சாதிக்காக போராடினாரா முத்துராமலிங்க தேவர்?| பசும்பொன் தேவரின் கொடும் சிறைவாசம் |

  Рет қаралды 177,169

Saattai

Saattai

Күн бұрын

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் அறியப்படாத பல்வேறு செய்திகளை தொகுத்து வழங்கும் காணொளி
#Thevarjeyanthi #thevarhistory #பசும்பொன்தேவர்வரலாறு
saattaionline@gmail.com
+918111077677
Facebook :
Twitter : / saattaidurai
/ saattaionline
Twitter : / saattaionline
Instagram: / saattai
Click here to also watch :
அதிர வைக்கும் ஆன்லைன் சீட்டிங்
• அதிர வைக்கும் ஆன்லைன் ...
Rss பேரணிக்கு தடை
• RSS பேரணிக்கு தடை | ...
பொன்னியின் செல்வனை தாண்டிய ஆதிபுருஷ்
• அதிமேதாவி முக்தாருக்கு...
கலவரத்தைத் தூண்டும் வன்னியரசு
• கலவரத்தை தூண்டும் வன்ன...
திமுக விமர்சிக்குமா சாட்டை?
• திமுகவை இனி விமர்சிக்க...
மானம் பறிக்கும் கடன்
• கடன் -மானம் பறிக்கும்|...
ஈழம் எனும் வாழும் வழியதன்| Methagu -2 Lyrical song Exclusive
• Video
உயிரை பறிக்கும் ரம்மி
• ஆபத்து நிறைந்த ஆன்லைன்...
சிறப்பு முகாமில் ஈழத்தமிழர்கள் சித்ரவதைக்கு காரணம் யார்?
• Video
ஏழைகள் மட்டும் தான் குற்றம் செய்வார்களா சைலேந்திரபாபு சார்?
• Video
இந்த அவமானம் தேவையா திமுகவுக்கு? | அழுது புலம்பும் அண்ணாமலை
• Video
ராஜபக்சேவை பாதுக்காக்கும் தமிழர் நிலம்
• ராஜபக்சேவை பாதுக்காக்க...
மின்வெட்டு இல்லை என்ற உபிக்கள் வரிசையில் வரவும்
• Video
175 ரூபாய் கூலியில் கேரட் உற்பத்தி? | விடியல் அரசுக்கும் பங்கா?
• 175 ரூபாய் கூலியில் கே...
காமக்கொடுரனுக்கு ஜாமின் வழங்கிய நீதிமன்றம்! | சட்டம் ஒழுங்கு சரியா இருக்கா?
• Video
காமக்கொடுரனுக்கு ஜாமின் வழங்கிய நீதிமன்றம்!
• Video
போராடும் மக்களுக்கு மிரட்டல் விடும் காவல்துறை
• Video
திமுகவை கண்டித்த கனிமொழி!
• Video
உங்க மீனவனை கொன்றவனுக்கு 7500 கோடி?
• உங்க மீனவனை கொன்றவனுக்...
முட்டாள்களுக்கு முடி சூட்டு விழா | வளர்ச்சித்துறை விருதுகள்
• Video
பாஜகவின் B டீம் காங்கிரஸ் தான்
• பாஜகவின் B டீம் காங்கி...
தமிழருக்கு உணவே மருந்துதான் | உணவு பழக்கத்தில் தமிழர்கள்
• தமிழருக்கு உணவே மருந்த...
நாம் தமிழர் கட்சியை நோக்கி படையெடுக்கும் இளைஞர்கள்
• நாம் தமிழர் கட்சியை நோ...
விஜய் எனக்கு போட்டியா? | சீமான் |
• Video
நீங்க இஸ்லாமியரா? | முத்தலாக்கு தடை சட்டத்துக்கு ஆதரவா குஷ்பூ?
• நீங்க இஸ்லாமியரா? | மு...
திமுகவின் ஆட்சி விடியலை தருகிறதா?
• மிரட்டப்படும் நாம் தமி...
சாட்டை துரைமுருகன் குண்டாஸ் வழக்கில் இருக்கும் சிக்கல்
• சாட்டை துரைமுருகன் குண...
மோசடி கும்பலிடம் சிக்கிய மக்கள்
• மோசடி கும்பலிடம் சிக்க...
முறைகேடுகளா ?
• வீதியில் இறங்கிய மாணவர...
• பொங்கல் என்றால் இப்படி...
• கடன் தொல்லையில் இருந்த...
கடன் தொல்லையில் இருந்து மீளுமா இலங்கை?!

Пікірлер: 558
@esakkirajanm3844
@esakkirajanm3844 Жыл бұрын
சென்னை மாகாணத்திற்கு தமிழ்நாடு என்று பெயரிடுக! 1955ல் சட்டமன்றத்தில் பசும் பொன் முத்துராமலிங்கத் தேவர் ஆற்றிய உரை: " ஆந்திர ராஜ்யம் பிாிந்து போன பிற்பாடு, இந்த ராஜ்யத்தை 'தமிழ் ராஜ்யம்' என்று அழைப்பதற்குப் பதிலாக 'எஞ்சியுள்ள சென்னை ராஜ்யம்' என்பதாக அழைத்து வருவது மிகவும் வருந்த வேண்டியதாகும். அந்த நிலை என்றைக்கு மாறுமென்பதே தொியவில்லை. இந்தியாவில் உள்ள இதர ராஜ்யங்கள் எல்லாம் தங்கள் தங்கள் ராஜ்யமொழி இன்னதென்பதைத் தீா்மானித்துக் கொண்டு விட்டன. வங்காளம் பஞ்சாப் போன்ற பொிய மாகாணங்களும், ஒாிசா போன்ற சிறிய மாகாணமும் கூட தங்கள் தாய் பாஷையை ராஜ்ய மொழியாக பிரகடனம் செய்து விட்டன. ஆனால் இங்கே தமிழ் மொழியை ஆட்சி மொழியாக ஆக்காததற்குக் காரணம், 'சில கன்னடா்களும், சில மலையாளிகளும்இன்னமும் நம்மோடு இருப்பதுதான்' என்று சொல்லப்படுகிறது. அது வாஸ்தவம். ஆனால் மலையாளிகளுக்கு தனிராஜ்யமாகத் திருவாங்கூா் - கொச்சி இருக்கிறது. அதைப்போலவே கன்னடா்களுக்குத் தனி ராஜ்யமாக மைசூா்இருக்கின்றது. சென்னையிலிருந்து பிாிந்து போன தெலுங்கா்கள்கூட ஆந்திர ராஜ்யத்தை தெலுங்கா்கள் ராஜ்யமாக அமைத்துக் கொண்டு விட்டாா்கள். ஆனால் ஆந்திர ராஜ்யம் பிாிந்து போன பிற்பாடும் நம் ராஜ்யத்திற்கு 'தமிழ்ராஜ்யம்' என்று பெயாிடாமல் 'எஞ்சியுள்ள சென்னை ராஜ்யம்' என்றுபெயாிட்டிருப்பது வருந்த வேண்டிய விஷயமாகும். இன்றைக்கு இந்த ராஜ்யத்தில் தமிழா் ஆட்சி வந்துவிட்டதென்று வெளியே பேசப்படுகிறது. அதோடு பச்சைத் தமிழா் ஆட்சி ஏற்பட்டு விட்டதாகவும் சொல்லப்பட்டு வருகிறது. இந்தப் பச்சைத்தமிழா்களுடைய ஆட்சியில் இந்த ராஜ்யம் தமிழ்ராஜ்யம் என்று அறிவிக்கப்படவில்லையானால் என்ன பயன்?" (3.3.1955இல் சட்ட மன்ற நிதிநிலை அறிக்கை விவாதத்தில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் பேசியது.) -கதிர் நிலவன்
@KOPRA299
@KOPRA299 Жыл бұрын
🔥🙏
@arumugamganapri1269
@arumugamganapri1269 Жыл бұрын
அருமை
@viswanathanp2601
@viswanathanp2601 Жыл бұрын
இவர் இன்னும் பல கொடூர கொலை செய்தவர் என்பது தென் பகுதி மக்களுக்கு தெரியும்
@viswanathanp2601
@viswanathanp2601 Жыл бұрын
தேவர் சாதிக்காக மட்டுமே இவர் கொண்டாட படுகிறார்
@sarathbosec2235
@sarathbosec2235 Жыл бұрын
@@viswanathanp2601 nalla comedy panringa ana nalla ila
@selvithamizhponnu
@selvithamizhponnu Жыл бұрын
முத்துராமலிங்கத் தேவர் மிகப்பெரிய செல்வந்தர் ஆனால் அவர் விடுதலைக்காகவும் ஏழை எளிய மக்களுக்கு காகவும் மிகவும் பாடுபட்டவர்...
@BVetriwin7308
@BVetriwin7308 Жыл бұрын
kzbin.info/www/bejne/p6ayaZWjjq6ibZo
@bharathshobha721
@bharathshobha721 Жыл бұрын
Na pakkura vdo ellam negalum pakkuringa 🖐🏻
@viswanathanp2601
@viswanathanp2601 Жыл бұрын
டூபாக்கூர்
@Trouble.drouble
@Trouble.drouble 11 ай бұрын
kzbin.info/www/bejne/q6GqemCrga9rpcUsi=zLf_k6UX4SOSQzeh
@MuthurajMuthuraj-p6q
@MuthurajMuthuraj-p6q Ай бұрын
🙏🙏🙏🙏🙏👌👌👌👌
@bharathshiva7895
@bharathshiva7895 Жыл бұрын
நான் இலங்கையை சேர்ந்தவன். முத்துராமலிங்கத் தேவர் அவர்களை பற்றி அவ்வளவாக தெரியாது 👍👍👍👍. அவரை பற்றி அறிய ஒரு நல்ல பதிவை தந்ததற்கு மிக்க நன்றி அண்ணா 😇❤️🙏.
@BVetriwin7308
@BVetriwin7308 Жыл бұрын
kzbin.info/www/bejne/p6ayaZWjjq6ibZo
@arumugamganapri1269
@arumugamganapri1269 Жыл бұрын
❤️
@chinnaiahkannan9430
@chinnaiahkannan9430 Жыл бұрын
Arumai 🔥🔥🔥🔥
@essaki100
@essaki100 Жыл бұрын
மிக்க நன்றி மகிழ்ச்சி அளிக்கிறது
@SelvamSelvam-um9on
@SelvamSelvam-um9on Жыл бұрын
இவன் பேச்சை கேட்காதே இவன் சீமானைதான்டி புலுகுவான்
@POLITICAL_FORCE
@POLITICAL_FORCE Жыл бұрын
நாம் தமிழர்.... தேவர் அவர் அனைத்து உயிர்க்கும் பாதுகாப்பாய் இருந்தார்.
@yechat3616
@yechat3616 Жыл бұрын
இது உண்மை 💐💐💐
@BVetriwin7308
@BVetriwin7308 Жыл бұрын
kzbin.info/www/bejne/p6ayaZWjjq6ibZo
@selvanatraj5953
@selvanatraj5953 Жыл бұрын
தேவரின் வாழ்கை வரலாறை இவ்வளவு சிறப்பாக யாரும் சொல்ல முடியாது உங்கள் கம்பீரமான குரலில் கேட்க. கேட்க இனிமை வாழ்த்துகள் சாட்டை துரைமுருகன் சாட்டையில் ஒலிக்கும் உங்கள் குரல் விரைவில் சட்டமன்றத்தில் ஒலிக்க வேண்டும்...
@E.Tamilini
@E.Tamilini Жыл бұрын
தேவர் ஐயாவின் வாழ்க்கையும் துரை அண்ணின் தமிழ் பேச்சு நடையும் கானொளியை ரசிக்க வைக்கிறது 🤩😇
@ganeshmaravan8807
@ganeshmaravan8807 Жыл бұрын
தேவரின் வரலாற்றை சுருக்கமாக அருமையாக சொன்ன சாட்டை சேனலுக்கு எங்களது நெஞ்சார்ந்த நன்றி தேவர் பக்தன் ஜெய்ஹிந்த்
@நாஞ்சில்அஜித்
@நாஞ்சில்அஜித் Жыл бұрын
தினமும் சாட்டையை சுழற்றும் தோழர் துரை முருகன் அவர்களுக்கு நன்றியும் வாழ்த்துக்களும் 🙏🙏🙏🙏
@muthukumarkumar5747
@muthukumarkumar5747 Жыл бұрын
ஐயாவை பத்தி இவ்வளவு தூரம் சொன்னத்க்கு உங்களுக்கு என் பணிவான நன்றி அண்ணா
@sivagurunathan3219
@sivagurunathan3219 Жыл бұрын
மிகவும் அருமையாக மூச்சுவிடாமல் ஒருதலைவரைப்பற்றி பேசியது பெருமைக்குரியது. உங்கள் பேச்சுத்திறமைக்கு வாழ்த்துக்கள்
@கோ.குணசேகரன்
@கோ.குணசேகரன் Жыл бұрын
மனித வடிவில் வாழ்ந்து மறைந்த இறைவன், தமிழ் இனத்தில் மட்டுமே இது போன்ற அதிசயம் நடக்கும் ஆம், பசும்பொன் ஐயா அவர்கள் கடவுள்தான்💪🏻🔥🐅
@seyalarasu5124
@seyalarasu5124 Жыл бұрын
Arivai. Velai seyiyavedu
@vellaisamy3516
@vellaisamy3516 Жыл бұрын
தம்பி உடைய காணொளியை அவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறோம்பசும்பொன் ஐயா அவர்களுடயநினைவை போற்றுவோம்
@BVetriwin7308
@BVetriwin7308 Жыл бұрын
kzbin.info/www/bejne/p6ayaZWjjq6ibZo
@KOPRA299
@KOPRA299 Жыл бұрын
வேறு எவரும் சொல்ல முடியாத உணர்ச்சி கரமான உங்கள் பேச்சால் தேவரை நிணைக்கும் போது என் உடல் சிலிர்க்கிறது 🔥🔥கோடி நன்றி அண்ணா 🙏♥️
@seyalarasu5124
@seyalarasu5124 Жыл бұрын
Angalugu. Seripavaruthu
@natarajanthevar1295
@natarajanthevar1295 Жыл бұрын
பசும்பொன் தேவர் ஐயாவை பற்றிய தங்களின் பதிவு மிகமிக அருமை..அவர் புகழ் உலகமெங்கும் பரவட்டும்..தேவரே தெய்வம்.
@tamil_eelam786
@tamil_eelam786 Жыл бұрын
Saatai will hit 1M subscribers Insha Allah.
@irulandijayaganesan4019
@irulandijayaganesan4019 Жыл бұрын
மனித கடவுள் அய்யா. அவர் பெயர் சொன்னால் உணர்ச்சி நரம்புகள் பலம் பெறும். நான் மனம் உருகி அய்யாவை வேண்டினால் எனக்கு அனைத்தும் நடந்து இருக்கிறது.இது உண்மை.
@ramesgopal4989
@ramesgopal4989 Жыл бұрын
நாம் தமிழர் கட்சிக்கு மட்டுமே முத்துராமலிங்கத் தேவர் பற்றி பேச அருகதை உண்டு
@acmeajith952
@acmeajith952 Жыл бұрын
✨🥰
@ramesgopal4989
@ramesgopal4989 Жыл бұрын
@@acmeajith952 அதிமுக திமுக பிஜேபி காங்கிரஸ் எல்லாரும் ஒரே‌ சாக்கடையில் பிறந்த கூட்டம்
@dhaneshkumar9063
@dhaneshkumar9063 Жыл бұрын
@@ramesgopal4989 seruppal adippen nayae
@gowthamvedha1665
@gowthamvedha1665 Жыл бұрын
@@dhaneshkumar9063 உன்னைய அடிச்சுக்க....😂
@r.krishna4192
@r.krishna4192 Жыл бұрын
@@ramesgopal4989 சாியான பதில் இந்த திராவிட கட்சிகள் தான் தேசம் போற்றும் தலைவா் ஐயா தேவா் பெருமகனாரே ஜாதிய வட்டத்திற்குள் அடக்கியது இவா்களே சாரும் சில துரோகிகள் அடுத்த வருடம் தொியும்
@அறிவழகன்தங்கமணி
@அறிவழகன்தங்கமணி Жыл бұрын
சாட்டை துறைமுருகனுக்கு நன்றியும், வாழ்த்துக்களும்...
@BVetriwin7308
@BVetriwin7308 Жыл бұрын
kzbin.info/www/bejne/p6ayaZWjjq6ibZo
@Kaalai.Madasamy
@Kaalai.Madasamy 3 ай бұрын
அரசியலோ ஆன்மீகமோ வீரமோ வெற்றியோ தானமோ தர்மமோ ஒழுக்கமோ மானமோ எதுவாயினும் தவிர்க்க முடியாத மகான் தெய்வ திருமகன் அய்யா பசும்பொன் (தவசிக்குறிச்சி) உக்கிரபாண்டி.... முத்துராமலிங்கத் தேவர் முத்துராமலிங்கத் தேவர் முத்துராமலிங்கத் தேவர் ❤❤❤
@arumugamganapri1269
@arumugamganapri1269 Жыл бұрын
அருமை பதிவு. ஐயா தேசிய தலைவர் அவரை சாதி அடக்க வேண்டாம். 😍😍😍😍😍😍
@soulwinningapostalicchruch3686
@soulwinningapostalicchruch3686 Жыл бұрын
முத்துராமலிங்க தேவரை பற்றி எளிமையான முறையில் வரலாற்றில் நடந்த சம்பவங்களை அவர் தமிழ் மண்ணுக்காகவும் தமிழர்களுக்காகவும் ஆற்றிய எண்ணற்ற போராட்டங்களை விரிவாக சுருக்கமாக பதிவு செய்ததற்காக சாட்டை வலைவழிக்கும் அண்ணன் துரைமுருகன் அவர்களுக்கும் நன்றி 🙏🙏🙏 நாம் தமிழர் இணைவோம்
@soulwinningapostalicchruch3686
@soulwinningapostalicchruch3686 Жыл бұрын
🙏💪🏻
@arockiadass668
@arockiadass668 Жыл бұрын
இவரைப் போல் காமராஜரைப் போல் எளிமையான உண்மையான மக்கள் தலைவர்கள் மற்ற இனத்தில் உள்ளார்களா?
@ravindrashiman4097
@ravindrashiman4097 Жыл бұрын
Am fm Singapore Born,Yr Speech is Great with many details and facts,what a Motivational Speech for Mr THEVER,the Great Ominipresent Soul, I wish to meet up with you when I,am in Chennai.Kudos..
@k.s.r.c8486
@k.s.r.c8486 Жыл бұрын
தேவர் திருமகனாரை அதர்காக கொண்டாடவில்லை இதர்க்காக கொண்டாடவில்லை என்று அடுக்கடுக்காக திருமகனாரின் தேவர் திருமகனாரின் புகளையும் சாதனை வறளாரை அரியாதவர்களுக்கும் அரியசெய்த அண்ணன் திரு சாட்டை துரைமுருகன்அவர்களின் உறைவரவேர்ப்புக்கும் பாராட்டு தலுக்கும் உரியது நன்றி திரு துரைமுருகன் அவர்களே
@Trouble.drouble
@Trouble.drouble 11 ай бұрын
kzbin.info/www/bejne/q6GqemCrga9rpcUsi=zLf_k6UX4SOSQzeh
@yechat3616
@yechat3616 Жыл бұрын
காணொளி இல்ல காதோளியே போதும் அய்யாவின் பேச்சு👏👏👏👏👏👏👏👏
@Trouble.drouble
@Trouble.drouble 11 ай бұрын
kzbin.info/www/bejne/q6GqemCrga9rpcUsi=zLf_k6UX4SOSQzeh
@jayakanthdev12
@jayakanthdev12 Жыл бұрын
புரிதல் உள்ளவர்கள் ரசிக்கும் காணொளி...🤝
@Trouble.drouble
@Trouble.drouble 11 ай бұрын
kzbin.info/www/bejne/q6GqemCrga9rpcUsi=zLf_k6UX4SOSQzeh
@lokeshmanickm3020
@lokeshmanickm3020 Жыл бұрын
நாம் தமிழர் நமது சின்னம் விவசாயி
@BVetriwin7308
@BVetriwin7308 Жыл бұрын
kzbin.info/www/bejne/p6ayaZWjjq6ibZo
@Raj-on8gm
@Raj-on8gm Жыл бұрын
மிகவும் அற்புதமான பதிவு மிக்க நன்றி அண்ணா நாம் தமிழர்
@MayaMaya-tk7ng
@MayaMaya-tk7ng Жыл бұрын
கண்கள் கசிகிறது , மெய் சிலிர்க்கிறது , நான் பெருநாழி என்பதில் பெருமை தான்...... வாழ்க புகழ் வளர்க தமிழ்....
@saminathan6237
@saminathan6237 Жыл бұрын
உறவே..நானும் பெருநாழிதான்..நாம் தமிழர்..
@vijaysarathi1585
@vijaysarathi1585 Жыл бұрын
Kokkadi bro
@KarthikSingai
@KarthikSingai Жыл бұрын
💐 தமிழால் ஆள்வோம், வாழ்வோம் 🐅 நாம் தமிழர் 💪 🔥🔥🔥
@KOPRA299
@KOPRA299 Жыл бұрын
பசும்பொன் 🙏♥️
@balamurugank4915
@balamurugank4915 Жыл бұрын
தேவர் அய்யா பற்றிய மிக்க அருமையான பதிவு
@selvammebel8858
@selvammebel8858 Жыл бұрын
வணக்கம் சீமானின் தளபதி துரை 💪💪
@BVetriwin7308
@BVetriwin7308 Жыл бұрын
kzbin.info/www/bejne/p6ayaZWjjq6ibZo
@saminathan6237
@saminathan6237 Жыл бұрын
என் குடும்பத்தார் பசும்பொண்ணாரை இறையாக வணங்குவார்கள் அதை நான் சாதி வெறி என்று ஒற்றை வார்த்தையில் கடந்து போணதுன்டு..ஆனால் இந்த காணோளி அவர் யார் என்பதை புரியவைத்துள்ளது.. இண்ணும் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக முத்துராமலிங்கணாருக்கு நன்றி செலுத்தும் கடமை தமிழர்கள் ஆகிய நமக்கு இருக்கிறது..
@manibhavani47
@manibhavani47 Жыл бұрын
✨சுயசாதி பற்று❤️💚_💛❤️பிற சாதி நட்பு..
@selvaarun13mbbs33
@selvaarun13mbbs33 Жыл бұрын
Hahahaa
@selvithamizhponnu
@selvithamizhponnu Жыл бұрын
முத்துராமலிங்கத் தேவர் ஐயா இந்திய விடுதலைக்காக மிக நீண்ட காலமாக சிறைவாசம் அனுபவித்தவர்.. 🙏
@u2smile106
@u2smile106 Жыл бұрын
உண்மை தான் 👍
@r.krishna4192
@r.krishna4192 Жыл бұрын
4 1/2 வருடம் சிறைவாசம் கண்ட மகான் தென் தமிழகத்தில் மிக கொடுமையான சட்டம் வாய்ப்பூட்டு சட்டம் இவருக்குதான் அரங்கேறியது அதை உடைத்து எாிந்தாா் தேவா் பெருமகனாா்
@nramasamy3579
@nramasamy3579 Жыл бұрын
Jathi thalaivar...
@Rajaraj-dc3yv
@Rajaraj-dc3yv Жыл бұрын
Hi selvi
@yellamsivamayam
@yellamsivamayam Жыл бұрын
ஆமா சொந்த சாதி நலனுக்காக சிறை சென்றார் இதில் என்ன‌ ஆச்சரியம் இருக்கிறது
@manikandans5082
@manikandans5082 Жыл бұрын
அருமை
@vpriya1760
@vpriya1760 Жыл бұрын
பசும்பொன் ஐயா பிறந்த நாளில் நான் பிறந்தது பெருமையும் மகிழ்ச்சியுமாக உள்ளது
@kathirvela1136
@kathirvela1136 Жыл бұрын
❤❤❤தேவர் ஐயா கோடான கோடி வணக்கம்
@kavaltheivamkaruppasamy5949
@kavaltheivamkaruppasamy5949 Жыл бұрын
சாட்டையின் தேவரை பற்றிய விளக்கம் மிகச்சிறப்பு 💥💥
@Trouble.drouble
@Trouble.drouble 11 ай бұрын
kzbin.info/www/bejne/q6GqemCrga9rpcUsi=zLf_k6UX4SOSQzeh
@ganeshmoorthi4551
@ganeshmoorthi4551 Жыл бұрын
ஒவ்வொரு வருடமும் தெய்வத்திருமகநாரைப்பற்றி புதிய தகவல்களை தருகிற அண்ணனுக்கு வாழ்த்துக்களும் நன்றியும்...
@vellaisamy3516
@vellaisamy3516 Жыл бұрын
மிகத் தெளிவான காணொளி துரை நான் உண்மையிலேயே உங்களிடம் எதிர்பார்த்ததை அப்படியே பேசியிருக்கிறீர்கள் காலம் இன்னும் நிறைய நம்முடைய வரலாற்றுகளை திரித்து நம்மை பலி வாங்கிக் கொண்டே இருக்கிறது இதற்கெல்லாம் ஒரு விடிவு கூடிய விரைவில் வரவேண்டும் அதற்காக நாம் ஒன்றிணைந்து பாடுபடுவோம்
@noormohammed9949
@noormohammed9949 Жыл бұрын
நாடே மதிக்கும் ஒரு மாபெரும் தலைவர் ஐயா தேவர் திருமகனார்.
@anestrajas2884
@anestrajas2884 Жыл бұрын
இங்கு அண்ணல் அம்பேத்கர் பிறந்தநாள் கொண்டாடபடும்போது அவருடைய சமூக பெயர் எவரும் குறிப்பிடுவதில்லை. ஆனால், அவர் சாதி தலைவர் என்று பிம்பம் உள்ளது. ஐயா பசும்பொன். முத்துராமலிங்கர் அவர்களை தேசிய தலைவர் என்று கூறுகின்றனர் தேவர் என்ற சமூக குறியீட்டுடன். ⁉️⁉️⁉️ இதற்கு விளக்கம் தருமாறு கேட்டுக்கொள்கிறேன் தோழரே ❤️❤️❤️❤️
@P.BALAMURUGATHEVAR
@P.BALAMURUGATHEVAR Жыл бұрын
மத நல்லிணக்க தலைவர் .பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ஐயா அவர்கள்...
@praveenravi9864
@praveenravi9864 Жыл бұрын
நாம் தமிழராய் ஒன்றினைவோம் 🙏🏻🤝🏻🤝🏻 வெல்வோம் 💪🏻💪🏻💪🏻
@murugapandi7440
@murugapandi7440 Жыл бұрын
பெரியாருக்கும் தேவருக்கும் இடையே இருந்த மோதல் பற்றி ஒரு காணோலி போடுங்க தலைவா
@kompankalai8192
@kompankalai8192 Жыл бұрын
தேசியமும் தெய்வீகமும் எனது இரு கண்கள் என வாழ்ந்த பெருந்தகை வெள்ளையனின் ஆயுதமோ அவனது வீரமும் நம்ம வீழ்த்தாதல் நம்மிடையே உள்ள சூழ்ச்சி வஞ்சம் தான் நம்மை வீழ்த்தும் என்று சொன்ன தேசியவாதி தேவர் ஐயாவின் 115 வது விழாவில் அவரைப் போற்றி வணங்குவோம்
@BVetriwin7308
@BVetriwin7308 Жыл бұрын
kzbin.info/www/bejne/p6ayaZWjjq6ibZo
@viswanathanp2601
@viswanathanp2601 Жыл бұрын
உயர் சாதியினர் தலைவர்களுக்கு மட்டுமே ஒவ்வொரு ஆண்ட அரசுகள் திருவிழா மணிவிழா தங்கம் பல ஜால்ரா ஓட்டு அரசியல்
@babua6799
@babua6799 Жыл бұрын
உண்மை.
@viswanathanp2601
@viswanathanp2601 Жыл бұрын
இவர் சாதி ஐ வைத்து அரசியல் வாதி இவர் ஒரு சமூகத்திற்கு மட்டுமே நன்மை செய்தவர் . அருமை நண்பர் முருகன் அவர்கள் இவரை பற்றிய அனைத்து தகவல்களையும் படித்துவிட்டு பேசவும்
@unmaiseithikal2023
@unmaiseithikal2023 Жыл бұрын
Ok nee prove pannu ivar jathi arssiyal pannaarunu.. summaa oru sila jathi malathula ooruna jathi veri pidicha pee thinnum panninga solratha kaettutu arivatra jadam maari paesaatha...
@SelvamSelvam-um9on
@SelvamSelvam-um9on Жыл бұрын
அவன் எப்படி பேசுவான் அவனே அந்த சாதிக்காரன் தான் தமிழ்தேசியம் என்பதெல்லாம் ஊரை ஏமாத்துர வேலை
@yellamsivamayam
@yellamsivamayam Жыл бұрын
முத்துராமலிங்கம் அவர்கள் ஆரம்ப காலத்தில் சில விஷயங்கள் நல்லது தான் பண்ணினார் அதற்கு அப்புறம் தான் அவர் சில சாதி விஷயங்களை கையில் எடுத்தார் அதில் ஒன்றுதான் இமானுவேல் சேகரணாரின் மரணம் அவருடைய கண் அசைவினால் நடைபெற்றது தான் இமானுவேல் சேகரன் அய்யாவின் மரணம் இப்போதைய ராமதாஸ் போல் இவர் அப்போது கொஞ்சம் சாதி விஷயங்களில் தன்னை ஈடுபடுத்தி கொண்டார்
@KOPRA299
@KOPRA299 Жыл бұрын
தேவரே தெய்வம் 🔥♥️
@camilusfernando17
@camilusfernando17 Жыл бұрын
மிகவும் அருமை வாழ்த்துகள் 🇲🇪🇲🇪🇲🇪🐯🐯🐯🐅🐅🐅👌👌👌🙏🙏🙏💪💪💪👍👍👍 நாம் தமிழர்
@kumarans1369
@kumarans1369 Жыл бұрын
இராமசாமி படையாட்ச்சியார், இமாணுவேல் சேகரனார், அழகு முத்துக்கோன், தீரன் சின்னமலை இவர்களெல்லாம் உங்க பார்வையில் தேசியத்தலைவர்களா? இல்லை சாதியத்தலைவர்களா?..இவர்கள் தேசியத்தலைவர்கள் என்றால் முத்துராமலிங்க தேவரும் தேசியத்தலைவர் தான் .இவர்கள் உங்கள் பார்வையில் சாதியத்தலைவர்கள் என்றால் முத்துராமலிங்க தேவரும் எங்கள் பார்வையில் சாதியத்தலைவர்தான்.
@பாலாச.தெ
@பாலாச.தெ Жыл бұрын
***இலக்கு ஒன்று தான்...இனத்தின் விடுதலை...நாம்தமிழர்...மதுரை
@muthumani2485
@muthumani2485 Жыл бұрын
அரிதிலும் அரிதாகவே மனிதருள் தெய்வம் பிறக்கும்... தெய்வமாக பிறந்த நம்முடைய அய்யா ஈ எறும்புக்கு கூட தீங்கு நினைக்காதவர் ... இன்னும் ஆயிரமாயிரம் ஆண்டுகள் ஆனாலும் தேவரைப் போல் ஒரு தெய்வம் பிறக்கவும் இல்லை பிறக்க போவதும் இல்லை... தமிழ் சமூகம் இவரைத் தவிர கொண்டாட வேண்டியவர் யாரும் இல்லை....
@eelam6164
@eelam6164 Жыл бұрын
Very very good presentation SAATAI Best wishes❤️❤️❤️❤️❤️🙏👍 NAAM TAMILAR NAAM TAMILAR
@BVetriwin7308
@BVetriwin7308 Жыл бұрын
kzbin.info/www/bejne/p6ayaZWjjq6ibZo
@ChellaiahV-o9x
@ChellaiahV-o9x 11 ай бұрын
அருமை வாழ்த்துக்கள் அண்ணா
@ஆசுசெயக்குமார்காமராசு-ஞ1ட
@ஆசுசெயக்குமார்காமராசு-ஞ1ட Жыл бұрын
அய்யா அவர்கள் சாதீத் தலைவர் அல்ல.சாதித்தத் தலைவர்.அய்யாவுக்குப் புகழ்வணக்கம்
@BVetriwin7308
@BVetriwin7308 Жыл бұрын
kzbin.info/www/bejne/p6ayaZWjjq6ibZo
@alagarrajb9130
@alagarrajb9130 Жыл бұрын
தெய்வமகனை பற்றிய வரலாற்று கானொளிக்கு கோடி நன்றிகள் அண்ணா அருமை அருமை 😘😘😘😘😘😘 இளய தலைமுறையினர் ஐயாவை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும்
@dinoselva9300
@dinoselva9300 Жыл бұрын
உங்கள் சாதி பாசம் தெரியுது. மற்றைய தலைவர்கள் பற்றியும் பேசவும்
@ramkalaimagal3060
@ramkalaimagal3060 Жыл бұрын
எனக்கு அழுகை வந்துவிட்டது
@govindb1310
@govindb1310 Жыл бұрын
அண்ணா.. உங்களால் மட்டுமே முடிந்த ஒன்று.... இப்படிக்கு தேவர் திருமகனாரின் பக்தன்.
@kannanraju4
@kannanraju4 Жыл бұрын
💝💝💝 மிகவும் சிறப்பு சகோ👌👌👌
@Lifeline9912
@Lifeline9912 Жыл бұрын
ஐயா தேவர் அவர்கள் தேசியத்தலைவர். ஜாதித்தலைவர் அல்ல என் சகோதர சகோதரிகளே. இன்று என் சகோதர இளைஞர்களின் ஆர்ப்பாட்டம் தேவர் ஐயா அவர்களை மற்றவர்கள் தவறாக நினைக்கிறார்கள்.
@nchinnadurai1442
@nchinnadurai1442 Жыл бұрын
அருமையான பேச்சி, பேச்சில் ஒரு தெளிவு இருக்கிறது, அண்ணன் சாட்டை துரைமுருகன் அவர்களுக்கு நன்றி சொல்ல கடமைபட்டுள்ளோம். நானும் தமிழ் தேசியத்தை பின் பற்றுபவன். நீங்கள்தான் எனக்கு புத்தகம், உங்களின் பேச்சாற்றல் மூலம் பிரகாசமான ஒளியை அடைகிறோம்.
@நமதுவானம்நமதுவாழ்க்கை
@நமதுவானம்நமதுவாழ்க்கை Жыл бұрын
தேவர் எங்கள் தமிழ் மகன். வாழ்க எம்மான். சாதி எனது மயிருக்கு சமம்.
@jaanhellokawqaas9002
@jaanhellokawqaas9002 Жыл бұрын
💪🏿👍🏽🤝🏽
@sarathbosec2235
@sarathbosec2235 Жыл бұрын
மெய்சிலிர்க்கும் பதிவு 🔥🔥👏👏👏👏👏👌
@sankartamil387
@sankartamil387 Жыл бұрын
உண்மையில் தேவர் ஐயா அவர்கள் ஈழப் பிரச்சினை குறித்து பேசி உள்ளார் என்பதை கேட்கும் போது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது
@SelvamSelvam-um9on
@SelvamSelvam-um9on Жыл бұрын
யாருக்கு தெரியும் இவன் கதைவிடுவான்
@karthikvijay5476
@karthikvijay5476 11 ай бұрын
​@@SelvamSelvam-um9onok da vandheri 😂
@SelvamSelvam-um9on
@SelvamSelvam-um9on 11 ай бұрын
@@karthikvijay5476 எங் சுண்ணிய ஊம்பி கண்டுபிடிப்பியா. நான் வந்தேரின்னு கேணபுண்ட
@karthikvijay5476
@karthikvijay5476 11 ай бұрын
@@SelvamSelvam-um9on ipd pe punda dhana pesuna aprm epd pesradhu 🤷🏼‍♂️ poi dravidargal sunniya 200rs vangitu sapravan la pesran pechu punda
@velrajdindigul6664
@velrajdindigul6664 Жыл бұрын
சாட்டை துரைமுருகன் அண்ணா நீங்கள் பசும் பொன் முத்துராமலிங்கம் தேவர் வரலாற்றை பேசியதை எழுத்து வடிவத்தில் எனக்கு அனுப்புகள் அண்ணா நன்றி... நாம் தமிழர்..💪💪💪
@riyakarthik7993
@riyakarthik7993 Жыл бұрын
மனிதனை ஒழுக்கத்தின் பெயரால் தான் உயர்ந்தவர் என மரியாதை கெடுக்க வேண்டும் தவிர சதியால் அல்ல... பசும்பொன் தேவர் ஜயா
@karthickthavarlm7786
@karthickthavarlm7786 11 ай бұрын
சூப்பர் அண்ணா
@tamilachirajeshwari701
@tamilachirajeshwari701 Жыл бұрын
ஒவ்வொரு முறையும் அறிய தகவல்கள் கூறினீர்கள் முத்துராமலிங்கத் தேவர் பற்றி..அருமை தம்பி துரைமுருகன்
@sundararajs3985
@sundararajs3985 Жыл бұрын
தம்பி சாட்டை உன் பதிவு க்கு நன்றி என் வாழ்த்துக்கள் நாம் தமிழர்
@tgr993
@tgr993 Жыл бұрын
தேவர் புகழ் வாழ்க ... நன்றி சாட்டை அண்ணா
@திருமாறன்வீரத்தமிழன்
@திருமாறன்வீரத்தமிழன் Жыл бұрын
இவரைத்தான் நாம் இப்போது சாதிய தலைவராக மாற்றி விட்டோம் இது தமிழினத்தின் பேர் அவலம் ஐயாவின் வரலாற்றை படிக்காதவரையில் நாம் இதிலிருந்து விடுபட முடியாது
@pooliahpandian9145
@pooliahpandian9145 Жыл бұрын
வாழ்த்துக்கள்...சகோதரர்
@saminathan6237
@saminathan6237 Жыл бұрын
என் அப்பாவும்..அண்ணனும் எத்தனையோ முறை பசும்பொண்ணாரின் வரலாற்றை கூறியபோது சரியாக புரியவில்லை.. ஆனால் என் மதிப்பிற்குரிய துரை அவர்களின் விளக்கம் மிக அருமை..
@sasmarisan1136
@sasmarisan1136 Жыл бұрын
அன்புடன் தம்பி துரைமுருகன் அவர்களுக்கு வந்தனம் அற்புதமான விரிவுரை பதிவு நன்றி வாழ்த்துக்கள் 🙏 நாம் தமிழர்
@MuthuKumar-yo4sn
@MuthuKumar-yo4sn Жыл бұрын
.ஐயாவுக்கு சாதி இல்லை சாதிக்குள் ஐயாவும் இல்லை நாம் தமிழர்
@SelvamSelvam-um9on
@SelvamSelvam-um9on Жыл бұрын
ஏன் சாதி ஒழிப்பு போராட்டம் நடத்துனாரா ஐயா
@yechat3616
@yechat3616 Жыл бұрын
சாட்டை சொன்னால் நாம் தமிழன் க்கு எல்லாம் சரிதான் இருக்கும்👌👌👌👌👌👌👌👌
@BVetriwin7308
@BVetriwin7308 Жыл бұрын
kzbin.info/www/bejne/p6ayaZWjjq6ibZo
@cmaouni
@cmaouni Жыл бұрын
மிக அருமையான பதிவு தம்பி வாழ்த்துக்கள் தேவரின் தியாக வரலாற்றை அழகாக வழங்கி என்போன்ற சிறிதுமட்டுமே அறிந்தவர்களுக்கு பெரிதும் உதவும்.
@boopathichithamparamg
@boopathichithamparamg Жыл бұрын
நல்லவனை சாதி பயன்படுத்தும் கெட்டவன் சாதியை பயன்படுத்துவான்-முத்துராமலிங்கதேவர்
@SathiaTamil
@SathiaTamil Жыл бұрын
பெரும் தலைவர் பெரும் தமிழர் தெய்வத்திருமகன் ஐயா பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் தாள்கள் வணங்கி போற்றுவோம் நாம் தமிழர்
@Trouble.drouble
@Trouble.drouble 11 ай бұрын
kzbin.info/www/bejne/q6GqemCrga9rpcUsi=zLf_k6UX4SOSQzeh
@Mani-cc5lo
@Mani-cc5lo Жыл бұрын
இவன் ஜாதி பற்றில் பேசுகிறான்
@arunthavam2494
@arunthavam2494 Жыл бұрын
தமிழ் தலைவர்கள் எல்லோரையும் சாதிக்குள் அடைத்து இருப்பது தமிழ்நாட்டின் சாபக்கேடு வேதனை அளிக்கிறது.
@maruthumukilan
@maruthumukilan Жыл бұрын
#Saattai #சாட்டை'க்கு நன்றி
@Babu-ot7vq
@Babu-ot7vq Жыл бұрын
துரை வழக்கம்போல உண் பேச்சாற்றளால் பிச்சி உதரிட்ட.. இந்த ஒரு காணொளியில் முத்துராமலிங்கர் பற்றி பல விடயங்களை பேசிவிட்டாய் பாராட்டுக்கள் துரை..
@ராம்குமார்S
@ராம்குமார்S Жыл бұрын
தேவர் திருமகனார் ❤️💛💚💐💐💐
@letchumananparamanantham9936
@letchumananparamanantham9936 11 ай бұрын
Super sir
@aveeJ
@aveeJ Жыл бұрын
🔥 அறிவோம் முத்துராமலிங்க தேவரை 😊
@r.krishnakumar9848
@r.krishnakumar9848 Жыл бұрын
ivaru caste thalaivar ivar name laya thevar nu tha solringa appo epdi ivaru ellaruku mana thalaivar ah solringa
@yellamsivamayam
@yellamsivamayam Жыл бұрын
பள்ளப்பயலெல்லாம்‌ எனக்கு எதிராக பேச வைத்து விட்டிர்களே என்று சொன்னவர் பசும்பொன் ஐயா🙏🏻🙏🏻
@unmaiseithikal2023
@unmaiseithikal2023 Жыл бұрын
Nee paaththa... Nee unnoda thalaivan [vanniyarasu] yeppadi iruppano appadi thaaney yosippa... Unakku ethukku intha ettappan Vela antha rendu samoogamum ellaathaium maranthu ippo otrumaiyaa payanikka ninakuraanga... athula yaen nee manna alli podura... Naasamaa poravaney...
@killer7204
@killer7204 Жыл бұрын
Anne niga அரசில் தான் 🔰🔰🔰
@syedali5632
@syedali5632 Жыл бұрын
சாட்டை தொகுத்து வழங்கிய அண்ணனுக்கு வாழ்த்துக்கள்
@கண்ணன்தமிழன்-ண6ச
@கண்ணன்தமிழன்-ண6ச Жыл бұрын
வாழ்க தமிழன்...வளர்க தமிழன்...
@Thiruchentur
@Thiruchentur Жыл бұрын
திராவிட, ஆரிய பொய்களை உடைத்து பேசி, சரியான தகவல்களை தமிழ் மக்களுக்கு எடுத்துரைத்தமைக்கு மிக்க நன்றி. வாழ்க தேவர் புகழ், வாழ்க தமிழ்🙏🙏🙏
@SelvamSelvam-um9on
@SelvamSelvam-um9on Жыл бұрын
என்ன பொய்ய உடைச்சிட்டான் சொல்லு பாக்கலாம்
@arunagirivelu9874
@arunagirivelu9874 Жыл бұрын
Excellent speech.Good Information bro
@karuppuchamy5573
@karuppuchamy5573 Жыл бұрын
அண்ண உண்மைதான் ஆனால் நீங்கள் இன்னமும் ஒரு வீடியோ போடுங்கள் யாரும் மது அருந்திவிட்டு தேவர் அய்யா கோவிலுக்கு போக வேண்டாம் என்று
@lokeshmanickm3020
@lokeshmanickm3020 Жыл бұрын
நாம் தமிழர் கட்சி
@alagumurugan6236
@alagumurugan6236 Жыл бұрын
Thesiyathalaivar pasumpon Devar 🔥 ayya
@cksrinivasansrini6508
@cksrinivasansrini6508 Жыл бұрын
மிக அருமையான உரை தேவர் ஐயா பற்றிய தகவல்களுக்கு கோடான கோடி நன்றிகள்...🙏🙏🙏 அவரது வம்சாவளியில் பிறந்தர்க்கு பெருமை கொள்கிறேன் 💪💪💪... கத்தார் நாட்டிலிருந்து 🇧🇭🇶🇦🇧🇭
Nastya and balloon challenge
00:23
Nastya
Рет қаралды 70 МЛН
إخفاء الطعام سرًا تحت الطاولة للتناول لاحقًا 😏🍽️
00:28
حرف إبداعية للمنزل في 5 دقائق
Рет қаралды 40 МЛН
pumpkins #shorts
00:39
Mr DegrEE
Рет қаралды 54 МЛН
Крутой фокус + секрет! #shorts
00:10
Роман Magic
Рет қаралды 25 МЛН
தேவர் சமுதாயம் வரலாறு | The history of Thevar caste
26:27
Nastya and balloon challenge
00:23
Nastya
Рет қаралды 70 МЛН