நமது ஜீவா டுடே ப்ரைம் பேஸ்புக் பக்கத்தை follow செய்து ஆதரவு தாருங்கள் நண்பர்களே facebook.com/JeevaTodayPRIME/
@ahamedtamilnadu Жыл бұрын
👍🤲👏💕💐
@santhoshrider7348 Жыл бұрын
அப்படியே இந்த Noah கப்பல் கதையையும் (White and black people discrimination) செஞ்சுவிடுங்க! இதுதான் அரபு நாட்டு காரர்கள் கருப்பினத்தவரை அடிமைகளாக நடத்தக் காரணம். இசுலாமியர் ஆனாலும் அவர் கருப்பினத்தவர் என்றால் அவர்களுக்கு second degree treatment தான். இது அரபுநாடுகளில் வேலை செய்யும் இந்தியா பாகிஸ்தான் பங்களாதேஷ் பிலிப்பைன்ஸ் நாட்டு இசுலாமியர்களும் ஒப்புக் கொள்வதுதான். வள்ளலார் பிறந்த (அகத்தே கருத்துப் புறத்தே வெளுத்து... எனக் கூறிய மகான்) மண்ணில் பிறந்த கருப்பினத்தவரான தமிழர்கள் இதையும் கண்டிக்க வேண்டும். நாமார்க்கும் குடியல்லோம் நமனையஞ்சோம்!
@HysinHysin-tf1db Жыл бұрын
Kerala story pathi review pannavum
@ganeshs-yd1sm Жыл бұрын
Krishna vel sir is another gem for our channel.. please continue this series. Like umapathy..
@arivudinambijagannathan6029 Жыл бұрын
Brother where can we buy the book. pls give us the link
@fAindiGoAS3 ай бұрын
நான் முக்கியமான 3 மதங்களின் வேத நூல்களை படித்திருக்கிறேன், ஆசிரியர் சொல்வது உண்மைதான். ❤🎉
@karthikkeyan1152 Жыл бұрын
கடந்த சிலநாட்களாகத்தான் திரு.கிருஷ்ணவேல் அவர்களின் கருத்துகளை ஜீவாடுடே வாயிலாக கேட்கிறேன் அனைத்தும் அருமை
@kavyavasan4286 Жыл бұрын
இவர் தனியாக சேனல் வைத்திருக்கிறார் அருமையாக இருக்கும்
@mekalamekala5224 Жыл бұрын
@@kavyavasan4286உங்கள் அம்மாவை அப்பாவையும் தவறாக பேசினால் எப்படி வலிக்குமே அப்படி வலிக்கிறது அதற்காக மற்ற மதங்களை தவறாக பேசமட்டோன் எல்லா மதத்திலு நல்லவர் இருப்பாங்க கெட்டவங்க இருப்பாங்க நன்மையும் தீமையும் தான் வரலாறு நன்மை மட்டும் இருந்த வரலாறு எப்படி உருவாகு தீமை சொன்ன இவர்கள் நன்மை சொல்ல இல்லை புத்தகத்தை எப்படி புரித்தகொள்ள வேண்டும் என்று தெரியாது அப்ப பகவத் கீதை புரியாது
@rudolfdiezel1614 Жыл бұрын
தனக்கு தோன்றும் கற்பனையை உண்மை போல் சித்தரித்து பொய் பிரச்சாரம் செய்து கொண்டு இருக்கிறான் இந்த வீடியோவில் பேசுபவன்.
@tvsrinivasan6293 Жыл бұрын
He says bhagavad gita is a wrong classification The sattba guns is gor brahmins only a very wrong interpretation Ot shows hatred against brahmins
@rakhir1941 Жыл бұрын
@@tvsrinivasan6293 He is Lying it never tells brahmis vaishyas shudras anywhere
@rammuralitharan863 Жыл бұрын
நாத்திகன்,பார்பனர் இருவருக்கு மட்டும் தான் தெரியும் கடவுள் இல்லை என்பது என்ற விளக்கம் அருமை.நன்றி ஜீவா.🙏🇨🇦
@IMMUIMRAN46 Жыл бұрын
kadavul ila na yappudi solluviga
@elumalaia1843 Жыл бұрын
கண்டிப்பாக பார்ப்பனர்களுக்கு கடவுள் நம்பிக்கை இருக்கிறது என்றால் சூடம் கொண்டு வரும் தட்டில் காசுவாங்கக் கூடாது. கூடுதலாக காசு வாங்கிக் கொண்டு கர்ப்ப கிரகம் அழைத்துச் செல்லக் கூடாது. தனக்குச் சமமான மக்களை ஏற்றத் தாழ்வுடன் பார்க்காமல் கோவிலுக்குள் வழிபட அன்போடு அர்ச்சனை செய்ய வேண்டும்.
@mekalamekala5224 Жыл бұрын
@@elumalaia1843 அப்படினா அரசுகிட்ட சொல்லுங்க பணக்காரன் ஏழை பார்க்கவேண்டும் என்று 500 100 ரசிது எடுக்க வேண்டாம் என்று ஏழைகளால் பாவம் உண்டியல் பணத்தை மற்ற மதத்திற்கு செலவு செய்ய வேண்டாம் என்றும் செல்லுக்கா நிறை சிலைகள் கோவில் இல்லை என்ற செய்தி கேள்வி இதையும் இந்து அறநிலைய சொல்லுங்க அப்புறம் அச்சானை செய்வார் யாரும் பணம் கேப்பது இல்லை ஆவர்கள் விருப்பம் தான் 5 10
@bhuvaneswarigowthaman11 ай бұрын
elumalaia1843 அவங்க குடும்பத்தை. நீ பார்த்துக்கிறியா
@ManonmaniJayaprakash10 ай бұрын
1:19 @@elumalaia1843
@deva5020 Жыл бұрын
ஜீவா தயவு செய்து இந்த விவாதத்தை ஆங்கிலத்தில் நடத்தி பதிவு செய்யுங்கள். உலகம் இந்த உண்மையை அறிந்து கொள்ள வேண்டும்.
@asokankannan65 Жыл бұрын
ஆங்கில பெயர்ப்பில் பகர்வது மிக நல்லது.
@user-su3xd8fn5z Жыл бұрын
Yes ! You are correct !
@Borntowin894 Жыл бұрын
😂😂😂
@noornisha347 Жыл бұрын
Yes correct 💯 true information
@rahhab2847 Жыл бұрын
மற்றவர்களை அடிமைப்படுத்தும் ஆரியர்களின் சூழ்ச்சியே இந்த நூல்.தெளிவுபடுத்திய கிருஷ்ணவேல் அண்ணாவுக்கும், ஜீவாவுக்கும் நன்றி வாழ்த்துக்கள். சிறீலங்கா வில் இருந்து.
@narayanasamyp.a.4415 Жыл бұрын
பகவத்கீதை இவ்வளவு மோசமான சாதியவன்மம் நிறைந்த புத்தகமா இன்றுதான் தங்கள் மூலம் தெரிந்து கொன்டேன் வாழ்த்துக்கள் தோழர்களே
@vijaynarayanan7816 Жыл бұрын
Illa sir , nan mulusa padichriken. Varnam veru jathi veru .
@bharathm.g.2700 Жыл бұрын
ஜாதியை எந்த இடத்திலையும் சொல்லவே இல்லை. மூன்று குணங்களைதான் சொல்லுது. சாத்விகம், ராஜசிகம், தாமசி
@balajipitta9870 Жыл бұрын
They v red duplicate bhagwat geeta. Don't follow them.
@mekalamekala5224 Жыл бұрын
@@bharathm.g.2700 பீஷ்மரை எதற்கு கொல்லவார் என்றால் உயர்ந்த சாதி தாழ்ந்த சாதி பாக்கமா திறமைக்கு முக்கியதுவம் தார வேண்டும் தவறு சொய்வாது அரசனாக இருந்தலும் தண்டனை தார வேண்டும் நல்லது எது கெட்டது கர்மாவினை போயிர்ந்த பேர் நடந்திருக்காது கர்ணனை ஏன் கொல்வார் என்றால் உன்னால் ஏன் ஒரு நல்லா நண்பனாக இருக்க முடியவில்லை தவறு செய்தால் நி ஏன் தவறு செய்யதோ என்று சொல்லவில்லை தவற திருத்தி இருக்க வேண்டும் இல்லை என்றால் விலகிருந்தால் இந்த போர் நடந்திருக்காது மக்களுக்காக என்ன செய்தாய் அர்ச்சுனன் அபிமன்யு மக்களுக்கு நல்லாவர் உனக்கு மட்டும்தான் கெட்டவர் உன்னுடைய சுயலாபத்துக்காக நி காப்பாற்ற வில்லை ஏது சரி எது தவறு என்று பொதுநலம்மாக இருந்திருந்தால் இந்த போர் வந்திருக்காது
@rudolfdiezel1614 Жыл бұрын
தனக்கு தோன்றும் கற்பனையை உண்மை போல் சித்தரித்து பொய் பிரச்சாரம் செய்து கொண்டு இருக்கிறான் இந்த வீடியோவில் பேசுபவன். ஜீவாவும், அவனும் சனாத ஹிந்து தர்மத்திற்கு எதிரான எண்ணம் கொண்டவர்கள். பகவத் கீதைக்கு எதிராக இப்படி பொய் பிரச்சாரம் செய்வதில் எந்த ஆச்சரியமும் இல்லை.
@bhuvanamurugan7199 Жыл бұрын
தெளிவு திறமை அருமை.
@Borntowin894 Жыл бұрын
😂😂😂
@mekalamekala5224 Жыл бұрын
@@Borntowin894 இவர் சொன்ன இந்த செய்தி புத்தகத்தில் எந்த இடத்தில் page number சொல்லுங்க சன் செய்தி கலைஞனர் செய்தியில் போடனும் சொல்லுங்க
@porkaipandian8373 Жыл бұрын
ஆரிய சூழ்ச்சியை தெளிவாக எடுத்து சொன்ன தோழருக்கு நன்றி🙏💕
@ananthu62 Жыл бұрын
ஆரிய சூழ்ச்சி பேசுவது திராவிட சூழ்ச்சி. வாய்மையே முடிவில் வெல்லும்.
@justbysandy2274 Жыл бұрын
@@ananthu62 எது சூழ்ச்சி? யாதவ குலத்தில் பிறந்த கிருஷ்ணன் யாதவ குலம் என்றால் இங்கு உள்ள யாதவர்கள் / இடையர்கள் ஏன் கோவிலின் கருவறைக்குள் செல்ல அனுமதி இல்லை? அவர்கள் கிருஷ்ணரை தொடுவது தீட்டு என சொல்வது என்ன நியாயம்? எது சூழ்ச்சி?
@Borntowin894 Жыл бұрын
😂😂
@veluppillaikumarakuru3665 Жыл бұрын
அரபிகளின் சூழ்ச்சிகள் பற்றி இவர்கள் ஏன் வாய் திறப்பதில்லை.அரபி தாசன்களாக்கும்.
@porkaipandian8373 Жыл бұрын
@@Borntowin894 ஹலோ நீங்க சூத்திரனுக்கு பிறந்த பிராமணனை போல பதிவிட்டு இருக்கிறீங்க
@aguilanedugen4066 Жыл бұрын
சிறப்பு அருமையான விழிப்புணர்வு ஏற்படுத்தும் பதிவு நன்றி ஜீவா தோழரின் தெளிவான விளக்கம் மிகவும் சிறப்பு தொடர்ந்து பேசுங்கள்
@srinivasavaradhank.e3753 Жыл бұрын
தி.மு.க காரனின் சிறுநீரை பிராந்தி என்றும், மலத்தை பிரியாணி என்றும் நினைத்து, குடித்தும், உண்டும் மகிழும் உனக்கு, இந்த இரு கிருஸ்துவ பன்றிகளின் விளக்கம் சிறப்பானதாக தான் தெரியும்.
@Tamilthalaimagan Жыл бұрын
திரு கிருஷ்ணவேல் அவர்கள் உண்மையான வரலாறு தெறிந்தவர்... சிறந்த நேர்த்தியான காணொளி
@bethellearning476724 күн бұрын
குரானில் ஈஸா அவர்களது குறிப்பு: 1. ஈஸா தூதராகவும் அடையாளமாகவும் சூரா மரியம் (19:30-33): குழந்தை ஈஸா, தன்னை அடியனாகவும் தாயாரின் மானத்தைப் பாதுகாப்பதாகவும் கூறுகிறார்: "நிச்சயமாக, நான் அல்லாஹ்வின் அடியன். அவர் எனக்கு வேதத்தை வழங்கியுள்ளார் மற்றும் என்னை ஒரு தூதராக செய்துள்ளார். மேலும் அவர் என்னை ஆசீர்வதித்தவராகவும், நான் உயிருடன் இருக்கும் வரை வழிபாடு மற்றும் தர்மம் செய்வதற்குக் கட்டாயமாக்கியுள்ளார். என் தாயுடன் நன்றாக நடந்து கொள்ளச் செய்தார். பிறந்த நாளிலும் இறக்கும் நாளிலும் உயிர்ப்பிக்கப்பட்ட நாளிலும் அமைதி என்னுடன் இருக்கும்." 2. ஈஸா மெசையா என்ற சிறப்பிடம் சூரா ஆல்இம்ரான் (3:45): "மரியத்திடம் தூதர்கள் கூறினார்கள், 'மரியமே! நிச்சயமாக அல்லாஹ் உமக்கு தம்முடைய வார்த்தையைக் கொண்டு நற்செய்திகளை வழங்குகிறார், அவரது பெயர் மெசையா, மரியாவின் மகன் ஈஸா. அவர் இந்த உலகிலும் மறுமை நாளிலும் மகத்துவமிக்கவரும் இறைவனிடம் அருகிலுள்ளவரும் ஆவார்.' " 3. இறைவனின் வார்த்தையும் ஆன்மாவும் சூரா அந்நிஸா (4:171): "மெசையா, மரியாவின் மகன் ஈஸா, அல்லாஹ்வின் தூதரும், மரியத்திடம் சொன்ன அவரின் வார்த்தையும், அவரிடமிருந்து ஒரு ஆன்மாவும் ஆகிறார்." 4. மறுமை நாளின் அறிகுறி: சூரா அஸ்ஸுக்ரூஃப் (43:61): "நிச்சயமாக, ஈஸா மறுமை நாளின் அறிவின் அடையாளமாக இருப்பார்; ஆகவே சந்தேகத்தில் இருப்பதை விட என்னை பின்பற்றுங்கள். இதுவே நேரான பாதையாகும்." 5. ஹதீசில் திரும்பி வருதல்: ஸஹீஹ் முஸ்லிம், புத்தகம் 41, ஹதீஸ் 7015: "மரியாவின் மகன் (ஈஸா) விரைவில் உங்களிடம் சரியான நீதியுடன் திரும்பி வருவார். அவர் உண்மையை நிலைநாட்டுவார்..."
@mohamedaslam790 Жыл бұрын
கிருஷ்ணனவேல் ஐயா அவர்களே தயவுசெய்து குரானையும் ஆராய்ச்சி செய்யலாமே
ஏம்பா ஏதோ யூ dooppu ல கத விட்டுட்டு பொழப்ப ஓட்டிட்டிருக்காரு அண்ணன். அவரப் போயி மாட்டிவிடப் பாக்குறியே.
@selvamm84589 ай бұрын
குரானை ஆராய்ச்சி செய்ய பேனால் பெரியார் பேரான்டிங்க பகுத்தறிவு பருப்பு (கொட்டை) பிதுக்கி அனுப்பிடுவாங்க. ஏற்கனவே திராவிடர்கள் கோழைகள் என்று அர்த்தம். (த்துரு ஓட்டம் பிடிப்பிடிப்பவர்கள் என்று அர்த்தம்) த்துரு மருவி தான் த்ராவிட. திராவிட என்று ஆனது. 😆👌
@prabakaran-d5j5 ай бұрын
அவர் நல்லா இருக்கிறது பிடிக்கவில்லை யா.
@Alliswell-px6ph3 ай бұрын
அவர் இந்து அதனால் தான் பகவத்கிதையை ஆராய்ச்சி செய்கின்றார் உங்கள் ஆசைப்படி எதாவது ஒரு முஸ்லிம் குரானை ஆராய்ச்சி செய்து விளக்கம் கொடுப்பார்
@G.C.LingamLingam-nu7iz Жыл бұрын
பூஜை அறையில் மணியாட்டிய நம் கே.டி.ராகவனை விட்டு விட்டீர்களே,,, மிஸ்டர் டி.எஸ்.கே..
@sundaramduraisamy Жыл бұрын
நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு அருமையான நேர்காணல் நன்றி ஜீவா அவர்களே நேர்காணல் கொடுத்த நண்பருக்கும் விளக்கம் கொடுத்ததற்கு நன்றிகள் பல கோடி
கடவுள் இல்லை என்பது கதை விட்டவர்களுக்கு நன்றாகவே தெரியும். சிறந்த கருத்து.
@IMMUIMRAN46 Жыл бұрын
kadavul ila nu yappudi solriga
@lakshmanansivagnanam1444 Жыл бұрын
@@IMMUIMRAN46 கடவுள் இந்த வடிவங்களில் உறுதியாக இல்லை. இயற்கைதான் அவ்வாறு மாற்றப்பட்டு உள்ளது. அதுவே நமக்கு மீறிய நம் கண்களுக்கு புலப்படாத நம்பிக்கை. அவ்வளவே. இதை வைத்து ஏமாற்றி செயல்படும் நபர்கள் விலக்கப்பட வேண்டியவர்கள்.
@vijayvijay4123 Жыл бұрын
ஜயா மிக முக்கியமான விஷயத்தை சொல்ல விட்டு விட்டீர்கள். எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது.... என்று தொடங்கும் புகழ்பெற்ற வசனம் பகவத் கீதையில் சொல்லப்பட்டதில்லை. அது புத்த சமய வாசகம் .
@சிந்துவெளிதமிழன் Жыл бұрын
நல்ல தகவல்கள் ...
@tamilantamilan3536 Жыл бұрын
இதையுமா Copy அடிச்சுட்டாங்க
@DP-gz4ku Жыл бұрын
அடுத்தவங்க கருத்துக்களை திருடுவதில் சனாதனவாதிகள் கில்லாடிகள்.
@kavyavasan4286 Жыл бұрын
@@tamilantamilan3536 குடுமிங்க எதையுமே திருடித்தான் கதை விடுவானுங்க
@thalaivanthalaiva3338 Жыл бұрын
Good comedy
@partheebanm8698 Жыл бұрын
பகவத் கீதை என்றால் முழுக்க முழுக்க பார்ப்பன நலன் சார்ந்தது மட்டுமே ஆதாரப்பூர்வமாக உண்மையை விளக்கிச் சொன்னீர்கள் வாழ்த்துக்கள்
Did you read Gita ? Nowhere in Gita Brahmin name are mentioned Please read all the three books and than come for a debate I am ready Please see Adam seeker video than you will know what type of fraudulent religion is Islam you will come to know
@ananthu62 Жыл бұрын
இப்படி நினைத்து தான் கவிஞர் கண்ணதாசன் கீதையை பற்றி எழுத ஆரம்பித்தார். அதை படிக்க படிக்க அதில் உள்ள ஆழமான பொருளை கண்டு அர்த்தமுள்ள இந்து மதம் என்ற புத்தகத்தை எழுதினார்.
@bhuvaneswarigowthaman3 ай бұрын
இது நன்நெறி ஆத்ம ஞான நூல் தான் பகவத் கீதை இதில் எங்க பார்ப்பனர்கள் பிழப்பு இருக்கு எதற்கு எடுத்தாலும் பார்ப்பனர்களை இழிவுபடுத்தி பேசுவது தான் வேலையா
@krishnavenirajalingam11112 ай бұрын
ஐயாகூறுவதுஅனைத்தும்உண்மைநன்றி ஐயா 😊
@mubharakkhan3649 Жыл бұрын
அனைத்து மக்களின் உள்ளத்தை கொள்ளை கொண்ட அண்ணன் உமா பதியைப் போல் அண்ணன் கிருஷ்ண வேல் அவர்கள் அறிவுப்பூர்வமாக பேசுகிறார்
@gangarathiselvakumar9368 Жыл бұрын
பகவத்கீதையை பற்றிய நல்ல தெளிவு பெற்றுவிட்டேன் . நன்றி. அருமையான நேர்காணல். வாழ்த்துகள்.
@@abdulbarakath-ie9ce என்ன தெளிவு பெற்றக்கை சொல்லுங்க தெரிந்து கொள்ளகிறேம்
@veerakutty1801 Жыл бұрын
கண்டிப்பாக அணைவரும் பகவத்கீதையை படிக்க வேண்டும் அப்பொழுது தான் பிராமணர்கள் சூழ்ச்சியை அறிந்து கொள்ள முடியும்.
@mekalamekala5224 Жыл бұрын
முதல் நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்
@SAGKavin Жыл бұрын
16:43 பிறப்பால் ஏற்றத்தாழ்வு இல்லை. தொடக்க நூல் 1:27 கடவுள் தம் உருவில் மானிடரைப் படைத்தார்; கடவுளின் உருவிலேயே அவர்களைப் படைத்தார்; ஆணும் பெண்ணுமாக அவர்களைப் படைத்தார். ஆணும் பெண்ணும் கடவுளின் சாயல், எல்லாரும் சமம்.
@subhashinidavuluri3320 Жыл бұрын
ஆம். ஆண்டவரின் படைப்பில் அனைவரும் சமம்
@MekaVarnan Жыл бұрын
கிருஷ்ணன் ஏழைமக்களோடு தானே வாழ்ந்தார் குசேலர் ஏழை அவருக்கு மாளிகை கட்டி கொடுத்தார் இது இவனுக்கு தெரியுமா
@ahamedtamilnadu Жыл бұрын
🗣️🚩🧟♂️ஆளும் வளரனும்🧠 அறிவும் வளரணும் அதுதாண்டா வளர்ச்சி😇 ஆசையோடு ஈன்றவளுக்கு அதுவே நீ தரும் மகிழ்ச்சி ❤😂🎉
@ahamedtamilnadu Жыл бұрын
👍🤲💕💐
@mekalamekala5224 Жыл бұрын
@@ahamedtamilnadu kuldeep m pai KZbin channal parkka
@mekalamekala5224 Жыл бұрын
@@ahamedtamilnadu மற்ற சாதிலு மதத்திலு பாலி வன்கொடுமை நிறை நடாப்பாதகா கேள்விப்பட்டேன் உண்மையா
@thiyagukavin9455 Жыл бұрын
ஆக மொத்தத்துல ஒரு படு கேவலமான புத்தகம் 🤣நன்றி தோழர்களே 🙏🙏🙏
@mekalamekala5224 Жыл бұрын
எதனால் தவறான புத்தகம் என்று சொல்லுங்க
@srisaispares24643 ай бұрын
சீவா ஐயா அவர்களுக்கும் எனது வணக்கம்
@Murugesan-em3jh21 күн бұрын
ஐயா அவர்களுக்கு அருமையான வணக்கம் நீங்கள் நம் மண்ணுக்கு கிடைத்த புதையல் பொக்கிஷம்
@ahamedtamilnadu Жыл бұрын
தங்கள் இருவரின் வரவு மகிழ்ச்சி👍🤲👍👏👌👏👌💕💕💕💐💐💐
@ahamedtamilnadu Жыл бұрын
👍🤲💕💐
@jayabalansp2754 Жыл бұрын
அருமையான விவாதம். பகவத்கீதை வலியுறுத்திவது பார்ப்பனரின் நலன் மற்றும் வர்ணதர்மம் இரண்டையுமே என்றது கவனிக்கவேண்டிய ஒன்று.
@rahhab2847 Жыл бұрын
அருமையான கருத்து வாழ்த்துக்கள் அண்ணா.ஆரியர்களின் அசிங்கமான முகத்திரையை கிளித்துக்காட்டி உள்ளீர்கள் நன்றி
@dillibabu3407 Жыл бұрын
கர்நாடக சங்கீதத்திற்கும் இறைவனின் பாடல்கள் ஆடாத கை கால்கள் சாவு குத்துக்கு கை கால்கள் அசையும் டான்ஸ் ஆடும் உங்கள் இதயமும் அதை ரசிக்கும் இது உங்கள் பேச்சை ரசித்து கமெண்ட் செய்தவர் நிலை
@suuriiandro2173 Жыл бұрын
கிருஷ்ணவேலுக்கு வாழ்த்துக்கள் 🎉 ஜீவாவிற்கு நன்றி மற்றும் வாழ்த்துக்கள் 🎉
@kameshchozhanglass2106 Жыл бұрын
🎉🎉🎉❤ படித்தவுடன் கிழித்து விடவும் கவர்னர் இததான் சொல்கிறார்
@MuttolPaiyan11 ай бұрын
😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
@MaryAnthonyDoss3 ай бұрын
வடிவேலு ஆயிட்டாரா.
@MaryAnthonyDoss3 ай бұрын
பார்த்ததும் கிழித்துவிடவும்னு சொல்ல மறந்துட்டாரா.
@Sujathakasivishwanath Жыл бұрын
உணவுகளைப் பற்றி சொல்வதில் ஒரு சந்தேகம் உள்ளது. அந்தந்த உணவு அவர்களுக்கு கொடுக்கப்படவேண்டும் என்று கூறியுள்ளதா? இதையெல்லாம் இப்படி இப்படி தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் இந்த இந்த குணங்கள் உள்ளவர்களாக இருப்பார்களா என்று சொல்லப்பட்டு உள்ளதா?
@AKASH-nt8sz Жыл бұрын
Appo na singa Kari sapta singakunam enakulla vanthuruma appo
@venkatesanb404210 ай бұрын
புத்தகங்கள் சிறந்த நண்பன் மறந்துவிடாதீர்கள் கிருஷ்ணவேல்
@venkatesanb404210 ай бұрын
❤
@bethellearning476724 күн бұрын
பகவத் கீதா 17:8 (சாத்துவிக உணவு) - பிராமணர்களுடன் தொடர்புபடுத்தப்பட்டவை சம்ஸ்கிருதம்: "ஆயுஃ-சத்த்வ-பலாரோக்ய-சுக-ப்ரீதி-விவர்த்தனாஃ | ரஸ்யாஃ ஸ்நிக்தாஃ ஸ்திரா ஹ்ருத்யாஃ ஆஹாராஃ சாத்த்விக-ப்ரியாஃ ||" தமிழ் மொழிபெயர்ப்பு: ஆயுளை அதிகரிக்கவும், ஒருவரின் சுத்தத்தைக் குறிக்கவும், வலிமை, ஆரோக்கியம், மகிழ்ச்சி மற்றும் திருப்தியை அளிக்கவும் செய்யும், சாறு நிறைந்த, ஊட்டச்சத்து மிக்க மற்றும் இயற்கையாகவே இனிப்பு உணவுகள் சாத்த்விக குணம் கொண்டவர்களுக்கு அன்பானவை. பகவத் கீதா 17:9 (ராஜச உணவு) - க்ஷத்ரியர்களுடன் தொடர்புபடுத்தப்பட்டவை சம்ஸ்கிருதம்: "கட்வ-அம்ல-லவண-அத்யுஷ்ண-தீக்ஷ்ண-ருக்ஷ-விதாஹினஃ | ஆஹாராஃ ராஜஸஸ்ய இஷ்டா துஃக-சோகாமய-ப்ரதாஃ ||" தமிழ் மொழிபெயர்ப்பு: கசப்பு, புளிப்பு, உப்பு, அதிக வெப்பம், காரம், உலர் மற்றும் எரிச்சலூட்டும் உணவுகள் ராஜச குணம் கொண்டவர்களுக்கு பிடித்தமானவை. இந்த உணவுகள் துயரத்தை, துன்பத்தை மற்றும் நோய்களை ஏற்படுத்தும். பகவத் கீதா 17:10 (தாமச உணவு) - சுத்ரர்களுடன் தொடர்புபடுத்தப்பட்டவை சம்ஸ்கிருதம்: "யாத-யாமம் கத-ரஸம் பூதி பர்யுஷிதம் ச யத் | உச்சிஷ்டம் அபி சாமேத்யம் போஜனம் தாமச-ப்ரியம் ||" தமிழ் மொழிபெயர்ப்பு: பழக்கம் போனது, சுவையற்றது, மழுப்பும், அழுகிய மற்றும் தூய்மையற்றது போன்ற உணவுகள் தாமச குணம் கொண்டவர்களுக்கு பிடித்தமானவை. மீதமுள்ள உணவுகள் மற்றும் யாகத்திற்கு உரியதல்லாத உணவுகளும் அதில் அடங்கும்.
@padhumaigaltv Жыл бұрын
பகவத்கீதை கிடையாது கண்ணன் தெய்வமே இல்லை. அவர் மனிதன், என்னிடம் ஆதாரம் உள்ளது
@mekalamekala5224 Жыл бұрын
அப்படினா நிங்க மகாபாரதம் சிரியால் எடுத்தவார் வழக்கு போடுங்க அவர் தான் கிருஷ்ணர் கடவுள் என்றும் பல அவதாரம் எடுத்தார் என்று அதர்மத்தை அழித்து தர்மத்தை காப்பறினார் மகாபாரதம் போர் உண்மை என்றார் சிரியாலை எடுத்தவார் கிருத்துவார் நடித்தவார் முஸ்லிம் மற்று கிருத்துவர்
@rajoobhai4512 Жыл бұрын
கேட்கும் போதே ஆத்திரம் வருகிறது.இவ்வளவு காலம் ஏன் இந்த மக்களுக்கு தெரியாமல் போனது.
@mekalamekala5224 Жыл бұрын
அப்பாடி நிங்க சன் டிவி மேல்தான் கேஸ் போடனும் தப்பான செய்தி பரப்பி மக்களுக்கு நம்பிக்கை கொடுத்ததக்கு சன் செய்தி கலைஞனின் செய்தி இந்த செய்தியே போட சொல்லுங்க😂
@rudolfdiezel1614 Жыл бұрын
இப்போதுதான் ரூம் போட்டு யோசித்ததில் இந்த பொய் தோன்றியது அவனுக்கு.
@velankannimoses8507 Жыл бұрын
@rudolfdiezel1614 r😊😊
@mekalamekala5224 Жыл бұрын
@@rudolfdiezel1614 யார் பொய் சொல்கிறார்கள்
@rudolfdiezel1614 Жыл бұрын
@@mekalamekala5224 பொய் சொல்வது இந்த வீடியோவில் பேசும் கிருஷ்ணவேல் மற்றும் ஜீவா.. பகவத் கீதையில் கிருஷ்ணவேல் கூறியது போல் எதுவும் இல்லை. திராவிட இயக்கத்திற்கு ஆதரவாளர்கள் இருவரும். பகவத் கீதைக்கு எதிராக அவர்கள் இருவரும் அப்படித்தான் பேசுவார்கள்.
@thanikavel32120 күн бұрын
Ungal arivukku ettina purithal. Hari Om 🙏
@vettudayakaali2686 Жыл бұрын
எல்லோரும் வாழ்க என்கிறது திருக்குறள். கூட்டாளியை கொன்று வாழ் என்கிறது பகவத் கீதை.
@elumalaia1843 Жыл бұрын
தன் உறவினர்களையே கொலை செய்ய சொல்கிறது. ப.கீ
@mekalamekala5224 Жыл бұрын
திருவள்ளூர் எந்த சாதி தெரியுமா அவரும் பகவத் கீதை படித்த சாதி தான்
@ravikumar-zk8ue Жыл бұрын
@@mekalamekala5224ஆதாரம் என்ன??
@Mallik-mb1fm Жыл бұрын
@@mekalamekala5224o
@srisaispares24643 ай бұрын
நம்ம அனைவருக்கும் நம்மை பெற்றவர்கள் மட்டுமே தெய்வம்
@balrajpratheeba6799 Жыл бұрын
அந்த கிருஷ்ணன் சொன்னது என்னால ஏத்துக்க முடியல ஆனால் இந்த கிருஷ்ணன் சொன்னத ஏத்துக்கிறேன்
@to-kt9og Жыл бұрын
அவர் அவர் கண்களே கண்ணன் ஆகவும் ஆபத்பாந்தவன் ஆகவும் அனாதரட்சகன் ஆகவும் வெண்ணெய் திருடன் ஆகவும் வியாபித்த உணர்வு கொண்ட வியாசன் உணர்ந்தறிந்து உணர்த்திய மகாபாரதம் ஆகும் ஐய்யா
@Arun-hk3bq Жыл бұрын
❤❤❤🤩🤩🤩🤩👏👏👏
@to-kt9og Жыл бұрын
@@Arun-hk3bq மீனவ இனத்தை சேர்ந்த வியாபித்த உணர்வு கொண்ட வியாசன் உணர்ந்தறிந்து உணர்த்திய மகாபாரதமும் வேட்டுவன் ஆன வான்மீகி உணர்ந்து உணர்த்தி ராமாயணமும் வந்தேரிகள் ஆன பார்பணர் சூழ்ச்சி கொண்டு அகத்தியன் தன்னை தான் உணர செய்யும் மெய்ஞானம் மெய்யுண்மை மெய்பொருள் தத்துவத்தை மறைத்து உள்ளது ஐய்யா
@jayanthiharishankar7221 Жыл бұрын
@@to-kt9og bol
@to-kt9og Жыл бұрын
@@jayanthiharishankar7221 விளக்கம் கூற வேண்டும் ஐய்யா
@chelliahjayakumar7815 Жыл бұрын
வாழ்க வாழ்க, krishnavel இன்னும் நிறைய நீங்க பேசணும் வரலாறை புரிய புரிய தெளிவு பிறக்கிறது மிக்க நன்றி
@mekalamekala5224 Жыл бұрын
இப்படி பேசு இவர்கள் சன் டிவி மகாபாரதம் மற்ற புராண கதை எடுத்து நம்பிக்கை தந்தக்கா அப்போ சன் டிவி மேலா கேஸ் கொடுக்கலமா இவங்க தாலி போட தேவை இல்லை ஆன இவங்க எடுக்கிற சன் டிவி கலைஞர் டிவி பெண்களுக்கு தாலி முக்கியதுவம் தார மாதிரி எதற்கு எடுக்கிறாங்க அதை சொல்லுங்க
@viviyanlouis2895 Жыл бұрын
பகவத்கீதை இடைச்செறுகல் என்று பள்ளியிலேயே படித்தோம்
@ganesanp3155 Жыл бұрын
அய்யா கிருட்டிணவேல் அவர்களுக்கு வணக்கம்.தாங்கள் எழுதிய பகவத் கீதையின் மொழி பெயர்ப்பு நூலை எனக்கு அனுப்பித் தந்தால் மிகவும் நன்றியுடையவனாவேன்.
@விடியல்-ட6ஞ Жыл бұрын
மண்டைக்காடு பகவதியம்மன் கோ யிலிருந்து பகவத்கீதை நூலை நான் விலைக்கு வாங்கியுள்ளேன்.
@Balaji_Marutharaj Жыл бұрын
தெளிவான விளக்கம் அளித்துள்ளார் நன்றி
@mekalamekala5224 Жыл бұрын
அப்பே யார் மேல வழக்கு போடலாம் மகாபாரதத்தை எடுத்தவார் கிருத்துவர் நடித்தவார் முஸ்லிம் மற்றும் கிருத்துவார் இந்த உண்மை செய்தியே எந்த சேனலுக்கு கொடுக்கலம்
@raviit88 Жыл бұрын
கிருஷ்ணவேலின் பேட்டியை மேலும் எதிர்பார்க்கிறோம்
@kavyavasan4286 Жыл бұрын
இவர் சேனல் தனியாக இருக்கிறது
@ponnambalamsp8341 Жыл бұрын
❤பார்ப்பனர்கள் உண்மையான நாத்திக்கள்
@manikandanramasamy8419 Жыл бұрын
வரலாற்று ஆய்வாளரே பைபிளையும் குரானையும் கொஞ்சம் ஆய்வு செய்யுங்க சல்மான்ருஷ்டிய பற்றியும் பேசுங்க
@mekalamekala5224 Жыл бұрын
கதை மற்றி எழுதலாம், வரலாற்றை மற்ற முடியாது @radhakrishnan 7025 இப்பதவில் உள்ளது பாருங்க
@farookmohammed4383 Жыл бұрын
Mr. Manikandan. In islam no partiality. All may enter cleaning face hands, legs(vozu). Stand in one line, rich or poor or, no varas there. All are equal be fore god(Allah), eat whatever you like to eat,except haram food. (Pig, claws birds and animals,vultures,crow lion wulf etc, died Animas, all bloods, which one cut of Allah name, etc,etc,etc. All allowed in paradise unless do good deeds, avoiding haramic action like murdering, drinks, receiving interest, brothels ,lies, false witnesses etc. Islam is a way of life to lead good life.
@mekalamekala5224 Жыл бұрын
@@farookmohammed4383 எல்லா உயிர்யும் இறைவனுக்கு சமம் எந்த உயிர்க்கு தீமை செய்தலும் தண்டனை கிடைக்கக்கும் கடவுளை அடைய எல்லா உயிரையும் சமமாக நடத்த வேண்டும்
@விடியல்-ட6ஞ Жыл бұрын
பைபிளை பற்றிய சந்தேகங்களுக்கு கத்தோலிக்க அருட்பணியாளர்களை சந்தித்து விளக்கங்களை கேட்டு அறிந்து கொள்ளலாம்.
@gmanogaran9144 Жыл бұрын
எல்லாம் மேலோட்டம்தான் . சொர்க்கம் என்பதும் ஆசை நிலைதான் எம் மதமானாலும் .
@SAGKavin Жыл бұрын
இனி உங்களிடையே யூதர் என்றும் கிரேக்கர் என்றும், அடிமைகள் என்றும் உரிமைக் குடிமக்கள் என்றும் இல்லை; ஆண் என்றும் பெண் என்றும் வேறுபாடு இல்லை; கிறிஸ்து இயேசுவோடு இணைந்துள்ள நீங்கள் யாவரும் ஒன்றாய் இருக்கிறீர்கள். கலாத்தியர் 3:28
@kumaresankumaresan83273 ай бұрын
தம்பி ஜீவா மற்றும் அண்ணன் கிருஷ்ணவேல் இருவருக்கும் நன்றி.. மற்றும் வாழ்த்துகள்.. தொடரட்டும் உங்கள் சமுக விளிப்புணர்வு.
@srikanthsridharan8038 Жыл бұрын
பகவத் கீதையில் எந்தெந்த உணவை யார் யார் உண்ணவேண்டும் என்று சொல்லவில்லை, எந்தெந்த உணவை உட்கொண்டால் எத்தகைய குணங்கள் மற்றும் விளைவுகள் ஏற்படும் என்று கூறியுள்ளது..
@mathaiyanaravindh478512 күн бұрын
உண்மை
@Maharaja-xx1zs Жыл бұрын
கிருஷணவேல் ஐயா போன்ற பல புதிய தமிழ் ஞானிகளை எங்களுக்கு அறிமுகம் செய்யுங்கள் ஜீவா.
@sivam.s7104 Жыл бұрын
👍 சைவர்கள். சிவனை. யாரு வேணாலும் வழிபடலாம் யாரு வேணாலும் பூஜை செய்யலாம் சைவர்கள் கோட்பாடு. வேலிகள் செய்யும் பிராமணன் வழிபடக்கூடாது
@Maharaja-xx1zs Жыл бұрын
கிருஷணவேல் ஐயா மிக அதிக ஞானம் கொண்டவர். வாழ்க பல்லாண்டு.
@sumidurai8283 Жыл бұрын
பொய் சொல்வதற்கும் ஒரு நியாயம் வேண்டும்..........
@arulmurugan8929 Жыл бұрын
அருமையான பதிவு 👏
@mathaiyanaravindh478512 күн бұрын
தெய்வம் என்றால் அது தெய்வம் அது சிலை என்றால் வெறும் சிலைதான்
@sharafdeen1970-ie5fb Жыл бұрын
நடிகர் விவேக் சொன்னது மாதிரி எத்தனை பெரியார்கள் வந்தாலும் இந்த நாட்டு சிலமக்களை திருத்தவே முடியாது
@loganathanlogu9750 Жыл бұрын
இதே போல் பைபிள் மற்றும் குரானில் உள்ள குறைகளையும் எடுத்து கூறினால் நன்றாக இருக்கும்
ஆம். சரியாக சொன்னீர்கள். இயேசு கிறிஸ்து தாமே உங்களை ஆசிர்வதிப்பாராக. ஆமென்
@basavailngayathgameingff5510 Жыл бұрын
Boomer.
@balamalar1003 Жыл бұрын
நீங்களும் சொர்க்கம் போகமுடியாது, இது இயேசு இஸ்ரவேலருக்கு சொன்ன வார்த்தை, சிதறி கிடக்கும் இஸ்ரேவேலரிடம் மட்டுமே போதிக்க வேண்டும் என்று தன் சீடர்களிடம் இயேசுவே சொல்லி இருக்கிறார்,
@subhashinidavuluri3320 Жыл бұрын
@@balamalar1003 இயேசு கிறிஸ்துவை சொந்த ரட்சகராக ஏற்றுக் கொண்டவர்கள் , இயேசு கிறிஸ்துவின் கட்டளைகளகளின் படி ஜீவிப்பவர்களை ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து தம்முடைய பரலோக ராஜ்யத்தில் சேர்த்துக் கொள்வார்.
@kalavathim288610 ай бұрын
இவ் உரையாடல் அருமை மக்களுக்கு போய்சேர வேண்டும்🎉🎉
@shanthisivakumar3973 Жыл бұрын
கிருஷ்ணவேல் அவர்களை தேர்ந்தெடுத்த ஜீவா வாய்க்கு நன்றி.
@kavyavasan4286 Жыл бұрын
இவர் யூடியூப் சேனல் இருக்கிறது அதில் பல தகவல்கள் இருக்கிறது
@josephandrews54677 ай бұрын
27.41 தேவநாதன் கருவறையில் 17 பெண்களை புணர்ந்து கொண்டே , இடையிடையே வேதம் ஓதி , அதே கையில் பக்தர்களுக்கு அர்ச்சனை வழிபாடு செய்து பிரசாதம் கொடுத்துக் கொண்டிருந்தான் . கருவறையில் இருப்பது கடவுள் அல்ல என்று அவனுக்கு திடமான நம்பிக்கை இருந்தது .
@AmazonCollections Жыл бұрын
Jeeva today 👍
@JansiRani-d8q Жыл бұрын
எதையும் ஆழ்ந்து நுட்பமாகவும் நுணுக்கமாகவும் படிக்க வேண்டும் என்று உங்களால் மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
@shantalakshmic266511 ай бұрын
This is to thank u Shri Krishna TS for opening our collective ignorance,I used to harbour similar thoughts ,but u r telling us in a brilliant way.thank u
@satishkumarsivagnanam52679 ай бұрын
My god this was eye opening....I did do a ChatGPT search and it confirms that Arjuna's dilemma is also the deeper impact of disturbance in the social order e.g women mingling across varnas.
@arularul519 Жыл бұрын
Jeeva Ethu pola daily oru video podunga plz 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏
@kavyavasan4286 Жыл бұрын
இவர் யூடியூப் சேனல் இருக்கிறது அதில் பல தகவல்கள் இருக்கிறது
😂😂😂 very funny actually.. படி புரியாது.. அப்படி புரிஞ்சா அது தப்பா தான் இருக்கும் !! 😂😂
@poongkannank4844 Жыл бұрын
யாருக்கும் புரியாத ஒன்று எதற்கு தடை செய்து விடலாமோ எழுத்தாளர் சொல்வதுபோல்
@mekalamekala5224 Жыл бұрын
உங்களுக்கு புரியவில்லை சொல்லுங்கள் எல்லோருக்ககு என்று சொல்லதிஙக்கா
@anbalagapandians12009 ай бұрын
அருமையான தகவல்பேச்சுவாழ்த்துக்கள்பாராட்டுக்கள்ஐயா
@Omvaalai Жыл бұрын
அருமை சார் பாப்பாணை நல்லா தோலை உரித்து எடுத்துடிங்க 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
@shanmi777agci6 Жыл бұрын
Ava enda🍌🍌🍌ra
@kavyavasan4286 Жыл бұрын
இவர் யூடியூப் சேனல் இருக்கிறது அதில் பல தகவல்கள் இருக்கிறது
@Murugesan-em3jh21 күн бұрын
ஐயா வணக்கம் தாங்கள் இருவரும் நமது மண்ணின் அள்ள அள்ள குறையாத புதையல் 9:19 ❤❤ 9:41
@johnsonselvakumar5403 Жыл бұрын
நல்ல அருமையான பதிவு ஐயா இருவருக்கும் நன்றி .
@georgejose4334 Жыл бұрын
எப்படிப்பட்ட விஞ்ஞானத்தையும் புரிந்து கொள்ளலாம் !!! ஆனால் மதத்தில் உள்ள விஞ்ஞானத்தை புரிந்துகொள்ளவே முடியவே முடியாது !!!!
@mekalamekala5224 Жыл бұрын
நிங்க எத்தனை விஞ்ஞானத்தை கண்டு பிடிச்சிக்கா கணிதமேதையும் பகவத்கீதை படிச்சவார் எனக்கு குரான் பைப்பில் பற்றி தெரியாது மரியாதை எல்லாரும் தரக்க புத்தகத்தில் இருக்கி நல்லது எடுத்தகொள்ள வேண்டும் கெட்டதை விட்டு விட வேண்டும் இந்த அடிப்படை அறிவு இல்லாத உங்களுக்கு பகவத்கீதை தெரிவது ஒன்று தான் தெரியாமல் இருப்பது ஓன்று தான் மக்களுக்கு எந்த பயனும் இல்லை
@NAVAMANI-SWAMIGAL Жыл бұрын
நன்று.. 🙂திருகுரான் புத்தகத்தில் இருக்கும் நிறைகளை அறிந்திருகிறோம் ஓரளவுக்கு, ஆனால் குறைகளை மக்கள் புரிந்து கொள்ளும்படி ஒரு நேர்காணல் அமைந்தால் மகிழ்வாக இருக்கும்.. துணிவே துணை இருக்கட்டும்.
@tajudeensulaiman5053 Жыл бұрын
அருமை
@anandpandian8670 Жыл бұрын
என்னிடம் ஒரு பிரமின பூசாரி சொன்னது சன்னியானத்துக்குள்ளயே அவரத்துக்கு மூத்திரம் பெய்து கொள்வார்களாம்
@murugesanthirumalaisamy5613 Жыл бұрын
நல்ல கற்பனை வளமடா பண்ணாடை பாவாடை 😂😂
@ead6949 Жыл бұрын
Parosan vayiru eriuthu
@mekalamekala5224 Жыл бұрын
Kuldeep m pai KZbin channal
@rudolfdiezel1614 Жыл бұрын
அவன் திராவிட மாடல் பூசாரியாக இருப்பான்.
@menagamaniyan8808 Жыл бұрын
இந்து மதத்தில், கதைகளில் நல்லதும் இருக்கு. தவறும் இருக்கு. எதை எடுத்துக்க வேண்டும், எதை விட்டு வட வேண்டும் என்பதை நாம் முடிவு பண்ண வேண்டும்.
@ganesank8803 Жыл бұрын
Why doesn't Indian government conduct seminars, discussions, etc to promote constitutional values ?
@rameshramesh-z6q3 ай бұрын
சிறப்பு பதிவு 💐💞🎉💖
@aymankhan. Жыл бұрын
சிறப்பான நேர்காணல்
@SS-brdwj7hj Жыл бұрын
ஸம்ஸ்க்ரிதம் தாய் பாஷா 👌🏻
@SathishDKannan Жыл бұрын
About the three food qualities.. when I checked now, it actually meant food for three different modes.. mode of goodness, passion, and ignorance.. nowhere, it is mentioned as Brahmins, Ksatriyas, and Suthras 🤔.. I am not sure if there is a change in the translation, or it's just the wrong interpretation..
@malinialageshan1442 Жыл бұрын
These people say things which are convenient to show less of Hindu religion and it's faith it's epics etc.
@Prem-fd7ks Жыл бұрын
I agree with you bro, this idiot communist trying to deviate
@chander3338 Жыл бұрын
@@malinialageshan1442 these two are bad mouthing Hinduism. Will they do the same to Bible or Koran? To this day Koran supports slavery. Can we ban Koran?
@abishekchinnusamy8017 Жыл бұрын
Guys I support the Kerala story
@krishnaveniramakrishnan1144 Жыл бұрын
@@chander3338 Islam is against slavery.. I think u dont know about whole thing on slavery mentioned in quran. First quran says treat slaves much better, then it says treat them with respect, and so on. And finally it says there is no slaves in the world. Islam improve slaves level step by step to the normal life by quran. Bcz people are not suddenly change their belief. It needs step by step process on that days of arabic people.
@mygalaxyindia2741 Жыл бұрын
அருமை ஐயா ❤❤❤❤❤
@ismathismath2209 Жыл бұрын
உலக மக்களுக்கு புரிய வேண்டும் என்று இறைவனால் அருளப்பட்ட அல்குர்ஆன் இதை படிப்பதற்கு யாருக்கும் தடை இல்லை
@bangarcasiobangar25543 ай бұрын
வாழ்த்துக்கள்
@mercury7635 Жыл бұрын
சகோதரர் ஜீவா அவர்களே, அண்ணன் திரு.கிருஷ்ணவேல் அவர்கள் வெளியிட்டுள்ள தெரிந்த வரலாற்றின் தெரியாத பக்கங்கள் புத்தகம் எனக்கு கிடைக்க உதவி செய்தால் நன்றாக இருக்கும். எங்கே கிடைக்கும், அணுக வேண்டிய முகவரியை பகிர்ந்தால் வாங்கிட உதவியாக இருக்கும்.
@rajkumar-jl2uq Жыл бұрын
Search ts Krishna vel you tube channel ,there give full details..
@kavyavasan4286 Жыл бұрын
இவர் யூடியூப் சேனல் இருக்கிறது அதில் பல தகவல்கள் இருக்கிறது
@mercury7635 Жыл бұрын
@@rajkumar-jl2uq தங்களது தகவலுக்கு நன்றி
@mercury7635 Жыл бұрын
@@kavyavasan4286 மிக்க நன்றி
@rudolfdiezel1614 Жыл бұрын
அவன் எழுதிய புத்தகத்தையும், பகவத் கீதையையும் ஒப்பிட்டு பார்த்தால் கிருஷ்ணவேல் எழுதியுள்ளது பொய் என்று தெரிந்துவிடும்.
@avulaliyar25103 ай бұрын
Super wonderful speech mr krisnavel and jeeva
@gunasundari7415 Жыл бұрын
ஐயா அதுபுரியவேவேண்டாம். நானும் இரண்டு விதமான பகவத் கீதை வைத்து இருக்கிறேன். நான் படித்தபோது எரிச்சலும் கோபமும் வந்தது. படிப்பதை நிறுத்தி விட்டு மூலையில் தூக்கி எறிந்து விட்டேன். ஐயா சொல்வது போல் பகவத் கீதையயை தீயில் போட்டு எரிக்க வேண்டியதுதான் ஒரு நாள் அதை செய்துவிடுவேன். பகவத் கீதை ஒரு குப்பை. விஞ்ஞானம் முன்னேறினாலும் அஞ்ஞானத்தில் ஏன் உழலவேண்டும். இதிகாசங்கள் புராணங்கள் எல்லாம் வேஸ்ட். அதற்கு பதிலாக பொறியியல் மருத்துவம் விவசாயம் இயற்பியல் இரசாயனம் வானியல் போன்றவற்றை கற்க வேண்டும். யாரும் எதுவாகவும் இருக்கட்டும். கிருஷ்ணர் சொல்லவில்லை இவர்களே எல்லாவற்றையும் எழுதி கொள்வார்கள். ஐயா இராமாயணம் மஹாபாரதத்தில் வரும் கதாபாத்திரங்கள் எல்லாம் ஒரு நல்ல முறையில் தாய்தந்தையருக்கு பிறந்தவர்கள் இல்லை. அது அருவருப்பான உறவு முறையில் பிறந்தவர்கள்.
@ravichandran.761 Жыл бұрын
நான் நினைத்தது இதேதான்.. நீங்கள் சிறப்பாக சொல்லிவிட்டீர்கள் நன்றி வணக்கம்
@beawarehelp602911 ай бұрын
Seriously.. Nenaika nenaika erichala varudhu.. Mahabharatha la... Husband sethutan nu oru munivar ooda jalsa panna solvanga parunga... Pavam andha ponnunga... Adhulayum ava bayathula kanna moodita nu porakara kolandhai kuruda vera porandhurum
@kumaravelushanmugasundaram563411 ай бұрын
ஐயா பகவத்கீதை உண்மையான விளக்கம் தரும் எழுதிய புத்தகங்கள் மற்றும் மற்ற ஆய்வாளர்கள் எழுதிய புத்தகங்கள் எங்கு கிடைக்கும் முகவரி மற்றும் தொலைபேசி விவரங்கள் எனது புவனம் வழி அனுப்பித்தாருங்கள் நன்றி வாழ்க வளமுடன் உதவுங்கள் எழுதிய புத்தகம்
@ravichandran.76111 ай бұрын
பகவத்கீதை படிக்கும் நேரத்தில் கால்பந்து விளையாடலாம் இதை சுவாமி விவேகானந்தர் அவர்கள் தான் சொல்லி. இருக்கார்
@drmurugesan5311 ай бұрын
உங்களுடன் உடன்படுகிறேன்
@mytrades3241 Жыл бұрын
அருமையான பதிவு.... தொடரட்டும்
@mumthashafeel347 Жыл бұрын
உண்மைகளை உடைத்துத் கூறும் உத்தமர்களே வாழ்க. Great great great great great great great great great great great great great great great great great great great great great great great great great great great great great great great great great great great great great great great great great great great great great great great great great great great great great great great great great great great great