கல்கி பகவான் செய்த பித்தலாட்டங்கள்,ஆசிரமத்தின் மூலிகை நீர் ரகசியங்கள். KRISHNAVEL TS KALKI BHAGAWAN

  Рет қаралды 45,158

RETROLUXE

RETROLUXE

Ай бұрын

#krishnavel #kalkibhagwan #kalkibhagavan #history
Retroluxe is an online based Tamil channel at Chennai. We produce videos on daily news, movie news, movie reviews, public reviews, general reviews, celebrity interviews, facts, history, sketches, fun and more. Our young team has been set to produce the latest updates, current scenario, happening affairs from in and around south. To keep up with us.
Catch our updates on our social media pages:
FACEBOOK : / retroluxeofficial
INSTAGRAM : / retroluxe_o. .
TWITTER : / retroluxep
Blog page : www.retroluxe.online/
DAWN TOWN
For All Car Detailing Works & Car Accessories
dawntownchennai.com/
Contact : +919647774111 /
No:76, Kundrathur Main Road,
Ramanatheshwarar Nagar, Porur
Chennai - 600116
location: maps.app.goo.gl/LJ2QxJrSXHBh4...
Follow us:
INSTAGRAM : dawntown_ch...
FACEBOOK : profile.php?...

Пікірлер: 117
@Gayathri-up3dc
@Gayathri-up3dc 29 күн бұрын
உண்மை என்கணவரின் அண்ணன் மணைவி அவரது சகோதரர் இருவரும் கல்கி பக்தர்கள் மாதாமாதம் சென்றவர்கள் வாராவரம் செல்ல ஆரம்பித்து சகோதரருக்கு மணநலம்கெட்டு உயிரிழந்து விட்டார் நாங்கள் எடுத்துசொல்லி பரியவைத்து கணவரின் அண்ணனை போக வேண்டாம் எனதடுத்தோம் தீர்த்தம் கொடுப்பது உண்மை அதில் ஏதே உள்ளது இன்று அவர் மணைவி பிள்ளைகள் அனாதையாகி விட்டனர்
@munusamym1944
@munusamym1944 22 күн бұрын
நீங்கள் சொல்வது உண்மை தான்.எங்கள்பகுதியில்இவர்களது பக்தர்கள்பலர்மனநிலைபாதிக்கப் பட்டுதற்கொலைசெய்துகொண்டனர்.
@chandranchandran9468
@chandranchandran9468 Ай бұрын
Jai@நான் மிகவும் ஆச்சரியப்படும் வகையில் இந்த பதிவு இருந்தது நீங்கள் கூறிய பெயர்கள் நபர்கள் அவர்கள் எந்த விதமாக தனது புத்திசாலித்தனத்தை பயன்படுத்தினார்கள் என்பது அனைத்தும் தெரிந்தும் நீங்கள் இன்று பொதுவெளியில் அதே சம புத்திசாலித்தனமோ அல்லது அனுபவமோ இருந்தும் மக்களுக்காக வாழ்வது மனதிற்கு மகிழ்ச்சியை அளிக்கின்றது நான் இந்த ஒட்டுமொத்த தொகுப்பின் இறுதியில் புரிந்து கொண்ட ஒன்று என்னவென்றால் இப்பொழுது நீங்கள் பேசிக் கொண்டிருக்கும் இந்த பொழுதை நீங்கள் நினைத்திருந்தால் எவ்வாறாக வேணாலும் மாற்றி இருக்கலாம் ஆனாலும் அதில் குறைந்த பட்சம் எந்த ஒரு தொய்வும் உங்கள் சிந்தனையில் இல்லை என்பது மனதிற்கு மகிழ்ச்சி அளிக்கிறது நன்றி
@balaji7803
@balaji7803 Ай бұрын
ஐயா மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி அம்மா அவர்களை பற்றி கொஞ்சம் விலாவாரியா சொன்னா நல்லா இருக்கும்😂😂
@RajKumar-fp4vw
@RajKumar-fp4vw Ай бұрын
அம்மாவா அப்பாவா
@anbalagapandians1200
@anbalagapandians1200 27 күн бұрын
அருமையான தகவல்பேச்சு
@asokank4511
@asokank4511 Ай бұрын
கோயிலுக்கு வரவழைத்து காசு பறிப்பதோடு(நோகாத நோன்பு கும்பிடுகிற வேலை) மூடக்கருத்துகளை பூசகா் பரப்புகிறாா்.
@UmaMageshwari-xr1mk
@UmaMageshwari-xr1mk 9 күн бұрын
கல்கி பகவான் தேவியாபொரபோக்குஇவனாலஃஎங்கவியாபாரம்வாழ்க்கைபணவிரயம்மனநிம்மதிபோச்சுஎன்கணவர்இப்பகூடபய்தியம்மாதிரிநம்பிகொண்டிருக்காபலலச்சங்களைஇழந்தோம்இன்னுமம்மீண்டுவரவில்லை
@kumarann4569
@kumarann4569 Ай бұрын
அருமை......தெளிவான பேச்சு
@AnLb-uq6ld
@AnLb-uq6ld 26 күн бұрын
Please agathiya jeeva naadi jothidar babu (music josiyar) avarayum konjam vachu seyyunga please
@sairajustar9556
@sairajustar9556 28 күн бұрын
Absolutely right manithan kadavulaka aka mudiyathu nalla ullangal illathavarkalukku kodukkavum ippo thamilnadule Laurence and Bala ❤❤❤❤❤❤❤❤
@thomasleo8122
@thomasleo8122 Ай бұрын
My house owner's son during my childhood days
@chellakand7714
@chellakand7714 Ай бұрын
Trichy->SRC, இந்திராகாந்தி காலேஜ், நேசனல் காலேஜ்,, ஜமால் முகமது, பிஸ்ஸப, யோசேப்பு, REC, பெரியார் மணியம்மை லா காலேஜ் etc
@VEERANVELAN
@VEERANVELAN 29 күн бұрын
வெறும் 2 ம் வகுப்பு படித்த ஈரோடு பெண் புரோக்கர் ராமசாமி பெயரில் கல்லூரிககள் டோமில் நாட்டில் போதக்குறைக்கு அவன் teenage ஆயிஷா பெயரிலும் 😂😂😂😂😂😂
@anbalagapandians1200
@anbalagapandians1200 27 күн бұрын
பாராட்டுக்கள்ஐயா
@natarajanviswanathan6048
@natarajanviswanathan6048 Ай бұрын
Ramana Maharishi, Yogi Ramsurathkumar, Kanchi mahaperiyava the list of realized saints is endless and they don’t care for any followers/change their advice to be more palatable to others.
@sairajustar9556
@sairajustar9556 28 күн бұрын
❤❤❤
@sivagowrinavaratnarajah3615
@sivagowrinavaratnarajah3615 28 күн бұрын
சிவனை மட்டுமே வணங்குங்கள். அவனே பிரபஞ்சம்.
@sivagowrinavaratnarajah3615
@sivagowrinavaratnarajah3615 28 күн бұрын
சிவன் மட்டுமே வணக்கத்திற்குரியவன்.
@kalaiselvipoopathy2944
@kalaiselvipoopathy2944 29 күн бұрын
What he says is true. He was an ex employee in L. I. C chennai Thiruvottiyur branch. In 1990s.
@puranasiva
@puranasiva 19 күн бұрын
He ( Vijayakumar) worked in various branches. He was a very good enticing speaker
@SyedImran-mi8nz
@SyedImran-mi8nz Ай бұрын
Sir talk about Bruce Lee
@sudhakara3781
@sudhakara3781 28 күн бұрын
கடவுளின் பெயரால் ஏமாற்றும் நபர்கள் பற்றி சொல்லும் நீங்கள் கடவுள் இல்லை என்று சொல்லிக்கொண்டு ஏமாற்றும் நபர்கள் பற்றி ?
@AdvocateManikandan
@AdvocateManikandan 23 күн бұрын
சூப்பர் 👍
@salmanhameed8473
@salmanhameed8473 19 күн бұрын
மதம் வணிகம் இரண்டால் பயங்கரவாத செயல்கள் 90%
@rajamanickambalasundaram5150
@rajamanickambalasundaram5150 18 күн бұрын
Any example?
@velayuthamchinnaswami8503
@velayuthamchinnaswami8503 12 күн бұрын
கடவுள் இல்லை என்று சொல்வதில் என்ன ஏமாற்று வேலை? ஒருவேளை கடவுள் இல்லை என்று பேசிக்கொண்டு கோயிலுக்கு குடும்பத்துடன் திருட்டுத்தனமாக போய் வருபவர்களை அப்படிச் சொல்லலாம்.
@SK-fi1tf
@SK-fi1tf 16 күн бұрын
He is a big vilayattu pillai
@eshwarswaminathan3031
@eshwarswaminathan3031 28 күн бұрын
Best wishes Good godman & Bad godman இருக்கிறார்கள் Ramana Maharshi Kanchi maha periyava Chandra shekhar Saraswati swamigal
@karthikiyengar6141
@karthikiyengar6141 10 күн бұрын
God is invisible one power is there we should follow our own dharmas
@kalaiselvipoopathy2944
@kalaiselvipoopathy2944 29 күн бұрын
In late 1980s I hope.
@c.sathiahsathiah3674
@c.sathiahsathiah3674 16 күн бұрын
கல்கி பகவானுடைய உண்மை கதைகளை முழுதுமாக சொல்லுவீர்கள் என்று எதிர்பார்த்தோம் ஆனால் கடைசிவரை நீங்கள் அரைகுறையாக முடித்து விட்டீர்கள்
@kumarmuthumari902
@kumarmuthumari902 26 күн бұрын
Suranai kubbetuvavargal surra rajagani atteyai varrgal
@mohamedfazil6661
@mohamedfazil6661 29 күн бұрын
Krishna vell Anna I love you..but islathil pennai eppadi nadathuranghennu konjam sollungha.
@m.arockiasamyvetriselvan4617
@m.arockiasamyvetriselvan4617 28 күн бұрын
Db jain college perunkudi
@GODFATHER-zi1fb
@GODFATHER-zi1fb 23 күн бұрын
என்னமோ சொன்நீங்க brahmins வேற jews வேற. brahmnins ஆரியர்கள் னு சொன்னீங்க. Recent ஆ ஒரு article படிச்சன். அதுல chitpavan brahmins turkic jews ஓட dna ஓட இருக்காங்க. இதுக்கு என்ன பதில். ஓம் முருகா ♥️.
@sabaripugal33
@sabaripugal33 18 күн бұрын
Anna nan oru unmiya solran Anna . Anna anaku nuraeral sammathamana nooi eruthathu hospital treatment aduthum gunam agavelli . So kalki temple ponen selamaatham anaku nooi kunam aanathu Anna . Ungaluko onuma thariyala neegathan thapana nabar.
@yugesh7385
@yugesh7385 29 күн бұрын
Enga relative dha avaru😂😂
@vijisrangoli
@vijisrangoli 28 күн бұрын
14:20 Most stupid justification I heard about being Alcoholic. My father died when I was in 1st year of college due to smoking and alcohol. The level of suffering we have to go through due to it as a family is immense. This idiot says that when an Alcoholic dies it doesn't impact anyone. Most likely he is an alcoholic himself.
@jashaik1
@jashaik1 28 күн бұрын
Shirk is not superstition. Shirk is கடவுளுக்கு இணை வைத்தல்
@v.bhaskaranvadivelu9897
@v.bhaskaranvadivelu9897 29 күн бұрын
If your mind liberated you never speak like this. First experience the reality of Vijaya Kumar or Kalki. Basically I am follower of Karl Marx and Periyar now also. Before deliver about Kalki, he never says kalki himself. I attended so many classes since 1998 October onwards. I myself enter the Nemam Asramam to bring the real truth of Vijaya kumar but till date my efforts were futile.
@v.bhaskaranvadivelu9897
@v.bhaskaranvadivelu9897 29 күн бұрын
And now he is my one of the Guru. He never says he is a god. He is my good friend till date.
@geethack7947
@geethack7947 Ай бұрын
Try Our church its breed apart, not given a single rupee till now .
@sumanthsoundararajan1892
@sumanthsoundararajan1892 29 күн бұрын
Firstly comrades should not be touching Shirdi Baba's name. Speak of contemporaries - use your right. Also Krishnavel should not have brought in Illaiyaraja's name. Comrades have been showing professional jealousy because of his MP nomination. JK walked out on Blavatsky group. This is what ended the false prophecy of the old group. But Osho was the actual role model of Kalki Samiyar. Kalki Samiyar has targeted disciples' dollars just like Osho. Indian Central Govt knew all about Osho - Indian agencies should have issued warrants long before FBI. And even the IT raids & warrants on Kalki & Nithyananda have been only slap on the wrist. Too little & completely off the mark. 🖖🇮🇳
@msankarmsankar2464
@msankarmsankar2464 22 күн бұрын
Yov ange poi pirachanai sariyaganumnu venduna evlo periya pirachanaya irundalu sariyagum athanala paktharkal kaasu kodukuranga athe vechu avanga puthusa temple katta panam sekuranga neenga antha panatha eduthutu vandhu avara thappa pesuringa, makkale nambikai irunda ange poi vendi parunga avanga solra manthirathai solli parunga unga kastam pogo appo ungaluku unmai puriyum
@AADHIGURUPRANAVASORUBAM
@AADHIGURUPRANAVASORUBAM 27 күн бұрын
IDHU AANMEEGAMALLA POLIYANAVARGAL ARASIYAL THURAIYILUM DOCTORGALUM ENGINNEERUM CHIT FUND FRAUDSTERSUM TEACHERS GOVERNMENT AND PRIVATE OFFICERS CLERK WRITERS NU ELLA MANIDHARGALUME MAKKALAI YEMARATHAN SEIGIRARGAL IRAIVANAI PATRIYUM GNANATHAI PATRIYUM THELIVAGA THERINDHAVAN PANAM PARIKKUM ARKKARGALIDAM SIKKAMATTAN ADHU POLA CHRISTIAN FATHERS JEBAKOOTTAM ENDRA PEYARIL PANAM PARIKKUM VIDEO VUM PODUNGA SIR
@padmak1531
@padmak1531 Ай бұрын
Sir neega sollum ella may poi Plz talk abt jesus call family too
@CURLBROS
@CURLBROS 27 күн бұрын
Bro, I have attended few classes in Varadayapalam Oneness temple, those classes are awesome, they teach how to do meditation and overcome from all problems, don’t spread rumours, personally I have seen Amma and Bagavan many times, No one provide any drinks, and my opinion about spirituality is experience Thanks to Amma and Bagavan who guide me personally
@SK-fi1tf
@SK-fi1tf 16 күн бұрын
Thuuuu
@suganyaasworld1750
@suganyaasworld1750 29 күн бұрын
I have attended the youth deeksha course at andra in kalki temple even I have seen both amma bhavan and bhavan... But very long back...not now a days I am not a devote..just i went for some experiences...thats it....Near our house one aunty is very affectionate devoti of bhavan.. She have big photo of them.. From that photo honey was falling magically..i saw it too... But are they are true or not I don't know...but Something is there....
@newbegining7046
@newbegining7046 19 күн бұрын
Why can’t you ask rational question ? Can honey really fall from photo? Assuming even if it falls, what problem did it solve for you or anybody else in this world ?
@kumarmuthumari902
@kumarmuthumari902 26 күн бұрын
Kalki thavei seithu goovabattathe God oonetam errukkar llasarvai elutharul easu bomeel have
@user-xv5rq8rw7g
@user-xv5rq8rw7g 28 күн бұрын
ஜிட்டூகிருஷ்ணமுர்த்தி
@nextgenlearning105
@nextgenlearning105 Ай бұрын
It leads to mental illness That not only affects him Pl
@sukhino4475
@sukhino4475 17 күн бұрын
மக்கள் அடி முட்டாளாக இருக்கும் வரை இந்த மாதிரி சாமியார்களும் உண்டு, இந்த மாதிரி விமர்சிக்க கட்களும் உண்டு, ஏன் ஐயா பிராமண த்வேஷமா
@kumarmuthumari902
@kumarmuthumari902 25 күн бұрын
Kalkikku bessasu betthu errukku
@bkarthikbkarthik665
@bkarthikbkarthik665 12 күн бұрын
Kaasedhan kadavulada kalkki kum adhu theriyumada....
@anandananandan6693
@anandananandan6693 23 күн бұрын
Onrum theriyama pasukienrar
@padmak1531
@padmak1531 Ай бұрын
Vijaykumar has two brother and one sister and he worked in lic Nemam doesn't look like arranmanai neega po va illa nalla therithu
@ShankarSivan-om8dc
@ShankarSivan-om8dc Ай бұрын
பெரியார் சொல்லி தான் இவ்வளவு தூரம் சிந்திக்கவும், செயல்படவும் செய்கிறோம் ! சொல்லுக சொல்லின் பெரியார் சொல் சொல்லற்க சிறியார் சொல். புதுமைக்குறள்
@sagarlal7799
@sagarlal7799 Ай бұрын
Osho paththi pesunga
@RajKumar-fp4vw
@RajKumar-fp4vw Ай бұрын
அவர் நல்லவர் வல்லவர் ஆவார்
@azizraja5436
@azizraja5436 27 күн бұрын
shirk is not moodanambikkai. Its associating partners with Allah. Also, believing that Islam is oppressing women is moodanambikkai, try to understand it first please....
@kandasamynagarajan3824
@kandasamynagarajan3824 15 күн бұрын
Do krishnavel kows his wife ?
@myfriend4848
@myfriend4848 28 күн бұрын
Athu epdi thimingalam Hindu samiyar mattum un channel la varuthu... Matha religion saamiyara pesa bayama? Or missionary kita kasu vangirukaya😂😂😂😂
@rajkumarrajudoss8127
@rajkumarrajudoss8127 27 күн бұрын
வள வளன்னு பேசுகிறார்
@bamathykularajan2490
@bamathykularajan2490 14 күн бұрын
உங்களுக்கு கர்மா இருக்கு என்று வேற பயம் காட்டி காசு பறிப்பார்கள்.
@tiruppurganesh5426
@tiruppurganesh5426 7 күн бұрын
நீங்கள் சொல்வது முற்றிலும் தவறு... நான் 1996 ஆம் ஆண்டு முதல் கல்கி தர்மாவில் இருக்கிறேன்... கெட்ட வழியில் செல்லும் மனிதனை திருத்தி நல்வழியில் செல்ல வைத்து அவன் வாழ்க்கையை வாழ வைக்கும் கடவுள் கல்கி பகவான்... இதை நீங்கள் உணர வேண்டும் எனில் நேமம் ஆலயம் வாருங்கள்... எதாவது தவறு நடக்கிறதா என்று பார்த்த பின்பு நீங்கள் இந்த மாதிரி பேச மாட்டீர்கள்... ஒருவர் மீது அபாண்டமாக பழி போடுவது பாவம்... நீங்கள் கடவுள் மீது பழி போடுகிறீர்கள்... இது மிகவும் தவறு... உண்மை அறிந்து உங்கள் பதிவைப் போடுங்க... நேமம் வாருங்கள்.. வந்து நல்வழியில் வாழுங்கள்... வாழ்க கல்கி பகவதி பகவான்... வளர்க கல்கி தர்மம்...
@natesanp112
@natesanp112 29 күн бұрын
கல்கி பகவான் ஆசிரமங்கள் சென்று போய் பார்த்து விட்டு வந்து பேச வேண்டும். கஞ்சா அங்கு கொடுக்கிரர்களா என்று நீங்கள் பார்த்தீர்களா
@UmaMageshwari-xr1mk
@UmaMageshwari-xr1mk 9 күн бұрын
உண்மையில் கல்கி பகவான்பிராடுபணம்பரிக்கும்கூட்டம்
@santhakumarsanthakumar4048
@santhakumarsanthakumar4048 18 күн бұрын
Fake news
@Dhanamsri207
@Dhanamsri207 28 күн бұрын
பொய்யை சொல்லி கர்மாவை சம்பாதிக்கிறீர்கள்😢
@kandasamynagarajan3824
@kandasamynagarajan3824 15 күн бұрын
Porukki pol pesakoodathu. My good opinion on krishnavel is gone .u dont have the capacity and knowledge to analyse kalkiBhagwan. Say sorry and do not participate in such discussions in future
@kanabahtu5463
@kanabahtu5463 Ай бұрын
இவர்பேச்சுல கொஞ்சம் பிரச்சனை இருக்கு
@zia_olfec172
@zia_olfec172 29 күн бұрын
அதை கழிச்சிட்டு... மீதம் உள்ள பேச்சுக்கு காசு குடுங்க😊
@natesanp112
@natesanp112 29 күн бұрын
Meditation panni பாருங்கடா பண்ணாடைகலா
@senthamarair8339
@senthamarair8339 28 күн бұрын
உங்கள் தரமற்ற வார்த்தைகள் உங்கள் meditation தரத்தை வெளிப்படுத்துகிறது.
@Rajeshkumar-rl2yy
@Rajeshkumar-rl2yy 28 күн бұрын
Pannadai .. thavathil irukkumpothu kana nerathil udhiththa varthaigala
@newbegining7046
@newbegining7046 19 күн бұрын
@@senthamarair8339👌😃
@natesanp112
@natesanp112 29 күн бұрын
உனக்கு ஸனி பிடித்து ஆட்ட போகிறது
@sairajustar9556
@sairajustar9556 28 күн бұрын
Sani unakkuthan be careful 😮😮😅
@natesanp112
@natesanp112 29 күн бұрын
சரியா விசாரிக்காமல் எதுவும் பேசக்கூடாது. அரண்மனை மாதிரி இருப்பது தடாவுக்கு அருகில் இருக்கும் EKAM temple..நீங்க சொல்ற மாதிரி தீர்த்தம் எதுவும் கொடுக்கறது இல்லை.சும்மா ரீல் விடாதீங்க
@Rajesh_raaj
@Rajesh_raaj 29 күн бұрын
நீங்க கல்கி பகவானோட பக்தரா ?
@natesanp112
@natesanp112 29 күн бұрын
உங்க ரெண்டு பேருக்கும் என்னடா வேண்டும்?
@natesanp112
@natesanp112 29 күн бұрын
உனக்கு ஏதாவது காசு தேவைப்படுகிறதோ
@bamathykularajan2490
@bamathykularajan2490 14 күн бұрын
அவர் கூறுவது உண்மை. இதில் காசை இழந்து கடனாளி ஆனவரகளில் நானும் ஒருவர்.
@natesanp112
@natesanp112 29 күн бұрын
எந்த இந்து மதங்களை பற்றியே பேசிக் கொண்டே இருக்கும் பண்ணடைகளா
@supergirl115
@supergirl115 19 күн бұрын
பண்ணாடை இந்து மதம் ஒன்றும் fraud கள் இல்லை
@annaamalaiswaminathan1637
@annaamalaiswaminathan1637 24 күн бұрын
எல்லாம்கோல்டிநா இருக்கானுங்க
@shanthisankar8150
@shanthisankar8150 29 күн бұрын
ஆமாங்க.தடாபோரவழிலா.இவன்.கல்கி.ஆசிரமம்.கிழை.இருக்கு.செங்காழம்மாகோவில்.போரப்ப.பாத்தேன்.
Получилось у Вики?😂 #хабибка
00:14
ХАБИБ
Рет қаралды 7 МЛН
MEGA BOXES ARE BACK!!!
08:53
Brawl Stars
Рет қаралды 36 МЛН
Became invisible for one day!  #funny #wednesday #memes
00:25
Watch Me
Рет қаралды 53 МЛН
1 or 2?🐄
00:12
Kan Andrey
Рет қаралды 47 МЛН
Получилось у Вики?😂 #хабибка
00:14
ХАБИБ
Рет қаралды 7 МЛН