தாங்கள் ஓரு பதிவில் இந்த தகவல்கள் அடங்கிய, நீங்க source ஆக கருதிய ஒரு புத்தகத்தின் பெயரை கூறியதாக நினைவுள்ளது. அந்த புத்தகத்தின் பெயரை மறபடியும் reply ல்.. தயவு செய்து தெரிவிக்கவும். சிறப்பான பதிவு. நன்றி.❤
@CraftyThamizhan7 ай бұрын
புத்தகத்தின் பெயர் "தயவு ஞானக் களஞ்சியம் - தசாவதாரம்" புத்தகத்தை எழுதியவர் - திண்டுக்கல் சரவணானந்தா. DAEIOU Book Publishing Trust, Daeiou Sathya Gnana Kottam, Dindigul, (+91-9976750609).
@Thangadurai9997 ай бұрын
கல்கி குடிப்பர் பிடி குடிப்பர் பொய் திருட்டு எல்லாம் இருக்கும் அவர் தான் கல்கி அவதாரம் எடுப்பர் அகஸ்தியர் சித்தர் குறிப்பு 😂😅
@DhandapaniKrishnan7 ай бұрын
@@CraftyThamizhan I am really grateful to your response to my comments and requests. Thank you very much. Your messages will be very useful to the People who are deeply interested in sprituality. 👍🙏
@VijayaLakshmi-si5rd7 ай бұрын
11@@CraftyThamizhanaa un
@saranasri26947 ай бұрын
அற்புத பதிவு கல்கி ஸ்ரீலங்கா வில் இருந்து வெளிவரும் காலம் நெருங்கி விட்டது
@MallLingar7 ай бұрын
அய்யா வைகுண்டர் பற்றியும், அகிலத்திரட்டு அம்மானையில் உள்ள ஞான ரகசியங்களை பற்றியும் தெளிவு படுத்துங்கள் சகோதரரே.
@CraftyThamizhan7 ай бұрын
என்னுடைய சிறு வயது முதலே வள்ளலார், ஐயா வைகுண்டர் இருவரும் என் வாழ்வில் வந்து விட்டனர் ஆனால் நான் அதை உணர்ந்தது இல்லை. என் பாட்டி ஐயா கோவிலுக்கு செல்வார்கள். நான் கேட்பது உண்டு, அது என்ன ஐயா கோவில் என்று. என் பெரியப்பா வள்ளலாரின் தீவிர பக்தர். அருட்பெருஞ்ஜோதி மந்திரம் செல்லி தான் நான் வளர்ந்தேன். திருவருள் நம்மை வழி நடத்தட்டும். 🙏🙏
சிலர் ஷம்பாலா அதாவது இமைய மலை பக்கத்தில் இருக்கும் இடம் என்கிறார்கள் சிலர் சிங்களம் தேசம் என்கிறார்கள் பவிஷ்ய மலிகா என்ற புத்தகத்தில் இது பற்றி உள்ளது ஆனால் அவர் எப்ப வருவார் என்று தெளிவாக இல்லை சிலர் அவர் வந்து விட்டதாக கூறுகிறார்கள் ஆனால் அவர் எப்போது வெளிப்படுவார் என்று தெரியாது ஆனால் இப்போது தான் வெளிப்படுவார் 2024 அல்லது 2025 வெளிப்படுவார் என்கிறார்கள் ஆனால் அது கல்கி அவர்களுக்கு தான் வெளிச்சம்....
@lakshmanarajac67767 ай бұрын
@@Thangadurai999athu கலி அரக்கன் 😂😂
@CraftyThamizhan7 ай бұрын
Ore message copy paste pannitu irukeenga 😅
@harshitha-df6mm7 ай бұрын
தெளிவாக புரிய வைக்க முடியும். அவர் ஏற்கனவே வந்துவிட்டார்.
@Thangadurai9997 ай бұрын
என்னைப் பெலப்படுத்துகிறா திருச்செந்தூர் முருகன் jesus அல்லாஹ் எல்லோரலும் ஆகும்.எல்லா கேமராலாயும் என்முகம் ஒரே நேரத்தில் தெரியும்
@Thangadurai9997 ай бұрын
@@CraftyThamizhan என்னைப் பெலப்படுத்துகிறா திருச்செந்தூர் முருகன் jesus அல்லாஹ் எல்லோரலும் ஆகும்.எல்லா கேமராலாயும் என்முகம் ஒரே நேரத்தில் தெரியும் Copypost
@saranasri26947 ай бұрын
அற்புதமான பதிவு .கல்கி ஸ்ரீலங்காவில் இருந்து வெளிவரும் காலம் நெருங்கிவிட்டது 🙏🙏🙏👍
@calaivanyc59076 ай бұрын
எங்க ஊரில் தான் உள்ளார்
@pushpaprasad15727 ай бұрын
What a imagination! Enjoy freedom of speech.
@CraftyThamizhan7 ай бұрын
This is not my explanation. It was taken from a book. Just explained as it is given in the book. If you think this is imagination, pls provide us with the right explanation.
@panneerselvam72577 ай бұрын
கல்கியும் கிடையாது கற்கண்டும் கிடையாது எல்லாம் உ௫ட்டு
@CraftyThamizhan7 ай бұрын
😅 நன்றி மீண்டும் வருக 🙏
@JesusChrists3966 ай бұрын
என்னாது கல்கண்டு இந்த உலகத்தில் இல்லையா😂😂😂😂😂😂😂😂😂😂😂😂. பழனி பஞ்சாமிர்தம் வாங்கி நக்கு கல்கண்டு இருக்கும் ...😅😅😅😅😅😅😅😅
@sampath72212 ай бұрын
நடக்கும் போது தெரியும்
@Thangadurai9997 ай бұрын
கல்கி குடிப்பர் பிடி குடிப்பர் பொய் திருட்டு எல்லாம் இருக்கும் அவர் தான் கல்கி அவதாரம் எடுப்பர் அகஸ்தியர் சித்தர் குறிப்பு 😂😅
@CraftyThamizhan7 ай бұрын
இந்த குறிப்பு எங்கே இருக்கு 🤔.
@spybrogamer17445 ай бұрын
களவும் கற்று மற.. இது தான் கல்கி character
@hrxgeethan58257 ай бұрын
கல்லி பற்றி கதைக்குறதுக்கு KZbin channel நடாத்துற உங்களுக்கு ஆண்மீக அறிவு இருக்கா………
@CraftyThamizhan7 ай бұрын
ஆன்மீக அறிவு என்று நீங்கள் சொல்வது என்ன? விவரிக்க முடியுமா?