என் வரையில் இந்த மாமேதையை அரசியல் குரு என்ற ஸ்தானத்தில் வைத்துள்ளேன் மேலும் தன்னடக்கத்தில் மிகவும் உயர்ந்தவர் எந்த ஒரு அரசியல் வாதத்தையும் மிக அழகாக எளிமையாக விளக்கி விடுவார் என் தந்தை துக்ளக் பத்திரிகையின் வாசகர் அதன் காரணமாக நானும் துக்ளக் வாசித்த பழக்கம் உண்டு ஐயா அவர்கள் வானுலகம் சென்ற வரைக்கும் இப்போது வாசிப்பதில்லை இப்போது நடக்கும் தேர்தல் யுத்தத்திற்கு இந்த மாமேதை இல்லையே என்ற வருத்தம் உள்ளது நன்றி வணக்கம் ஜெய் பவானி
@paransothyparamanandhan7388 ай бұрын
அறிவு நிறைந்த மனிதர் இவர் இவருக்கு காரியம் முடியும் வரை உறக்கம் வராத நிலை இருக்கும். இது வரம்
@umamaheswaranmaheswaran69928 ай бұрын
இவரை போல் யாரும் பிறந்தது இல்லை பிறக்க போவதும் இல்லை
@ganesanrajagopal38698 ай бұрын
காலத்தினால் அழிக்க முடியாத மிக அற்புதமான மனிதர்
@Sharmila19682 ай бұрын
இவர் ஒரு பிறவி நல்ல அறிவு ஜீவி .
@ranganathanmuralidharan76508 ай бұрын
Congratulations to Mr.Ramakrishnan for the manner in which he conducted this interview.