கல்லிடைக்குறிச்சி அரிசி அப்பளம் | Tirunelveli Special | CDK 999 | Chef Deena's Kitchen

  Рет қаралды 690,930

Chef Deena’s Kitchen

Chef Deena’s Kitchen

Күн бұрын

Пікірлер: 532
@rajamrajamrajam3795
@rajamrajamrajam3795 2 жыл бұрын
உங்கள் சமையல் தான் பெரிதென்று எண்ணாமல் ஊர் மண் நீர் மக்கள் அனைத்துக்கும் மதிப்பளித்து அனைலரையும் அறிமுகம் செய்யும் தங்கள் பணி மிகவும் மகத்தானது வாழ்க வளமுடன் நன்றி வணக்கம்
@radhaswamyvenkat8383
@radhaswamyvenkat8383 2 жыл бұрын
மிக்க நன்றி ஐயா
@bhavanivenugopalan3135
@bhavanivenugopalan3135 2 жыл бұрын
ஆஆஅ
@manivannand2518
@manivannand2518 2 жыл бұрын
Nice Sir, ஆனா உளுந்து மாவு, பிரண்டை சாறு சேர்த்து செய்யும் வகை ? அது சார் ?
@shyamalagowri9992
@shyamalagowri9992 Жыл бұрын
Rightly said..🎉
@humanbeinghb3899
@humanbeinghb3899 2 жыл бұрын
தீனா ப்ரோ நன்றி..கல்லிடைக்குறிச்சி அப்பளம் பற்றிய வீடியோக்கு.. ❤️
@chitraananth18
@chitraananth18 2 жыл бұрын
இடம் அருமையாக உள்ளது 😊 எப்போதுமே தண்ணீர் , மண்ணின் மணம் இரண்டும் ஒவ்வொரு பொருளுக்கும் தனி சுவை கொடுக்கும்.. தொடரட்டும் உங்கள் பணி.... வாழ்த்துகள்.
@PravinKumar-gr1hx
@PravinKumar-gr1hx 2 жыл бұрын
என்னுடைய பெயர் பிரவின் குமார்... என் ஊர் கல்லிடைக்குறிச்சி இந்த வீடியோ பார்த்ததில் மிகவும் மகிழ்ச்சி
@janakipalaniappan8903
@janakipalaniappan8903 2 жыл бұрын
பதினெட்டு ஆண்டு இதே ஊரில் இதே அக்ராகரத்தில் இருந்தும் ருசித்தும் ஏனோ கற்று கொள்ள நினைக்கவேயில்லை. பல வீடுகளில் குடிசை தொழிலாக செய்யும் போது பார்த்து கொண்டேருப்பேன். நினைவுட்டியது நன்றி. ஊரை விட்டு வந்து இருபது ஆண்டு ஆனாலும் நீங்கா நினைவுகள்.
@VashanthiGuru-db5xv
@VashanthiGuru-db5xv 10 ай бұрын
Super
@drhemmanthraj2215
@drhemmanthraj2215 2 жыл бұрын
I ordered their Manoharam, Arisi Appalam and Kizhangu Appalam! Tasted good!
@manivannankn2890
@manivannankn2890 2 жыл бұрын
தயாரிப்பு முறையை அனைவருக்கும் பகிர்வது .மனது வேண்டும் வாழ்த்துக்கள்
@goldengiftson6363
@goldengiftson6363 2 жыл бұрын
புதிதாக ஒவ்வொரு ஊரிலுள்ள நிகழ்வுகளை படம்பிடித்து காட்டியதற்கு நன்றி
@sumanthakur6800
@sumanthakur6800 Жыл бұрын
हिंदी मध्ये पाहिजे होतं कशाचे पापड आहे ते कळत च नाही
@newbegining7046
@newbegining7046 2 жыл бұрын
We always buy appalam, vadagam, vaththal from kallidaikurichi. Very tasty and good quality
@ganesanrajendran1839
@ganesanrajendran1839 2 жыл бұрын
இது எதிர் பார்க்கவே இல்ல super Anna great 💐💐👏👏👏
@SrideviSureshPB
@SrideviSureshPB 2 жыл бұрын
we have been buying products from thme for many years now. their quality and service is very good. Both are very polite people. This year also we took their janmashtami pack and it was awesome. Will buy more from them.
@radhaswamyvenkat8383
@radhaswamyvenkat8383 2 жыл бұрын
Thank you Sridevi madam for your kind words and review. You are our regular and privileged customer. Happy to serve you.
@brindarao29
@brindarao29 2 жыл бұрын
மிக்க நன்றி தீனா அவர்களே ....இது போன்றவர்களின் முயற்சிகளை எல்லோரும் அறியும் வண்ணம் தெரியப்படுத்தியமைக்கு.
@mariappan6905
@mariappan6905 2 жыл бұрын
நானும் இங்கு சென்று இருக்கிறேன். மிகவும் அருமையாக இருக்கும். வாழ்த்துக்கள் மற்றும் நன்றி வராக நிறுவனத்திற்கு. இப்படிக்கு ஆழ்வார்குறிச்சியிலிந்து மாரியப்பன்.
@papercoversandbags
@papercoversandbags 2 жыл бұрын
Thanks for sharing... tradition and technology at its best! Clean and tidy.. first step of quality and taste.. highly appreciated...
@venkatesanseenuvasan4833
@venkatesanseenuvasan4833 2 жыл бұрын
All products are tasty and hygienic. Especially Rice Appalam and Elavadaga Appalam is my family's favorite. Snacks are Superb.
@greenstar8497
@greenstar8497 2 жыл бұрын
தீனா சமையல் குறிப்புகள் மட்டும் அல்லாமல் பல ஊர்களில் உள்ள சிறப்பம்சங்கள் பற்றியும் தெரிந்து கொள்ள முடிகிறது
@vasanthavenkatesh9652
@vasanthavenkatesh9652 2 жыл бұрын
Thanks for sharing this video. I have bought rasam podi 5 varieties combo. Very very tasty. I also bought ragi அப்பளம். My grandson liked it very much. I am going to place order for அரிசி அப்பளம். I am from Coimbatore
@Prof.Sriram
@Prof.Sriram 7 ай бұрын
We buy from Sreevaraha only.... the quality is very very good.. only issue is for any amount they charge delivery charge which is very high...
@vpat_patv
@vpat_patv 2 жыл бұрын
Very nice video showing preparation of Happala. I liked the way of drying the Happala by hanging it for maximum space utilisation. Very good thinking.
@sasikumaren8731
@sasikumaren8731 2 жыл бұрын
ஒரு காலத்தில் மதுரை கல்யாண அப்பளம் தான் famous என்று எண்ணி இருந்தேன் இன்று தான் கல்லிடைக்குறிச்சி அரிசி அப்பளம் பற்றி தெரிந்து கொண்டு நன்றி தீனா சார்.
@selvavijiselvaviji8577
@selvavijiselvaviji8577 2 жыл бұрын
Appalathiku famous ye Tirunelveli kallidaikurichi appalam thaan mam
@meenakailasam8926
@meenakailasam8926 2 жыл бұрын
Yes💯
@umamaheswari604
@umamaheswari604 2 жыл бұрын
@@selvavijiselvaviji8577 yes
@yogisritimes6152
@yogisritimes6152 2 жыл бұрын
கல்லிடைகுறிச்சிய விட அருகே உள்ள கூனியூர் அப்பளம் அருமையா இருக்கும் ..90 -95ல. இப்ப எப்படி என தெரியல ..
@sasikumaren8731
@sasikumaren8731 2 жыл бұрын
@@yogisritimes6152 பதிவு நன்றி
@muralidharanar9505
@muralidharanar9505 2 жыл бұрын
மிகவும் ரம்மியமாக இருக்கிறது.நன்றிகள்
@SenthilGaneshS
@SenthilGaneshS 2 жыл бұрын
Thanks for sharing. More local business people should be brought to larger public visibility
@ramsubbarathnam4238
@ramsubbarathnam4238 2 жыл бұрын
Thank you Chef for posting this video and visiting Kallidaikuruchi. Proud to say,that this MBA guy doing a good job there. Coz, he is my brother-in-law's son. I hope your visit them is a good exposures to this couple and will be identified by the good consumers. 👍 BIG Thank you chef once again.
@crestjewels3870
@crestjewels3870 Жыл бұрын
Sir! Are you son of Mr.Subbarathnam from Suvaganga?
@bhuvanarajasekar3280
@bhuvanarajasekar3280 Жыл бұрын
We have ppurchased கை முறுக்கு nd laddu for our daughter's wedding It was awesome.All the best wishes to the entire team
@ramalakshmidhamodaran8959
@ramalakshmidhamodaran8959 2 жыл бұрын
கல்லிடைக்குறிச்சி அரிசி அப்பளம் அருமையாக இருக்கிறது. சமீபத்தில் அங்கு வந்திருந்தபோது வாங்கிவந்தேன். அப்பளம் பிடிக்காத என் மருமகள் இந்த அரிசி அப்பளத்தை விரும்பி சாப்பிட்டாள். நன்றி.
@muthuananthi864
@muthuananthi864 2 жыл бұрын
Super super Thirunelveli அப்பளம் செய்முறை விளக்கம் மிகவும் அருமை.வாழக வளமுடன்.
@gomathtysankar1691
@gomathtysankar1691 Жыл бұрын
இன்று வரை எங்கள் வீட்டில் நான் கேட்டு வாங்குவது கல்லிடை அரிசி அப்பளம் & இரட்டை அப்பளம். ஈடில்லாத ருசியுடன் இரட்டை அப்பளம் பூரி போல உப்பி உண்ண மிகவும் சுவையாக இருக்கும்
@subramaniankr3660
@subramaniankr3660 2 жыл бұрын
Excellent coverage with detailed questions responded by the couple. I very much liked appalams as well as your lovely voice.
@rameshshankar1010
@rameshshankar1010 Жыл бұрын
I'm from kallidaikurchi only ,have very good memories of younger days like many others . I recently went there to kallidaikurchi bought அப்பளம் வடாம் முறுக்கு தட்டை , quality is excellent.
@maheswari7203
@maheswari7203 2 жыл бұрын
நான் திருநெல்வேலி தான் எனக்கு தெரியவில்லை மன்னிக்கவும் அன்பு சகோதரருக்கு நன்றி GODBLESSYOU
@orthospinechannel9450
@orthospinechannel9450 Жыл бұрын
Appreciate the husband and wife presentation of their unique product.
@p7779991
@p7779991 2 жыл бұрын
எங்க ஊரு‌ கல்லிடைக்குறிச்சி....... அரிசி அப்பளம் (பச்சை மாவு)உருண்டை நல்லா இருக்கும்..... நான் சாப்பிட்டு இருக்கேன்....
@shanmugamg8376
@shanmugamg8376 2 жыл бұрын
மிக நன்றி அன்பு சகோதரர் அவர்களுக்கு வாழ்க வளமுடன் என்றுமே நலமுடன் இன்புற்று வாழ்க
@npradha195
@npradha195 2 жыл бұрын
It's nice to see them giving employment to the local people,if each of the entrepreneurs provide job to their local residents there's no question of unemployment and no way the people move to the town in search of work.
@anudevi6815
@anudevi6815 Жыл бұрын
Well Said ,M,sis.
@premanathanv8568
@premanathanv8568 2 жыл бұрын
நல்ல தகவல்கள் 🤝🤝 மிகவும் அருமைங்க மகிழ்ச்சி ❤️❤️
@viabinimeera2083
@viabinimeera2083 2 жыл бұрын
Attu appala pola e miga nanraga panninargar tnaks to you sir
@nandhithamahendran4182
@nandhithamahendran4182 2 жыл бұрын
அண்ணா எங்க ஊருக்கு இப்போது தான் வந்து உள்ளது அப்பளம் சூப்பரா இருக்கும்
@sakthikitchen879
@sakthikitchen879 2 жыл бұрын
அரிசியில் செய்தால் அது வடகம் என்று தான் நினைத்து இருந்தேன். ஆனால் அப்பள ம் செயததை பதிவிட்டது அருமை. மிக்க நன்றி செஃப்
@rosy_ranirani4865
@rosy_ranirani4865 Жыл бұрын
Very interesting and informative process of appalam making. THANKS TO THE OWNERS OF THIS Varaha ORGANISATION AND TO CHEF SRI ĎEENA FOR THIS VIDEO .
@ksrimathi1979
@ksrimathi1979 2 жыл бұрын
நன்றி நன்றி அருமையான தகவல் உபயோகமான தகலவ்👌
@tintuu6546
@tintuu6546 2 жыл бұрын
Oh absolutely nice to see whole process, thanks for sharing. Good to see kallidaikurichi changed massively, women working as in like factory of appalam making (in my childhood only men work such)… and wow aishwarya speaks all Chennai type like English and for kothamallivarai she says dhaniya etc, traditionally 30 years back all day kothamallivarai :( lol….
@tintuu6546
@tintuu6546 2 жыл бұрын
Say* kothamallivarai.. typo above
@velmuruganvp3145
@velmuruganvp3145 2 жыл бұрын
Great.Good info.Proud to be a tirunelvelian.😊
@rajagopal4694
@rajagopal4694 2 жыл бұрын
Thanks Dheena sir for exposing such a tasty items with demo.
@anithalakshmi9920
@anithalakshmi9920 2 жыл бұрын
Very nice to hear that appalam making.it's really super.👍👍
@muthub2640
@muthub2640 2 жыл бұрын
அக்ரஹாரம் அருமை நீங்கள் பாரம்பரிய உணவுப் பயிர்கள் செய்வது மகிழ்ச்சி
@rajeswarisubramanian9471
@rajeswarisubramanian9471 8 күн бұрын
Even though I had seen the video previously today only I tasted the variety items. All are awesome. Our congratulations to the entire team...
@umaselvam7864
@umaselvam7864 2 жыл бұрын
Dheena bro u have given many delicious dishes but no one have given the making of appalam recipe it is very useful.Thank u bro.
@syedhassan5265
@syedhassan5265 2 жыл бұрын
அருமை நன்றி நண்பர் உங்கள் முயற்சி எங்கள் பயற்சி நூற்றாண்டு வாழ்க வளர்க வளமுடன் ஆற்றலும் கொண்டு 🙏🙏🙏🙏🙏🙏🙏
@sivasailamvijayalakshmi8444
@sivasailamvijayalakshmi8444 2 жыл бұрын
ஒரு காலத்தில் இது எங்கள் வீடு. எங்கள் பாட்டி அறுவடைக்கு செல்லும் போது குடும்பத்திற்கு தேவையான அப்பளங்களைக் கையால் இட்டு உலர்த்தி கொண்டு வருவார். பெரிய குடும்பத்திற்கு1 வருடத்திற்கு தேவையான அப்பளம் தயார் செய்து கொண்டு வருவார்
@thamaraiselvi1402
@thamaraiselvi1402 2 жыл бұрын
ஆத்தாடி எவ்வளவு வேலை.அருமைஅருமை🙏
@umamaheswariaiyer6845
@umamaheswariaiyer6845 2 жыл бұрын
Really mouth watering, thank you so much, God bless you 🙏🙏🌹
@vedaguruofficial949
@vedaguruofficial949 2 жыл бұрын
Hai sir enga kallidaikuruchi sri varaga food product and Appalam pathi romba excellenta video yaduthu potirukal. Parkava romba romba romba santhosama iruku. Thanks a lot sir. 🙏🙏🙏
@manis6028
@manis6028 2 жыл бұрын
எங்க ஊருக்கு வந்து இருக்கீரிங்க .உங்கனள அன்புடன் வரவேற்கிறேன் அண்ணா. உங்கனள பார்க்கமுடியாமல் இருந்ததற்க்கு வருத்தப்படுகிறேன் அண்ணா
@chinthamanisankaranarayana6236
@chinthamanisankaranarayana6236 2 жыл бұрын
I am addicted for all products of srivarahafoods variety , especially arisi appalam and snacks items.
@tintuu6546
@tintuu6546 2 жыл бұрын
Mate yes my village is famous for appalam. Everyone does appalam and sell. I remember sitaraman appalam etc been like 30’years I was kid lol and I used to play in those streets called channetheru etc where big temple there… ohhh miss that and we were in that agrahaaram… one of those big houses. Such a touching video
@abhilashkerala2.0
@abhilashkerala2.0 2 жыл бұрын
Endha madhri variety and traditional appalam first time kekkuran paakaran Hatsoff grandma and family. Chennai shop La irukkunu sollurenga edhu varikkum pathadhu Ellai unga product...
@lalitharamakrishnan1531
@lalitharamakrishnan1531 2 жыл бұрын
My grandma used to add asafoetida too for these home made appalams..
@oops1476
@oops1476 2 жыл бұрын
Well done Owners of the applam manufacturers Interviewers You Tuber Workers Thanks for your information and explanation
@varalakshmirajagopal744
@varalakshmirajagopal744 8 ай бұрын
மிகவும் நன்றி தீனா சார்
@snithyakalyani5246
@snithyakalyani5246 9 ай бұрын
Superb Deena ji.Thanks for sharing
@Sakthivel-ic2sl
@Sakthivel-ic2sl 2 жыл бұрын
எங்கள் ஊரை வலம் வந்ததற்கு நன்றி ... உங்க வாய்ஸ் அருமை...
@arunachalampillaiganesan5421
@arunachalampillaiganesan5421 2 жыл бұрын
ஏய் தம்பி இயக்குனர் பாரதிராஜ அளவுக்கு கிராமத்தில் உள்ள வாசனை எல்லாம் உங்க கேம்ராவில் அருமை ... பலே பலே.
@nallasivanmaharajan8407
@nallasivanmaharajan8407 2 жыл бұрын
கேழங்கு அப்பளம் செமயா இருக்கும்
@bhaskaransriram6818
@bhaskaransriram6818 2 жыл бұрын
Proud to be your classmate @Ishwarya and sir this is an excellent achievement.
@vasanthimanickam3854
@vasanthimanickam3854 2 жыл бұрын
எனக்கு அரிசி அப்பளம்னா ரொம்ப பிடிக்கும் எதிர் பார்த்த பதிவு
@rameshshankarg4296
@rameshshankarg4296 8 ай бұрын
Very good products and have traditional touch.Pickles are superb.
@UARELOVE1010
@UARELOVE1010 8 ай бұрын
It was wonderful to watch the full process, Thanks for the recipe too. I will look for this brand next time.
@kulathuswami8040
@kulathuswami8040 2 жыл бұрын
sir your videos are too good you are showing us the true Tamil Nadu and your videos are entirely different.
@Geethasakthivel
@Geethasakthivel 2 жыл бұрын
Ennudaiya siruvayathil en amma aracha rasam vaiththu arisi appalam special kodupanga semaya irrukunga.
@parvathyhariharan2151
@parvathyhariharan2151 2 жыл бұрын
சூப்பர் வாழ்க வளத்துடன். நான் கல்லிடை குத்துக்கல் தெரு மீனாக்ஷி சுந்திரமாமா பெண் பாலா என்பெயர். காட்பரீஸ்கண்ணனின் அக்கா நான் இராஜபாளையத்தில் இருக்கிறோம் எங்களின் தேவையை சொல்கிறோம் அனுப்பித்தரவேண்டும் வாழ்க வளத்துடன்
@narmanbuk273
@narmanbuk273 2 жыл бұрын
Hi sir..unga receipe pathuthan veetla samaikren all food r very taste sir ...Vallarai keerai recepies potunga sir...
@yogisritimes6152
@yogisritimes6152 2 жыл бұрын
இரட்டை அப்பளம் 80 ரூ ஓரே உப்பு ... அரிசி & கிழங்கு அப்பளம்70ரூ சூப்பர்
@tintuu6546
@tintuu6546 2 жыл бұрын
It’s a laborious process good to see the process. The couples were humble and especially the guy so humble and smiling always… that peaceful face I could see only in kallidai people :)
@chidabaranathanchidabarana7714
@chidabaranathanchidabarana7714 2 жыл бұрын
Exp
@chidabaranathanchidabarana7714
@chidabaranathanchidabarana7714 2 жыл бұрын
7j
@ramnarayankrishna6595
@ramnarayankrishna6595 Жыл бұрын
சூப்பர். தங்கள் தொழில் மேலும் வளர வாழ்த்துகள்.
@sheelaramaprabhu
@sheelaramaprabhu Жыл бұрын
Chef, romba nanna irukku. Hearts of
@eyebellmalaysia
@eyebellmalaysia 3 ай бұрын
Ilove to watch your videos becalm the way you presented,, n so usefull n details... Really love it sir.. Good job... Kanmani frm malaysia
@senthamarailalitha3341
@senthamarailalitha3341 2 жыл бұрын
Appallam super recipe. About this new to know. Really intereting to know about all time favourite of appallam in any form&name-இலை வடாம் அரிசிவடாம் கூழ்வத்தல் உளுந்து அப்பளம் அரிசி அப்பளம் etc. Mouthwatering. Bye B.LALITHASENTHAMARAI MYLAPORE.
@prabhagarprabhu7337
@prabhagarprabhu7337 2 жыл бұрын
Hello chef deena sir applam explain very very super அதேபோல் இலைவடாம் செய்முறையும் காட்டுங்கோ
@parithimathi
@parithimathi 2 жыл бұрын
Our favourite! We get it in our local supermarket Rajan stores
@vr6929
@vr6929 10 ай бұрын
Did not understand the language but I loved watching it by heart and the town was such a beautiful place the old Era houses it was marvelous can't express the happiness I got viewing this video .
@sulochana2209
@sulochana2209 Жыл бұрын
Deena sir neenkal Vara level
@piramusenthil3447
@piramusenthil3447 2 жыл бұрын
இது எங்க ஊரு 👌👍நாங்கள் அப்பளம் அங்கு தான் வாங்குவோம்
@geethasaraswathi6023
@geethasaraswathi6023 Жыл бұрын
Enga vooruku vanthathiku rmpa thankyou sir
@sarojasrinivasan3518
@sarojasrinivasan3518 10 ай бұрын
I aprisheat you for interducing the others in your kitchen Supper my boy
@hemadictation123
@hemadictation123 2 жыл бұрын
Mouth watering sir appalam la ivlo varieties iruku ipotha pakren
@indiraraghavan3632
@indiraraghavan3632 2 жыл бұрын
எலை வடகம் சூப்பர்
@jeyanthisankar4742
@jeyanthisankar4742 2 жыл бұрын
நன்றி சார். எங்கள் ஊர் உணவு வகைகளை பதிவிட்டமைக்கு. நெல்லை நெல்லை தான்
@ramaajagan7172
@ramaajagan7172 2 жыл бұрын
Thank you for coming to our village and reviewing our appalam our granny used to make home made appalam on those days
@vrangarajan3385
@vrangarajan3385 Жыл бұрын
Kalladai kurichi seetharaman arisi appalam is much more superior and tastier than varaha
@VijisCuisine
@VijisCuisine 2 жыл бұрын
Very yummy tasty appalam. We used to buy . Worth it. Thank you
@krntailorvallam3243
@krntailorvallam3243 2 жыл бұрын
மிக.அருமை.வாழ்த்துக்கள்
@vishwaravi5075
@vishwaravi5075 2 жыл бұрын
🙏 namaskaaram. Wonderful video by Dheena ji. Thank you Excellent explanation by Krishnan and Aishwarya . Wish you all the best for maintaining the age old tradition and serving the society with such good stuff . Will definitely try this. Thanks to Dheena for this awareness . What made you choose This SriVaraha brand ? Appreciate The owners fir openly giving the ingredients and methodology of making it step by step. 👏👏🙏👍
@vijayalakshmisp9908
@vijayalakshmisp9908 Жыл бұрын
Super sir, l like all your receipies
@jayalaskshmi5823
@jayalaskshmi5823 4 ай бұрын
Dear Parandi Affa speaking I am your fan I do regularly Which allows me to do Because of my age 85 years
@karthesonthevar8131
@karthesonthevar8131 2 жыл бұрын
Yes....pride of kalidaikurchi....wishes from Mumbai.
@indiraraghavan3632
@indiraraghavan3632 2 жыл бұрын
Hatsupanna...those who prepare the paste
@gopalarao99
@gopalarao99 2 жыл бұрын
Very well explained 👏 thanks very much chef and the manufacturers 🙏
@tintuu6546
@tintuu6546 2 жыл бұрын
Ohhhhhhhh mate mate mate 0.17 kallidaikurichi my place, my place, been 30 years nearly since I left and never been back but my family often visits there. This is my root and our ancestors and I grew up until a few years from toddler….it’s touching video and btw I love the way you start in some streets humbly
@pattukrishnan8962
@pattukrishnan8962 2 жыл бұрын
Vankkam iam using it from4yrs very tasty.. direct veetukkuu courier mudiyuma.. Iam at delhi....myhusband belongs to kallakurucchi.....tnvli Newly sweets combo pack is sooper
@logtokiccha
@logtokiccha 2 жыл бұрын
S madam. We will deliver directly thru courier
@prnatarajan288
@prnatarajan288 2 жыл бұрын
திரு. தீனா அவர்களின் பதிவுகள் யாவும் காலத்தால் அழியாத கல்வெட்டு. மிகவும் நன்றி. வாழ்க வளமுடன்.
@cvk4860
@cvk4860 2 жыл бұрын
Very nice and simple process. Workers are wearing a head cover but But I didn’t find the workers wearing gloves. The video didn’t cover the workers washing hands before they start work. So how are they ensuring hygiene? May be they can explain the measures they have taken to maintain hygiene and health.
@indiraraghavan3632
@indiraraghavan3632 2 жыл бұрын
Arumai
Арыстанның айқасы, Тәуіржанның шайқасы!
25:51
QosLike / ҚосЛайк / Косылайық
Рет қаралды 700 М.
Usha village kitchen 💥💥 is live!
25:55
Usha village kitchen 💥💥
Рет қаралды 4,2 М.
Delhi Appalam/Arisi appalam/exhibition appalam in tamil
4:52
santhiya's world
Рет қаралды 18 М.