Kallakurichi News முதல்வரை சந்தித்த பின் ஸ்ரீமதியின் தாய் பரபரப்பு பேட்டி | Srimathi | MK Stalin

  Рет қаралды 165,209

I Tamil News

I Tamil News

Жыл бұрын

#kallakurichi #kallakurichinews #srimathi
Kallakurichi News முதல்வரை சந்தித்த பின் ஸ்ரீமதியின் தாய் பரபரப்பு பேட்டி | Srimathi | MK Stalin | Srimathi Mother Press Meet
Video Link : • Kallakurichi News முதல...
.
===================================================================
Follow Us : I Tamil News
Twitter : / itamiltvnews
Facebook : / itamiltvnews
Instagram : / itamilnews
KZbin : / itamilnews
Koo : www.kooapp.com/profile/itamil...
====================================================================
srimathi ammal speech,srimathi amma interview in tamil,srimathi mama interview,srimathi mother speech,srimathi mother asking government job,srimathi mother interview,Srimathi Mother Press Meet,kallakurichi news,kallakurichi,kallakurichi news today,kallakurichi sakthi school news,kallakurichi latest news,kallakurichi latest news in tamil,kallakurichi latest update,srimathi news in tamil,srimathi news update,srimathi news today,kallakurichi kaniyamoor live news,I TAMIL NEWS, i tamil news, i tamil tv, latest news, tamil latest news, breaking news, breaking news in tamil, top tamil news, tamil flash news, tamilnews, political news, online tamil news, live news channel tamil, recent news, தமிழ், தமிழ் சினிமா, அரசியல் செய்திகள், tamil cinema, tamil new movies, tamil news headlines, tamil nadu news, news today tamil, headlines today, today headlines, viral news, today news tamil, news tamil, news, news in tamil, tamil news online, latest tamil news, tamil news today

Пікірлер: 302
@antonyarockiaraja4048
@antonyarockiaraja4048 Жыл бұрын
முதல்வரே தமிழ் நாட்டில் உள்ள எல்லாரும் இந்த பாப்பா கேசை உன்னிப்பாக கவனித்து வருகிறார்கள். இந்த வழக்கு உங்கள் ஆட்சிக்கு விடப்பட்ட சவால்.
@rohitrajar3730
@rohitrajar3730 Жыл бұрын
Yes
@thara2341
@thara2341 Жыл бұрын
உன்னிப்பாக கவனிக்காதே
@shaktirajan939
@shaktirajan939 Жыл бұрын
Yes true... 100 percent
@tamilselvi2417
@tamilselvi2417 Жыл бұрын
Yes
@jeorgeakila44
@jeorgeakila44 Жыл бұрын
Mmmm please
@user-ou2ry9ev5x
@user-ou2ry9ev5x Жыл бұрын
முதல்வர் ஐயா அவர்களே ஶ்ரீ மதி பாப்பாவுக்கு நீதி kidaikkanum. அப்பதான் அந்த பொண்ணோட ஆன்மா சாந்தி அடையும்.
@srinivasanramakrishnan7241
@srinivasanramakrishnan7241 Жыл бұрын
எனக்கு அரசுமீதும்... காவல் துறை மீதும்... நீதிபதிகள் மீதும்... நம்பிகை இல்லை... நம்பிக்கை இல்லை... நம்பிக்கை இல்லை.. கடவுள் மீது மட்டுமே...
@chandrukrishnan682
@chandrukrishnan682 Жыл бұрын
appo oombu
@srinivasanramakrishnan7241
@srinivasanramakrishnan7241 Жыл бұрын
@@chandrukrishnan682 ஆ kaatu...
@VigneshVignesh-ks3vh
@VigneshVignesh-ks3vh Жыл бұрын
மக்கள் தொடர்ந்து பேச வேண்டும் அல்லது போராட தயாராக வேண்டும். இதற்கு மேல் அரசின் மேல் நம்பிக்கை இல்லை. நீதியை நிலைநாட்ட வேண்டும் என்றால் முதல் மூன்று நாளிலியே கிடைத்திருக்கும். அதிகார வர்க்கம் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்ற எண்ணத்தை மாற்ற வேண்டும்.இன்னும் எத்தனை ஸ்ரீமதியை நாம் இழக்க போகிறோம்.
@rajkayu5528
@rajkayu5528 Жыл бұрын
இறைவன் மிகப்பெரியவன்
@abbasliaquatalikhan
@abbasliaquatalikhan Жыл бұрын
We need justice for Srimathi.
@sarojasoundari0114
@sarojasoundari0114 Жыл бұрын
நீங்கள் என்ன சொன்னாலும் போலீஸ் அரசியல் வாதிகள் காதில் விழாது
@thara2341
@thara2341 Жыл бұрын
சட்டம் இருக்கு
@kumarkumar3994
@kumarkumar3994 Жыл бұрын
🤭🤭 😂 @@thara2341
@selvaKumar-mv8ky
@selvaKumar-mv8ky Жыл бұрын
முதல்வர் இதுவரைக்கும் பேசாமல் இருந்தப்பவே தெரியலையாமா.அவர்கிட்ட போய் நீதி, நேர்மை, நியாயம் பற்றி பேச தகுதியானவரா இந்த முதல்வர்?
@christianseenuvideo2884
@christianseenuvideo2884 Жыл бұрын
அருமை . இந்த அம்மாவை யாரோ தப்பா வழி சொல்லி இருக்கிறாங்க. திருடன் கிட்ட போய் எப்படி நீதி கிடைக்கும்.
@rengasamyk7791
@rengasamyk7791 Жыл бұрын
100% உண்மை !
@subhashini322
@subhashini322 Жыл бұрын
CM sir.. We voted you with much trust.. Justice for Srimathi 🙏🏻
@thara2341
@thara2341 Жыл бұрын
ஓட்டு போடாதே
@sudhakaran8281
@sudhakaran8281 Жыл бұрын
@@thara2341 ADMK and bjp fellows told the difference of Vote between DMK alliance and their alliance is mere 3% but every fellow is telling we have voted for DMK and hereafter won't cast vote for DMK What a foolish comment ?
@tharavenkatesh5720
@tharavenkatesh5720 Жыл бұрын
Yes CM sir....
@gopiagopi1878
@gopiagopi1878 Жыл бұрын
எந்த மனிதனுக்கும் அநீதி வழங்கப்படக் கூடாது என்பதே படிப்பின் நோக்கமாகும். ஸ்ரீமதிக்கு இழைக்கப்பட்ட அநீதிகள் வெளிச்சம் ஆகும்போது, ஸ்ரீமதிக்கு நீதி கிடைக்கும். வாழ்க அரசு 🙏🙏🙏🙏
@dhayalannotdhanandhana129
@dhayalannotdhanandhana129 Жыл бұрын
in d m k government never give justice to people who voted to won and farming govt after won kig them as ass
@ponnusamy6272
@ponnusamy6272 Жыл бұрын
சக்தி சரண் இவர்களை விசாரணை நடத்த வேண்டும் என்று கூறுங்கள்.அவர்கள் தலைமறைவிற்கு காரணம் கேளுங்கள்.
@CompA-hf8pt
@CompA-hf8pt Жыл бұрын
அவர்கள் செத்து போய்விட்டதால் அவர்களை விசாரிக்க முடியவில்லை.
@malarsangeeth9715
@malarsangeeth9715 Жыл бұрын
முதல்வரே இந்த விசயத்தில் நீங்கள் எடுக்கும் நடவடிக்கை பொறுத்து பெண்குழந்தைகளுக்கு நீங்கள் எந்த அளவு பாதுகாப்பு தரீங்கனு தமிழக மக்களுக்கு தெரியும், பெண் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பி விட்டு காத்திருக்கும் பெற்றோர்கள்,அனைவரும் சாதி,மதம் பாராமல் காத்துகொணாடிருக்கிறது இந்த ஶ்ரீமதி பாப்பா நீதிக்காக,
@elsheebaelsheeba5457
@elsheebaelsheeba5457 Жыл бұрын
Ss
@dhaya-nidhi.309
@dhaya-nidhi.309 Жыл бұрын
உண்மை.உண்மை
@josephg756
@josephg756 Жыл бұрын
மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு தாழ்மையான வேண்டுகோள்...... உங்கள் ஆட்சியில் மக்கள் ரெம்ப எதிர்பார்த்தார்கள்.... இந்த தாயாருக்கு நீதி கிடைக்க தயவுசெய்து உதவிசெய்யுங்கள்
@kajamohideen9217
@kajamohideen9217 Жыл бұрын
நிச்சயமாக உதயநிதி நெஞ்சுக்கு நீதி பார்ட் எடுப்பார் நிச்சயம் உங்க பொண்ணு கதையை மையமாக வைச்சு நடிச்சு நீதி படத்தில் வாங்கி கொடுப்பார் படத்தின் ப்ரோமோஷன் வேலைகளை கல்வி அமைச்சர் பார்த்து கொள்ளுவார்
@kumar683
@kumar683 Жыл бұрын
படத்திலதான் நீதி,நிஜத்தில அநீதிதான்
@udhayakumar8877
@udhayakumar8877 Жыл бұрын
100/100000000 true
@moorthysubramani3035
@moorthysubramani3035 Жыл бұрын
Well said Bro. All politicians are joint smuggelers.
@PrabhaPrabha-rz7lo
@PrabhaPrabha-rz7lo Жыл бұрын
Ama comform
@saran4235
@saran4235 Жыл бұрын
😀😀😀
@elizabethrasiah5005
@elizabethrasiah5005 Жыл бұрын
ஒரு குழந்தையை பரிகொடுத்த தாய்க்கு எவ்வளவு வேதனை இருக்கும் ஸ்ரீமதிக்கு நீதி கடைக்க வேண்டும் இதுவே எங்கள் கோாிக்கை
@RitaKumari-pp3zt
@RitaKumari-pp3zt Жыл бұрын
Mrs Chelvi you are very confident and bold I appreciate that alot. Please keep up this strength even though your lost cannot be replaced. Salute to you Mam
@abbasliaquatalikhan
@abbasliaquatalikhan Жыл бұрын
We need justice for Srimathi.
@elsimohan7677
@elsimohan7677 Жыл бұрын
Petta Thai Than Kulantha kkuvendi😭😭😭🙏🙏🙏♥️♥️
@nishanthansivarajah1635
@nishanthansivarajah1635 Жыл бұрын
இது எப்படி இருக்கென்றா எமனிடம் போய் நீதி கேட்பது மாதிரி இருக்கு
@user-yd7nd5yr4j
@user-yd7nd5yr4j Жыл бұрын
ஆம,,எமன் மத்திய அரசு, எமன் தூதர் மாநில அரசு,,நரபலி
@rrpromoters9944
@rrpromoters9944 Жыл бұрын
ரொம்ப தெளிவா பேசுறீங்க செல்வி அம்மா உங்களுடைய நம்பிக்கை வீண் போகாது ஸ்ரீமதிக்கு கண்டிப்பாக நீதி கிடைக்கும் இன்னும் நம்பிக்கையோடு இருங்க
@minieswaranmini9855
@minieswaranmini9855 Жыл бұрын
CM bro vanakkam. உயிருடன் உள்ள எல்லாருக்கும் எல்லாம் செய்து தருகீர்கள். பாப்பா விஷயத்தில் தமிழ் நாட்டில் உள்ள எல்லாருக்கும் எல்லாம் தெரிகிறது. உங்கள் ஆட்சியில் நீதி நிலைக்க வேண்டும். தமிழ் நாடு மக்கள் இந்த விசயத்தில் நீதி எதிர் பார்க்கிறார்கள். CM bro எல்லாம் உங்கள் கையில் உள்ளது. எல்லாம் விஷயமும் நீங்கள் நேரடியாக கவனித்து வருகீர்கள். இந்த விசயத்தில் தலையிட்டு நீதி நிலைக்க வைக்க என் தாழ்மையான வேண்டுகோள் CM அண்ணா. நன்றி bro.
@dhayalannotdhanandhana129
@dhayalannotdhanandhana129 Жыл бұрын
singapen wish you all success in sreemathy justice go ahead God and we are all with you
@anithacharles4601
@anithacharles4601 Жыл бұрын
Sure a very brave lady !! Kudos to her !! May God help her in her battle for Justice
@Salem_Farmer_shiv-369
@Salem_Farmer_shiv-369 Жыл бұрын
இந்த கைஸ் போல பாரினில் நடக்காது இதே கேசை பிரிட்டிஷ் அரசு நீதிமன்றம் உடனே தீர்வு அளிக்கும் இந்த கேசை கூட பிரிட்டனுக்கு மாற்றலாம் அங்கு ஜாதி கிடையாது
@CompA-hf8pt
@CompA-hf8pt Жыл бұрын
இந்தியாவில் எல்லா துறைகளும் fraudulent மனிதர்களால் நிரப்ப பட்டுள்ளது. லஞ்சம் கொடுத்து தான் துறைகளில் நுழைகிறார்கள். திறமையும் நேர்மையும் உள்ளவர்கள் மிகவும் குறைவு. திறமையும் நேர்மையும் உள்ளவர்களை தொல்லைகொடுத்து துரத்தி விடுகிறார்கள்.
@rengasamyk7791
@rengasamyk7791 Жыл бұрын
பிரிட்டனில் ஜாதி கிடையாது , இந்தியாவில் நீதி கிடையாது !
@CompA-hf8pt
@CompA-hf8pt Жыл бұрын
@@rengasamyk7791 They have racism in Britain. Whites and blacks.
@rengasamyk7791
@rengasamyk7791 Жыл бұрын
@@CompA-hf8pt But the blacks are not the natives of Britain.
@saran4235
@saran4235 Жыл бұрын
பாமர பெண் என்ன செய்வாள் எங்க வரைக்கும் போவாள் நினைச்சாங்க இன்றைக்கு அந்த அம்மா முதலமைச்சர் வரை நீதி கேட்டு சென்றிருக்க அவன்ங்க பணத்தையும் கட்சியை வைத்து ஆதரவு வாங்குரான்ங்க இந்த அம்மா உண்மையை வைத்து பல கோடி பேர் ஆதரவை பெற்றிருக்கிறார்கள் கடவுள் உங்கள் பக்கம் தான் சிங்கபெண் நீங்க தான் அக்கா
@gopakaru4338
@gopakaru4338 Жыл бұрын
Unmai 👌👌👌
@gunavathi3628
@gunavathi3628 Жыл бұрын
👍👍👍
@suguasir1264
@suguasir1264 Жыл бұрын
Amma you are trustable and bold Lady , trust God and do all 🙏
@sarojas2087
@sarojas2087 Жыл бұрын
அம்மா இந்த துணிவு தான் உங்களுக்கு பலம் உறுதி யாக முதல்வர் உங்களுக்கு நியா யம் வாங்கி தருவார் வெற்றி உறுதி
@murugans7390
@murugans7390 Жыл бұрын
குற்றவாளிகள் எந்த தரப்பாக இருந்தாலும் தண்டிக்கப்படனும்..
@livefree6886
@livefree6886 Жыл бұрын
இன்னுமா அம்மா இவரையெல்லாம் நம்பிட்டு இருக்கீங்க
@nathannathan1902
@nathannathan1902 Жыл бұрын
ஏ வா வேழு மீது எனக்கு சந்தேகம் இருக்கு
@makeiteasy1405
@makeiteasy1405 Жыл бұрын
Ev velu oru fraud....MGR panatha aataiya pottu thaan oru periya college eh kattinan
@oviyap4258
@oviyap4258 Жыл бұрын
Srimathi ku justice kedaikalana ... Elarukum atahe nelamathan future la .. Don't vote anyone ...
@kalaiaras1821
@kalaiaras1821 Жыл бұрын
இந்த விஷயத்தில் பிஜேபியின் மௌனம் ஏன் அண்ணாமலையின் மௌனம் ஏன் பாதிக்கப்பட்ட இந்து மாணவி தானே ஹிந்து இயக்கங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறது
@selvaKumar-mv8ky
@selvaKumar-mv8ky Жыл бұрын
முதல்வர் என்ன செய்து கொண்டிருக்கிறார்? நம் மக்கள் யாருக்கு ஓட்டு போட்டு இருக்கிறார்கள்?
@hjaibalaji
@hjaibalaji Жыл бұрын
Noway, no use, already justice killed. Not only srimathi but all girl who dies like this will not get justice in the country. RIP JUSTICE
@suryakalak3858
@suryakalak3858 Жыл бұрын
Crt
@puvaneswari357
@puvaneswari357 Жыл бұрын
All over. No justice for sri mathy.
@sathyaprasannavenkat8239
@sathyaprasannavenkat8239 Жыл бұрын
Justice for Srimathi
@user-mr2nz8sn9r
@user-mr2nz8sn9r Жыл бұрын
அம்மா முதல்வரை நம்பாதிங்க அம்மா
@porkodirajkumar6391
@porkodirajkumar6391 Жыл бұрын
அப்ப அண்ணாமலை யை நம்பனுமா? இல்லை எனச்.ராஜாவை நம்பனுமா?சகோ
@shiekmohamedkasali7164
@shiekmohamedkasali7164 Жыл бұрын
இறைவன் மிக பெரியவன்
@subhumani6413
@subhumani6413 Жыл бұрын
CM Romba perfect man Avaru super yaa Thandiparu
@rkumarasamy8271
@rkumarasamy8271 Жыл бұрын
தாய் உங்கள் நம்பிக்கை விண் போகாது இறைவன் துணை இருப்பார்
@srinivasanmohan3016
@srinivasanmohan3016 Жыл бұрын
Sister 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻💯
@palanivel978
@palanivel978 Жыл бұрын
Srimathi.mother.advocate.speech.very.good
@aasaithambi1427
@aasaithambi1427 Жыл бұрын
எதோ நல்ல நீதி கிடைக்கனும்
@arun419
@arun419 Жыл бұрын
தங்கை ஸ்ரீ மதிக்கு நீதி கிடைக்கும் வரை தொடர்ந்து போராடுவோம் மக்களே 🙏🙏🙏
@Ann-uk1js
@Ann-uk1js Жыл бұрын
If the little girl gets justice, it will be a victory for Tamil Nadu. It is a request to CM from the entire state.
@nandhininandu8241
@nandhininandu8241 Жыл бұрын
Super amma
@massilamany
@massilamany Жыл бұрын
வீரத்தாய்! 👍✌🔥💪👋🙏🙏🙏
@sharmilaa6049
@sharmilaa6049 Жыл бұрын
Sakthi saran mela entha thabum illana avaga Amma Appa intha mathiri oru prachanai la irrukkum pothu avgaluku thunaiya sappotta irruthurukkonum halpku irrthuirrukkanum ana avaga innum avaga ega irrukaga nu theriyala veliya Vara matiguraga ithulaye therithu antha Sakthi saran mela thapu irrugunu avagala kantupitiga pls
@exuberantkitchen3724
@exuberantkitchen3724 Жыл бұрын
She is saying that postmortem is wrongly given or hidden at both times but she is saying that she doesn't know what difference was shown in first and second report. Without knowing that how would she argue here?
@milkshakeenthusiastsf9680
@milkshakeenthusiastsf9680 Жыл бұрын
There were differences between first and second post mortem.. she said she doesn’t know abt jipmer report .
@sathiyavarukumar1552
@sathiyavarukumar1552 Жыл бұрын
Pray for her justice
@christianseenuvideo2884
@christianseenuvideo2884 Жыл бұрын
இது வரை ஒரு வார்த்தை கூட பேசாத cm ஐ இவர்கள் நேரில் சென்று பார்த்தது மாபெரும் தவறு. Cm ஆல் ஒன்னும் செய்ய முடியாது. ஒரு ஆனியும் புடுங்க முடியாது
@shajisowmya8070
@shajisowmya8070 Жыл бұрын
முதல்வர் நல்லவராக இருந்திருந்தால் இவ்வளவு நடந்திருக்காது இன்னும் ஏன் அவரை நம்புகிறீர்கள்
@rengasamyk7791
@rengasamyk7791 Жыл бұрын
100% உண்மை !
@abbasliaquatalikhan
@abbasliaquatalikhan Жыл бұрын
We need justice for Srimathi. Well speech mother take action for this purpose.
@sharmilafernando3558
@sharmilafernando3558 Жыл бұрын
Indha amma ku oru salute
@abiramipratheek9953
@abiramipratheek9953 Жыл бұрын
முதல்வர் சொன்ன வார்த்தை கரெக்டா நடத்தி குடுக்கனும் அந்த பெண்னோட அம்மா மனசு எவ்ளோ கஷ்ட படும்
@prabharani4614
@prabharani4614 Жыл бұрын
ஸ்ரீமதி அம்மா ரொம்ப சோர்வா இருக்காங்க.
@rajabagavathsing5401
@rajabagavathsing5401 Жыл бұрын
நமது போராட்டம் வீனாகாதும்மா குற்றவாளி களை ஆதிக்கசக்திகளால் காப்பாற்ற முயற்சிக்களாம் ஆனால் தெய்வம் விடாதும்மா கலங்காதே சகோதரி சிரிமதிம்மா நமக்கு துனையிருப்பாள் நீங்கள் மட்டும் வேதனைபடவில்லை தமிழக முழுவதும் பெற்றோர்கள் கண்ணீர் விடுகிறோம்
@sharmilaa6049
@sharmilaa6049 Жыл бұрын
Srimathi Amma avolavu thairiyama poraturaga 👍👌
@prakashdevar2707
@prakashdevar2707 Жыл бұрын
🙏🙏🙏🙏
@rvirattanathan2783
@rvirattanathan2783 Жыл бұрын
நமது முதல்வர் துரித நடவடிக்கை எடுப்பார் ஸ்ரீமதிக்கு நியாயம் கிடைக்கும் கண்டிப்பாக நியாயம் கிடைக்கும் இல்லையெனில் தமிழகம் கொந்தளிக்கும்
@devisilvaraju959
@devisilvaraju959 Жыл бұрын
Real singapen.....
@RajKumar-ps5sj
@RajKumar-ps5sj Жыл бұрын
Collection ,commision, corruption
@sreeshivani2030
@sreeshivani2030 Жыл бұрын
நம்ம ஸ்டாலின் ஐயா விடம் முறையீடு செய்துள்ளீர்கள் அவர்கள் ஒரு நல்ல தீர்வு காண்பார்கள் என்று நம்புவோம்
@makeiteasy1405
@makeiteasy1405 Жыл бұрын
Innuma nambaringa intha aala
@parthibanrajan1388
@parthibanrajan1388 Жыл бұрын
சொல்லி என்னமா ஆகா பொது
@Ann-uk1js
@Ann-uk1js Жыл бұрын
Hoping for justice for the little girl. May the truth be revealed.
@kandasundari2727
@kandasundari2727 Жыл бұрын
ஸ்டாலின் அய்யா இந்த வழக்கில் நீங்கள் பெற்று தரும் சரியான நீதி உங்களை சரித்திரத்தில் ஏற்றும்
@divaindian4135
@divaindian4135 Жыл бұрын
Great salute mom..
@rameshpaul1534
@rameshpaul1534 Жыл бұрын
Judge aiyaaa neethi saiyum aiyaaa 😭 Srimathi case justice 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@johnsonjoshuvaedward8714
@johnsonjoshuvaedward8714 Жыл бұрын
Justice For Srimathi
@mithudev9864
@mithudev9864 Жыл бұрын
Aiyo,,evanyum nambathuiga..vidiyal govt eye wash govt..niraya pathutom..politicians ,police,even media people kooda namba venam..simple question everyone ask 1 day ccctv full.footage Kaatina case over..intha vidiyal ku itha kooda Panna mudiyala..but criminal ah thappika Vida Mataram.. aiyooo
@thavachelvi9830
@thavachelvi9830 Жыл бұрын
Dnt give up mom .u must giv 100% give full action to get justice in tis case If no thy will take tis case long time to give jusment n finaly all will forgot about tis issues.
@rajany3515
@rajany3515 Жыл бұрын
CM sir 🙏 do financial help to the Srimathy parents 🙏
@livefree6886
@livefree6886 Жыл бұрын
ஊடகங்களே இந்தக் கேள்வியெல்லாம் முதல்வர் கிட்ட தானே கேட்கிறோம் எதுக்காக ஸ்ரீமதி அம்மாவைக் கேட்டு நீங்கள் உங்கள் டைமை வேஸ்ட் பண்றீங்க,நீங்கள் தானே நியாயம் வாங்கிக் கொடுக்கணும் ஊடகங்களை நீங்களும் இப்படி பண்ணுறீங்களே😡😡🙏
@Samaikalamsamiyal
@Samaikalamsamiyal Жыл бұрын
கடவுளை நப்புங்கள்
@alexmothilal6479
@alexmothilal6479 Жыл бұрын
கடவுள்களுக்கு கண்ணும் குருடு காதும் செவிடு😀
@dhanujamirshikhadhanujamir5229
@dhanujamirshikhadhanujamir5229 Жыл бұрын
Antha naikala summa veda kudathu
@geethasridhar7550
@geethasridhar7550 Жыл бұрын
இந்த வழக்கை உலகின் குழந்தைகள் பாதுகாப்பு council வசம் ஒப்படைக்க சட்டத்தில் இடம் இருக்கிறதா.
@vasanthamvision4925
@vasanthamvision4925 Жыл бұрын
Will CM keep up his promise? Let us hope and wait.😩
@nishacharanjit405
@nishacharanjit405 Жыл бұрын
Read my comments
@Usernamedef
@Usernamedef Жыл бұрын
kavala padathinga amma ungaluku neeyam kedaikum
@thillayambalam3416
@thillayambalam3416 Жыл бұрын
Why the police did not conduct proper investigation?is there undertable dealing?
@rengasamyk7791
@rengasamyk7791 Жыл бұрын
ஆளும் கட்சியினருக்கு இந்த கூட்டு பாலியல் வன்கொடுமை மற்றும் கொலைக் குற்றத்தில் தொடர்பு இருப்பதால் !
@jayabjayamurugan8005
@jayabjayamurugan8005 Жыл бұрын
பணம்
@maheswarip793
@maheswarip793 Жыл бұрын
சீரிமதிக்கு நீதி கிடைக்க வேண்டும்
@sivaprakashelumalai7646
@sivaprakashelumalai7646 Жыл бұрын
CCTV footage enga da??? Kudunkada??? Please
@muraliv1170
@muraliv1170 Жыл бұрын
Srimathi Should get Justice.V.MuRali Vasudevan
@prakashkumar-xp4bt
@prakashkumar-xp4bt Жыл бұрын
CM sir great
@kannannatarajan1190
@kannannatarajan1190 Жыл бұрын
Tamilnadu police is not baby. But all are keep quiet by knowing all the valuable Evidences.
@TMohan-rq9dj
@TMohan-rq9dj Жыл бұрын
ஸ்ரீமதியின் பெற்றோர் முதலமைச்சரை சந்தித்ததால் ஒரு பயனும் இல்லை. இதுவே ஒரு முக்கிய திமுக பிரமுகர் வீட்டில் நடந்திருந்தால்..........
@sujajay443
@sujajay443 Жыл бұрын
We will never get justice
@radhanathan3229
@radhanathan3229 Жыл бұрын
இந்த அரசு நடவடிக்கை எடுக்க மாட்டார்கள்
@kaviyavelayuthamvelayutham9752
@kaviyavelayuthamvelayutham9752 Жыл бұрын
Kuttravalikku thooku thandana kudukkanum cm sir
@rengasamyk7791
@rengasamyk7791 Жыл бұрын
காவல்துறையையும் உளவுத்துறையையும் குற்றவாளிகளுக்கு ஆதரவாக இயக்கி வரும் முதல் குற்றவாளிகளில் ஒருவரை மாணவி ஸ்ரீமதியின் பெற்றோர் சென்னையில் சந்தித்து பேசியிருப்பதை அறிந்தோம் !
@ananthimanivel5449
@ananthimanivel5449 Жыл бұрын
😔😔
@manikamrmanikam8034
@manikamrmanikam8034 Жыл бұрын
தங்க தளபதிக்கு தாழ்மையான கருத்து ஒரு குழந்தை இறந்து இத்தனை நாள் கழித்து ஆறுதல் உடனேயே செய்து இருந்தால் கலவரம் இருக்காது தங்களின் மீது நம்பிக்கை அதிகம் இருக்கும்
@rengasamyk7791
@rengasamyk7791 Жыл бұрын
மாணவி ஸ்ரீமதியின் முதல் பிண ஆய்வறிக்கைதான் உண்மையானது , "கொலை" என்பதற்கும் ஆதாரமாக உள்ளது !
@prakashkumar-xp4bt
@prakashkumar-xp4bt Жыл бұрын
As per Justice makes mistake section 312 @ Supreme Court of law can be applied & should be through media also So in india whome to BELIVE we’re is India going God as to help India 🇮🇳 They don’t have family god ????????
@lally4151
@lally4151 Жыл бұрын
Cm ...
@senthilkumar-fk9zj
@senthilkumar-fk9zj Жыл бұрын
நடை பயணம் தேவை
@sabaganesa6003
@sabaganesa6003 Жыл бұрын
CM have to do something better than nothing he have to sow more interesting CM only can do I hope he will do
@rrpromoters9944
@rrpromoters9944 Жыл бұрын
இது தனிப்பட்ட செல்வி அம்மா குடும்பத்திற்கு நடந்த ஒரு துக்க சம்பவம் அல்ல முழு தமிழ்நாட்டுக்கும் நடந்த ஒரு சம்பவமாகவே இதை தமிழ்நாட்டு மக்களும் பார்க்கிறார்கள் என்பதில் மாற்று இல்லை
@MuruganMurugan-rm7tf
@MuruganMurugan-rm7tf Жыл бұрын
What a question for reporters ,this reporters wears gone june13,
@rajendranjagannathan9918
@rajendranjagannathan9918 Жыл бұрын
பணம் தான் நீதி
@vasudhavan579
@vasudhavan579 Жыл бұрын
யாரையும் நம்பாமல் யாரிடம் நீதி பெறுவீர்கள்.
@kuttyabu5769
@kuttyabu5769 Жыл бұрын
Antha amma soldramathiriye theerpu varanum nu adavadi pannikitu irukku
@rengasamyk7791
@rengasamyk7791 Жыл бұрын
ஆதரவாக இருக்கும் பொது மக்களையும் நேர்மையான வழக்கறிஞர்களையும் நீதிபதிகளையும் மருத்துவர்களையும் நம்பியிருக்கிறார் !
@jafferjaffer1859
@jafferjaffer1859 Жыл бұрын
இப்போது தெரிந்து கொள்ளலாம் இந்த ஆட்சி எப்படி என்று பார்ப்போம் உண்மை என்ன என்பதை விரைவில் தெரியும் பணம் மா பாசம் மா என்பது மக்களுக்கு என்ன என்று
@mohamedhakkim938
@mohamedhakkim938 Жыл бұрын
Pbuh"💐
@kannanc7096
@kannanc7096 Жыл бұрын
Thamizhaga makkaludaiya anaivarudaiya kadamaiyum intha thayudaiya kastathil pangu peravendum.
@shanthimary8366
@shanthimary8366 Жыл бұрын
Justice for srimathy😭
@sinthiaprabha9016
@sinthiaprabha9016 Жыл бұрын
Evlo knowledgeful aga srimathi mother pesaranga
@reghurb4652
@reghurb4652 Жыл бұрын
CBCID should first clear about the handwriting in the suicide note.
@josephg756
@josephg756 Жыл бұрын
பத்திரிகையாளர்களே கேட்கவேண்டிய குற்றவாளிகளில் தில் கேள்வியை கேட்கமாட்டீர்கள் அப்பாவித்தாயாரிடம் வளைத்து வளைத்து அவசியமில்லாத கேள்வியை கேட்கிறீர்கள்.....உண்மையிலேயே அக்கறை இருந்தால் இந்த தாயாருக்கு நீதி கிடைக்கும் வரை போராடுங்கள்
@kavithas6015
@kavithas6015 Жыл бұрын
இன்னொரு டாக்டர் முத்துலட்சுமிஅம்மையார் செல்வி
Tom & Jerry !! 😂😂
00:59
Tibo InShape
Рет қаралды 57 МЛН
Can You Draw A PERFECTLY Dotted Line?
00:55
Stokes Twins
Рет қаралды 75 МЛН
Delhi Airport roof collapse: Negligence? | Faye D'Souza
10:20
Faye D'Souza
Рет қаралды 123 М.
Tom & Jerry !! 😂😂
00:59
Tibo InShape
Рет қаралды 57 МЛН