வெளிநாட்டுத் தமிழரின் வாழ்க்கை செழிப்பானதா? சலிப்பானதா? | Raja | Zurich - Switzerland | Kalyanamalai

  Рет қаралды 705,419

Kalyanamalai

Kalyanamalai

4 жыл бұрын

வெளிநாட்டுத் தமிழரின் வாழ்க்கை செழிப்பானதா? சலிப்பானதா? என்ற தலைப்பில் சூரிச் மாநகரத்தில் பேச்சாளர் ராஜா தலைமையில் பட்டிமன்றம் நடைபெற்றது.
வெளிநாட்டுத் தமிழரின் வாழ்க்கை செழிப்பானதா? சலிப்பானதா?
வெளிநாட்டுத் தமிழரின் வாழ்க்கை செழிப்பானதே…!
திரு.சுஜித் குமார்
திருமதி.வெர்ணிகா
திரு.பேட்ரிக்
திரு.லட்சுமணன்
வெளிநாட்டுத் தமிழரின் வாழ்க்கை சலிப்பானதே…!
திருமதி. பாரதி பாஸ்கர்
திரு.சிவகணேசன்
திரு.கங்கைமகன்
திரு.ரமேஷ்
For more debate shows & much more subscribe to Kalyanamalai at bit.ly/SubscribeKalyanamalai
Click here to watch:
▶ அம்பிகை மாதிரி இருந்த மனைவி எப்போது துவார பாலகி மாதிரி ஆகிறாள்?
• நடுத்தர வயதின் பெரும் ...
▶ விடுகதையா இந்த வாழ்க்கை? வினாவிற்கு விடை தேடும் கல்யாணமாலை பேச்சரங்கம் - • விடுகதையா இந்த வாழ்க்க...
▶ அந்தமானில் வழிந்த ரத்தம் தான் இந்திய வரைபடத்தை உருவாக்கியது - • அந்தமானில் வழிந்த ரத்த...
▶ பெரிதும் உதவுவது நட்பா ? உறவா ? | Full Video - • பெரிதும் உதவுவது நட்பா...
▶ சிறுவர்கள் பேசுவதற்கெல்லாம் கோனார் Notes போடுகிறார் பாரதி பாஸ்கர் - • சிறுவர்கள் பேசுவதற்கெல...
▶ Google சுந்தர் பிச்சை தரையில் படுத்து தூங்கிய காலம் உண்டு - • Google சுந்தர் பிச்சை ...
▶ பயம் இல்லாமல் போவதே பிரச்சனைகளுக்கு காரணம் - • பயம் இல்லாமல் போவதே பி...
You Can Write us @ :
KM Wedding Events Management(P)Ltd
6/1, Ramasamy Street
T.Nagar
Chennai - 600017
Web: www.kmmatrimony.com
For more interesting videos:
Subscribe Us on: bit.ly/1UA28eX
Like Us on: / kalyanamalai
#kalyanamalai #kalyanamalaisuntv #kalyanamalaimatrimony

Пікірлер: 201
@manjuladevi5152
@manjuladevi5152
தமிழ்நாட்டில் பிறந்து தமிழ் மொழியில் பயின்று தமிழையே தன்னுடைய பாடமாக எடுத்துக் கொண்டு பயிலும் மாணவர்களால் கூட பேச முடியாத அளவுக்கு வெளிநாட்டுவாழ் தமிழர்களின் தமிழ்ப்பேச்சாற்றல் என்னை மிகவும் வியப்பில் ஆழ்த்தியது. மிக்க நன்றி மகிழ்ச்சி ஐயா 🙏🙏🙏
@antosibin4027
@antosibin4027 3 жыл бұрын
13:20
@b.dhanyasarathi8756
@b.dhanyasarathi8756 3 жыл бұрын
Mr சுஜீத் sir அருமையான பேச்சு. அருமையான பதிவு. நன்றிகள் கோடி
@revathyudhaya7843
@revathyudhaya7843 4 жыл бұрын
Bharathi mam you are very great inspirational speech
@vimalshivn.7441
@vimalshivn.7441 4 жыл бұрын
அழகான பட்டிமன்றம் .நன்றியும் வாழ்த்துக்களும். முதலில் பேராசிரியர் வணக்கத்திற்குரிய சாலமன் பாப்பையாவின் வழிவந்த சகோதரர் ராஜா அவர்களின் தலமையில் நடைபெறுவது மிகவும் சிறப்பு! குறிப்பாக ஈழமண்ணில் இருந்து புலம்பெயர்ந்த ( ஐரோப்பா .அவுஸ்திரேலியா .அமெரிக்கா கனடா ) தமிழர் வாழ்வு செழிப்பானதே ...ஆனாலும் அதில் அடங்கியுள்ள வேதனைகளை பட்டியலிடமுடியாது மிகவும் நீண்டது. இழந்தவையே அதிகம் .துயரப்பெருமூச்சுக்களுடன் நன்றிகள் .
@sureshkumargss4419
@sureshkumargss4419 3 жыл бұрын
👍சிவ கணேசன் கரெக்டா சொன்னீங்க, தீபாவளி, பொங்கல் அன்னைக்கும் நமக்கு இங்க வேலை தான்பா
@dhanaraj8043
@dhanaraj8043 4 жыл бұрын
கங்கைமகன் பதிவு மிக அருமை.
@radharp1833
@radharp1833 4 жыл бұрын
ரமேஷிற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். அவரின் உணர்வுப் பூர்வமான பேச்சு, மனதை பிசைய வைத்தது.
@VetriJ
@VetriJ 4 жыл бұрын
நல்ல தலைப்பு, ஒட்டுமொத்தமாக நல்ல தகவல் கிடைத்தது. அனைத்து பேச்சாளர்களுக்கும் வாழ்த்துக்கள். இங்கிலாந்துக்கும் வருக ..
@akilaganesan5526
@akilaganesan5526 4 жыл бұрын
Wonderful speech given by bharathi mam.... Feelings of tamlian who living in abroad ... We missed everything
@TamilArasan-wp2ov
@TamilArasan-wp2ov 4 жыл бұрын
சிறப்பான பட்டிமன்றம்
@sethilkumarsenthil9004
@sethilkumarsenthil9004 3 жыл бұрын
ரமேஸ் பேச்சு அருமை என் அருமை சகோதரனுக்கு வாழ்த்துக்கள்.
@ramaiahramaiah9861
@ramaiahramaiah9861 4 жыл бұрын
Migavum arumai yanna patimantram, Raja sir super
@rameshiyer5565
@rameshiyer5565 3 жыл бұрын
Best speech heard from Ramesh in comparison to sujith and Bharathi Baskar and Sujith and Bharathi speech usual great.
@vidhyaselvam3907
@vidhyaselvam3907 4 жыл бұрын
Enga feeling purinju pesanathuku romba nandri kalyanamalai ku
@rajupandurangan6751
@rajupandurangan6751 4 жыл бұрын
அழகிய தமிழ் மொழியில் உரையாடல்கள் வெளிநாட்டில் கேட்கும்பொழுது மனதுக்கும் செவிக்கும் இனிமை .ஏனோ எனக்கு மட்டற்ற மகிழ்ச்சியை தந்தது நானும் வெளிநாட்டில் வாழ்வதாலோ?
@radhaprabu8483
@radhaprabu8483 4 жыл бұрын
Barathi mam brain very miracle speech amezing
@t.ranganathant.ranganathan606
@t.ranganathant.ranganathan606 4 жыл бұрын
அருமை சிறப்பான பட்டிமன்றம்
@karainagarpeople3981
@karainagarpeople3981 4 жыл бұрын
அருமையான நிகழ்ச்சி
@padmaranypanchadcharam18
@padmaranypanchadcharam18 4 жыл бұрын
லட்சுமண் பேச்சு அருமை
A clash of kindness and indifference #shorts
00:17
Fabiosa Best Lifehacks
Рет қаралды 132 МЛН
Llegó al techo 😱
00:37
Juan De Dios Pantoja
Рет қаралды 56 МЛН
Best Toilet Gadgets and #Hacks you must try!!💩💩
00:49
Poly Holy Yow
Рет қаралды 18 МЛН
Solomon Papaiya Comedy Pattimandram Full Video | Must Watch
1:57:02
Sirappu Pattimandram in tamil | Solomon Pappaiah | Pattimandram Raja | Kavitha Jawahar | Full video
1:48:21
பட்டிமன்ற குரல்
Рет қаралды 396 М.