மிகவும் சிறப்பான பட்டிமன்றம்.திரு.ராஜா அவர்களின் தலைமையில் நடந்த இந்த பட்டிமன்ற பேச்சாளர்கள் அனைவரும் மிகவும் அருமை.இவர்களை தொடர்ந்து பட்டிமன்றத்தில் பேச வைக்கலாம்.இவ்வளவு அருமையான பட்டிமன்றம் மிக்க மகிழ்ச்சியை அளிக்கிறது.நன்றி கல்யாண மாலை நாகராஜன் Sir 🙏🏻
@jamesxavier11496 ай бұрын
சிறப்பான பட்டிமன்றம்... கலகலப்பு + கருத்து அருமை ! ராஜா சார் நடுவர்.. சூப்பர் Speech ..! Thanks to Kalyanamalai.
@swamynagaraj2536 ай бұрын
வணக்கம், இனிய எளிய பட்டிமன்றம் வழங்கிய கல்யாணமலை க்கு, நன்றி வாழ்த்துக்கள் 🙏🙏👌👌👏👏🥳🥳❤️❤️
@kumarikumari57866 ай бұрын
😅 very good collection for the Bakrih
@nandhakumar96326 ай бұрын
திரு.ராஜா சார் அன்பு வணக்கம். கோடை விடுமுறை மட்டுமல்ல. வாழ்க்கையே கொண்டாட்டம்தான். எதையும் நேர்மறையாக பார்ப்போம். நேர்மையாக செயல்படுவோம். வாழ்க்கை இனிக்கும். நன்றி.
@jamespastorgoa6 ай бұрын
கோடை விடுமுறையில் மட்டுமல்ல; கொண்டாட்டங்களும் திண்டாட்டங்களும் மனிதனை மாறி மாறி பின் தொடர்கின்றன, இவை இரண்டையும் மனிதன் அனுபவித்தே ஆகவேண்டும்.
@arumugamvenkatraman39876 ай бұрын
இளைஞர்கள் வரவு அவசியம் அவர்கள் பேச்சு சுவாரசியம் 👍👏🏻👏🏻👏🏻
@auagriorganics6 ай бұрын
அனவரின் பேச்சும் அருமை... Super Fizza😍❤.. Congratulations to everyone💕
@lmissyouhmm6 ай бұрын
வணக்கம் டா மாப்பிள்ளை தேனில இருந்து🎉❤😊
@daredevils86805 ай бұрын
So beautiful and amazing judgement all are doing good speeches congratulations ❤❤❤
@shajakhanshaj72716 ай бұрын
Pattimandrum speaker all members very nice speak thanks for all members 🙏
@vijaykumarrajendran60416 ай бұрын
காஞ்சு விளையுது எங்க ஊர் சீமை....❤❤
@sudhakargoalla6 ай бұрын
Super sir though I am Telugu I enjoyed a lot. Super Tamil.
@lakshmisridharan40056 ай бұрын
Raja sir in theerpu super....Arumaiyana seidhi...malaipambai nokki badrama po magale endru bus driver sonnadhu..😊
@vijayalakshmir32786 ай бұрын
தனியார் பள்ளிகளும் கல்லூரிகளும் அதிகம் உருவான பிறகுதான் கோடை விடுமுறை கொண்டாட்டமாக இல்லாமல் திண்டாட்டமாக உள்ளது
@nmuthulakshmi90956 ай бұрын
Nice programme. Excellent speech by everybody.
@nihaasiddha6 ай бұрын
Super speech...Fizza saleem mam speech is clear and fantastic🎉
@rajunarayanasamy55786 ай бұрын
💯👏👏👏👏👏👏👏, Congratulations, To, Wonderful Team.
@santhanamtkv77866 ай бұрын
திருமதி மீரா நாகராஜன் அவர்களின் பேச்சாளர்கள் தேர்வு அருமை
@thangavelvettukatuvalasuer68096 ай бұрын
அருமையாண பட்டிமண்றம்
@fouziyafouziya91096 ай бұрын
Super my dear❤ fizza ❤
@dharmarajmylsamy47566 ай бұрын
ஐயா எங்களுக்கு குடிதண்ணீர் ஏ இல்லைங்க பொள்ளாச்சி இளநீரை பற்றி பேசறீங்க ஆன விவசாயி களின் நிலமய பற்றி பேசவே இல்லை களே
@pattimandramraja27786 ай бұрын
அதற்கான தலைப்பு தரப்படும் போது பேசலாம்
@அச்சம்தவிர்-ண5ச6 ай бұрын
அருமை ஐயா
@arivu_thamizhan_official6 ай бұрын
Proud of you thangamuthu Anna 🎉
@manoharanmuthu91926 ай бұрын
நல்ல தலைப்புகளில் நல் ல. தீற்பு நன்றி
@babysaroja85466 ай бұрын
தனியார் கல்லூரிகளில் ஆசிரியர்களுக்கு கோடை விடுமுறை என்பது இல்லை.
@bachelorpavangal67656 ай бұрын
Why
@muthulakshmigeetha73236 ай бұрын
Canvass
@ambujavallidesikachari88616 ай бұрын
Our friend who vacationed in treking to Uttarakhand faced a bad / sudden blizzard and died along with 8 more trekkers! Very bad, risky vacation!
@manimuthaiahpillai81646 ай бұрын
போனை தோண்டினால் தானே நீங்க பேசுரத கேட்கமுடியும்.😮 56:29
I am from pollachi .AT A TIME TEO TEMDER COCONUT .ALIYARU DAM -PARK AQUARIUM NEAR POLLACHI .SUMMER HOLIDAYS IS REALY SUPER .SEASONS R CHANGING .BUT THE OPPOSITE PARTY OS NEGATIVE PEOPLE .
@aathithanrock4186 ай бұрын
Eriyuthudi maala fana podu 😂 அருமை முத்து அய்யா வாழ்த்துக்கள்🎉🎊