Disco shanthi | helping - service women | actor srihari wife | Vazhkai payanam @News mix tv

  Рет қаралды 221,865

News Mix tv

News Mix tv

Күн бұрын

நியூஸ் மிக்ஸ் டிவி வரவேற்கிறது!
பிரபல நடனத் தாரகையும், சேவை மனபான்மைக் கொண்டவரும், மூன்று கிராமங்களை தத்தெடுத்து வளர்ப்பவருமான டிஸ்கோ சாந்தி அவர்களின் வாழ்க்கைப் பயணத்தை
இப்பதிவில் காணலாம்! நன்றி!
Please subscribe like comment and share yours - News mix tv
Note : All the images/pictures shown in the video belongs to the respected owners and not me. I am not the owner of any pictures showed in the video.
Disclaimer : This channel doesn't promote or encourage any illegal activities, all contents provided by this channel.
Copyright disclaimer under section 107 of the copyright act 1976,allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting,teaching,scholarship, and research.
Fair use is a use permitted by copyright statute that might otherwise of infringing. Non- profit, educational or personal use tips the balance in favour of fair use.

Пікірлер: 225
@rajansr7678
@rajansr7678 2 жыл бұрын
சகோதரி சாந்தி அவர்கள் பல்லாண்டு சிறப்புடனும் மன சாந்தி யுடனும் வாழ இறைவனை பிரார்த்திக்கின்றேன்.
@komalaa5530
@komalaa5530 2 жыл бұрын
Disco Shanthi Bangalorel pala murai Sandithullen grandma parkka blore varuvargal oppo house engaladu .giftlam koduppargal slim body always smile face .
@raghuk5123
@raghuk5123 2 жыл бұрын
ஓரு அன்பர் கூறியது போல் கோடிகளில் ஊதியம் வாங்குபவர்களே தானம் தர்மம் செய்ய வேண்டும் என்று மனதார நினைக்காத பொழது அன்பு சகோதரி அவர்களின் சேவை கண்டு நெகிழ்ந்தோம்.....
@pankajk3002
@pankajk3002 2 жыл бұрын
மிகவும் போராட்டமான வாழ்க்கை மகன்களுடன் நிம்மதியாக நலமாக இருக்க ப்ரார்த்திக்கிறேன்
@pushpakk2049
@pushpakk2049 2 жыл бұрын
Yes yes yes
@muralitl5261
@muralitl5261 2 жыл бұрын
சாந்தி அவர்கள் பல்லாண்டு வாழ வாழ்த்துக்கள்
@ramabaiapparao8801
@ramabaiapparao8801 2 жыл бұрын
தங்கள் பிள்ளைகள் காப்பாற்ற வேண்டும்.
@udhayaranis7084
@udhayaranis7084 2 жыл бұрын
சாந்திஅவர்கள்பல்லாண்டுவழ்காஎன்றுபழ்லண்டுவழ்காஎனலழ்த்துநழ்உல்லாம்
@ashokashok1287
@ashokashok1287 2 жыл бұрын
ஒரு பெண்க்கு எத்தனை கஷ்ட்டம் அதையெல்லாம் வென்று ஏமற்றங்களை தாங்கிகொண்டு எதிர் கொண்டு இன்னும் போரடி வாழ்ந்துகொண்டிருக்கிறார்.... 💐💐💐டிஸ்கோ சாந்தி💐💐💐 வாழ்க வளமுடன்........ வாழ்க பல்லாண்டு.......
@karnanv7674
@karnanv7674 2 жыл бұрын
I have no words... But she haves all blessing of god..
@sarojini763
@sarojini763 2 жыл бұрын
நல்ல மனைவி நல்ல மகள் நல்ல ஆரோக்கியத்துடன் நீடூழி வாழ ஆண்வனை இறைஞ்சுவோம்
@mutthukumar1107
@mutthukumar1107 2 жыл бұрын
🙏🙏🙏🙏
@ramabaiapparao8801
@ramabaiapparao8801 2 жыл бұрын
இந்த குடும்பத்தை கட்டி காக்க மனமின்றி பெரிய துரோகம் செய்கிறார் பிரகாஷ் ராஜ்...
@tkumargstharshan720
@tkumargstharshan720 2 жыл бұрын
கிரேட்.மேடம்.திருமதி.டிஸ்கோசாந்தி.அவர்கள்..வாழ்த்துக்கள்.பல்லாண்டு.வாழ்க.
@balaramankanthan4888
@balaramankanthan4888 2 жыл бұрын
100 கோடிகளில் சம்பளம் வாங்குபவன் கூட துளியும் சேவை செய்ய தயங்கும் இக்காலத்தில் அம்மா சாந்தி அவர்கள் கர்ண்ணை மிஞ்சுகிறார் வாழ்க அம்மா.
@abdulgaffar-pn6rz
@abdulgaffar-pn6rz 2 жыл бұрын
Q
@manivannanshanmugam8832
@manivannanshanmugam8832 2 жыл бұрын
L)
@sadananthim106
@sadananthim106 2 жыл бұрын
@shanthivichi1458
@shanthivichi1458 2 жыл бұрын
S
@kumarcycle4152
@kumarcycle4152 2 жыл бұрын
Disco santhiyum,avar kudumbathar anivarum nalamudanum,valamudanum Vala and andavanai prarthikiren🙏🙏🙏💅💯👍
@nirmalaboopathy7591
@nirmalaboopathy7591 2 жыл бұрын
அரசியல்வாதிகள்இவர்கள்முன்மண்டியிடவேண்டும்.இவர்கள் மூலம்பயன்அடைந்தஅந்த மக்கள்இவர்களுக்குநன்றிக் கடனோடுகாலம்முழுவதும் . 💜💚🧡இருக்கவேண்டும்
@MaathaRaani
@MaathaRaani 21 күн бұрын
Love you disco santhi darling 💞
@subbuentertain9424
@subbuentertain9424 2 жыл бұрын
நல்ல குரல் சாந்தி அவர் களைப்பற்றி நன்றாக சொன்னீர்கள் கண்ணீர் வந்து விட்டது
@Newsmixtv
@Newsmixtv 2 жыл бұрын
தங்களின் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!
@Dhanalakshmii-yw2is
@Dhanalakshmii-yw2is 2 жыл бұрын
சாந்தி அம்மா நீங்கள் நீடுழி வாழ்க என்று வாழ்த்த எனக்கு வயதில்லையென்றாலும் உங்களை வணங்குகிறேன் அம்மா. 🙏🏻🙏🏻🙏🏻
@gopalraghu1631
@gopalraghu1631 2 жыл бұрын
மனிதம் தொடரட்டும், வாழ்த்துகள்
@VRaja-wy8ly
@VRaja-wy8ly 2 жыл бұрын
அன்புள்ள மனைவி கிடைத்தால்... வாழ்வு.. சிறப்பா இருக்கும்...v. Raja......... 💫
@ashwathdharshan4227
@ashwathdharshan4227 2 жыл бұрын
அம்மா சாந்தி சந்தோஷமாக பல்லாண்டு வாழ வேண்டும்
@anandhisrinivasan3678
@anandhisrinivasan3678 2 жыл бұрын
நல்லமனம்வாழ்கவளமுடன்வாழ்த்துக்கள்
@habeeburrahman6257
@habeeburrahman6257 2 жыл бұрын
நடிகையானாலும் நல்லமனம் படைத்தவர்
@ramanijamnatesan143
@ramanijamnatesan143 Жыл бұрын
HERO AANANTHANIN THIRUMAGAL DISCO SAANTHI. GOD BLESS YOU AND YOUR FAMILY 👪 SHANTHI AMMA.
@chakravarthykrishna8960
@chakravarthykrishna8960 2 жыл бұрын
மறைந்த திரு ஸ்ரீ ஹரி என்பவரும் டிஸ்கோ சாந்தி அவர்களும் ஜாடிக்கேத்த மூடி என்று கூறுவதில் வியப்பில்லை🙏🏻 ஒருவர் மீது ஒருவர் மிகவும் பாசமுள்ள தம்பதியர். திருமதி சாந்தி மிக மிக நல்ல மனம் படைத்தவர். என்றென்றும் தன் இரண்டு மகன்களுடன் சௌக்கியமாக இருக்க மனமார வேண்டுகிறேன் அந்த இறைவனை📿🙏🏻📿🙏🏻
@rajaramsinghramesh3957
@rajaramsinghramesh3957 2 жыл бұрын
இறைவனின் அருளால் நல்லவர்கள் எப்பொழுதும் நன்றாகத்தான் இருப்பார்கள் .
@alexanderdoss7079
@alexanderdoss7079 2 жыл бұрын
அருமையான பதிவு .👌👍
@ramabaiapparao8801
@ramabaiapparao8801 2 жыл бұрын
நன்றி சார்
@thillairajansiva3969
@thillairajansiva3969 2 жыл бұрын
உங்களுடைய சேவைகள் தொடர எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்.
@Newsmixtv
@Newsmixtv 2 жыл бұрын
தங்களின் ஆதரவிற்கு நன்றிகள்!
@Happyday0974
@Happyday0974 2 жыл бұрын
My favourite actress +dancer..என் இளமை காலத்தில் என் அறையில் முழுவதும் disco shanti pictures வைத்து இருப்பேன்..இப்பவும் என்னக்கு இவரை ரொம்பவே பிடிக்கும்....
@haarshanhaarshan7553
@haarshanhaarshan7553 2 жыл бұрын
What a dignified woman.. very brave and kind hearted woman..stay blessed amma...as usual ur narration so satisfied ayya 💐❤️🙏 nandri nandri
@ramabaiapparao8801
@ramabaiapparao8801 2 жыл бұрын
Yes many actress were Really great human being
@kamaraj8120
@kamaraj8120 2 жыл бұрын
தற்போது டி வி தொடர்களில் நடித்தால் டிஸ்கோ சாந்தி யின் ரசிகர்கள் பார்ப்பதற்கு வாய்ப்பாகும்.
@raghuk5123
@raghuk5123 2 жыл бұрын
கவர்ச்சி நடிகை தானே என்று சிலர் கருதுகிறார்கள்.... ஆனால் அங்கு தான் நல்ல உள்ளங்கள் வாழ்கிறது..... அன்பு சகோதரி அவர்கள் அவரின் புதல்வர்களால் இனி மனச்சாந்தி பெற்று பல்லாண்டு வாழ்க என உளமாற வாழ்த்துகிறோம்.....
@malarvizhiparthiban7862
@malarvizhiparthiban7862 2 жыл бұрын
மகன்களுக்கு பக்க பலமாக இருந்து ப்பாது காத்து நீண்ட ஆயுளுடன் ஆரோக்கியத்துடன் வாழ இறைவன் அருள் புரிய வேண்டுகிறேன் ,
@veluvenkatesh483
@veluvenkatesh483 2 жыл бұрын
D Ed ec
@veluvenkatesh483
@veluvenkatesh483 2 жыл бұрын
. Ok
@timesofnagarathar4852
@timesofnagarathar4852 2 жыл бұрын
Valgavalamudan👌
@revathishankar946
@revathishankar946 2 жыл бұрын
Father's resemblance she has. Great and talented father she had Super disco shanthi Best dancer she is
@clayforum4545
@clayforum4545 2 жыл бұрын
Disco Shanthi is a very brave and a good natured woman. She makes the world a better place to live in for fellow beings. God bless her and her family.
@salamahbibi9840
@salamahbibi9840 2 жыл бұрын
You're great sis,God Bless.
@bewa5220
@bewa5220 2 жыл бұрын
தங்களின் சேவைக்கு மனதார வாழ்த்துக்கள்.
@ganeshsubramani2700
@ganeshsubramani2700 2 жыл бұрын
Om shanthi om Dear Srihari God bless Sister Shanthakumari. 🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌👐
@davidh7413
@davidh7413 10 ай бұрын
Good speach keep it up👋👋
@raziawahab3048
@raziawahab3048 2 жыл бұрын
அருமை சகோதரி நீடூழி வாழவேண்டும் உங்கள் தலைமுறை தழைக்கவேண்டும் 🙏
@aruvaiambani
@aruvaiambani 2 жыл бұрын
சாந்தி அவர் குடும்பத்துக்கு ஒரு மெழுகுவர்த்தி..
@najmahnajimah8728
@najmahnajimah8728 2 жыл бұрын
God bless you D S amma 🙏 andrum ungal pani thodara an vazthukal 🇱🇰 🇸🇦 I'm tamil
@ajishsuji8053
@ajishsuji8053 2 жыл бұрын
Shanthi Amma Very bold dancer I like him so much 👍👍👍👍👍💪💪💪💪💪
@mahendrankrishnan41
@mahendrankrishnan41 2 жыл бұрын
வாழ்க வளமுடன்.....
@தமிழச்சிநாங்க
@தமிழச்சிநாங்க 2 жыл бұрын
ச்ச... என்ன மாதிரி மனிஷி .. வாழும் தெய்வம் 🙏🙏🙏🙏 உங்கள் தலைமுறை தலைமுறை இன்னும் அதிகமாக ஆசீர்வாதங்களை பெற வேண்டும் 😊🙏
@shanmugasundaramk7537
@shanmugasundaramk7537 2 жыл бұрын
பரிதாபமான வாழ்க்கை வாழ்ந்து இன்றும் வாழும் தெய்வமாகவே வாழ்ந்து கொண்டிருகிறார். ஆண்டவா எவ்வளவு கஷ்டத்தை இவருக்கு ஏன் கொடுத்தாய்?
@ganesanganesan7496
@ganesanganesan7496 2 жыл бұрын
சாந்தி அக்கா 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
@saralajanakiraman8535
@saralajanakiraman8535 2 жыл бұрын
She is very great👌👌
@sarojini763
@sarojini763 2 жыл бұрын
நல்ல மனங்களுக்குத்தான் எத்தனை இன்னல்கள். 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@chandbibi428
@chandbibi428 2 жыл бұрын
Yes true
@chakravarthykrishna8960
@chakravarthykrishna8960 2 жыл бұрын
😓😓😓😓
@Creditnotmine
@Creditnotmine 2 жыл бұрын
😔
@parthibannil2717
@parthibannil2717 2 жыл бұрын
May God Bless you with full of healthy, happy and wealthy long life. Not everyone can be like you madam, you specially choosen by God. May all obstacles and pains of you disappeared like a morning mist. God Bless You
@komalamoorthy810
@komalamoorthy810 2 жыл бұрын
டிஸ்கோ சாந்தி மேடம் பல்லாண்டு வாழவேண்டும்
@pandiyanpandiyan8512
@pandiyanpandiyan8512 2 жыл бұрын
டிஸ்கோ சாந்தி மேடத்தை பற்றி நான் கேள்விப்பட்டிருக்கிறேன் மிகவும் கஷ்டப்பட்டு தன் குடும்பத்தை முன்னேறியவர் அவர் பல்லாண்டு காலம் நன்றாக வாழ வாழ அந்த இறைவனை வேண்டுகிறேன்
@raghuk5123
@raghuk5123 2 жыл бұрын
அன்பு சகோதரி சாந்தி அவர்களே தாங்கள் ஆனந்தன் அவர்களின் பெண் என்பது தெரியும்... ஆனால் தங்கள் வாழ்வில் இவ்வளவு சோகம் இருக்கும் என தெரியவில்லை
@swetharavi6722
@swetharavi6722 Жыл бұрын
கடவுள் தான் அவருக்கு ஆறுதல் தரவேண்டும்
@jvideochannel1468
@jvideochannel1468 2 жыл бұрын
Thnks for this news... Hats off shanthi amma
@valarvasudevan8288
@valarvasudevan8288 2 жыл бұрын
வாழ்க வளமுடன்
@kbb4395
@kbb4395 2 жыл бұрын
God bless madam and her family.
@smahadevan2008
@smahadevan2008 2 жыл бұрын
Kudos to News mix TV that brings out the unknown facts of yesteryear heroes and heroines. We had different opinion about them when we were young. But News mix TV not only sets their records straight but also brings out their humane aspects! Thanks News mix TV!
@sujathamurali7048
@sujathamurali7048 2 жыл бұрын
Vaazhga nalmudan
@mohideenkhader727
@mohideenkhader727 2 жыл бұрын
Shri Anandan Sir family is our Mr. M.K.Mustafa family friend those days when their family resided at 181, Habibulla Road, T.Nagar and we resided at Periyar Road, T.Nagar. My sisters studied with his daughters. I have fully listened the Biography of Ms.Shanthi. She is brave enough to manage her family well. Very sad to hear the sudden demise of her life partner soon. May his soul rest in peace and quiet. Two sons are their to prove their skill in this field to upkeep the name of veteran actor and grandpa Shri Anandan Sir. Our family conveyed their Best Wishes to their entire family through this news mix TV.
@Newsmixtv
@Newsmixtv 2 жыл бұрын
நன்றி ஐயா!
@mohideenkhader727
@mohideenkhader727 2 жыл бұрын
Most welcome dear sir
@singswing8634
@singswing8634 2 жыл бұрын
Good to know. I live in Thirumoorthi street. Very near
@najmahnajimah8728
@najmahnajimah8728 2 жыл бұрын
Mega mega arumaiyana pathiu 🙏
@Newsmixtv
@Newsmixtv 2 жыл бұрын
தங்களின் ஆதரவிற்கு நன்றி!
@devakipradeep7938
@devakipradeep7938 2 жыл бұрын
Happy womens' day Disco Shanthi Madem. Hats off you sir for posting by this wonderful video
@Newsmixtv
@Newsmixtv 2 жыл бұрын
Thanks for your support and kind wishes!
@sungod5434
@sungod5434 2 жыл бұрын
God bless this Chanel for bringing this wonderful article ❣️
@Newsmixtv
@Newsmixtv 2 жыл бұрын
Thanks for your support and kindly wishes!
@kamaleshan3530
@kamaleshan3530 2 жыл бұрын
You respected, giving people live for reason 👃👃💙
@selvamsuperbqualityandgood4096
@selvamsuperbqualityandgood4096 2 жыл бұрын
Super marvelous work and kind of your hard work we all appreciate your doings God bless you sister
@vijayalakshmigopalakrishna5863
@vijayalakshmigopalakrishna5863 2 жыл бұрын
Blessings to Shanthi to have a peaceful and happy future.
@sarojini763
@sarojini763 2 жыл бұрын
வாழ்த்துவோம்
@sharmisharmila9665
@sharmisharmila9665 2 жыл бұрын
தமிழ்நாட்டுகோடிரூபாய்தருகிறேன்கோடிசம்பளவாங்கிறவன்ஒருதுளிகூடஉதவிசெய்யவில்லைஆனால்சாந்திநல்லதுசெய்கிறார் தமிழ்நாடுதமிழ்நாடுதான்
@pushpakk2049
@pushpakk2049 2 жыл бұрын
Thanks brother 👌👌👌👍👍👍
@Newsmixtv
@Newsmixtv 2 жыл бұрын
தங்களின் ஆதரவிற்கு நன்றி!
@veninadar2555
@veninadar2555 2 жыл бұрын
Kadavul ivar uruvil irukkirar intha bhuneil vaalka vzhamudan 🙏🙏❤️❤️
@mgshanmugam2677
@mgshanmugam2677 2 жыл бұрын
Long live Shanthi Maha Ganapathy blessed her
@vinuanand8259
@vinuanand8259 2 жыл бұрын
Santhi ma your very grate God bless your family Amma
@saisaravanansai8553
@saisaravanansai8553 2 жыл бұрын
Shanthi,unmai,enakku,rompa,pitikkum
@kmrajakumarkumar7157
@kmrajakumarkumar7157 2 жыл бұрын
உங்களுக்கு என்றும் மரணம் என்பதே இல்லை. அன்புடன். ராஜ்குமார் மதுரை
@saravananperumal9869
@saravananperumal9869 2 жыл бұрын
When I was Young, actor Rehman commented in a magazine that nadigaigalai manapavargal muttalgal endru. But this man is so great, it's more than enough for a woman to live with this type of Men even for a short period.
@arnagaripillai5843
@arnagaripillai5843 2 жыл бұрын
Sis santhi i c ur progrem 😂😂😂 god bless ur familys good heart 4 u keep it up🙏🙏🙏.
@vijikrish4353
@vijikrish4353 2 жыл бұрын
May God bless her & her family!🙌👼
@saravanans6916
@saravanans6916 2 жыл бұрын
Vaazhga Valamudan Shanthi Amma
@santanamaryapthanimalai910
@santanamaryapthanimalai910 2 жыл бұрын
Thankyou for sharing sir.
@ramanathanrm7159
@ramanathanrm7159 2 жыл бұрын
நடிகைஎன்றால்.இப்படித்தான். இருக்க.வேண்டும் அவர்.தளத்துடன். வாழ.எனது.வாழ்த்துகள்
@varsha.s2630
@varsha.s2630 2 жыл бұрын
நல்ல மனம் படைத்த சாந்திக்குஏன் இவ்வளவு சோதனைகள்
@poornimadevikannadhasan757
@poornimadevikannadhasan757 2 жыл бұрын
Super amma
@hemamalini9793
@hemamalini9793 2 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏 Thanks amma
@padminisekar3921
@padminisekar3921 2 жыл бұрын
Super mam
@sujathamurali7048
@sujathamurali7048 2 жыл бұрын
Vazhga disco Shanti
@manikanthan4693
@manikanthan4693 2 жыл бұрын
Good people always suffer. The rule of the law always punishes good people. Heart touching loss to sister Shanthi. She lost her father and her husband. May she gets enough courage to face the toughest side of the life also. Long live sister with your family.
@gnatarajan4429
@gnatarajan4429 2 жыл бұрын
Sister. You. Are grateful. And brave God loves you so much and God is with you long live my sister my prayer to lord WL. Always be there. My lord Jesus bless you and your loved ones. Amen. Glory to god
@brainersenquiry9174
@brainersenquiry9174 2 жыл бұрын
Great Mam
@muthumani1961
@muthumani1961 2 жыл бұрын
பாவம்
@peace9016
@peace9016 2 жыл бұрын
Today i get to know about Disco Shanti amma....God bless her children well
@s.vijayalakshmi2435
@s.vijayalakshmi2435 2 жыл бұрын
True Inspirational 🍁🙏
@mahendirandiran7243
@mahendirandiran7243 2 жыл бұрын
சேவைகள் தோடர வேண்டும் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@vidyajayaraman6882
@vidyajayaraman6882 2 жыл бұрын
Suuupppeerrrr akkaand super sister I mean Lalitha kumari
@sairammadhuru6791
@sairammadhuru6791 2 жыл бұрын
Great human couple.
@sambavichannel9715
@sambavichannel9715 2 жыл бұрын
Vazhga Valamudan
@vijimohan9124
@vijimohan9124 2 жыл бұрын
Vazgha vazhamudan shanthi madam 👏👏👏
@maragathamani1738
@maragathamani1738 2 жыл бұрын
Hat's of Santhi 👍
@MahaLakshmi-tg1bl
@MahaLakshmi-tg1bl 2 жыл бұрын
நீங்கள் நீடுழி வாழ வேண்டும் சகோதரி
@viveksundaram550
@viveksundaram550 2 жыл бұрын
Endrum nallamudan vazga shanthi Amma
@ramabaiapparao8801
@ramabaiapparao8801 2 жыл бұрын
பிரகாஷ் ராஜ் இவர்களை சற்றே அக்கறை எடுத்து கொள்ள வேண்டும்.
@radhajeeva3008
@radhajeeva3008 2 жыл бұрын
Andha aaz sariyaana suyanala vaadhi.
@bhuvaneshwarikulothungan7974
@bhuvaneshwarikulothungan7974 2 жыл бұрын
Continue
@indravarmanadithya8212
@indravarmanadithya8212 2 жыл бұрын
Ivaradu thanthai Mr. Anandhan yenadu thanthaiyin nerungiya nanbarāga irunthār. Avar yenadu thanthaikku yezhuthiyiruntha kadithangalai avar neenda kālam pādukāppāga vaithirunthār !!!,...
@sekerarumugam2683
@sekerarumugam2683 2 жыл бұрын
அப்பா விட்டுச்சென்ற குடும்பத்தை பொறுப்பை வழி நடத்தியவர்...தனது சொற்ப வருமானத்தில்....அபி புல்லா சாலையில் நான் பணியாற்றிய போது ..பக்கத்து வீட்டு மாடியில் தான் வாடகைக்கு குடியிருந்தார்... தன் குடும்பம் தான் உலகம் என்று வாழ்ந்தவர்..ஒரு கன்னடர்..தமிழ் சினிமாவில் வாய்ப்பு தேடி சென்னை வந்தார் இங்கு யாரையும் தெரியாது...அவருக்கு தன் வீட்டில் அடைக்கலம் கொடுத்தார்..அவரும் வாய்ப்பு தேடி..ஒரு பழைய lambretta ஸ்கூட்டரில் சுற்றி வருவார்...(1988 என்று நினைக்கிறேன்) பின்னாளில் அவர் தங்கையை திருமணம் செய்து கொண்டார்..நடிகர் ஆனார் பெரிய நடிகரானார்..அந்த குடும்பத்தை கழற்றி விட்டார்..அவர்.... பிரகாஷ் ராஜ்...
@santhithilaga2481
@santhithilaga2481 2 жыл бұрын
Vazgavalamudan mam 🌹🙏🙏🙏🌹
@raghupathy8163
@raghupathy8163 2 ай бұрын
Kudumbam oru kadambam,annae annae Vanitha pair ramakrishnan interview panni podunga sir.
@dhakshitarajendran1245
@dhakshitarajendran1245 2 жыл бұрын
She's a gem of lady,,,hats off to her humanitarian service.
@radhasekar8610
@radhasekar8610 2 жыл бұрын
Great mam god bless you
Minecraft Creeper Family is back! #minecraft #funny #memes
00:26
Do you choose Inside Out 2 or The Amazing World of Gumball? 🤔
00:19
An Unknown Ending💪
00:49
ISSEI / いっせい
Рет қаралды 58 МЛН
Minecraft Creeper Family is back! #minecraft #funny #memes
00:26