❤❤❤❤❤❤அமோல்பலகேர் ....சரீனா வகாப்......சித்சோர்...அருமையான பாடல்
@sivaramanganesan1271Күн бұрын
மொழியைத் தாண்டித்தான் இசை என்று டாக்டர் திரு.நாராயணன் கூறுவது மிகவும் சரி.
@suganthiraghavan838522 сағат бұрын
அருமையிலும் அருமை.In one end 'Jab deep jale Aana' & to the another end' தேன் சிந்துதே வானம்' Kalakkals👏👏தேன் சிந்தும் குரலில் அசத்தி விட்டீர்கள் டாக்டர் ஜீ👌I love Hindi songs. You Rocked every song.
@visalramani19 сағат бұрын
Chodkar என்பதன் பொருள் 'விட்டு விடுதல்' ஆகும். அதனால் தான் அந்த வரியை உடைத்துச் சிறிய சிறிய பகுதிகளாகப் பாடியுள்ளார் ஆஷாஜி. அதனால் வசீகரிக்கப் பட்டவர்கள் அதையே பின்பற்றுவார்கள். சில சமயங்களில் ஒரு சிறிய pause அதற்குப் பின்னால் வரும் சொற்களுக்கு அதிக மகத்துவம் அளிக்கும். Silence can add importance to the song or speech that follows. Great orators know this and employ this technique to keep their audience glued to their speech. Monotony kills our enthusiasm while meaningful pauses increase our enthusiasm.👍
@suthasup563211 сағат бұрын
❤🎉
@rangaveeravalli23 сағат бұрын
jab sham dhale aana.. என்ற வரியில் முதல் தடவையில் 'கர்னாடக பாணி' (நி ரி க ம ச நி த ம க ரி...) பலுக்கல் சுகமில்லை :( அதே இரண்டாவது தடவை 'ஹிந்துஸ்தானி பபாணி'யில் பாடியது பரம சுகம் :) இந்த விஷயத்தி(னா)ல் தான் ஶ்ரீ ஜேசுதாஸ் ஹிந்தி சினிமா பாடல்களில் ஜொலித்தார், ஶ்ரீ SP பால சுப்ரமணியம் அவர்களால் கடைசிவரை (அந்த ஹிந்திஸ்தானி பாணியில்) பாட முடியவில்லை.
@63manianКүн бұрын
வானம் வாழ்த்திட மேகம் வாழ்த்திட என்று ஒரு பாடல் சி்ன்ன மாப்ளே படத்தில் இடம்பெற்ற பாடல் கல்யாணி தான். மேலும் வா காத்திருக்க நேரமில்லை என்ற பாடல் காத்திருக்க நேரமில்லை என்ற படத்தில் இடம்பெற்ற பாடலும் கல்யாணிதான் கொஞ்சம் நேரம் என்னை மறந்தேன் என்ற பாடல் சிரித்து வாழ வேண்டும் என்ற படத்தில் வரும் பாடல் யமன் கல்யாணி என்று நினைக்கிறேன் சந்ரோதயம் ஒரு பெண்ணானதோ என தொடங்கும் பாடல் சந்ரோதயம் படத்தில் வரும் பாடல் யமன் கல்யாணி. இது போல் சொல்லி கொண்டே போகலாம்!
@geethasuresh127523 сағат бұрын
Konja neram is in saranga ragam sir!
@63manian22 сағат бұрын
@@geethasuresh1275 oh okay , thanks for correcting me.
@63manian22 сағат бұрын
@@geethasuresh1275 oh okay, thanks for correcting me. Hope others are correct. I love the first song mentioned above from Chinna Maple.
@s.paulpandians558921 сағат бұрын
Dear Sir First pl list out many film songs in this raga or any raaga n then U select any one among them n go for detail analysis bcs it seems to b only one song going for the full episode pl look into Thank you so much 🙏