திருமதி பாரதி பாஸ்கர் 100 ஆண்டு வாழ வாழ்த்துக்கள் !!!🙏
@lotus48673 жыл бұрын
' IT ' சார்ந்த அனைவரும் அழகாக தமிழ் பேசி அசத்திவிட்டார்கள் , மனதுக்கு மிகவும் ஆறுதலாக உள்ளது. கல்யாணமாலைக்கு நன்றி. திரு. மாதவன் அவர்கள் மிகவும் திறமையான நடுவராக திகழ்ந்து அசத்திவிட்டார் .
@jeevanandhamjeevanandham68312 жыл бұрын
திரு மாதவன் அவர்களே! இந்த வீடியோ 16 நாட்கள் கழித்து என் கண்களில் பட்டது.நன்றி உணர்வோடு நன்றி கூறுகிறேன்.காரணம் எத்தனையோ உதாரணங்கள் இருந்த நிலையிலும்,உதாரணத்திற்காக ராணுவ வீரர்களை உதாரணத்திற்கு சுட்டிக்காட்டினீர்களே!! ஒரு முன்னாள் படைவீரனாக இதயப்பூர்வமான நன்றி உங்களுக்கு.வாழ்க சிறப்புடன்.
@crimnalgaming6490 Жыл бұрын
பட்டிமன்ற ஜாம்பவான்கள் மத்தியில் திரு மாதவன் அவர்களை பட்டிமன்ற நடுவராக்கி அழகு பார்த்துள்ளது.. கல்யாணமாலை நிர்வாகம். வாழ்த்துகள்.! 💐🙏🏻
@krishnanm21002 жыл бұрын
IT workers speeking their experiences very well பட்டிமன்றம் பேச்சு பேசுவது ஒரு சாமர்த்தியம் பாராட்டு கள்
@krishnanm21002 жыл бұрын
நடிகர் மாதவன் தலைமை பட்டிமன்றம் பேச்சு அருமை பாராட்டு கள்
@murugesupackiyanathan2892 жыл бұрын
மிகவும் பிரயோசனமான, பல தகவல்களைத் தந்த இதுவரை நடந்திராத புதுமையான பட்டிமன்றம். வாழ்த்துகள்.
@vchicarec6437 Жыл бұрын
Very nice to hear this message
@dmgsaran3 жыл бұрын
இந்த மாதிரி நல்ல ப்ரோக்ராம் மட்டும் போட்டா மொபைலின் உபயோகம் தரமா யிருக்கும்.
@krishnanm21002 жыл бұрын
பாரதி பாஸ்கர் மேடம் ராஜா சார் சேர்ந்து IT துறை பற்றிய பேச்சு ஆழ்ந்த கருத்து களை அள்ளி விட்டிர்கள் அருமை வாழ்த்துக்கள்
@Shriram02 Жыл бұрын
Excellent speech from Bharathi Basakar
@rajasrinagarajan43493 жыл бұрын
Subhashree wonderful. List of " Managements" superb.
@selvaKumar-oo5fp2 жыл бұрын
அனைவரும் சிறந்த தம்பதிகளாக வாழ வாழ்த்துக்கள்..
@lakshmisubbarayan30203 жыл бұрын
Super Enjoyed all performers speech very much!
@fissabilbanu72083 жыл бұрын
Involvement ofMadavan sir in this pattimandram is highly appriciated.He has proved boldly that he is not only a good actor but a good speaker too.Keep it up sir .Thank you.
@bsanthi61583 жыл бұрын
Good pattimandram. Especially Madhavan gave a good speech , very natural and humble
@vengaigunak4821 Жыл бұрын
@@bsanthi6158 2 mn 1
@pushpambright4323 Жыл бұрын
@@bsanthi61581:33:55 ) q🎉🎉
@positivevibesonly76973 жыл бұрын
Madhavan sir super He proves as a good speaker!
@sundaravaradhareddy94363 жыл бұрын
மிக திறமையான அழகான பேச்சு திருமதி அபிநயா வாழ்த்துகள்
@RAJASEKAR-jb7fh3 жыл бұрын
Bharathi mam speech and points were awsome
@selvaKumar-oo5fp2 жыл бұрын
மாதவன் அண்ணன் சிறப்பாக பேசினார்.. வாழ்த்துக்கள்..
@bastiananthony33923 жыл бұрын
அருமையான பட்டிமன்றம்.´´
@muthulakshmiv76883 жыл бұрын
Excellent speech. All are proven. Madhavan participation is 👌
@velchamy62122 жыл бұрын
கிரண்குமார் அவர்கள் இந்தியா தற்போது தன்னிறைவு பெற்றுவிட்டதை பெருமையாகக் குறிப்பிட்டார். நன்றி சார். கொரோனா காலத்தில் அதை தெளிவாக கண்டோம். ஜெய்ஹிந்த்.
@kasthurishivanand80583 жыл бұрын
Madhavan sir very great since you made your time to your people and that to debate meeting
@angusamydurai3 жыл бұрын
தமிழுக்கும் தமிழ் நாட்டுக்கும் உங்கள் சேவை தேவை நீங்கள் இருவருவரும் (ராஜா , பாரதி பாஸ்கர் )
@meenalochaniv51802 жыл бұрын
Super pattimandram
@desigank13 жыл бұрын
Mr. Madhavan's conducting the event is remarkable and lively.👏👏👏👏
@Roja217013 жыл бұрын
Mr. Madhavan's speech is very clear n crispy speech...Everybody well argued for their side👌👍🏻...respect to raja sir n bharathi madam 🙏
@sudhar8892 жыл бұрын
Really feel proud of being a once student of bits Pilani off campus. Because subhashree was my network security lectturer.
@arula93232 жыл бұрын
I never seen like this handsome judge
@manikyavelu81903 жыл бұрын
A Million THANKS to the most charming Madhavan Sir for having conducted the Pattimanram in a smooth and gentle manner. His august presence in the judge seat and crisp comments, made the participants to enjoy even the opponents' views. Madam Bharathi Bhaskar proved she is an asset and indispensable to Pattimanrams. So unique in her style of speaking. God Bless her.
@balaramanr53113 жыл бұрын
அவர் ஜார்க்கண்ட் மாநிலத்தில் பிறந்து வளர்ந்த தமிழர்...... அவரின் தமிழ் சொல்லாண்மையை பாராட்ட வேண்டும்
@sumathidas32753 жыл бұрын
Worth listening! Thank you.
@kalyanamalai3 жыл бұрын
Thanks for listening
@radha53252 жыл бұрын
Wonderful challenging engaging speeches from all 👏👏👏 Madhavan always with his benign smile 🌹
@srsekar24863 жыл бұрын
briliant speech jamuna
@ajisha89253 жыл бұрын
Wow.. young shesadri looks as stunning as maddy
@maheshwarin76002 жыл бұрын
Bharathi madam very super👍 amazing 😄😄👍🌹🙏
@chandradharmalingam37044 ай бұрын
By vt ni😮😮😢😮 B 1:11:00
@thiyagarajanv.s37333 жыл бұрын
Really super....all IT people speech super. Always Raja sir & Bharathi madam speech super. ராஜா 🤴 சார் பேச்சு மிகவும் அருமை.
@radhikadhandapani61152 жыл бұрын
Raja Sir speech superb
@arula93232 жыл бұрын
Madavan sir, I didn't know that you are great to lead the pattimandram also
@sivakami5chandran3 жыл бұрын
Madavan sir introduction speech's all points absolutely correct in my experience... awesome amazing,😆😍😍😍🤗🙏💅💅
@kalyanamalai3 жыл бұрын
Thanks and welcome
@kasthurishivanand80583 жыл бұрын
Madam bharthi bhasker good talk great god bless you and your family
@v.i.arinjay15333 жыл бұрын
Maddy smile so cute 😍
@josephraj95643 жыл бұрын
A
@josephraj95643 жыл бұрын
Hoon
@duraisamy35112 жыл бұрын
SALUTE MADHAVAN SIR
@srinivasan22992 жыл бұрын
SUPER VAALGA VALARGA
@sandanammary32413 жыл бұрын
My favorite actor. Super Madhavan
@mayilaudio3 жыл бұрын
பிறர் நலம் கருதி ஆணவமில்லாமல் நல்ல வழிகளை சொல்லும் திரைப்பட நடிகர் கலைமாமணி மாமனிதர் மேடி என்ற மாதவன் அண்ணா எனக்கும் வழி சொன்னவர். ஓர் அனாதையின் ஆதங்க கேள்வி மணிமேகலை பிரசுரம் வெளியிட்ட எனது நூலுக்கு அடித்தளமானவரை முதல் முதலாக பட்டிமண்டபம் நடுவராக அரங்கேற்றி அழகு பார்க்கும் கல்யாண மாலைக்கு வாழ்த்துக்கள் கோடி கோடி
@selvaKumar-oo5fp2 жыл бұрын
விவசாயம் செய்து வருகிறேன், சொந்த பந்முமில்லை, பொருளாதாரமுமில்லை, என் உழைப்புக்கும் பலனில்லை.. நாங்கள் உற்பத்திசெய்யும் காய்கறிகளுக்கும் விலையில்லை.. விவசாயிகளும் ராணுவ வீரர்கள்தான்..
@mythilirajendran41862 жыл бұрын
Enjoyed Maddy awesome
@krishnanm21002 жыл бұрын
மாதவன் தலைமை ஏற்று நல்ல தீர்ப்பு வழங்கியது மகிழ்ச்சி வாழ்த்துக்கள்
@sundaravaradhareddy94363 жыл бұрын
சவால்கள் தேவைதான் சாவாலே வாழ்க்கையானால் வேதனை
@gowrikandasamy7443 жыл бұрын
Super super
@rajeg37593 жыл бұрын
Excellent 👍👌
@yasodhadamodaran96533 жыл бұрын
பாரதி மேடம் correct ஆ பேசினார் மிக அருமையான பேச்சு
@sabari_eesan3 жыл бұрын
Correct - சரியாக ✔️
@KindHearted14093 жыл бұрын
True
@geezgoyyale15472 жыл бұрын
It's super entertaining and beautiful speech by everyone. Madhavan's smile throughout the program, his very valuable honest speech, beautiful Tamil language by everyone, a superb program. Food for thought. Connectivity everywhere. 👌👏. Kalyanamalai's pattimandram is always 👌
@ranimaga94993 жыл бұрын
i love madva nanre kalyanamalai
@usefulent92573 жыл бұрын
SO MANY DIFFERENCES IN THE LIFESTYLE OF SOCIETY IN 10+ YEARS..
@இராமுகண்ணன்2 жыл бұрын
Nice
@v.i.arinjay15333 жыл бұрын
Super entertaining. I worked in IT. Really missing the IT environment.
@ramakrishnan67713 жыл бұрын
சபாஷ் செல்வி அபிநயாவின் தெளிவான விரிவான பேச்சு....வாழ்த்துகள் ...
@user-SDeepan3 жыл бұрын
சிறப்பு 💐💐💐💐
@mspeterpandian2463 жыл бұрын
Super SIR mathaven super madam
@rbhuvaneswari39403 жыл бұрын
Super speech sir
@SanthoshSanthosh-iu2td2 жыл бұрын
Please speack about the Hotel Industry also
@angayarkannithirunavukkara54743 жыл бұрын
Superb 👏👏👏👏👏
@irudayarajil35333 жыл бұрын
The thought of calling actor Madhavan to coordinate as a Judge itself s different & accepting it by Raja Sir, Bharathi madam itself in humility by the stalwarts in oration calibre, experts & well experienced experienced in debates s an another wellness & goodness of them... becas it s the prime topic of the day, which enlightens the darken & brighter sides of IT sector, which s blooming & today, most of our children's livelihood & our prosperity. I m sure, this debate would b a let-out for many & stress relief for them...more than a disco... party with beer!
உண்மையிலே செல்வி ஜமுனாவின் பேச்சு சிந்திக்க வைக்கும்....
@Nrag8485 Жыл бұрын
All the tension issues, you may have to undergo meditation at 330am, and you will get the resoration or gain of lost fatigue and you may read the literature of Vallalar.
@vandanatelagi57722 жыл бұрын
Can't believe Madhavan has such excellent reasoning skills. Such ease and fluency of thought and language, that too, to think 💬🤔 in English, but speak in Tamil, really awesome. Never was a fan of Madhavan, but went back to check his movies to see if I could see traces of this genius behind the actor's 🎭 mask. I never listen to Solomon because he's so boring and speaks no sense, but I was hanging on to every little move and every word that Madhavan uttered be it the intro or the interjection in between the speeches or the smile/laughter/sly grin, notwithstanding the charming smile ( oh I had not noticed that he indeed is very handsome). He spoken only if he had some valuable to say, but passed the baton judiciously without uttering any word after Bharathi spoke just as the situation demanded. Soft-spoken wise judge . Bharathi and Raja as usual too good, but surprise package were the ITians too, each one of them, who proved to the hilt that there's no dearth of talent and that the monopoly created by some participants must be put to an end because they're becoming monotonous with repetitions in style and idiomatic usage of certain phrases. The new judge and new speakers are all very refreshing.
@sathiqbasha23743 жыл бұрын
Super
@gnanasekaran3523 жыл бұрын
நம் இந்திய கலாச்சாரம் மற்றும் வரும் தலைமுறையை காக்கும் விதமாக பெண்களுக்கு பகல் பணிகளையும் ஆண்களுக்கு இரவுநேர ஷிப்ட் முறைப்படுத்தி நம்மை உலகில் முன் கொண்டு செல்லலாம் இத்தகைய தீர்வு சரியான தாக இருக்கும்
@senthilnathanraj63012 жыл бұрын
Which year this happened.. Nice.. Thanks to mohan sir.
@shrilifestyle20283 жыл бұрын
மிகவும் அருமை திரு. ராஜா அவர்கள் 👌🙏Mr. Madhavan excellent 👌👏IT employees are prompt in IT filing . Income Tax pay pannittu balance dhaan salary ya tharuvaanga🙂
@umaganesh6453 жыл бұрын
Excellent debate
@kalyaninarayanan76803 жыл бұрын
Madhavan cute smile
@manimuthaiahpillai81642 жыл бұрын
நிறய பேர் ஐ டி துறையில் சர்வீஸ் ஆணவுடன் அதிக சம்பளம் வாங்கும் போது வெளியேற்றி விடுகிறார்களே குறைந்த சம்பளத்துக்கு புதிய ஆட்களை சேர்க்கிரார்களே அதை பற்றி யாரும் வாய் திரக்கவில்லேயே..
@chellapandian186 Жыл бұрын
0:13 Wwww
@chellapandian186 Жыл бұрын
0:13 WwwwWww 0:22
@chellapandian186 Жыл бұрын
Wwwwwwwwwww
@rajagopalanchandrasekaran41273 жыл бұрын
வணக்கம் மாதவன் அவர்கள். உங்கள் மகனுக்கு நடந்த வலி என் மகனுக்கும் நடந்தது. நான் இசை கலைஞர். தபலிஸ்ட். மாலை நேரங்களில் இசை நிகழ்ச்சிகள் செல்லும் நேரம் திடீர் என்று ஒரு நாள் என் மகன் காணவில்லை தேடினேன் தேடினேன் என் மகன் என்னிடம் கிடைக்க வில்லை என்ன செய்வது. வருத்ததுடன் இசை நிகழ்ச்சி சென்றேன். இசை நிகழ்ச்சி வாசித்தேன் ஆனால் நிம்மதி இல்லாமல்.2006. ல். இரவு நேரம் 12. மனிக்கு வீட்டிற்கு வந்துபார்த்தேன் என் மகன் என்னிடம் டாடி டாடி என்று கட்டிஅழுதான் சந்தோஷம். அப்போது என் மகனுக்கு எட்டு வயது
@yacoobmohamed66233 жыл бұрын
Still i rebember tht story
@lakshmananrengasamy26703 жыл бұрын
Suprapatham song
@kothandaramanjambagalakshm18643 жыл бұрын
Arumai
@mohamedarshath54302 жыл бұрын
Which year was this programme shot?
@josephine9113 жыл бұрын
Dr. V. P. Ramaraj👍 writer🙏 super.
@pavithranath14353 жыл бұрын
Madhavan❤️
@raghunathansrinivasaraghav64553 жыл бұрын
I had worked in one of the most difficult branches in a commercial bank. The NPA was 95%. Only the loans sanctioned to staff and against deposits were serviced. My General Manager, who knew about the branch and to whom I was his PA when I was in TV asked me how are you managing the branch. I replied " Sir, it is only the branch which MANAGES me." However most of the problems enumerated happen in many industries. But the compensation is meagre when compared to IT industry. But this lady Subhashree beautifully explained.
@sudhar8892 жыл бұрын
Subhashree is my bits faculty during my MTech off campus
@villagetamilan43193 жыл бұрын
Palaya soruuuu nalla valkaiiii da
@sreeram35373 жыл бұрын
Hi understand
@arumugamnadesan21422 жыл бұрын
மாதவன் பேச்சு மா தவப்பேச்சு. மற்றவர் பேச்சு தமிழ் உயிர் மூச்சு. இப்பட்டி மன்றம் கல்யாணமாலை பெற்ற கவினுறு குழந்தை. இளைஞர்கள் மனதை வருடச் செய்யும் விந்தை.
@durairajandurai993911 ай бұрын
Proper judgement has not been given
@harihararajusivaprakasam95023 жыл бұрын
தமிழ் எழுத படிக்கத்தெரியாவிடினும் தமிழன் என்ற உணர்வோடு அருமையாகப்பேசி நிகழ்ச்சியை நடத்தினார் மாதவன். ஆனால் தனது வீட்டு வாட்ச்மேனை அவன் என்பதை மாற்றிக்கொண்டிருக்கலாம்( குறிப்பு: நானோ எங்கள் வீட்டிலோ யாரும் வாட்ச்மேன் வேலை பார்க்கவில்லை)
@sulochanapurushothaman48472 жыл бұрын
. Good
@Athenz862 жыл бұрын
Career its your all your mindset and your interested if you don't like your professional don't continue to work. With your interested and mindset only your inner happiness and work skills career will been seen. Don't work for status later days you understand you have lost your life for nothing.
@leokp27963 жыл бұрын
What's the year THIS happened?
@muthukumaranl3 жыл бұрын
Is this from 2008?
@arunachalam27323 жыл бұрын
Seammaaa
@siddharth60433 жыл бұрын
Ithu entha varusam vantha show ?
@thoughtfultiger88179 ай бұрын
2008
@MeghaRaja023 жыл бұрын
No body spoke about the health issues that one faces due to long siting and long work hours
@bhavanichandramouli24383 жыл бұрын
Hello mam service organisation ellame tuff than but children porupu illamal erukirarhal kadavul kaptratuvar
@yacoobmohamed66233 жыл бұрын
Seshatri story it was teledrama in hindi dd metro whn i was in seventh std nw im 49