பாடலை தேர்ந்தெடுப்பதிலும், அப்பாடலுக்கு ஏற்ற குரல் வளம் மிகுந்த பாடகர்/பாடகியை அடையாளம் கண்டு பாட வைப்பது சிறப்பு என்றால், இசைக்கலைஞர்களின் பங்களிப்பு அதைவிட சிறப்பு. கோபால் உயர்வார் சிறப்பால்!. வாழ்த்துக்கள் 1000!
@gopalsapthaswaram66402 жыл бұрын
சிரம் தாழ்ந்த நன்றி 🙏
@igMusicLover2 жыл бұрын
G அண்ணன் அவர்களின் ஆலாபனை அபாரம் வாழ்த்துக்கள் அண்ணா
@gopalsapthaswaram66402 жыл бұрын
@@igMusicLover மிக்க நன்றி 🙏
@mohanrengasamy90292 жыл бұрын
Paaratta varthai illai global sair
@ramalingamshanmugam87492 жыл бұрын
உண்மை
@ThirugnanamThirugnanam-c4i27 күн бұрын
பாடகர் பாடகி இருவருக்கும் எனது கோடி கோடி வாழ்த்துக்கள் சூப்பர் சூப்பர்
@mathialagan5703 Жыл бұрын
இசை குழுவில் பாடும் அணைவரும் சிறப்பாக பாடுகிறார்கள்.வாழ்த்துக்கள்.
@gopalsapthaswaram6640 Жыл бұрын
மிக்க நன்றி 🙏
@senthilkumar38152 жыл бұрын
ரசித்து கொண்டே இருப்பேன்,,,, இதயம் துடிக்கும் வரை!!!
@gopalsapthaswaram66402 жыл бұрын
மிக்க நன்றி 🙏
@indradevi8422 Жыл бұрын
@@gopalsapthaswaram6640 hahaha
@IsmailRisviyaАй бұрын
Koushik entha padal padinalum rompa nalla paduringa super
@samuelpalaniappan91462 жыл бұрын
சிறப்பான இனிமையான பாடலை தேர்ந்த்தெடுத்த கோபால் சாருக்கு பாராட்டுக்கள். 2.2.22.
@gopalsapthaswaram66402 жыл бұрын
மிக்க நன்றி 🙏
@savariagastin72652 жыл бұрын
பாடலின் ஆரம்பத்தில் வரும் ஆலாபனையை கேட்கவே தனி சுகம்தான் அதிலும் எங்கள் இசையின் பிரம்மன் இசைஞானி அவர்களது குரலில் கேட்பது சுகமோ சுகம். அந்த குரலின் மயக்கத்திற்கு இணையாக இந்த உலகில் எந்த மதுவிலும் இல்லை.
@gopalsapthaswaram66402 жыл бұрын
இசைஞானி ஒரு இசைக் கடவுள் 🙏🙏
@BalaKrishnan-rf8nv2 ай бұрын
அருமை.சொல்ல வார்த்தைகள் இல்லை
@sundararajanm3892 ай бұрын
ஆகா அருமை 🙏🏻💐💐💐
@anandram1362 Жыл бұрын
பரிடா குரல் வளம் நிறை குடம்...... வாழ்த்துக்கள் சகோதரி.. எல்லாரும் அருமையாக பாடி உள்ளார்கள்
@gopalsapthaswaram6640 Жыл бұрын
மிக்க நன்றி 🙏
@ymfibrahim11 ай бұрын
Gopal your humming is excellent loved
@gopalsapthaswaram664011 ай бұрын
Thank you 🙏
@sundararajanm389Ай бұрын
இரவு 11.30 இன்று மீண்டும் ஒரு முறை கேட்டேன். 🙏🏻
@gopalsapthaswaram6640Ай бұрын
🙏🙏
@anbarasigunasekarans63052 жыл бұрын
மன அமைதி வேண்டும் போது என் விரல்கள் தேடி நாடுவது கோபால் ஸ்வரங்கள் தான்! தங்கள் குரலுடன் இணைந்து ஒலித்த பாடகர்களுக்கும், பாடலுக்கு இசை சேர்த்த தங்களின் இன்னிசைக் குழுவினர்க்கும் ஆசிர்வாதங்களுடன் பாராட்டுக்கள்! ஆசிர்வதிக்க தகுதியான அறுபத்தெட்டாவது அகவையில் நான் இருப்பதால்
Sister நான் உங்கள் super singer fan. உங்கள் குரல் p.சுசிலா அம்மா குரல் போலவேதான் இருக்கிறது. உங்கள் குரலில் இந்த பாடலை கேட்டேன் ரசித்தேன் ருசித்தேன்.
@gopalsapthaswaram66402 жыл бұрын
🙏🙏
@sundararajanm3892 ай бұрын
கோபால் sir ஹம்மிங் வேற level. தொடர்ந்து ஒரு ten times கேட்டுகிட்டே இருந்தேன் 💐💐🙏🏻🙏🏻👍🏻👍🏻hats off கோபால்ஜி 🙏🏻🙏🏻
@gopalsapthaswaram66402 ай бұрын
மிக்க நன்றி 🙏
@r.a.j.a.n.r.g1212Ай бұрын
தாலாட்டும் பாடல் இனிமையாக தவழ்ந்தது கோபால் சாமியின் இசை ராணுவ பாடக பாடகி போராளிகளின் முயற்சியில். நன்றி
@arnark116621 күн бұрын
என்ன அருமையான கூட்டு முயற்சியின் இசைக் கோர்வைகள் வாழ்த்துக்கள்
@nagendranc7402 ай бұрын
இசை குழு. அருமை அருமை. அருமையான குரல் வளம். வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள். 💅💅💅💅💅💅💅💅💅💅
@gopalsapthaswaram66402 ай бұрын
🙏🙏
@gurug40453 ай бұрын
தபேலா கலைஞர் சூப்பர்
@msankarmsankar3207 Жыл бұрын
80, 90 களில் பொழுது போக்கு பாடல் கேட்பதுதான், இதை தவிர வேறு எதுவும் இல்லை, அப்போது எல்லாம் இளையராஜா எங்களின் துயரம், சந்தோசம் எல்லா வற்றிலும் உடன் இருந்து எங்களை உற்சாக படுத்தியவர் ராஜா அவர்கள், அவர் மட்டும் இல்லை என்றால் நாங்கள் எல்லாம் என்ன ஆகி இருப்போம் நினைத்தாலே பயமா இருக்கு.
@gopalsapthaswaram6640 Жыл бұрын
🙏
@sjegadeesan56555 күн бұрын
50% of people would become mad woithout ilayaraja
@prathapkumarga6684 ай бұрын
Lovely singing hats off to Gopal team God bless you all
@seythappaseythan97525 ай бұрын
இரவு 9 மணிக்கு கோபால் சாரின் சப்த ஸ்வரங்கள் கேட்க தொடங்கி இப்போது அதி காலை மணி 3.40 வரை தொடர்கிறது... தூக்கம் போச்சு சாமி ❤
@gopalsapthaswaram66405 ай бұрын
😀😀🙏
@venkatachalampandian8372 жыл бұрын
What a brilliant performance from Kowsik,Farida and Orchestra.Extraordinary.
@sudharamdasmangu36082 жыл бұрын
Fareeda got very good voice
@kbalu74882 жыл бұрын
மிகவும் அருமை இதுபோன்ற பாடல்களை தொடர்ந்து கொடுங்கள் மிக்க நன்றி வாழ்க வளமுடன்
@gopalsapthaswaram66402 жыл бұрын
மிக்க நன்றி 🙏
@pownrajanthangaiyan137 Жыл бұрын
ஒவ்வொரு பாடல் தேர்வும் சிறப்புமிக்கது.தற்போதுள்ள தொழிநுட்பத்தால் இசையை தெளிவாக கேட்க முடிகிறது.எனக்கு மனச்சோர்வு, மகிழ்சி நேரங்களில் ஆறுதலாக அமைகிறது பாடுகிறவர்களது உச்சரிப்பும் இசையும்.
@gopalsapthaswaram6640 Жыл бұрын
மிக்க நன்றி 🙏
@nagarajansubramanaim22612 жыл бұрын
ஆஹா அருமை கௌசிக் மற்றும் பரீதா குரலால் பாடலை ச் சொக்க வைத்தார்கள் வாழ்த்துக்கள். சுசீலாம்மா குரலைக்கேட்ட மயக்கம்.
@gopalsapthaswaram66402 жыл бұрын
மிக்க நன்றி 🙏
@boopathyraj30762 жыл бұрын
காளிதாசன் கண்ணதாசன் அழகு அழகோ அழகு ஒவ்வொரு வரிக்கும் குரலில் இனிமை சூப்பர் சார் 👍👍👍 இசை பிரியன் ஆட்டோ பூபதிராஜ் கோவை 37
@gopalsapthaswaram66402 жыл бұрын
மிக்க நன்றி 🙏
@Rais4092 жыл бұрын
Good orchestration, lady's voice is matching with real voice.
@gopalsapthaswaram66402 жыл бұрын
Thank you 🙏
@senthisenthil96652 жыл бұрын
Yes you are right brother
@Seenu-j6t7 ай бұрын
What a great reality in your performance. Whenever I recall my +2 life. Very nice music.
@sundart50172 жыл бұрын
மிக அருமை. என்றும் உங்கள் இசைக்குழுவிற்கு எனது பாராட்டுக்கள் பல
@gopalsapthaswaram66402 жыл бұрын
மிக்க நன்றி 🙏
@kinathukadavukgram42422 жыл бұрын
அசத்தல்... அனைத்து கலைஞர் களுக்கும் இதய பூர்வமான வாழ்த்துக்கள்
@gopalsapthaswaram66402 жыл бұрын
மிக்க நன்றி 🙏
@sivaraman19402 жыл бұрын
Extraordinary involvement by GOPAL ORCHESTRA🎻🎺🎷 TEAM. வாழ்த்துக்கள்.
@gopalsapthaswaram66402 жыл бұрын
Thank you 🙏
@chelladuraimurugesan39602 жыл бұрын
அழகான பாடல் அற்புதமான வரிகள். அருமையாக பாடியதற்காக வாழ்த்துக்கள்
@gopalsapthaswaram66402 жыл бұрын
மிக்க நன்றி 🙏
@Ravi-p7l7t Жыл бұрын
Exellant super Gobal sir arumai
@gopalsapthaswaram6640 Жыл бұрын
Thank you 🙏
@narayanamoorthy4274 Жыл бұрын
ஹம்மிங் அண்ட் orchestra சூப்பர்.. 👌👌👌
@gopalsapthaswaram6640 Жыл бұрын
Thank you 🙏
@vjmanivannan81932 жыл бұрын
Fine. Song. Excellent. Singing. By. Koushik. And. Farida.. Opening. Humming. Of. Koushik. Is. Superb . Faridas. Voice. Is. Very. Good. Both. Of. Have. Great. Future.. Mr. Gopal. Your.. Humming. Is. Super. I. Really. Enjoyed. Your. Orchestra. Keep. Going. Mr. Gopal.
@gopalsapthaswaram66402 жыл бұрын
Thank you 🙏
@MrThresher72 жыл бұрын
You guys are #1 🌟 ✨ 🎯 💪 🔥 ✌ 💕 Kaushik and female lead Farida sang real well ✨ ✌ I am a Great Jayachandran Fan too! Bravo 👏 👏 👏 Orchestra is Fantabulous 🏆 🎖 👑
@gopalsapthaswaram66402 жыл бұрын
Thank you so much 🙏
@MrThresher72 жыл бұрын
@@gopalsapthaswaram6640 The intro aalap by you sir was bang on target 🎯 💪 🔥 ✌ 💎 ✨ 🎖 🏆 👏 👏 BRAVO 💎✨
@rajendranm648 ай бұрын
அருமை! அனைவருக்கும் வாழ்த்துக்கள்!
@manisenthilkumar34022 жыл бұрын
பாடல் இனிமையாக இருந்தது ரசித்தேன் ரசிப்பேன் . நன்றி 🙏
@gopalsapthaswaram66402 жыл бұрын
மிக்க நன்றி 🙏
@ashokans49992 жыл бұрын
மிக அருமை..... என்றும் உங்கள் இசைக்குழுவிற்கு எனது பாராட்டுக்கள்.....
@gopalsapthaswaram66402 жыл бұрын
மிக்க நன்றி 🙏
@karthikgowthami98002 жыл бұрын
காளிதாசன் கண்ண தாசன் மிக அருமை பாடல் கோபால் டீம் வாழ்த்துக்கள்
@gopalsapthaswaram66402 жыл бұрын
மிக்க நன்றி 🙏
@nanpendasara73552 жыл бұрын
Kaushik VOICE AYYO NELIVU & SULIVU SUPER GOPAL JI
@gopalsapthaswaram66402 жыл бұрын
Thank you 🙏
@arunagiriarunagiri2892 жыл бұрын
அப்பப்பா என்ன ஒரு சாங்.கலக்கிட்டிங்க. உங்க டீம் -க்கு🙏🙏🙏
@gopalsapthaswaram66402 жыл бұрын
மிக்க நன்றி 🙏
@artinprint57517 ай бұрын
இனிய இசை மற்றும். நிகழ்ச்சி வாழ்த்துக்கள் கோபால் சார்
@prathikshapraba7 ай бұрын
அருமை
@velmurugant20710 ай бұрын
மனதை மென்மை யாக இசையால் வருடும் கோபால் சபரி இசை குழுவினர் க்கு வாழ்த்துக்கள்
@gopalsapthaswaram664010 ай бұрын
மிக்க நன்றி 🙏
@ArivuArivu-ts7mb9 ай бұрын
படத்தில் வரும் பாடல்காட்சியில் இந்தப் பாடலைக்கேட்பதைவிட தங்களின் இசைநிகழ்ச்சி மேடையில் கேட்கும்போது பாடலின் வரிகளை இனிமையை இன்னும் முழுமையாக உணரதுடிகிறது தந்தானத்தானே தந்தானத்தானா- வை தாங்கள் பாடுவது அருமையாக இருக்கிறது கோபால் ஐயா வணக்கம் வாழ்த்துகள்
@gopalsapthaswaram66409 ай бұрын
மிக்க நன்றி 🙏
@jeyamohanraj24652 жыл бұрын
Wow kaushik what a romantic voice. Lovely
@gopalsapthaswaram66402 жыл бұрын
Thank you 🙏
@chandruchandruannalakshmi5 ай бұрын
சுசிலாம்மாவின் நிழல் .....!!!
@kmnafeez2 жыл бұрын
அது எப்படி ஒரு சின்ன சங்கதி கூட miss ஆகாம perfect-ஆ பாட முடியிது இவர்களால ஆச்சர்யம் தான். வாழ்க வளமுடன்...
@gopalsapthaswaram66402 жыл бұрын
மிக்க நன்றி 🙏
@narayananve9482 жыл бұрын
Excellent your music, and also selected super songs. Male and female voice is very nice. வாழ்த்துக்கள் சார்.
@gopalsapthaswaram66402 жыл бұрын
Thanks a lot 🙏
@parthipana35992 жыл бұрын
இனிமை எப்போதுமே இந்த பாடலை கேட்டால்...
@gopalsapthaswaram66402 жыл бұрын
மிக்க நன்றி 🙏
@chenniappan.p.chenniappan.4399 Жыл бұрын
அருமை அருமை திரு. கோபால் சார்.. 🌹🦋🎉🙏
@gopalsapthaswaram6640 Жыл бұрын
மிக்க நன்றி 🙏
@santhanamalex2 жыл бұрын
Sir ,very critical and rare songs for orchestra ,your team performance good
@gopalsapthaswaram66402 жыл бұрын
Thank you very much 🙏
@Seenu-j6t7 ай бұрын
இந்த திரை படம் வெளியான போது நான் + 2 படித்துக்கொண்டு இருக்கிறேன். என்ன இனிமையான இசை
Kaushik sir your voice is so similar to the singer P. Jayachandran, and Farida mam yours is also so similar to P. Susheela mam.
@gopalsapthaswaram66402 жыл бұрын
Thank you very much
@a.santhamarialmulanur68162 жыл бұрын
அருமையான இசை பாடியகுழுவினருக்கு. பாராட்ட வார்த்தைகள் இல்லை. அருமை
@gopalsapthaswaram66402 жыл бұрын
மிக்க நன்றி 🙏
@cmaSAllenvarghese2 жыл бұрын
kaushik hatsof supero super
@gopalsapthaswaram66402 жыл бұрын
Thank you for the appreciation
@gayathrig60802 жыл бұрын
Female voice is like susilamma voice.semma
@gopalsapthaswaram66402 жыл бұрын
Thank you 🙏
@TNPSC8alapparaikal2 жыл бұрын
Unmai
@gopalsapthaswaram66402 жыл бұрын
@@TNPSC8alapparaikal 🙏🙏
@gopalsapthaswaram66402 жыл бұрын
@ss K 🙏🙏
@vijayakumarjayakumar34582 жыл бұрын
Vaare 🎵 va 🎵 Gowshick.... Thanks to Thiru Gopal 🤝....
@gopalsapthaswaram66402 жыл бұрын
Thank you 🙏
@victorybehind2 жыл бұрын
ரசனை,ஆர்வம், நுணுக்கம், அற்பணிப்பு, முழு மதிப்பெண்ணுக்கான உழைப்பு, ஆகியன கொண்டவர் கோபால் சப்தஸ்வரம் மட்டுமே .
@gopalsapthaswaram66402 жыл бұрын
இசைக் கலைஞர்கள் சார்பாக சிரம் தாழ்ந்த நன்றிகள் 🙏🙏
@ramasamysupersong15042 жыл бұрын
Excellent voice Farida
@gopalsapthaswaram66402 жыл бұрын
Thank you
@asiandelights2766 Жыл бұрын
சுசீலா அம்மா Voice கச்சிதமாக பொருந்துகிறது👌👌
@gopalsapthaswaram6640 Жыл бұрын
மிக்க நன்றி 🙏
@ggrttarung.6834 Жыл бұрын
Super sir❤❤❤ 🌹
@gopalsapthaswaram6640 Жыл бұрын
Thank you 🙏
@basheerbasheer-mb2rt2 жыл бұрын
எனது மணம்கவர்ந்த பாடல்களில் இப்பாடலும் ஒன்று திரு கோபால் சார் முகேஷ் பரிதா மூவர்களின் குறள் வளத்தில் சிறப்பான இசை குழுவினர்கள் மனதுக்கு இதம்மளிக்கிறது நன்றி கோபால் சார் சூப்பர் வாழ்த்துக்கள்
@gopalsapthaswaram66402 жыл бұрын
அனைவரது சார்பிலும் மிக்க நன்றி 🙏 இப்பாடகரின் பெயர் கெளசிக்
@jeevanbaskar-o9f8 ай бұрын
2 பேரும் பாடலை கேக்கும் பொழுது மனதுக்கு மிகவும் மருந்தாக பயன்படுகிறது
@gopalsapthaswaram66408 ай бұрын
மிக்க நன்றி 🙏
@josenub082 жыл бұрын
Amazing rendition by both singers. Close to original track.
@gopalsapthaswaram66402 жыл бұрын
Thank you
@ravindranvelrajan46932 жыл бұрын
Super sir.There is no deviation from the original song.Chorus super.
@gopalsapthaswaram66402 жыл бұрын
Thank you very much
@pathmarajahtharmasunda94192 жыл бұрын
என்றும் உங்கள் இசைக்குழுவிற்கு எனது பாராட்டுக்கள் (from france )
@gopalsapthaswaram66402 жыл бұрын
மிக்க நன்றி 🙏
@victorselvakumar54392 жыл бұрын
Brother👍 Thokairaa. Super👍
@gopalsapthaswaram66402 жыл бұрын
Mikka Nandri
@sudharamdasmangu3608 Жыл бұрын
Excellent koushik.His voice modulation is really great
@gopalsapthaswaram6640 Жыл бұрын
Thank you 🙏
@krishnashankar2595 Жыл бұрын
Good Job done by all of the singers and musicians. Good Performance. Excellent and Wonderful
@gopalsapthaswaram6640 Жыл бұрын
Thank you 🙏
@chithamparamparam10282 жыл бұрын
அருமை அருமை அருமை அருமை அருமை அருமை🙏👌
@gopalsapthaswaram66402 жыл бұрын
மிக்க நன்றி 🙏
@saravanavisagam2 жыл бұрын
Excellent experience 👏 👌 👍.. special mention to Farida and Orchestra...
@gopalsapthaswaram66402 жыл бұрын
Thank you 🙏
@pragathishdheena94372 жыл бұрын
சூப்பர் 💆💆💓🎵🎶🎧
@gopalsapthaswaram66402 жыл бұрын
Thank you 🙏
@sreekanthk.r83442 жыл бұрын
Awesome. Excellent singing. Superb orchestration sir 🙏👌👍🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
@gopalsapthaswaram66402 жыл бұрын
Thank you 🙏
@pazhanimurugan85672 жыл бұрын
சூப்பர் அருமையாக இருந்தது ,,
@gopalsapthaswaram66402 жыл бұрын
மிக்க நன்றி 🙏
@kmnafeez2 жыл бұрын
அடா டாடா இதுல யார பாராட்டுறது opening மற்றும் இடையில humming கொடுத்தாரே அந்த Gopal sir-yaa,Jeyachandran sir voice அப்படியே கொண்டு வந்தாரே அந்த Gowsik sir-yaa, susilaammaa voice அப்படியே கொண்டு வந்தாங்களே அந்த Faritha madam-yaa இல்ல அற்புதமா வாசிச்சாங்கலே அந்த இசைக்கலைஞர்களையா....there is no words to describe. மெய் சிலிர்க்க வைக்கிறது உங்களுடைய performance... வாழ்த்துக்கள் ...🙏🙏🙏💯💯💯
@gopalsapthaswaram66402 жыл бұрын
எங்கள் இசைகலைஞர்கள் மற்றும் பாடகர்கள் சார்பாக மிக்க நன்றி 🙏
@thavaseelan55922 жыл бұрын
No words to appreciate. Wow! What a brilliance! Once again Gopal sir is proved.
@gopalsapthaswaram66402 жыл бұрын
Thank you very much 🙏
@singerravibani80372 жыл бұрын
Sema performance by Koushik, Faridha and entire team...Superb humming Gopal sir
@gopalsapthaswaram66402 жыл бұрын
Thank you 🙏
@KT-ge3qt2 жыл бұрын
மற்றுமொரு அசல் போன்ற பதிவு.. கோபால் சாரின் ஆலாபனை அருமை.. பரீதா அவர்கள்' இனிமை தான் ' முதலில் பாடிய இடத்தில் அசலை மிஞ்சிய உணர்வு ஏற்பட்டது கௌசிக் மற்றும் இசை கலைஞர்கள் வழக்கம் போல் அசத்தல்! வாழ்த்துகள் 👏👏💐💐💐
@gopalsapthaswaram66402 жыл бұрын
மிக்க நன்றி 🙏🙏
@beinghuman52852 жыл бұрын
Excellent voice of singers. We couldn't differentiate between original singers and these singers.
@gopalsapthaswaram66402 жыл бұрын
Thank you 🙏
@krdpchand22 жыл бұрын
Aha..Oho..Arputham ...Back to school days / Radio Days
@gopalsapthaswaram66402 жыл бұрын
Thanks for the appreciations 🙏
@Kamalesh6684 Жыл бұрын
Ennaya farida akka voice evlo super ra erukku.....Ayo onga voice semmaya erukku akka
@gopalsapthaswaram6640 Жыл бұрын
🙏🙏
@shankarraj34332 жыл бұрын
Kaushik sir your voice is so nice and Farida mam yours also.
@ganesane71582 жыл бұрын
Farida,s voice is closure toSusilamma
@gopalsapthaswaram66402 жыл бұрын
Thank you 🙏
@aru2279 Жыл бұрын
Yes but not P.Susila of 50's or 60s.
@ShivaKumar-rh8qe2 жыл бұрын
Once again you have proven your team's excellency..Great Gopal sir💐💐
@gopalsapthaswaram66402 жыл бұрын
Thank you very much 🙏
@srinivasandeenadayalan71532 жыл бұрын
Team super performance hatts off
@gopalsapthaswaram66402 жыл бұрын
Thank you 🙏
@thayanthansomasundaram78172 жыл бұрын
What a great performance congratulations everyone (special sounds engineer’s )
@gopalsapthaswaram66402 жыл бұрын
Thank you 🙏
@sudharamdasmangu36082 жыл бұрын
Wonderfully sung my favourite song n Fareeda is my favourite she sings very well anysong.Male singer is v good... Chorus n orchestra is too good
@gopalsapthaswaram66402 жыл бұрын
Thank you 🙏
@selvachanemougame83272 жыл бұрын
அருமை அனைத்து கலைஞர்களுக்கும் வாழ்த்துக்கள்...
@gopalsapthaswaram66402 жыл бұрын
மிக்க நன்றி 🙏
@shankarraj34332 жыл бұрын
Thanks to the entire team for this nice song.
@gopalsapthaswaram66402 жыл бұрын
🙏🙏
@nanithegreat652 жыл бұрын
Waw, a rare piece, with minute nuances. Well demonstrated. Gopal happy to see you taking the center of the stage. Kudos to the whole team😀 👌