கம்மி விலையில் தரமான மருந்துகளை வாங்கலாம்👌| Makkal Marundhagam | PMBJP | Generic Medicines

  Рет қаралды 126,916

Naattu Nadappu

Naattu Nadappu

Күн бұрын

In this video talk about Makkal Marundhagam and generic medicine, patent medicine, Doctor's prescription and branded medicine.
‪@mohfwindia‬ ‪@MyGovIndia‬
#laws #makkalmarundhagam #janaushadhi #naattunadappu #lawintamil #tnnews
Edit: Naresh
For Business Enquiry: 97907 65761
E-Mail ID: naattunadappu0402@gmail.com
KZbin Link: / @naattunadappu
Facebook Link: / theneeridaivelaiaram
Twitter Link: / theneeraram
Linkedin link: / naattu-nadappu-33273126b
Instagram Link: ...
Top 5 Videos:
1. Patta vs Document: • Patta vs Document: Whi...
2. Types of Driving Licence: • We cannot Drive all ve...
3. Aadhaar Card Scams: • Aadhaar Card Scam: Be ...
4. Instagram Scams: • Instagram-ல நடந்த சோகம...
5. Asset for Women: • Women vs Men - Who has...
Our Services to people:
We say about Act, Rules, Regulations, Report, Complaints, Procedures, Public Issues, All Scams and it's Legal Solutions, RBI, Bank Rules & Charges, Loans, All Insurance, Mobile Networks, Govt Reservations, Govt All Schemes, Structure & role of Govt Departments, Selection or Appointment procedures & Promotion of Govt Officers/employees, Govt Department officer's salary, Duty & responsibilities, Govt all Taxes, Education Certificates, Govt Certificates, Govt Documents like ID proof, Address proof, Court, Police station, Advocate, Judge, Police, Army, Navy, Marine, War, International Issue, Another state schemes and laws, Foreign country systems, schemes and laws
சட்டம், விதிகள், ஒழுங்குமுறைகள், அறிக்கை, புகார்கள், நடைமுறைகள், பொதுப் பிரச்சினைகள், அனைத்து மோசடிகள் மற்றும் சட்டத் தீர்வுகள், ரிசர்வ் வங்கி, வங்கி விதிகள் & கட்டணங்கள், கடன்கள், அனைத்து காப்பீடுகள், மொபைல் நெட்வொர்க்குகள், அரசாங்க முன்பதிவுகள், அரசாங்கத்தின் அனைத்து திட்டங்கள், கட்டமைப்பு மற்றும் பங்கு ஆகியவற்றைப் பற்றி நாங்கள் கூறுகிறோம். அரசுத் துறைகள், அரசு அலுவலர்கள்/ஊழியர்களின் தேர்வு அல்லது நியமன நடைமுறைகள் மற்றும் பதவி உயர்வு, அரசுத் துறை அதிகாரியின் சம்பளம், கடமை மற்றும் பொறுப்புகள், அரசின் அனைத்து வரிகள், கல்விச் சான்றிதழ்கள், அரசு சான்றிதழ்கள், அடையாளச் சான்று, முகவரிச் சான்று, நீதிமன்றம், காவல் நிலையம், காவல் நிலையம் போன்ற அரசு ஆவணங்கள் , நீதிபதி, போலீஸ், ராணுவம், கடற்படை, கடல், போர், சர்வதேச பிரச்சினை, மற்றொரு மாநில திட்டங்கள் மற்றும் சட்டங்கள், வெளிநாட்டு அமைப்புகள், திட்டங்கள் மற்றும் சட்டங்கள்
******************************
#LawyerLife #LegalNews #JusticeMatters #CourtroomDrama #LegalTips #LawSchoolLife
#LawAndOrder
#LawyerHumor
#LegalAdvice
#CrimeAndPunishment
#LegalTech
#SupremeCourt
#CorporateLaw
#CivilRights
#IntellectualProperty
#CyberLaw
#ImmigrationLaw
#FamilyLaw
#EnvironmentalLaw
#HumanRights
#LegalMarketing
#LawFirmLife
#LawyerGoals
#CriminalJustice
#LegalCommunity
#LawyerUp
#LegalIssues
#LawyerStyle
#LegalHumor
#LegalEducation
#LegalBlog
#LawyerProblems
#LegalSystem
#LegalTechConference
#LegalConference
#LawyerNetworking
#LawyerLifeBalance
#LegalEntrepreneur
#LegalResearch
#LawyerMindset
#LegalInnovation
#LegalWriting
#LegalBusiness
#LawyerCommunity
#LegalScholarship
#LawyerLifestyle
#LegalSupport
#LawyerResources
#LegalServices
#LegalIndustry
#LawyerSuccess
#LegalLeadership
#LawyerNetwork
#LegalEvents
#LegalTrends
#LawyerBrand
#LegalChallenge
#LawyerAdvice
#LegalNewsUpdate
#LegalJobs
#LegalSkills
#LawyerGoals2022
#LegalMentor
#LawyerCommunityBuilding
#LegalThoughtLeadership
#LegalStrategy
#LawyerThoughts
#LegalMarketingTips
#LegalInfluencer
#LegalProfession
#LawyerLifeHacks
#LegalCollaboration
#LegalTeam
#LawyerProductivity
#LegalSuccessTips
#LegalTechNews
#LawyerQuotes
#LegalInsights
#LegalEmpowerment
#LawyerMarketingTips
#LegalAdvocacy
#LegalExpertise
#LawyerSuccessStories
#LegalTechSolutions
#LawyerBloggers
#LegalAssistance
#LegalServicesIndustry
#LawyerHacks
#LegalTraining
#LegalInnovations
#LawyerGrowth
#LegalMarketingStrategy
#LegalNetworkingTips
#LawyerGoals2023
#LegalTeamwork
#LegalCareer
#LegalContentMarketing
#LawyerMotivation
#LegalServicesMarket
#LawyerDevelopment
#Advoate
#AdvocateFees
#AdvocatevsLawyer
#LawyerFees
#CourtFees
#CriminalCaseLawyer
#FamilyCaseLawyer
#DivorceCaseLawyer
#LawFirm
#BestLawChannelInKZbin
#FamousLawChannelInKZbin
#LawVideos
#LawVideosInTamil
#LawChannelForLawStudents

Пікірлер: 198
@NaattuNadappu
@NaattuNadappu 6 ай бұрын
'நாம் தமிழர்' வஞ்சிக்கப்படுவது இப்படித்தான்🙄👇 kzbin.info/www/bejne/d2jdi42dnMlseck 👈
@JayaKannan-jn6sg
@JayaKannan-jn6sg 6 ай бұрын
மக்கள் மருந்தகம் போல மக்கள் பெட்ரோல் மக்கள் டீசல் மக்கள் சிலிண்டர் என்று நிறுவனம் வந்தால் வேளைக்கு போற நாங்கள் நிம்மதி அடைவோம். வாழ்த்துக்கள் நல்ல செய்தி
@jananivideojananivideo3213
@jananivideojananivideo3213 5 ай бұрын
எல்லாம் ஓகே ஓட்டு மட்டும் மக்கள் காசு வாங்கிட்டு கஞ்சா காட்சிக்கு 😂😂😂😂😂😂😂😂
@ramu7689
@ramu7689 5 ай бұрын
மக்கள் நலப்பணியை மனமுவந்து செய்யும் பாஜகவுக்கு ஓட்டுபோடு ;எரிபொருள் விலையை குறைப்பாங்க ஏன்னா அந்த அதிகாரம் மாநில அரசிடந்தான் இருக்கு
@palaniyappankt4537
@palaniyappankt4537 6 ай бұрын
2 வருடம் மருந்து வாங்கி இருக்கிறேன். கமிஷன் வாங்க சில டாக்டர் இதை ஆதரிக்க மாட்டாங்க.
@satheshvp5924
@satheshvp5924 6 ай бұрын
Quality check panuga apo therium
@adeen935
@adeen935 6 ай бұрын
​@@satheshvp5924yes , suger control aga mateanguthu
@ArunKumar-qs5xg
@ArunKumar-qs5xg 6 ай бұрын
True compare the quality with gud company medicines,then people will come to.know the truth
@beemanadchellapparadha5081
@beemanadchellapparadha5081 6 ай бұрын
Yes. So many Dr 's not recommend
@saraba564
@saraba564 5 ай бұрын
எல்லாம் குஜராத் new கம்பெனி product. Not effective. நிறைய நாட்டில் இந்திய இருமல் மருந்து சாப்பிட்டு குழந்தைகள் இறந்து மருந்து ban பண்ணங்க எல்லாம் இந்த மருந்து தான்
@blessingtalkstamil
@blessingtalkstamil 6 ай бұрын
மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறீர்கள். மிகவும் பயனுள்ள தகவல்.🎉
@baburaj1497
@baburaj1497 6 ай бұрын
இதில் யாரும் குழப்பம் அடையதேவை இல்லை ! மருந்து கடைகளில் விற்க்கப்படும் மருந்துகள் மருந்து தயாரிக்கும் கம்பனி பெயரில் தயாரிக்கப்பட்டு விற்க்கப்படும். ( மருத்துவர் நமக்கு மருந்து எழுதும் போது கம்பனி பெயர் தான் எழுதுவார்) மக்கள் மருந்தகத்தில் அதில் சேர்க்கப்பட்டுள்ள மருந்துகளின் பெயரில் தயாரிக்கப்பட்டு விற்க்க படுகிறது. ஒரு மருந்து ஒருவரால் கண்டு பிடிக்க படும் போது அதன் உரிமை உலக அளவில் இத்தனை வருடங்களுக்கு என அவர்கள் கையில் இருக்கும் , அவர்கள் அதை பல தனியார் மருந்து கம்பனிகளுக்கு , அந்த கம்பனி பெயரில் தயாரித்து கொள்ள உரிமை வழங்குவார்கள், குறிப்பிட்ட ஆண்டுகள் முடிந்ததும் அந்த மருந்து உலக மக்களுக்காக பொதுவாக்கப்படும் , அந்த மருந்துகள் தான் தற்போது மத்திய அரசால் தயாரிக்கப்பட்டு மக்கள் மருந்தகங்களில் விற்க்கப் படுகிறது. இந்த மருந்தகத்தின் பெயர் மக்கள் மருந்தகம் ஆகும். ( நமக்கு எதில் எந்த சந்தேகம் எழுந்தாலும் கூகுள் சென்று சரிபார்க்கவும்)
@sultanariff9934
@sultanariff9934 6 ай бұрын
மக்கள் மருந்தாகத்தான் என்னை போன்றவர்கள் நிறைய மக்கள் பயன்படுகிறார்கள் இந்த விஷயத்தில் பிஜேபி கவர்மெண்ட் நான் மனதார பாராட்டுகிறேன்
@saraba564
@saraba564 5 ай бұрын
PMPJP ல 50% percent discount but not effective esspecially bp sugar cough syrup not safe இங்க சுகர் tablet 50% discount ல வாங்கி சுகர் அதிகம் ஆச்சி so stopped they will not have same tablets alternative new gujrat companies tablets for upto 50 percent discount. சமீபத்தில் இந்திய company இருமல் மருந்து சாப்பிட்டு குழந்தைகள் இறந்ததாக நிறைய நாடுகளில் ban செய்யப்பட்ட இருமல் மருந்து குஜராத் company மருந்து தான்
@saraba564
@saraba564 5 ай бұрын
PMPJP ல 50% percent discount but not effective esspecially bp sugar cough syrup not safe இங்க சுகர் tablet 50% discount ல வாங்கி சுகர் அதிகம் ஆச்சி so stopped they will not have same tablets alternative new gujrat companies tablets for upto 50 percent discount. சமீபத்தில் இந்திய company இருமல் மருந்து சாப்பிட்டு குழந்தைகள் இறந்ததாக நிறைய நாடுகளில் ban செய்யப்பட்ட இருமல் மருந்து குஜராத் company மருந்து தான்
@beninvijay
@beninvijay 5 ай бұрын
Parattu BJP, vote DMK 😂😂
@mathivanansabapathi7821
@mathivanansabapathi7821 3 ай бұрын
உண்மைதான் ஒரே ஒரு சிறப்பான திட்டத்தை வைத்து எப்படி ஓட்டு போடுவது கேஸ் 1300பெட்ரோல் 113 பருப்பு 190 கோ மாவு 80 அரிசி 6000மூட்டை GST ஐபோட்டு தாக்கினால் எப்டி ஓட்டு போடுவது பேங்கில் ஏ டி எம் கார்டு வாடகை 300 மினிமம் பேலனஸ் 300மெசேஜ் 100 பலமுறை எடுக்க மாதம் 200 இதுதான் சிறந்த ஆட்சியா
@ramaiahsankaranarayanan5144
@ramaiahsankaranarayanan5144 3 ай бұрын
மத்திய அரசு மருந்துக்கடை தான் மக்கள் மருந்தகம் !!! மக்களுக்கு உதவும் மருந்தகம் !!! மோதி ஜி க்கு நெஞ்சார்ந்த நன்றிகள் !!!
@pavunrajas5813
@pavunrajas5813 6 ай бұрын
முக்கியமாக மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் சுகர் மாத்திரை குறைந்த விலையில் வாங்கி வைக்க மாட்டார்கள்.விலை அதிகமானதை விற்கிரார்கள்.. கேட்டால் அரசு supply இல்லை என்கிறார்கள்.
@chandransekar6109
@chandransekar6109 5 ай бұрын
மருந்து சரியில்லைனு சொல்ரவன் அனைத்துப் பேரும் மருந்து கடைகாரன்.
@rathinasamys.rathinasamy.1257
@rathinasamys.rathinasamy.1257 6 ай бұрын
மத்திய அரசே செய்கிறது.நேரடியாக செய்கிறது.சப்ளை செய்வதும் நேடி யாக மத்திய அரசுதான்.இது நிறைய மக்களுக்கு தெரியவில்லை.
@saraba564
@saraba564 5 ай бұрын
PMPJP ல 50% percent discount but not effective esspecially bp sugar cough syrup not safe இங்க சுகர் tablet 50% discount ல வாங்கி சுகர் அதிகம் ஆச்சி so stopped they will not have same tablets alternative new gujrat companies tablets for upto 50 percent discount. சமீபத்தில் இந்திய company இருமல் மருந்து சாப்பிட்டு குழந்தைகள் இறந்ததாக நிறைய நாடுகளில் ban செய்யப்பட்ட இருமல் மருந்து குஜராத் company மருந்து தான்
@YogeshAnanda
@YogeshAnanda 5 ай бұрын
மக்களோட mind set விலை குறைவா இருந்தா பொருளின் தரம் குறைவாக இருக்கும் என்றும் விலை அதிகமாக இருந்தால் அது தரமானவைகள் என்று நினைக்கின்றனர் .
@jananivideojananivideo3213
@jananivideojananivideo3213 5 ай бұрын
😂தமிழ்நாடு😂 கஞ்சா ஓசியில் கிடைக்குமா😂
@radhakrishnan5060
@radhakrishnan5060 4 ай бұрын
இந்த விளக்கம் சொல்வதற்கு பதில் அனைத்து கடைகளிலும் generic மருந்து தான் விற்பனை செய்ய வேண்டும் என்று சட்டம் போடவேண்டியதானே.
@kaarmukilan2232
@kaarmukilan2232 4 ай бұрын
அனைத்து மெடிக்கலில் உள்ளது.. மக்கள் அதை கொடுத்தால் ஏற்றுக் கொள்ள மாட்டுகிறார்கள் ஒரு சிலர் ஏற்றுக் கொள்கிறார்கள் மற்றவர்கள் ஏற்றுக்கொள்வதில்லை காரணம் டாக்டர் பரிந்துரைத்த மருந்து தான் வேண்டும் என்று கேட்பவர்களுக்கு வேற வழியில்லை..
@JenithKishore.
@JenithKishore. 6 ай бұрын
அம்மா மருந்தகம் உள்ளது
@sulaimanbatcha4843
@sulaimanbatcha4843 3 ай бұрын
B.P.,-Sugar மற்றும் உயிர்காக்கும் மருந்துகளை பிராண்டட் கம்பெனி மருந்தாக பார்த்து வாங்கி சாப்பிடுவது நல்லது...
@shobanamurthy5512
@shobanamurthy5512 Ай бұрын
MedPlus la work பண்றவங்க எல்லாரும் 10th 12th padichavanga than work panranga
@senthilkumarb324
@senthilkumarb324 4 ай бұрын
ஆனால் இதோட வீரியத்தன்மை மிக மிக குறைவாகத்தான் உள்ளது என்னதான் இவர்கள் விளக்கங்களை கொடுத்தாலும் பயன்படுத்தியவர்கள் அனுபவமே சிறந்தது
@funnymoments5694
@funnymoments5694 5 ай бұрын
Suma suma False information solitu irrukathiga last Super Market video la Bill la thani Gst pathi video potruthiga Hathula MRP All taxes included Gst also Hatha nega handtha video Mention panava illa Reply Must Nattu Nadapu Channel???.
@truthonlytruimphs5067
@truthonlytruimphs5067 3 ай бұрын
Efficacy is less for sure... I have used and felt the difference.
@gopiazhagesan287
@gopiazhagesan287 6 ай бұрын
இன்று ஒரு அருமையான மற்றும் உபயோகமான தகவல்களை இங்கே அறிந்தேன். மிக்க நன்றி. இதை நான் என் குடும்பத்தாரிடம் ஆலோசிக்கும் போதுதான் தெரிந்தது பலர் இங்கே மக்கள் மருந்தகத்தில் மருந்துகளை வாங்கி பயன்படுகிறார்கள் என்று.
@saraba564
@saraba564 5 ай бұрын
PMPJP ல 50% percent discount but not effective esspecially bp sugar cough syrup not safe இங்க சுகர் tablet 50% discount ல வாங்கி சுகர் அதிகம் ஆச்சி so stopped they will not have same tablets alternative new gujrat companies tablets for upto 50 percent discount. சமீபத்தில் இந்திய company இருமல் மருந்து சாப்பிட்டு குழந்தைகள் இறந்ததாக நிறைய நாடுகளில் ban செய்யப்பட்ட இருமல் மருந்து குஜராத் company மருந்து தான்
@C4265592
@C4265592 6 ай бұрын
அவ்ளோ common senseஆ சார் உங்க எல்லாருக்கும். ஏதாவது ஒரு quality ஆன non branded பொருள் காட்டுங்க பார்ப்போம். Atleast mentality. Before discussing branded or generic the character and attitude
@sonakshishaan
@sonakshishaan 6 ай бұрын
இந்த ஜெனரிக் மெடிசின் சொல்றீங்க இல்லையா தயாரிக்கிற இடம் வந்துட்டு இன்டர்நேஷனல் ஸ்டாண்டர்ட்ஸ் மெயின்டனன்ஸ் பண்றாங்களா. யோசிச்சு வச்சுக்கோங்க
@libislingasivasubburaj5539
@libislingasivasubburaj5539 5 ай бұрын
Makkal marundhagam la job ku apply seivadhu epadi nu sonigal naal pharma degree mudithavargaluku nalla irukum
@jgajaykumar5531
@jgajaykumar5531 2 ай бұрын
Go to govt hospital it's free Please don't buy generic medicine
@Prakashkidskidsprakash
@Prakashkidskidsprakash 5 ай бұрын
சில மருந்துகள் தான் சில மருந்துகளின் கலவையில் வித்தியாசம் இருக்கும் அது தான் குறைந்த விலை
@saravanankc3800
@saravanankc3800 6 ай бұрын
Good work Team perfect answer against Generic vs Pattern Medicines.
@chidambarampillail4113
@chidambarampillail4113 6 ай бұрын
பதஞ்சலி கம்பெனி மாடல் அதன் இது
@rajeshkanna4985
@rajeshkanna4985 6 ай бұрын
Use panni pathutu sollanum periyavare summa vaiku vandhatha adichi vida kudathu
@nagaraganprabhu4231
@nagaraganprabhu4231 6 ай бұрын
ஒரு சில உயிர் காக்கும் மருந்துகள் இங்கே கிடைக்கிறது இல்ல சகோ
@saraba564
@saraba564 5 ай бұрын
PMPJP ல 50% percent discount but not effective esspecially bp sugar cough syrup not safe இங்க சுகர் tablet 50% discount ல வாங்கி சுகர் அதிகம் ஆச்சி so stopped they will not have same tablets alternative new gujrat companies tablets for upto 50 percent discount. சமீபத்தில் இந்திய company இருமல் மருந்து சாப்பிட்டு குழந்தைகள் இறந்ததாக நிறைய நாடுகளில் ban செய்யப்பட்ட இருமல் மருந்து குஜராத் company மருந்து தான்
@DhinakaranDhinakaran-p9q
@DhinakaranDhinakaran-p9q 5 ай бұрын
மருந்து தரமானதாக இல்லை. இதை புரிந்து கொள்ளுங்க மக்களே சிந்திப்போம் செயல் படுவோம்.
@jamaludeenshaik-u8n
@jamaludeenshaik-u8n 4 ай бұрын
UP யில் மோடி என்னடா கடை திறந்து இருக்கான்
@2kcreations721
@2kcreations721 6 ай бұрын
nn vangura Regular use medicines ku PMBJP la verum 10% than offer kudukuranga. But MedPlus la they are giving 20%. So I prefer MedPlus
@JenithKishore.
@JenithKishore. 6 ай бұрын
Enna medicine, evlovuku vangureenga
@ArunKumar-qs5xg
@ArunKumar-qs5xg 6 ай бұрын
Medplus is using their own generic medicine brand nowadays,thatswhy giving more discounts
@saraba564
@saraba564 5 ай бұрын
PMPJP ல 50% percent discount but not effective esspecially bp sugar cough syrup not safe இங்க சுகர் tablet 50% discount ல வாங்கி சுகர் அதிகம் ஆச்சி so stopped they will not have same tablets alternative new gujrat companies tablets for upto 50 percent discount
@beninvijay
@beninvijay 5 ай бұрын
Modiji, TN people won't understand
@krishnakumar-um4yu
@krishnakumar-um4yu 3 ай бұрын
Boss தவறு செய்யாதீர்கள் .. மருந்துகள் combination முறையில் தயாரிக்க படுகின்றன ஆனாலும் தயாரிப்பு முறை எல்லாம் கணக்கில் கொள்ளவேண்டும்..முக்கியமான சிகிச்சை எடுப்பவர்கள் கம்பெனியை மாற்றி வாங்காதீர்கள்.....
@kalavathidurairaj5787
@kalavathidurairaj5787 6 ай бұрын
My medicines are taken here past 4yrs.before we don't know about this pharmacy.
@saravanankc3800
@saravanankc3800 6 ай бұрын
Drug Licence for pharmacy has two different registrations Form 20 for Sales of Medicine and Form 21 for competent person (Person must be a B Pharm Graduate must experience in relative field)
@rajeshhevel6950
@rajeshhevel6950 6 ай бұрын
Makkal Marundhagam super
@ravin5666
@ravin5666 4 ай бұрын
மக்கள் மருந்தகம் chengalpattu இல் pm medicine, generic medicines எதுவும் இல்லை.
@prakashrb7915
@prakashrb7915 6 ай бұрын
Generic medicine branded medicine different iruku
@TheRengarajan
@TheRengarajan 6 ай бұрын
ஆனால் தமிழ்நாடு முதலமைச்சர் இதனை எப்பொழுதும் அறிமுகப்படுத்த மாட்டார்😂
@rajeshkanna4985
@rajeshkanna4985 6 ай бұрын
Amma medical also iruku
@JenithKishore.
@JenithKishore. 6 ай бұрын
அம்மா மெடிக்கல் உள்ளது. அதில் தான் வாங்குவேன்
@saraba564
@saraba564 5 ай бұрын
இப்போது எல்லா மெடிக்கல் லயும் 10-15 percent discount தரங்க. But இங்க 50-60 percent discount but not effective எல்லாமே குஜராத் புது companies. Not safe. Esspecially சுகர் bp tablet வாங்க வேண்டாம். சுகர் bp will increase. இங்க alternative medicine from புது கம்பெனி தான் கிடைக்கும். நான் சுகர் tablet வாங்கி சுகர் அதிகமாச்சி
@dharmasekharrejee8138
@dharmasekharrejee8138 5 ай бұрын
2008 ஆண்டிலேயே ஆரம்பித்தது என்றால் காங்கிரஸ் ஆட்சியிலேயே வந்து விட்டதா?
@gopalakrishnan4173
@gopalakrishnan4173 6 ай бұрын
யார் சொன்னது இந்த மக்கள் மருந்தகத்தில் விலை கம்மியாக விற்பனை செய்யப்படுகிறது 😂😂😂😂😂 திருவள்ளூர் மாவட்டம் பூவிருந்தவல்லி மக்கள் மருந்தகத்தில் மருந்துகளின் விலையை😂😂😂😂😂😂
@ganesanduraichamy1850
@ganesanduraichamy1850 5 ай бұрын
நீங்க வர வர வீடியோ போறது எல்லாமே உங்களுக்கு வேண்டியவர்களுக்காக ப்ரோமோட் செய்வதற்காக அல்லது பணம் வாங்கிக் கொண்டு செய்வது போல செய்வது போல் இருக்கிறது. இவர்கள் கடைகளில் பெரும்பாலான பொதுவான அதிக நடைமுறையில் உள்ள மருந்துகள் கிடைப்பதே இல்லை. மேலும் இவர்கள் இந்தக் கடைகளில் அதிக விலையில் தான் கொடுக்கிறார்கள். முக்கிய உயிர்காக்கும் மருந்துகளின் விலைகளை வரிகளை அரசு குறைத்தாலே மருந்துகள் விலை கணிசமாக குறையும். இரு இப்போது உள்ள பிரதமரின் விளம்பர கடை.
@harishanand5568
@harishanand5568 6 ай бұрын
These medicals are opened only in cities.
@sirajudeens9752
@sirajudeens9752 5 ай бұрын
Medicine 80% discount... 80% profit with additional profit from remaining 20%... Evaluvu kozila adichiranga all medicals
@subramaniamkr673
@subramaniamkr673 4 ай бұрын
நான் இங்கு தான் பெரும்பாலும் தினமும் சாப்பிடும் மருந்துகளை வாங்குகிறேன். விலை மலிவுதான்.
@raghu8059
@raghu8059 6 ай бұрын
நல்லா பெயர் வச்சிருக்கீங்கடா 😂 PMBJP
@RPR1978
@RPR1978 6 ай бұрын
😜😜😜😜😜
@Pandiyanmuthu-ff5ep
@Pandiyanmuthu-ff5ep 3 ай бұрын
சூப்பர் அருமையான தகவல் மகிழ்ச்சி
@govindarajank92
@govindarajank92 6 сағат бұрын
சரியில்லை. என்று. சொல்கிறார்கள்
@2011var
@2011var 2 ай бұрын
Very informative video. Kudos to Naattu Nadappu.
@seetharamanviswanathan5724
@seetharamanviswanathan5724 5 ай бұрын
டாக்டர்கள் இதனை கருத்தில் கொண்டு நோயாளிகளின் தனிப்பட்ட உரிமையை அளிக்க வேண்டும்
@user-kv6xz3bt6i
@user-kv6xz3bt6i 6 ай бұрын
இன்சுலின், இன்சுலின் பேனா அதன் 6mm ஊசி இவை எதுவும் ஏன் ஜெனிரிக் மருந்தகங்களில் பாதி விலையில் கிடைப்பதில்லை அப்படி கிடைத்தாலும் ரெகுலர் மருந்தின் விலையிலேயேதான் கிடைகிறது😢😢😢😢😢
@muniyandymuthusamy1467
@muniyandymuthusamy1467 5 ай бұрын
அங்க வாங்குற மருந்துகளின் தரம் சரியில்லேப்பா.
@panneerselvan2962
@panneerselvan2962 3 ай бұрын
GOOD.தெளிவான விளக்கம். நல்ல விழிப்புணர்வு பதிவு.வாழ்த்துக்கள்
@prabakaranprabakaran7548
@prabakaranprabakaran7548 5 ай бұрын
பெண்கள் பயன்படுத்தும் பேட் கேட்டா இல்லை அப்படின்னு சொல்றாங்க
@vasanvoice2543
@vasanvoice2543 5 ай бұрын
வெளியில் 200ரூ ஆயிண்மெண்ட் இங்கு 35ரூ .
@Hotincoolbuddy
@Hotincoolbuddy 6 ай бұрын
BJP avalo nallavangalem kidayathue.... Ivalo nal illama ipo video podrenga???? Why
@mohammedfaisalf2043
@mohammedfaisalf2043 5 ай бұрын
Antha marunthu effective ah velai siyyutha nu konjam parunga, ungalukke puriyum
@vimaladhanapal3
@vimaladhanapal3 6 ай бұрын
Advertisement la generic marunthu kattama yen branded drug montek lc kid syrup katirukinga. Neenga edutha videos oru Private medical shop.
@balakrishnan3544
@balakrishnan3544 4 ай бұрын
But efficacy is concern like chronic medicine this will impact hospitalization
@ajithramamoorthy4337
@ajithramamoorthy4337 11 күн бұрын
@elangot6292
@elangot6292 5 ай бұрын
Ella medical yum kodukkavendiyathuthane
@kabaleeswaran4681
@kabaleeswaran4681 3 ай бұрын
They give only equivalent medicines.
@jgajaykumar5531
@jgajaykumar5531 2 ай бұрын
NOT WORKING
@sendil2rock
@sendil2rock 5 ай бұрын
Vote for BJP
@DevaRajan-vf4ed
@DevaRajan-vf4ed 4 ай бұрын
Calutide 50 tablet alternate not available in makkal marundagam now a days.
@jeyachitra7824
@jeyachitra7824 2 ай бұрын
👍👏
@radhakrishnan5060
@radhakrishnan5060 4 ай бұрын
இதற்கு டாக்டர் தான் விளக்கம் கொடுக்க வேண்டும்.
@subbaiant8448
@subbaiant8448 6 ай бұрын
மக்கள் மருந்தகம் பெயரில் பல ஊர்களில் மோசடி நடக்குது
@mascomanirajadurai7599
@mascomanirajadurai7599 6 ай бұрын
Dr's collect GST but do not give bills
@muralichiyan
@muralichiyan 6 ай бұрын
enna da positive news lam podringa thpacheah
@yjklmnop_z167z
@yjklmnop_z167z 4 ай бұрын
3,years, intha medicine, thaan lam using
@poulinshanthi699
@poulinshanthi699 6 ай бұрын
Dr rendu naalaikkuthan mathirai yeluthuvanga oru strip vaanghi yennapanrathu
@manichidhambaram3298
@manichidhambaram3298 5 ай бұрын
வியாதிக்கு தான் வழி சொல்வதை விட்டு ஏழையின் பசிக்கு என்ன செய்தீர்கள்? மருந்தை சாப்பிடவா முடியும்.
@santhoshcr1927
@santhoshcr1927 5 ай бұрын
Vela ku povanum da loose pu...
@martinpmaniputhenpurackal
@martinpmaniputhenpurackal 5 ай бұрын
But poor quality compare it
@Dhanadva
@Dhanadva 6 ай бұрын
Super
@ganeshshiva2874
@ganeshshiva2874 6 ай бұрын
Epo paaru thumbnail la iva dhana 🤦🤦🤦
@ramdha2125
@ramdha2125 6 ай бұрын
Whatever you say people can't escape from corporate medical world, check how efficient and availability of those medical shops, this project was implemented very long back but still now people can't able to access till now...
@zimofer
@zimofer 5 ай бұрын
There is a lot of Makkal Marunthagam search in ur area. It is available in all places as per central govt scheme. Available for the past 7 years available to all.
@vkarthik3367
@vkarthik3367 6 ай бұрын
Quality of medicine is not good in pmj
@Food_lover.78
@Food_lover.78 6 ай бұрын
😂😂😂😂 BJP election strategy 😂😂😂😂
@murugaprabhu7405
@murugaprabhu7405 6 ай бұрын
13 வருடம் வாங்கி இருக்கிறேன் எவ்வளவு பணம் போய் இருக்கும்
@narayanans4360
@narayanans4360 3 ай бұрын
மோடி ஜி க்கு மிக்க நன்றி.
@praveenrio1994
@praveenrio1994 6 ай бұрын
👎🏻👎🏻👎🏻 side effect kandipa varum,,
@suryadikshitha3091
@suryadikshitha3091 6 ай бұрын
Intha Shop Enga iruku
@mageshwariragavan1973
@mageshwariragavan1973 6 ай бұрын
Is it available in online order?
@madhavaraogideon3281
@madhavaraogideon3281 4 ай бұрын
Now no shop is open .
@Nandakumar-fi3de
@Nandakumar-fi3de 6 ай бұрын
Am sure there are standards and many quality checks are to be maintained and followed while preparing the medicines. How there are verified here?
@saraba564
@saraba564 5 ай бұрын
PMPJP ல 50% percent discount but not effective esspecially bp sugar cough syrup not safe இங்க சுகர் tablet 50% discount ல வாங்கி சுகர் அதிகம் ஆச்சி so stopped they will not have same tablets alternative new gujrat companies tablets for upto 50 percent discount. சமீபத்தில் இந்திய company இருமல் மருந்து சாப்பிட்டு குழந்தைகள் இறந்ததாக நிறைய நாடுகளில் ban செய்யப்பட்ட இருமல் மருந்து குஜராத் company மருந்து தான்
@Miraclelamp2022
@Miraclelamp2022 6 ай бұрын
மருந்தின் வீரியம் மிகவும் குறைவு. என்னதான் இருந்தாலும் medicals ல் company medicine மாறி power வராது .
@deepakvvelusamy
@deepakvvelusamy 6 ай бұрын
Company medicine ah vida ithu onnum koraivu illa because, both are same 💯 First patient and generic ikuku meaning paduchutu vangaa 😂😂🤦🤦 Edit Note: I'm not supported or hater for BJP 🤦😂
@palaniyappankt4537
@palaniyappankt4537 6 ай бұрын
மோடி படம் போட்டதால் உங்களுக்கு அப்படி ஒரு எண்ணம் போல...😂
@NizarPhoeniXZ
@NizarPhoeniXZ 6 ай бұрын
Doctor is eligible for told this but doctor recommends this That humans mind Extra information Modi is not authority of India thats people's money not modi pocket money
@rajeshkanna4985
@rajeshkanna4985 6 ай бұрын
Na 2 yrs ah Makkal marundhagam la dha vangi use pandra nalladha iruku summa personal vengeance kaga people ah yematha vendam
@JeevithaP-w4f
@JeevithaP-w4f 6 ай бұрын
​@@rajeshkanna4985yes it's TRUE
@prasanthg1234
@prasanthg1234 6 ай бұрын
Quality low
@palaniyappankumaravel
@palaniyappankumaravel 5 ай бұрын
👃👃👏👏👍👍
@reporterpeople4814
@reporterpeople4814 6 ай бұрын
This is good site and create awareness to the people.
@JenithKishore.
@JenithKishore. 6 ай бұрын
Amma medical also like that.
@ajmalbtcha1991
@ajmalbtcha1991 6 ай бұрын
How to start Makkal Marunthagam..?
@ravichandranchandrakesavan3311
@ravichandranchandrakesavan3311 6 ай бұрын
🙏
@metaclopromide
@metaclopromide 6 ай бұрын
Kudos team
@pravinprathap4793
@pravinprathap4793 6 ай бұрын
Ipayyum adhiga amount koduthu dha vainguringa 😂😂😂 ella planning
@nithiyanarayanan1236
@nithiyanarayanan1236 6 ай бұрын
Now medplus is also giving 50℅ to 80% discount on their own brand
@mahendrangs7965
@mahendrangs7965 6 ай бұрын
Ippadithanda vaanginen... With in 2 days dad admitted in hospital and 50K bill koduthutaanunga... Check with ur doctor before taking it
@balajimuruganandham9472
@balajimuruganandham9472 6 ай бұрын
நானும் சென்றேன். ஒரு மாத்திரை வாங்க ஆனால் இங்கே இல்லை. நாம் கொண்டு போகும் டேப்லெட் சாம்பிள் இங்கே இருக்காது.
@jayakumarjaya2303
@jayakumarjaya2303 6 ай бұрын
குழப்பமாக உள்ளது மருந்துவாங்கபயமாகஉள்ளது
小天使和小丑太会演了!#小丑#天使#家庭#搞笑
00:25
家庭搞笑日记
Рет қаралды 27 МЛН