அவன் ஹீரோ ஆகிட்டானே | சுகி சிவம் அய்யாவின் அசத்தல் பேச்சு

  Рет қаралды 118,804

Vetriyin Vazhi

Vetriyin Vazhi

3 ай бұрын

Ayya Suki Sivam Latest Speech #sukisivam #sukisivamspeech #tamil #motivation #motivational #motivationalspeech #bookfair2024 #bapasi

Пікірлер: 77
@jayarajvivekanandan6041
@jayarajvivekanandan6041 3 ай бұрын
நல்ல விழிப்புணர்வு உரை மக்கள் உணர வேண்டும். 🙏🏽
@akshithalakshmi5134
@akshithalakshmi5134 Ай бұрын
ஐயா நீங்கள் நீடுழி வாழ வேண்டும். தினம் இரண்டு மணி நேரம் உங்கள் உரையை கேட்கிறேன். மிக அருமை ஐயா. இப்போது உள்ள தலைமுறைக்கு உங்கள் அறிவுரை மிகவும் தேவை.
@rajendrank9585
@rajendrank9585 3 күн бұрын
Arivin Sigaram,Aatralin Vootru,Thelindu Thelidal ivarthan Iyya Sugi.Sivam Avargal.Ungal petchil irukkum Thelithalai neengal unarthiyamaikku mikka nandriIyya.Andrum,Indrum Endrum Ilamaik karuththukkalai sollikkodukkum,vivarikkum Iyya Avargal Neendakalam,nalvalvu vala vendukiren.
@user-we2yh2lo9g
@user-we2yh2lo9g Ай бұрын
அற்புதமான வாழ்வியல் சார்ந்த பதிவு.மிக நன்று.வாழ்க பல்லாண்டு.
@thamaraisrinivasarao210
@thamaraisrinivasarao210 3 ай бұрын
அருமையான உரை ஐயா.இதைவிட யாரும் விழிப்புணர்ச்சியை அளிக்க இவ்வளவு அழகாக சொல்ல முடியாது.🙏
@nannadurai2544
@nannadurai2544 3 ай бұрын
Vary vgood Sun p
@vincentt601
@vincentt601 2 ай бұрын
அருமையான மனிதனும் பேச்சும் நீடிய பயணத்தை தொடர்வீர் பகுத்தறிவை மக்கள் 2ணரட்டும்
@user-of3vs2gj4o
@user-of3vs2gj4o Ай бұрын
ஐயா... சு. கி சிவா அவர்கள்.... சத்தியத்தை சொல்கிறார்... தமிழர்களே உணர்வு பெறுங்கள் ❤❤❤
@devianandababu1325
@devianandababu1325 7 күн бұрын
Love you daddy ❤❤❤❤
@om8387
@om8387 3 ай бұрын
திருவாளர் சுகிசிவம் ஐயா உரையாற்றும்போது எமது நல்வாழ்விற்குத் தேவையான நல்ல கருத்துக்கள் இருக்கும் அறிவுடையோர் அவரது பேச்சைக் கேட்கவேண்டும் பேச்சில் உள்ள கருத்தை உணரும் தன்மையுடையோர் கேட்கவேண்டும். ஐயாவின் உரையை கேட்டதினால் இதுவரை அறியாத பல நல்ல விசயங்களை தெரிந்துகொண்டேன் நன்றி ஐயா நன்றி
@prakashmoorthi2132
@prakashmoorthi2132 3 ай бұрын
H 6:37
@m.thiyagarajanstar.sports2076
@m.thiyagarajanstar.sports2076 3 ай бұрын
151q😅p 😂
@manogaran4655
@manogaran4655 2 ай бұрын
QA​
@manimarana2316
@manimarana2316 2 ай бұрын
ரொம்ப அற்புதமாக இருந்தது நன்றி சுகிசிவம் அய்யா🙏
@kavithas2878
@kavithas2878 3 ай бұрын
உங்கள் தலை முடிக்கு தான் வயதாகி விட்டது . உங்கள் கருத்தான பேச்சுக்கும் குரலுக்கும் அல்ல.அய்யா அருமையான பேச்சு. நீடூழி வாழ்க.
@munivelv8237
@munivelv8237 2 ай бұрын
Very good speach
@gnanasundarishanmugavadive4570
@gnanasundarishanmugavadive4570 Ай бұрын
​@@munivelv8237நன்றி 51:15
@vaiyapurikannankannan8650
@vaiyapurikannankannan8650 2 ай бұрын
உண்மை,ஊமை,ஊனம்! நிறைய மனிதர்கள் புற உலகின் உண்மையை ஊமையாக்கி விட்டு புற வாழ்வில் வெற்றி பெற்றவனாக காண்பித்து கொண்டு அகத்தளவில் ஊனமுற்று வாழ்கிறார்கள். வேறு சிலர் அகத்தின் உண்மையை ஊமையாக்கி விட்டு புறத்தில் ஊனமாக ( ஏழ்மையும் வறுமை என்பது புற ஊனம் ) வாழ்ந்து கொண்டுயிருக்கிறார்கள். முன்றாவதாக ஒரு சிலரே அக புற உண்மைக்கு உயிர்க்கொடுத்து அகத்தளவிலும் புறத்தளவிலும் உயர்ந்து நிற்கிறார்கள். நாமும் இந்த முன்றாவது ஒரு சிலரில் சேர முயற்சிப்போம். நன்றி அன்புடன் CA.வையாபுரி கண்ணன் சென்னை
@A.RohiniA.Rohini-ci9me
@A.RohiniA.Rohini-ci9me 2 ай бұрын
🎉🎉🎉❤நன்றி அய்யா
@user-hm3vh3jn4p
@user-hm3vh3jn4p 3 ай бұрын
ஐயா, உங்கள் பேச்சை கேட்டுகிட்டே இருக்கனும் போல் உள்ளது.மிகவும் அருமை💐
@subramsubramaniam1327
@subramsubramaniam1327 3 ай бұрын
Many Thanks for your inspirations sir
@ARAMSEAIGA-92
@ARAMSEAIGA-92 3 ай бұрын
நல்லது தொடரட்டும்...
@paramasivamparamasivam3060
@paramasivamparamasivam3060 3 ай бұрын
வணக்கம்,அருமையான காணொளி.நன்றி ❤❤❤😊😊
@LeemaroseRose-rc5iq
@LeemaroseRose-rc5iq 3 ай бұрын
Thank god Dear Ayya⚠️⚠️⚠️⚠️⚠️⚠️
@jayaganeshjayaganesh803
@jayaganeshjayaganesh803 2 ай бұрын
ஐயா உங்கள் கருத்துகள் அருமை; புதுமையானவை.
@rajaiyub210
@rajaiyub210 15 күн бұрын
Excellent brother. You are exclusive assert for plural community. Assalamualaikum.😊❤
@HasmikaaPriyahasmikaa-gc5um
@HasmikaaPriyahasmikaa-gc5um 11 күн бұрын
கிராமத்து க்கு நல்லது செய்ய நல்லவர்களுக்கு கெடுதல் நடந்து நல்லது நடக்கவே இது நடந்திருக்கிறது அதை புரிந்து கொண்டு மக்கள் கிராமத்திற்கு ஏதாவது கேட்டிருக்கலாம்
@SakthiVel-ss3kw
@SakthiVel-ss3kw 3 ай бұрын
நீஙகள் சொல்வது மிகவும் உண்மை. ஓழோவை யாரும் படிப்பதில்லை.மாறாக கதைகளையும் நாவல்களையும் படிக்கிறார்கள்.
@jeyaseelanjeyaram6538
@jeyaseelanjeyaram6538 3 ай бұрын
In-depth knowledge
@lakshmiselvam6683
@lakshmiselvam6683 3 ай бұрын
Nallathu iyya Tamil neenda nal vungalal vazhum neengal neenda nal vazha vendum
@HasmikaaPriyahasmikaa-gc5um
@HasmikaaPriyahasmikaa-gc5um 11 күн бұрын
சேர்ந்து சாப்பிடுவது ஒன்று ஐயா இன்னொன்று சமைக்கும் போது நாம் வீட்டில் சமைக்கும் சாப்பாட்டில் நல்லதை சொல்லி சமைப்பார்கள் பெண்கள் கும்பிட்டு விட்டு சமைப்பார்கள் ஆனால் ஹோட்டலில் அது மாதிரி இருக்காது நிம்மதி இல்லாமல் எப்பொழுது வீட்டிற்கு போவோம் என்று சமைப்பான் நிம்மதி இல்லாமல் சமைத்த சாப்பாட்டை சாப்பிடும் போது நிம்மதி இல்லாமல் தான் போகும்
@ganeshessakimuthu560
@ganeshessakimuthu560 Ай бұрын
நாடும் வீடும் நல்லா இருக்க உங்கள் பேச்சு உதவும்
@madavisaji1338
@madavisaji1338 3 ай бұрын
You are talking so carefully and genuinely you are caring for the people. You are guiding us.. but if you can talk in English whole world will be benefited.
@umakrthk
@umakrthk 3 ай бұрын
You r gem to the society. Even most of the own father will not explain with such clearity
@user-iu7oo9km9s
@user-iu7oo9km9s Ай бұрын
❤❤❤
@Viveckan
@Viveckan 3 ай бұрын
Aiya romba theliva paesi irukeenga apdiye Tamil Nadu la Suthanthira poratta thiyahalidaiye parkap padura pahu paduhalai patriyum paesinal nandru.
@milkyprabha9748
@milkyprabha9748 2 ай бұрын
நன்றி ❤❤❤❤❤❤
@gopinathjeevarathinam9019
@gopinathjeevarathinam9019 3 ай бұрын
Good speach...👌
@banumathig5353
@banumathig5353 3 ай бұрын
வாழ்க வளமுடன். அருமை ஐயா.🙏🙏
@mahendran-ow7de
@mahendran-ow7de 3 ай бұрын
He usually speaks acceptably.
@rajahdaniel4224
@rajahdaniel4224 3 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏
@sanjaigandhi5749
@sanjaigandhi5749 2 ай бұрын
Mama pal pal 👍
@gnanasekaranjgnanasekaran5049
@gnanasekaranjgnanasekaran5049 2 ай бұрын
உங்கள் பேச்சு மிக அருமை
@HasmikaaPriyahasmikaa-gc5um
@HasmikaaPriyahasmikaa-gc5um 11 күн бұрын
இடத்தை கொடுத்தோம் மடத்தை பிடிக்க பார்க்குறான் அதைத்தான் சொல்கிறார் ❤❤❤❤❤❤❤❤❤
@ambujamramiah7142
@ambujamramiah7142 Ай бұрын
Not all the books give us a clear understanding of this world. Some books may even spoil our minds!
@sabrinacathy
@sabrinacathy 3 ай бұрын
புத்தகங்களை அச்சிட காகிதங்களை உருவாக்க எத்தனை மரங்கள் வெட்டப்படுகின்றன.
@selvamaryjoseph410
@selvamaryjoseph410 3 ай бұрын
ஐயா உங்க தலை முடியை கருப்பாக பார்த்துவிட்டு இப்போ வெள்ளையா பார்க்கும் போது 20 வருஷம் அதிகமா தெரியுது ஐயா!
@banuj3431
@banuj3431 Ай бұрын
மேகனசுந்தரம்உங்கலுக்கதான்சென்னஜஜோக்கசெல்லீங்க
@user-kv7re2xr9p
@user-kv7re2xr9p 3 ай бұрын
Osho eppidi setthar theriyuma😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
@vasanthkumar-dq1ze
@vasanthkumar-dq1ze 3 ай бұрын
All is not well with this guy suki. He has some evil forces directing him from behind. A dubious character like Vairamuthu
@selvamrp7663
@selvamrp7663 8 сағат бұрын
இவர் நல்ல பேச்சாளர், அதில் மறுப்பு இல்லை.. ஆனால் யாரையும் மதிக்க தெரியாத மனிதர்.. இது என் நேரடி அனுபவம்.. பிறகு தான் தெரிந்தேன் ஒருவர் பேச்சுக்கும் அவர் நடத்தைக்கும் தொடர்பில்லை என்பதை உணர்ந்தேன்
@business1522
@business1522 3 ай бұрын
Vadakku vaasal??
@thayalanravi
@thayalanravi 3 ай бұрын
Suki sivam is wrong about vallalar. Vallalar follows saiva sitthandam. Sitthandam says mupporul unmai, pathi, pasu paasam. Vallalar agrees with these three, he says god, soul, and thirai(paasam) Also siddantham says god has no form and takes a form due to mercy. Karpanai kadantha soothi karunai vadivam aagi - saiva sitthandam Meaning: god(shiva) beyond thoughts takes a form due to mercy Also siddhantas says vedas and agamas cant find god. Nul unarve unaara nuniyan - thiruvasgaam Meaning: shiva is beyond book knowledge Also in perubedesam, vallalar says, best way to remove thirai(paasam) is through storiram(devotional songs), lol, this is the exact gist of Saiva sitthandam. Also in perubedesam, vallalar talks about compassion is the only way to get salvation, this is also exactly sitthandam. Anbum sivamum iranduenbar arivillar - thirumoolar Meaning: love is shiva. That's the only way to attain shiva, through love(compassion or karunai or dhayai). Also in perubedesam vallalar says, karunaiyum sivame Enna kachiyum Peruga. This is exactly, the gist of above thirumoolars verse. Also in perubedesam vallalar says, the mantra sivayanama has hidden meaning. Lol, there's one part of thirumanthiram dedicated for entirely to explain this mantra. Also in perubedesam vallalar accepts, souls can do 5 activities, grace, confusion, creation, preservation, destruction. This is the basis of nataraja, meaning sadashiva(soul) does 5 activities. Lol. Also, in perubedesam vallalar uses para and apara gnanam. Which is exactly whay saiva agamas says. They say, all books(including vedas, and puranas and agamas) are apara(not complete knowledge) and only self realisation is para(complete). Thirumoolar says the same also. Also, the same perubedesam vallalar says, through Vedas, one can achieve salvation. This also said by thirumoolar. Hence, to understand vallalar one has to understand Saiva sitthandam. They talk about the same thing. Also sanmarga, is already mentioned by thirumoolar and tayumanavar. So saying, vallalar is different to Saiva sitthandam is wrong. In fact, another name for saivam sitthandam is sanmargam(already mentioned by thirumoolar, 2000 years ago, lol) நுண்ணறி வாகும் நுழைபுலன் மாந்தர்க்குப் பின்னறி வாகும் பிரான்அறிவு அத்தடம் செந்நெறி யாகும் சிவகதி சேர்வார்க்குத் தன்னெறி யாவது சன்மார்க்கம் ஆமே. - thirumanthiram Meaning: only mercy(sakti/Uma/dhurga) is the only way to attain shiva, that is the pure knowledge of sanmargam. Also, if you reaf the story of nayanmars, theres sakkiyar nayanar, he's a Buddhist by appearance, dont wear rudraksha and thiruneer. But he got salvation from shiva. Ekkolum puundalum, ennilai kondaalum, manathil maravaamai sankaran taal - periya puranam Meaning: whatever appearance one has, whatever status one have, as long as you have shiva in your mind, you get salvation. So, one does not have to wear thiruneer or rudraksha, not necessary. The most important thing is always think about shiva/god. So vallalar dont have to have the appearance. But his work is indirectly an evidence that he follows Saiva sitthandam. Also, another wrong argument, saying all Brahmam and saying allah and jesus is Brahmam is wrong. The criteria of Brahmam, in vedas is gives eternal bliss and away from material world. Abrahamic religion only offer, hell and heaven, materialistic pleasure and suffering. This is wrong with the concept of brahmam. Also the main difference is abrahamic religion god, doesnt fit the criterias for brahmam. Brahmam is merciful, their god puts people in eternal hell(not merciful). Brahmam is all prevading. Their god only stays in heaven(not all prevading) Brahmam is all knowing. Their god makes mistakes by giving three diffferent books(not all knowing) Brahmam is away from ignorance. Their god is involved in giving material pleasure(with ignorance) Theres another 4 points, but its ok. Too technical. Either suki sivam didnt have knowledge of siddhanta or hes lying.
@sukisivam5522
@sukisivam5522 2 ай бұрын
You are biased and doing harm to the truth. Doing injustice to sanmaarkkam. You are not ashamed of your lies., 🙏Definitely you will learn the importance of truth and suffering by lies.
@thayalanravi
@thayalanravi 2 ай бұрын
@@sukisivam5522 haha, serri ayya. Ungal karuthe padi vallalar, Saiva sitthandam pinpadethe villai. There's nothing lost to Saiva sitthandam. Truth is one, when you create different branches of same truth you're basically creating lies. How can there be two truths? Are you saying there's two gods?you're just trying to act smart by showing your book knowledge and not understanding that truth is one and contradicating yourself.
@sukisivam5522
@sukisivam5522 2 ай бұрын
@@thayalanravi God is one. But understanding is multiple. Vallalaar was a saiva sithdhaanthi in the beginning and then found his own way.
@thayalanravi
@thayalanravi 2 ай бұрын
@@sukisivam5522 ok. The concept of one god, and multiple understanding was already told in saiva sittandam. Now what was actually vallalar' s way to acieve god? Can you explain? And how it is different to saiva sittandam. A religion or a belief or a school of thought can only be unique when it has different teachings or different end goal. This is basic. Lol. They're basically the same thing. You cant even answer any of the above mentioned points from perubedesam, and you're saying im lying, you're funny. You're the one lying and spreading fake news. But, its ok, you want to get some view and money, that's your problem.
@sukisivam5522
@sukisivam5522 2 ай бұрын
@@thayalanravi please don't judge me. Even advaita accepts one God. Brahmam. வள்ளலார் rejected saiva traditional practices, stories, and all other rituals practiced by salivates. மரணமி இல்லாப் பெருவாழ்வு is entirely unacceptable for salivates. He dropped திருநீறு / panchatcharam / ருத்ராட்சம் etc etc. In the final phase. He was fighting against ஆ டூ ர சபாபதி குருக்கள் for implementing saiva traditional pojaas in sathya gnana sabai.
@jimmatrix7244
@jimmatrix7244 3 ай бұрын
Indha phonam mathavarghalai phonam ne solluthe.🤣
@seenivasagaperumals.veluko4636
@seenivasagaperumals.veluko4636 12 күн бұрын
suki sivsm is a racist , but he is not says that openly in the stage
@jimmatrix7244
@jimmatrix7244 3 ай бұрын
Joke solli thaan polphai nadethenaan endran solluraan. Evan la oru paechalaar, avanukku oru jaalraa kootam.
@sukisivam5522
@sukisivam5522 3 күн бұрын
Fire service க்கு phone பண்ணுங்க ப்பா. எங்க எங்கியோ இவருக்கு ப் புகை வருது 😂🤣😂
@jimmatrix7244
@jimmatrix7244 3 күн бұрын
@@sukisivam5522 Welcome to troll club!
@HasmikaaPriyahasmikaa-gc5um
@HasmikaaPriyahasmikaa-gc5um 11 күн бұрын
மோகனசுந்தரம் தானே இப்படி அரைச்ச மாவை அரைக்கும் அரைவேக்காடு முண்டம்
@akifashion8458
@akifashion8458 2 ай бұрын
இவனெல்லாம் ஒரு ஆளு
@sukisivam5522
@sukisivam5522 20 күн бұрын
😂😂🤣😁😀🤣
白天使和小丑帮助黑天使。#天使 #超人不会飞 #超人夫妇
00:42
திருவள்ளுவர் | சுகிசிவம் | Thiruvalluvar | Sukisivam Speech | Eppo Varuvaro |
2:00:36
அறிவோம் ஆன்மீகம் {Arivom Aanmeegam}
Рет қаралды 229 М.