Thank you Ammah. You talk like my Ammah too. Cooking this recipe today and so looking forward to it. Keep up your good service👏🏾👏🏾🙏🏾🙏🏾
@YarlSamayal3 ай бұрын
Thank you so much
@nishanthinisenathirajah93764 жыл бұрын
உண்மையிலேயே எங்கள் அம்மம்மா சமைத்தது போல இருந்தது .மிக்க நன்றி அம்மா
@YarlSamayal4 жыл бұрын
மிக்க நன்றி நீங்களும் செய்து பார்த்து சொல்லுங்கள்
@latharaths33775 жыл бұрын
எவ்லா. சமையலும் ருசியாக. இருந்தது. தொடரட்டும். இப் பணி. வாழ்த்துக்கள்
@YarlSamayal5 жыл бұрын
நன்றி,. நிச்சயமாக
@hightechvarietyvedeos4608 Жыл бұрын
Amma meen kuzhambu vere level soopper ❤❤❤❤
@YarlSamayal Жыл бұрын
thank you so much makal ❤
@deviteresa24215 жыл бұрын
Super amma.naan india vanthu 30 varudam enka samayal maranthidan.ini neenka panninamathiri fish curry vaikaporen.thank u very much
@YarlSamayal5 жыл бұрын
@deviteresa24215 жыл бұрын
@@YarlSamayal yes sure
@jeyamjeni68607 ай бұрын
இதான் healty க்கு நல்லது எண்ணெய் சேர்க்காதது supper அம்மா 👍
@YarlSamayal3 ай бұрын
❤️❤️❤️
@rajthilak47703 жыл бұрын
Amma I'm Tamizhan from India and I really like the curry from different way of style.
@YarlSamayal3 жыл бұрын
thank you so much, try these and let us know how they comes❤️
@rajthilak47703 жыл бұрын
@@YarlSamayal sure ma
@kirupaarul9657 Жыл бұрын
I bought this fish today I will going to make this curry now thankyou
@YarlSamayal Жыл бұрын
❤❤ sure try and let us know how it comes ❤
@thavarajsubramaniam67724 ай бұрын
Rombo Nandri Akka👍👌🙏
@YarlSamayal4 ай бұрын
❤❤❤❤❤❤
@thiyakarasathusakaran52903 жыл бұрын
Ithu than amma eppavime yal style meen kulampu.jaffna stylela meen kulampukku mankay poddirunthal innum super.
@YarlSamayal3 жыл бұрын
om mankai podum vaippanka, kethiyila athu epdii endum oru kanoli poduran ❤️❤️
@jeevanandhanm80134 жыл бұрын
Simple and lovely prepared , feel very delicious.
@YarlSamayal4 жыл бұрын
Thanks a lot
@mariapriscilla5993 Жыл бұрын
Amazing no oil wow that’s why Sri Lankan’s look pretty and healthy 💐
@YarlSamayal Жыл бұрын
yesm try and let us know how it comes ❤
@mariapriscilla5993 Жыл бұрын
We tried came out delicious. Taste good without oil Vera level. It was amazing cooking without oil. Kindly uphold many recipes without oil. Thanks much for our yarl friends 👬 💐
@thanjaimanam70954 жыл бұрын
591 like 👍புதிய தோழி இணைந்துள்ளேன் சகோதரி அருமையான செய்முறை விளக்கம் மீன் குழம்பு அருமை
@YarlSamayal4 жыл бұрын
மிக்க நன்றி
@thanjaimanam70954 жыл бұрын
@@YarlSamayal stay connected my friend
@scvj1071 Жыл бұрын
Thank you for sharing appama recipe 🙃
@YarlSamayal Жыл бұрын
❤❤
@Roshel275472 жыл бұрын
Superb aunt☺️
@YarlSamayal2 жыл бұрын
Thanks a lot❤️❤️
@chichimiskitchen3 жыл бұрын
அருமை அம்மா...
@YarlSamayal3 жыл бұрын
மிக்க நன்றிகள் மகள் ❤️
@janusong24425 жыл бұрын
Supper acca
@YarlSamayal5 жыл бұрын
@pangajvalli98344 жыл бұрын
Came out well, thanks much!!!
@YarlSamayal4 жыл бұрын
Happy to hear that. Try other dishes as well
@estheranthoni4 жыл бұрын
I tried this because I needed to make fish curry for somebody. It was tasty. Thanks for uploading.
@YarlSamayal4 жыл бұрын
Glad to hear that
@sanakya98303 жыл бұрын
Superb enakku kesari seivathu kaddungalen plz
@YarlSamayal3 жыл бұрын
nichyamaaka makal, mika viraivil seithu kaadukintrom.
@afroseakbar49745 жыл бұрын
Nice meen kulambu
@YarlSamayal5 жыл бұрын
@JoseEllen111 ай бұрын
Great recipe. No garlic?
@JoseEllen111 ай бұрын
I've watched some of your other fish recipes, too. You never use garlic in the fish curries. Is there a specific reason? Does it taste bad together?
@YarlSamayal10 ай бұрын
no we dont use garlic for fish curries, like how my mother use to do. so no not using that
@JoseEllen110 ай бұрын
@@YarlSamayal thanks
@iniyama18404 жыл бұрын
Wow super thank u
@YarlSamayal4 жыл бұрын
Thank you too
@sweetangle30485 жыл бұрын
Awesome 👌👌👌👌 keep rocking
@YarlSamayal5 жыл бұрын
@govithanu10304 жыл бұрын
பருத்தித்துறை வடை மற்றும் எள்ளுப்பாகு செய்து காட்டுங்கோ
@YarlSamayal4 жыл бұрын
நிச்சயாமாக மிக விரைவில் .
@sharineethiagarajah5010 Жыл бұрын
Hi. Can I ask...your chilli powder is it just plain chilli powder or is it a curry powder with chilli in it?
@YarlSamayal Жыл бұрын
it is curry powder, we already put a video in our channel please check ❤❤
@vijayaranjininavaratnam7964 жыл бұрын
அப்பம் செய்முறை போடவும்.நன்றி சகோதரி
@YarlSamayal4 жыл бұрын
கட்டாயம் .. மிக விரைவில் போடுகின்றோம்
@sivakamisundari84595 жыл бұрын
Your Tamil is awesome
@YarlSamayal5 жыл бұрын
Thank you so Much
@thavarajsubramaniam67724 ай бұрын
Akka, kathirikai varuval senji kattungol. Nandri🙏
@YarlSamayal4 ай бұрын
nichayamaaka mika viraivil podukirom ❤
@gnanasekar20504 ай бұрын
Love from tamilnadu
@YarlSamayal3 ай бұрын
❤❤❤
@navakalakulanthaivel4 жыл бұрын
மிகவும் நன்றி அம்மா
@YarlSamayal4 жыл бұрын
மிக்க நன்றி
@amsnaathan14965 жыл бұрын
Devil chicken,veg pickles,dodhal செய்து காண்பியுங்கள் அம்மா,நன்றி
@YarlSamayal5 жыл бұрын
கடடாயமாக கெதியில் எவ்வாறு செய்வது எண்டு போடுகின்றோம்
@s.s48365 жыл бұрын
உள்ளிபோடதேவைஇல்லையா?அருமை
@YarlSamayal5 жыл бұрын
யாழ்ப்பாண மீன் குழம்புக்கு உள்ளி போடுவது கிடையாது .. இப்படி தான் என் அம்மாவும் என்னக்கு செய்ய காட்டித்தந்தா.. ஒரு முறை செய்து பார்த்து சொல்லுங்க எப்பிடி இருக்கு எண்டு
@Ickox4 жыл бұрын
Back in the days in Jaffna "Ulli" was not very popular in jaffna style cooking unless you cooking paruppu or rasam and it's also expensive. But we simply put Ulli in most curries nowadays, atleast in foreign.
@reemakhalid53734 жыл бұрын
அம்மா உங்கள் சமையல் மிகவும் அருமையாக உள்ளது முளகாய் தூள் எப்படி செய்வது என்று சொல்லவும் I am in Saudi Arabia
@YarlSamayal4 жыл бұрын
kzbin.info/www/bejne/rJKllK17fbWmr5I எப்படி செய்வது எண்டு இதுல சொல்லி இருக்கம் பாருங்க
@reemakhalid53734 жыл бұрын
மிக்க நன்றி அம்மா😘❤
@berginifrancis11 ай бұрын
Thanks a lot.
@YarlSamayal11 ай бұрын
Most welcome!❤❤❤❤
@mkevin51 Жыл бұрын
Kanyakumari ( south tamil nadu ) meen kozhambu uhm ipdi daan .
@YarlSamayal Жыл бұрын
ahh, puthu thakaval enkaluku.. ❤️
@Manivasagam-if7xx Жыл бұрын
சூப்பர்
@YarlSamayal10 ай бұрын
மிக்க நன்றிகள் ❤️
@ulagamuthuulagamuthu75544 жыл бұрын
Ungal tamil arumai samaiyalum arumai
@YarlSamayal4 жыл бұрын
mikka nantri.
@sumilamahendrean67815 жыл бұрын
Very 😋 tasty
@YarlSamayal5 жыл бұрын
Thank You
@bettydaniel14623 жыл бұрын
Wow😍😍😍🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼
@YarlSamayal3 жыл бұрын
😍😍
@shreefabevi93292 жыл бұрын
மீன் மசாலா எப்படி செய்வது குரிப்பு அனுப்புங்கல்
@YarlSamayal2 жыл бұрын
நிச்சயமா மகள், மிக விரைவில் பதிவேற்றுகிறோம்.. ❤️
@abi70873 жыл бұрын
Super 👍👍👍👍
@YarlSamayal3 жыл бұрын
Thank you 👍❤❤❤
@hameedabeevi45274 жыл бұрын
👌😋ennoda. Umma. Njabakam
@YarlSamayal4 жыл бұрын
@selvarajahpartheepakanthan7525 Жыл бұрын
வணக்கம் அம்மா😊😊 நன்றி
@YarlSamayal Жыл бұрын
❤❤மிக்க நன்றிகள் ❤
@nishagunabalasingam14102 жыл бұрын
Hi can you make it with cow milk or no milk, in Canada we don’t use coconut milk
@YarlSamayal2 жыл бұрын
Sure, we already uplaod a video without coconut milk. please check that ❤️
@simpletamil5 жыл бұрын
நல்ல கைவண்ணம் !
@YarlSamayal5 жыл бұрын
நன்றி
@mageswarig93094 жыл бұрын
Super ma'am 🙏🙏
@YarlSamayal4 жыл бұрын
Thank you so much 😊 🤩
@sansayangajanithy13025 жыл бұрын
SuPer
@YarlSamayal5 жыл бұрын
thank You
@shermashakilar71503 жыл бұрын
Tamil accent s super.
@YarlSamayal3 жыл бұрын
Thank you so much,makal
@sandrasilver45548 ай бұрын
Meen Enna peyar.
@nirmalaprasad Жыл бұрын
What's the name of the fish?
@YarlSamayal Жыл бұрын
கயல் மீன், mullet fish
@jencykelaskar46814 жыл бұрын
நன்றி அம்மா
@YarlSamayal4 жыл бұрын
மிக்க நன்றி
@kindlove13465 жыл бұрын
Fantastic amma👌👌👌.but could you please make currys in two types of using coconut milk and not.becoz the most people in foreign countries avoid to add coconut milk in curries 🙂🙂🙂🙂🙂🙂🙂.
@YarlSamayal5 жыл бұрын
Sure :) From the next recipes we will tell how to make these with very less coconut milk or without it. Thank you for your feedback :)
நாங்கள் போடுவது இல்லை, எங்கட அம்மா இப்பிடி தான் காட்டி தந்தவ
@Tamilgirl932 жыл бұрын
Thank you for the video. Can you explain the difference between 1st coconut milk, 2nd coconut milk and 3rd coconut milk?
@YarlSamayal2 жыл бұрын
It depends on the thickness of the milk. if we wash it for the first time and take milk, it is 1st cocounnt milk. and for the secound time, then the thickness of milk will be less noh, that is 2nd and so on ❤️
@Keetha5554 жыл бұрын
Super beautiful
@YarlSamayal4 жыл бұрын
Thank you so much
@t1lax4 жыл бұрын
Just chili powder or curry powder?
@YarlSamayal4 жыл бұрын
kzbin.info/www/bejne/rJKllK17fbWmr5I This one - Jaffna style chilli powder (மிளகாய் தூள் )
@t1lax4 жыл бұрын
Yarl Samayal Thank you!
@thiviSiva5 жыл бұрын
👍👍💪
@YarlSamayal5 жыл бұрын
:)
@ebalajijamuna8785 жыл бұрын
Super
@YarlSamayal5 жыл бұрын
@skanthaSubra5 жыл бұрын
Where is manjal thuul?
@YarlSamayal5 жыл бұрын
No need to put that,
@pathmavelappan50944 жыл бұрын
Attahasam 🙌💐👌👍
@YarlSamayal4 жыл бұрын
Mikka nantri :)
@rubyraga35425 жыл бұрын
Nice
@YarlSamayal5 жыл бұрын
@ramaganapathy60744 жыл бұрын
Good mother
@YarlSamayal4 жыл бұрын
Thank you
@viliyavincent27284 жыл бұрын
சாம்பாரு செய்வது எப்படி அம்மா
@YarlSamayal4 жыл бұрын
மிக விரைவில் பதிவேற்றுகின்றேன் :)
@85sumy2 жыл бұрын
no need garlic???
@YarlSamayal2 жыл бұрын
No need ❤️
@thiakuthiaku7953 Жыл бұрын
If I come,can I get meals from you
@YarlSamayal Жыл бұрын
Sure. ❤
@vinoharangajerandranathan90835 жыл бұрын
இலங்கை வந்தா சாப்பிட வரலாமா😜
@YarlSamayal5 жыл бұрын
கடடாயமாக
@kowsisolomon9854 жыл бұрын
Vlog podunga paati
@YarlSamayal4 жыл бұрын
hahha. samayal poduvathu than en virppam makal
@kowsisolomon9854 жыл бұрын
@@YarlSamayal nandru
@thecrewnl9573 Жыл бұрын
👌👏🙏🏼
@YarlSamayal Жыл бұрын
❤❤❤
@mohamedidhris59495 жыл бұрын
அம்மா! இதற்கான மிளகாய்த்தூள் செய்வது எப்படி என்று விளக்குங்கள்.
@YarlSamayal5 жыл бұрын
கடடாயம்.. கெதியில் மிளகாய் தூள் செய்வது எவ்வாறு எண்டு போடுகின்றோம்
@devanluxmy23352 жыл бұрын
Super fish curry ❤
@YarlSamayal2 жыл бұрын
❤️❤️❤️ thank you
@geethasuthan33595 жыл бұрын
பூண்டு மிளகு சீரகதூள் இடித்து போடதேவையில்லையா?
@YarlSamayal5 жыл бұрын
இல்லை தேவை இல்லை
@Ickox4 жыл бұрын
I ll put few cloves of garlic
@YarlSamayal4 жыл бұрын
Ya. You can add them according to your taste
@rajeskumar52335 жыл бұрын
Thank you.
@YarlSamayal5 жыл бұрын
@kirishathiru36824 жыл бұрын
உங்கள் சமையல் அனைத்தும்அருமையாக இருக்கிறது. சின்ன சின்ன விஷயங்களை கொஞ்சம் கவனித்து செய்யுங்கள். முக்கியமாக கருவேப்பிலை போட மறக்க வேண்டாம். உங்கள் மகள் வீட்டு தோட்டம் வைத்திருப்பதாக சொன்னீர்கள். ஒரு கண்டு வைத்தால் தானாக வளர போகுது.நன்றி சகோதரி
@YarlSamayal4 жыл бұрын
எங்கள் வீட்டிலும் மரம் உள்ளது. சில சந்தர்ப்பங்களில் காணொளியில் காட்டிட மறந்து விடுகின்றோம்.. இனி இதனை கவனத்தில் கொள்கின்றோம்.
@moufimoufiya49115 жыл бұрын
Nanri Amma
@YarlSamayal5 жыл бұрын
@at.dinesh54014 жыл бұрын
மீன் ஆரம்பத்தில் போட்டால் கரையாதா? மீனை குழம்பு கொதித்த பின்னர் போடலாமா???
@YarlSamayal4 жыл бұрын
இல்லை மகன் .. நீங்க காணொளியிலேயே பாக்கலாம் மீன் கரையாது.. இப்பிடி போடுறதால தான் மீன் ருசியா இருக்கும் . ஒருக்கா இப்பிடி பண்ணி பாருங்க
இன்னும் சிறிது நேரம் அடுப்பில் வைத்து இருந்தால் தடிக்கும்
@YarlSamayal5 жыл бұрын
எந்த குழம்பும் தடிக்க வேண்டும் என்றால் கூடுதலான நேரம் மெல்லிய நெருப்பில் ( அடுப்பு என்றால் தணலில் ) விடவும். உங்களுக்கு வேண்டிய தடுப்பில் அடுப்பில் இருந்து இறக்கலாம்.
@rajasathiya13704 жыл бұрын
யாழ்ப்பாணியல் குழம்புக்குள் மீனை சுழி ஓடித்தான் பிடிக்கவேண்டும் பத்து லீட்டர் தண்ணிக்குள் மூன்று மீன் துண்டு போடுவியல்
@YarlSamayal4 жыл бұрын
ஹ்ஹா நீங்க யாழ்ப்பாணத்து வீடுகளில் சாப்பிட்டதில்லை எண்டு நினைக்கிறேன்..
@rajasathiya13704 жыл бұрын
@@YarlSamayal அக்கா எனது ஐந்து வருட படிப்பு யாழ் பல்கலைக்கழகம் (வன்னிக்கு ஓவருநாளும் சாப்பாட்டுக்கு போக முடியாதுதானே)
Hahah.. avaru solla koodathu.. enku irunthalum unkal kai varnathinai kada mudiyum.. ithe pol seithu sollunkal. kama kamakkinratha illaya endu
@Ickox4 жыл бұрын
@@YarlSamayal Athu romba sari but enka veedu manakkum endu sonnen. Only summer la thaan window, door thirakka mudiyum 😥 Your cooking style is easy to follow.
@YarlSamayal4 жыл бұрын
Amam athu ennamo unmai than .. unkal atharavuku nantrii :)
4 жыл бұрын
to earn some money in youtube ,you guys revealing our traditional ways of cooking to everyone? ,
@YarlSamayal4 жыл бұрын
so you are keeping them with yourself. What are you try to say. dont teach anyone what you know. like a selfish people