No video

கல்யாணியா தமிழிசையா! சுபவீ மீசை கூட்டத்தின் யோக்கியம் பாரீர்? Nanganallur Kalyani | Suba vee | DMK

  Рет қаралды 187,286

Maridhas Answers

Maridhas Answers

2 ай бұрын

#maridhas #maridhasanswers #politics #politicalnews #tnpolitics
Donate Us:
For Cards, Netbanking, Wallets & UPI. Here link
rzp.io/l/Maridhas
You can reach us @ imsi.maridhas@gmail.com
Note: The purpose of this channel is to investigate, analyze and report on economic issues and to expose the economic frauds committed by fraudulent people upon public interest. The creator of this channel intends to establish good governance and improve the understanding of common people on political and social issues. We have been extremely secular and in any of our videos we have not shown any bias towards any particular religion, caste, race or language.
Copyrights © 2019 Maridhas Answers

Пікірлер: 584
@sudkann11
@sudkann11 2 ай бұрын
கல்யாணி அவர்களின் மரணமே சந்தேகமாக உள்ளது. உயர்நீதிமன்றம் தானாக முன்வந்து வழக்கு பதிவு செய்து ம‌த்‌திய உ‌ள்துறை மூலம் இத‌ற்கான முழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.
@prahathkumartheprahathkuma2925
@prahathkumartheprahathkuma2925 2 ай бұрын
எந்த நீதி மன்றமும் எதுவும் செயாது. 1013 ல் சென்னையில் நடந்த டாக்டர் சுப்பையா கொலை வழக்கில் 10 ஆண்டு ஆன பின்பு அனைத்து குற்றவாளி களையும் கோர்ட் விடுதலை செய்துள்ளது. CCTV காட்சிகளில் தெளிவான பதிவுகள் இருந்தும் இப்படி நடந்துள்ளது. இங்கு நிதி தான் வெல்லும்.
@rajamaniv6378
@rajamaniv6378 2 ай бұрын
சந்தேகம் உள்ளது நன்கு விசாரித்தால் உண்மை வெளிவரலாம்
@sumetrashivashankar1078
@sumetrashivashankar1078 2 ай бұрын
எனக்கென்னவோ அவர்கள் ஒன்றும் கிழித்து விட மாட்டார்கள் என்றே தோன்றுகிறது .
@muthulingam3115
@muthulingam3115 2 ай бұрын
நான் மாரிதாஸ் அவர்களிடம் இப்படிபட்ட சமூக சேவையை தான் எதிர்பார்க்கிறோம். வாழ்த்துகள்.
@StephenKumar-nm4lm
@StephenKumar-nm4lm 2 ай бұрын
சுபவிக்கு உண்மை கண்டறியும் சோதனை நடத்தினால் அனைத்து உண்மைகளும் வெளிவரும்
@maransaraswathymaran7625
@maransaraswathymaran7625 2 ай бұрын
இது போன்ற மனசாட்சி இல்லாத கும்பல் தண்டனை அனுபவிக்க வேண்டும்...
@Young-India-lotus.
@Young-India-lotus. 2 ай бұрын
அடப்பாவிகளா ஆள் இல்லாத குடும்பங்களுக்கு இது மாதிரி சதி வேலைகள் தமிழ்நாடு முழுவதும் நடக்கும் போல..... அருமையான ஆட்சி அருமையான காவல் துறை..... விழிப்புணர்வு அதிகமாக தேவை... நன்றி மாரி சார்.............❤
@sivayanamaom
@sivayanamaom 2 ай бұрын
தங்களை போன்ற நல்லவர்களையும் இறைவன் படைத்ததற்கு நன்றி கூறுகிறேன் 🙏
@Yennamoyedhoda
@Yennamoyedhoda 2 ай бұрын
மாரிதாஸ்ஓட நெட்வொர்க் பெரியது என்று யாரெல்லாம் நினைக்கிறீங்க
@ganesandsp4200
@ganesandsp4200 2 ай бұрын
என்னடா நாடு இது? இறந்த பின், ஆறு அடி நிலமே சொந்தமில்லைடா.
@user-on5pp4jc7q
@user-on5pp4jc7q 2 ай бұрын
திருடர்கள் முன்னேற்றக் கழகம்
@MohanRaj-br5nj
@MohanRaj-br5nj 2 ай бұрын
இருதியில் மாரிதாஸ் அவர்கள் கூறியது உண்மை சிந்திக்க வேண்டிய தகவல், மக்களின் பிரச்சனைகளை முன்னெடுத்து போராட்டம் நடத்தி மக்களின் நம்பிக்கையை பெற உழைக்க வேண்டும்.
@dhayadhaya3680
@dhayadhaya3680 2 ай бұрын
Super அண்ணா இவனுங்களை விடாதீங்க......
@suganth72
@suganth72 2 ай бұрын
he is not doing anything...he is just blaming BJP guys who support Annamalai...he didn't mention anything about the case, what happened to the scoundrel....what is local people who go to the temple doing?
@anbuselvans306
@anbuselvans306 2 ай бұрын
உண்மையிலேயே Power of Attorney எழுதிக் கொடுத்து இருந்தாலும் எழுதிக் கொடுத்தவர் இறந்து விட்டால் அந்த Power of Attorney அவர் இறந்த ஷணமே செல்லாததாக ஆகி விடும்!!!
@chesaraajaa2594
@chesaraajaa2594 2 ай бұрын
மிகச் சரியான கருத்தை பதிவிட்ட மைக்கு மிக்க நன்றி !!
@lv8520
@lv8520 2 ай бұрын
அதற்காகவே 22 ல் இறந்தவர், 24 ல் power of attorney தருவதாக கூறி ஏமாற்றி விட்டார்கள்.
@Vimaleswar
@Vimaleswar 2 ай бұрын
True
@vinodhkrishnan8770
@vinodhkrishnan8770 2 ай бұрын
இந்த காணொளி பார்த்த பிறகு எனக்கு சுத்தமா மனசு சரி இல்லை கருணாநிதி வசனத்தில் சொல்ல வேண்டும் என்றால் இறைவன் கூட சோற்றால் அடித்த பிண்டகள் போல தான் இருக்கிறார் நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கை துளியும் இல்லை இருந்தாலும் ஒரு நாள் தர்மம் தான் வெல்லும் மாரிதாஸ் அண்ணாவிற்கு என் மனமார்ந்த நன்றி
@user-ct2vq3mq2k
@user-ct2vq3mq2k 2 ай бұрын
💯
@sumetrashivashankar1078
@sumetrashivashankar1078 2 ай бұрын
எங்கள் மனதில் இருப்பதை அப்படியே சொல்லி விட்டீர்கள் சகோதரரே .......
@atyt1517
@atyt1517 2 ай бұрын
பாஜக களத்தில் இல்லை என்பது எதார்த்தம், social media வில் வலிமையாக இருப்பது முக்கியம் தான், அனால் மக்கள் பிரச்சனையின் குரலாக இருப்பது அதை விட முக்கியம். களத்தில் சண்டை யிட வீரர்கள் தேவை, RSS வளர்ப்பு என்றால் தமிழக பாஜக களத்தில் சண்டையிடும்.
@mgk55820
@mgk55820 2 ай бұрын
இந்துக்களுக்கு ஆதரவாக எந்த போராட்டம் நடத்துவதில்லை
@selvakumaran790
@selvakumaran790 2 ай бұрын
Power தூக்கி ஒரு ஆள் கிட்ட கொடுத்துட்டு போராடு போராடு ன்னா என்ன செய்ய முடியும்
@acseker8010
@acseker8010 2 ай бұрын
சார் இது தனிப்பட்ட நபரின் இறப்பு சொத்து விவகாரம். இறந்தவரின் மனநிலை அவரின் சொந்த பந்தங்கள் அந்த கோவிலுக்கு வந்த பக்தர்கள் இவர்களுக்கு இல்லாத அக்கறை அந்த பகுதி பாஜகவினருக்கு வருமா? இது பொது பிரசினை இல்லை பிரபலமான அரசு பிடியில் உள்ள கோவிலும் இல்லை. தமிழகம் முழுவதும் ஆள் மாறாட்டம் நில அபகரிப்பு நடந்து வருகிறது. இதை மற்ற கட்சிகளை விட அதிகம் பேசுகிறது.. கூட்டணி கட்சிகளும் ஏன் அதிமுகவும் கூட கண்டு கொள்வதில்லை.. மேலும் ஆளும் அரசு, பாஜக புகார் கொடுத்தால் அந்த நபர் மீதே வழக்கு போடும். இந்த சூழலில் தநா பாஜகவை குறை கூறுவது என்ன நியாயம்... மாரிதாஸின் உள்நோக்கத்தில் ஏதோ தவறு எரிச்சல் பொறாமை இருப்பது நன்றாக தெரிகிறது.
@SunderarajanVelayutham
@SunderarajanVelayutham 2 ай бұрын
சூப்பர் 👍🏻 மாரிதாஸ் அவர்களே 🙏🏻 உன்மையான கருத்து அடிமட்ட மக்களுடன் இணைந்து செயல்பட வேண்டும் அதற்கு அவர்கள் எதிர்பார்க்கும் ஒத்துழைப்பு தேவை பஞ்சாயத்து அளவில் நிச்சயம் ஆட்களை அடையாளம் கண்டு ஊக்கப்படுத்த வேண்டும்
@c.sathiahsathiah3674
@c.sathiahsathiah3674 2 ай бұрын
மாரிதாஸ் அவர்களே நீங்கள் கூறிய புகார்கள் முற்றுப்பெறாமே முடிந்துவிட்டது கல்யாணிஅவர்களிடம் இருந்து வாங்கப்பட்ட சொத்துக்கள் வாங்கிய நபர்கள் உரிமையாளர்கள் அவருடைய நிலைமை என்ன இது சம்பந்தமாக அரசுக்கு புகார்கள் போயிருக்கிறதா?
@tvrsmani
@tvrsmani 2 ай бұрын
பெண்ணுக்கு திருமண பந்தம் கொண்ட கணவன் மட்டுமே உண்மையான துணை, ஆயிரம் கடவுள்களை வணங்குங்கள், ஆயினும் கணவன் துணையுடன் பாதுகாப்பாக வாழ வாழ்த்துகள்🙏
@SA-xe1ez
@SA-xe1ez 2 ай бұрын
அவிழ்க்கமுடியாத முடிச்சுகள். கல்யாணியின்் மர்ம இறப்பில்ஆயிரம்கேள்விகள் உள்ளன.
@umasubramaniyam5465
@umasubramaniyam5465 2 ай бұрын
Not necessarily shocking to hear this. Even men undergo such situations . Should always be alert and vigilant
@tvrsmani
@tvrsmani 2 ай бұрын
@@umasubramaniyam5465 நான் ஆங்கிலம் படிப்பேன், இருந்தாலும் போதிய அளவு தெரியாது, men,இடத்தில் women, னும் சேர்த்துக் கொள்ளலாமா...?
@vijiraja8253
@vijiraja8253 2 ай бұрын
Maridas is a real asset for the state. When people don’t have time to handle their own issues, this man really goes out of the way spending his valuable time to dig all these important issues & put forth to the public. Judiciary should voluntarily take this issue & punish the culprits. That’s the only reward you can give to this man’s selfless service. Long live Maridas.👏👏
@asokanasokan5145
@asokanasokan5145 2 ай бұрын
உண்மை தான் மக்களின் அன்றாட பிரச்சனைகளுக்கு குரல் கொடுத்தால் தான் அக்கட்சி வளரும். செல்வி ஜெயலலிதா அவ்வாறு தான் கருணாநிதி யை எதிர்த்து அரசியல் செய்தார் என்பதை உணர வேண்டும்
@sairamr5987
@sairamr5987 2 ай бұрын
வணக்கம் திரு மாரி தாஸ் அவர்களே. பாஜக இந்த விவகாரம் குறித்து பேச வேண்டும். நன்றி ஜெய்ஹிந்த்..
@kumanangovindarajan3361
@kumanangovindarajan3361 2 ай бұрын
அருமையான வழிகாட்டுரை சகோதரர் மாரிதாஸ் அவர்களே. தங்களுக்குநன்றிகள்.
@sureshn1814
@sureshn1814 2 ай бұрын
கடைசியாக சொன்னது அருமையான விஷயம்
@gunshyam6825
@gunshyam6825 2 ай бұрын
நேர்மையாக பட்டா மாறுதல் வாங்க முயலூம்போது லஞ்சம் கேட்பார்கள் தட்டி கழிப்பார்கள் இந்த மாதிரி விஷயங்கள் செய்பவர்களுக்கு இசியா வேலை முடிந்துவிடும்.அதான் தமிழ்நாடு.
@nambisubramaniannambi9874
@nambisubramaniannambi9874 2 ай бұрын
உண்மையை உரக்கசொன்னீர்கள் அருமை
@ThangarajKpy
@ThangarajKpy 2 ай бұрын
மாரிதாஸ் அவர்களுக்கு வாழ்த்துக்கள் நீங்கள் சொல்வது நூற்றுக்கு நூறு உண்மைதான் பாரதிய ஜனதா கட்சி செயல்படுத்துமா சந்தேகமே திருநெல்வேலி பாராளுமன்ற தொகுதி எனக்கு பாஜக கட்டமைப்பை சரி செய்யப்பட வேண்டும்
@muthusivan5703
@muthusivan5703 2 ай бұрын
😢😢😢😢சர்வ சாதாரண மனிதன் பின்புலம் இல்லாத மனிதன் ஆதங்கம் தான் பட முடியும் ஆளும் கட்சி எதிர்த்து குரல் கொடுக்க ஒரு நபர்களால் தான் முடியும் அதில் உங்களால் தான்
@JayavelN-ov3qf
@JayavelN-ov3qf 2 ай бұрын
நன்றி சார் வாழ்த்துக்கள் சார் வாழ்க வளமுடன்
@user-mk5zm2gj3m
@user-mk5zm2gj3m 2 ай бұрын
சேவை தொடரட்டும் ஜீ
@lokuloganathan5622
@lokuloganathan5622 2 ай бұрын
கண்டிப்பா நீங்க சொன்ன மாதிரி பிஜேபி காரனுக்கு இது ஒரு நல்ல வாய்ப்பு நானும் பிஜேபி காரண்
@SG-df3mm
@SG-df3mm 2 ай бұрын
மிக. தைரியம்.. சார்.. தெளிவா. செய்தி. சொன்னிங்க. சார் 🌹
@mrmadhumenon
@mrmadhumenon 2 ай бұрын
நன்றி ஜி
@shankarnks533
@shankarnks533 2 ай бұрын
ஒன்று மட்டும் புரிகிறது நாம் கொடுமையான நாட்டில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பது புரிகிறது , எதிரிக் கட்சிகள் சரியில்லை என்றால் இப்படிதான் ஆட்டம் போடுவார்கள்😭😭😭
@sivayavasi2672
@sivayavasi2672 2 ай бұрын
Maridash Anna...You are the Correct and Best Person of CM For US (TN People).......
@SANKALPAM9991
@SANKALPAM9991 2 ай бұрын
வணக்கம் 🙏 வாழ்க வளர்க வெல்க பாரதம் 👍
@nagarajanarayammal5776
@nagarajanarayammal5776 2 ай бұрын
சொந்த மாநிலத்த ஆள வக்கற்ற தமிழ் இனம் வாழும் நிலப்பகுதி தமிழகம்,, மொத்த மாநிலத்த ஆட்டைய போட்டாலே கேக்க நாதியற்ற மாநிலம்,, வாழ்க திராவிடநாடு பொரியார் மண்,,
@raguramansrinivasan8235
@raguramansrinivasan8235 2 ай бұрын
Best investigative report thanks Maridas. God bless you
@user-ol8tl7xm6k
@user-ol8tl7xm6k 2 ай бұрын
தம்பிதாங்களை எப்படிபாராட்டுவது என்றேதெரியவில்லைதாங்களைநேர்மையான அரசியல்வாதிகள்பயன்படுத்திகொள்ளவேண்டும்
@sreenukubhair6148
@sreenukubhair6148 2 ай бұрын
எங்கள் 10 ம் வகுப்பு வரலாறு ஆசிரியை
@marimari-fp3sz
@marimari-fp3sz 2 ай бұрын
இந்த விஷயத்தில் மத்திய அரசு தலையிட்டு தீர்வு காண வேண்டும் இதை தமிழகம் முழுதும் மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்
@SA-xe1ez
@SA-xe1ez 2 ай бұрын
1000/கோடி மதிப்புள்ள அரசு நிலத்தை 50/கோடிக்கு பதிவு செய்த அரசு அதிகாரி கள் உள்ள தமிழகம் ஆயிற்றே
@MuthukumaranmM-hi2dx
@MuthukumaranmM-hi2dx 2 ай бұрын
தமிழ்நாட்டில் நாணயம் இருக்க வேண்டும் என்ற மன தைரியத்துடன் முக்கிய தகவல்கள் தாங்கள் வெளியிடுவது மிகுந்த வரவேற்பு குறியது.அன்பு அண்ணன் மாரிதாஸ் அவர்களுக்கு மிகுந்த நன்றி தங்களுக்கு வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன் . நன்றி வணக்கம்.
@sathishseelan6056
@sathishseelan6056 2 ай бұрын
திருடர்கள் முன்னேற்றக் கழகம் 😂
@Kumaravel786
@Kumaravel786 2 ай бұрын
👌👍🔥🔥🔥🤓🤓🤓
@vidhyasagarrehuraman1625
@vidhyasagarrehuraman1625 2 ай бұрын
தில்லு முல்லு கலகம்.
@rockstar23459
@rockstar23459 2 ай бұрын
திருட்டு முதியோர் கழகம் 😂
@ravichandranrraja2274
@ravichandranrraja2274 2 ай бұрын
பிஜேபி.... எந்த மாதிரியான செய்திகளில்... மக்கள் மனதில் இடம் பிடிக்லாம்...என்ற ஒரு ஐடியா கொடுத்திருக்கிறார்!
@omarulvakkusiddhar7595
@omarulvakkusiddhar7595 2 ай бұрын
உண்மை க்குவெற்றி உண்டு வாழ்த்துக்கள் நன்றி
@poompozhilan4735
@poompozhilan4735 2 ай бұрын
காலம் பதில் சொல்லும்
@mahendranguru965
@mahendranguru965 2 ай бұрын
ஒரு press meet வைத்து அம்பலம் செய்ய வேண்டும்
@meenakumariramadas274
@meenakumariramadas274 2 ай бұрын
மாரிதாஸ் உங்கள் கருத்து உண்மை. இறுதியில் நச் பாய்ன்ட்.
@SA-xe1ez
@SA-xe1ez 2 ай бұрын
மக்கள் படும் துயரங்களுக்காக தெருவில் வந்து போராடி நீதி வாங்கித்தரவேண்டும்
@mastersamommuruga.4369
@mastersamommuruga.4369 2 ай бұрын
மிகச்சிறந்த புலன் விசாரணை...ஆனால் நீதி கிடைக்குமா??
@AshokAshok-ew7vm
@AshokAshok-ew7vm 2 ай бұрын
இறுதியாக கூறிய வார்த்தைகள் அருமை சகோ
@raghunathank327
@raghunathank327 2 ай бұрын
பதிவுத்துறையையே நம்ப முடியவில்லை.
@kalaranjanisitsabesan4548
@kalaranjanisitsabesan4548 2 ай бұрын
அப்போது தான் 100 கோடிக்கு திருமணம் செய்யலாம்
@RaghuNathan-wj8bo
@RaghuNathan-wj8bo Ай бұрын
பாஜகவின் வளர்ச்சிக்கு உதவும் ஒரு ஆக்கபூர்வமான ஆலோசனை மற்றும் மறுக்க முடியாத உண்மையும் கூட !
@mahendranmahendran7703
@mahendranmahendran7703 2 ай бұрын
அடுத்த தேர்தல் வரும் வரை, இது மாதிரியான சம்பவங்களை மக்கள் நினைவில் வைத்திருக்க வேண்டும்; மற்றவர்கள் மறந்தாலும் அந்தந்த பகுதி மக்கள், நினைவில் வைத்திருந்து, தகுந்த பாடம் புகட்ட வேண்டும்!🙏
@muthusamy3055
@muthusamy3055 2 ай бұрын
கல்யாணிக்கு நடந்தது போல் இன்னும் நிறைய நடந்து கொண்டிருக்கிறது அதை நீங்கள் தான் தெரியப்படுத்த வேண்டும் மக்களுக்கு ஐயா நன்றி
@ponmanir6574
@ponmanir6574 2 ай бұрын
உங்கள் கருத்து சரியே 🎉
@zerotohero4292
@zerotohero4292 2 ай бұрын
Life certificate வேண்டும் அந்த அலுவலக அதிகாரிகள் நீக்க வேண்டும்
@tnksuri
@tnksuri 2 ай бұрын
Amazing Maridhas.. Thank you for bringing this issue out.
@selvamanipasubalan6078
@selvamanipasubalan6078 2 ай бұрын
Dear Maridhos, God's blessings with you for tracing & found solution 🎉
@eshwarswaminathan3031
@eshwarswaminathan3031 2 ай бұрын
Fraud நிறைய careful ஆக இருக்க வேண்டும்
@c.subburamthevar2866
@c.subburamthevar2866 2 ай бұрын
நாற்பதும் நமதே.... மீண்டும் விடியும்.
@Ulangath
@Ulangath 2 ай бұрын
Superb Sir....Well said....❤
@user-brjv
@user-brjv 2 ай бұрын
நல்ல குடும்பத்தில் ஒழுக்கமாக பிறந்தவர்கள் இந்த செயலை செய்யமாட்டார்கள்
@vjaykshankar
@vjaykshankar 2 ай бұрын
Hats of to your in depth research na, Can't even imagine the amount of work you have out in for this Expose
@bandhabairagi7633
@bandhabairagi7633 2 ай бұрын
Super sir God bless you and protect you Keep up the good work
@sudharshanmur
@sudharshanmur 2 ай бұрын
Good job Maridhas Sir for exposing this issue. But even the Gods don't seem to punish these kind of wicked people. Feeling very sad and depressed. I hope God teaches a lesson to these bad people at the earliest. Thanks.
@SA-xe1ez
@SA-xe1ez 2 ай бұрын
God has sent Maridas to punish the culprit
@aruljothi3119
@aruljothi3119 2 ай бұрын
தூத்துக்குடி என்றதும்.... எனக்கு கனிமொழி நாபஹம் வருகிறது
@SA-xe1ez
@SA-xe1ez 2 ай бұрын
கனிமொழிபோட்டோ பின்புறம் எதற்கு.
@kalaranjanisitsabesan4548
@kalaranjanisitsabesan4548 2 ай бұрын
கண்டிப்பாக அவளுக்கும் பங்கு போய் இருக்கும்
@nsmuthu5072
@nsmuthu5072 2 ай бұрын
இவர்களை மத்திய அரசு விசாரனை நடத்த வேண்டும்
@rajamohanan-gl5sq
@rajamohanan-gl5sq 2 ай бұрын
பிஜெபிக்க நல்லதொரு விஷயத்தெ எடுத்து சொன்ன மாரிதாசுக்கு🌹
@rengasankari5418
@rengasankari5418 2 ай бұрын
Super speech Mr Maari dos jee bharaat madhaki ki jai
@lokuloganathan5622
@lokuloganathan5622 2 ай бұрын
இதெல்லாம் எதிர்க்கட்சி காரனுக்கு நல்ல வாய்ப்பேச்சு எப்படி விடுறாங்க
@nallakannusubbiah4287
@nallakannusubbiah4287 2 ай бұрын
இறைவன் வெல்வார்
@rajarams4823
@rajarams4823 2 ай бұрын
Iraivan illai
@user-ws3ju3np3n
@user-ws3ju3np3n 2 ай бұрын
அருமை சொன்னிங்க சகோ 🙏🙏🙏
@leovel4446
@leovel4446 2 ай бұрын
தமிழக பாஜகவிற்கு எதிராக உரிமைக்குரல் ஒலிக்கும் மாரிதாஸ் அண்ணாவை வாழ்த்துகிறோம் - நன்றியுடன் ஊப்பிகள்
@BalaMurugan-zz8jo
@BalaMurugan-zz8jo 2 ай бұрын
வேதனை யான தகவல்
@user-gk5nv8ju5k
@user-gk5nv8ju5k 2 ай бұрын
மாரிதாஸ் அண்ணா வணக்கம் இந்த கேசை சும்மா விட்டு விடாதீர்கள் இந்த விசயத்தை தோண்டி எடுங்கள் இதில் கண்டிப்பாக மீசை வருவார்
@meenakshipriyasundar2247
@meenakshipriyasundar2247 2 ай бұрын
Exactly correct what u say Sir
@godsam6829
@godsam6829 2 ай бұрын
Neenga mattum than king bro ❤❤❤
@sridhars7838
@sridhars7838 2 ай бұрын
Yet another fantastic investigation.
@rajendrannainarkuppam8690
@rajendrannainarkuppam8690 2 ай бұрын
நன்றி
@LawrenceKTrichy
@LawrenceKTrichy 2 ай бұрын
திருடியே முன்னேறிய கம்பெனி
@balamurugan2788
@balamurugan2788 2 ай бұрын
உண்மை யான.ஹீரோ.மாரிநாஸ்
@devarajan9471
@devarajan9471 2 ай бұрын
சொன்னது சரி
@mahendran4706
@mahendran4706 2 ай бұрын
உண்மை ஒரு நாள் வெல்லும் 😢
@Kumaravel786
@Kumaravel786 2 ай бұрын
👌👍🔥🤓🤓
@balann9990
@balann9990 2 ай бұрын
திமுக வின் ரவுடித்தனத்தை தான் மக்கள் விரும்புகிறார்கள் . அவர்களுக்கு தான் ஓட்டு போடுகிறார்கள் . இது தான் நேர்மையின் அடையாளம் .
@n.vijayalakshmin.vijayalak5192
@n.vijayalakshmin.vijayalak5192 2 ай бұрын
சரியான தெளிவான விளக்கம்.பாஜக கட்சி கொஞ்சம் ஆர்வம் காட்டுங்கள்.
@manieva5202
@manieva5202 2 ай бұрын
Your conclusion summary is very good. God bless you for this social justice voice.
@athavanRaja5005
@athavanRaja5005 2 ай бұрын
தம்பி மாரிதாஸ் அருமையான பதிவு❤️திருட்டுக்கும்பலின் மற்றுமொரு சாதனை😎
@ramakrishnaraokowluri8408
@ramakrishnaraokowluri8408 Ай бұрын
இப்படி அப்பட்டமான பித்தலாட்டம் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இறைவனுக்கு தொண்டு செய்த இந்த அம்மையாருக்கு இவ்வளவு பெரிய அநியாயம் நடந்து இருக்கிறது என்பது வேதனை அளிக்கிறது. இதை வெளிக் கொண்டு வந்த திரு மாரிதாஸ் அவர்களுக்கு நன்றிகள் பல கோடி. 🙏
@user-mc7cp5cv1p
@user-mc7cp5cv1p 2 ай бұрын
சூப்பூவீ.சொறியாரிஷம்.
@n.rishikiran4201
@n.rishikiran4201 2 ай бұрын
Vera level
@duraiswamyrengarajan9688
@duraiswamyrengarajan9688 2 ай бұрын
இந்த மாதிரி ப்ராடுகளை பேசக் கூடிய guts maridhas சார் ஒருவருக்கே உள்ளது.
@ljrs12
@ljrs12 2 ай бұрын
Savuku too
@Prakash12131-S
@Prakash12131-S 2 ай бұрын
Encounter pannanum
@smahadevan2008
@smahadevan2008 2 ай бұрын
Hats off to you Maridhas!
@gudugudu507
@gudugudu507 2 ай бұрын
..ஊ ழலால் சேர்த்த 'நோட்டுத்' துணையோடு, சிறு சிறு கட்சிகளின் 'கூட்டுத்' துணையோடு, சிறுபான்மை மக்களின் 'ஓட்டுத்' துணையோடு, சிற்றுரை ஆற்றச் 'சீட்டுத்' துணையோடு ஊரை ஏ மாற்றுகிறார் சுடலை!
@Veerakumar.T.
@Veerakumar.T. 2 ай бұрын
நீங்க போடும் அனைத்து வீடியோக்களும் உண்மை தான் நீங்களும் எவ்வளவு விஷயங்களை ஆதாரத்துடன் தோலுரித்துக் சொன்னாலும் மக்கள் மீண்டும் மீண்டும் தீமுக விற்கு ஓட்டு போடுவது மிகவும் வேதனைக்குரியது.
@ramaakannan6400
@ramaakannan6400 2 ай бұрын
😢😮😢😮
@balabalakovil7870
@balabalakovil7870 2 ай бұрын
Dangerous dmk.
@sorubaranraniimeganathan6474
@sorubaranraniimeganathan6474 2 ай бұрын
Yes sir Helping the public help important Nicly said Your words are appreciated
@iraivan010
@iraivan010 2 ай бұрын
நல்ல தகவல்கள், மக்கள்தான் சிந்திப்பதோடு எதிர்த்து கேட்டு செயல்படனும். நாளைக்கு இது யாருக்கு வேணும்நாளும் நடத்தலாம், தி.மு்க , தி்க , தெருமாவளவன் கூட்ட கொள்ளைகாரனுக!!
@manishankar7536
@manishankar7536 2 ай бұрын
hats off
@cricketprodigyvijay9270
@cricketprodigyvijay9270 2 ай бұрын
You are really a great asset to this nation. Hope you get into politics. The next generations of these criminals will be cursed.
@skraman69
@skraman69 2 ай бұрын
பாஜக பற்றி ரொம்ப தெளிவாக சொன்னீர்கள்
@kalaranjanisitsabesan4548
@kalaranjanisitsabesan4548 2 ай бұрын
மக்கள் சொல்லாமல் எதுவும் வெளியே வராது
@vijayasekhar3635
@vijayasekhar3635 2 ай бұрын
நன்றி மாரிதாஸ் அவர்களே🎉
@mohanasundhar75
@mohanasundhar75 2 ай бұрын
திரு. அன்பிற்கு மாரிஸ் அவர்களே உங்கள் பதிவுகளை அனைத்தும் காண்பேன் அனைத்தும் நாட்டு மக்களுக்காக தான் அதை விடுத்து இந்த தமிழகத்தின் மின்சார வாரியத்தின் முறைகேடுகளை தமிழக மக்களின் கவனத்திற்கு கொண்டுவரர வேண்டும் ஏனென்றால் 😊, மின் உபயோகத்தின் கட்டணம் மிக மிக அதிகமாக உயர்த்தப்பட்டுள்ளது இதை ஆராய்ந்து மிகத் தெளிவாக மக்களுக்கு நீங்கள் எடுத்துரைக்க வேண்டும் நன்றி
@lingalinga148
@lingalinga148 2 ай бұрын
மாரி சார் தீம்காவை இப்படி அசிங்க படுத்த கூடாது . தீர்கா சராசரி நிர்வாகிக்கு சொல்லபட்ட தகுதி . உண்மைதான் தலை எப்படியோ ( நடிகன் ) அப்படி தானே அதன் நிர்வாகிகளின் தகுதியும். இதுக்களை ஓட்டு போட்டு தேர்ந்தெடுத்த நம் மக்களை சொல்லணும்.
Pool Bed Prank By My Grandpa 😂 #funny
00:47
SKITS
Рет қаралды 18 МЛН
Harley Quinn's plan for revenge!!!#Harley Quinn #joker
00:49
Harley Quinn with the Joker
Рет қаралды 30 МЛН
Pool Bed Prank By My Grandpa 😂 #funny
00:47
SKITS
Рет қаралды 18 МЛН