குடும்பத்தில் பிரச்சனைகள் பெருகக் காரணம் பெரியவர்களே பிள்ளைகளே | Kalyanamalai

  Рет қаралды 226,506

Kalyanamalai

Kalyanamalai

Ай бұрын

குடும்பத்தில் பிரச்சனைகள் பெருகக் காரணம் பெரியவர்களே பிள்ளைகளே | Kalyanamalai
#tamilnewyear2024 #tamilnewyear #tamil #newyear #puthandu #kalyanamalai #trending #pattimandram
Hi all, we are so happy and proud to say that Kalyanamalai conducted conducted a special Peacharangam on the topic "குடும்பத்தில் பிரச்சனைகள் பெருகக் காரணம் பெரியவர்களே பிள்ளைகளே " for the special day of Tamil New Year. This video is going to publish on April 13th at 5PM only at Kalyanamalai KZbin Channel. Don't miss to watch this peacharangam and share it maximum.
Watch to find out more! Stay tuned for more interesting videos!
Don't forget to Subscribe to us @ bit.ly/SubscribeKalyanamalai
For More details and for Registration: www.kmmatrimony.com
Exclusive Matrimony: exclusive.kalyanamalai.com/
#Kalyanamalai #KMMatrimony #ExclusivelyMohan #TVMohanInterview
Click here to watch more videos:
▶️விலகி இருக்கும் வரன் தேடும் சமூகத்தை ஒன்று சேர்ப்பதுதான் நம்ம ஊர்ல கல்யாணமாலை திருவிழா - • விலகி இருக்கும் வரன் த...
▶️ பிள்ளைகளுக்கு வரன் தேடுவதில் பெற்றோர்கள் அலட்சியமாக இருக்கிறார்களா? - • பிள்ளைகளுக்கு வரன் தேட...
▶️ இந்த வரனை எனக்கு ஏன் கொடுத்தீங்க? - • இந்த வரனை எனக்கு ஏன் க...
▶️ கல்யாணமாலை பற்றி இளைஞர்களின் Validation - • கல்யாணமாலை பற்றி இளைஞர...
▶️ பதில் தெரிஞ்சு சொல்லலேன்னா தல சுக்குநூறா வெடிச்சிடும் - • பதில் தெரிஞ்சு சொல்லலே...
▶️ ஒரு பஞ்சாயத்துக்கு வந்திருக்கேன் ..😊 - • ஒரு பஞ்சாயத்துக்கு வந்...
▶️ பணத்தால உயர்ந்தான்.. குணத்தால உயரலையம்மா! - • பணத்தால உயர்ந்தான்.. க...
▶️ கல்யாண ராஜாக்கள் மாதிரி திருமண ராணிகள் வந்தாச்சு - • கல்யாண ராஜாக்கள் மாதி...
▶️ வாழ்க்கைப் பாடத்தை எங்கே, எப்படி கற்றுக்கொள்வது? - • வாழ்க்கைப் பாடத்தை எங்...
▶️வரன் தேடுவோர் செய்யக்கூடாதது என்ன? - • வரன் தேடுவோர் செய்யக்க...
▶️ மறுமணத்துக்கு வரன் தேடுவோர் அதிக அளவில் வருவது சமூகத்தின் வளர்ச்சியா? - • மறுமணத்துக்கு வரன் தே...
▶️ தாமதமின்றி திருமணம் நடக்க புதியவழி? - • தாமதமின்றி திருமணம் நட...
Kalyanamalai Private Limited
Old No:19, New No:16, Lakshmi Graham,
Dr.Nair Road, T.Nagar,
Chennai - 600 017.
Ph: 044 2434 1400
For more interesting videos:
Subscribe Us on: bit.ly/1UA28eX
Like Us on: / kalyanamalai

Пікірлер: 147
@SenthilKumar-rv5eb
@SenthilKumar-rv5eb Ай бұрын
Yarellam hemavarthini akka speech instala pathutu youtubela parkurathuuu 👀>>>>>>
@jayaprakashs7906
@jayaprakashs7906 Ай бұрын
Just now tha instala pathen😂😂
@silentboy1981
@silentboy1981 Ай бұрын
🙋🏻
@sarathivedasamy892
@sarathivedasamy892 Ай бұрын
வாழக பல்லாண்டு வளமுடனும் நலமுடனும்
@HemaLatha-rj4su
@HemaLatha-rj4su Ай бұрын
I am tha bro
@pkpaul9094
@pkpaul9094 22 күн бұрын
@user-vd5jp6gv1m
@user-vd5jp6gv1m Ай бұрын
Hema varthini akka superb🥰🔥🔥
@KowsiMangai-dk1fx
@KowsiMangai-dk1fx 16 күн бұрын
ஹேமவர்தினி பேச்சு மிக மிக அருமை
@senthilnathank6163
@senthilnathank6163 17 күн бұрын
புதுகை பாரதியின் பேச்சு அப்படியே ஒரு அம்மாவின் மனசாட்சி 💐💐💐💐
@maruthubca97
@maruthubca97 Ай бұрын
31:51 Hemavarthini Akka speech ❤👏
@Ettayapuramkannanmuruganadimai
@Ettayapuramkannanmuruganadimai Ай бұрын
அருமையான நிகழ்ச்சி ... அனைவருக்கும் நன்றி.... எங்கள் அன்பு ஐயா ....இதுபோன்று, இன்றைய தமிழக இளைஞர்கள் சாராயத்திற்கும் போதைக்கும் அடிமையாக்கி வாழ்க்கையை தொலைப்பதையும் உங்கள் போன்ற நல்லோர்கள் அவர்கள் திருந்த இதுபோன்ற பல நிகழ்சிகள நடத்த வேண்டுகிறேன்..
@arivu_thamizhan_official
@arivu_thamizhan_official Ай бұрын
முத்துக்குமரன் அவர்களின் பேச்சு மிக அருமை❤
@Thissecond-official
@Thissecond-official Ай бұрын
தீப்💥பறக்கும்🔥பேச்சு மிக மிக🤩அருமையான பட்டிமன்றம்.. ஹேமவர்ஷதினி அக்கா🔥🔥🔥
@kalaiselvimadharaj2605
@kalaiselvimadharaj2605 Ай бұрын
சரியான காலத்தில் சரியான தலைப்பு மீராஅம்மாவிற்கு நன்றிகள் பல
@KavithaT.S
@KavithaT.S Ай бұрын
Today needed topic.. excellent speech by all members. They are all next generation speechers. After listening this video. Pattimandram will never ever go away from our tamil culture. After solaman papaiya iyya , Bharathi amma and raja sir becoming judges and they are ruling and encouraging youngers in this era. Very happy ....
@vijayakumarisridharan6942
@vijayakumarisridharan6942 21 күн бұрын
Arumayana Patti mandram🎉🎉
@Sivasep19
@Sivasep19 Ай бұрын
மறு ஒளிபரப்பு செய்ய வேண்டிய மிகச்சிறந்த பட்டிமன்றம்.. கல்யாணமாலைக்கு வாழ்த்துக்களும்.. வணக்கங்களும்..🙏🙏🙏🎉❤..
@manghalaramaswamy5928
@manghalaramaswamy5928 Ай бұрын
🎉very very nice parents are suffering a lot because of their affectionate chldrn They hv to realise ..very excellent patimandram
@MTA-nq1os
@MTA-nq1os Ай бұрын
மச்சா.... பெருமையா இருக்கு மச்சா🤩😍❤️✨✨👏
@user-fx9ty8kt7t
@user-fx9ty8kt7t Ай бұрын
அருமை பாரதி மேம்
@Ra.Seshadri
@Ra.Seshadri Ай бұрын
பற்றி எரியும் பட்டிமன்றம்❤
@banupriya3476
@banupriya3476 Ай бұрын
அம்மா என் வாழ்வில் ஒரு முறையெனும் உங்களை சந்திக்க வேண்டுகிறேன்
@vengadasalamvengat4020
@vengadasalamvengat4020 Ай бұрын
பாரதி அம்மா நடுவருக்கு பொருத்தமாக உள்ளார் அனைவரும் நன்றாக பேசிஉள்ளார்கள் அருமை
@thenmozhisubramaniam2876
@thenmozhisubramaniam2876 Ай бұрын
Excellent .
@user-lt5no1xt1z
@user-lt5no1xt1z Ай бұрын
நான் பட்டிமன்றம் ரசிகன்
@ranimarybhattacharyya7887
@ranimarybhattacharyya7887 Ай бұрын
வாழ்க வளமுடன் அம்மா 😊
@krishnanm2100
@krishnanm2100 Ай бұрын
Super பட்டிமன்றம் தலைமை பாரதி பாஸ்கர் நல்ல பேச்சு அருமை வாழ்த்துக்கள்
@AdhilakshmiMeenatchisund-jv2qn
@AdhilakshmiMeenatchisund-jv2qn 24 күн бұрын
Bharathi❤baskar❤naduvaraga❤varuvathu❤ithuthan❤muthanmuraiyaga❤parkiren❤
@nithidharma2767
@nithidharma2767 Ай бұрын
மிகவும் அருமையாக
@chanemourouvapin732
@chanemourouvapin732 Ай бұрын
Very intressting discussion 🎉🎉🎉. Bharathy baskar madame is a wonderful ampiere❤❤❤
@premarajendran5104
@premarajendran5104 Ай бұрын
அனைவரும் மிகச்சிறப்பாக பேசினார்கள்
@pattimandramraja2778
@pattimandramraja2778 Ай бұрын
மிகச்சிறப்பு .. கலகலப்பும் கருத்துச் செறிவும் உள்ள நிகழ்வு. நடுவரின் பங்களிப்பு மிக அபாரம்
@seethalakshmi7500
@seethalakshmi7500 Ай бұрын
Waw
@Durgadevi-do5kz
@Durgadevi-do5kz Ай бұрын
80o​@@seethalakshmi7500
@bharathybhaskar6767
@bharathybhaskar6767 Ай бұрын
மிக்க நன்றி!🙏🏾
@dhiyasasthika2380
@dhiyasasthika2380 8 күн бұрын
Sir I also like patimanram Now I am studying 8th STD. After my studies I will also come to patimanram field .
@dhiyasasthika2380
@dhiyasasthika2380 8 күн бұрын
Sir I like patimanram now I was studying 8th STD after finishing my studies I will come to patimanram field ❤❤
@sheelaraguram1076
@sheelaraguram1076 Ай бұрын
Hemavarthini weldone soft voice strong points
@BindhulekhaD
@BindhulekhaD 21 күн бұрын
Thank you ma'am ❤❤ super 👍👍👍👍👍👍👍
@korakkarsamy2708
@korakkarsamy2708 Ай бұрын
சிறப்பு மிகச் சிறப்பு🎉❤🎉❤🎉
@thaenatha
@thaenatha Ай бұрын
சிறப்பு சிறப்பு🎉😊
@swarnalatha9520
@swarnalatha9520 Ай бұрын
Excellent message conveyed. Thank you for a good video..this generation should really realise about a responsible society.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏⚘⚘⚘⚘⚘🙂🙂
@ramakrishnanks8303
@ramakrishnanks8303 Ай бұрын
அருமை அருமை
@daredevils8680
@daredevils8680 Ай бұрын
So beautiful debate I am strongly recommend mam bharathi basker speech also her judgement so beautiful
@samyusha2780
@samyusha2780 Ай бұрын
சிறப்பு பட்டிமன்றம். நன்றி அனைவருக்கும்
@sundarigopalakrishnan1128
@sundarigopalakrishnan1128 Ай бұрын
Super patti mandram! Iru tharappilum unmai irukkiradu.Puridaldan vendum.Theerpu kadinamaga irundalum, abharamanadu.Hats off to Bharathi madam.
@user-cn2tv2fz7e
@user-cn2tv2fz7e Ай бұрын
Bharathi அம்மாவின் பேச்சும் மற்றும் அனைத்து நண்பர்களின் பேச்சும் மிகவும் அருமை
@murugaraj100
@murugaraj100 Ай бұрын
அருமையான நிகழ்ச்சி
@shabana.f879
@shabana.f879 Ай бұрын
கோவை தனபால் பேச்சு வரும்கால தாய் தந்தைக்கு சமர்பணம்
@jebaranirani7061
@jebaranirani7061 Ай бұрын
சூப்பர் மேடம்🎉🎉🎉❤❤❤
@poojmaruthan1994
@poojmaruthan1994 Ай бұрын
Amazing, bravo!!! Exquisite ❤
@umaseshasai8522
@umaseshasai8522 Ай бұрын
Arumaiyana mandram.... nandrighal Pala Bharadhi Madam🎉
@victoriaantony6717
@victoriaantony6717 Ай бұрын
All of them spoke very well....hats off to everyone
@vadiveloovadiveloo4215
@vadiveloovadiveloo4215 Ай бұрын
Nandri, Nandri HariOm.
@sujarita6024
@sujarita6024 Ай бұрын
Nice parental role very important in the family especially mother
@prabhakaranvallithundil9140
@prabhakaranvallithundil9140 Ай бұрын
Supper pattimantam
@rajavarsharajavarsha1205
@rajavarsharajavarsha1205 Ай бұрын
அருமையான பதிவு ❤❤❤
@perumalm1718
@perumalm1718 Ай бұрын
அருமை
@marywilson544
@marywilson544 Ай бұрын
Superb speech hatsof to hema varshini
@chellamanisankaralingam5336
@chellamanisankaralingam5336 Ай бұрын
Arumai amma anaivarukkum nandri
@shabana.f879
@shabana.f879 Ай бұрын
பட்டி மன்றம் அருமை
@jamesxavier1149
@jamesxavier1149 Ай бұрын
அருமை..சிறப்பு..ஆகச் சிறந்த பட்டிமன்றம்.. கலகலப்பான+ கருத்துமிகு பட்டிமன்றம்..கல்யாணமாலைக்கு மிக்க நன்றி..❤
@SK-333.
@SK-333. Ай бұрын
ஹேமவர்த்தினி🔥
@sanmugamvelu5821
@sanmugamvelu5821 Ай бұрын
Excellent speech bharati madam
@pattabhirama5417
@pattabhirama5417 Ай бұрын
Excellent bhathaibasker madam messages.supet
@srisriroadways1787
@srisriroadways1787 20 күн бұрын
என்ன பொறுத்த வரைக்கும் பெற்றோர்கள் மேல தான் தவறு.. எல்லா பெற்றோர்களையும் தவறு சொல்லவில்லை...
@manoharanseetharaman1088
@manoharanseetharaman1088 Ай бұрын
அருனமபாரதி
@Rajashree.V
@Rajashree.V Ай бұрын
Bharathi mam unga kooda pattimandram la na oru paechalar ah irukanum enbadhaye latchiyamaga kondullen 😊
@jayashreedeenadayalan4905
@jayashreedeenadayalan4905 Ай бұрын
Try your best ma
@user-rk8ql7dy8n
@user-rk8ql7dy8n Ай бұрын
Super
@thavacofficial9042
@thavacofficial9042 Ай бұрын
❤36:40
@ushamuniraju5179
@ushamuniraju5179 Ай бұрын
Yendhe Kolandhaiyum Nalla Kolandhaidha Mannil Piraka illai......
@arula9323
@arula9323 Ай бұрын
Great👍
@venugopalvenu381
@venugopalvenu381 Ай бұрын
Excellent sppech🎉
@geetharis8138
@geetharis8138 25 күн бұрын
👌👌👌👌👌👌👌👌👌👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻
@Santha.D-wr6kq
@Santha.D-wr6kq Ай бұрын
Good
@Sudhe-hu7fe
@Sudhe-hu7fe Ай бұрын
Super mam❤
@latharavigopal8773
@latharavigopal8773 Ай бұрын
Excellent
@arula9323
@arula9323 Ай бұрын
excellent
@jeyakamal9692
@jeyakamal9692 Ай бұрын
Excellent Bharathi Madam
@AdhilakshmiMeenatchisund-jv2qn
@AdhilakshmiMeenatchisund-jv2qn 25 күн бұрын
Yithai❤yerkanavey❤parthuvitten❤
@kumaresankothai9249
@kumaresankothai9249 Ай бұрын
Good result❤❤❤
@Lathamaheswari-eg8qy
@Lathamaheswari-eg8qy Ай бұрын
பட்டிமன்றம் என்று சொன்னாலே பாரதி சகோதரி தான் 😂😂😂😂
@sangeemuruges
@sangeemuruges Ай бұрын
nalla theerppu, unmaiyana therppu,sathiya therppu.
@yesumani2921
@yesumani2921 Ай бұрын
Good Advice parents and childerns. God bless you.😂😮
@AdhilakshmiMeenatchisund-jv2qn
@AdhilakshmiMeenatchisund-jv2qn Ай бұрын
Sollatrulum❤pechu❤atralum❤petru❤samuthayam❤siraka❤valthukirom❤
@user-vw4id4hl7g
@user-vw4id4hl7g Ай бұрын
Arumy
@sangeemuruges
@sangeemuruges Ай бұрын
kudumpa pirachinaikku perithum kaaranam periyavarkalei ena pesiya moondru ilaya thalaimuraikkum enthu manam makilntha nantri parattukkal.arumaiyana vilakkangal anaithum sathiyam
@user-en3vn3yj1z
@user-en3vn3yj1z Ай бұрын
😊😊
@AdhilakshmiMeenatchisund-jv2qn
@AdhilakshmiMeenatchisund-jv2qn Ай бұрын
Kalanthaivu❤patti❤mantram❤sirappu❤
@indiraviswanathan3784
@indiraviswanathan3784 Ай бұрын
Very good topic and discussion relevant to every family today. Bharathi ma'am is the perfect Naduvar.
@user-er2qb6hu8y
@user-er2qb6hu8y Ай бұрын
Ennoda anna na yaralaiyum minja mudiyadhu ✨️ I Love my Bro ❤❤❤
@AdhilakshmiMeenatchisund-jv2qn
@AdhilakshmiMeenatchisund-jv2qn Ай бұрын
Ketpathum❤ketkamal❤povathum❤siriyavarkalinkadamai❤
@AdhilakshmiMeenatchisund-jv2qn
@AdhilakshmiMeenatchisund-jv2qn Ай бұрын
Solvathu❤periyavarkalin❤kadamai❤
@geethasankar6175
@geethasankar6175 Ай бұрын
Bharathi ma'am as naduvar ✨
@AdhilakshmiMeenatchisund-jv2qn
@AdhilakshmiMeenatchisund-jv2qn Ай бұрын
Ilam❤thalai❤muraiyinar❤valka❤valarka❤
@rajeswariswaminathan3000
@rajeswariswaminathan3000 Ай бұрын
Arumai Arputham
@AdhilakshmiMeenatchisund-jv2qn
@AdhilakshmiMeenatchisund-jv2qn Ай бұрын
Kalamum❤sul❤nilaikalum❤pakkuva❤paduthum❤
@RaviKumar-pl6ch
@RaviKumar-pl6ch Ай бұрын
Theerpu super mam❤❤❤
@AdhilakshmiMeenatchisund-jv2qn
@AdhilakshmiMeenatchisund-jv2qn Ай бұрын
Karuthukkal❤adankiya❤kakalappana❤pechu❤
@dhanalakshmi3232
@dhanalakshmi3232 Ай бұрын
பாரதி.மேடம்.தீர்ப்பு.சரியே
@AdhilakshmiMeenatchisund-jv2qn
@AdhilakshmiMeenatchisund-jv2qn Ай бұрын
Muthan❤muthalil❤parathi❤baskar❤naduvaraga❤parkiren❤madam❤magilchiyaga❤irukirathu❤
@user-xe6zf4rv4e
@user-xe6zf4rv4e Ай бұрын
தமிழ் மொழியின் தொன்மை ,.,., குறைந்தபட்சம் 50,000 ஆண்டுகள்
@user-pk5xz2iy9h
@user-pk5xz2iy9h Ай бұрын
🎉தமிழ் காணொளியின் பெயரை தமிழில் மாற்றினால் நல்லது கருத்தைப் பதிவு செய்பவர்கள் தமிழில் பதிவு செய்தால் நல்லது
@user-eu5cc2um9b
@user-eu5cc2um9b Ай бұрын
Bharathiammathirpuarumai
@hrrao1950
@hrrao1950 Ай бұрын
Nalinirao excellant
@lakshmisridharan4005
@lakshmisridharan4005 Ай бұрын
Varthaigalal sirappaga vilaiyadugirar Kalidas
@m.shantimahallingam5537
@m.shantimahallingam5537 Ай бұрын
Nee oru kuruvikarana love pannu .
@smv29
@smv29 Ай бұрын
44:50😂😂😂😂👏👏👏👏👏
@ushanatarajan1755
@ushanatarajan1755 Ай бұрын
In general now a days there is lot of public media expose the wordly luxuries. On seeing this the youngsters are induced to live rich life. But the parents Income are limited. This is the main problem between the parents and the elders. 😊parents must clear their problems to their children and advise them the difference between the needs and luxury
@omssiram
@omssiram Ай бұрын
நடுவர் பேச்சைக் குறைத்துக்கொண்டு மற்றவர்களை பேசவிட்டால் நன்றாக இருக்கும் .
@AdhilakshmiMeenatchisund-jv2qn
@AdhilakshmiMeenatchisund-jv2qn 24 күн бұрын
Yar❤manasaiyim❤nan❤nogadikka❤villai❤yennaya❤than❤padatha❤padu❤paduthi❤kondu❤irukirarkal❤yen❤dubatharidam❤paduvathi❤pathathu❤chanalil❤asinga❤pattu❤kondu❤irukiren❤kasum❤kidaiyathu❤panamum❤kidaiyathu❤varthaikalal❤kolranga❤
100😭🎉 #thankyou
00:28
はじめしゃちょー(hajime)
Рет қаралды 56 МЛН
Miracle Doctor Saves Blind Girl ❤️
00:59
Alan Chikin Chow
Рет қаралды 59 МЛН
Be kind🤝
00:22
ISSEI / いっせい
Рет қаралды 22 МЛН
Bharathi Baskar on How NRIs treat their parents
14:58
Gershom R
Рет қаралды 15 М.
சந்தோசமாய் இருங்க | Erode Mahesh Speech
1:00:37
Neeya Naana | நீயா நானா 12/01/13
1:29:33
Vijay Television
Рет қаралды 1,1 МЛН
Месть сапсана
0:55
Timminator
Рет қаралды 1,1 МЛН
Watermelon Cat?! 🙀 #cat #cute #kitten
0:56
Stocat
Рет қаралды 4,3 МЛН
И кто победил: папа или сын? 🤪🏆✌️
0:24
НЕБО - СПОРТ И РАЗВЛЕЧЕНИЯ
Рет қаралды 1,6 МЛН
🍕Пиццерия FNAF в реальной жизни #shorts
0:41