ஐயா உங்களுடைய இந்த நிதரிசனமான இந்த உரை ஒரு பத்து வருடங்களுக்கு முன் எனக்கு கிடைத்திருந்தால் நான் என் சந்தோசத்தை இழந்திருக்க மாட்டேன். நீங்கள் கூறுவது நூற்றுக்கு நூறு உண்மை.
@NagaRajan-pg7on5 жыл бұрын
உண்மை
@umamohan83888 күн бұрын
கூறியவை அனைத்தும் நிதர்சனமான உண்மை.ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்😢
@mmurugan--3 жыл бұрын
நன்றி அற்புதம் சிந்திக்கவேண்டிய கருத்துக்கள்
@muraliparthasarathy3454 жыл бұрын
பேசாத பர்வீன் சுல்தானா. அருமை...!?
@sugavaneshram579418 күн бұрын
ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் 😢 அய்யாவின் ஆத்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாறட்டும் 🙏🙏
@ibrahimasha784821 күн бұрын
ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக். கெள்கிரோன். இந்திரா. சவுந்தரராஜன் 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢
@iyappannatarajan448720 күн бұрын
😮
@annamayyatv470714 күн бұрын
🇮🇳🇮🇳🇮🇳 👌👌👌 👍👍👍 🙏🙏🙏 கடமையையும், யோக்கியதையையும் கற்றுக்கொடுப்பதுதான் கல்வி. ஆனால் இன்றைய நமது கல்வி வியாபாரத்தையும், லாப நஷ்டக் கணக்கை மட்டுமே கற்றுக்கொடுக்கிறது.
@rajamaniramasamy412 сағат бұрын
Arumai arputham
@CharukesiArunraj5 жыл бұрын
It's happening not only in abroad. It has also slowly started here since people have become money minded.
@nsundu1234 жыл бұрын
yeh true !!!!
@felipebishop91453 жыл бұрын
sorry to be so off topic but does someone know of a way to log back into an instagram account? I stupidly lost my account password. I would appreciate any tricks you can give me
@masonleonardo28553 жыл бұрын
@Felipe Bishop instablaster :)
@felipebishop91453 жыл бұрын
@Mason Leonardo thanks for your reply. I got to the site through google and Im waiting for the hacking stuff now. Seems to take quite some time so I will reply here later when my account password hopefully is recovered.
@felipebishop91453 жыл бұрын
@Mason Leonardo it worked and I now got access to my account again. I am so happy! Thanks so much, you saved my account!
@AgoraMoorthy-k4s4 күн бұрын
அத்தனையும் உண்மை. மகன் வெளிநாட்டில் லட்சத்தில் சம்பளம், மகனுக்கு நிரந்தர குடியுரிமை மகழ்ச்சி, மனைவிக்கும் நல்ல வேளை, பேரபிள்ளைகள் சரலமாக ஆங்கிலத்தில் மகிழ்ச்சியோ மகிழ்ச்சி 70 வயதை தாண்டும் போது நீங்கள் பேசுவது படியே ஐயா இறைவன் உங்களை விரைந்து அழைத்து கொண்டாரே..
@raghunathan98152 жыл бұрын
Your sppech is very interest, but now maximum all families are totally OUT OF CONTROL. WE WILL DO PRAY ONLY🙏🙏🙏🙏🙏
@cvk19584 күн бұрын
“சீ சீ இந்த பழம் புளிக்கும் என்று நரி சொல்லியதாம்”. அப்படி இருக்கு இவர் உரை. இவர் இன்று நம்மிடம் இல்லை. எனது ஆழ்ந்த இரங்கல். ஆனால் இவருடைய இந்த உரையின்மேல் எனக்கு ஒப்புதல் இல்லை.
@diwakaranvalangaimanmani377712 күн бұрын
பிள்ளைகள் சந்தோஷம்தான் உங்கள் சந்தோஷமாக இருக்க வேண்டும். உங்கள் ப்ரச்னைகளை அவர்களிடம் சொல்லி அவர்களையும் கலங்கவைக்காதீர்கள்.
@ksramani871213 күн бұрын
wow - good & meaningful speech today - World shifting towards bad human tendencies & thinking pattern - we should train ourselves on it & yesterday quality hindu movements are vanishing and other religions evil minds ready to swallow us - youngsters beware and protect our culture in this era also
@malathimohanramachandran73884 жыл бұрын
Super jee
@விரேவதி10 күн бұрын
Sooper Anna
@spidermanrockers96058 күн бұрын
யார் வீட்டுக்கும் முன்கூட்டியே சொல்லாமல் செல்ல முடிகிறதா
@chellammalrajaram634416 күн бұрын
அருமை அருமை
@vijayrajagopalan23246 күн бұрын
I observe that the auditorium is filled with audiences who are mostly seniors and I am certain that their offspring are in either us/ Europe/ Canada/ Australia. In India the politicians have filled their coffers but not of the public. Obviously, middle class of certain community have been cleansed in Tamil Nadu and as a result I see most of audiences are of that community. People applauding are helpless because of the society which is pushing them out.
@revathysridhar87869 ай бұрын
Super sir.so nice
@jairamv2194 жыл бұрын
Nice display of deep thoughts... 👌
@kalyanamalai4 жыл бұрын
Great,Its our Pleasure.Subscribe our channel and stay tuned
@venkatrajank42453 жыл бұрын
@@kalyanamalai ⁷7
@ABDULRAHIM-rd2sv6 жыл бұрын
Very nice speech👍👍👍👏👏👏👏
@revathysridhar878611 ай бұрын
Thank you sir
@chandramouliramachandran42176 сағат бұрын
பயித்திக்காரதனமான பேச்சு. எனக்கும் 73 வயது ஆகிறது. நான் அங்கே தனித்துவமாக எல்லா இடமும் செல்கிறேன். தனியாக கார் ஓட்டுகிறேன். எல்லா நிகழ்ச்சிகளுக்கும் செல்கிறேன். எல்லாம் நாம் செய்வது. வேண்டும் பொழுது இந்தியா வருகிரேன். இங்கு என்ன நடக்கிறது? கோவை முழுவதும் சீனியர் சிட்டிசன் இல்லங்கள். வேதனை தரும் கதைகள். இதை பொது வெளியில் தயவு செய்து பேசாதீர்கள்.
@santhimaniam93225 ай бұрын
Really truth
@dreamfactory57706 жыл бұрын
Super...
@jairamv2194 жыл бұрын
Resourceful person.... 👌
@magalakshmi449214 күн бұрын
❤
@ramkumart80845 күн бұрын
RIP 🎉🎉🎉❤❤❤🎉🎉🎉
@eshwarsridhar60425 күн бұрын
RIP Indra Soundarajan Sir
@sunraj67685 күн бұрын
Today's education is all about money, power, prestige. The so called society also including us encourage this and finally fed up. Real life education can be studied by their own interest, life experience. Long before india transformed like US. See metro city couple day to days life.
@vikramk54124 жыл бұрын
It's because of parents, why blaming kids.
@g.alamelu-f5i17 күн бұрын
Oru nalla panmuha thiramayarai elanthu nirkirom
@PadmaSaiprasad-jt3go15 күн бұрын
அருமை அண்ணா 👌🙏
@spidermanrockers96058 күн бұрын
இங்கு மட் டும் என்ன வாழுதாம்.
@vinop21816 жыл бұрын
👌👍👏👏👏👏👏
@prasannagowtham44778 күн бұрын
Rip sir 😢🙏🙏
@kalaivanichockalingam907710 сағат бұрын
No Excellent words as compare this video.
@Kalaivanan-k4e5 сағат бұрын
உங்களுடைய உள்ள கிடெக்யை கொட்டி விட்டீர்கள்
@bornwithnoluck11214 күн бұрын
Sir, in 25 years as an individual, made close to 85 C invested globally.. inda life-a kanavula kuda vera yengaiyum adaya mudiyaadu... Money, money, money brings all
@SivamaniSivamani-h4k7 күн бұрын
It is happening in India 2024 Old persons are waste
@raasukutty140410 күн бұрын
Unnmaiyai onrunthu sonnirgal ayya
@SivamaniSivamani-h4k7 күн бұрын
Because of parents all are happening Caste. Religion are cause for this evils
@JackyJack-jz7hp17 күн бұрын
😂😂😂😂😂
@baskerv.r76893 күн бұрын
It is an ugly face of materialism. It is regretful that speaker has passed away.
@villageman51546 жыл бұрын
முட்டாள்தனமான பேச்சு................. அரசாங்க பள்ளியில் படிப்பதை விடுத்து தனியார் பள்ளிகளில் மதிப்பெண்ணை விரட்டி செல்லும் போது அறிவில்லை என்று தானே அர்த்தம்.................. தனியார் கல்லூரிக்கு பணத்தை அள்ளி கொடுத்து..............கல்வியை கேவல படுத்திய போது தெரியவில்லையா? அடுத்து பணத்தை நோக்கி அலையும் போதும் தெரியவில்லையா....................... தூசியில் வாழ்ந்த உங்களுக்கு சுத்தமான காற்று ஒத்து கொள்ளாது.................கையூட்டு கொடுக்க முடியவில்லை............என்பதுதானே வருத்தம்.................