சார் நீங்க ஒரு ஏழை கிராமத்தில் இருந்து நன்றாக படித்து முன்னேறி இண்று பல நாடுகளுக்கும் சென்று உரையாற்றுகிரீர்களே சார் அதுவே நம் நாட்டில் எத்தனையோ கிராமத்திலே இருக்கக் கூடிய அரசு பள்ளிகளுக்கு சென்று உங்களைப்போல் பல SP க்களை நீங்க அடையாளப்படுத்த வேன்டும் என்பது எனது தாழ்மையான வேன்டுகோள் சார்.
@sathiss59913 жыл бұрын
I'm
@MANIKANDAN-ib8pv10 ай бұрын
வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நன்றி நல்லதே நடக்கும் நல்ல செய்தி
@mmanjunathan70135 жыл бұрын
ஐயா நான் பிறந்ததில் இருந்து உங்கலை போல பேச்சாளர் நெறியாளர் நான் இதுவரை நான் பார்த்து இல்லை உங்களை பார்த்து உங்கள் பாதங்களை வணங்கி மகிழ்வேன் மனிதன் மனிதனாக ஆம் மன்னில் வாழ வேண்டும் ஆனால் இவ்வுலகில் உங்கள் உறை மட்டுமே போதும்
ஐயா நீங்கள் எனக்கு கடவுள் நேரில் சந்தித்து கும்பிடனும் போல் இருக்கிறது
@nsdlfamily9633 Жыл бұрын
சார் வணக்கம் உங்கள் போல் பதிவிறக்கி மற்றும் பேச்சு அற்புதமான உள்ளதுசார்
@c.muruganantham Жыл бұрын
வணக்கம் சார் மிகவும் அருமையான பதிவு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் சார் 🙏🇮🇳🇰🇼🇸🇬🙏
@swaminathanswaminathan98475 жыл бұрын
அனுபவமும், சுமூகத்தை உற்று நோக்கலும், தாய்தந்தையரின் கஷ்டத்தையும்,ஆர்வத்தையும் உள்வாங்கி வளர்ந்ததும், கடின உழைப்பும் மற்றும் பயிற்சியும், மன உறுதியும் ,உங்கள் பேச்சிலே மிளிர்கின்றது ,அய்யா. உங்கள் பேச்சை கேட்டதும் நினைவில் வருவது, ராமகிருஷ்ணபரமஹம்சரின் வரிகள் 'திட நம்பிக்கையும் தீவிர முயற்சியும் இருந்தால் நீ தேடும் பொருள் கடைத்தே தீரும்'....
@RSVoice5 жыл бұрын
நன்றி
@balasubramaniammaniam48082 жыл бұрын
தங்களின் கருத்தாழம் மிக்க பேச்சு உற்சாகத்தையும் ஊக்கத்தையும் மாணவர்களுக்கு தரும் என்பதில் ஐயமில்லை. இது போன்ற உரை அரசு பள்ளி மாணவர்களுக்கு கிடைத்தால் நன்றாக இருக்கும் என்பது என் அவா ஐயா.
@PalaniPalani-rq6qz2 жыл бұрын
அருமையான அட்வைசர் மிக்க நன்றி
@angavairani5385 жыл бұрын
வணக்கம் சாா் அருமையான நலம் மிகும் வாா்த்தைகள்..அருமை சாா்..வாழ்க வளமுடன்
@RSVoice5 жыл бұрын
Thank you
@claretreena746513 күн бұрын
ஐயா தங்களை போலவே எனக்கு பேச வேண்டும் என்று ஆசை.......
@drarajam73914 жыл бұрын
Great sir chance illai .your speach is wonderful sir
@shrutivelmurugan5 жыл бұрын
அருமை ஐயா , தமிழ் வாழ்க
@nanthakumara4507 Жыл бұрын
உங்கள் பேச்சு எங்களுக்கு தன் நம்பிக்கையையும் பலமும் தருகிறது அய்யா🙏
@senthilkumar3655 Жыл бұрын
Excellent speech
@thirumalaikumar78445 жыл бұрын
சார் உங்களை போல் யாராலும்உரையாற்ற முடியாது 💪💪💪💪💪💪
@asokarunachalam3933 Жыл бұрын
Excellent speech
@SivaKumar-x3x Жыл бұрын
Onedayiwanttoservewithyo
@DurgaSubhaАй бұрын
Super speech
@தமிழ்மொழி-ந9ல5 жыл бұрын
தமிழ் வாழ்க, அருமை ஐயா
@paulrajs5583 Жыл бұрын
Respected sir, vungalai pol veru yaralum pesa iyaladhu.
@ksiva995 жыл бұрын
சம்பளத்திற்காக மட்டும் வேலை செய்ய வேண்டும் என்றால் ஆசிரியர்கள் வேறு வேலை செய்து கொள்ளலாம். மிக நன்று.
@RSVoice5 жыл бұрын
நன்றி
@paraniparanitharan53645 жыл бұрын
டவணப்
@paraniparanitharan53645 жыл бұрын
Download
@om8387 Жыл бұрын
ஐயா காவல் துறை அதிகாரி என்றாலே காட்டுமிராண்டிகளாக எல்லோர்க்கும் அச்சத்தை ஊட்டுபவர்கள்தான் அதிகமாக உள்ளார்கள் ஆனால் நீங்களோ கருணையை கற்பிப்பதில் வல்லவராய் ஒரு தர்ம சிந்தைனையாளனாய் திகழ்வது பெருமைக்குரியது வாழ்க ஐயா
@-killaimeenavan6243 жыл бұрын
அருமையான பதிவு, நன்றி சார் 🙏
@sheriffdeenkamarunisa2017 Жыл бұрын
வாழ்த்துக்கள் ஐயா
@om8387 Жыл бұрын
ஐயா சிந்தனைச் செல்வரே உங்கள் சிந்தையிலிருந்து சீறிவரும் வார்த்தைகள் ஒவ்வொன்றும் கருணையின் இருப்பிடமான தெய்வீக வார்த்தைகளய்யா உங்களுரையை தொடர்ந்து கேட்க கேட்க மென்மேலும் மேலும் வாழ்த்திடத் தோணுதையா
@drarajam73914 жыл бұрын
Valgavalamudan🙏 Very. Useful and informative message sir
@suvithakarthikeyan6686 Жыл бұрын
Superhero 😊😊😊
@arunkumararunkumar98055 жыл бұрын
Great sir
@verginjesu75092 жыл бұрын
மிகவும் அருமையான விளக்கம் 🙏
@muthukumaran62262 жыл бұрын
Fantastic speech sir
@maarisupra23295 жыл бұрын
The great speech.
@RSVoice5 жыл бұрын
நன்றி
@sathishkutty66375 жыл бұрын
Sir, you are great human being in This world
@geethaherbalgarden91665 жыл бұрын
Sir my real hero you
@ruthrank25155 жыл бұрын
Sir My Real Hero.
@DhanamDhanam-xe1go10 ай бұрын
Very nice Tamil mozhi speaking
@dineshvijaydineshvijay19115 жыл бұрын
அருமை ஐயா
@shalinishalini81425 жыл бұрын
Sir your speech awesome sir.
@RSVoice5 жыл бұрын
Thank you
@maheshjagadalaprathap95975 жыл бұрын
Sir very nice and exellent speech Thanks sir
@jeevae97875 жыл бұрын
Inspiring speech congratulations
@RSVoice5 жыл бұрын
நன்றி
@liyakathali56335 жыл бұрын
Super
@shakthidasan20535 жыл бұрын
அரசு பள்ளிக்கு சென்று உங்கள் உரையை நிகழ்த்துக்கள் ஐயா
@harunaligulammuhaideen32925 жыл бұрын
Mr kalik murthy is best 🌴🌳🌲🌺🌻🥝🍑🍊🍏men geraitmen
@RSVoice5 жыл бұрын
நன்றி
@MariyapillaiM5 жыл бұрын
அய்யா உங்களது சேவை அரசு பள்ளிகளுக்கு வழங்கினால் அம்மாணவர்கள் பாக்கியவான்கள் ஆவார்...நீங்கள் இன்னும் புகழ் பெறுவீர்கள்....
@saktivelpandian80685 жыл бұрын
shakthi dasan k9
@chitrachitra88754 жыл бұрын
நீங்கள் ஒரு சகாப்தம்
@musfiraajmal19692 жыл бұрын
Very nice motivational speech God bless you and your family members too each and every minute thank you very much sir
@kajahaji7495 жыл бұрын
Really a great speech thankyou sir
@RSVoice5 жыл бұрын
நன்றி
@janaradhantr9471 Жыл бұрын
🎉🎉🎉🙏🙏🙏👍👍👍❤️
@dhanapalan1309Ай бұрын
Sir bivasaam sir
@km.abdulmalik1865 жыл бұрын
arumai
@laxmanram15984 жыл бұрын
ஐயா என்னுடைய பணிவான ஒரு வேண்டுகோள் உங்களால் முடிந்தால் எங்கள் ஊர் நச்சாந்துப்பட்டி புதுக்கோட்டை மாவட்டம் உள்ள ராமநாதன் செட்டியார் மேல்நிலை பள்ளியில் தாங்கள் ஒரு முறை பேச அழைக்கிறேன் அது ஏழை மாணவர்கள் நிறைய உள்ளனர் அவர்கள் பயனடைய வேண்டுகிறேன்
@davidjeyakody5211 Жыл бұрын
நேற்று நடைபெற்ற Divisional level English day competition (Written )events போட்டிக்களுக்கு மாணவர்களை அனுப்பிய அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் Vipulananda CC அதிபர் யாவருக்கும் நன்றிகள். விசேடமாக Sankeeta teacher, Dilani teacher, Mrs. T. Uthyakumar tr. ஆகியோருக்கு. எமது நன்றிகள்.
@jesusblood33592 жыл бұрын
குடும்ப கஷ்டம் என்ன என்பது தெரியாது உலகஅனுபவம இல்லா வளர்க்கப்பட்டேன் வாழ் வை இழந்து என்னை சிக்கலில் சிக்க வைத்து சொத்து அபகரிக்க..... முயற்சி முடியும் வரை..... தாய் என்னை நல்லவனாக வளர்ந்த ஆசைப்பட்டு அதில் வெற்றிபெற்றார்..சதிக்கார்கள் மத்தியில்....எங்கும் நல்லவன் எங்க அம்மா மனசார வாழ்த்தி இறந்த பிறகு அக்காவீட்டுக்காரன்....உனக்கு நடந்தது கொள்ளாம் யார் காரணம் நல்ல யோசனை பண்ணு.....
என் அம்மாவின் அன்பு.....!!!!!! நான் உணர்கிறேன்.....!!!!!!!ஐயா....!!!!!!!😭🙏
@KamalRaj-ox7rw2 жыл бұрын
ஐயா உங்களால் எழுதப்பட்ட நூல்கள் உள்ளனவா
@SarathJayakodi-c8wАй бұрын
சேர்,தாயின் அருமைக்கு எடுத்த உதாரணம் சரி வராது போல,
@jesurajthomas82905 жыл бұрын
Arumai
@aruljebasingh36615 жыл бұрын
Nice talk
@swaminathanswaminathan98475 жыл бұрын
ஐயா சிவக்குமார் அவர்களே, அந்த ஜாம்போவானதிரு.கலியமூர்த்தி) கான மயில் சிறகு விரித்து ஆடுவதுபோல் என்று விழித்தாரே அது தங்கள் காதில் விழ வில்லையா? வாய்தவரி வந்த வார்த்தை பொருளைப் பாருங்கள்... குறிப்பிடுகின்றார்