யாழ் மண்ணில் நடத்திய பட்டிமன்றம் சிறப்பாக உள்ளது நன்றி வாழ்த்துக்கள்
@kiruselva8357 Жыл бұрын
மிக சிறப்பு வாழ்த்துக்கள்🙏❤️
@ponnusteelponnu Жыл бұрын
அருமையான பட்டிமன்றம் வாழ்த்துகள் யாழ் தமிழர்கள் பேசியது மிகுந்த மகிழ்ச்சி
@Good-po6pm Жыл бұрын
தூய தமிழில் மட்டும் பேசிய அன்பர்களுக்கு பாராட்டும் நன்றியும்.
@keethangilit3003 Жыл бұрын
ஈழத்தமிழ் கேட்க்க கேட்க்க இனிமையாக இருக்கிறது ஆங்கிலம் கலக்காத பேச்சு இப்படி பட்டிமனறங்களை நடத்துங்கள் ஈழத்தில் இருக்கும் தமிழனுக்கு மட்டும் அல்ல புலம்பெயர்தேசத்தில் இருக்கும் தமிழர்களுக்கும் ஆக
@balasinghamkuddiyar8213 Жыл бұрын
நான் இப்பொழுது லண்டனில் இருந்து கேட்டுக்கொண்டிருக்றேன். தலையங்கம் தவறோ என்று தோன்றுகிறது. எனினும் நல்ல கருத்துக்கள் வெளிப்படுகின்றதே. பேச்சாளர்ககள் அனைவருக்கும் வாழ்த்துக்கள். தலைவருக்கும் பாரதி பாஸ்க்கர் அம்மா அவர்களுக்கு விசேடமான வாழ்த்துக்கள். எதுவும் அளவோடும் அறிவோடும் இருந்தால் நல்லதே.
@mahendrarajah13 Жыл бұрын
உங்களை தமிழ் ஈழநாடு வரவேற்கிறது சிறப்பான பற்றிமன்றம் வாழ்த்துக்கள் நமதுநாட்டில் குழந்தை தும்மினால் திரு நுறு என்பர் அர்த்தம் நுறு வருடம் வாழ்க என்பர்
@ponnusteelponnu Жыл бұрын
ஈழம் மக்கள் இதேபோல் மகிழ்ச்சியாக இருப்பது மிகுந்த மகிழ்ச்சி வாழ்த்துகள்
@opnion2294 Жыл бұрын
Best one. Love from Canadian Tamil
@AmmaMahimitha Жыл бұрын
பட்டிமன்ற கருத்துக்களோடு நகைச்சுவை உணர்வு இருந்தால் இன்னும் அருமையாக இருக்கும். வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏🙏
@annamalain9013 Жыл бұрын
மிகச் சிறந்த பேச்சாளர்கள் பல புத்தகங்களை படித்து உணர்ந்த அனுபவம் அவர்கள் பேச்சில் காணப்பட்டது அனைவருக்கும் வாழ்த்துக்கள்💐💐💐
@rakkanthattuvenkat7761 Жыл бұрын
👍💯 பைக்கினுடைய வேகத்தால் ஏற்பட்ட நிலையை கூறினார்கள் மிக சிறப்பான திறமையாளர் மதிப்புள்ள ராஜா ஐயா அவர்கள் வாழ்க பல்லாண்டு
@gnanamuthusundararajah7559 Жыл бұрын
தமிழ் நாடும் யாழ் மண்ணும் இன்னும் நெருங்கி வரவேண்டும்!!
@spraveenas311 ай бұрын
I participated in this program. 1st time I saw Bharathy Ma'am and Raja sir. Remarkable day ❤
@NA5723-h7s Жыл бұрын
ராஜா சார், பாரதி பாஸ்கர் Mam உங்கள் அனைவரையம் வருக வருகவென யாழ் மண் வரவேற்கிறது 🙏 எமது யாழ் மண்ணில் உங்கள் பட்டிமன்றம் நடப்பது அருமையாக இருக்கிறது உங்கள் இருவருக்கும் மற்றும் பட்டிமன்ற குழுவினர் அனைவருக்கும் கனடாவில் இருந்து மிகவும் நன்றிகள் 🙏
@angavairani538 Жыл бұрын
வணக்கம் இராஜா சார் மற்றும் பாரதிபாஸ்கர்... சிறப்பு மிக சிறப்பு நன்றிகள் வாழ்வோம் வளமுடன் இந்த நாள் இனிய நாள் அனைவருக்கும் 🙏❤
@keethangilit3003 Жыл бұрын
நான் பிறந்தமண்ணிறக்கு வந்ததுக்கு நன்றி அதைவிட யாழ்பாண தமிழனின் பெருமையை ரஜா சார் சொன்னது உண்மை அனைவருக்கும் மிக்க நன்றி
@uthayakumarratnasingam6818 Жыл бұрын
யாதும் ஊரே யாவரும் கேளீர் 💪🔥 ஈழத்தமிழன் 🙏❤❤
@pavalarani5376 Жыл бұрын
அருமை அருமை 🎉
@PLANETBOOK115 Жыл бұрын
அருமை
@sunsingam Жыл бұрын
Super . I love Tamil
@geethath3729 Жыл бұрын
❤need patience to hear this tamil
@mohanathaskandesamy8060 Жыл бұрын
Super 👏👏👏
@nnvsvs4969 Жыл бұрын
Raja Sir and Bharathi smrt are great
@uthayakumarratnasingam6818 Жыл бұрын
நவீன தொழில் நுட்ப்ப காலம் சமுகத்தை சீரழித்து உள்ளது பழமை தொழில் நுட்ப்பம் சமூகத்தை சீர்செய்தது 🙏❤❤
@sivakumaransaroja4902 Жыл бұрын
Super💯🎉❤
@sprajendrancrp4349 Жыл бұрын
Super. Raja. Sir. Excellent. Speech. S. P. R. Salem. T. N. India.
@sriparamanandahome6674 Жыл бұрын
அருமை அருமை
@kalpanam3241 Жыл бұрын
Arumai Arumai Arumai 🙏🙏🙏🙏🙏🙏
@pathmaloginipathmalogini1410 Жыл бұрын
அருமை!
@sivapalankavipriya Жыл бұрын
Karthi 😍
@mythilirethi8896 Жыл бұрын
Namaskaram Raja Sir Vanakkam Bharathi Baskar Madam🙏🙏🙏🙏🙏🙏🙏
@manickammurugesan4936 Жыл бұрын
இந்தியா வாழ்க
@vijayfair6394 Жыл бұрын
சிந்தனையும் சிரிப்பும் கலந்த அருமையான பட்டிமன்றம்
@ganajyu7619 Жыл бұрын
super
@kajankajan8861 Жыл бұрын
Harthi 🔥🔥
@mohommedzaky9950 Жыл бұрын
👍💯✅☪️🕉️✝️☸️
@nadanasabapathyratnasabapa4409 Жыл бұрын
👍
@josephalfred9211 Жыл бұрын
Tamil people s watch tcp right information
@sowmiyansowmi2115 Жыл бұрын
Jaffna 🤗
@leema1836 Жыл бұрын
@harthi Super🎉❤😂❤ I’m sure I will see you in the biggest place 🫂🤗
@venkatesandevarajan1268 Жыл бұрын
கடல் கடந்த காணொளி கருத்துல்ல சொல்லொளி..,
@ponniselvi6338 Жыл бұрын
Japan il 15 years முன்னாடி பட்டனை தட்டினால் உணவு இருக்கும் இடம் வரும்