New York Pattimandram - பணம் பெருகுவதால் மனித மனம் பண்படுகிறதா? பாழ்படுகிறதா? | Solomon Pappaiah

  Рет қаралды 823,813

Kalyanamalai

Kalyanamalai

Күн бұрын

Taking you back to the vintage episodes of கல்யாணமாலை பட்டிமன்றங்கள். Presenting a classic old Pattimandram from the year 2013, which happened in New York; hosted by the stalwart Solomon Pappaiah as Judge; featuring Raja, Bharathi Baskar and others as Speakers. They have debated on a very interesting topic "பணம் பெருகுவதால் மனித மனம் பண்படுகிறதா? பாழ்படுகிறதா?". Watch the Full Pattimandram.
#Pattimandram #Kalyanamalai #SolomonPappaiah #NewYorkPattimandram
Stay Tuned and Subscribe at bit.ly/Subscrib...
For More details and for Registration: www.kmmatrimony.com
Click here to watch:
▶ வெற்றிகளை அள்ளித் தருவது கற்பனை வளமா? கடுமையான உழைப்பா? | Gangai Amaran - • வெற்றிகளை அள்ளித் தருவ...
▶ தகவல் தொழில்நுட்பத் துறையில் பணியாற்றுபவர்கள் பெரிதும் சந்திப்பது சவால்களா? சந்தோஷங்களா? | Madhavan - • தகவல் தொழில்நுட்பத் து...
▶ இன்றைய சமூகம் நன்றி பாராட்டுகிறதா? நன்றி மறந்துவிட்டதா? | Suki Sivam - • இன்றைய சமூகம் நன்றி பா...
▶ வாழ்வில் என்றைக்கும் உறுதுணையாக நிற்பது உறவுகளா? நண்பர்களா? | Dindigul Leoni - • வாழ்வில் என்றைக்கும் உ...
▶ வெளிநாடுகளில் வாழும் இந்திய இளைஞர்களின் கனவு மெய்ப்படுகிறதா? பொய்த்துப் போகிறதா? | Solomon Pappaiah - • வெளிநாடுகளில் வாழும் இ...
▶ இதுவும் கடந்து போகும் சென்னை பேச்சரங்கம் - • இதுவும் கடந்து போகும் ...
▶ கலாச்சார மாற்றங்களால் நம் சமூகம் அடையாளங்களை இழக்கிறதா? புதுவடிவம் பெறுகிறதா? | Suki Sivam - • கலாச்சார மாற்றங்களால் ...
▶ இன்றையக் காதல் பொழுதுபோக்கே? புனிதமானதே? | Director K. Bhagyaraj - • இன்றையக் காதல் பொழுதுப...
▶ வாழ்க்கை இராட்டினத்தில் கிறுகிறுத்து நிற்கும் ஆண் பாவமா? பெண் பாவமா? | Pandiarajan - • வாழ்க்கை இராட்டினத்தில...
▶ வலைத்தளங்களும், சமூக ஊடகங்களும் மருத்துவத்துறைக்கு பாதகமா? சாதகமா? | Raja - • வலைத்தளங்களும், சமூக ஊ...
▶ வாழ்வின் முன்னேற்றத்திற்குக் காதல் தடையா? துணையா? | Solomon Pappaiah - • Is love an obstacle to...
▶ இன்றைய திரைப்படங்களின் நோக்கம் சிகரங்களை நோக்கியா? லகரங்களை நோக்கியா? | Gnanasambandam - • இன்றைய திரைப்படங்களின்...
▶ பணம் பிரச்சனையோடு வருகிறது ஆனால் மனம் தீர்வுகளோடு வருகிறது - Raja | நடுவர் தீர்ப்பு | Sacramento - • பணம் பிரச்சனையோடு வருக...
▶ எளிய மனங்கள் இவ்வுலகில் விதைக்கும் நிம்மதிக்கு எல்லையே கிடையாது - Bharathi Baskar - • எளிய மனங்கள் இவ்வுலகில...
▶ வேலை செய்வது பணத்துக்காக.. பட்டிமன்றம் பேச மட்டும் திருக்குறளா? - Seshadri - • வேலை செய்வது பணத்துக்க...
▶ கடமையை செய். பலனை எதிர்பார்க்காதே - பேராசிரியர் சாலமன் பாப்பையா - • கடமையை செய். பலனை எதிர...
▶ முதல்ல சப்பாத்தி உப்பும் .. அப்பறம் நாம உப்புவோம் - • முதல்ல சப்பாத்தி உப்பு...
▶ பெரிதும் உதவுவது நட்பா ? உறவா ? - • Is it friendship that ...
▶ கடவுள் இருக்கிறார் என்பதை அறிவியல் ஒப்புக் கொள்ளும் தருணம் இது - • This is the moment whe...
You Can Write us @ :
Kalyanamalai Private Limited
Old No:19, New No:16, Lakshmi Graham,
Dr.Nair Road, T.Nagar,
Chennai - 600 017.
Ph: 044 2434 1400
For more interesting videos:
Subscribe Us on: bit.ly/1UA28eX
Like Us on: / kalyanamalai

Пікірлер: 168
@sivassiva7815
@sivassiva7815 3 жыл бұрын
அருமை அருமை .என்ன தவம் செய்தேன் இத்தனை அழகான காட்சிப்பதிவு .செவிக்கும் உள்ளத்திற்கும் கண்ணிற்கும் விருந்து
@bachelorpavangal6765
@bachelorpavangal6765 8 ай бұрын
நியாயமே இல்லை
@JDhanaradha
@JDhanaradha 7 ай бұрын
Congratulations world famous excellent Tamil professor Solomon pappaiah sir 🎉 Congratulations world famous kalyanamalai program Mohan Sir 🎉🎉🎉🎉 Congratulations world famous excellent Patti mandram friends 🎉 Welcome my friends 🎉 I am proud of you 🎉 Thank you very much 🎉 Dhanaradha jegadeesan Tamil songs writer Devotional songs writer 🎉 Kurangani 🎉
@microsoftmi1385
@microsoftmi1385 3 ай бұрын
Beautiful message by our most respected Judge Thiru Solomon Pappaiya Aiya. All the speakers were excellent.
@SamuelGunatheepan
@SamuelGunatheepan Жыл бұрын
❤❤❤❤நல்ல செய்தி❤❤❤❤
@Mkchannel7354
@Mkchannel7354 Жыл бұрын
உலகம் சுற்றும் ஒரே பட்டிமன்றம் கோஷ்டி நம்ம பாப்பையா ஐயா கோஷ்டி தான், வாழ்த்துக்கள் 👍👍👍👍
@krishnanm2100
@krishnanm2100 2 жыл бұрын
ஜயாதீர்ப்பு நல்ல தாக வழங்கும் படி கேட்டு கொள்கிறேன்
@kovi.s.mohanankovi.s.mohan9591
@kovi.s.mohanankovi.s.mohan9591 6 ай бұрын
Bhsrathi Basksr speech is nice & natural : keep it up ...
@geetharani9265
@geetharani9265 3 жыл бұрын
Awesome👏👏👏👏💕🙏🙏🙏🙏💕💐💐💐
@vijayakrishnan1637
@vijayakrishnan1637 3 жыл бұрын
👏👏👏Super Pattimandram
@mariyappanmurugan9857
@mariyappanmurugan9857 Жыл бұрын
Good
@pushpamveerasamy
@pushpamveerasamy Жыл бұрын
Z CBC
@sethumuthiah4405
@sethumuthiah4405 Жыл бұрын
@@mariyappanmurugan9857 09.n
@abdulhackeem214
@abdulhackeem214 Жыл бұрын
அய்யா சாலமன் பாப்பையாவின் தீர்ப்பு மிகவும் சிறப்பானது தெளிவானது. பணம் மனத்தை பாழ்படுத்தும் ஓர் கேடயம்
@hariharanainark7504
@hariharanainark7504 25 күн бұрын
❤super
@ainaaqilah1666
@ainaaqilah1666 4 ай бұрын
My favourite programme. But only watch the debate btween madam Bharathi n Mr Raja. Their debate is the best!👍
@margandanmaran7804
@margandanmaran7804 Жыл бұрын
Fantastic pattimandram
@thangarajraj8735
@thangarajraj8735 Ай бұрын
பாரதி பாஸ்கர் அருமையான பேச்சு
@chanemourouvapin732
@chanemourouvapin732 3 жыл бұрын
As usuel very intressting pattimandram 👌👌👌. As usuel bharathy baskar madame speech is great 🤩🤩
@rajancrajan2666
@rajancrajan2666 2 жыл бұрын
Very nice pattimandrsm
@narendirankandan7699
@narendirankandan7699 Жыл бұрын
@@rajancrajan2666 ⁸9
@VijayaLakshmi-ly8mu
@VijayaLakshmi-ly8mu 3 жыл бұрын
Excellent Solomon Sir, you have been Blessed with a little portion of WISDOM of the "Old n Famous King Solomon" written in Bible, Glory to Jesus.
@gopalakrishnanr2142
@gopalakrishnanr2142 2 жыл бұрын
In
@mdscriblers
@mdscriblers Жыл бұрын
Great great Barathi madam you are a big philosopher happy you spoke about Jesus .❤
@maharasanrajavel4622
@maharasanrajavel4622 3 жыл бұрын
,bestpattimanramnowdays vazga valarga
@jeyasenthalai7661
@jeyasenthalai7661 3 жыл бұрын
அருமையான தீர்ப்பு வாழ்த்துக்கள் ஜயா
@happyqueen2503
@happyqueen2503 3 жыл бұрын
சூப்பர் 🍫
@vijayakumarveereppan8262
@vijayakumarveereppan8262 2 жыл бұрын
Very very nice🙏🙏🙏
@thambithuraithiruchelvam1878
@thambithuraithiruchelvam1878 2 жыл бұрын
நடுவர் ஐயா.. வாழ்த்துக்கள்.. நான் நினைத்த தீர்ப்பு சொல்லி இருக்கீங்க.. நன்றி.. பேசின அனைவருக்கும் வாழ்த்துக்கள்
@maharasanrajavel4622
@maharasanrajavel4622 3 жыл бұрын
Super pattimanram
@krishnanm2100
@krishnanm2100 2 жыл бұрын
Super pattimanram வாழ்த்துக்கள்
@velayuthamarunakirinathan6043
@velayuthamarunakirinathan6043 Жыл бұрын
Excellent
@udhayakumarkarthiknagul7220
@udhayakumarkarthiknagul7220 2 жыл бұрын
அருமையான பேச்சு
@lakshmimani7275
@lakshmimani7275 Жыл бұрын
Excellent super
@சந்தியா-வ6ல
@சந்தியா-வ6ல 3 жыл бұрын
நல்ல தீர்ப்பு கூறிய நமது தமிழறிஞர் சாலமன் பாப்பையா அவர்கள் களுக்கு நன்றிகள் வணக்கங்கள் 🙏🙏💐💐🙏🙏👍👍
@karuppannancinnaiyan915
@karuppannancinnaiyan915 Жыл бұрын
Mk
@karuppannancinnaiyan915
@karuppannancinnaiyan915 Жыл бұрын
Ññ
@natraja7367
@natraja7367 11 ай бұрын
​@@karuppannancinnaiyan915😊 😊😅😅😅😅
@hrrao1950
@hrrao1950 11 ай бұрын
Nalinirao🙏🙏🙏🙏🦄
@PathamalingamSuman
@PathamalingamSuman 8 ай бұрын
Ý11
@vradhika9371
@vradhika9371 2 жыл бұрын
Salamon pappaiya ஐயா ..உங்களுக்கு நிகர் நீங்கள்தான் 😍😍
@sumathias9335
@sumathias9335 Жыл бұрын
Bharathi mam speech super its true❤👌🙏💯💥👍🤩
@subramsubramaniam1327
@subramsubramaniam1327 2 жыл бұрын
Thanks
@dhakshayanidhaksha7283
@dhakshayanidhaksha7283 2 жыл бұрын
Baradhi bhaskar speech 👌👍🌷❤
@baratbushan8230
@baratbushan8230 2 ай бұрын
Nice post
@asokanp948
@asokanp948 3 жыл бұрын
Arumaiyana pathivu. Anaivarum innimaiyaka pesinarkal. Iyya Salamon Papaiya theeruppoo arumaiyana thoo. CONGRATULATIONS
@claretantony434
@claretantony434 3 жыл бұрын
Excellent பட்டிமன்றம். I mainly like the response from பாரதி பாஸ்கர் அவர்கள் and the final verdict from சாலமோன் பாப்பையா sir.
@ruthgandhimathy9785
@ruthgandhimathy9785 Жыл бұрын
Lllllllplpl Lllp. Lommnmlpp😊
@parthitamizh7238
@parthitamizh7238 3 жыл бұрын
Arumai
@swaruparani3788
@swaruparani3788 2 жыл бұрын
Nice conversation
@holy403
@holy403 2 жыл бұрын
அருமையான பதிவு ஐயா 🙏🙏🙏🙏
@meenakshiganapathy3104
@meenakshiganapathy3104 2 жыл бұрын
Pattimandra subject is critical. The subject is dealt with prudence. Speech of RAJA and Bharathi is excellent as usual.
@tamilarasi9808
@tamilarasi9808 Жыл бұрын
Q
@krishnanm2100
@krishnanm2100 2 жыл бұрын
நல்ல தலைப்பு பட்டிமன்றம் பேச்சு அருமை வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
@dossselladurai5031
@dossselladurai5031 2 жыл бұрын
பணம் பெருகும் போது மனம் பாழாகிறது என்பதுதான் சரியான தீர்ப்பு.
@karuppiaha9910
@karuppiaha9910 2 жыл бұрын
Pattimandram and all of the speaker s and also the amarika Tamil peaples are very happily enjoying it
@antonylida4363
@antonylida4363 2 жыл бұрын
P
@murugannadar2066
@murugannadar2066 Жыл бұрын
​@@antonylida4363Qqqqqqqqqqqqqqqqq11veryfine
@bhuvannaath7597
@bhuvannaath7597 Жыл бұрын
@@murugannadar2066 0ppp
@Pathmini-ro8dm
@Pathmini-ro8dm 2 жыл бұрын
Raja sir ultimate our speech enakku romba pidikkum👍👍
@soundarrajan3403
@soundarrajan3403 2 жыл бұрын
Hi to buy NB banner NBN to be nnoon no no NB no NBN not BBB nnoon NNN and momomomoom no NNN nnoon to nnoon to the NBN not I bon NBN to NBN nnnnn not Minnie driver to Bonn the bone in the on nnnnn the nnoon no longer nnnibn by Gmail not BBB NB noonnnbiobnnnonnnnn non NBN noonnnbiobnnnonnnnn nnnionn not Minnie nnnnnnnmomm
@epmmuthu.g7198
@epmmuthu.g7198 2 жыл бұрын
அருமையான அற்புதமான பட்டி மன்றம் நன்றி ஐயா
@trithishwaranart9983
@trithishwaranart9983 Жыл бұрын
Raja sir ❤
@srinivasan2299
@srinivasan2299 2 жыл бұрын
AIYAA VANANGUKERAN,
@kaleeswaranpandurangan814
@kaleeswaranpandurangan814 2 жыл бұрын
what a speech from ayya solomon totally satisfied his speech money is look like ultimate but mind will loose control great pattimandram
@தமிழினிதேடல்கள்ThamizhiniTheda
@தமிழினிதேடல்கள்ThamizhiniTheda 2 жыл бұрын
Bharathi mam.... Vera level
@dinar2623
@dinar2623 3 жыл бұрын
Very very interesting show. Deeply touching and all spoke so well. 🙏👏👏👏
@chitu-iw5if
@chitu-iw5if 2 жыл бұрын
பாரதி பாஸ்கர்... 😍😇
@grandpamy1450
@grandpamy1450 Жыл бұрын
பொருளாதார ஏற்றதாழ்வுதான் சமுதாயத்தில் நடக்கும் அனைத்து குற்றங்களுக்கும் மூலகாரணம்,,,,படித்த சமுதாயத்தினருக்கு இது புரியாமலிருப்பது ஒரு சாபக்கேடு, ,,,,,புரிந்தவர்கள் இதை பகிரவும்,,,,
@theon5391
@theon5391 3 жыл бұрын
100 %sarijana theerppu
@rosyamaladass707
@rosyamaladass707 3 жыл бұрын
Bible parable super Bharathi bhaskar
@shaikmohideen8078
@shaikmohideen8078 2 жыл бұрын
ராஜா சார்....! பணம் இருப்பவன், இன்னும் இன்னும் இன்னும் பணம் சேர்ப்பதற்க்காக நிறைய கொள்ளையடிப்பான்....! கொள்ளையர்கள்....! திருடக்கூடியவன் எல்லாம் வறுமையில் உள்ளவன்தானா ராஜா சார்....! பேச வேண்டும் என்பதற்க்காக எதை வேண்டுமானாலும் பேசி விடாதீர்கள் ராஜா சார்... வறுமையிலும் கண்ணியமாக வாழ்க்கை நடத்தக்கூடியவர்கள் நிறைய பேர் இருக்கின்றார்கள் ....! திருடனுக்கும் கொள்ளையர்களுக்கும் நிறைய வேறுபாடு உண்டு....!
@ushar8762
@ushar8762 6 ай бұрын
பணம் இதன் மீது பற்று கொண்டதால்தான் மக்கள் மனம் பாழ்தான் ஆகி கொண்டிருக்கிறது இது இன்னுமும் மக்கள் பணத்தின் மீது பேராசையால் இருக்கு‌ம் வரை மக்கள் மனதில் மனிதாபிமானமும் இருக்காது மனமும் பாழ் ஆகிகொண்டேதான்இருக்கும் பணத்தில் என்று மோகம் குறைகிறதோ அன்றுதான் மனம் அதாவது மக்கள் மனம் தெளிந்த நீரோடையாக இருக்கும் .அது இந்த கலியுகத்தில் இருக்காது பேராசை தான் அதிகரிக்கும் பணம் அவனவன் எக்கச்சக்கமாக சேர்க்க சேர்க்க புத்தியும் வக்கிர கதியில் இயங்கும் கிரகங்கள் அதாவது நவ கிரகங்கள் எப்படி வக்ர கதியில்இயங்குகிறதோ அது போல் மக்கள்மனம் பணம் பெருகுவதால் வக்கிர புத்தியும் மனிதாபிமான செயல் அற்றதாக வும் இருக்கும் பணம் படைத்த பேராசை உள்ள மக்களிடம் இருக்கும்.
@vizhiyosai
@vizhiyosai 3 жыл бұрын
💖💖💖💖
@palaniappanviswanathan375
@palaniappanviswanathan375 3 жыл бұрын
ஆழ்ந்த பாரம்பரியத்தையோ தத்துவார்த்தங்களையோ உலகில் எங்குமில்லாத ஞானவிடயங்களையோ கொஞ்சங் கூட உள் வாங்காமல் இந்து மதத்தையோ மடங்களையோ அவர்கள் ஆற்றும் பணிகளையோ வெளிநாட்டில் போய் குறை கூறிப் பேசுவதோ அழகல்ல அறிவல்ல !!
@elangos5682
@elangos5682 2 жыл бұрын
👏👏👏
@kanistankanakalingam9220
@kanistankanakalingam9220 Жыл бұрын
பாரதி பாஸ்கர் அவர்கள் மகத்தான குற்றங்கள் எ‌ன்று பேசினார்கள். குற்றங்களில் மகத்தானது எ‌ன்று ஏதும் உண்டா.??
@dharmadevi9820
@dharmadevi9820 2 жыл бұрын
👌🏻👏👏👏👍🏻
@emimalemi9065
@emimalemi9065 2 жыл бұрын
Barath🔥
@sumathias9335
@sumathias9335 Жыл бұрын
Varumai irunthalum poor peoples romba happy ya irukkanga with family kooda senthu romba olukkama irukkan, cell phone demage pannina and coffee demage story payan enna senjalum kandikkama irukka mudiyathu infutur la avan nalla vara or varala athukkaga kandikkama irukka mudiyathu ,
@Ravindran-jy7hf
@Ravindran-jy7hf 2 ай бұрын
புன்னகையால் அல்ல பணபய்களால் என்று சொல்லி கொள்ளும் (கொடுக்கல் வாங்கல்) இவர்களின் சிறு ஒப்பந்தம் மூலம்
@rajadurai4021
@rajadurai4021 2 жыл бұрын
Very impressive pattimanram,excellent speech delivered by everyone.
@krishnanm2100
@krishnanm2100 2 жыл бұрын
ராஜா பாரதி பாஸ்கர் பேச்சு அருமை
@Selvamselvam-zr2no
@Selvamselvam-zr2no 3 жыл бұрын
Super
@velammala701
@velammala701 2 жыл бұрын
Every Sunday morning my.husband .mnaanum.coreçta.tv.munala.eruppom..en.kanaverta.progrm.edaylla.nan.yethu,pesiñalum.kathu.ketkathu..sapida.koopitalum.erum.pesama.irukkamatiya.intha.progm.mudiyatume. Apidinu.koornthu.parpar.ana.eppo.aver.ynudu.illai.samikita.yeññài.thaniya.vit7tupoyitar.ippo.8ntha.kalyañamalai.progrm.tvla.vantha.yen.kañil.ñeer.varugirathu.avlavu.pidikum.avaruku.nantri.
@srinivasanarabia6278
@srinivasanarabia6278 Жыл бұрын
Ncie
@joisobana92
@joisobana92 7 ай бұрын
குற்றங்கள் பெறுகினால் பணக்காரன் பெருகுகிறான் நல்லபணக்காரன் அதானி, அம்பானி இன்னும் etc. னு ராஜாசொல்லுகிறாரா சொல்லுகிறார் 👍👍
@dawoodhajamydeen5651
@dawoodhajamydeen5651 Жыл бұрын
பணம் இருக்கும் மனிதனிடத்தில் குணம் இருப்பதில்லை குணம் இருக்கும் மனிதனிடம் பணம் இருப்பதில்லை
@Dubairajesh1230
@Dubairajesh1230 Жыл бұрын
என்னிடம் பணமும் இல்லை குணமும் இல்லை இப்படிக்கு ( திருடன்) 😂😂😂😂😂
@HariHari-sb9ox
@HariHari-sb9ox 2 жыл бұрын
பட்டிமன்ற பெரும் ஆசான் அவர் பட்டி தொட்டியெங்கும் தமிழ்க்கடை விரித்தாரவர் முட்டிமோதி எங்கும் தமிழ் வளர்த்தாரவர் முழுத்தமிழ் நிலவாய் பொலிந்தார் அவர் உயர்த்தி பேசுபவரை குறுக்கே வெட்டுவார் மறுத்து பேசுபவருக்கு மாற்று சொல்வார் திருத்தி தெளிந்த தீர்ப்பு சொல்லுவார் சேர்ந்த பார்வையாளரை தமிழில் மூழ்கிடச் செய்வார் முழு நிலவுக்கு என்றும் அகவைத் திருநாள் முழுத்தமிழ் மாமுனிக்கு இன்று அகவைத் திருநாள் முழுமனதாய் நாம் வணங்கி வாழ்த்துவோம் மூன்னூறு அகவைத் திருநாள் காண்கவென்றே பாவலர். அரி. கே. பி. கே
@krishnamanian
@krishnamanian 2 жыл бұрын
Thiru. Solomon Pappaiah avarGaLin ‘Patti ManRam’ nigazhchchi eppOthum arumaiyE. Chinthanaiyaith thoonduGinRana. Mikka arumaiyum kooda.. Thamizh puththaaNdin arumaiyaana nighazhchchiyE aagum. UnGaLukku nalla buththisalaiyaana marumugaL vENdumaa? Theivaththanmai uLLa maruMagaL vEndumaaa? IraNdumE sama vigithaththil kalantha maruMagaL vENdumaa? NeenGaLE chollanGaL. - “Mandakolathur Subramanian.”
@plumayal3253
@plumayal3253 2 жыл бұрын
Decision will be new , only to those who do not understand Hinduism !
@ThamizhanDaa1
@ThamizhanDaa1 Жыл бұрын
hinduism vaazhga.. unmai unmai
@jeyajeya9978
@jeyajeya9978 3 жыл бұрын
Endraikkum enakku pidiththa perum madippitkuriya peychchaalar Thiru rajah sir mattume
@sivasubramaniasivakaruppas7948
@sivasubramaniasivakaruppas7948 3 жыл бұрын
.
@ambujavallidesikachari8861
@ambujavallidesikachari8861 3 жыл бұрын
True. When I was struggling with a meagre income, I lost just 50 Rs by a pickpocket incident. I cried the whole night how to buy ration next day! But today my pension allows me to donate lakhs to charities!
@gokukn2336
@gokukn2336 2 жыл бұрын
Great. which govt job you were in sir.?.
@rvmadhu3145
@rvmadhu3145 2 жыл бұрын
@@gokukn2336 iiiiiijiijjijjiliiiijij
@meirashankar184
@meirashankar184 Жыл бұрын
​@@rvmadhu3145 0
@vijayd1565
@vijayd1565 2 жыл бұрын
👏🙏👏🙏👏🙏👏🙏👏🙏👏🙏👏🙏🌻🌻
@saravanannk6160
@saravanannk6160 11 ай бұрын
ராஜா 48:35 பாரதி 1:01:00
@vijayd1565
@vijayd1565 2 жыл бұрын
பணக்காரனுக்கு ஓரு சிறந்த கல்வி.. பணம் இல்லாதவனுக்கு தரம் குறைந்த கல்வி 🙏🇮🇳🙏🇮🇳🙏🇮🇳💐. மாற்றம் தேவை
@Dubairajesh1230
@Dubairajesh1230 Жыл бұрын
எத்தனையோ எழை பிள்ளைகள் கல்வி ஒன்றின்மூலம் பணக்காரர்கள் வரிசையில் இடம் பெற்று இருக்கிறார்கள் . . . நன்றாக படிக்க கூடியவர்கள் government school கூட அதிகமாக mark எடுத்து பெரிய பெரிய posting la வேளையில் இருக்கிறார்கள்.
@தேனமுதம்
@தேனமுதம் Жыл бұрын
பண்பட்ட நெஞ்சத்தையும் பாழ்படுத்துவது பணப்பெருக்கம்-அளவுக்கு மிஞ்சும் போது குணச்சுருக்கம்-விளைவு மன உருக்கம்/
@kirupakaran9725
@kirupakaran9725 3 жыл бұрын
அமெரிக்கனின்வேலைவாய்புகளைபறித்தநாதாரிகளுக்குசார்பாககதைக்கும்பாப்பையாஇதுநல்லாவேயில்லை.உங்கள்சம்மந்தமான எதிர்பார்பேதலைகீழானது.?????? ..
@revathysubramaniam6121
@revathysubramaniam6121 3 жыл бұрын
We all need money without which we cannot pull on days.But you please note that it is equal to sharp knif and poison and you must handle it carefully otherwise it will kill the monied person.
@ramachandrankrishnaswamy961
@ramachandrankrishnaswamy961 2 жыл бұрын
Looks digitalised clapping than actual.
@gopalanmukundan9095
@gopalanmukundan9095 Жыл бұрын
Yes, more than just enough money is evil.
@umayalachivalliappan9294
@umayalachivalliappan9294 3 жыл бұрын
Pancharatnakeerthanai
@qhamrunnishakalam9388
@qhamrunnishakalam9388 2 жыл бұрын
75'/. Right
@taslimalsisi829
@taslimalsisi829 Жыл бұрын
Ok
@pavinkitchenkonnect
@pavinkitchenkonnect 2 жыл бұрын
Panam ennai panpathiathu uravukalai aravanikka seithathu
@ushankari6733
@ushankari6733 3 жыл бұрын
Raja can never rise to Bhaskar Bharathi's level.
@KMK-rk9qw
@KMK-rk9qw 3 жыл бұрын
Panam vanthal manam pazhagum.
@baskaranbaskaran1937
@baskaranbaskaran1937 3 жыл бұрын
Thanks
@shanmugamm9557
@shanmugamm9557 2 жыл бұрын
தி good ttyl good
@saravanakumar401
@saravanakumar401 3 жыл бұрын
Background Clapping and laughing noise is too high and irritating to watch. Please work on it next time.
@durairajandurai9939
@durairajandurai9939 Жыл бұрын
Raja's pronunciation lla is like zha
@janani544
@janani544 3 жыл бұрын
arasiyal vadigalidam panam undu nallavargala erukirargala
@sagayraj6245
@sagayraj6245 2 жыл бұрын
Xffffffffffffcfccmf TTfffcfffffff%f%%xdFAM nn hbu nd try
@shamyaprasav612
@shamyaprasav612 6 ай бұрын
One can acquire unlimited knowledge but he or she should not seek unlimited wealth as it will be counter-productive and will strike at the root of humanism . . Read Lord Krishna's Bhagavad Gita with the correct commentary which again demands of you to choose .Pray to its author Sri Krishna . He will show the way to you as there are many ways that will seek to teach you. Your sincere prayer will lead you along the right path.
@AdhilakshmiMeenatchisund-jv2qn
@AdhilakshmiMeenatchisund-jv2qn 5 ай бұрын
Tamil❤arizarkalai❤yum❤avarkal❤kurum❤karuthukkalaiyum❤intha❤mathiri❤patti❤mantrangalil❤than❤ketka❤mudiyum❤arizarkal❤valka❤valamudan❤
@r.govindarajaluraj4387
@r.govindarajaluraj4387 3 жыл бұрын
Cash palpalthu eg. Matan bros
@ktt168
@ktt168 3 жыл бұрын
Old one
@nanrunachalam2294
@nanrunachalam2294 2 жыл бұрын
என்னமோ கை தட்டு கிடைக்கிறது. தமிழிலில் பேச நியூயார்க் வரை வரவேற்பிருக்கிறது. அமெரிக்க வாழ் தமிழர்கள் சிறப்பான கருத்துகளை முன் வைத்தார்கள். நம்மவர்கள் அவர்கள் பேச்சினை மதிப்பீடு செய்து தர்க்கம் நடத்தினார்கள். அவ்வளவே. அதென்ன பாழ் படுத்தல் என்றெல்லாம் அங்கே போய் பேசுவது. பேய் மழை என்று போட்டால் கிராமத்துப் பெரியவர்கள் விரும்ப மாட்டார்கள்.
@ramachandrankrishnaswamy961
@ramachandrankrishnaswamy961 2 жыл бұрын
Is it necessary to do clapping without any meaning even while initial addressing .Irritating to see frequent clapping even though program is good.It shall be avoided.
@murajendran
@murajendran Жыл бұрын
நல்ல இலக்கிய இதிகாச காவிய தலைப்புகளில் பேசினால் தானே மொழி பண்பாடுகள் நேசிக்கப்படும். நீங்கள் பேசும் தலைப்புகள் தரம் குறைந்துவிட்டன.
@kingsnivetha7841
@kingsnivetha7841 Жыл бұрын
😀b
@LakshmiNarayanan-ep5re
@LakshmiNarayanan-ep5re 2 жыл бұрын
Money [F]ills all happiness
@muraliammal5362
@muraliammal5362 2 жыл бұрын
U
Sirappu Pattimandram in tamil | Solomon Pappaiah | Pattimandram Raja | Kavitha Jawahar | Full video
1:48:21
பட்டிமன்ற குரல்
Рет қаралды 440 М.
Правильный подход к детям
00:18
Beatrise
Рет қаралды 11 МЛН
UFC 310 : Рахмонов VS Мачадо Гэрри
05:00
Setanta Sports UFC
Рет қаралды 1,2 МЛН
Правильный подход к детям
00:18
Beatrise
Рет қаралды 11 МЛН