இவர் சொல்வதை தவறு என்று கூறுபவர்கள், இதே போன்று இலங்கை சென்ற அமைதிப்படையில் உயிர் இழந்த ஒரு ராணுவ வீரரின் உருக்கமான கதையில் புலிகளை negative ஆக சித்தரித்திருந்தால் என்னவெல்லாம் அந்த இயக்குனரை குறை கூறியிருப்பார்கள். ஆனால் இங்கே இவரை குறை சொல்கிறார்கள். இவர் சொல்வதையும் கருத்தில் கொள்ள வேண்டும்
@abubakr382113 күн бұрын
கண்டிப்பாக நண்பா. பிரபாகரன் ஒரு உள்நாட்டு தீவிரவாதி தான், அவரை எந்த ஒரு அரசாங்கமும் ஆதரிக்காது. சட்டப்படியும், ஜனநாயகமுறைப்படியும் தேர்ந்தெடுக்க படும் தலைவர்கள் தான் அங்கீகரிக்கப்படுவார்கள்.
@sabarikabadi627112 күн бұрын
Pointuh💯
@amarsub4678 күн бұрын
அதற்காக அப்பாவி மக்களை கொல்லுவது? இறந்த மக்களுக்கு நீதி ⚖️..
@vijilakshmi44987 күн бұрын
Unmai
@DECODEyoutube788113 күн бұрын
இங்கு கருத்து சொல்ல கூட தைரியம் வேண்டும்...கோபிசார் நல்ல சிந்தனை உங்களுடையது
@kuzhalarasankavingarinkana129014 күн бұрын
இயக்குனர் கோபி நையினார் அவர்களின் இந்த கருத்து அவருக்குள் உள்ள சமூகநீதி சிந்தனையின் வெளிப்பாடு. நன்றி வாழ்த்துக்கள் 🎉
@m.jayakumar987214 күн бұрын
மிக சிறந்த நேர்காணல் ,நான் நினைத்த விமர்சனம் வாழ்த்துகள் கோபி நாயினார்....புதிய தலைமுறை.... எதிர் விமர்சனம் மக்களிடம் போய் சேர வேண்டும்...
@puduvalasaihasanbagavi71111 күн бұрын
இயக்குனர் கோபி நயினார் அவர்களின் கருத்து எவ்வளவு ஆழமானது அழுத்தமானது எவ்வளவு பரந்த சமூகநீதி பார்வை, பல்லாண்டு காலம் வாழவேண்டும்...
@reversegear-91112 күн бұрын
அண்ணன் கோபி அவர்களை பார்க்கும் பொழுது மெய்சிலிர்க்கிறது ஒரு மனிதன் இவ்வளவு நியாயமாக இருக்க முடியுமா என்பது ஆச்சரியம் உங்களின் துணிச்ச மிகவும் பாராட்டத்தக்கது இப்படியே இருங்கள் காலம் உங்களின் நியாயத்திற்குரிய பரிசை கொண்டு வந்து சேர்க்கும் உங்களின் திரைத்துறையில் இல்லாவிட்டாலும் உங்களின் உழைப்புக்கு ஏதோ ஒரு வழியில் நல்லதே நடக்கும் நல்லதே எண்ணுவோம் 🫡✊🏿🚩🔴
@user-oplyef1rst13 күн бұрын
நியாயத்தின் பக்கம் உண்மையின் பக்கம் அநீதி இழைக்கப்பட்டவர்களின் பக்கம் உரிமை மறுக்கப்பட்டவர்களின் பக்கம் காஷ்மீர் மக்களின் பக்கம் இஸ்லாமியர்களின் பக்கம் நின்று பேசிய உங்களுக்கு மிக்க நன்றி.👍
@manithanyamullavan743610 күн бұрын
எல்லாம் மனிதரின் உணர்வுகளை உணர்ந்து கதைக்களம் உருவாக்குவது ஆகச் சிறந்த படைப்பு
@faizal-ah13 күн бұрын
மிகச் சிறப்பான உரையாடல் அறத்தின் பக்கம் நின்ற அறம் இயக்குனர் அவர்களுக்கு வாழ்த்துக்கள்
@rajasekarans89813 күн бұрын
மிகவும் சரியான பார்வை!
@prprprg811813 күн бұрын
இதே பாணியில் நான் படம் வெளியான இரண்டாவது தினத்திலேயே நான் எனது நண்பர்களிடம் சொன்னேன் என்னைப்பார்த்து ஏளனம் செய்தார்கள் நான் மட்டுமே போசுவதைப்போல தனிமைப்படுத்தப்பட்டேன் ஆனால் இப்போது உணர்கிறேன் எனது நிலைபாடு சரிதான் என்று
@shaikabdullah756614 күн бұрын
ஒரு விதவைக்காக பல ஆயிரம் விதவைகளை எதிரிகளாக்கி எடுக்கப்பட்டு இருக்கும் படத்தை பார்த்து கண்ணீர் சிந்திய முதல்வர் ஆளும் தமிழ்நாட்டில் உரிமைக்காக மனித நேயத்தோடு பாதிக்கப்பட்ட மக்களின் சார்பாக உண்மையை உரக்கச் சொன்ன சகோதரருக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள் வாழ்த்துக்கள்
@Vidiyal-hh9td14 күн бұрын
ஏன்டா டேய் வாய்க்கு வந்து புளுகு முதலமைச்சர் படத்தை பார்த்து வந்துட்டு பாராட்டி இருக்கிறார் கண்ணீர் சிந்தவில்லை
@vaimurthy14 күн бұрын
உங்களுக்கெல்லாம் எப்போ பார்த்தாலும் மதவெறி மட்டும் தானா . இந்தியா என்று பாக்கவே மாட்டீங்களா . உலகத்திலே எவன் குண்டு வைச்சாலும் அவன் உங்க மதம்னு அதுக்கு முட்டுக்கொடுக்க வரவேண்டியது .
@gopalrohini13 күн бұрын
Yenda naaye Kashmir pandits patri ellam oomba maataya
@Sigma30957 күн бұрын
Ungala thiviravadhi nu solrathu thapu ilada unmai. Theeviravadhi than da neengalam
@TravelDiaries_TD4 күн бұрын
@@Sigma3095avan thiwiravathi Nee manthiravathi a !!! Pak Karan a thiwirawthi nu sonna okay !! Kashmir la ulla Indians um thivirawathina inga Indians um thiwirawathi thane da koo mutta!!
@abdulhakkim859813 күн бұрын
தைரியமா பேசியிருக்கிறார் நயினார். வாழ்த்துக்கள்.
@Vidiyal-hh9td14 күн бұрын
எனக்குத் தெரிந்து இயக்குனர்கள் இப்படி ஒரு நேர்காணல் அறிவுபூர்வமாக பொறுமையாக சிந்தித்து எந்த தரப்பினருக்கும் சாதகமாக இல்லாமல் பொதுவாக ஜனநாயகத்தின் பேட்டி அளித்திருக்கிறார் வாழ்த்துக்கள்
@gopalrohini13 күн бұрын
Aman hindu pandits Kashmir pandits patri ellam oomba maataya
@mdsadakhath496010 күн бұрын
அண்ணன் கோபி அவர்கள் மிக அழகாக மனிதாபிமானத்தை நிலை நாடுகிறார், இவர்களி போன்ற மனிதர்கள் இருக்கும்வரை கடவுளின் இறக்கம்,அருள் இந்த பூமியை பாதுகாக்கும்!
@e.naveenkumar89766 күн бұрын
Same way speak about kashmiri pandits situation
@jahabarsathik006jahabarsat63 күн бұрын
மிகவும் சிறப்பானது நயினார் அவர்கள் கேள்வி ! நெறியாளர் திணறுகிறார் ! உண்மை நிலையை லட்சோப மக்கள் கன்னீருடன் கண்டு களித்தார்கள் ! என்பது 100 விழுக்காடு உண்மையே !
@Tamizhan30914 күн бұрын
Unmai sir neenga solvathu ❤
@ThaqwaReadymade-kp2em8 күн бұрын
100%உண்மை நயினார் சார் அருமை அருமை ❤❤❤❤❤
@Arif-wt4qb7 күн бұрын
*இது ஒரு முக்கியமான கேள்வி*: “அமரன்” திரைப்படத்தின் இயக்குனர் இராணுவ வீரர்களை நேர்காணல் செய்து, அவர்களின் கருத்துகளைச் சேர்த்துள்ளார், ஆனால் காஷ்மீரி மக்கள் மற்றும் அவர்களின் போராட்டங்களை பிரதிநிதித்துவப்படுத்தவோ, அவர்களின் குரல்களை கேட்கவோ முடியவில்லை. கதைசொல்லலில் யாருடைய கதைகள் முக்கியத்துவம் பெறுகின்றன என்பது பற்றிய கேள்வியை இது எழுப்புகிறது. விளிம்புநிலை சமூகங்களின் போராட்டங்களை உண்மையாகக் காட்டும் மாரி செல்வராஜ் போன்ற இயக்குனர்கள் ஏன் “அமரன்” போன்ற படங்களைப் பாராட்டுகிறார்கள்? செல்வராஜின் படைப்புகள் அவரது மக்களின் போராட்டங்களை முன்னிறுத்துகின்றன என்றால், இந்த பாராட்டு முரண்பாடாகவும் ஆழமாக சிந்திக்க வேண்டியதாகவும் தோன்றுகிறது.
@kandaswamysekar70238 күн бұрын
He should talk about kashmir pandits and their problems
@heedtour267412 күн бұрын
What clarity of thoughts.. Really appreciated
@PMAAAbbasMohamed14 күн бұрын
ரொம்ப நன்றி சார்... கண்மூடித்தனமாக ராணுவத்தை ஆதரிக்கும் கூட்டத்துக்கு உண்மை என்பது எட்டாக்கனி என்பது தான் நிதர்சனம்
@aarirose607214 күн бұрын
பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு ஆதரவாக பலர் இருக்கும்போது ராணுவத்துக்கு ஆதரவாக சிலர் இருப்பது தவறு ஒன்றும் இல்லை நண்பரே
@peoplesvoice77714 күн бұрын
இரண்டுமே தவறு தான்@@aarirose6072
@vaimurthy14 күн бұрын
It is better than supporting terrorist
@bjmdbuha78648 күн бұрын
இந்திய தீவிரவாதிகளுக்கு ஆதரவா இருப்பதை விட பாகிஸ்தான் இராணுவத்தை ஆதரிக்கலாமே நண்பரே
@zakirhussain-ik1rh14 күн бұрын
true good 🎉
@ahmedlebbai669211 күн бұрын
இயக்குனர் கோபி நயினார் சகோதரருக்கு ஒரு சல்யூட்.❤❤❤❤❤❤❤ 👌👌👌👌👌👌👌
@bavabava273613 күн бұрын
செம்ம நான் இயக்கியிருக்க மாட்டேன்
@AbushameemAbushameem-re2ji7 күн бұрын
ஐயா .. உண்மையான சிந்தனை உண்மையான கருத்து வாழ்த்துக்கள் ஐயா..
@bushraamaryam691514 күн бұрын
Well said sir
@veluperumal87814 күн бұрын
திரைபடம் மக்களை எளிதாக சென்றடையும் காட்சி ஊடகம்.இந்தியமக்களிள்ல் ஒரு பகுதியினரின் உண்மையான பிரச்சனையை திரைப்படமாக உருவாக்கும்போது நேர்மையான அணுகுமுறை வேண்டும்.அத்தகைய பார்வை அமரன் பட உருவாக்கதில் துளியும் இருப்பதாக தெரியவில்லை.அறம் பட இயக்குனரின் கருத்து சரியானது.
@gopalrohini13 күн бұрын
Aman Kashmir pandits patri ellam indha vesi naai oomba maaton Pola.
@shahjahanghouse80168 күн бұрын
படம் 50%உண்மை 50%பொய் இவர்களுக்கு வியாபாரம் மட்டுமே குறிக்கோள் மற்றபடி ஒன்றும் இல்லை
@iyyappanparamasivam987111 күн бұрын
உண்மை, நிதர்சனம் 📌
@nijamk28712 күн бұрын
Thank you sir
@sadiqbatcha8268 күн бұрын
Very true speech sir
@jn.channel354614 күн бұрын
நல்லது தோழரே!
@muthupandi21408 күн бұрын
இந்தியாவின் எதிரிகள் யார் தீவிரவாதிகள் யார் என்பதை தெளிவாக காட்டிய " அமரன் " படகுழுவுக்கு நன்றிகள். வாழ்க பாரதம். ஜெய் ஹிந்த் 🇮🇳❤️🇮🇳
@abuameen615314 күн бұрын
அமரன், ஒரு சமூக மக்களுக்கு ஏற்பட்ட அநீதிகளையும், அவர்களின் போராட்டங்களையும் இவர்கள் இப்படத்தில் தீவரவாத செயல்களாக காட்சிப்படுத்தியது மிகப்பெரும் தவறு.
@AkshayKumar-nc9ds14 күн бұрын
இந்த பயங்கரவாதிகளால் உயிர் இழந்த இஸ்லாமியர்களின் குடும்பங்களிடம் கேட்டு பாருங்கள் எது போராட்டம் எது போலியாட்டம் என்று
@Swatkats-jx7cw14 күн бұрын
😂😂
@asho.123kum14 күн бұрын
@abuameen6153 😢😮😅
@goodlife611613 күн бұрын
டேய் sex book மதத்தை ஏண்டா follow panreega
@svijayakumareee13 күн бұрын
You mean kashmir pandit
@KiKw-w3g14 күн бұрын
அறம் படம் சூப்பர்
@MaheshKumar-gp1pg14 күн бұрын
கோபி நயினார் கருத்தை நானும் ஏற்கிறேன்.
@vaimurthy14 күн бұрын
ஏத்துட்டு போ , யார் கவலைப்பட்டா . காஷ்மீர் இந்தியாவின் அங்கம் , அதை எதிர்ப்பவர்கள் நசுக்கப்படுவார்கள் .
@rajamohamed143313 күн бұрын
Nalla pathivu sir
@nandhakumar74709 күн бұрын
Raja va illa Mohamed ah
@shesaim12 күн бұрын
புல்வாமாவில் இறந்த 40 வீரர்களில் ஒருவர் இஸ்லாமியர்
@venkataramanp741313 күн бұрын
ஒரு நாட்டை பிரித்து கொடுத்த பின். நாட்டின் உள்ளே இருந்து கொண்டு தான் வாழும் தேசத்திற்கு எதிராக பேசுபவர்களை விடுதலை வீரர் என சித்தரிப்பது ஆபத்து வேறு எந்த நாட்டிலும் நடக்காது. கொஞ்சம் தேச பக்தி வேண்டும்.
@Dream__world3912 күн бұрын
இந்த படம் மிகவும் சிறப்பாக இருந்தது...ஆனால் இந்த படம் emotional மட்டுமே இருந்தது...அங்கு இருக்கும் மக்களின் துயரம் மற்றும் இராணுவத்தின் பெறுமை அதிகம் காட்டப்படவில்லை...இப்படத்தை பார்க்கும் போது இளைஞர் கள் மற்றும் மாணவர்கள் இராணுவத்தில் சேர வேண்டும் என்ற ஆர்வம் வர வேண்டும்...இப்படத்தில் இருக்கும் emotional பார்க்கும் போது யாரும் இராணுவத்தில் சேர ஒரு நிமிடம் யோசிப்பார்கள்.... ஜெய்ஹிந்த் 💥💥💥
@MdIbrahim-bq6uy14 күн бұрын
உண்மை 💯
@ahmedhaja815014 күн бұрын
கோபி நயினார் தெளிவான பேட்டி. Excellent Matured Speech.
@pumu775214 күн бұрын
Anti national from any people's should not support them
@svparamasivam974114 күн бұрын
Gopi nayanar oru antinational thiruttu payal. Jaihindh
@Dubztamil13 күн бұрын
அருமையாக சொன்னீர்கள் ஐயா
@BharathiIthazh-ic9ez13 күн бұрын
ஆகச் சிறந்த உரையாடல்.நன்றி கோபி
@cr7tamil448 күн бұрын
இந்திய ராணுவத்தால் இஸ்லாமியர்களுக்கு நடந்த துரோகம் என்ன nu கொஞ்சம் சொல்றீங்களா?? இங்க இருந்து வியகியானம் பேசுறவங்கள் எல்லாரையும் பார்டர் ல கொஞ்ச நாள் விடணும்
@zamirahmed480614 күн бұрын
கோபி நயினார் அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள் ., கமல்ஹாசன் தொடர்ந்து இஸ்லாமியர்களை தவறாக சித்தரித்துவருகிறார் முதலில் அவன் சமுதாயம் சார்ந்த படங்கள் எடுக்கட்டும்
@naalainamathe302613 күн бұрын
கண்டார தலுக்கன் கதர ஆரம்பிச்சிட்டான்..
@zubairshanavaz998913 күн бұрын
@@naalainamathe3026shoe nakki Sanghi
@AkbarAli-fi5by13 күн бұрын
@@naalainamathe3026உன் குடும்பம் தவறாக சித்தரித்தால் சந்தோஷப்படுத்திய 😂😂
@RajaV-q8i13 күн бұрын
@@naalainamathe3026உன்னோட வீட்டுக்கு உள்ள போலாமா நீ இல்ல டைம்!உண்மை சொல்லு! அதான் அங்க நடக்குது!நான் இந்து தான் ! நீ நினைக்கிற இந்து இல்லை மனித நேயம் இந்து
@starwarsq13 күн бұрын
@@AkbarAli-fi5by பாய்.. ஐ கேன் அண்டர்ஸ்டாண்ட். பட் உண்மையை சொல்லும்போது இப்படி ஆகிடுது. டோன்ட் ஒர்ரி - உங்கள தப்ப நினைக்கமாட்டோம். எனக்கும் நிறைய பாய் நண்பர்கள் இருக்கின்றனர்.
@leedsshri13 күн бұрын
It’s a biopic, director has done justice to what really has happened in Kashmir. Kashmir is part of India and Indian soldiers spend day and night to safe gaurd our boundaries. If this guy has difference in opinion then ask him to go to Kashmir and take his version of Major Mukund movie.
@syedjeelani.s942210 күн бұрын
Superb speech
@Ibrahim111Ibrahim1111 күн бұрын
ஐயா அருமையான தெளிவான விளக்கம் வாழ்த்துக்கள்❤👍🤝
@muralicena711914 күн бұрын
சூப்பர் வாழ்த்துக்கள் மகிழ்ச்சி அண்ணா.... சரியான பதிவு அண்ணா....
@AAbdulkader-ln9qr14 күн бұрын
Super sir
@ansarikayal14 күн бұрын
THANK YOU SIR ❤❤❤
@ziavursheriff10 күн бұрын
ஒரே ஒரு வருத்தம் 15 நிமிடத்தில் காணொளி முடிந்தது நல்ல அரசியல் பார்வை ஐயா நன்றிகள்
@abuameen615314 күн бұрын
Huge Thanks to @PuthiyaThalaimuraiTV for this podcast with gopinainar💐💐💐
@balakumar.14 күн бұрын
சரியான கருத்து
@gsmagesh7 күн бұрын
0:30 to 0:50 ஒன்பது முறை "வந்து" என்ற சொல்லை சலிக்காமல் இவர் கூறியது வந்து எனக்கு வந்து வியப்பாக வந்து இருந்தது!!
@karigalvalavan768611 күн бұрын
Gopi sir , needful points sir🎉🎉🎉🎉🎉
@ameerm789411 күн бұрын
Great Sir ... Exactly correct
@hajafaizel895910 күн бұрын
❤🎉கோபி நயினார் 🎉❤
@anbazhagana.t98014 күн бұрын
👌👌👍💐
@sheikfarith214814 күн бұрын
தெளிவான விளக்கங்கள் கொடுத்த அண்ணன் கோபி நயினார் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றியும் பாராட்டுக்களும்
@naalainamathe302613 күн бұрын
அடுத்து உன் நபி பெண்களுக்கு செய்த கொடுமைகளை வெளிச்சம் போட்டு காட்டலாமா..?
@starwarsq14 күн бұрын
இந்த இன்டெர்வியூரை விட நானே நல்ல கேள்விகளை கேட்பேன்.
@KameelaS-do4qw14 күн бұрын
நன்றி நயினார்
@aussieadventures204311 күн бұрын
❤ beautiful speech
@VivekViswanathan-v7z13 күн бұрын
People who join the army and risk their lives-who do they do it for? Isn't it ultimately for the people of this country? Where should we draw the line between patriotism and humanity? If we’re questioning loyalty to geographic borders, then perhaps boundaries themselves become a complex topic. Instead of criticizing one point of view, it might be more constructive to present diverse perspectives, maybe even through films, which allow people to communicate their stance and spark understanding.
ஜம்மு காஷ்மீர்ல போய் ஒரு வருடம் இருந்துட்டு அப்புறம் இந்த படத்தை விமர்ச்சிக்கலாம்
@refai269012 күн бұрын
காஷ்மீர் வரலாறு படிங்க..முதல்ல காஷ்மீர் தனி நாடு...
@mohamedABU1312 күн бұрын
அங்க 1 வருடம் இருக்கனும் அவசியம் இல்ல வரலாறு படிக்கவும் 377 ஏன் உருவாது
@anandancomstar12 күн бұрын
@@refai2690excellent comedy
@anandancomstar12 күн бұрын
@@mohamedABU13yennu neeye sollu
@lifotechnologies81412 күн бұрын
pok la irukkanum😂
@shamsudeen938912 күн бұрын
இந்த நிகழ்ச்சி க்கு மட்டுமே என் 👍
@muthupillai114 күн бұрын
In Tamil Nadu, anyone can express their views, and there are audiences who respond with admiration and appreciation, Wow, Nainar....
@PRABAKARAN_TAMILAN_MADURAI13 күн бұрын
10:16 💯 சரி
@hariprabhu75514 күн бұрын
Excellent speech anna
@sjgold144911 күн бұрын
நியாயமான நேர்மையான பதில்கள்
@thahailiyas857510 күн бұрын
very good human
@jaibhimram9113 күн бұрын
super speech தோழர் 🙏🙏🙏
@aashikahamed878913 күн бұрын
What he is telling is absolutely correct.....🎉🎉
@kalagam25738 күн бұрын
என்றுமே அண்ணன் கோபி நயினார் அவர்கள் மக்கள் போராளி
@syuvarajj299914 күн бұрын
👏👏👏👏
@mohamedniyasabdulbarakath207713 күн бұрын
இந்த நாட்டில் ஜனநாயகம் இல்லன்னு சொன்னிங்க ஒன்றிய அரசிர்க்கு செருப்பால் அடிச்ச மாதிரி பதில் நல்ல பதிவு
@SiddiqSiddiq-p9v13 күн бұрын
உண்மை உண்மை உண்மை கோபி நயினார் வாழ்த்துக்கள்
@kavinbalamurugan999414 күн бұрын
Ayya ❤
@nannajannannajan247613 күн бұрын
பாலஸ்தீனத்திற்கும் காஷ்மீருக்கும் எந்த வித்தியாசமும் இல்லை
@DesmondRaj-tm8im13 күн бұрын
Yes Bro, but our concern in Kashmir only as it is part of our country.
@lokeshambethkariyam914714 күн бұрын
Gobi excellent 👌👌👌
@MrSackumar13 күн бұрын
Well said 👏
@sulthanabdulkadar816114 күн бұрын
sir, you real Gentleman
@chandrukumar56228 күн бұрын
Gopi Nainar always Great 👍
@kannansathana8814 күн бұрын
அறம் படத்தில் அந்த கிணறை மூடாமல் விட்ட அவங்க அப்பா அம்மாவோட தவறை சுட்டிக்காட்டினீங்களா
@VjUmar14 күн бұрын
😂😂
@BalaMurugan-ql4fs13 күн бұрын
அந்த கிணறு அவர்களுடையது அல்ல
@svijayakumareee13 күн бұрын
@@BalaMurugan-ql4fswell should be closed or should build the wall or fence.
@gopurajasekar895513 күн бұрын
சொல்லித்தான் தெரியனுமா? 🤦♂️
@natarajan.rnatarajan.r921314 күн бұрын
இவர் ஒரு வெத்து வேட்டு என்று பேட்டியில் இருந்து புரிகிறது. ஐயா! மகா மேதாவி! படம் நன்றாக எடுக்கப்பட்டது. எனவேதான் படம் இரண்டாவது வாரம் அனைத்து திரை அரங்குகளிலும் அனைத்து காட்சிகளும் மக்கள் வெள்ளம் நிரம்பி வழிகிறது. நீங்கள் வேண்டும் என்றால் உங்களுக்கு பிடித்த இராணுவ வீரர் வரலாற்றை படம் எடுத்து நீங்கள் மட்டும் பாருங்கள். "முகுந்த் வரதராஜன்' மட்டும்தான் ராணுவத்தில் இறந்தாரா? அவருக்கு மட்டும்தான் காதல் மனைவியா? ஏராளமான வீரர்கள் இறந்திருக்கிறார்கள்" என்று சற்றும் மனிதாபிமானம் இன்றி நாட்டுக்காக உயிர் நீத்த ஒரூ ராணுவ அதிகாரியை கொச்சைப்படுத்தும் உங்கள் பேட்டி மிகவும் கண்டிக்க தக்கது. நான் இநத நாட்டை நேசிப்பவன். நீங்கள் நிம்மதியாக நடமாட நமது ராணுவம் காரணம் என்பதை மறந்து விடாதீர்கள்.
@ratchagun13 күн бұрын
அருமையான பதிவு
@pravin720514 күн бұрын
Correct 💯
@KamaldeenSalahudeen13 күн бұрын
ஒரு சமூகத்தின் கவலையில் சந்தோஷப்படும் மனித சமூகம் நாகரிகமான சமூகம் அல்ல