சிறந்த பேச்சு ஐயா . நன்றி ஐயா.சிறந்த தேடல்....... வாழ்த்துகள்
@l.m.g.r57173 ай бұрын
Thank you Mohan sir and team doing meaningful shows
@r.seethalakshmi36386 ай бұрын
வித்தியாசமான தலைப்பு. நல்ல பேச்சு
@SureshkumarNatarajan-wt3tn4 ай бұрын
Raja sir Enrikkum 🙏 nenga Raja Than ,by skn❤❤🎄🏏🥏⚽️🏑♟🎰
@krishnanm21002 жыл бұрын
பொய் பற்றி ராஜா சார் நல்ல பேச்சு பாராட்டு கள்
@mvaiyapuri24124 ай бұрын
நல்ல உவமை
@jbaranidharan47643 ай бұрын
Excellent speech sir
@kumarasamyduraisamy6034 ай бұрын
ராசா ராசா தான்
@shanmugamrajagopal98462 ай бұрын
Goodevent 😊
@elamvaluthis72686 ай бұрын
பேச்சாளர்கள் தகவல்கள் தொகுப்பாளர்கள் சேகரிப்பாளர்கள் வாழ்க்கையை உற்று நோக்கி கதை எழுதுபவர் எழுத்தாளர்கள் இயற்கையை வியந்து நோக்கி சொல் விளையாட்டு சொல்கோர்ப்பவன் குழந்தை கவிஞன் திரைப்பட நடிகர் நடிகைகள் மெய்ப்பாடு தொழிலாளிகள் திரைப்பட பாடகர்கள் இசையமைப்பாளர் இசையறிவில் ஒலிவாங்கி விளையாட்டு வீரர்கள் உடல் திறன் விளையாட்டு பொழுதுபோக்கு செலவினன் கடவுள் நம்பிக்கை பரப்பி புராணங்கள் கதை சொல்லும் கதாகாலாட்சேப நாவினன் இவர்களெல்லாம் மேதைகள் அல்ல அறிவில் இளையர் இயற்கையை உற்று நோக்கி விதிகளை கோட்பாடுகளை அடிப்படையாகக் கொண்டு சமன்பாட்டில் இயற்கையை அடக்கி காட்டுபவர் அறிவியல் அறிஞர் இவர் அறிவில் பெரியர் இதனை மாணவர்கள் மாணவிகள் உணர்ந்து கல்வி கற்க வேண்டும் பெரியோரை வியத்தலும் இலமே சிறியோரை இகழ்தல் அதனின் இலமே கணியன் பூங்குன்றன் புலவரின் பாடல் வரிகள் மாணவர்கள் மாணவிகள் பெற்றோர்கள் பெரியோர்களிடம் ஒழுக்கத்தை கற்க வேண்டும் நன்றி.
@elamvaluthis72686 ай бұрын
நன்றி.
@swamiji15576 ай бұрын
Super sir
@grandpa86196 ай бұрын
எல்லாவற்றுக்கும் ஒரு மணம் உண்டு.......அது போல் பெண்களுக்கும் மணம் உண்டு.....
@SureshkumarNatarajan-wt3tn4 ай бұрын
I win the projects, Agricultural, and civil filied ambition ❤😂🎄🏑🏏🎆🎇✨♟♟♟♟♟♟♟♟♟♟♟
@rajeshsowmi4452 Жыл бұрын
He is comic speech which will bring happiness., makes situational state of mind
@elamvaluthis72686 ай бұрын
வாழ்க்கையில் உண்மையை நேர்மையை கடைப்பிடித்து வாழலாம் உண்மையை பேசி வாழமுடியாது.வெளியில் செல்லும் இடமெல்லாம் உண்மையை பேசினால் நீண்ட விளக்கம் தர வேண்டும் தெரியாது என்றால் நேரம் மிச்சம்.அறிவின் முதல் படி எனக்கு தெரியாது என்று சொல்வது.ஏனெனில் எல்லாம் தெரிந்தவர் இல்லை தெரியாதது அதிகம்.எனவே தெரியாது என்பதே உண்மை அது பொய்யல்ல.
@cutehearts39642 жыл бұрын
பொய் பற்றி பேச சொன்னா உங்களை அறியாமல் உண்மை பேசி இருக்கீங்க
@cutehearts39642 жыл бұрын
👌👌
@sampathkumudha86616 ай бұрын
@@cutehearts3964,,,,,😊
@devakivenkatraman33052 жыл бұрын
Raja Raja than👍
@gshdhxhxgsgdfdv68272 жыл бұрын
அருமை
@umaparameswaran11686 ай бұрын
It should be pechara gam not pecharangam or else Tamil font should be used