பேரன்புடையீர் வணக்கம்! ஐயா கள்ளபார்ட் நடராஜன் அவர்கள் 1996 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 27 ஆம் தேதி இறைவனடிச் சேர்ந்தார்!
@pavithramca26792 жыл бұрын
Oi ok in I'm
@kumarcd47882 жыл бұрын
@@pavithramca2679 oi
@kanagaratnammanickam59302 жыл бұрын
🙏🏿 இவரின் பல நடனக் காட்சிகளை நானும் பார்த்து இரசித்துள்ளேன். அண்மையில் பார்த்த தி.படம் ''கைதி கண்ணாயிரம்''. அதிலே ஈ.வி.சரோஜாவுடன் இணைந்து . ''என் கண்ணை கொஞ்சம் பாரு'' என்ற பாடலுக்கு ஆடிக்கொண்டே. துப்பறியும் அதிகாரியாக நோட்டமிடும் காட்சி, நடனம் அருமை. 🇱🇰 .
@periyasamypalanisamy6912 жыл бұрын
முக்கிய கலைஞர்களை தேடிப்பிடித்து அவர்களை மீண்டும் இங்கு கொண்டு வந்து கொடுத்து கொண்டு உள்ளீர்கள். நன்றி. வாழ்த்துக்கள்.
@kanagarani31052 жыл бұрын
எவ்வளவு அருமையான பதிவு குரலும் அருமை மிகவும் சந்தோஷமாக பழைய படங்களில் நடித்தவர்களின் விபரம் அறிந்து மிக மிக அருமை வாழ்த்துக்கள்
@Newsmixtv2 жыл бұрын
தங்களின் அன்புமிகு வாழ்த்திற்கு மனமார்ந்த நன்றிகள்!
@viveknat752 жыл бұрын
My loving dad, it has been more than 26 years since he left me, but even today I love him and he is the greatest human being, till today he is my role model in life and will always be. He is an amazing person, still cherish on the memories he has left behind. Will always miss you dad and will always love you, for the sacrifices you have done for the family. Without you I am nothing in this world.
@viveknat752 жыл бұрын
kzbin.info/www/bejne/a6vWf5WXnZmoa5Y i dedicate this song to my Dad, lyrics are amazing in this song, this is for my loving Dad
@g.selvarajan77362 жыл бұрын
எனக்கு ரொம்ப பிடிக்கும் நல்ல நடிகர், நல்ல டான்ஸர்
@sarojini7632 жыл бұрын
அருமை. பெரிய நட்சத்திரங்களின் விபரங்கள் எங்கும்கிடைக்கும் ஆனால் இப்படி துணை நடிகர்கள் பற்றி தகவல்கள் வருவது அரிது. நீங்கள் இவர்கள் போன்றோர் பற்றி தகவல்கள் தருகிறீர்கள். நன்றி
@Newsmixtv2 жыл бұрын
நன்றிம்மா!
@girijasundar63792 жыл бұрын
.எங்கள் அன்பு பெரியப்பா. பெருமை.பெருமை.
@vaseegaranr77982 жыл бұрын
உங்கள் பெரியப்பா நடனத்திற்கு மிகப்பெரிய ரசிகன் நான்.
@padmadevir.padmadevi87482 жыл бұрын
I also.
@vidiyalourventure64552 жыл бұрын
கள்ளபார்ட் நடராஜன் ஐயா அவர்களின் தம்பி மகன் வாழ்க வளமுடன் கள்ளபார்ட் மோகன் அவளுடைய வாரிசாக திரைப்படத்திலும் சிறப்பாக வலம் வருவார் என்றும் உங்கள் விடியல் கலைஞர் விநாயகம்
திரு. கள்ளப்பார்ட் நடராஜன் அவர்களைப் போலவே அவரது தம்பியின் மகன் திரு. மோகன் அவர்களும் திறமையான மற்றும் பழகுவதற்கு எளிமையான மிகவும் நல்ல மனிதர் வாழ்த்துக்கள்
@mrlee0052 жыл бұрын
எந்த படத்தில் நடித்திருக்கிறார் ?
@ravipalanisamy39352 жыл бұрын
பண்முகக்கலைஞர் ஐயா கள்ளபார்ட் நடராஜன் அவர்களின் திறமை வியக்க வைக்கிறது.
@MaathaRaani3 ай бұрын
Love you kallapat darling 💞
@jayanthisadasivam96802 жыл бұрын
We all.miss u Anna ur great 👍 Artist dancer 👌💐🙏🙏🙏🙏🙏💐
@ARANGAGIRIDHARAN2 жыл бұрын
அருமையான பதிவுக்கு எனது மனமார்ந்த நன்றிகலந்த வணக்கமும் மகிழ்ச்சியும் 😃 ! கள்ளபார்ட் நடராஜன் எந்த ஆண்டில் மறைந்தார் என்று சொல்லவில்லையே
@Newsmixtv2 жыл бұрын
வணக்கம்! கள்ளபார்ட் நடராஜன் அவர்கள் 1996 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 27 ஆம் தேதி காலமானார்!
@skannadasan55972 жыл бұрын
1996 March 27 th.
@skannadasan55972 жыл бұрын
Kallapart Natarajan 1996 March 27 il maranamadainthar.
@bhavanim57912 жыл бұрын
Arumayana pathivu 👏🏾👏🏾👏🏾
@palanipalaniguna47912 жыл бұрын
நடராஜன் அவர்கள் உயிர் படத்தில் சகுந்தலா உடன் ஆடிய நடன பாடல் நன்றாக இருக்கும்
@mohanpmohan33312 жыл бұрын
Vazhaga valamudan super kallapart Natarajan vazhthugal
@muthuswamysanthanam26812 жыл бұрын
Very Good Talented Excellent actor in his role various films especially oli vilakku and theiva piravi etc etcc
@ammaannadar2 жыл бұрын
தமிழர்களின் திறமையை வார மாத இதழ்களில் அனைத்து ஊடகங்களிலும் வெளிப்படுத்துவதே இல்லை
@vijayakumar-wx2mw2 жыл бұрын
அந்தக் காலத்தில் வில்லனாக (ஒளி விளக்கு உள்பட) மிரட்டி யிருந்தாலும் இன்று நினைத்துப் பார்க்க வேண்டிய சிறந்த நடிகர்.
@என்றும்அன்புடன்....மைதிலிShobh2 жыл бұрын
இவர் யாரென்றே தெரியாமல் இவருடைய ரசிகன் நான். இவர் பாடல்களில் ஆடும் போது மனம் கவர்வார். இவர் பெயர் தெரியாது ஆனால் உங்கள் காணொளி மூலம் இவருடைய முழு வாழ்கை வரலாறு தெரிந்து கொண்டதில் நன்றி.
@Newsmixtv2 жыл бұрын
தங்களின் ஆதரவிற்கு நன்றி!
@ramabaiapparao88012 жыл бұрын
ஆமாங்க அழகான மிக
@jayanthisubramanian8198 Жыл бұрын
I am a fan of the dance and song of Mama Mama Mama. I see this song often and enjoy the dance of Mr.Kallapart Natarajan.
@asokanramachandran8472 жыл бұрын
கள்ளபார்ட் நடராஜன் பற்றிய தகவல்கள் மிகவும் அருமையான பதிவு... மறக்க முடியாத நினைவுகள்
@Newsmixtv2 жыл бұрын
தங்களின் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!
@jeevaanandhan75372 жыл бұрын
அசத்திய திறமை கொண்ட கள்ள பார்ட் நடராஜன் பற்றிய சிறந்த தொகுப்பு நன்றி
@Newsmixtv2 жыл бұрын
தங்களின் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!....
@govindasamyta4812 жыл бұрын
திரு கள்ளபார்ட் நடராஜன் அவர்கள் நடித்த படங்களை ஏறக்குறைய தெரிவித்தீர்கள் ஆனால் முக்கியமான படம் இரண்டு திலகங்கள் ஒன்றாக சேர்ந்து நடித்த படம் இயக்குனர் ராமண்ணா தயாரித்து இயக்கிய படம் கூண்டுக்கிளி படத்தில் ஒரு பாடல் ராத்திரி பூவாவுக்கு லாட்டரி என்ற பாடலுக்கு மிகவும் அருமையாக குத்தாட்டம் ஆடி நடித்திருப்பார்
@Moorthi-tg5fz2 жыл бұрын
Super Super very good 👍thanks sir
@manivannan81142 жыл бұрын
மறக்கமுடியாத மாமனிதர் இவருடைய நடிப்பு நடனம் மிகவும் அருமையாக இருக்கும் திரையுலகில் ஜாம்பவான் மறக்கமுடியுமா
@manikandan-jy7zo2 жыл бұрын
அய்யா கள்ள பார்ட் நடராஜன் அவர்கள் புகழ் வாழ்க
@rajaselwyn14752 жыл бұрын
Great to know this 🙏 Very Happy to have a good friendship with his son Mr Vivekanandan, a dynamic star in our IT industry 💐👍♥️
@sharadakrishnan60832 жыл бұрын
I wd be hsppy if u csn share his conyact number. Iam his cousin.
@sharadakrishnan60832 жыл бұрын
Wonderful tribute. He is my periappa his wife subbulajahni and my mom are cousin sisters. We were in touch till my mom passed away. After that i do notbhv any contact which iam trying hardly. Even face book i tried. If this cannel crew gives me vivek or ilango contacy numbwr i wd be more thankful to meey my brothers again.
@gurumoorthy1512 жыл бұрын
" முத்தாக அரும்பெடுத்து முழ நீள சரம் தொடுத்து வித்தார கள்ளிகழுத்தில் அச்சாரம் போட்டானாம் !"(வண்ணக்கிளி) நாடக கலையில் கை தேர்ந்த நடிப்பு வேந்தனின் மைந்தன் நடிகர் கள்ளபார்ட் நடராஜன் ! நடன இயக்குனர், நடிகர், நடிப்பில் நட(ன)மாடுபவர் ! கலையை சோர்வின்றி சொல்லித்தந்து சொக்க வைத்தவர் ! நாயகனாக சில படங்களில் நடித்து, நல்ல பார்ட் என பல படங்களில் பங்கேற்றாலும், வில்லன் பார்ட் கன கச்சிதமாக பொருந்தவே தந்தையை போலவே "கள்ளபார்ட்"பட்டம் பெற்ற வல்லவ கலைஞர் நடராஜன் ! கலைக்குடும்பம் கலையாமல் அவரது சகோதரர் (தம்பி) மகன் மோகனை வாரிசு கலைஞனாக வாரி அணைத்துக் கொண்டது கலையுலகம் ! கள்ளபார்ட் நடராஜன் என்றாலே நடிப்புடன் முக்கியமாக அவரது நடனத்தை திரையில் எதிர்பார்த்தோரே அதிகம் ! சந்திரபாபு என்ற ரப்பர் வளைவுடம்பால் நடனத்தின் பல வகைகளிலும் கைதேர்ந்த நகைச்சுவை நடிகரின் சமகால நடிகர் கள்ளபார்ட்டார் ! அதன் பின்னும் 3 தலை முறையை கண்ட கலைஞன் ! மலர்ந்த முகம் கொண்டவர், உடல் தளர்ந்த போதும் நடிப்பின் துடிப்பை கற்று தந்த போதே நாடித்துடிப்பு நின்றது கலைத்தாயின் கள்ளபார்ட்டை , காலன் என்ற கள்ளபார்ட் கவர்ந்து சென்றது எமனின் ஏகாந்தமோ ? அரை நூற்றாண்டு கலைஞனை அரை நொடியில் அணைத்து கொண்டது இயற்கை ! காலங்கடந்தும் கள்ளபார்ட் நடராஜனின் பன்முக திறமைகள் பேசப்படும் !நன்றி.("மாமா மாமா மாமா : ஏம்மா ஏம்மா ஏம்மா". என்று தமிழ் திரைப்பட "குத்துபாட்டு" வரிசையின் துவக்க பாடலில் ஆடி நடித்தவர் கள்ளபார்ட் நடராஜன் அவர்கள் !) 😀👌👍🎶🔊📻🎥📀🎞🎬
@Newsmixtv2 жыл бұрын
அருமை!
@jayarambalasubramanian90132 жыл бұрын
Sir I have expected this episode long ago than you very much sir
@rayanselvi97942 жыл бұрын
அருமையான பதிவு பல விஷயங்களை தெரிந்து கொண்டோம்
@Newsmixtv2 жыл бұрын
தங்களின் ஆதரவிற்கு நன்றி!
@kamarrajn21034 ай бұрын
அவர் ஓர் சிறந்த பன்முக ஆளுமை பெற்ற கலைஞர்.
@bhavanim57912 жыл бұрын
Kumudam padathil mama mama mama padal,vannakkili cithadai kattikittu padal enakku pidikkum
@mkrishnamurthy33172 жыл бұрын
Great dancer,worldclass,deserves more recognition by giving their family pension or some benefits like you are giving for writers by govt because of their talents.
@vasunath40282 жыл бұрын
Good dancer. And great dedicated actor
@mohammedabdulcader85442 жыл бұрын
ஒவ்வொரு கலைஞன் பற்றிய தேடல்களும் பிரமிக்கவைக்கின்றன.. எத்துணை அர்ப்பணிப்பு இதற்காக ....( மிகை இல்லை... உண்மை ) தொடரட்டும் பணி ....அறியட்டும் புது வரவுகள்..
@Newsmixtv2 жыл бұрын
தங்களின் பேரன்பிற்கும், பேராதரவிற்கும் மனமார்ந்த நன்றிகள்!
@m.kumarmuthukaruppan333 Жыл бұрын
இந்தப் பதிவை ஏற்றிய மாப்பிள்ளை அவர்களுக்கு நன்றி இவரும் என் மாமா தான் எனக்கு நெருங்கிய சொந்தக்காரர் நன்றி மாப்பிள்ளை
@Newsmixtv Жыл бұрын
தங்களின் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!..
@mohammedabdulcader85442 жыл бұрын
"நடித்துக்கொண்டே உயிர் விட்ட பிறவிக் கலைஞன் " மட்டுமன்றி "போதும் மண்ணுலகம் .வேண்டும் எனக்கு விண்ணுலகம் " என்பதுவும் அற்புத வசனங்கள் / வர்ணனைகள்..
@Newsmixtv2 жыл бұрын
தங்களின் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!
@nazarma19652 жыл бұрын
அருமையான பதிவு
@paranthamanvssuper10942 жыл бұрын
எல்லா பதிவும் மிக மிக அருமை
@Newsmixtv2 жыл бұрын
தங்களின் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!
@aabdulsukhoor42 жыл бұрын
Super service. Verygood dancer & actor.
@angeloarulanandam75692 жыл бұрын
Thanks for giving these details about this great actor/dancer. He has a number followers overses. In Singapore, youngsters recreated his dances in Singapore Tamil TV Programmes, notably Mama Mama (Kumudam) and Sithadai Kattikittu (Vannakilli). He was an under-valued Actor/Dancer and the Directors must have given him more opportunities. May His Soul Rest in Peace.
@Newsmixtv2 жыл бұрын
Thanks for your support & wishes
@suncom43782 жыл бұрын
ungalpathivu miga arumai.
@Newsmixtv2 жыл бұрын
நன்றி!
@skyrazasi96282 жыл бұрын
Thank you
@subramani47942 жыл бұрын
Verygood presantation
@girijasundar63792 жыл бұрын
எங்கள் பெரியப்பாவின் பிள்ளை கலை பார்க்க வேண்டும் .கிரிஜா.
@abuprabu4venkat9522 жыл бұрын
Unmai
@ramakrishnan47266 ай бұрын
கண்காட்சி படத்திலும் நடனம் அருமையாக இருக்கும்.
@kishorek11712 жыл бұрын
Narration is amazing..
@santhithilaga24812 жыл бұрын
Thanks sir 🌹🙏🙏🙏🌹
@ramabaiapparao88012 жыл бұрын
அழகான தோற்றம் நடன திறன் மிக்கவர்..
@saravanakumarpakkirisamy14592 жыл бұрын
அருமையான பதிவுக்கு எனது மனமார்ந்த நன்றிகலந்த வணக்கமும் மகிழ்ச்சியும் . Kuchalakumari பற்றி தகவல் தாருங்கள் நியூஸ் மிக்ஸ் டிவி அவர்களே.
@Newsmixtv2 жыл бұрын
விரைவில்!...
@rayanselvi97942 жыл бұрын
அருமையான நடன கலைஞர்
@bhaskarans85512 жыл бұрын
மறைக்கப்பட்ட நல்ல திறமையான மூத்த கலைஞனின் மறைக்கப்பட்ட வரலாறு எல்லாவற்றிலும் அரசியல்...
@suryakumari23502 жыл бұрын
Thank you a lot for review such a'ct ors
@vigneskumar49862 жыл бұрын
smart looking artist., figured in 2 unforgettable songs "sithada kattikittu"and "Mama mama".,Nice to know about him.,
@smahadevan20082 жыл бұрын
Amazing and least known facts about multi-talented Kallapart Natarajan!
நன்றி ஐயா வணக்கம் நட்ராஜ் ஐயா அவர்கள் நடிப்புடன் துடிப்புடனும் ஆடி அசர வைப்பார் தெய்வப்பிறவியில் நன்றாக நடித்திருப்பார் ஐயா அவர்கள் நன்றி ஐயா 🙏
@Newsmixtv2 жыл бұрын
தங்களின் தொடர் பேராதரவிற்கு நன்றிம்மா! வாழிய நீடுழீ!
@pandiank142 жыл бұрын
Arputham sir nan naysitha actor but natarajan ayyavin history theriyalai but still clearly thank the channel 💐🙏
@Newsmixtv2 жыл бұрын
தங்களின் அன்புமிகு வாழ்த்திற்கு மனமார்ந்த நன்றிகள்!
@gan6412 Жыл бұрын
Superdancer,superacter
@angeloarulanandam75692 жыл бұрын
Thanks again for bringing interesting details of such actors, which I do not find in other programmes. Another group dance by Mr CR Nadrajan is in the movie "Kanavane Kann Kanda Deivam", where he was leading the very entertaining dance with prison guards, teasing married people. The hero in that movie was Gemini Ganeshan. I still remember Lalitha's enticing dance in that movie, in front of Gemini Ganeshan (Song - Enthan Ullam Thulli villai Aaduvathum Eno). With a pleasant, ever smiling face, Mr CR Nadrajan acted as a good companion to MGR in "Chakaravarthi Thirumagal" and then acted as a Villain in "Sabash Meena" surprised me. He did that part very well though. Thanks again for bringing such memories. Other under utilised, talented actors in Tamil movies include OAK Devar, Anandan (Vijayapuri Veeran), Kuchalakumari, Sugumari, Surulirajan, Manohar etc, to mention a few.
@Newsmixtv2 жыл бұрын
தங்களின் அன்பிற்கும், பேராதரவிற்கும் மனமார்ந்த நன்றிகள்! வாழிய நீடுழீ!
@vaseegaranr77982 жыл бұрын
You have missed character actor Valayapathi Muthukrishnan, a talent tamil actor.
@jayarambalasubramanian90132 жыл бұрын
Sir could you give episode for pulimootai rSmasamy and typist gopu and ist old remarkable actors thanks
@v.rajendran72972 жыл бұрын
இவருடைய நடிப்பும் நடனமும் எனக்கு மிகவும் பிடிக்கும் தெய்வபிறவி படத்தில் ஐயாவோடநடிப்பு நன்றாக இருக்கும்
@v.rajendran72972 жыл бұрын
நன்றி ஐயா
@Newsmixtv2 жыл бұрын
தங்களின் ஆதரவிற்கு நன்றி!
@dhanalakshmis78202 жыл бұрын
Super actor dancer villain
@KrishnaMurthy-ru7id2 жыл бұрын
கால வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படவிருந்த கலையுலக ஜாம்பவான்களை மீட்டெடுத்து வந்து அவர்களின் நினைவுகளில் நீந்தச் செய்யும் தங்களது இந்த கலைச்சேவையை மறக்க முடியுமா? நிச்சயம் முடியாது. தங்கள் சேவை தொடர வாழ்த்துகிறேன். நன்றி.
@Newsmixtv2 жыл бұрын
நன்றி ஐயா!
@chelladurairamesh35262 жыл бұрын
நிச்சயமாக. இது போன்ற பதிவுகள் பல சிறந்த பழமையான துணை நடிகை நடிகர்கள் திறமை பெருமை மற்றும் அவர்களது சாதனைகளை ஞாபகப்படுத்தும் விதம் அமைந்து உள்ளது வரவேற்கத்தக்கது.
@priscillapuspam85372 жыл бұрын
Excellent dancer . In devar magan his acting was superb.
@sridharmha19172 жыл бұрын
A great and versatile actor
@muthuswamysanthanam26812 жыл бұрын
When Shivaji Sir introduced various actors introduced like Kannadasan,S Ramarao,SSR,VK Ramasamy,Kallapart TR Natarjan etc
@petinachristi92062 жыл бұрын
Shivaji did not introduce anyone, just for your information
@muthuswamysanthanam26812 жыл бұрын
@@petinachristi9206 I mean Shivaji sir introduction in Parasakthi the same way all are introduced in Parasakthi you need read comma after bothe introduced please
@viveknat752 жыл бұрын
I think your statement is wrong shivaji was introduced in Parasakthi whereas he is introduced before Parasakthi itself, please watch the video
@s.abbainaidu94432 жыл бұрын
அற்புதமான பிறவிக்கலைஞர் !
@ramabaiapparao88012 жыл бұрын
ஆமாங்க
@gurunathan912510 ай бұрын
i watched mama mama ma ma video song just for his dance
@lakshmanasamy50892 жыл бұрын
அந்த காலத்தில் கள்ளபார்ட் நடராஜனின் நடனக் காட்சி வந்தாலே.தியேட்டரே அதிரும்படி. கை தட்டுவார்கள். ரசிகர்கள்.
@revathishankar9462 жыл бұрын
Excellent actor
@thiruvalluvarseenu54842 жыл бұрын
அருமையான பதிவு. அரிதான பதிவு
@paulinealexander82452 жыл бұрын
Arumai arumai
@hippopole96572 жыл бұрын
மிகவும் உருக்கமான முறையில். நடிக்க. வல்லமை கொண்ட இயற்கை நடிகர் .
@rajeshsmusical2 жыл бұрын
Fantastic dancer & performer
@kabirahmed84652 жыл бұрын
Great dancer actor but no chances given by producers and directors
அடுத்த பதிவில் உஷா நந்தினி, ஆலம் பற்றி தகவல் தாருங்கள் நியூஸ் மிக்ஸ் டிவி அவர்களே
@jayapalveragopal89012 жыл бұрын
துள்ளாட்டம் போட வைக்கும் பாடல்கள் நம் மனம் துள்ள வைத்தவர். பல பாடல்களில் ஆடி நடித்துள்ளர். ஆறு புஷ்பங்கள் படத்திலும் பாடி நடித்துள்ளார். நற்பதிவு நண்பரே.
@ravikumarts88452 жыл бұрын
ஒலிப்பதிவு மேதை T. S. ரங்கசாமி அவர்களைப்பற்றி பதிவு போடவும்.
@MohankMohank-rs9er Жыл бұрын
ஐயா பழய பாடல் சித்தர் கூட பித்ராகி புத்தி மாரி செல்லலாம் படம் ஏது தெரிவிக்கவும் வணக்கம் . Am
@Newsmixtv Жыл бұрын
திரைப்படத்தின் பெயர்: உச்சகட்டம்! பாடியவர்: S.P.பாலசுப்ரமண்யம்! நன்றி!
@armugamr14752 жыл бұрын
இவருடைய வாத்தியார் நவாப் ராஜமாணிக்கம் பிள்ளை அவர்களின் வரலாறையும் எழுதுங்கள்.நடிகர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
"தெய்வப்பிறவி" படத்தை இன்று வரை நான் இவரது நடிப்பிற்காகவே பார்ப்பேன்! கிளைமாக்ஸ் காட்சியில் யார் சொல்லியும் தற்கொலை முடிவை கைவிடாத பத்மினி அவர்கள் நடராஜன் கதறி அழுதது "என்னை மறுபடியும் தாயற்றபிள்ளையாக ஆக்கிவிடாதே அண்ணி" என்று கூறும்போது இதோ வந்து விட்டேன் மனோகர் என்று மலைஉச்சியிலிருந்து ஓடி வருவார்! என் மனதைவிட்டு அகலாத காட்சி அது!!
@ravig70972 жыл бұрын
எம்ஜிஆர் சிவாஜி இணைந்து நடித்த கூண்டுகிளி படத்திலும் நடித்து இருக்கிறார்.