ஆட்சி அதிகாரத்திற்கு அடிபணியாமல் துணிந்து நேர்மையான கருத்துக்களை பதிவு செய்தமைக்கு நன்றி சிபி சக்கரவர்த்தி.❤ அவர்கள் சொன்ன வாக்குறுதியை வைத்துக்கொண்டு அவர்களையே நன்கு வைத்து செய்து விட்டீர்கள்😊 மாவட்ட ஆட்சியர் செய்த தவறை சிறப்பாக சுட்டிக்காட்டி உள்ளீர்கள் சிறப்பு மேலும் இது போன்ற காணொளிகளை எதிர்பார்க்கிறோம். வாழ்த்துக்கள் சிபி.
@KrishMinor5 ай бұрын
கள்ள சாராயம் குடிக்கக் கூடாது என்ற அறிவு கொஞ்சம் கூட இல்லாமல் குடித்தவர்களுக்கு பாவமே பார்க்க கூடாது.
@EricmerlioRavindra5 ай бұрын
ஆமா, நிவாரணம் 15 இலட்சம் ஆக மாத்தணும்.😂😂😂😂
@venkatachalamkvenkatacha-bg8qz5 ай бұрын
இன்னார் சாராயம் விற்கிறார் என்று புகார் அளித்தால் மேற்படி சாராய வியாபாரி வந்து மிரட்டி விட்டு செல்கிறார் என்று மக்கள் பயப்படுகிறார்கள்
@IbrahimSifa5 ай бұрын
உயிர்குடிக்கும் ரம்மி விளம்பரம் பாரம்பரியம் மிக்க விகடனில் வருவது வேதனையளிக்கிறது.
@viswanathaneswaran50885 ай бұрын
ஊருக்குத் தானா உபதேசம்.
@santhoshkumar-dh1fk5 ай бұрын
எனக்கு ரம்மி வெளம்பரம் வரவில்லை... யார் ரம்மி விளையாட்டை பதிவிறக்கம் செய்து விளையாடுகிறார்களோ அவருக்கு தான் அது சம்பதமான விளம்பரம் வரும்
@shivkarthick24025 ай бұрын
This can’t be decided by Vikatan but by KZbin’s algorithm
@annieigcar5 ай бұрын
Thuttu thuttu….😂😂😂
@venkatachalamkvenkatacha-bg8qz5 ай бұрын
எனக்கு எல்லாம் ரம்மி விளம்பரம் வருவதில்லை
@kandasamyk68935 ай бұрын
இதற்கு முதல் காரணம் போலீஸ் மட்டுமே
@venkatachalamkvenkatacha-bg8qz5 ай бұрын
அரசியல் வாதிகளை தாண்டி போலீஸாரால் செயல் பட முடியவில்லை
@meenamohan10825 ай бұрын
Yes. Kudichavanukkum idukkum entha sambanthamum illa pavam
@cuttingfishworld42225 ай бұрын
ஆளும் கட்சி ஆட்களை மீறி சாராயம் விற்க முடியாது
@yuviphotography5 ай бұрын
@@venkatachalamkvenkatacha-bg8qzsari apom ooru makkal poradam pannirukalam la
@viswanathaneswaran50885 ай бұрын
Imperpect show காட்டில் இன்று பலத்த மழைதான். இதுபோன்ற துயரச்சம்பவங்கள் தொடர்ந்து நடந்தால் Imperpect show இல் பேச நல்லதீனிகிடைத்து கொண்டேயிருக்கும்.
@chandrasekaran28515 ай бұрын
இதற்கு காரணமாணவர்கள். காவல் துறை மட்டுமல்ல அரசியல் வியாதிகளும் தான் .
@abbaskasim35415 ай бұрын
விகடன் எனது 30 ஆண்டு வாசிப்பு. உங்களின் பனி தொடர்க. ஸ்வீட் box வாங்காத விகடனுக்கு வாழ்த்துக்கள்.
@ravikumarvinayakam94885 ай бұрын
சிபி, வருண் - இன்று திமுக அரசை கண்டித்து பேசிய உங்கள் நிகழ்ச்சி, மிக அருமை. தைரியமா நீங்க பேசியது பாராட்ட வேண்டியது. கள்ளகுறிச்சி கள்ளச்சாராய 40 பேர் சாவு செய்தி மிக வருத்தம் அளிக்கிறது. அரசின் போக்கு மிகவும் மோசம்.
@kalidasskali21795 ай бұрын
கள்ள சாராயம் தவறான விசயம் தான் ஆனால் டாஸ்மாக் இருக்கு பிறகு எதற்கு கள்ள சாராயம் தேவைய இதற்கு இழப்பீடு வேற இதில் யாரை குறை சொல்வது மக்கள் வரிப்பணம் இப்படியெல்லாம் வீணாகுது அப்படி எதற்கு குடிக்க வேண்டும்
@hameedchennai15 ай бұрын
விலை மலிவு
@shaikdca19775 ай бұрын
வருண் சொல்வது உண்மை. எங்க கெட்ட பெயர் வந்துருமோன்னு வேக வேகமாக நடவடிக்கை எடுத்துள்ளது.
@Kravi75715 ай бұрын
சிபி நானும் திமுக கட்சிதான் ஆளும் அரசை நீங்கள் குறைகூறும் போது கோபம் அடைந்தேன் அதற்காக இன்று வருந்துகின்றேன்.
@subbarayalumohandoss15455 ай бұрын
கள்ளகுறிச்சி விஷ சாராய விபத்தில் தேமுதிக தலைவர் பிரேமலதா கருத்து சரியானது. விஷ சாராயம் விற்பனை செய்பவரை கைது செய்ய வேண்டும். நிவாரன நிதி 10 லட்சம் வழங்கலாகாது என்றார். போதைக்காக ஒருவன் சாராயம் அருந்தி இறந்தால், அது அவன் தவறு. 39 பேருக்கு ரூ.3.90 கோடி மக்கள் வரிப்பணம் செலவழிக்கப்பட்டுள்ளது. தினம் சாலை விபத்தில் நூற்றுக்கணக்கானோர் பலி ஆகிறார்கள். குடும்பத்தை காப்பாற்ற பட்டாசு சுற்றி வெடி விபத்தில் இறக்கின்றவர்களுக்கு ரூ.3 லட்சம் இழப்பீடு. ஆனால் போதைக்காக சாராயம் அருந்தியவனுக்கு ரூ.10 லட்சம் . இதில் சட்டசபையில் இரங்கல் வேறு. அனைத்து கட்சியினரும் இறுதி சடங்கில் பங்கேற்பு. வாழ்க. ஜனநாயகம். குடி குடியை கெடுக்கும். இங்கே குடி.,,,,,,,?
திமுக அரசுக்கு முட்டு கொடுக்க வந்துட்டானுக அரேபிய ஆமைகள்....
@venkatachalamkvenkatacha-bg8qz5 ай бұрын
இரு கழகங்களில் யார் ஆட்சியில் இருந்தாலும் அந்த கட்சியினருக்கு தான் கள்ள சாராயம் விற்கும் உரிமை இது எழுதப்படாத ஒப்பந்தம்
@cuttingfishworld42225 ай бұрын
அது தான் திராவிட மாடல்
@somamuthuraju94705 ай бұрын
இறந்தவர்களின் குடும்பத்திற்காக வருத்தப்படவேண்டியது தான், ஆணாலும் இந்த இரண்டு பேர்களின் கூக்குரல் தாங்க முடியவில்லை! கள்ள சாராயத்தை குடிக்ககூடாது என்பதை தெரிவிக்காமல் ஸ்டாலினை குறைவதில் தான் கவனமாக உள்ளனர் !
@duraisingamvelu5 ай бұрын
Fair journalism, playing the opposition role here- Kudos to #IPS_Team 👏👏👏 way to go !
@arunb88415 ай бұрын
விகடனா இது? அதான், இங்கே (ஐரோப்பா-வில்) தற்பொழுது மழை பெய்து கொண்டிருக்கிறது😅😂
@malathinachiarlingam48265 ай бұрын
Idukkum modi dhan karam nu sollu vanga 😂😂
@subirajkumar5 ай бұрын
😂😂😂
@arunb88415 ай бұрын
@@malathinachiarlingam4826😅😂
@arunb88415 ай бұрын
@@subirajkumar😅😂
@dsrobynson5 ай бұрын
விகடன் குழுமத்தில் எத்தனை பேர் குடிக்க மாட்டாங்க ,சிகரெட் பிடிக்க மாடங்க .Data எதாவது இருக்கா #commentshow
@belwin73575 ай бұрын
உபதேசம் ஊருக்கு மட்டும் தான் சகோ
@madhupandian91605 ай бұрын
கள்ள சாராயம் தான் பிரச்சினை. Many people drink y to blame this விகடன் மீடியா
@cuttingfishworld42225 ай бұрын
அரசாங்கம் மது விற்பது தவறு இல்லையா?
@rajabmohamedrajab81905 ай бұрын
இவர்களுக்கெல்லாம்,நிவாரணம் வழங்க கூடாது
@subbarayalumohandoss15455 ай бұрын
கள்ளகுறிச்சி விஷ சாராய விபத்தில் தேமுதிக தலைவர் பிரேமலதா கருத்து சரியானது. விஷ சாராயம் விற்பனை செய்பவரை கைது செய்ய வேண்டும். நிவாரன நிதி 10 லட்சம் வழங்கலாகாது என்றார். போதைக்காக ஒருவன் சாராயம் அருந்தி இறந்தால், அது அவன் தவறு. 39 பேருக்கு ரூ.3.90 கோடி மக்கள் வரிப்பணம் செலவழிக்கப்பட்டுள்ளது. தினம் சாலை விபத்தில் நூற்றுக்கணக்கானோர் பலி ஆகிறார்கள். குடும்பத்தை காப்பாற்ற பட்டாசு சுற்றி வெடி விபத்தில் இறக்கின்றவர்களுக்கு ரூ.3 லட்சம் இழப்பீடு. ஆனால் போதைக்காக சாராயம் அருந்தியவனுக்கு ரூ.10 லட்சம் . இதில் சட்டசபையில் இரங்கல் வேறு. அனைத்து கட்சியினரும் இறுதி சடங்கில் பங்கேற்பு. வாழ்க. ஜனநாயகம். குடி குடியை கெடுக்கும். இங்கே குடி.,,,,,,,?
@muthiahchinnaiah15335 ай бұрын
சிபி வருண் வீரத்திற்கு வாழ்த்துக்கள் 👍👍
@Ahshajahan78665 ай бұрын
தூத்துக்குடி துப்பாக்கி சூட்டையே நான் டிவியில் பார்த்து தான் தெரிஞ்சிக்கிட்டேனு சொன்ன ஆளு தான நீங்க... அந்த துப்பாக்கி சூட்டை பொறுப்பேற்று நீங்க ராஜினாமா செஞ்சீங்களா...🤦 எடப்பாடி, அவர்களே சாவிலும் அரசியல் செய்யலாமா...🤷
@Navaneethan-f7x4 ай бұрын
Adhum thapu dan idhum thapu dan.
@subramaniamdevaraj48325 ай бұрын
சாரயம் விற்றதையும், வாங்கி குடித்ததையும் இவ்வளவு நாளா பார்த்துக்கொண்டு இருக்கும் போது ஏன்டா இந்த இரண்டு பேரும் வாய்கிழிய பேசியதை நிறுத்தி அந்த இடத்திற்கு போய் ஆராய்ந்து ஏன் அரசாங்கத்திற்கு இதை போல் தெரிவிக்கக்கூடாது
@venkatachalamkvenkatacha-bg8qz5 ай бұрын
ஆட்சியாளர்களுக்கு உளவுத்துறை ஒன்று எதற்கு
@bharanirajendraen82255 ай бұрын
அனைத்தும் மகிழ்ச்சியாக மாறும் என்பதல்ல வாழ்க்கை. அனைத்தையும் மகிழ்ச்சியாக மாற்றுவோம் என்பதே வாழ்க்கை!!!
@belwin73575 ай бұрын
டாஸ்மாக் கடைகள் திறந்து இருக்கும் போதே இந்த மாதிரி விஷ சாராயம் தயாரித்து விற்பனை செய்கிறார்கள் அப்போ டாஸ்மாக் கடைகளை மூடினால் தமிழ்நாட்டில் என்ன நடக்கும் என்று யோசித்து பாருங்கள்
@cuttingfishworld42225 ай бұрын
டாஸ்மாக் கடையை திறந்து குடிக்கு அடிமை ஆக்கியதால் தான் இந்த பிரச்சனை
@nagarajankaruppannan29435 ай бұрын
மதுவிலக்கு என்பது உலகில் எந்த மூலையிலும் சாத்தியமில்லாத ஒன்று. மதுவிலக்கு அமலில் உள்ள குஜராத்தில் மற்ற எந்த மாநிலத்தை விடவும் சர்வ சாதாரணமாக மது கிடைக்கும்.
@sriharanranganathan14505 ай бұрын
குஜராத்தில் மது விலக்கு தளர்த்தப்பட்டு நீண்டகாலம் ஆகிறது.
@sundarrajann-uj1rt5 ай бұрын
40க்கு 40 வெற்றி பெற்றது இதற்காகத்தான்...? தேர்தல் அறிக்கைகள் பூரண மதுவிலக்கு கொண்டு வருவோம் என்று சொல்லிவிட்டு தற்போது தமிழ் நாட்டில் கஞ்சா கலாச்சாரம் போதை வஸ்துகள் என பெயரில் இருப்பது மிகுந்த வருத்தமளிக்கிறது
@NavshathNavshath-s9s5 ай бұрын
இந்தப் பொறுப்புணர்ச்சி மக்களுக்கும் வரணும் சாராயம் விக்கிற இடத்தை கண்டிப்பாக போலீசுக்கு இந்த தெரியப்படுத்தவும்
@hameedchennai15 ай бұрын
😂 அவன புடிச்சு உள்ள வைக்கவா
@skarthis825 ай бұрын
எதுக்கு அவன் மேலயே கேஸ் போடவா, போவியா 🤣🤣🤣🤣
@cuttingfishworld42225 ай бұрын
அங்கு இருக்கும் பெண்கள் புகார் கொடுத்து இருக்கிறார் கள் ஆனால் போலீஸ் தான் நடவடிக்கை எடுக்க வில்லை
கண்டிப்பாக சாராயம், கள்ளு, மதுபான கடை, மதுபான ஆலை இவை அனைத்தையும் முழுமையாக மூடனும் அப்பதான் அது திராவிட மாடல் ஆட்சி.
@martinlutherking79325 ай бұрын
அப்ப ஒரு பேச்சு, இப்ப ஒரு பேச்சு கிடையாது. எப்பவும் ஒரே பேச்சு தான் நம்ம முதல்வருக்கு.
@petchimuthupandi123-5 ай бұрын
மிகவும் வருத்தமாக இருக்கிறது இனிமேல் இந்த மாதிரி சம்பவம் நடக்காமல் அரசு பார்த்துக்கொள்ள வேண்டும்
@subbarayalumohandoss15455 ай бұрын
கள்ளகுறிச்சி விஷ சாராய விபத்தில் தேமுதிக தலைவர் பிரேமலதா கருத்து சரியானது. விஷ சாராயம் விற்பனை செய்பவரை கைது செய்ய வேண்டும். நிவாரன நிதி 10 லட்சம் வழங்கலாகாது என்றார். போதைக்காக ஒருவன் சாராயம் அருந்தி இறந்தால், அது அவன் தவறு. 39 பேருக்கு ரூ.3.90 கோடி மக்கள் வரிப்பணம் செலவழிக்கப்பட்டுள்ளது. தினம் சாலை விபத்தில் நூற்றுக்கணக்கானோர் பலி ஆகிறார்கள். குடும்பத்தை காப்பாற்ற பட்டாசு சுற்றி வெடி விபத்தில் இறக்கின்றவர்களுக்கு ரூ.3 லட்சம் இழப்பீடு. ஆனால் போதைக்காக சாராயம் அருந்தியவனுக்கு ரூ.10 லட்சம் . இதில் சட்டசபையில் இரங்கல் வேறு. அனைத்து கட்சியினரும் இறுதி சடங்கில் பங்கேற்பு. வாழ்க. ஜனநாயகம். குடி குடியை கெடுக்கும். இங்கே குடி.,,,,,,,?
@jaikanths8755 ай бұрын
ஜெயிலில் சவுக்கு சங்கர்: நான் சொன்னதை எல்லாம் உண்மையாக்கும் முதல்வருக்கு எனது மனமார்ந்த நன்றி! 🙏🙏🙏
@needpeace255 ай бұрын
இணைகித்தான் நீங்க உண்மையை பேசிற்கின்க against dmk🎉
@sivashankaraardhyaa98425 ай бұрын
முதலில் துக்க விட்டுக்கு.போனவர்கள் குடிக்காமல் போய் வரவேண்டும் அதற்குதடை செய்யவேண்டும்
@muraligopal74925 ай бұрын
குடிக்காமல் தான் போனார்கள் . வந்த பிறகும் குடிக்கவில்லை .
@peermohideenpeermohideen26065 ай бұрын
மக்களிடம் சுய ஒழுக்கம் வேண்டும் அப்படி வழிகேடான செயல்களில் ஈடுபடுபவரை தயவு தாட்சன்யமின்றி அரசு தண்டித்திருக்க வேண்டும் அரசு மட்டுமே பொறுப்பாகாது மக்களும் விபரீத்த்தை உணரவேண்டும்
@wildsri5 ай бұрын
Dear Sibu, U r all ok To b frank, this is my first post... I have been watching u since our beloved MOTTAI BOSS really miss him Nevertheless, U R Doing Great ... Really enjoying Add on: Mr. Varun ... Man u r not actually blowing(but u have a big fan falll, like Sibi Bro (Sibi Bro: No jeluous, ok; namma Thambi .. What else), but being like a pillar support
@endhiran5554 ай бұрын
எதிர்த்து கேள்வி கேட்குறவங்களையும் மீம்ஸ் போடுறவங்களையும் அரெஸ்ட் பண்றது தான் முக்கியம்.
@rajendranperiyan72745 ай бұрын
Full response one and only Stalin gournment
@voiceofkumaran3605 ай бұрын
எதிர்க்கட்சிகள் பேசும் பொழுது மைக் அணைக்க படாமல் இருக்க வேண்டும். ❤ ஜி பாரை மீது யோகா செய்வாரா...😂😂😂😂 டைமிங் ஸ்பீச் மிகச்சிறப்பு வருன் வாழ்த்துக்கள்.
@yuvarajs5095 ай бұрын
UGC NET Exam cancelled எழுதிய பின்பு தான் அறிவிப்பு வந்து இருக்கு!!! இதை முழுவதும் பேசுங்கள்!!!!!!
@சதிஷ்குமார்.A5 ай бұрын
தினமும் வேண்டும் இறைவனிடம் கேட்கிறேன் இவர்களிடம் ஆட்சி அதிகாரத்தை அமைக்கும் சித்தி கொடுத்த உனக்கு எங்கள் சாபம் நீயும் அரசியல்வாதிகள் செய்யும் பண யாகத்திற்கு அடிமையா
@gorunnergo5 ай бұрын
விஜய் லியோ மாதிரி குடிகாரனா நடிச்சு அடுத்த தலைமுறைக்கு நல்லா வழி காட்டுகிறார் இல்ல ?
@n.m.skumar99045 ай бұрын
டாஸ்மாக்கில் நல்ல சாராயம் இருக்கிறது இந்த அரசாங்கம்
@dawooddawood24215 ай бұрын
குடி குடியை கெடுக்கும்..புதுவருடம்.. பிறப்பு.. இறப்பு..நட்ப்பு..சந்தோஷம்..துக்கம்.. துவக்கம்.. காதல் பிரிவு..காதல் வந்தால்.. திருமணம்..A2Z.. ட்வீட்..டீட்...மது அப்புறம் எங்க மது ஒலியும்... முதலில் மக்களிடம் மாற்றம் வர வேண்டும்...
@shivabharathia85255 ай бұрын
துன்பகரமான சம்பவம் தான். என்ன பண்ணலாம் சொல்லுங்க? ... சாராயம் காய்சுறவங்க ... குடிக்கிறவங்க ... எல்லாத்தையும் கண்டதும் சுட்டுக் கொன்று விடலாமா? மக்களுக்கு அறிவு வேண்டும்.
@subbarayalumohandoss15455 ай бұрын
கள்ளகுறிச்சி விஷ சாராய விபத்தில் தேமுதிக தலைவர் பிரேமலதா கருத்து சரியானது. விஷ சாராயம் விற்பனை செய்பவரை கைது செய்ய வேண்டும். நிவாரன நிதி 10 லட்சம் வழங்கலாகாது என்றார். போதைக்காக ஒருவன் சாராயம் அருந்தி இறந்தால், அது அவன் தவறு. 39 பேருக்கு ரூ.3.90 கோடி மக்கள் வரிப்பணம் செலவழிக்கப்பட்டுள்ளது. தினம் சாலை விபத்தில் நூற்றுக்கணக்கானோர் பலி ஆகிறார்கள். குடும்பத்தை காப்பாற்ற பட்டாசு சுற்றி வெடி விபத்தில் இறக்கின்றவர்களுக்கு ரூ.3 லட்சம் இழப்பீடு. ஆனால் போதைக்காக சாராயம் அருந்தியவனுக்கு ரூ.10 லட்சம் . இதில் சட்டசபையில் இரங்கல் வேறு. அனைத்து கட்சியினரும் இறுதி சடங்கில் பங்கேற்பு. வாழ்க. ஜனநாயகம். குடி குடியை கெடுக்கும். இங்கே குடி.,,,,,,,?
@thangamanitamilmani6475 ай бұрын
இன்னும் அதிகமாக டாஸ்மாக் விற்பனை செய்ய முயற்சி எடுக்க வேண்டும்
@venkatachalamkvenkatacha-bg8qz5 ай бұрын
காய்ச்சுபவர்களை சுட்டு கொன்று விட்டாலே மேற்கொண்டு எந்த பிரச்சனையும் இருக்காது
@cuttingfishworld42225 ай бұрын
டாஸ்மாக் மது விலையை குறைக்க வெண்டும்
@hellomak11185 ай бұрын
டம்மி பாவா ஸ்டாலின் 💯
@வாழ்கதமிழ்வளர்கதமிழ்-ல8ற5 ай бұрын
பள்ளி பாடக புத்தகத்தில் மது , போதை வஸ்த்துக்கள் சம்மந்தமான பாதிப்புகள் மற்றும் விழிப்புணர்வுப்பற்றி தனி பாடம் கொண்டுவரவேண்டும் இனிவரும் தலைமுறையாவது திருத்தட்டும் தமிழ்நாட்டை ...பஞ்சய்யாத்து வாரியாக கிராமசபை கூட்டம் நடத்தி மக்களிடம் கோரிக்கைகள் இது போன்ற விபத்துக்கள் நடப்பதை விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் .. உடனுக்குடன் மற்றும் புகார் கொடுத்தவரின் தரவுகள் பாதுகாக்கவேண்டும்
@pandianre62475 ай бұрын
Total Prohibition can never be a solution. It can only increase such deaths
@haridharanvelosamy74145 ай бұрын
Ivanunga makkal ku nalathu solala they want unrest appo dhaan avunga news vikkum
@alicejustine98265 ай бұрын
யாரும் வருந்தவேண்டாம் எல்லோருக்கும் பணம் கிடைக்கும் , சாராயம் காச்சியவன் உட்பட
@IbrahimSifa5 ай бұрын
40பேரை வெற்றிபெற செய்ததற்க்கு 41உயிர் பரிசு
@sesabalaji59045 ай бұрын
சாராய மாடல் 'a' ஆணைய மாடல் எல்லாற்றுகும் ஒரு ஆணையம்
@rajinirajini53215 ай бұрын
கள்ளச்சாராய விவகாரத்தில் இந்த அரசு தோற்றுவிட்டது என்பது உண்மை. ஆனால் மதுவுக்கு அடிமையாகி கிடக்கும் இந்த மனிதப் பிறவிகளை என்ன செய்வது. அதற்கு ஏதாவது மாற்று வழி இருந்தால் கூறுங்கள் சிபி அவர்களே
@kannammala95285 ай бұрын
40 தொகுதி ஜெயிக்கிறது முக்கியமில்லை மிஸ்டர் ஸ்டாலின், அந்த நாற்பது தொகுதியை எப்படி வைத்து இருக்கிறீர்கள் என்பதுதான் முக்கியம்
@bhavanibalu51455 ай бұрын
Today only you have revealed the inactive functions and spoken the truth Thanks
@muthaiyandon6535 ай бұрын
எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தலைமையிலான அதிமுக அரசு 100% சிறப்பாக செயல்பட்டது
@alagesanpillai40295 ай бұрын
எடப்பாடி கிரேட் மாதிரி பேசுவது great
@vaithinathanselvaraju17575 ай бұрын
Can Sibi report on how many employees work at Vikatan and how many are non-alcoholic and non-smoking? Why didn't the change start from Vikatan's office? The list should include Vikatan security to owners. It is the individual's responsibility (thanimanitha ozhukkam) not to drink or smoke. Yaaralum thirutha mudiyathu.
@ABRM-k2t5 ай бұрын
படிப்புக்கு பொறுப்பு ஏற்க வேண்டும். விதவைகளுக்கு மருத்துவ மனையில் ஆயா வேலை கொடுக்க வேண்டும். பணம் கொடுக்க கூடாது
கள்ளசாராயம் வாங்கி குடிக்கிறவனுக்கு அறிவு எங்க போச்சு.
@sirajudeenbabu84825 ай бұрын
*காவல் துறை அண்ணாமலை கண்ட்ரோல் ல இருக்கு போல.. ஒன்னும் சொல்லுறதுக்கு இல்லை....🏃♂️*
@muraligopal74925 ай бұрын
அந்த கோவன் , நந்தினி , சித்திரகுள்ளன் சூர்யா , சோதாபோகம் , சிவகுமாரு இன்னும் , இன்னும் பல்லாயிரம் போளி போராளிகள் எல்லாம் எங்க போனாங்க , இருக்காங்களா இல்ல செத்துட்டாங்களா ?
@cuttingfishworld42225 ай бұрын
பிரகாஷ் ராஜ்
@haarish89705 ай бұрын
ஆணையம் அமைத்து எந்த ஆணையத்தில் இதுவரையில் உண்மையான நேர்மையான விசாரணை நடந்து குற்றவாளிகள் ஆணையம் வேஸ்ட் ஆணையம் தேவை இல்லை
@pparasuramanpparasuraman27355 ай бұрын
Today program super
@ManigandanRose5 ай бұрын
Today show is perfect 🎉🎉👏👏
@sriharanranganathan14505 ай бұрын
டாஸ்மாக் மது விலை சமீப காலங்களில் மிகவும் அதிகரித்ததும் ஒரு முக்கியமான காரணம்.விலை குறைவாக கள்ள மது கிடைப்பதால் அதை நாடுகிறார்கள்.
@Govindharaju-k2z5 ай бұрын
முறையான பயிற்சி இல்லாமல் சாராயம் காய்ச்சுபது, தரமான மூலப் பொருட்களுக்குத் தட்டுப்பாடு, மது தரம் பார்க்க தரக் கட்டுப்பாடு நிலையங்கள் போதிய அளவில் இல்லாததும் கூடுதல் காரணங்கள்
@sriharanranganathan14505 ай бұрын
@@Govindharaju-k2z இருக்கலாம் இந்த மூலப்பொருள் காய்ச்சும் முறை இது பற்றி எனக்கு தெரியாது.
@Govindharaju-k2z5 ай бұрын
@@sriharanranganathan1450 இன்னும் ரெண்டு நாளைக்கு கருத்துக்கும் கவிதைக்கும் ஓய்வா தோழரே
@baskaranveniaravind5 ай бұрын
கடைசி வரையில் சாராயம் குடிப்பது தப்பு என்றே சொல்லாமல் பேசி முடித்திருக்கிறீர்கள்.
@srinivasanvenkatesan12235 ай бұрын
Though it is sad and regrettable that precious lives have gone due to consumption of spurious liquor, Vikatan media , after a long time , have spoken the truth and that too against ruling DMK. This is true journalism.
@gorunnergo5 ай бұрын
நியாயம் எது அநியாயம் எதுன்னு பத்திரிகை விகடன் முடிவு செய்வதா
@umaamarnath47455 ай бұрын
Not only wine shop also food safety department, and other department should work 100 percent . Tamilnadu is still to develop. Shame shame shame
@venkatachalamkvenkatacha-bg8qz5 ай бұрын
காவல் துறையினரை டிஸ்மிஸ் செய்யாமல் சஸ்பெண்டு செய்திருப்பது என்ன நியாயம்
@amigo45585 ай бұрын
நடத்தை விதிகள் படி முறையான விசாரணை இன்றி எளிதாக டிஸ்மிஸ் செய்ய வாய்ப்பு இல்லை.
@velmuruka31865 ай бұрын
கீழ்நிலை அதிகாரிகளை, டிஸ்மிஸ் செய்து விட்டு, அரசியல்வாதிகள், உயர் அதிகாரிகளை என்ன செய்வது?
@sripriyaskitchen99085 ай бұрын
Arumai Cibi bro and Varun bro 👌❤️💐
@sharathbabu32035 ай бұрын
Like here Who all are missing SAVUKU SHANKAR in this time
@Guna19945 ай бұрын
இந்த மாதிரி முதல்ல 22 பேர் இறந்த போது இப்போ பேசுறது போல எல்லாம் செய்தி சேனல்களும் பேசியிருந்தா இது போன்ற நிகழ்வு இப்பொழுது நடந்திருக்காது அனைத்து வீடுகளுக்கும் விலை போய்விட்டனர் அதனால்தான் இன்று இந்த போல் சூழலில் ஏற்பட்ட 40-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து விட்டனர் 🤬🤬🤬🤬🤬🤬
@saravanans60214 ай бұрын
Vikatan is waiting for this moment. Finally you got it. Ennalam uruturinga da.
@anandhasiva28655 ай бұрын
ஏங்க ஞாயவான்களே... நீட்ல சாகிற ஸ்டூடண்ட்ஸ், குஜராத்தல பாலம் இடிஞ்சி விழுந்தப்ப செத்தவங்க, ரயில் விபத்துகள்ல சாகிற வங்க பத்தியெல்லாம் சொல்றப்ப மட்டும் ஏன் ஒங்க கோபம் பொங்க மாட்டேங்குது? இங்க தப்பு நடக்கிறப்ப மட்டும் பொங்கோ பொங்குன்னு பொங்கி தமிழ்நாட்டு அரசயே தூக்கி வீசும், முதல்வருக்கு தண்டனை குடுக்கனுங்கிற அளவுக்கு பொங்குறீங்க... என்னா ஒரு சங்கித்தனம்... எப்படியும் வெளில வந்து ருது பாருங்க... மக்கள மக்களா மட்டும் பாருங்க... யாரு செத்தாலும் அதுக்கு காரணமான வங்க யாரா இருந்தாலும் அவங்க தண்டனை அனுபவிக்கனும்...
@cuttingfishworld42225 ай бұрын
அதுக்கு பொங்குற சிவகுமார் குடும்பம் , பிரகாஷ் ராஜ் போன்ற சமூக போராளிகள் எல்லாம் இப்ப எங்க போனாங்க?
@muralidarandgp41165 ай бұрын
Good presentation of facts
@Stephenraj-tx1wj4 ай бұрын
தமிழகத்தில் 8 கோடி மக்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு போலீஸ் எண்
@venkatachalamkvenkatacha-bg8qz5 ай бұрын
டாஸ்மாக் சரக்கை தினசரி குடிப்பவர்கள் எந்த வேலைக்கும் உபயோகப்பட மாட்டார்கள் குடும்பம் நடத்துவது உட்பட
@naveensadhanandhan51985 ай бұрын
Vikatan team ku நன்றி... Epayachu உண்மையா sonigalae
@bharanirajendraen82255 ай бұрын
சற்று முன் கிடைத்த செய்தி "நீட் தேர்வு ரத்து செய்யபடாது என்று மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேட்டி அளித்துள்ளார் ".
@ItachiUchiha007005 ай бұрын
UDAY Scheme & Electricity bill pathi comment show la explain pannuga Cibi & varun.
@rajendrakumarchandramohan71985 ай бұрын
Yennavo army soldiers setha madiri yedhuku ivvalvu alaparaigal.
ஆட்சி மாறினாலும் காட்சிகள் மாறாது. காவல் துறைக்கு விஷயம் தெரிவிக்கும் மக்களுக்குப் பாதுகாப்பு உண்டா? ஒருவருக்கு ஒருவர் குறை கூறுவதில் குறையில்லை. காவல் துறை செயலற்று இருந்தால் கள்ளச் சாராயம் ஆறாக ஓடும். காவல் துறை இருந்தே நிலை இப்படி இருந்தால் காவல் துறை இல்லாமல் இருந்தால் நிலைமை எப்படி இருக்கும்?
@viswanathaneswaran50885 ай бұрын
இன்று புதிய தலைமுறையில் கள்ளகுறிச்சி சம்பவம் தொடர்பாக பேட்டி வெளியாகியுள்ளது. அதில் கள்ளகுறிச்சியில் கடந்த 38 ஆண்டுகளாக கள்ளச்சாராயம் விற்பனை நடந்துவருவதாக குறிப்பிட்டுள்ளார்.
@IlangoVibrantIlango5 ай бұрын
This is called Dravida model.... வையுரு எரியுது சார்..டாஸ்மாக் should be closed
@srishastihasri6315 ай бұрын
Nice
@ilakkiyavasippu5 ай бұрын
Vanakkam UGC NET exam cancelled pesunga
@venkatachalamkvenkatacha-bg8qz5 ай бұрын
ஒரு பிரச்சினையை நீர்த்து போக வைக்க தான் ஆணையம் அமைக்க படுகிறது
@venkatachalamkvenkatacha-bg8qz5 ай бұрын
இந்த விசயத்தில் வானதியின் கருத்து மிகவும் சரி
@gorunnergo5 ай бұрын
You are accusing which is not journalism.
@mukeshsantharam5 ай бұрын
#CommentShow : Talk About Manjolai Issue . What will be future those people ?
@hameedchennai15 ай бұрын
மாவட்ட ஆட்சியரை மாற்ற தமிழ்நாடு அரசுக்கு அதிகாரம் உண்டா?
@downloadmb5 ай бұрын
yes
@shaikdca19775 ай бұрын
எதிர்கட்சியாக இருந்த திமுக ஸ்டாலின் இப்ப உங்க ஆட்சி வந்ததும் அது நியாயமாக தெரிகிறதா என்னைய உங்க ஞாயம். கேவலம் அப்ப உங்களுக்கு பதவி, பணம் இதுதான் உங்க குறிக்கோள்.
@E.Kugachandran5 ай бұрын
கலெக்டர் மீதும் விசாரணை வேண்டும்
@dmech.14545 ай бұрын
3.0 DMK 😢
@Thiruppathi-j9f5 ай бұрын
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் 10:25 சட்டமன்ற தொகுதியில் நத்தம் பகுதியில் இதேபோன்று நடந்து கொண்டிருக்கிறது