வணக்கம் அம்மா நான் பிரான்ஸ்சில இருந்து கதைக்கிறன் .நல்ல அருமையாக சமைக்கிறீங்கள். எங்கள் அம்மாவின் கையால் சமைச்சு சாப்பிட்டது போல இனைவு வருகின்றது...உங்கள் சமையல் மேலும் வளர்ச்சி அடைய எனது வாழ்த்துக்கள் அம்மா....
@YarlSamayal3 жыл бұрын
மிக்க நன்றி மகள், நீங்காலும் இத போல செய்து பாருங்க. நன்றாக வரும்.
@arunaramboo44213 жыл бұрын
பார்க்கவே சுவை தெரிகின்றது, நன்றி அக்கா.
@YarlSamayal3 жыл бұрын
மிக்க நன்றி, நீங்களும் செய்து பாருங்க. பார்த்து எப்படி வந்த எண்டு சொல்லுங்க.
@kvsales3 жыл бұрын
அருமையான குழம்பு அம்மா, நன்றி.
@YarlSamayal3 жыл бұрын
மிக்க நன்றி,
@subadhrapalasubramaniam72463 жыл бұрын
Nice to see such old recipes.
@YarlSamayal3 жыл бұрын
thank you, we will continue to post more traditional recopies.
@mahalingamrajalingam48853 жыл бұрын
அருமையான குளம்பு
@YarlSamayal3 жыл бұрын
மிக்க நன்றி.
@vasanthi36103 жыл бұрын
எனக்கு ரொம்பவே பிடிக்கும் அம்மா ❤️❤️❤️❤️❤️
@YarlSamayal3 жыл бұрын
❤️❤️❤️ செய்து பாருங்க.
@santhanayakeibalendran69373 жыл бұрын
சூடை மீன் குளம்பு அருமை
@YarlSamayal3 жыл бұрын
மிக்க நன்றி. ❤️❤️❤️
@llllll37883 жыл бұрын
thanks AMA everyone is like your chill fish gravy good thank God bless you amma
@YarlSamayal3 жыл бұрын
Thank you so much🙏🏼 hope you love the dish.
@jeevanandhanm80133 жыл бұрын
Lovely fish curry
@YarlSamayal3 жыл бұрын
Thank you so much, hope you try and enjoyed the taste at home.
@selvisamayalandvlogs11273 жыл бұрын
Delicious fish curry thank you for sharing 😍😍😍😍👍
@YarlSamayal3 жыл бұрын
Thank you so much 😊 hope you try this at home.
@selvisamayalandvlogs11273 жыл бұрын
Yeah of course
@Skuruti3 жыл бұрын
Super amma
@YarlSamayal3 жыл бұрын
Thanks, try this at home and let us know how it comes.