மிகச் சரியான பதில், வாழ்த்துக்கள். 👏👏👏👏👏 உங்களை நாங்கள் பூமிக்கு அனுப்பியதே வாழ்க்கை எனும் பாடத்தை மிக அடிப்படை நிலையிலிருந்து அனுபவத்தின் ஊடாகப் படிப்பதற்கு. இந்த பூமி ஒரு பாடசாலை, வாழ்க்கை அனுபவம்தான் பாடங்கள், அதில் வரும் கஸ்ட நஸ்டங்கள்தான் சோதனை/ தேர்வு..... இதில் நீங்கள் சித்தி அடைந்தால் அதற்காக வழங்கப்படும் விருதுகள்தான் பரிணாம வளர்ச்சி.☝️ பல பிறவிகள்தோறும் நீங்கள் சேகரித்த அனுபவம்களின் தொகுப்புத்தான் "மனம்" மிகச் சரியான பதில்......👏👏👏👏 இப்படி தொடர்ந்து பல கோடி பிறவிகள் இப்பிரபஞ்சம் எங்கும் நீங்கள் எடுத்த பின்பு இறுதியாக நீங்கள் ஒரு இரகசியத்தை கண்டு பிடிக்கணும், அது என்ன இரகசியம் சொல்லுங்கள் பார்ப்போம்?.....👈 👽👽👽👽👽👽👽👽👽👽👽👽👽
இந்த ஓம் என்னும் இயற்கை ஒலியே மந்திரமாக, மூல மந்திரமாக உள்ளதாம். இதுவே, பிரணவம், முளை எழுத்து எனவும், பீஜமந்திரம் எனவும் கூறப்படும். இந்தப் பிரணவமாகிய ஓங்காரத்திற்கு அடிப்படை ஆதாரமாயுள்ளது ஆகாசத்தை யுணர்த்தும் அகர எழுத்து-மூலாங்க பிரணவம் என்று மொழியப்படுகின்றது. (திண்டுக்கல் சரவணானந்தா அவர்களின் விளக்கம் இது)
@samykala1Ай бұрын
ஒகாரம்தான் அகாரமாக மாரி சீர் பிரணவ ஒலி ஒளியாக உள்ளது. அ உ ம் இம்மூன்று அகாரத்தில் இருந்த பிரிந்து வந்ததால் ஒங்காரத்திற்கு மூலாங்கம் "அ" அகாரமாகும் அகாரம் "லிங்கம் அ உ ம்" கொண்டது. அதனால அஃகேனா என்று இறைவனோடு இனையும் எழுத்து "அ" என்று சொல்கிறார்கள்.
@dashodhranm5346Ай бұрын
Appa dhan mun piravi
@murugans-el8npАй бұрын
ஏமாற்றுப் பேர்வழிகள்
@jessicakrishnan5610Ай бұрын
ஆமா நாங்கள் தான் ஏமாத்துரோம்ல. அப்புரம் என்ன dash ku video பாக்குறீங்க. தயவு கருணை-அ மறந்துருங்க. கொலை கொள்ளை Rape எல்லாம் பண்ணுங்க. அதுக்கான விளைவுகளை அனுபவிங்க. இந்த மாதிரி ஆன்மீக விஷயங்கள் விருப்பம் உள்ள ஆன்மாக்கள் பாத்தா போதும்.😡