No video

Kamal Haasan Reply to Negative Reviews & Criticsm | Indian 2 Review | Shankar | Indian 2 Movie

  Рет қаралды 404,736

Wetalkiess

Wetalkiess

Күн бұрын

#wetalkiess #indian2
Kamal Haasan Reply to Negative Reviews & Criticsm | Indian 2 Review | Shankar | Indian 2 Movie
SUBSCRIBE to get the latest updates: bit.ly/Wetalkiess
Check our playlist:
Big Boss 7 - News | Wetalkiess - bitly.ws/ZPs4
Celebrities viral News | Wetalkiess - bitly.ws/ZPsj
Exclusive Interview - bitly.ws/ZPsH
About Channel:
Hello everyone, welcome to Wetalkiess - an entertainment channel that shares the latest Tamil Cinema News. We bring you viral videos featuring your favorite Tamil actors and actresses, behind-the-scenes looks at Kollywood, and interviews with some of the biggest stars in the industry. Don't forget to subscribe to our channel to stay up-to-date with all the latest happenings in Tamil cinema!.
Subscribe to: / wetalkiess
Like us on: / wetalkiess
Follow us on: / wetalkiess
Follow us on: / wetalkiess
Powered by Trend Loud Digital:
Website - trendloud.com/
Instagram - / trendloud
Facebook - / trendloud
Twitter - / trendloud

Пікірлер: 826
@mrajesh8563
@mrajesh8563 Ай бұрын
இந்தியன் 2 படத்தை விமர்சிக்கும் இதே பார்வையாளர்கள் தான் விக்ரம் 2 வை கொண்டாடி தீர்த்தனர் யாராக இருந்தாலும் திரைக்கதை தான் பேசும்
@habibulla1212
@habibulla1212 Ай бұрын
Vikram 2 vaa
@vanithahari49
@vanithahari49 Ай бұрын
Aamaa​@@habibulla1212
@footballtops5998
@footballtops5998 Ай бұрын
@@habibulla1212AMA. Connection is there.
@muthuraman8419
@muthuraman8419 Ай бұрын
விமர்சனம் நாகரீகமாக இருக்கவேண்டும் சல்லித்தனமாக troll செய்து பொழுது போக்குவது நாகரீகமற்ற செயல்.
@valiantvimal
@valiantvimal Ай бұрын
சரியா சொன்னீங்க. மேலும் நல்ல படம் யார் நடித்தாலும் இயக்கினாலும் ஓடும்.
@govin555
@govin555 Ай бұрын
ஊழல் புளுத்தி கருணாநிதி பணத்துல ஊம்பி நடிக்கும் ஹிந்தியன் கிழவனை தமிழக மக்கள் குழி தோண்டி புதைச்சுட்டாங்க 🤣🤣🤣
@cpr...7735
@cpr...7735 Ай бұрын
@SriKanth-tq7ys
@SriKanth-tq7ys Ай бұрын
Unnaimathiri Oooomparathaiye velaiya irukkiravanukku Ooombarathaavey thonum
@dineshkumar-gr4ev
@dineshkumar-gr4ev Ай бұрын
Kallathanam konda karuna_nidhi
@ilanchezhiyanp5384
@ilanchezhiyanp5384 Ай бұрын
இந்தியன் படத்தை இரண்டாம் தடவை ரிலீஸ் பண்ணுங்க.
@user-cp4uo3bg1y
@user-cp4uo3bg1y Ай бұрын
Indian padathai re release already pannitanga 🎉🎉🎉
@VALAIMURASU
@VALAIMURASU Ай бұрын
படத்தின் தோல்விக்கு நீங்கள் இசை வெளியீட்டு விழாவில் இந்தியன் 3 நல்லா இருக்குன்னு சொன்னிங்க அது மட்டுமே காரணம் அல்ல..... உங்கள் அரசியல் நிலைப்பாடும் ஒர் காரணம்..... .யாரை எதிர்த்து கட்சி தொடங்கி.... டிவியை உடைத்து அரசியல் செய்தீர்களோ அவரின் வாரிசின் தயாரிப்பில் நடித்தால் படம் எப்படி ஓடும்...... இலவச பேன்...கிரைண்டர் மிக்சி காட்டிய நீங்கள் இலவச டிவி காட்ட மறுத்தது ஏன்..... இங்கு உள்ள மக்கள் சினிமா வேறு நிஜ வாழ்க்கை வேறு எனப் பிரித்து பார்க்கத் தெரியாதவர்கள்.....மறந்து விட்டீர்களா 😂😂😂😂
@amazingcanada3440
@amazingcanada3440 25 күн бұрын
💯
@PoliticalForceOfTamilnad-pm6wv
@PoliticalForceOfTamilnad-pm6wv Ай бұрын
படமே குறை மட்டும்தான்... 😏🤭🤣
@SIMAVISHNU
@SIMAVISHNU Ай бұрын
Nallaa thaan iruku
@Youtubeserver07
@Youtubeserver07 27 күн бұрын
Nalla dhan bro iruku , konjam dhan oru madhri iruku 🙃
@oppili28
@oppili28 Ай бұрын
He would have known it will be a flop while shooting itself....however Shankar never listen to the legend
@ShivaTheLord007
@ShivaTheLord007 Ай бұрын
No he liked the story and screen play but Shankar kept actual story in Indian 3 so he is confident about Indian 3
@aeonbig7129
@aeonbig7129 Ай бұрын
Legend my foot
@SameerPrehistorica
@SameerPrehistorica Ай бұрын
He accepted it because of Indian 3, he said it in an interview.
@aeonbig7129
@aeonbig7129 Ай бұрын
Me indian 4
@selvakumar-tt3lq
@selvakumar-tt3lq Ай бұрын
This is taken for uthayanithi
@SelvaKumar-fi5he
@SelvaKumar-fi5he Ай бұрын
என் தனிபட்ட கருத்து.. படத்தில் ஒரு காட்சி... தாத்தா அவர் அவர் வீட்டை சுத்தம் செய்யவும் என்று சொன்னதும்,, அங்கு கார்ட்டூன் காட்சி ஒன்று வரும்.. அட என்னடா!! தாத்தா வந்து சுத்தம் செய்வாருனு பாத்தா... தொடப்பத்த நம்ம கையில் கொடுத்துட்டாரு...னு சொல்லி அந்த கூட்டம் கலையும்.... அதே தான் இப்போ உண்மையா நடக்குது... நம்ம வீட்ட சுத்தம் செய்ய சொன்னதாலயோ என்னமோ..... நமக்கு படம் பிடிக்காம போச்சு போல.... இதுதான் உண்மை... போன பாகத்தில் அவர் சொந்த மகனை கொன்னாரு... அதனால்தான்... அது அப்படியே இந்த பாகத்துல.... என் வீட்ல இருந்த அதே மாதிரி உங்க வீட்லயும் இருக்கு,, சுத்தம் பன்னுங்கனு சொல்லி இருக்காரு போல
@mpkdon
@mpkdon Ай бұрын
ithuku peru tha muttu padam athunaala odama pogula padathula konjam kooda logic illa scenes ellam director thaan thaa god nu nenachutu eduthurukaan total ah whole movie la kadha nu nu theaduna silra kooda kedaikaathu ivlo ottaiya vechutu makkal mera kora solreenga paatheengala ipdi iruntha innu naalu padam ithe maari edupaanunga
@SIMAVISHNU
@SIMAVISHNU Ай бұрын
Antha padathula iruka negative ehh sollitu irukigalae athula evlo positive athalaam ungaluku kannu theriyala yaa
@mpkdon
@mpkdon 29 күн бұрын
@@SIMAVISHNU inga sollunga kekkalaam padathula 5 mins kooda ukaanthu paakura maari illa apdi oru mosamana direction irukum pothu, padathula nallathu irunthalum kettathu irunthaalum epdi theriyum
@RajKumar-ml9oe
@RajKumar-ml9oe Ай бұрын
நிஜத்தில் நீங்கள் எப்படி என்று அனைவருக்குமே தெரிந்தது தான் தோல்விக்கு காரணம்
@SriKanth-tq7ys
@SriKanth-tq7ys Ай бұрын
Nijatthulaaiyum Avarthaaandaaaa UtthamaVillaru🇮🇳🙏🌎🇮🇳ga Mhaghaaa Manithaneyattheivam
@SriKanth-tq7ys
@SriKanth-tq7ys Ай бұрын
Avar Thiraiyilum Nijamthan Nijatthulaaiyum Nijamaatthaaanda iruppaaaru Muttaaal
@lakhi77753
@lakhi77753 Ай бұрын
True words
@lakhi77753
@lakhi77753 Ай бұрын
Yes
@joker-he3ww
@joker-he3ww Ай бұрын
Mp seat
@user-du2gl4to2k
@user-du2gl4to2k Ай бұрын
தாத்தா வராரு கதற விட போறாரு சாங், தியேட்டர்ல இருக்கிறவங்கள ரொம்ப கதற விட்டுருச்சு, பெரிய ஏமாற்றத்தை கொடுத்து விட்டார் சங்கர்.
@SriKanth-tq7ys
@SriKanth-tq7ys Ай бұрын
Unnayappaada vittirunthaaa Thoookinirutthiruppey🙊 ppooodaaaa
@gb6621
@gb6621 Ай бұрын
He is not bold enough to speak the corruption in Tamilnadu. That's why connectivity with audience is lacking which makes the movie a flop.
@svskarthik
@svskarthik Ай бұрын
Well said
@CherryFox7
@CherryFox7 Ай бұрын
@@svskarthik Very True, appo shankar mooditu irukkanum...
@svskarthik
@svskarthik Ай бұрын
@@CherryFox7 correct
@nowfarhamna2105
@nowfarhamna2105 Ай бұрын
Indian 2 Good Acting for as Kamal Sir.
@karthicraja9030
@karthicraja9030 Ай бұрын
😂😂😂😂
@johnyuky7499
@johnyuky7499 17 күн бұрын
😂😂😂😂😂😂
@karthicraja9030
@karthicraja9030 17 күн бұрын
@@johnyuky7499 😂😂😂 Kamal ila komall
@hanshi110
@hanshi110 Ай бұрын
For Me And My Family Realy Like Indian 2 To Us.. We Realy Love it This Movie❤
@immortalredeemer2654
@immortalredeemer2654 16 күн бұрын
What you smoke bro
@k.vinoth8484
@k.vinoth8484 Ай бұрын
Make-up romba kodumai.
@SivaKumar-jo8km
@SivaKumar-jo8km Ай бұрын
இந்தியன் 2 ... இசையால் இம்சை... இனி இசை மறந்து படம் பார்த்தால்... இனிப்பு செய்தியே மக்களுக்கு...
@pavangundu4356
@pavangundu4356 Ай бұрын
అవునండి మొదటి భాగానికి ఆర్ రెహమాన్ మ్యూజిక్ అందించారు కానీ ఈ రెండో భాగానికి అనిరుద్ సంగీతం ఏం అంత బాగాలేదు జస్ట్ ఏదో సినిమా కాకుండా వ్యాపార ప్రకటన లాగుంది ఇదే అనిరుద్ విక్రం సినిమాకి ఎక్సలెంట్ మ్యూజిక్ ని కంపోజ్ చేశాడు
@rayangaming1079
@rayangaming1079 Ай бұрын
Rahman isai taan best
@Tarapadb
@Tarapadb Ай бұрын
Kathaye illa bro
@DarkLord-pm1eg
@DarkLord-pm1eg Ай бұрын
Yenga??? Padam eh illiye
@victorarunachalam4645
@victorarunachalam4645 Ай бұрын
நான்‌ ஒரு மலேசியன். ஒரு படம்‌ தரமாக இருக்கிறதா இல்லையா என்று உரிமையோடு சொல்லகுடியவர்கள் இரசிகர்கள் .காரணம் நேரம் காலம் பார்க்காமல் பணத்தை செலவழித்து திரையரங்கில் வந்து பார்த்து இரசிப்பதும்‌ இல்லாமல் அப்படத்திதை வெற்றியடைய செய்ய ஆதரவு தருகிறார்களே . ஆக ஒரு படம் சிறப்பாக அமைந்திருந்தால் பொரும்பாலோர் பாராட்டத்தான் செய்வார்கள் அதுவே அது சரியில்லை என்றால் துப்பு விழத்தான் செய்யும் . இதுதான்‌ எதார்த்தம். எல்லா படத்துக்கும் கண்மூடித்தனமாக super !super !,changese இல்ல ,தலைவர் பின்னிட்டாரு என்று செல்லும் கருத்தால் தரமான‌ஒரு படத்தை மறுபடியும்‌ இண்டாம் பாகமாக எடுக்கும்போது கோட்டைவிடுகிற‌ நிறைய திரைபடங்கள் உள்ளது சாமி2, PS2 ,இப்போ இந்த வரிசையில் Indian 2. எனக்கு தெரிந்ததில் இயக்குனர் ராஜமோலி எடுத்த பாகுபலி 2மட்டும்தான் வெற்றி பெற்றுள்ளது காரணம் அந்த இயக்குனர்‌ இரசிகர்களின்‌ குறைகளை அல்லது விமர்சனங்கள்‌ கேட்டறிந்து முதல் பாகத்தில் செய்த சில சில தவறுகளை இரண்டாம்‌ பாகத்தில் மிக கச்சிதமாக சரிசெய்ததால் இன்றும் அப்படம்‌ தெலுங்கு டப்பிங் படமானாலும்‌ இரசிக்கும் படியாக இருந்தது . இந்தியன்1றிலும் சிறு சிறு தவறுகள்‌ இருந்தாலும் அதையெல்லாம்‌ பொருப்படுத்தாமல் கதையோட்டம்‌ கமல் மற்றும் இதர நடிகர்களின் தரமான நடிப்பு, AR Rahman சார் இசை, சுஜாதா சார் வசனம்‌ திரைகதை ஆகியவை பக்கபலமாக இருந்ததால் Indian 1 மாபெறும்‌வெற்றி. இந்தியன்‌2 கதையை 2000 தொடக்க காலத்திலே கதையை கொண்டு சென்றிருக்கலாமே . இந்தியன்‌தாதாவின் வயது அதிகம்‌ செல்லிருக்க தேவை இல்லை Y2K காலத்தின்‌ தொடக்க காலத்தை GY2 (Generation Year 2000)காலத்தை பார்க்க ஒரு வாய்ப்பு வந்திருக்குமே?!!இந்தியன் 1 வெள்ளையர்கள் ஆட்சி காலத்தை கத்தியது போல இந்தியன் 2ல் 2000 தொடக்க காலத்தை காட்டி இருந்தால் சற்று மாறுபட்ட நல்ல இருந்திருக்கும் . AI TECHNOLOGY இருந்தும் பயன் இல்லை போலிருக்கிறது . எப்போ குறைகளுக்கு முக்கியம் துவம் கொடுத்து தரமாக ஒரு படம் எடுக்கப்படுகிறதோ அந்த படம்தான் வெற்றி பெரும் . குறைகள் எல்லாம் பாத்தா படம் எடுக்க முடியாது என்றால் குறை உள்ள படத்தை பார்க்கவும் ரசிகர்களால் பார்க்க முடியாது .
@samayaraj
@samayaraj Ай бұрын
Perfect Words.
@user-ou6sv6fw8r
@user-ou6sv6fw8r Ай бұрын
தரமான இசையை தொலைத்துவிட்டு தேடிக் கொண்டிருக்கிறீர்கள் தற்போது வரும் படங்களை பாருங்கள் அதில் இசை இல்லை ஒரே கூச்சல் மட்டும் தான் ஏன் இளையராஜாவை விட்டு விலகி வந்து விட்டீர்கள் ஆனால் அவருடன் சேர்வது அவ்வளவு எளிதான காரியம் அல்ல
@SriKanth-tq7ys
@SriKanth-tq7ys Ай бұрын
Neethen tharamana isaiyappottukkatten pPudungi isaiyulaiye Vazhvaivazhum Avungalukkuttheriyaathadaa
@user-hari83
@user-hari83 Ай бұрын
​@@SriKanth-tq7ysnalla muttukudu. Ithukku kooda arasiyal ah nee ilukanuma.
@kommichettynagabushansrini5136
@kommichettynagabushansrini5136 Ай бұрын
Soon it will be telecasted in OTT and expect for deewali in sun TV and don't waste money on this movie
@vivekanandan.s3158
@vivekanandan.s3158 Ай бұрын
Excellent upload Andavar always ultimate ❤❤❤❤❤
@MukeshKumar-bb9pt
@MukeshKumar-bb9pt Ай бұрын
Mr. Kamal... By joining hands with wrong people you lost all Credibility to give message to the Nation... That's Y Indian-2 utterly Flopped ...
@arvinthsrus
@arvinthsrus Ай бұрын
True
@kabilan
@kabilan Ай бұрын
No😂
@s.mohanselvaraj634
@s.mohanselvaraj634 Ай бұрын
2000 ரூபாய் பணம் மிச்சம்,, குடும்பத்தோட படம் பார்க்க இருந்தேன்,, படம் பார்த்தவர்கள் கழுவி ஊத்தறாங்க,, ரொம்ப கேவலமா இருக்காம்
@SriKanth-tq7ys
@SriKanth-tq7ys Ай бұрын
Appooo Unakku suyaputthi illai,,,Unpondattiyappatthi thapputhappaaa yaaru sonnaaalum Unmaing kammunu irunthukkvey SuyaArivu Vivegam kidaiyaathu kena naie
@Gunasekaran-j1g
@Gunasekaran-j1g Ай бұрын
நல்ல படம். மனவலியோட போய் நல்ல. தெளிச்சியோட வந்தோம். உண்மையே.
@AnbuAnbu-ou1xk
@AnbuAnbu-ou1xk Ай бұрын
Sar movie nalla irukki sar. Nambadinga poi movie parunga indian 2
@anu4814
@anu4814 Ай бұрын
I didn’t want to waste my money on Indian 2 rather I saw Kalki in TAMIL TELUGU AND HINDI enjoyed throughly
@BDPsongs2831
@BDPsongs2831 Ай бұрын
வேண்டுமென்றே வதந்தி பரப்புகிறார்கள்,,சின்ன சின்ன குறைகள் இருந்தாலும்,படம் சூப்பரா இருக்கிறது 👌
@greatengineering5475
@greatengineering5475 Ай бұрын
உண்மை
@govin555
@govin555 Ай бұрын
​@@Indian-js4nh எவன் எவன் வீட்டு பொண்ணுங்கள கருணாநிதி வீட்டு ஆம்பளகளுக்கு கூட்டி கொடுப்பானோ அவனுங்களுக்கு ஹிந்தியன் 2 சூப்பர் 🤣😂😂🤣
@SathishKumar-pw9fu
@SathishKumar-pw9fu Ай бұрын
Evan Evan edapadi s...ya oombrano avanuku intha padam pidickathu
@govin555
@govin555 Ай бұрын
@@TheCerelacHolmes அது வர்மகலை இல்லை கர்மகலை 😂
@RameshButtu
@RameshButtu Ай бұрын
திரைப்படம் என்பது ஒரு நல்ல கருத்துள்ள நல்ல பொழுது போக்காக இருக்க வேண்டும். திரைப்படம் என்பது அரசியலுக்கு அப்பாற்பட்டது. அதை மக்களுக்குக் கொடுக்க ஒரு படத்தை படமாக மட்டும் எடுக்க வேண்டுமே தவிர. உங்களுடைய அரசியலை அதில் புகுத்தி மக்கள் மீது திணிக்க நினைத்தால் முடிவு இப்படிதான் இருக்கும்.🇮🇳
@shanfarez7943
@shanfarez7943 Ай бұрын
உண்மையான கருத்து
@VijiViji-pe5oi
@VijiViji-pe5oi Ай бұрын
Right😊
@SriKanth-tq7ys
@SriKanth-tq7ys Ай бұрын
Yendaaa dei NallathU vera Arasiyal verainu Unakku yaaarudaaa sonnaaa kenanaie
@SriKanth-tq7ys
@SriKanth-tq7ys Ай бұрын
Appaneee pozhuthupokkaaavey iruppavan
@RameshButtu
@RameshButtu Ай бұрын
@@SriKanth-tq7ys நான் பொழுதுபோக்குக்காகவே இருப்பவன் கிடையாது. ஒரு நாளைக்கு 12 மணிநேரம் வேலை செய்கிறேன். ஆறு மாதத்திற்கு முன் hemoglobin level 2.5 point உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் ஒன்பது நாட்கள் அட்மிட் ஆகி சிகிச்சை பெற்று இப்போது வீட்டில் இருக்கிறேன். முதுகில் பெரிய ஊசி போட்டார்கள். அந்த வலி என் வாழ்வின் இறுதி வரை இருக்கும். இப்போது BP 150/104 இருக்கிறது. கடைசியாக நான் தியேட்டருக்கு சென்று படம் எட்டு வருஷத்துக்கு மேல ஆச்சு. எனக்கு பொழுதுபோக்குன்னா அது வாரம் இரண்டு முறை இரண்டு நாட்கள் 2 மணிநேரம் பாடல் கேட்பேன் அவ்வளவுதான். ஒரு நாளைக்கு அரை மணி நேரம் முதல் ஒரு மணி நேரம் யூ ட்யூப் வீடியோ பார்ப்பேன். வாரத்தில் இரண்டு நாட்கள் ஒரு மணிநேரம் மைக் ல பாடல் பாடுவேன். மீதி உள்ள நேரத்தில் நாட்டில் நடந்த, நடக்கும் குற்றங்கள் குறித்தும், நடக்கவிருக்கும் இயற்கையின் பேரழிவு குறித்தும் தேடிப் படித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த யூ ட்யூப் சேனலில் போட வேண்டும் என்று அதை தேடி தேடி தொடர்ந்து படிப்பேன். அய்யா அப்துல் கலாம் சொன்னது போல ஒரு நாளைக்கு ஒரு மணிநேரம் புத்தகம் வாசிப்பேன். கிரிக்கெட் பார்ப்பேன். ஒருவரைப் பற்றி முழுமையாக தெரியாமல் அவர்களைப் பற்றி தவறாகப் பேசாதீர்கள்.
@kishorejs-wt7kv
@kishorejs-wt7kv Ай бұрын
As a actor he is God, but as a person in real life simply waste hope he gets well soon
@bloody_bucket255
@bloody_bucket255 Ай бұрын
like ur dad is it ?
@kishorejs-wt7kv
@kishorejs-wt7kv Ай бұрын
@@bloody_bucket255 😂🤣😂
@shrikanthshr6685
@shrikanthshr6685 Ай бұрын
Show the full video rather than you speaking 🤦🏽‍♂️
@sureshtb1208
@sureshtb1208 Ай бұрын
Exactly.. v want to hear from the actor
@krishnaswamysrinivasan520
@krishnaswamysrinivasan520 Ай бұрын
நீங்கள் ஆக சிறந்த நடிகர்.... ஆனால் IND 2 நிறவை தரவில்லை... டப்பிங் படம் போல ஆகிவிட்டது
@user-jf8ob4ts9q
@user-jf8ob4ts9q Ай бұрын
Kamal Hassan and team doing good job it's a very good message to India 💐♥️🙏
@divaz.6047
@divaz.6047 Ай бұрын
Kamal is a Dubakoor in real life...
@mah6104
@mah6104 Ай бұрын
60 வருட சினிமா அனுபவத்தில் ரசிகன் ரசிக்கிற மாதிரியா இருக்கு தற்கொலை பண்ணிக்கிற மாதிரி இருக்கு
@athisivans6941
@athisivans6941 Ай бұрын
போய் பண்ணு
@manzoorsgripwrap1978
@manzoorsgripwrap1978 Ай бұрын
கலை நாயகர் கமல் என்றால் யார் என்று தெரியாத ஒரு அன்பரை இப்போது தான் பார்க்கிறேன். சரி அது அவரின் கருத்து..
@SriKanth-tq7ys
@SriKanth-tq7ys Ай бұрын
AppatthongirU!!,,,,,,
@SriKanth-tq7ys
@SriKanth-tq7ys Ай бұрын
Innum ThOngulaiyaadaa nee
@Chris-vt6nl
@Chris-vt6nl Ай бұрын
There will never be another movie like indian first part it is the ultimate best. I was 10 yrs old when indian movie released in 1996 a kid back then now after 28 yrs watching that again still gives goosebumps what an amazing music,comedy overall masterpiece of a movie
@user-lk6mk5jy2q
@user-lk6mk5jy2q Ай бұрын
கமல்ஹாசன் ஷார் சாதனைகள் தொடரட்டும். படம் சூப்பர்.
@joker-he3ww
@joker-he3ww Ай бұрын
Mp seat nichayam
@gngkollector4532
@gngkollector4532 Ай бұрын
Indian 3 jz release at OTT only..
@Sujimon1
@Sujimon1 Ай бұрын
Actually Kamal Sir must get more strong and great roles. He is so great and one of the best actors in the country.
@vishalnarayanasamy8767
@vishalnarayanasamy8767 Ай бұрын
If Writer Sujatha was still alive, INDIAN 2 would have better dialogues, If Lyricst Na Muthukumar remained alive till now, The songs would have been better
@VijayKumar_Boss
@VijayKumar_Boss Ай бұрын
Shankar could have ignored him like he ignored AR Rahman.
@user-bn6tg6ri8m
@user-bn6tg6ri8m Ай бұрын
சங்கர் அவர்களின் முயற்சி லைக்கா நிறுவனத்திற்கு முடிவு விழா வைப்பதே.😢
@maninew15
@maninew15 Ай бұрын
ஓவர் ஆக்டிங்கயே நல்ல நடிப்பு என இங்கு நம்பப்படுவதால் உங்கள் வாழ்நாள் முழுவதும் ஓர் உண்மையான சினிமாகூட எடுக்கமுடியவில்லை. மிகவும் வருத்தம்.உங்களின் ஓரே தரமான படம் அவள் அப்படித்தான் மட்டுமே.
@manzoorsgripwrap1978
@manzoorsgripwrap1978 Ай бұрын
🤔🤔🤔 mm
@SathishKumar-pw9fu
@SathishKumar-pw9fu Ай бұрын
Aval appadithaan mathiriye padam edutha Kamil rajini 2 perun ineeram fieldout ayirupanga,neenga enna Art film rasisigara
@chandrasekars3452
@chandrasekars3452 Ай бұрын
Kamal sir God of Indian cinema.
@unniunnikrishnan2591
@unniunnikrishnan2591 Ай бұрын
I❤Kamal ji
@mygumybear
@mygumybear Ай бұрын
Just saw Indian 2 at the theatre, I think it’s a good movie. Yes they were some impractical points e.g about kids turning up their parents. However, that’s the only way they will find retribution to it. However their is moral in the story and those have moral values will know that this film tries to communicate with the audience the wrongdoing of people in the society and how people should question the wrong doings. If they allow corruption in each home then it’s normalised and only the wealthy 10% will rule over the 90% who still will be fighting for their dreams. I’m excited for the Indian 3. Will watch it.
@user-kb1oc4zc6p
@user-kb1oc4zc6p Ай бұрын
இந்தியன் 2 படம் நன்றாக இருக்கிறது படம் பார்க்காமலே சில கூட்டம் பொய் செய்தி சமுக வலைதளங்களில் பரப்புகிறது
@Scorpion0902
@Scorpion0902 Ай бұрын
😂😂😂😂😂😂Ne pathuttayaa nallaaa irukkaaa😂😂
@pavangundu4356
@pavangundu4356 Ай бұрын
అవును కొందరు గుడ్డిది మేధావులు సినిమా చూడకుండానే సినిమా బాగాలేదు అనేసి వాళ్ళ యొక్క కుళ్ళు లను బుద్ధిని ను వెళ్లగక్కుతాడు వాస్తవం చెప్పాలంటే సినిమా బాగుంది నా వర్క్ అయితే
@Justknow-is3tf
@Justknow-is3tf Ай бұрын
Aana nee pakamalaye nalla irkunu pulugra pathaya ... 200 waste ah pochu ... 10 tuva kooda worth illa ... Idula pop corn vera selavu ..
@endhiran555
@endhiran555 Ай бұрын
உண்மையை சொல்லு போஸ்டரை மட்டும் தானே சொல்றே....? அது சுவரொட்டி. அதை நம்பி 150 ரூவா கொடுத்துட்டு உள்ளே போய் உட்காரு. உன்னை சீட்டுலயே வச்சு பறந்து பறந்து அடிப்பாரு. ஒற்றை வீலில் சேஸ் பண்ணி உன் மூக்குல விடுவாரு. அவ்ளோ ஏன்? நீ சிக்ஸ் பேக் தானே பார்த்திருக்கே..! சிக்ஸ்டீன் பேக் போட்டு இந்த படம் நல்லா இருக்குன்னு சொன்ன உன் வாயிலேயே எட்டி எட்டி உதைச்சு ராஜஸ்தான் வரைக்கும் ஓட விட்டு ஓடியே ரத்தம் கக்கி உன்னை சாகவும் வச்சிடுவார்.
@srinivasannarayanan9525
@srinivasannarayanan9525 Ай бұрын
❤❤ o support you
@thepulsarmania..-livetodri9873
@thepulsarmania..-livetodri9873 Ай бұрын
I feel for legendary actor shankar sir..... Indian 1 - Shankar as a Soul in Indian Thatha..... Indian 2 - Political Influence as soul in Indian Thatha... This is the best example.... Politics in cinema - Movie will Hit... Politics in content - Even Legendary Actor Ulaga Nayagan face consequences... Pls leave story to directors choice.... outcome is always Good...
@KumarArun-y4q
@KumarArun-y4q Ай бұрын
சூப்பர் இந்தியன் 2
@sachin2k7
@sachin2k7 16 күн бұрын
Indian 2 is a great example of being failing due to overconfidence. Music has been a complete disgrace in part 2. Bring back ARR, and stick to basics in part 3!
@soorajs8790
@soorajs8790 Ай бұрын
Siddharth voice 😂
@rahulmj2107
@rahulmj2107 Ай бұрын
He will speak anything bcoz no loss for him since it was not Raj Kamal production. Kamal oru pirpokuvadi no sense in his speech...
@s.gabrialnicholas5966
@s.gabrialnicholas5966 Ай бұрын
படத்தின் கருத்து மிக அருமையா இருக்கு , அதை மறந்து விட்டு ஏதோ சொல்கிறார்கள் . படம் கொஞ்சம் நீளம் அவ்வளவுதான் . படத்தை தியேட்டர்ல சீக்கிரமாக போட்டு விடுகிறார்கள் . அது தெரியாமல் சில பேர் 1/2 hour லேட் ஆக வருகிறார்கள் . அதே நேரத்தில் படம் முடிந்தவுடன் போடும் இந்தியன் 3 Trailor பார்க்காமல் போய்விடுகிறார்கள் பிறகு படம் எப்படி புரியும் ?
@endhiran555
@endhiran555 Ай бұрын
@@s.gabrialnicholas5966 உனக்கென்னப்பா இதே வேலையா இருக்குற. 2:15 ஷோவுக்கு காலை 10:00 மணிக்கே போய் உட்கார்ந்து இருக்கலாம். 1:45 க்கு படம் பார்க்கலாம். நாங்க அப்படியா?
@agilecinematography8125
@agilecinematography8125 Ай бұрын
In my opinion Indian 2 is a good film to watch. A lot of good message to people. Kamal sir acting is super. Ravi varman camera work extra ordinary.
@jaikumarjkr4691
@jaikumarjkr4691 Ай бұрын
என்னை பொறுத்த வரையில் படம் சூப்பர்
@praise_the_lord...
@praise_the_lord... Ай бұрын
Serupadi to haters 🎉🎉🎉😂😂😂 Indian 2 block buster hit da tharkuris😂😂😂
@naantamilan428
@naantamilan428 Ай бұрын
Thirudan ulakka nayakan
@arknayt1643
@arknayt1643 Ай бұрын
Yaar da nee comali....innuma ithelam namberingga.....padam nalla illai..... blockbuster irenthalum padam mokkai
@jeganviayapuri7207
@jeganviayapuri7207 Ай бұрын
Ithe marithan Leo padathukkum uruttuninga ippo indian 2... Ippadi tarame illatha padathai vaithu kondu nadigarkalukaaka kondaduvathu tamil padathin taratai kuraithuvidum...
@Dubakkur_Don
@Dubakkur_Don Ай бұрын
போயி அறிவாலயத்தில் படுத்துக்கோங்க கமல் சார்!! இனி படம் எல்லாம் வேண்டாம் பிளீஸ்🙏🙏🙏
@RaviRavikumar-yi9wr
@RaviRavikumar-yi9wr Ай бұрын
Corred
@govin555
@govin555 Ай бұрын
🤣😂😂
@ganesanganes1980
@ganesanganes1980 Ай бұрын
Work as assistant to Stalin or udaya at arivalayam
@VijiViji-pe5oi
@VijiViji-pe5oi Ай бұрын
True😂❤
@govin555
@govin555 Ай бұрын
@@ganesanganes1980 இல்லை இன்பநிதி குண்டி கழுவி விடுவான் மலஹாசன் 🤣
@puvipuvikka5635
@puvipuvikka5635 11 күн бұрын
படம் குறைய இருந்தா குறை மட்டும் தான் சொல்லுவாங்க
@ananthkarthik8164
@ananthkarthik8164 Ай бұрын
Enatha irunthalum Tamil cinemava world 🌎 levalku popular pannirukaru Shanker sir and Kamal sir my support Tamil movie 🎥 Tamil director and actors
@truehdvideos507
@truehdvideos507 Ай бұрын
இந்தியன் 2 படத்தில் செய்த தவறு.1. லாஜிக் இல்லாமல் எடுக்கப்பட்ட கதை மற்றும் இந்த தாத்தா மேஜிக்காக செய்கிறார்.2. அனிருத்தின் இசை படத்திற்கு பலம் கொடுக்கவில்லை. 3. நடிகர்கள் சம்பளம் வாங்குகிறார்கள் ஆனால் ஏன் மக்கள் இந்த மோசமான படத்தை தியேட்டரில் பார்த்து பணம் கொடுக்க விரும்பவில்லை. இறுதியாக இந்த பாகம் 2 ஐ தவிர்த்துவிட்டு நேரடியாக 3ஐ நல்ல கதைக்களத்துடன் வெளியிடுவது நல்லது.
@l______e_s_s567
@l______e_s_s567 Ай бұрын
Movie kulla politics kondu vantha apdithan irukum.
@pavinashrao
@pavinashrao Ай бұрын
Pls share link to original video. Thx
@sureshkumarthandavan5410
@sureshkumarthandavan5410 Ай бұрын
நான் kamal sir, போஸ்டரேயே 3 மணி நேரம் பார்ப்பேன்.... படம் 5 times பார்த்துட்டேன்.... Sir முகத்தில் prosmetric மேக்கப்பில் மட்டுமே படம் இருந்தது ஏமாற்றமே.,.. Indian 1, அவ்வை சண்முகி, தசவதாரம் படத்தில்.... சந்துரு மற்றும் சிறுவயது சேனாபதி , பாண்டியன், கோவிந்தன் கேரக்டர்ல kamal sir ஓட உண்மை முகம் இந்த படத்தில் missing அவை எங்களுக்கு ஏமாற்றமே.,..
@ashokkayyandurai5427
@ashokkayyandurai5427 Ай бұрын
Money waste, time waste.. Ithula part 3 vera...
@padmabharani6122
@padmabharani6122 Ай бұрын
The reason for the flop is him talking about politicians, corruption etc but ended up working with the CORRUPT DMK.
@rencoboy364
@rencoboy364 Ай бұрын
Kamal sir, indian 2 movie superb, dont entertain the negative reviews. Kamal rockz. haters shocked.
@BHAGAVADGITAN
@BHAGAVADGITAN Ай бұрын
Ada yeanda
@gngkollector4532
@gngkollector4532 Ай бұрын
😂😂😂 yaaru saami nee
@SabariRajan-p5j
@SabariRajan-p5j Ай бұрын
Kamal sir don't Indian 3 film name please change film name we want one more equal to naayagan film,
@jeyamariappan9253
@jeyamariappan9253 Ай бұрын
Kamal Dmk chalra move
@MrSesha123
@MrSesha123 Ай бұрын
U should shown tamilnadu corruption instead of gujarat
@prasannasubbarao8270
@prasannasubbarao8270 Ай бұрын
Commercially it's a failure So everyone who has invested has lost the money For past 20years Cinema industry is surving on common man's hard earned money
@paulrajjeyasathyan663
@paulrajjeyasathyan663 Ай бұрын
படம் நன்றாக உள்ளது
@user-ln2tq1gt2x
@user-ln2tq1gt2x 15 күн бұрын
This is perfect caste based movie.. How all actors and actress belongs to one caste.. Director, hero, music director, heroine etc 😂😂😂
@santhoshp2803
@santhoshp2803 Ай бұрын
இந்தியன் 2 சுமார் தான்.... எவ்வளவு முட்டு கொடுத்தாலும்
@Rajakumar-b7v
@Rajakumar-b7v Ай бұрын
Jailer unakku super
@dhanasekar2002
@dhanasekar2002 Ай бұрын
❤ andaver mass 🔥🔥🔥🔥
@sankargunasekaran8543
@sankargunasekaran8543 Ай бұрын
படத்தின் நீளத்தை குறைத்து மூன்றாம் பாகத்தில் சுதந்திர போராட்டத்தை இந்தியன் ஒன்று போல் இதிலேயே சொருகி படத்தை மூன்று மணி நேரம் நறுக்கென்று கொண்டு போயிருக்கலாம் சங்கர் சார் கேம் சேஞ்சர் படத்துல இருந்ததுனால அசிஸ்டெண்ட் தான் படம் எடுத்திருக்காங்க அதுதான் இவ்வளவு குளறுபடி இதற்கு கமல் சார் அனுமதி தந்திருக்கக் கூடாது வேற லெவல் ஹிட் அடிக்க வேண்டிய படம் இரண்டு பாகமாக வந்தது மிகப்பெரிய தவறு அதோடு கமல் சார் பேசும்போது லிப் லாக் கனெக்ட் ஆகவில்லை ஐ அம் வெயிட்டிங் பார் இந்தியன் 3
@bobbynaresh2654
@bobbynaresh2654 Ай бұрын
Move is superb. We watched 3 times in USA🥳🥳
@sabariganessh8149
@sabariganessh8149 Ай бұрын
I will support indian 2 movie
@திருச்சிற்றம்பலம்-சிவ
@திருச்சிற்றம்பலம்-சிவ Ай бұрын
படம் தோல்வி அடைந்ததற்கு காரணம் இது தான்.கமல் என்றாலே முன்பு நல்ல இமேஜ் இருந்தது.அறிவுஜீவீ, பரிசுத்தமானவர், நேர்மையாளர், நடுநிலை தவறாதவர். இப்படித்தான் கமலை புரிந்து வைத்திருந்தனர்.ஆனால் எப்ப தன் சுய இலாபத்திற்காக ஒரு குறிப்பிட்ட கட்சியை ஆதரித்தாரோ, அப்போதே அவர் மீது இருந்த மதிப்பு,மரியாதை சரியத்தொடங்கியது.அதுவும் MP பதவிக்காக சுயமரியாதையை அடகு வைத்தாரோ அப்போதே கொஞ்சநஞ்சம் இருந்த Mr.கிளீன் இமேஜ் பாழாய் போனது.ஆனால் இதற்காக கமல் கவலைப்பட தேவை இல்லை.அது தான் அவருக்கு தேவையான வாழ்வாதாரம் ( பணம்+பதவி) கிடைத்து விட்டதே !இனி சுகமாக வாழுங்கள் கமல் அவர்களே.
@sundaravadivelshanmugham6283
@sundaravadivelshanmugham6283 Ай бұрын
Parisuthamaanavaraaààà
@திருச்சிற்றம்பலம்-சிவ
@திருச்சிற்றம்பலம்-சிவ Ай бұрын
@@sundaravadivelshanmugham6283 : அது அரசியல் ரீதியானது, தனிப்பட்ட வாழ்க்கையை பற்றி குறிப்பிடும் வார்த்தை அல்ல.
@RaviRavikumar-yi9wr
@RaviRavikumar-yi9wr Ай бұрын
Super
@sambasivamp4810
@sambasivamp4810 Ай бұрын
நீங்கள் கூறிய கருத்து தான் படம் ஓடாததிற்கு உண்மையான காரணம்
@peace6781
@peace6781 Ай бұрын
Nalla illana nalla illanu than solla mudiyum😊
@user-xd4yc3zf6f
@user-xd4yc3zf6f Ай бұрын
கலை கடவுளா பார்த்த எங்களுக்கு. கலை! நீங்க வளர்த்த அனைத்தையும் அளிக்கும் நேரமா இந்த படம். கொள்கையை அரசியல அழிச்சிங்க. கலையை மற்றவன் அழிச்சது பத்தாதுன்னு நீங்களே அழிக்க வந்துடிங்களா ஆசானே 😮
@renjithjebin916
@renjithjebin916 Ай бұрын
Super movie 🎉
@shekar9783
@shekar9783 Күн бұрын
It's a good script, the lag is lengthy scenes But it's good not very bad one
@venguidessaperoumalponnous9151
@venguidessaperoumalponnous9151 Ай бұрын
சமிபகாலமாக தமிழில் வரும் படங்கள் கதை, திரைக்கதை, வசனம், இயக்கம், ஒளிப்பதிவு, இசை எதுவுமே சரியில்லை. தெலுங்கில், கன்னடத்தில், மலையாளத்தில் வெளியான படங்கள் தரமானதாக இருக்கு தமிழில் சில வயதான அதிக சம்பளம் வாங்கும் நடிகர்கள் இன்னும் இளமையான ஹீரோவாக தொடர்ந்து நடிப்பதை மக்கள் ஜீரணிக்க முடியவில்லை புதிய திறமையான இளைஞர்களை கொண்டு வர வேண்டும். தமிழ் சினிமா துறையில் புகுந்து இருக்கும் சாதி ரீதியான பிளவை தடுக்க வேண்டும்.
@VijayKumar_Boss
@VijayKumar_Boss Ай бұрын
Nowadays people are intelligent so they can't be cheated in real life by giving messages to society through movies. They also see who's giving the message 😂
@ssrinivasulu7354
@ssrinivasulu7354 Ай бұрын
Kamal sir solraaru endru neengale oru flow la solli mudichitinga.....
@sekarkavin3867
@sekarkavin3867 Ай бұрын
உதயநிதியை தொங்க வேண்டாம்.
@user-gm8le4bu8z
@user-gm8le4bu8z Ай бұрын
@user-st7jb6tp4pipo politicsey business maari thaan da pothu tharkuri
@arrshath
@arrshath Ай бұрын
​@@user-gm8le4bu8z Lyca productions than 90% money potruku! 2.0, Ponniyin selvan, Indian 2 all complete disaster for lyca! Red giant distribution matum than
@venkatmessi
@venkatmessi Ай бұрын
No comments simply waste
@psenthilkumar2017
@psenthilkumar2017 Ай бұрын
கமல் நடிப்பு அருமை ஆனால் மோசமான திரைக்கதை..
@SriKanth-tq7ys
@SriKanth-tq7ys Ай бұрын
Appa neepadu Mosamaaana Yetchakkalai naie nu sollu
@manilakshmi9890
@manilakshmi9890 Ай бұрын
Always energetic person Kamal sir .Indian 2 flim super
@sureshkumarthandavan5410
@sureshkumarthandavan5410 Ай бұрын
Goosebumps scenes is not in indian2 comparing with Indian1
@Styleo77
@Styleo77 15 күн бұрын
As a 80s baby watching this shït spoiled my childhood memories. Now I cannot watch the old Indian again.....
@jillusharon2679
@jillusharon2679 Ай бұрын
Rompa nalla iruku movie ❤ title ku yeththa story❤gud movie ❤ indian 3 ku waiting
@jamaludeen837
@jamaludeen837 Ай бұрын
Waste movie kamal sir acting is good but story bad
@SnapshotS2U
@SnapshotS2U Ай бұрын
😂 If it is good movie sure everyone will say good. Indian2 is really horrible 😢
@user-hp4lo5kr9k
@user-hp4lo5kr9k Ай бұрын
Super kamalsir for india n❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🇪🇬🖤❤🇮🇳
@YasinMajith-en9vk
@YasinMajith-en9vk Ай бұрын
Indian❤2❤super❤sir❤Kamal.❤mass🇮🇳🇮🇳🙏🙏
@SaravananS-fe1xm
@SaravananS-fe1xm Ай бұрын
படம் தோல்வி அடைந்ததற்கு மிக்க மகிழ்ச்சி.😂😂
@SriKanth-tq7ys
@SriKanth-tq7ys Ай бұрын
Seri SaaagU
@anbuchinnapillai7199
@anbuchinnapillai7199 Ай бұрын
1) Ani couldn’t match ARR expectations. 2) converting one movie into two did not give a satisfaction of watching Shankar movie! It’s like eating half meals! 3) I felt Indian 1 make up and the body language was way superior than Indian 2. He acted like 90 year old guy in Indian 1 but in Indian2 he acted like 70 year old!! 4. There are emotions in the movie but when the story is not complete you won’t connect well with the movie!! Huge failure of strategy to convert one movie into two when the story is actually made for one movie! Money is important but you can’t make money through half cooked meal!!
@Ijasahammed-ev6mq
@Ijasahammed-ev6mq Ай бұрын
Indian 1 make up was so realistic. Indian 2 looks like a bomma.😅. If there is indian 3 please make a change.
@BalaMurugan-wk4op
@BalaMurugan-wk4op 12 күн бұрын
My number one movie Indian 2❤
@manitham1686
@manitham1686 Ай бұрын
Padam semaya iruku
@tamilkavalan2130
@tamilkavalan2130 Ай бұрын
என்னம் போல் வாழ வாழ்த்துக்கள்...
@SriKanth-tq7ys
@SriKanth-tq7ys Ай бұрын
Athunaaala thaaandaaa Avar🌎ga🇮🇳 Naaayagar U 🇮🇳 neee ippadiye yaarukkum theriyaamakkidakkura
@murugankumar7974
@murugankumar7974 Ай бұрын
இந்தியன் 2 படம் நல்ல கருத்து இது போன்ற படங்கள் நிறைய வரவேண்டும்
@PuaneswaranRajendran
@PuaneswaranRajendran Ай бұрын
I recently watched "Indian 2" in an IMAX screen in Malaysia. As a devoted Kamal Hassan fan, I acknowledge that it falls into the category of an average entertainer. However, it's not as dire as some of the trolling and critical reviews suggest. Yes, there are screenplay weaknesses, including repetitive and extended scenes. Nevertheless, the film strikes a balance between entertainment value and delivering a social awareness message. I approached it as a fresh movie, without comparing it to the original "Indian." It's essential to critique the movie as a product without resorting to personal attacks on the actor and director. Constructive feedback is valuable for improvement. After watching the glimpse of "Indian 3," I hold hope that the production team will address their weaknesses and deliver an even better experience.
@fazilnizar3875
@fazilnizar3875 Ай бұрын
I went with my family and watch the movie.. but sorry to say only 12 people in the theater... but it's a good movie.. lot of information you can gather.. I sagest kamala shoud be double acting with a heroine.. that's good news I can forward.. music AR RAHMAN will be good.. still the old Indian movie.. song .. still rocking.. so don't miss AR RAHMAN for Indian 3 .. he's the man ..
@Hamsaksd7644Ibrahim
@Hamsaksd7644Ibrahim 29 күн бұрын
am a big fan of Kamalahasan. I have been waiting to watch this movie for a long time. After seeing the review, all my expectations were dashed. So haven't seen this movie yet
@sasidharan4900
@sasidharan4900 Ай бұрын
Very bad screen play! Director to be blamed!
@bloody_bucket255
@bloody_bucket255 Ай бұрын
then u go do the screenplay.. if u dont like stfu..
@mohammadanas4739
@mohammadanas4739 Ай бұрын
Super men best actor sir kamalhaasan world wide
Indian 2 Paavangal | Parithabangal
16:40
Parithabangal
Рет қаралды 4,2 МЛН
ROLLING DOWN
00:20
Natan por Aí
Рет қаралды 11 МЛН
Happy birthday to you by Tsuriki Show
00:12
Tsuriki Show
Рет қаралды 11 МЛН
❌Разве такое возможно? #story
01:00
Кэри Найс
Рет қаралды 3,4 МЛН
ഇതോ AMMA ! ​ഗം | #Gum #NishanthMavilaVeetil | 23 August 2024
20:48
INDIAN 2 Review - Kamal Hassan, Sidharth, SJ Surya - Tamil Talkies
7:18
GOAT-ல Thalapathy Vijay கூட  நான்😍What if Rajini Sings Kanmani Anbodu😱Jayaram's Mind Blowing Mimicry
14:00
Galatta Tamil | கலாட்டா தமிழ்
Рет қаралды 2,5 МЛН
Putin's speech on the end of the war / AFU attacks on Belarus
13:15
NEXTA Live
Рет қаралды 1,6 МЛН
ROLLING DOWN
00:20
Natan por Aí
Рет қаралды 11 МЛН