கல்யாண சாப்பாடு ரேன்ஜிக்கு..25 வகை கறியோடு..Banana leaf virunthu in London/London Onam celebration

  Рет қаралды 470,982

LONDON THAMIZHACHI

LONDON THAMIZHACHI

Күн бұрын

In this video I have showed how did we celebrate Onam festival in London with many events and a delicious banana leaf virunthu.
About onam:
Onam (Malayalam: ഓണം)is an annual Malayaliharvest festival, in the Indian state of Kerala.A major annual event for Keralites, it is the official festival of the state and includes a spectrum of cultural events.Drawing from Hindu tradition, Onam commemorates King Mahabali and Vamana.
Onam is celebrated in remembrance of the good governance under the rule of Mahabali, a mythical king who ruled Kerala. The legend holds that jealous of Mahabali's popularity and his power, the devas and gods conspired to end his reign. They sent Vamana to earth in the form of a dwarf Brahmin who trampled Mahabali to patala (underworld). Vamanan asked Mahabali for three feet of land as his wish from the generous Mahabali. Since denying gifts to Brahmin is considered a sacrilege, Mahabali agreed to fulfill Vamana’s wish. In the first two feet Vamana measured the entire universe, leaving nowhere to place his third foot. Mahabali offered his own head to place his third feet making the wish complete. However, witnessing Mahabali’s generosity, Vishnu granted the king's sole wish to visit his land and people once every year. This homecoming of Mahabali is celebrated as Onam in Kerala every year
The date of Onam celebration is based on the Panchangam, and falls on the 22nd nakshatra Thiruvonam in the month Chingam of Malayalam calendar, which in Gregorian calendar falls between August-September. Thanks Wikipedia
contact:
londonthamizhachi@gmail.com
Follow me Instagram and facebook:
My Instagram id:
I'm on Instagram as londonthamizhachi.
Follow me in Face book as:
London THAMIZHACHI.

Пікірлер: 399
@bastiananthony3392
@bastiananthony3392 2 жыл бұрын
லண்டன் தமிழச்சி!உங்கள் காணொளியை விட உங்கள் இருவரினது கள்ளம் கபடமற்ற நகைச்சுவையான பேச்சு எங்களுக்கு பிடிச்சிருக்கு. காணொளி செம. நன்றி.
@angisam5335
@angisam5335 2 жыл бұрын
உங்கள் யதார்த்தமான பேச்சு என்னை மிகவும் கவர்ந்து விட்டதுஎந்த உணவாக இருந்தாலும் உங்களைப்போல ரசித்து சாப்பிடவேண்டும். நல்லது சகோதரி.
@prabavathi206
@prabavathi206 2 жыл бұрын
நீங்கள் பொட்டு வைத்தது மிகவும் அழகாக உள்ளது
@sundaramoorthyseenithamby1671
@sundaramoorthyseenithamby1671 2 жыл бұрын
உண்மையிலே பாராட்டுதலுக்குரியவிடயம் எங்கு எந்த இடத்தில் வாழ்ந்தாலும் அவரவர் கலை கலாச்சாரத்தை பேனிப்பாதுகாப்பது பாராட்டுதலுக்குரியவிடயம் வாழ்த்துக்கள் நன்றி.
@sudhakartalks7906
@sudhakartalks7906 2 жыл бұрын
மலையாளியாக இந்தியனாக மிகவும் பெருமையா மகிழ்ச்சியாக உள்ளது இது போல் அந்நியநாட்டில் சான்ஸே இல்லை சூப்பர்.,😍😍😍😍😍
@anusuyaravi6512
@anusuyaravi6512 2 жыл бұрын
சூப்பரா இருந்துச்சு ஓணம் சத்தியம் சாப்பாடு கேரளா சாரி உங்களுக்கு சூப்பரா இருக்கு , Happy Onam ❤️🌹
@worldvlogwithsenthu2329
@worldvlogwithsenthu2329 2 жыл бұрын
தகவலுக்கு நன்றி . நான் உங்களுடைய வீடியோக்கள் பார்த்துள்ளேன். மிகவும் அருமை. நான் இலங்கை யாழ்ப்பாணத்தில் இருந்து
@selviselvaraj7508
@selviselvaraj7508 2 жыл бұрын
ஓனம் பண்டிகை சிறப்பா கொண்டாடுறிங்கசூப்பர்
@santhi3426
@santhi3426 2 жыл бұрын
ஓணம் திருவிழா அருமை! செவிலியர்களின் ஆட்டம், பாட்டம் கொண்டாட்டம் அழகு! லண்டன் தமிழச்சி கேரள புடவையில் அழகோ அழகு! அண்ணாச்சி, தமிழச்சி 25 வகை தடபுடல் கறி விருந்து ருசித்த விதம் அருமை! தமிழச்சியின் குதூகலம் நம் எல்லோரையும் உற்சாகமாக கண்டு களிக்க வைத்த காணொளி! நன்றி! மகிழ்ச்சி! 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹💐💐🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
@kavithamanna2614
@kavithamanna2614 2 жыл бұрын
அருமை இறுதியாக அண்ணாச்சியின் voice இல் நிறைவுரை வேற லெவல். வானொலி அறிவிப்பாளர் போல இருக்கு
@chandrasrinivasan120
@chandrasrinivasan120 2 жыл бұрын
அருமை. அழகான கொண்டாட்டத்தை அப்படியே எங்களுக்கும் உணரும்படி செய்து விட்டீர்கள். சிறப்பு தோழியே! வாழ்க வளமுடன்.
@subashbose1011
@subashbose1011 2 жыл бұрын
ஓணம் திருநாள் வாழ்த்துக்கள் அக்கா and அண்ணாச்சி மற்றும் லண்டன் வாழ் மக்களே..... அடிபொழி அடிபொழி..... ஒன்று கூடி மகிழ்ச்சிதால் இப்படி ஒரு இன்பம் கிடைக்கும்..... என்னத்த சொல்ல இத்தனை வகை உணவு மற்றும் உற்சாகம் வேற level வேற level.....
@LONDONTHAMIZHACHI
@LONDONTHAMIZHACHI 2 жыл бұрын
Thanks ma
@jagajothi1047
@jagajothi1047 2 жыл бұрын
அடி பொழி அக்காவும் ஓணசத்யாவும் சூப்பர்... பொன் ஓண வாழ்த்துக்கள்...
@pushpak85
@pushpak85 2 жыл бұрын
Thamizhachi perumai. Enjoyed with u. Bye
@ancyangelus1303
@ancyangelus1303 2 жыл бұрын
அக்கா நீங்க இந்த கேரளா சாரில ரொம்ப அழகா இருக்கிங்க உங்களோட சுட்சர்லாந்து வீடியோ நான் லேட்டா தான் பார்த்தேன் மிகவும் அருமையாக இருந்தது நான் கனவிலும் போக முடியாத இடத்துக்கு நீங்கள் கூட்டி சென்றதர்கு நன்றி❤❤❤❤
@sindhusfunlifesindhusfunli6126
@sindhusfunlifesindhusfunli6126 2 жыл бұрын
உழைப்பு இருந்தால் போகலாம்.....
@ahmedrahil4146
@ahmedrahil4146 2 жыл бұрын
This saree suits you very well sis
@hemamalini9793
@hemamalini9793 2 жыл бұрын
Yes
@LONDONTHAMIZHACHI
@LONDONTHAMIZHACHI 2 жыл бұрын
நன்றி சகோதரி
@ancyangelus1303
@ancyangelus1303 2 жыл бұрын
@@LONDONTHAMIZHACHI நன்றிகள் பல❤❤❤❤❤
@rajinis1671
@rajinis1671 2 жыл бұрын
சூப்பர் சகோதரி வாழ்த்துக்கள் உங்களுக்கும்வாழ்த்துக்கள் சாப்பாடு சூப்பர் 👌🌹😀
@dhanalakshminandhakumar16
@dhanalakshminandhakumar16 2 жыл бұрын
புடவையில் பொட்டுவைத்த ஒரு வட்ட நிலா 🎑 அக்கா நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க. We all love you akka
@manimozhivm8255
@manimozhivm8255 2 жыл бұрын
சூப்பர் அக்கா சூப்பரா இருக்கீங்க புடவை பூ பொட்டு அழகு சூப்பர் 👌👌👌
@radhasakthivel5216
@radhasakthivel5216 2 жыл бұрын
ஓணம் வாழ்த்துக்கள் அக்கா💕💕💕 நல்ல சாப்பாடு👌👌👌👌அண்ணா💕💕💕💕
@lakshmikasirajan6990
@lakshmikasirajan6990 2 жыл бұрын
லண்டன் தமிழச்சி அக்கா சப்படூசெம்மயாக இருக்கு அக்கா அருமைஒணம்பண்டிகைஸ்பொஷால்செம்ம அக்கா
@nadarajahnalina8821
@nadarajahnalina8821 2 жыл бұрын
அழகாக இருக்கிறீர்கள்,உங்களுடன் நாங்களும் ஓணம் திருவிழாவை enjoy பண்ணினோம். வாழ்த்துகள்,
@kumaaar
@kumaaar 2 жыл бұрын
திருவோண நாள் வாழ்த்துக்கள்
@vidyasenthil66
@vidyasenthil66 2 жыл бұрын
என்னதான் நீங்கள் லண்டன் ல இருந்தாலும் நம்ம ஊர் மக்களையும் சாப்பாட்டையும் உங்கள் ஆனந்த சந்தோஷம் உங்கள பார்த்தாலே தெரிகிறது கலக்குறீங்க அக்கா அடிப்பொலி என் செல்ல அக்கா
@Ajaiashokraj
@Ajaiashokraj 2 жыл бұрын
அக்கா உங்க ளுக்கு நம்ம ஊர் கலியாண சாப்பாடு ஞாபகம் வரும் நீங்க மத சார்பற்ற விழா க்கள் கொண்டாடுவது மகிழ்ச்சி அளிக்கிறது கேரளா புடவை அருமை
@harisundarpillai7347
@harisundarpillai7347 2 жыл бұрын
Aha arumay anbin virunthu vazka vazkama. ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️😘😍😍😍🤗🤗🤗🤗
@narmadhaarumugam6291
@narmadhaarumugam6291 2 жыл бұрын
கேரள மக்களுக்கு இனிய திருவோணம் வாழ்த்துக்கள்🙏
@violetjesudass7244
@violetjesudass7244 Жыл бұрын
😊😊😅😅😅😅😅😅😅😊😅
@soundcheck2k7
@soundcheck2k7 2 жыл бұрын
Amma thaye vanakkam! Malayalam ippadi pesuringa! Neenga entha ooru, Kanyakumari aa? Sherikkum oru Malayalathi penn njaan thonnathu, pakshe KZbin perru thamizhachi! Ithu oru nalla video!
@laxmipriyas.v.9510
@laxmipriyas.v.9510 2 жыл бұрын
Radhekrishna....nalla pudavai ,azhagana nettiyill pottu kumkumam ,romba traditional look HAPPY ONAM I'm from KANCHIPURAM
@lillylincy4929
@lillylincy4929 2 жыл бұрын
உங்கவீடியோபார்க்கும்போதுசந்தோஸமாக இருக்கு
@viswanathanr2380
@viswanathanr2380 2 жыл бұрын
Hsppy Onam, Viswaruba viswanathan from kuthampully
@anbevava5571
@anbevava5571 2 жыл бұрын
Happy onam akka super akka நீங்கள் சாப்பிடும் போது நான் சாப்பிட உணர்வு வருகிறது அடி பொழி அக்கா
@lakshmikasirajan6990
@lakshmikasirajan6990 2 жыл бұрын
லண்டன் தமிழச்சி அக்கா இந்த சாரியுல்நீங்கள்ரொம்பசூப்பராக இருக்கிறிர்கள்
@rajant.g.5071
@rajant.g.5071 2 жыл бұрын
Happy Omam Festival . celebration London.cheif Dr. Super star Minnal .Suma Aatharadhu illa o my god Entha Yessappa. 😘. Minnal dance.Rock & Rool. Ethu enga Area 🌹 wonderful vedio. 🤠🙏❤️
@rajant.g.5071
@rajant.g.5071 2 жыл бұрын
Excellent video jo 🙏
@thendraledits6916
@thendraledits6916 2 жыл бұрын
Vera leval 👌 Onam celebration 🤩🤩🤩🤩💯Vera level verithanam 🔥
@meerasrinivasan3287
@meerasrinivasan3287 2 жыл бұрын
லண்டன் தமிழச்சி சகோதரி க்கு வணக்கம் ஓணம் உங்கள் குடும்பத்துக்கும் லண்டனில் உள்ள மக்களுக்கும் ஓணம் வாழ்த்துக்கள் சாப்பாடு அருமை அருமை🙏🏻🙏🏻🙏🏻
@sumathivenkatesh9672
@sumathivenkatesh9672 2 жыл бұрын
Onam celebration 🥳🎉 super valaelai virundhu adipoli🍛🥘 Nurse akka yallarukum romba nandri🙏🙏🙏🙏💐💐💐💖💖
@saraswathychari209
@saraswathychari209 2 жыл бұрын
Namaskaram London thamizhachi. Anaiththu festival enjoy seigireergal Eruvarum. V happy to see you. Kadavul arulaal endrendrum ippadiye sandhoshamaga vaazhiveergal. Engu sendralum Tamil makkalin unarvu idhu Daan. Nam makkalai Kandaal sandhosham adaivargal. Endrendrum ippadiye veguliyaga irungal. Anaithayum rasikkireergal. God bless your family
@laxmipriyas.v.9510
@laxmipriyas.v.9510 2 жыл бұрын
Radhekrishna....nalla shaapaada waooooo
@muralidharankrishnamachari2844
@muralidharankrishnamachari2844 2 жыл бұрын
Good morning sister i am a sr citizen of 70 years of age and a regular watcher of your utube programmes really wonderful and fantastic thank u may God bless you and your family
@smkjyothijyothy4850
@smkjyothijyothy4850 2 жыл бұрын
Beautifu Onam celebration thank you for sharing this video 🙏
@anusuyaravi6512
@anusuyaravi6512 2 жыл бұрын
👌👌👌👌👏👏👏👏👏👏 சூப்பரா இருந்துச்சு இந்த நிகழ்ச்சி பாக்க பாக்க ரொம்ப இன்ட்ரெஸ்ட்டா இருந்துச்சு சூப்பர் சூப்பர்
@thenrajpandian5121
@thenrajpandian5121 2 жыл бұрын
Kerala saree, Chandhanam, Pottu... super mam
@marilynmeyer1619
@marilynmeyer1619 2 жыл бұрын
Thank you for sharing this festivity with us. Happy onam to all.
@devasenal9979
@devasenal9979 2 жыл бұрын
Excellent sister I like to see your videos onam celebration beautiful enjoy the food
@nirmalajohnshomegarden5888
@nirmalajohnshomegarden5888 2 жыл бұрын
ஊர் கல்யாணம் போல இருக்கு இல முழுசும் கூட்டு அப்பப்பா சூப்பர்.👌👌👌
@nancysam130
@nancysam130 2 жыл бұрын
Enjoying kerala food sis . I love kerala food Nice pic of u both.
@lalivijayarathnam3780
@lalivijayarathnam3780 2 жыл бұрын
Hi இந்த முறை நீங்கள் ரொம்ப அழகாக இருக்கிறிங்கள்.👌
@pradhan52
@pradhan52 2 жыл бұрын
Madam iam from karnataka am fallowing you nice presentation keep it up
@bharathavilas1254
@bharathavilas1254 2 жыл бұрын
மண்நுழையா இடத்தில் கூட மலை யாளன் நுழைவான். ஓணம் வாழ்த்துக்கள்.
@anjhanam2834
@anjhanam2834 2 жыл бұрын
Iam kearalite but tamilachi too my husband from chennai.so your presentation is close to my heart 💜
@King-xk7ll
@King-xk7ll 2 жыл бұрын
One doubt
@nirmalameenakshisundaram2992
@nirmalameenakshisundaram2992 2 жыл бұрын
Vera level. Adipoli. Happy onam to all. Thank you.
@yarlmagan
@yarlmagan 2 жыл бұрын
அக்கா உங்க பேச்சு அருமை 👍👍👍❤❤❤
@victoriachristyrajkumar2560
@victoriachristyrajkumar2560 2 жыл бұрын
புடவை super ஓணம் வாழ்த்துகள் 😍
@S.MAHESWARAN-y6p
@S.MAHESWARAN-y6p 2 жыл бұрын
London தமிழச்சிக்கு வணக்கம் அக்கா உங்க காணோலி பார்க்க பார்க்க மனதுக்கு நெருக்கமாக இருக்கு உங்க கூட வே இருக்க மாதிரியான feeling ♥️ from tamilnadu sirkali
@babug4754
@babug4754 2 жыл бұрын
ada ada kerala music sandamelam Indians food satham sambar egapatta itams iruku vera level enjoy babu.g karaikudi
@LONDONTHAMIZHACHI
@LONDONTHAMIZHACHI 2 жыл бұрын
Thanks Babu
@jesusjesus2597
@jesusjesus2597 2 жыл бұрын
Life ah ungala madiri nallaaaaa enjoyyyy panrathu enaku pidikum ..you and your family very blessed sister😇😇😇🤗🤗❣️I am also Nurse😍🤗
@renjinikrishnan8967
@renjinikrishnan8967 2 жыл бұрын
Woww….Looking Gorgeous ♥️Superb Sadhya😋Enjoy👍Happy onam to All💐💐
@malathimalathi5495
@malathimalathi5495 2 жыл бұрын
Saree dhan kollai azhagu ungalukku real thamizhachi akka.
@s.keetha6218
@s.keetha6218 2 жыл бұрын
Super very interesting video thank you 🙏🏼
@Comedy_gang.884
@Comedy_gang.884 2 жыл бұрын
Kerala program in londan very super happy onam to you and family 👌👌🙏🙏👍👍🍫🍫
@jesusjesus2597
@jesusjesus2597 2 жыл бұрын
Akka neenga en raham😍😍😋😋panthiyila saapdurathuku koochapadama sapdurathu😎😎😎🤗❣️
@lakshmikasirajan6990
@lakshmikasirajan6990 2 жыл бұрын
வாழைஇலைவிருந்துசூப்பர்அக்கா
@ambikaskitchen1533
@ambikaskitchen1533 2 жыл бұрын
Very happy to see while you are eating👏
@srishan4803
@srishan4803 2 жыл бұрын
I watched the whole video on tv. It was fantastic. Onam food really great
@jhonpeter2889
@jhonpeter2889 2 жыл бұрын
வெகு சிறப்பு..! வாழ்த்துகள்..!
@sobhanamt
@sobhanamt 2 жыл бұрын
Madam neenka marthandam. Naan kaliakkavilai. I am happy
@appucartikcoorg6008
@appucartikcoorg6008 2 жыл бұрын
ലണ്ടനിൽ ആഘോഷിക്കുന്ന എല്ലാവർക്കും എന്റെ ഓണാശംസകൾ... നിങ്ങൾക്കും വളരെ സന്തോഷം
@mariswarimariswari8132
@mariswarimariswari8132 2 жыл бұрын
Ungaloda speech pudhu Energy
@rajalakshmidevarajan2254
@rajalakshmidevarajan2254 2 жыл бұрын
Nan one time USA Onam festivalla chappittu irukkiren. More than 25 items. very nice
@anisbanu3131
@anisbanu3131 2 жыл бұрын
Akka video pathuttu happy yaa irukku
@Vijay-dn1np
@Vijay-dn1np 2 жыл бұрын
Happy oonam akka ✌️🥳🥳changam mukkiya ma soru mukkiya ma ? Namakku soruthan mukkiyam😋😋🙏🥰❤️❤️
@s.rs.r7832
@s.rs.r7832 2 жыл бұрын
Wow nice video sister 👌👌👌👌 amezing 👌👌👌
@fathimabibi708
@fathimabibi708 2 жыл бұрын
Very nice. 👍👌
@pmjflionmeksonbalu7005
@pmjflionmeksonbalu7005 2 жыл бұрын
Everyone at their Level Best ..expressing their passion.
@ramyaramyaramachandran4178
@ramyaramyaramachandran4178 2 жыл бұрын
அக்கா ஓணம் பண்டிகை வாழ்த்துக்கள் நான் வந்துடுறேன் அக்கா உங்களை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு
@mirnalinijohn5292
@mirnalinijohn5292 2 жыл бұрын
Namba oru function uhh nambalaa mathiri nalla panranga ,,, atha yegnkalukku superb video ahh koduththukku thanks ka....🥰🥰🥰
@josephinelouis4442
@josephinelouis4442 2 жыл бұрын
Happy thiruvonam sister unga video paarthale romba sandhoshamairukku velinaattirku.vandamadhiri irukkunsister 🙏🙏🙏 thanks bro and sister
@LONDONTHAMIZHACHI
@LONDONTHAMIZHACHI 2 жыл бұрын
Thanks ma
@arunaaruna2317
@arunaaruna2317 2 жыл бұрын
Super sema video
@jomayusa
@jomayusa 2 жыл бұрын
Wow, it's really nice. You speak Malayalam too😍👍👍👍👍👍
@meerag3982
@meerag3982 2 жыл бұрын
Hello sister....i like ur way of speech... Very energetic...i saw all ur videos...Happy Onam to all...Sister....love u and ur happy family....ellorum ungala pola vazha kathukkanum
@kasthurivarathraj5660
@kasthurivarathraj5660 2 жыл бұрын
ஓனம் திருநாள் வாழ்த்துக்கள் அக்கா உங்களுக்கு மே ப்ரோக்ராம் நிகழ்ச்சி சாப்பாடு அனைத்தும் சூப்பர் இப்படி ஒரு வீடியோ எடுத்து போட்டதுக்கு உங்களுக்கு அண்ணனுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@LONDONTHAMIZHACHI
@LONDONTHAMIZHACHI 2 жыл бұрын
நன்றி கஸ்தூரி
@kasthurivarathraj5660
@kasthurivarathraj5660 2 жыл бұрын
நன்றிகள் பல அக்கா
@roseburt5856
@roseburt5856 2 жыл бұрын
Enjoyed
@jayasumathisumathi1347
@jayasumathisumathi1347 2 жыл бұрын
நீங்கள் பொட்டு வைத்துள்ளது முகம் ரொம்ப லட்சணமாக உள்ளது
@yogarajahselvarani2894
@yogarajahselvarani2894 2 жыл бұрын
Happy ONnam வாழ்த்துகள் All God bless you and அண்ணாச்சி both enjoy both மகிழ்ச்சி sister 💐❣️👌🥰
@lakshminarayana139
@lakshminarayana139 2 жыл бұрын
Super onam celebration madam any way advance happy Obama for kerala makkalukku
@shankarpillai234
@shankarpillai234 2 жыл бұрын
Sister all your videos are super. 👍
@sathyasathya9743
@sathyasathya9743 2 жыл бұрын
Adi Poli
@vimethavaneesakarannair1349
@vimethavaneesakarannair1349 2 жыл бұрын
Adipoli 👌👌👌👌 Onam sadya & god bless you chechi wishing all a very prosperous day and onam ashamsakal
@saravanadevi6406
@saravanadevi6406 2 жыл бұрын
All your videos excelllllllent. Super.
@rajeshwarihariharan805
@rajeshwarihariharan805 2 жыл бұрын
சேலை, make-up உங்களுக்கு அவ்வளவு பொருத்தமாக இருக்கிறது..அழகா இருக்கீங்க❤️👌👌👌👌......
@hemamalini9793
@hemamalini9793 2 жыл бұрын
Super video Akka 🙏🙏🙏
@ramani5422
@ramani5422 2 жыл бұрын
K Ramani thanks madam
@santhoshsumanth7844
@santhoshsumanth7844 2 жыл бұрын
லண்டன். தமிழச்சி அக்கா ரசிகர்கள் சார்பாக இந்த வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள் ,
@aniarul5647
@aniarul5647 2 жыл бұрын
Vara leval happy onam sis ,rock all the nurses, super sis
@akhilvelayudham2013
@akhilvelayudham2013 2 жыл бұрын
Hi akka thank you for the Volga we enjoyed it lam so happy 😊😊😊😊
@aniarul5647
@aniarul5647 2 жыл бұрын
Addipoli sis kalaiki
@nithyakalyanichandran6384
@nithyakalyanichandran6384 2 жыл бұрын
Happy Onam. Beautiful video .
@தமிழச்சி-ப8ஞ
@தமிழச்சி-ப8ஞ 2 жыл бұрын
வாழை இலை சாப்பாடு சூப்பர்
@illanjothy3095
@illanjothy3095 2 жыл бұрын
happy onam to you your family. nice video
@devimeenakshi5544
@devimeenakshi5544 2 жыл бұрын
Super Sister
coco在求救? #小丑 #天使 #shorts
00:29
好人小丑
Рет қаралды 120 МЛН
BAYGUYSTAN | 1 СЕРИЯ | bayGUYS
36:55
bayGUYS
Рет қаралды 1,9 МЛН
It’s all not real
00:15
V.A. show / Магика
Рет қаралды 20 МЛН
coco在求救? #小丑 #天使 #shorts
00:29
好人小丑
Рет қаралды 120 МЛН