குழந்தையின் நினைவாற்றல் கால் பங்கு என்றால் அந்த பெற்றோர்கள் முக்கால் பங்கு காரணம்.! வாழ்க சிறந்த பெற்றோர்.!
@anithanadarajan80525 жыл бұрын
Sifper👌
@nawsatmohamad29084 жыл бұрын
True
@pannerselvm98213 жыл бұрын
@@anithanadarajan8052 p
@akshuhanshi17133 жыл бұрын
PpI1-2
@தமிழன்-ப1ழ5 жыл бұрын
என் செந்தமிழச்சி பெற்றெடுத்த தமிழ் சிங்கமே...அருமையடி ..🙏🙏🙏
@elangoelango25295 жыл бұрын
இந்த குழைந்தை பெற்று எடுத்தா அம்மா அப்பா உக்கு நன்றி
@dossselladurai50314 жыл бұрын
இது தெய்வம் தந்த வரம்.குழந்தை மேலும் ஆசீர்வதிக்க பட வேண்டும் என்ற பிரார்த்தனை யுடன் வாழ்த்துக்கள்
@anandhijagannathan3203 жыл бұрын
இந்த குழந்தை உன்மையில் ஒரு அதிசயந்தை இந்த உலகிற்கு கான்பிக்கும் அலவிற்கு மிக பெறிய டேலன்டு உள்ள குழந்தைதான் இந்த தாய் தந்தை யிக்கு இரைவனின் ஒரு மிக பெரிய கிப்டுதான் இது இந்த மழலைக்கு என்னுடைய ஆயிரம் முந்தங்கள் இவர்கள் குடுப்பந்தார் அனைவரும் வாழ்க வளமுடன்
@vijayapriya3695 жыл бұрын
ஈன்ற பொழுதும் பெரித்துவக்கும் தன் மகளை சான்றோன் என கேட்ட தாய்!!!!!!💐💐💐💐💐
@ha_bi5585 жыл бұрын
😄😄😄
@abineshnesh13165 жыл бұрын
Pf
@rajesh155aaa5 жыл бұрын
வாழ்த்துக்கள் நம்முடைய ஆசையை குழந்தையின் மனதில் திணிக்காமல் குழந்தையின் திறமையை கண்டு அதனை மேம்படுத்தினால் போதும் சிறுவயதிலேயே குழந்தைகள் மன அழுத்தத்திற்கு ஆளாகிறார்கள் என்பது நடக்காது..... நாளைய தலைமுறையினரின் சாதனையாளர்களில் ஒருவர் வெண்பா 👍👍👍
@jenijeni10425 жыл бұрын
rajesh a you are right
@ironspidey4405 жыл бұрын
rajesh a
@sports28275 жыл бұрын
I'm.:/ n
@sainath92175 жыл бұрын
@@jenijeni1042 uuuu
@RajaRaja-wi4vz5 жыл бұрын
v.good.sellam👸👍👍👍👍👍👍👍👍👍👏👏👏👏👏👏👏👏👏👏👏👏
@gowthamv39465 жыл бұрын
குழந்தையின் பெற்றோர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்!!
@ramachandran555 жыл бұрын
💪👌💘
@subam7425 жыл бұрын
Super, good claps for your baby...
@sakthiyasakthi78484 жыл бұрын
@@subam742 good
@durkarampraba49473 жыл бұрын
👍👍👏
@doreswamy19603 жыл бұрын
Venba appa Amma phone no pls
@serajspsamy5 жыл бұрын
அருமையான குழந்தை கடவுள் குடுத்தத வரம் பத்திரமா பாத்ததுக்குங்க பாபப்பவ
@deiveegaraagam26214 жыл бұрын
எந்தக் குழந்தையும் நல்ல குழந்தையாக....திறமையாக வருவதில்....அம்மா அப்பா வளர்க்கும் விதம் தான்.....இதை இந்தப் பெற்றோர்கள் அருமையாக செய்திருக்கிறார்கள்.....வாழ்க வளமுடன்.
@villagefoodsamayalkaran28685 жыл бұрын
வாடி என் தங்க குட்டியே இவ்வளவு அழகாக சொல்கிறாயே என் கண்ணே பட்டு விட்டது😍😍😍
@doctorharinichannel84545 жыл бұрын
Unga dp la erukurathu yaru
@villagefoodsamayalkaran28685 жыл бұрын
புரட்சியாளர் சேகுவேரா அநீதியைக் கண்டு பொங்குவாய் ஆனால் நீயும் என் தோழன் தோழர் சேகுவேரா
@villagefoodsamayalkaran28685 жыл бұрын
@@doctorharinichannel8454 you ask why madam?
@sarawin41605 жыл бұрын
Super daa baby .valga valamudan
@manishs25945 жыл бұрын
Nice baby
@s.rmugilkavi21065 жыл бұрын
குழந்தைக்கும் குழந்தையின் பெற்றோருக்கும் வாழ்த்துக்கள்.. இப்படி ஒரு செய்தியை எங்களுக்கு அளித்த சற்றுமுன் டைம்ஸ் சேனலுக்கும் வாழ்த்துக்கள் மற்றும் நன்றி..
@sainakshathrasainakshathra8005 жыл бұрын
Excellent!
@sulthan_hunt5 жыл бұрын
இந்த பாப்பாக்கு தெரிஞ்சது கூட எனக்கு தெரியாது 😘😘அவ்வ்வ்😂😂 என்ன மாறி.. உண்மைய ஒத்துகினு லைக் போடுங்க..😋😂
@SaranyaSaranya-yx7pk5 жыл бұрын
Good
@mahasinhuda20115 жыл бұрын
Enakkum thaan...
@KESAVARAJD5 жыл бұрын
என் இனமடா நீ
@dbakkiyadbakkiya58445 жыл бұрын
syed mohammed ha ha ha
@immanuvela80485 жыл бұрын
Me to
@jackiechanm6824 жыл бұрын
எனக்கு உங்கள் ஞாபக அளவில் 0.1%கூட இல்லை தங்களது ஞாபாகம் சக்தி மென்மேலும் பெருக வாழ்த்துக்கள் 🙏🏻
@punithathilla39473 жыл бұрын
நல்ல திறமை வாய்ந்த குழந்தை பிராட்டுகிறேன்.
@mekalavs40985 жыл бұрын
குழந்தை அம்மாக்கு என்னுடைய வாழ்த்துக்கள் .
@durgadevi57145 жыл бұрын
இந்த குழந்தை உங்களுக்கு கடவுள் கொடுத்த வரம்,நீண்ட ஆயுடோடு இருக்கனும் பாபா.
உலகம் போற்றும் உன்னத குழந்தையை உருவாக்கிய பெற்றோரின் உழைப்பு..தியாகத்துக்கு பாராட்டுகள்.. கவிஞர் காசாவயல் குமார்
@fhufdh61435 жыл бұрын
வா வாழ்த்துகள் பாப்பா மேன்மேலும் வளர்ந்து பெரிய ஆளாக வேண்டும் .வாழ்த்துகள் வாழ்த்துகள் இது தெய்வ குழந்தை.
@gvidhya64115 жыл бұрын
Woooowww.....The Parents having a *Little Genius and becoming a Legend* God Bless you *Princess*
@SelvaKumar-hm9lr5 жыл бұрын
g vidhya 7
@murugan56575 жыл бұрын
நினைவாற்றல் உள்ளவர்கள்தான் சாதிக்கிறார்கள் உண்மை என்றால் ஒரு லைக்
@mohanediqbal7425 жыл бұрын
Yes
@soundaryakanishka96194 жыл бұрын
Yes
@vedharakshitha33075 жыл бұрын
என் மகளுக்கும் 1.3/4 வயது அவளுக்கு இதில் சில வற்றையே கற்று கொடுத்து உள்ளேன். உங்கள் மகளை பார்த்ததும் எனக்கு இன்னும் அதிகம் கற்று தர வேண்டும் என்ற ஆர்வம் வருகிறது. நன்றி சகோதர சகோதரி. Vazhtthukkal
@anverali17693 жыл бұрын
Suuuuuper. God bless you. இன்னும் நிறைய சாதனைகள் படைத்து உயர் பதவியை அடைவாய் மகளே.
@naganathan28315 жыл бұрын
இறைவன்னின் ஆசி பெற்ற குழந்தை வாழ்த்துக்கள்
@chakkaravarthyr53355 жыл бұрын
Naga nathan
@vinodhinim57465 жыл бұрын
SUPER BABY
@srinarayanaloom70952 жыл бұрын
அறிவியல் அறிவு இதை கடவுல் இல்லை அறிவு தான் வழர்ச்சி
@kshanmugapandi27365 жыл бұрын
இந்த குழந்தை மிகவும் அபூர்வமான அதிசய குழந்தை எதிர்காலத்தில் ஆராய்ச்சி (விஞ்ஞானி)ஆக உறுதியாக வாய்ப்புள்ளது.ஆவதற்கு ஆசிர்வாதம் வாழ்த்துக்கள்.
@Selvazzz5 жыл бұрын
அருமை Bro , குழந்தைகூட நல்லா time spend பண்ணனும் என்பது உண்மை ... வாழ்த்துக்கள் !!!
@loyed6695 жыл бұрын
இந்தியாவுக்கு கிடைத்த பொக்கிசம் மிகவும் யாக்கிரதயாக கன்னும் கருத்துமாக பாத்துகங்க அப்பா
@s.b.jinnah.s.b.jinnah.62004 жыл бұрын
சூப்பரோ சூப்பர் பாப்பா வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் பல்லாண்டு காலம் வாழவேண்டும் எல்லாம் வல்ல ஏக இறைவனின் உதவியோடு...இன்னும் நிறைய சாதனைகளை செய்யவேண்டும்..
@Thilakarts1235 жыл бұрын
God grace your child's activities please keep it up for her knowledge and future
@jamalfaleel88565 жыл бұрын
மிகச் சிறப்பான குழந்தை. தமிழ் பெற்றோர். தமிழை விடுத்து ஆங்கிலத்தை வலிந்து திணிக்கிறார்கள்.
@AMMAKAIMANAM5 жыл бұрын
அறிவாற்றல் மற்றும் திறமைமிக்க குழந்தை மென் மேலும் வளர இறைவனை பிரார்த்திக்கிறேன்
@shanmugamkattan50705 жыл бұрын
இப்போது எப்படி வெண்பாவுக்கு பெற்றோர்கள் பாசமும் ஆதரவும் இருக்கிறதோ அதே அளவு எந்நாளும் இருக்கவேண்டும். இம்மாதிரியான குழந்தைகள்தான் வருங்கால இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரங்கள். மனதுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. வாழ்க பெற்றோர்கள் வளர்க கண்மனி வெண்பா.
@JesusJesus-id3lx5 жыл бұрын
Jesus blessing u chellam.neenga nalla erukanum.
@RaviKumar-cf3em5 жыл бұрын
Excellent baby. God bless you. Keep it up. Hands-off to the parents.
@JensraniThangavel5 жыл бұрын
Hats off
@ekambaramgobi89285 жыл бұрын
I love you my child. While seeing your video, really it's a Miracle for me. God bless you. Thank you for giving me a shocking video. Again, I love you my child. Your parents are very lucky to get you. Again, I want to thank your parents. Thank you sir and madam.
@nandhiniguna5 жыл бұрын
That's awesome.... Super da kutty papa😊 good that her parents understand the importance of spending time with kids....👍
@mohanasundaramp26304 жыл бұрын
Super pappa.unna ennoda role model ah eduthukittu nanum therinjukka try pandrean Pappa. parents ku ennoda valthukal.
கடவுள் கொடுத்த வரம் குழந்தை பத்திரமாக பார்த்துக் கொள்ள வேண்டும்.😍😍😍👍👍👍
@murukesandhanapal85365 жыл бұрын
சூப்பர் செல்லகுட்டி வேம்பாவுக்கு வாழ்த்துக்கள் ஜெய் ஹிந்து
@kanagaraj32055 жыл бұрын
அற்புதம் .....இந்த அனைத்து பெயர்களையும் தமிழ்ல கேட்டு ஒரு காணொலி போடுங்கள்
@bnivetha39505 жыл бұрын
Wow superb semma talented papa 👏👏👏😘😘😘😘😍😍😍future romba bright ah irukum 👏👏👏👏👏all the best dr venba papa
@DT-ux5rm5 жыл бұрын
தங்க மகளுக்கு வாழ்த்துக்கள்
@rajaratchagar80085 жыл бұрын
Vazthukal
@godsgift61505 жыл бұрын
Durai Durai s
@riyashobbies39895 жыл бұрын
God bless u child.U r parents R very lucky.
@pspp5924 жыл бұрын
ஏம்மா தங்கம் ,நான் உன்ஊர்க்காரன் என்ற பெருமை எனக்கு.... அம்மா தங்கமே நீங்கள் ஐயா அப்துல்கலாம் போல உயர்ந்த மனிதராக வாழ வேண்டும்... நீங்கள் இன்னும் நிறைய புகழைபெற ஆண்டவனை வேண்டுகிறேன்....🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@u.k.beats79602 жыл бұрын
குழந்தைக்கு என் வாழ்த்துக்கள்🙏 கடவுளின் ஆசீர்வாதம் எப்போதும் உண்டு💕💋
@saadhanad81285 жыл бұрын
I love u my child ur so intelligent GOD BLESS YOU MY BABY
@parthilvn575 жыл бұрын
She didn't pick up the phone among all the photos.hatsoff to their parents.
@sarojinir3465 жыл бұрын
Very nice god bless you venba Every parents should be follow this way.... please spend your child....
@ganeshkumarr71114 жыл бұрын
வாழ்த்துக்கள்..வாழ்க வளமுடன்....பெற்றோர்களின் பங்கு இதில் முக்கியமானது.
@selvadina42374 жыл бұрын
super pappa அப்பா அம்மா super கடவுள் கொடுத்து பத்திரமா பார்த்துகோங்கsister வாழ்த்தூக்கள்
@mukunthankutty86844 жыл бұрын
அருமை , தமிழன்டா ,வாழ்த்துக்கள் .பெற்றோர் முயற்சி . பாப்பா super, மழலை பேச்சு அழகு 😍😍😍😍😍
@vanthanaharini49325 жыл бұрын
Infant legend.....May God bless you baby.....learn more and do teach the young world in future 🤩
@krishnamoorthyp61674 жыл бұрын
இமான் அண்ணாச்சி சன் சிங்கர்
@Foodie_kudumbam5 жыл бұрын
Lucky baby to have good parents to be so friendly and lovable with the child
@Shaanu_Kuttaa5 жыл бұрын
வாழ்த்துக்கள் செல்லமே....உன் வாழ்வில் பல சாதனைகள் படைக்க எனது வாழ்த்துக்கள்
@senthilkumar-pn4et5 жыл бұрын
அறிவுள்ள தந்தை தன் பிள்ளைக்கு சகல வித்தையை கற்றுகொள்ளும் வாய்ப்பை தேடி தருவான்
@senapathisivam14003 жыл бұрын
சூப்பர் bos
@jaysoundra21513 жыл бұрын
@@senapathisivam1400 pl⁸⁸⁶⅞
@senapathisivam14003 жыл бұрын
@@jaysoundra2151 😇
@poobalasingamsajeepan89365 жыл бұрын
வாழ்த்துகள் வாழ்க வளமுடன்
@roseroy27245 жыл бұрын
நம் தாய் மொழியாகிய தமிழில் கற்றுக் கொடுங்கள்
@deevantheevu11455 жыл бұрын
குழந்தையின் திறமையையைவிட இதைபடம்பிடித்தவர். பாலுமகேந்திராவை நினைவுபடுத்திவிட்டார்.
@villagecookingtechnology22292 жыл бұрын
இந்த மாதிரி எல்லாம் செய்ய கற்று கொடுத்த அந்த குழந்தையின் பெற்றோர் பாராட்டுக்குரியவர்கள்
@ordinary..15 жыл бұрын
Intha papa video Aldready na paarthu irukken,Avanga amma ku than credits pogum..superb sis..
@honeymozhi10745 жыл бұрын
இந்த குழந்தை கடவுள் அந்த தம்பதியர்க்கு கொடுத்த வரம். பத்திரமா பார்த்துகவும். வாழ்த்துக்கள்
@thanalaxmikumar66305 жыл бұрын
Super children
@kalpanabg4255 жыл бұрын
Nee needuzhi vazhga valamudam chellame. God bless you and your parents.. wish you a very bright future
@dhonirdj5 жыл бұрын
இது தாண்டா உண்மையான நியூஸ். மற்ற சேனல்கள் பாத்து காற்று கொள்ளுங்கள். நியூஸ்ங்ற பேர்ல சில அறிவு கெட்ட சேனல்கள் நியூஸ் போடும் பாரு 😡😡😡😡கோபம் தான் வரும்.
@heee...88375 жыл бұрын
dhoni rd .ya right......
@rahamanrahaman98834 жыл бұрын
Thank u for information and our blessings of your very intelligent child
@vedhabsm36395 жыл бұрын
unna bless pandra alavukku periya aal illada irunthalum nice da chellakutty...unnoda parents ku 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏
@raeefaaneesha34515 жыл бұрын
Excellent child. Super papa. இந்த vedio வுக்கு dislike potavangaluku பொறாமை. God bless u chellam
@dmdevikadevika58205 жыл бұрын
இந்த குழந்தை வருங்காலத்தில் பெரிய அளவில் வரனும் என்னுடைய ஆசை.i like u cellam
@nirmalarajah41475 жыл бұрын
This child is blessed with high IQ. God bless you baby,
@ksadeesh540125 жыл бұрын
This is God child no doubt like parents she will have a bright future GOD BLESS YOU PAPA 👌👌👌👍👍👍
@p.ushacharlet98435 жыл бұрын
Super papa ....very good ....we should always cheer them ...so only they will be not tired and they will be brisk
@priyangaboxer66904 жыл бұрын
Yethuku dislike potanga just oru baby avaloda arivu thiramaiya veli paduthura athuku kuda dislike poduvingala loosenga.....neenga superb ma God bless you ma
@jayalakshmivenkatachalapat55035 жыл бұрын
Wow good, supper, God bless you baby. Parent God's gift child.
@psureshkumar4345 жыл бұрын
தகவல் அறிவு ஓரளவு இருந்தால் போதும், செயல்முறை அறிவு மட்டுமே வாழ்வில் பயன்படும்
@RajaKumar-cn3hj5 жыл бұрын
Super pa
@psureshkumar4345 жыл бұрын
@@RajaKumar-cn3hj thanks bro
@muthuthangavel31455 жыл бұрын
Super tks God bless you child
@JaiKumar-ku6wd5 жыл бұрын
@@muthuthangavel3145 It
@sptrichy58395 жыл бұрын
Super
@nandhurakshitha86475 жыл бұрын
All the best Thangam have a bright future God always bless u Da 💐💐💐
@lakshmiyoga6125 жыл бұрын
Vemba chellam semma pappa ...I love u da chellam..supera sollra ellam...future la ennum Ne neraiya kathukanum da Kutti un talent kondu vanthu ennum neraiya sathanaigal pananum...God bless u.....
@asmithas16544 жыл бұрын
Iyoo ipove ivlo intelligent aana pappa... Avanga parents than ithuku ellam karanam... Hots off our parents...
@deekshanyaavr3605 жыл бұрын
ஒவ்வொரு குழந்தைக்கும் தனித்துவமான திறன்கள் உள்ளன .. பெற்றோர் அவற்றை அடையாளம் கண்டு பிரகாசிக்க வேண்டும்
@Chennai2ChicagoTamilVlogs5 жыл бұрын
I see the dedication and effort the Mom and Dad have put!! Great work parents! Wish more parents spend time with kids without giving them phone!! This includes me as well🙈
@kannappant15165 жыл бұрын
Super
@bigilboss15685 жыл бұрын
God is giving of mind power for the baby very very thank you god
Truly a blessed child, wishing Venpa a brilliant future. Salutations to her parents. Hari om
@alwayssmilesbyheart59695 жыл бұрын
vaalthukal kutty intha wishes comments laam neenga future la paathu unga parents ku thanks pannunga
@Legendgamer864245 жыл бұрын
I like you kutti venba so sweet. Excellent l blessings your family & appreciate. 🤗🤗 Future la Nalla varuva ma.
@divyaramachandran64145 жыл бұрын
Congrats sis and bro... Pls give more importants to her feature... She have a bright future again one more time I wish congrats Dr perants
@pushparajahthambirajah4861 Жыл бұрын
அதிசய தெய்வீக குழந்தை.வாழ்க வழமுடன்
@soundaryakanishka96194 жыл бұрын
Vera level papa very very talented girl All the best and god bless you chellam👍👍👌👌
@poornaaraji59525 жыл бұрын
O my God. I am dumbfounded. What a calibre. God bless you dear child.
@shivasundari21835 жыл бұрын
👌👌👍
@chitrav24945 жыл бұрын
Sema da chellak kutti. Parents congratulation👌💓💕💓
@tech-lp3cg5 жыл бұрын
வாழ்த்துக்கள் பாப்பா 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
@banuakash39795 жыл бұрын
Chance ye illa semmmmmmmaya papa answer pandranga sooooo cute baby and brilliant suthi podunga world ye kannu vachudum pls God bless u chella kutty ma
@VM-qz3jm5 жыл бұрын
Awesome.. Credit goes to the parents who dedicated their time with their kid. This is a very good example for bringing the child in a good way.. Plz young parents spend time with your children .. Children will not listen to us but they will copy us.. We are the mirror for children... Stop giving mobile phone and tabs and other electronics to them. Instead spend time with them. All children are angel if the parents are really committed and dedicated. I really salute this parent and god bless them all... 👍
@punitham6875 жыл бұрын
God bless you dear u r the real rockstar 👌👏👏👏
@sujathaak49495 жыл бұрын
Very talented parents, full credits goes to parents only.
@priya36525 жыл бұрын
Really intelligent girl..may god bless her...but kindly make a clear video ...its not much audible...but really intelligent girl..
@THINNISAITamilkuttyCreations5 жыл бұрын
Super chellakutty
@saravananswathi70115 жыл бұрын
Super da thankm
@chandrasampathkumar63484 жыл бұрын
😘😘😘😘😘😘😘😘Venba kutty kku 1000 muthangal. Parents kku en manamaarndtha paaruttukkal. God bless you 😍😍
@Rajshalini40533 жыл бұрын
அவங்க பெற்றோர் நன்றாகவே கற்பிக்கும் ஆசிரியர் 👌👌👌👌
@seroinraj53225 жыл бұрын
super baby I love you so much and god bless you 🎓🎓🎓🎓
@boosankuttylifestyle26405 жыл бұрын
En thangameee enakku pen kulanthai illai unnai en magalaga ninaithu valthugiren unnudaya olimayamana kaalam ippothe therigirathu kuttyma un ammavukku nandri unakku ennudaya muthangal