolaimallar2596 2 жыл бұрын
@@mmmk9995 நல்லா வாழப்பழம் சாப்புடு😊🤣
@sathaiahselvaraj7828
@sathaiahselvaraj7828 2 жыл бұрын
@@srinivasanpartha3826 வெண்ணை உனக்கு என்ன சிரிப்பு
@பாலாச.தெ
@பாலாச.தெ 2 жыл бұрын
***இலக்கு ஒன்று தான்...இனத்தின் விடுதலை...நாம்தமிழர்...மதுரை
@jayaramanram801
@jayaramanram801 2 жыл бұрын
அருமை பதிவு சகோதரர் அவர்களுக்கு வாழ்த்துக்கள் உங்கள் பதிவு அருமை அருமை .இரு சமுதாய மக்களிடம் கலவரத்தை தூண்டும் இந்த வன்னியரசை குண்டாஸ் சட்டத்தில் உள்ளே போட வேண்டும் .சைபர் கிரைம் போலீஸார் இதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறதா....
@vigneshrv3793
@vigneshrv3793 2 жыл бұрын
ஆரிய,திராவிட புத்தி - தமிழர்களை சாதியாக பிரித்து தமிழ்ச்சமூகத்திற்குள் சாதிய மோதலை ஏற்படுத்தி, தமிழர்களுக்குள்ளேயே பகையை உருவாக்கி, தமிழ்நாட்டை தமிழர் அல்லாதவர்கள் ஆள்வதே
@kathiyadi.muruga.singer
@kathiyadi.muruga.singer 2 жыл бұрын
kzbin.info/www/bejne/iIPKnpdpg8mpZ9U
@Kumar-xu1gz
@Kumar-xu1gz 2 жыл бұрын
Dai monna koothi sonnatha dravida panni arasu why Aryan here
@vigneshrv3793
@vigneshrv3793 2 жыл бұрын
@@Kumar-xu1gz ஆரிய புத்தியும் இதேதான்டா, தமிழர்களை பிளவுபடுத்தி,பிரித்து தமிழரல்லாதோர் ஆள்வது
@KingofWorld1922
@KingofWorld1922 2 жыл бұрын
உண்மை தமிழ் சமூக வரலாறு பண்பாடு ஆழிப்பு
@kamalmuthu5577
@kamalmuthu5577 Жыл бұрын
செம்ம பதிவு அண்ணா...... வாழ்த்துக்கள் தேவர் மகன் வாழ்க.....
@venkatachalamparameswari1261
@venkatachalamparameswari1261 2 жыл бұрын
தெளிவான சிறப்பான பதிவு தமஂபி நாம் தமிழர்
@elangovannarayanasamy5522
@elangovannarayanasamy5522 2 жыл бұрын
அருமை. தொடரட்டும்
@KarthickKarthick-zr6yq
@KarthickKarthick-zr6yq 2 жыл бұрын
அருமை அண்ணன் சாட்டை துரைமுருகன் அருமையான பதிவு வன்னியரசு அவர்களே உடனடியாக நீங்கள் மன்னிப்பு கேட்க வேண்டும் இல்லையென்றால் நீங்கள் பெரிய பிரச்சினையை சந்திப்பீர்கள்
@thirugnanamk.k.thirugnanam4804
@thirugnanamk.k.thirugnanam4804 2 жыл бұрын
தம்பி உங்களது செய்தி எதிர்காலத்தின் வரலாறு!
@user-ej4gv9gq7o
@user-ej4gv9gq7o 2 жыл бұрын
துரைமுருகன் சார்... அருமையான பேச்சு...
@poolamsivanpandian4775
@poolamsivanpandian4775 2 жыл бұрын
உண்மையை உரைக்கச் சொல்லும் அண்ணன் சாட்டை துரைமுருகன் அவர்களுக்கு நன்றி கடனுடன் எனது நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்
@kksamypandi6201
@kksamypandi6201 2 жыл бұрын
உண்மையே உறக்கசொன்ன சாட்டையே வணங்குகிறேன்🙏🏻
@RGvathiyar
@RGvathiyar 2 жыл бұрын
துரைமுருகன் தேவர் 🔰🔰🔰
@ஷாஜுகுட்டி
@ஷாஜுகுட்டி 2 жыл бұрын
அண்ணா மிக விரைவில் சந்திப்போம் குடும்ப கஷ்டம் காரணமாக வெளிநாட்டு வாழ் தமிழன்
@kmpmuruganvelmuruga7817
@kmpmuruganvelmuruga7817 2 жыл бұрын
ஐயா அருமையான கருத்து அண்ணே அனைத்து மக்களும் ஒன்று சேர்ந்தால்தான் மக்களும் ஒன்று சேர்ந்தால் தானே தென் மாவட்டத்தில் நல்ல வளர்ச்சிகளை அடையும் முத்துராமலிங்கத் தேவர் புகழ் எடுத்து சொன்னீங்கண்ணே அவர் புகழ் என்றென்றும் வாழ்கனே! அருமையாக பேசுறீங்க துரைமுருகன் என்றென்றும் வாழ்க
@manimuthu6652
@manimuthu6652 2 жыл бұрын
அருமையான பதிவு அண்ணா💪💪💪
@karthigopu9585
@karthigopu9585 2 жыл бұрын
தேவர் தேவேந்திரர் ஒற்றுமை ஓங்குக வாழ்த்துகள் 👍
@silambarasan5555
@silambarasan5555 2 жыл бұрын
அருமையான காணொளி
@vinodhoniprasana4789
@vinodhoniprasana4789 2 жыл бұрын
Super anna unmaiya urakka sonnathuku nanri mukkulothor thevar enathein sarbaga meega meega nanri Anna 🙏🙏🙏🙏🙏
@rajakk6127
@rajakk6127 2 жыл бұрын
அருமை அருமை...... தூசி கூட அசையாது உண்மை...... அருமை பதிவு..... வாழ்க தமிழும் தமிழரும்.
@kuendradevar9476
@kuendradevar9476 2 жыл бұрын
தேவர்எபாபோதும்சாதிபார்தவர்கிடையாதுதேசியாமும்தெய்விகமும்எண்இரண்டுகண்கல்எண்றுசோண்ண உண்ணததலைவர்
@ayyappanayyappan3428
@ayyappanayyappan3428 2 жыл бұрын
​@@kuendradevar9476
@ஆசுசெயக்குமார்காமராசு-ச5ங
@ஆசுசெயக்குமார்காமராசு-ச5ங 2 жыл бұрын
வன்னியரசுவினால் அண்ணன் திரு.திருமா அவர்களுக்குத்தான் அவப்பெயர்.ஐயா.பசும்பொன்.தேவர் அவர்கள் ஒரு காலஞானி.இதெல்லாம் வன்னியரசுக்கு எங்கே தெரியப்போகிறது.
@பூராமர்பாண்டி
@பூராமர்பாண்டி 2 жыл бұрын
ஐயா பசும்பொன் முத்துராமலிங்க தேவர் குலதெய்வம் 🙏🙏🙏🙏🙏
@duraipandi267
@duraipandi267 2 жыл бұрын
அருமை சகோதரர் சாட்டை துரைமுருகன் அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றி மற்றும் வன்னியரசு அவர்களுக்கு என்னுடைய கண்டனத்தை தெரிவிக்கிறேன் உங்கள்
@user08_lol
@user08_lol 2 жыл бұрын
நன்றி திரு சாட்டை அவர்களே .....
@manibhavani47
@manibhavani47 2 жыл бұрын
Yaru Pannaga solluga bro Iam Devendra Kula vellalar 🇧🇾 Dhevar ❤️💛
@thillaipalam4170
@thillaipalam4170 2 жыл бұрын
ஜாதிகட்சியினை நடத்தும் திருமாவளவன் வன்னிபரசு இவர்களுக்கு தன் ஜாதி வெறி இல்லையா..?
@vilvaraja2798
@vilvaraja2798 2 жыл бұрын
கோடான கோடிநன்றி அண்ணன் துரைமுருகன் அவர்களுக்கு உண்மை நிலையை சொன்னதற்கு
@மாஸ்மனோ
@மாஸ்மனோ 2 жыл бұрын
தொடர்ந்து அரசியலுக்காக அனைத்து சமூக மக்களும் தெய்வமாக போற்றி வணங்கும் தேசியத்தலைவர் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ஐயாவையும், தேவர் சமூக மக்களையும் சாதி வெறியர்களாக்கி அதில் ஈனத்தனமான அரசியல் செய்யத் துடிக்கும் வன்னியரசு போன்ற சாதி வெறியர்களுக்கு எதிராக சாட்டையை சுழற்றிய அண்ணன் துரைமுருகனுக்கு நன்றிகள் 🙏
@arumugam6672
@arumugam6672 2 жыл бұрын
அருமை நண்பரே உங்கள் பேச்சில் ஒரு தெளிவான பார்வை வாழ்த்துக்கள்
@balabala-ws5ot
@balabala-ws5ot 2 жыл бұрын
அருமையான பதிலடி அன்னா 💪
@chitraisankar2260
@chitraisankar2260 2 жыл бұрын
உண்மையை சொல்ற அண்ணனுக்கு நன்றி.
@kanthan3691
@kanthan3691 2 жыл бұрын
தம்பி சட்டை துரை முருகன் அவர்களே அண்ணன் வன்னியரசு எப்போதுமே ஒரு நல்லதுக்கு பேசியது கிடையாது அவர் பேசுவது எல்லாமே மற்றவர்கள் காயப்படுத்துவது போல் தான் இருக்கும்
@duraipandi267
@duraipandi267 2 жыл бұрын
அருமை சகோதரர் சாட்டை துரைமுருகன் அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றி மற்றும் வன்னியரசு அவர்களுக்கு என்னுடைய கண்டனத்தை தெரிவிக்கிறேன் உங்கள்உங்களுடைய கீழ்த்தரமான புத்தியையும் காழ்ப்புணர்ச்சியும் இதில் காட்ட வேண்டாம்
@கோ.குணசேகரன்
@கோ.குணசேகரன் 2 жыл бұрын
கடந்த வருடமும் இதேபோல தான் வன்னியரசு பதிவுசெய்திருந்தார், ஏன் இந்த வன்மம் மிஸ்டர் சீட்டாஸ்?
@subramanir4120
@subramanir4120 2 жыл бұрын
பிரித்தே வைத்திருக்கவேண்டும் அப்பத்தான் வன்னிக்கு அரசியல்
@singaraveland7747
@singaraveland7747 2 жыл бұрын
உண்மையைத்தான்.வன்னியரசு.சொன்னார்.
@kuttimiyamiyaa5797
@kuttimiyamiyaa5797 2 жыл бұрын
தமிழினத்தின் சாபக்கேடு வன்னியரசு🤦🤦🤦
@தமிழினதலைவர்பிரபாகரன்-ம9ள
@தமிழினதலைவர்பிரபாகரன்-ம9ள 2 жыл бұрын
யோவ் நீங்க இப்படி எல்லா சமூகத்தையும், ஒன்றினைத்தால் வன்னியரசு சோத்துக்கு பிச்சை தான் எடுக்கனும்,அதான் கோபப் படுகிறார்🤣🤣🤣
@seyalarasu5124
@seyalarasu5124 2 жыл бұрын
Uonmaiyana. Thagavalai Solli. Ouruginaigal
@90shitmelodysongkbcreation37
@90shitmelodysongkbcreation37 Жыл бұрын
Vani arasu lastla umpum paru natukatha ilayan tharam theriyatha ore alunga satjiya pathi pesavee thaguthiila motharatha kudika solu parapayta ava manusan😂
@kalidoss707
@kalidoss707 2 жыл бұрын
சிறப்பான கண்டனம்....
@kumaresansingamuthu1824
@kumaresansingamuthu1824 2 жыл бұрын
தம்பி துரைமுருகன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்
@subrmaniant9247
@subrmaniant9247 2 жыл бұрын
நம் போன்ற இளைஞர்கள் ஜாதி அடையாளத்தை துறந்து, தமிழன் என்ற ஒற்றை அடையாளத்துடன் உள்ளபோது இதுபோன்ற சாதி வெறி பிடித்தவர்கள் (சாதி கட்சி நடத்துவர்கள்) தூண்டிவிட்டு சாதியை வளர்ப்பார்கள்...! இதுவே இவர்களது (அஜெண்டா)கொள்கை...!
@Monstertamilmedia1
@Monstertamilmedia1 2 жыл бұрын
வாழ்த்துக்கள் அண்ணா❤ 💥
@murajendran
@murajendran 2 ай бұрын
இரு சமூகங்களும் ஒன்றாய் சேர தடுப்பது இந்த அரசியல்வாதிகள் தான்
@the-random-earthcollection9263
@the-random-earthcollection9263 2 жыл бұрын
ஓஹோ அந்த காலத்திலும் காங்கிரஸ் தான் தமிழினத்திற்குள் வந்த சண்டைக்கு காரணமா ?
@VigneshVignesh-vg6kh
@VigneshVignesh-vg6kh 2 жыл бұрын
Yes
@prabakaran5499
@prabakaran5499 2 жыл бұрын
நாம் தமிழர்...
@karthikrajendran6424
@karthikrajendran6424 2 жыл бұрын
வாழ்க தமிழ் வளர்க தமிழினம்.
@kathiyadi.muruga.singer
@kathiyadi.muruga.singer 2 жыл бұрын
kzbin.info/www/bejne/iIPKnpdpg8mpZ9U
@chandran4319
@chandran4319 Жыл бұрын
அறிவார்ந்த மக்கள் சிந்தனை செய்க🙏
@elikuncharalingam2788
@elikuncharalingam2788 2 жыл бұрын
நமது வாக்கு நமது ஆயுதம் . 🏹🐅🎏🦈🏹🐯 🏹🐅🎏🦈🏹🐯
@mosesjohn6783
@mosesjohn6783 2 жыл бұрын
நமது வாக்கு பிஜேபிக்கு தான்
@darklight9799
@darklight9799 2 жыл бұрын
@@mosesjohn6783 GST கட்டி சாவு இனி மேல் பிதைப்பதற்கும் வேண்டும் GST ... 😁
@darklight9799
@darklight9799 2 жыл бұрын
@@mosesjohn6783 எது பாரதிய சல்சா பார்ட்டியா ... Jai Hindu thu .. thu..
@easwarandmk4847
@easwarandmk4847 2 жыл бұрын
அருமையான பதிவு வாழ்த்துக்கள் அண்ணே
@PMT-AMARANAJI
@PMT-AMARANAJI 2 жыл бұрын
தேவரே தெய்வம் 💯
@mooventharmooventhar8911
@mooventharmooventhar8911 2 жыл бұрын
Annan saattai murugan avarhalukku Nandri 🙏 Mr vanniarasu ( v c K ) Ayya thevarai patri therindhu kondu pesung ga .... thevendrarhalum mukkulathorum ottrumayaha vaalhirom ungal suyalathirkkaha pesa vendam Mr please
@prabhujanava9254
@prabhujanava9254 2 жыл бұрын
வண்ணிஅரசு போன்ற சில்லறை களை கிழித்து தொங்கவிட்டு கதரவிடும் சாட்டை துரை அவர்களுக்கு நன்றி வாழ்த்துக்கள்
@rajarajangandhi3433
@rajarajangandhi3433 2 жыл бұрын
மிகவும் சிறப்பான பதிவு சாட்டை க்கு சலாம். இந்த ஈரவெங்காய தோலலாம் வரலாறு தெரியாம ஊலவிடுது. நாட்ல இவங்க மட்டுந்தான் சமத்துவத்துக்கு சொந்தகாரங்க மாதிரி பேசுராங்க.
@g.nraces2328
@g.nraces2328 2 жыл бұрын
அருமை கூறினீர்கள்.... உண்மையை உரக்க சொன்னதுக்கு நன்றி..
@marimuthunarayanan6202
@marimuthunarayanan6202 2 жыл бұрын
Thanks
@lesia4636
@lesia4636 2 жыл бұрын
இரு சமூகமும் அரசியல் அறிவோம்.. நாம் அறியாத வரை இவர்கள் சாதி கலவரத்தை தூண்டல் தான் செய்வார்கள்
@pariyakarupan8290
@pariyakarupan8290 4 ай бұрын
Excellent mr.Durai the fools who have not known even the fundamental characters of Thevar Ayya is speaking wrong informations in Tamilnadu .You have given a suitable SAVAL to concerned person. Congratulations and thanks for this valuable video.
@mamannanrajarajan3652
@mamannanrajarajan3652 2 жыл бұрын
வாழ்க நீ பல்லாண்டு பெரும் பேர் பெற்று. நன்று நன்றி 🙏🙏🙏 ஒன்றுபட்ட தமிழரை வீழ்த்த எந்த மிருகத்தாலும் முடியாது.
@Smart_Black053
@Smart_Black053 2 жыл бұрын
இந்த பதிவிட்ட உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி அண்ணா.... உண்மை உறக்க சொன்னீர்கள்.... இந்த ஒரு காணொளிக்காக உங்கள் chennal ஐ subscribe செய்கிறேன்...
@satheeshfm1339
@satheeshfm1339 2 жыл бұрын
Arumai arumai Annan durai murugan
@velr.b7089
@velr.b7089 2 жыл бұрын
Otha wait 🔥தேவர் ஈவ்வோளோ நாள் என்னோட இனம் எதிர்ரி என்று எண்ணினேன் 🤦‍♂️🤦‍♂️🤦‍♂️இப்போ புரிது ஐயா தெய்வம் முத்துராமலிக்கம் ஐயா எவ்வோளோ தூயஉல்லாம் கொண்டவர் 😍🔥தேவர் தேவேந்திரார் 👍நட்பு
@venkate7048
@venkate7048 2 жыл бұрын
அருமை நண்பரே...
@sureshr4203
@sureshr4203 2 жыл бұрын
ஓங்குக தமிழர் ஒற்றுமை வெல்க நாம் தமிழர் கட்சி திரு சீமான் 🐅💪🌾🇰🇬🌳⚘👍
@ramanathanravichandran5588
@ramanathanravichandran5588 2 жыл бұрын
This is an unwarranted job for this speaker, Sattai DM because VA just recalls a part of TN's history for the knowledge of youngsters like DM. Thiagi Immanuel Sekaran is not to be seen as a caste leader, but an embodiment of Liberty, freedom and a beacon searching for a Egalitarian society within the casteist Tamilagam of his days, with his Nationalist outlook. In the midst of socio-political animosities of three dominant castes of then Thentamilnadu (south Tamilagam) naturally after few years of the Independent India, but he was brutally butchered (mercilessly murdered by the Maravars) on 11th sep 1957, when 54 more lives of his castemen were also killed in the TN's worst ever caste mayhem (1957 Ramnad riots), which remains an indelible history of TN. This is popular belief of the Pallars, presently called Devendra Kula Vellalars, the community of the slain leader (IS) corroborated by various evidences. If not so, then who killed him at an too young age of 33 just for his fiery fight for "true freedom" in just freed India from foreign colonists. Was he otherwise killed by then CM Kamaraj Nadar or his community men?-- as this Sattai DM passes the buck, to save the face of his castemen. The knotty unsolved question kept mute in Tamil Nadu by various govts for their political survival, but in injury to the unfailing Pandya Neduncheliyan's justice land, just on a lame excuse that a district level trial court freed Muthuramalinga Thevar, the accused in the murder case. And the remaining accused were too released by CM Annadurai just after his DMK usurped the power in 1967, pushing down the Congress, which I.Sekaran stood for. If truly U.M.Thevar had not intrigued in the case, then why the govt and / or court has not gone after Justice beyond him for a 8-million strong Pandya lineage & Tamils' aboriginal, farming community, DKV . Duraimugugan is conveniently not listing 3 convicts' surnamed names, & says nothing on whether they were hanged as per the judgement which aquitted U.M.Thevar. SDM Hypocrite in the name of "Tamil Nationalists" . His speech Temple entry protests are irrelevant to Pallars as they are the first to receive Mudhal mariyathai ( honorific welcome) in Thiruparangkundram (Madurai), Perur (Coimbatore), Palani like temples. Who killed my leader, Che Qu vera of India Thiagi.Immanuel Sekaran ... don't bluff..but be frank, tell openly S.Durai Muruga, if you have any guts in your body, mind..or ask the 80 million Tamilians for a black & white answer instead of chiding Vanni Arasu. Ours hearts bleeding whenever we think of our leader's (IS) blood shed on this Ramnad land...Ravi Mallar.
@PratapSingh.j
@PratapSingh.j 9 ай бұрын
Mr. Immanuel sekaran was brutally murdered by the abetment and clear execution headed by muthuramalinga devar and his henchmen. M. R. Devar could not digest and recognise IS as a leader to pallars and the recognition given in the peace committee meeting, in order to suppress the pallar community devar is the real accused in the murder of IS. In those days pallars and nadars were strongly suppressed and oppressed by devar community in the draught filled ramnad district. M. R. Devar was not a zamin or mirasdar his father worked as an employee in the Raja sethupathi office, the land donated to the peasants was bythe resolution passed in the sethupathi zamin, the lands were not owned by devar he might have distributed to the sethupathi order. Sattai is an empty pot, propaganda of false history, devar was not a tall leader in India on those days. IS was murdered by muthuramalinga devar and his comrades was found by thorough investigation by Mr. Gabriel Ray the police officer incharge for handling muthukulathur riots. Yet there is immense need for the unity in between the Tamil communities for effective growth and harmony should cherish
@madhushankar925
@madhushankar925 2 жыл бұрын
இத்தனை நாள் இந்தப் போர்வாள் சுழலாமல் நாம் தமிழர் சற்று பின் வாங்கித் தான் போயிற்று... இப்பொழுது பாகுபலி படத்தில், பல்வாழ் தேவனின் ரத்தத்திற்கு முன் சுழலும் விசிறி போல சாதியவாதிகள் ஆன எதிரிகளை!! நாம் தமிழரின் போர்வாள் சரியான திசையில் வேகம் எடுத்து சுழன்று, சுழன்று கூறு போட்டுக் கொண்டிருக்கிறது!!! சாதியவாதிகளிடம் நட்பு பாராட்டுவது வீண்! அது நமது கைகளாலேயே நமது கழுத்தை அறுப்பதற்கு சமம்!!
@tamilmaran6976
@tamilmaran6976 2 жыл бұрын
திருமா சொல்லிதான் இதை இந்த பன்னி அரசு பேசுரானா...???? திருமா ஏன் ஒவ்வோரு முறை கண்டிக்காமல் வேடிக்கை பார்க்கின்றார்..
@selvinsiva8144
@selvinsiva8144 2 жыл бұрын
Avan oru mannan kaitta punda
@tharumaratnam
@tharumaratnam 2 жыл бұрын
திருமாவளவன் கிள்ளி விட்டு பின்னால் இருப்பார்.
@pmp.fishman.7343
@pmp.fishman.7343 2 жыл бұрын
அண்ணா நீங்கள் பெசும் பெலுது உடல் சிலுக்கிரதூ👌💐👍
So Cute 🥰 who is better?
00:15
dednahype
Рет қаралды 19 МЛН
黑天使被操控了#short #angel #clown
00:40
Super Beauty team
Рет қаралды 61 МЛН
Quando A Diferença De Altura É Muito Grande 😲😂
00:12
Mari Maria
Рет қаралды 45 МЛН
Леон киллер и Оля Полякова 😹
00:42
Канал Смеха
Рет қаралды 4,7 МЛН
So Cute 🥰 who is better?
00:15
dednahype
Рет қаралды 19 МЛН