No video

Kamal Hassan who Tweets and Raghava Lawrence who feeds can never become CM - Karu Pazhaniappan

  Рет қаралды 549,927

Red Pix 24x7

Red Pix 24x7

Күн бұрын

Kamal Hassan who Tweets and Raghava Lawrence who feeds can never become CM - Karu Pazhaniappan
Tamil News Video
Tamil News

Пікірлер: 466
@guruprasath8829
@guruprasath8829 7 жыл бұрын
சினிமா வரலாறை திரும்பி பார்க்கவைத்த உங்களுக்கும் உங்களது பேச்சுக்கும் நான் தலை வணங்குகிறேன்.... வாழ்த்துக்கள்
@subramaniamdhushyanthan8088
@subramaniamdhushyanthan8088 7 жыл бұрын
Karu pazhaniyappan , one of the best speeches. Congratulations!
@user-hm3pd5cd2o
@user-hm3pd5cd2o 7 жыл бұрын
அரசியல், தமிழ் சினிமா, அரசியல்வாதிகள், நடிகர்கள் என நாமே அறியாத விசயங்களை மிக தெளிவாகவும், சிறந்த புாிதலுடன் இங்கே எங்களுக்கு எடுத்தியம்பிய அண்ணன் கரு.பழனியப்பன் அவா்களுக்கு வாழ்த்துக்கள். எப்போதும் தமிழ் சமூகத்துக்கு தேவையான கருத்து விதைகளை விதைத்து கொண்டே இருக்கும் அண்ணலுக்கு என் மனமாா்ந்த, நெஞ்சாா்ந்த நன்றி. தமிழன் சரவணன்
@villarasan
@villarasan 7 жыл бұрын
super speech sir, i was totally impressed by your speech, well said and lot of detailed work needed for this excellent speech.. awesome points really nice...lastly semma slap to SK...well said..
@msmkareem6371
@msmkareem6371 7 жыл бұрын
he's right I agree good speech
@ariaratnamksegaran2006
@ariaratnamksegaran2006 7 жыл бұрын
மிகவும் சிறப்பாகவிமா்சிக்கப்பட்டுள்ளது , இனிமேல் தமிழ்நாட்டு அரசியலை தமிழ்சினிமா நிா்ணயிக்காது, நவீன கணணி தொழில்நுட்பம் மக்களை விழிப்படையச்செய்துள்ளது, உங்களது உரைக்கு நன்றி.
@user-rc2gz9nn7r
@user-rc2gz9nn7r 3 жыл бұрын
செம்ம சூப்பர் sir , நான் இப்பதான் இந்த பதிவை பார்க்கிறேன் .... அருமை 👍👍👍 கர்ணன் படமும் ஒன்று sir..
@niazibnkarim3334
@niazibnkarim3334 7 жыл бұрын
கரு.பழனியப்பன்,ராம், பாலா .வாழ்த்துக்கள். இவர்கள் தான் சமூகம் சாந்த புரிதலோடு படம் இயக்குபவர்கள்.
@ramuk4396
@ramuk4396 4 жыл бұрын
Mr.Palani ,it is a best analysis on the cinema from 1967 tp 2017. Exactly like a P.hd thesis.. congrats gentleman.
@senthilkumar1731988
@senthilkumar1731988 7 жыл бұрын
Well said....Great Speech...Hats off
@ssraju07
@ssraju07 7 жыл бұрын
உண்மைதான் ..நல்லா புரிந்துதான் பேசியிருக்கிறார் ,,வாழ்த்துக்கள்
@sunderapazhanik9470
@sunderapazhanik9470 7 жыл бұрын
சிறந்த பேச்சாளன் நல்ல படம் தருவது சிரமம். இவரது களம் பேச்சி மற்றும் அரசியல்.
@jagatheshjaga3368
@jagatheshjaga3368 7 жыл бұрын
விஜய் சேதுபதி சிறந்த நடிகர் கரு பழனியப்பன் வரவேற்க்கிறர் வாழ்த்துகள்
@subrammanian7973
@subrammanian7973 4 жыл бұрын
Ennathampa solla vara
@angelomike2644
@angelomike2644 3 жыл бұрын
Poda Sunni
@saimani1987
@saimani1987 7 жыл бұрын
good speech sir.. but kamal sir vantha my vote for him... he have all quality for politician..
@vsk906
@vsk906 7 жыл бұрын
Sm Manikandan true..me too..
@being5illy
@being5illy 7 жыл бұрын
So true, I would never do that for Rajni but kamal all the way! he's a visionary & a person who cares about தமிழ் AND every human around the world without religious ideology & general insite political knowledge with world vision!
@sundarapandiyan4230
@sundarapandiyan4230 6 жыл бұрын
Vaaipu illa bro....
@MrShandev
@MrShandev 7 жыл бұрын
What a fantastic explanation about tamil cinema....thanks to Karu
@user-tz2ur6kf4s
@user-tz2ur6kf4s 6 жыл бұрын
உங்களின் பேச்சு, புலமை, அனைவரும் ரசிக்கும் வன்னம் உள்ளது..
@madeshponnusamy4551
@madeshponnusamy4551 7 жыл бұрын
super speech brother👍...congratulations
@hariharasuganktp4128
@hariharasuganktp4128 4 жыл бұрын
சிறப்பு...... எத்தனை முறை வேண்டுமானாலும் கேட்கலாம் இந்த பேச்சை....3 வருடம் கழித்து இந்த பேச்சினை கேட்கிறேன் புதிதாய்
@inthumathia1929
@inthumathia1929 4 жыл бұрын
ஐம்பது ஆண்டுகளில் சினிமா மிக தெளிவான அருமையான உரை PAARATTUKKAL
@thangammarudhachalam5216
@thangammarudhachalam5216 4 жыл бұрын
அற்புதமான ஆராய்ச்சி . சினிமா அரசியல் & வியாபார த்தில் செலுத்திய அழுத்மான பங்களிப்பு.
@subramanianchenniappan4059
@subramanianchenniappan4059 7 жыл бұрын
நீங்க பேசினால் மட்டும் CM ஆகிட முடியுமா வசன வியாபாரி Mr கரு பழனியப்பன் . மற்றவர்கள் எல்லாம் 9 ஆக இருக்கும்போது ஆயா மாபியாவுக்கு எதிராக குரல் கொடுத்தார் கமல். நடிகர்கள் tweet போடறது CM ஆகறதுக்குணி நீங்க தான் தப்பா புரிஞ்சுக்கிட்டுருக்கீங்க Mr
@vigneswaranmanickam1750
@vigneswaranmanickam1750 7 жыл бұрын
correct MAMA PALNNI APPA
@danjayalakshmidanjaya5621
@danjayalakshmidanjaya5621 7 жыл бұрын
appa nee ennathu kural kodukkara avanga cm kku kural kodutha nee verum councillor post kku thane da kathara un thagudhi avalavuthanda dabba thalaya
@ammappillai3423
@ammappillai3423 7 жыл бұрын
Subramanian Chenniappan -. Well said ...👍
@tamilfoundation
@tamilfoundation 7 жыл бұрын
திரு. கரு பழனியப்பன் உரையை நீங்கள் கேட்டீர்களா? கேளுங்கள். உரையுடன் தொடர்பில்லாத் தலைப்பைப் பார்த்துவிட்டு கருத்துரைக்காதீர்கள்.
@MrNASkadir
@MrNASkadir 7 жыл бұрын
மிக அருமையான பேச்சு.மிக்க நன்றி
@Tamillanda132
@Tamillanda132 7 жыл бұрын
really superb speech ...
@sivakarthick9568
@sivakarthick9568 7 жыл бұрын
always i like it sir ur speeches..
@chokks748
@chokks748 3 жыл бұрын
ஒரு அருமையான திறனாய்வாளர். திரைப்பட உலகிலும் அறிவுஜீவிகள் உண்டு என்பதை நிலைநாட்டிய தமிழன்! வாழ்க! வளர்க! தமிழ் திரைத் துறைக்கு கிடைத்த மாபெரும் சொத்து கரு.பழனியப்பன் அவர்கள்
@tamilfoundation
@tamilfoundation 7 жыл бұрын
உரையில் தவறுகள் இல்லாமல் இல்லை. ஆனால், நல்ல உரை. 50 ஆண்டு தமிழ்த் திரையுலகை 30 நிமிடங்களில் விவரிப்பது எளிய செயலன்று. இருப்பினும், சிறப்பாகவே திரு. கரு. பழனியப்பன் செய்திருப்பதாக எனக்குப் படுகிறது. தலைப்பு உரையைப் பற்றியிருந்திருந்தால் இன்னும் சிறப்பாக அமைந்திருக்கும்.
@rajav100
@rajav100 7 жыл бұрын
என்ன சொல்வது ? சினிமா என்ற மோகம் எதிர்காலத்தையும் ஆட்கொள்ளும். அப்படி ஆட்கொண்டு, ஒவ்வொரு கால மாற்றத்தின் நீதியாய் வரப்போகும் கலை ஆர்வம் கொண்ட இளம் தலைகள் அனேகரும் காண தகுந்த "திரையுலக பயணம்" - இவர் பேச்சு. Good Speechu. Bro, நீங்க அரசியலுக்குள் வராமல் அதன் கருவை மட்டும் வைத்து செய்யும் மட்டும் கரு பழனிக்கு பழியின் கருவில் இடம் இல்லை. Liked Your Speech!!!
@kalidas1820
@kalidas1820 7 жыл бұрын
Wow!!! What an intellectual speech.. Amazing one
@vasanthsethu4171
@vasanthsethu4171 7 жыл бұрын
அருமை ...👏👏👏👌👌👌👌
@johnchellappan7775
@johnchellappan7775 3 жыл бұрын
நன்றி... நன்றி... அண்ணா
@chennaiboy1697
@chennaiboy1697 7 жыл бұрын
what a clear TALK..!!!! each and single info has different dimentions
@user-oo5eg1sn4x
@user-oo5eg1sn4x 4 жыл бұрын
தலைசிறந்த சமூக சேவகர் அண்ணன் கரு.பழனியப்பன் எங்கும் தமிழ் எதிலும் தமிழ்
@thiyagarajan2692
@thiyagarajan2692 7 жыл бұрын
Excellent speech. Each decade of tamil cinema explained clearly. We always want more speech like this from all the corners like politics, culture, tradition, environments, etc.,
@syedrasul8012
@syedrasul8012 7 жыл бұрын
அருமை தோழர் நன்றி
@gani27878
@gani27878 7 жыл бұрын
வழக்கம்போல் அடிதூள்...😍😍😍
@thamizhmanimaaran6799
@thamizhmanimaaran6799 7 жыл бұрын
மிக அருமையான பேச்சு. ஆழ்ந்த சிந்தனை. I am a big fan of kamala hassan's acting. Mr.Kamal should remain in the tamil cinema. If he comes to politics, he will lose a fan. Highlight of Mr.karu palaniappan was Vijay Sethupathy and Sivakarthikeyan Comparison. It is very true. The template stories need to be thrown out. That is the main culprit for the youngster's wrong way of looking at life. Movies are just an entertainment- and nothing else.
@paramsivamsivam7577
@paramsivamsivam7577 7 жыл бұрын
Karu pundamaune mudikittu direction vellaya mattum paru
@thamizhmanimaaran6799
@thamizhmanimaaran6799 7 жыл бұрын
உங்கள் பெயருக்காகவாவது பொதுத் தளங்களில் நாகரிகமாக பேசவும்.
@paramsivamsivam7577
@paramsivamsivam7577 7 жыл бұрын
ni mudikittu un vellaya paru
@user-xm5hg5eq6k
@user-xm5hg5eq6k 7 жыл бұрын
அருமையான பதிவு ... வாழ்த்துகள்
@manimaran6176
@manimaran6176 7 жыл бұрын
nice speech & iam big fan yours speech & version in social issues.....
@jeyaramanilikeandmygodsiva2583
@jeyaramanilikeandmygodsiva2583 6 жыл бұрын
Sema இன்றைக்கு நாம் விரும்புவது விஜய் சேதுபதி போலத்தான் சிறப்பு மகிழ்ச்சி
@muniammalvelu210
@muniammalvelu210 5 жыл бұрын
எப்பொழுதும் போல அருமையான பேச்சு
@zamaa9251
@zamaa9251 7 жыл бұрын
Semma speech...
@smrkeerai
@smrkeerai 7 жыл бұрын
A thought provoking and convincing speech in a simple plain language. Good!
@praveen4win
@praveen4win 7 жыл бұрын
Wow... What a brave open speech and different views... Happy to hear it.
@rajabose1460
@rajabose1460 7 жыл бұрын
Masss thalaiva
@alexpandian2352
@alexpandian2352 7 жыл бұрын
one of the best speech
@natrajm2990
@natrajm2990 7 жыл бұрын
க்ளைமேக்ஸ் செம. தெளிவுபடுத்திய பேச்சு.
@justbe3708
@justbe3708 7 жыл бұрын
very clear speech. He is telling about cinema very clearly without hiding anything. Hats off Karu sir
@natarajan2992
@natarajan2992 7 жыл бұрын
Mr.palaniappan ,,, The people will decide and select their CM , dont worry ,,,, thanks for your voice,,,,
@minibytes3718
@minibytes3718 4 жыл бұрын
Good speech sir. You gave a slipper shot in a decent way. Especially you gave a clear explanation about ramarajan acting.
@kathiravan1770
@kathiravan1770 6 жыл бұрын
தெளிவான உரை தந்தைக்கு நிகரான தனயன் உங்கள் உரை தொடரட்டும் இப்போது படிப்பதை விட்டு கேட்பதில் இறங்கிட்டான் தொடருங்கள் உங்கள் பேச்சு 🙏
@dineshr777
@dineshr777 7 жыл бұрын
எங்கள் மக்கள் செல்வன் !
@eddieeeful
@eddieeeful 2 жыл бұрын
Pah !!! I can listen a whole day if karu pazhaniappan delivers a speech. What a man..
@manikandanmanikandan124
@manikandanmanikandan124 7 жыл бұрын
உங்களுடைய பணி சிறக்க வாழ்த்துகள்
@loganathansonaimuthu1948
@loganathansonaimuthu1948 5 жыл бұрын
அண்ணன் அனைத்து தமிழ் அமைப்பு களையம் ஒன்றாக சேர்
@MB-ll7pj
@MB-ll7pj 6 жыл бұрын
AN indepth analysis of tamil cinema coupled with TN politics. ,A best thesis for Ph.d. COngratualations to Pala.Karuppiah. An octogenerian enjoyed your speech and relished it for its contents and free flow
@mohamedismailr
@mohamedismailr 7 жыл бұрын
ஒரு நாற்பது வருட சினிமா வரலாற்றையும் தமிழக அரசியலையும் மிக எளிமையாக விளக்கி உள்ள கரு பழனியப்பனுக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள். தமிழ் சினிமா பற்றி ஆராய்ச்சிக் கட்டுரை, புத்தகம் எழுதும் அனைவரும் காண வேண்டிய காணொளி
@sharmaforyou
@sharmaforyou 7 жыл бұрын
awesome speech my favorite i am following him for past few years
@dremartous
@dremartous 7 жыл бұрын
Awesome!!! Thanks for uploading
@rizwanjb2737
@rizwanjb2737 4 жыл бұрын
கரு பழனியப்பன் தங்களுடைய ஒவ்வொரு பேச்சும் வைரவார்தைகள் 67 வருடத்திலிருத்து தமிழ் சிணிமாவை பிரிச்சி பேஞ்சிட்டிங்க சிணிமாவில் நீங்க பேசியதை வைத்து இன்றைய மாணவர்கள் PHD யே செய்யலாம் இதுவரை இவ்வளவு விளக்கமாக தெளிவா பாமர மக்களுக்கும் புரியுமாதிரி யாரும் பேசியது இல்லை தமிழ் நாட்டிற்கு நீங்கள் கிடைத்தது அற்புதம் வாழ்த்துக்கள்
@naveenmano8851
@naveenmano8851 2 жыл бұрын
Supper sir speech
@a.pichandia.pichandi1832
@a.pichandia.pichandi1832 2 жыл бұрын
Super super super super super speech
@saran542
@saran542 7 жыл бұрын
U have confident and real speech
@anandkv74
@anandkv74 7 жыл бұрын
Thelivaana aaraichi, miga miga thelivaana pechu. Puriyaravangalukku theerve irukku ! Vaazhthukkal Sagodhara!
@parthipans8978
@parthipans8978 7 жыл бұрын
i watched your more speech.you are thinking like ultimate. really super sir.
@novycher
@novycher 7 жыл бұрын
Salute. Three thumbs up.
@akbarkhan-kf3vz
@akbarkhan-kf3vz 7 жыл бұрын
நன்று. மகிழ்ச்சி
@rajathiruvengadam5709
@rajathiruvengadam5709 4 жыл бұрын
Arumai sir
@xmonutube
@xmonutube 7 жыл бұрын
Bird view of Cinema over a period of time. Great Analysis Sir. Hats of to you.
@akbarkhan-kf3vz
@akbarkhan-kf3vz 7 жыл бұрын
நன்று. மகிழ்ச்சி .
@saran542
@saran542 7 жыл бұрын
Super speech
@manibarathi8642
@manibarathi8642 6 жыл бұрын
👍 Unmaithan nanpa video super super super super super super super
@pv.maruthainoothappur122
@pv.maruthainoothappur122 7 жыл бұрын
பழனி பதிவு சூப்பர்
@PradeepKumar-bf3jo
@PradeepKumar-bf3jo 7 жыл бұрын
எப்போதும் உன்மையை பேசுபவர் திரு கரு.பழனியப்பன்
@prakashsagayanathan4728
@prakashsagayanathan4728 6 жыл бұрын
கரு.பழனி யப்பா உங்கள் பணி செய்ய வேண்டும் இந்த நாட்டின் வளர்ச்சிக்கு உதவும்
@satishperdant3217
@satishperdant3217 7 жыл бұрын
Very good speech, but the title is not relevant.
@SG-vp7gj
@SG-vp7gj 7 жыл бұрын
yes 1980-90 mega hits song by Raja&BarathiRaja
@kaliyamoorthymuruganandan3439
@kaliyamoorthymuruganandan3439 7 жыл бұрын
கரு. பழனியப்பனின் பேச்சு அருமை
@Temprelaxe11
@Temprelaxe11 7 жыл бұрын
very good speech. deep and matured thoughts
@ar.arvinthkumar7577
@ar.arvinthkumar7577 7 жыл бұрын
Nenga pesna etanayo speech ketruken Ana sathiyama solren IPA nenga pesanada kekrapa 12 th chemistry teacher class eduthu enaku purinja mari oru feel ..😊😊😊really inspiring sir
@sharfudhin
@sharfudhin 7 жыл бұрын
excellent speech..nowhere i felt boring in the entire 35:14 mins..hats off
@muneeshr1845
@muneeshr1845 3 жыл бұрын
Super Super
@raj5251
@raj5251 7 жыл бұрын
evolution of Tamil cinema cant be explained better ... superb
@saran542
@saran542 7 жыл бұрын
Real speech
@sky_tamil
@sky_tamil 7 жыл бұрын
Nice speach about Tamil cinema history I don't know how much true in this history because I'm also using Facebook, twitter
@anparasithangarasu7719
@anparasithangarasu7719 5 жыл бұрын
யாருக்கு எப்போ எது நடக்கும் என்பது நமக்கே தெரியாது, ,,நினைக்காதது நடந்து விட்டால்? ?????☺
@abubinzia1
@abubinzia1 5 жыл бұрын
Really great Speech
@yogesvaran.vyogesh2033
@yogesvaran.vyogesh2033 7 жыл бұрын
தெளிவான பேச்சு
@kumaras6912
@kumaras6912 7 жыл бұрын
as usual your speech is simply superb
@venkatx5
@venkatx5 6 жыл бұрын
Topic on @31:20
@deenadayalannarayanan4712
@deenadayalannarayanan4712 4 жыл бұрын
wow evlo information thanks a lot sir
@RAMESHRAMESH-gl7fm
@RAMESHRAMESH-gl7fm 3 жыл бұрын
Final points very smart sir
@arul872007
@arul872007 7 жыл бұрын
well impressed. sensible speech.
@dakshavnd5913
@dakshavnd5913 7 жыл бұрын
sirappana karuththu....anna
@muthuchellappanvelappan9608
@muthuchellappanvelappan9608 7 жыл бұрын
Simply outstanding..
@balubalurb7091
@balubalurb7091 3 жыл бұрын
Balu.Pondy. Fact Speech Congradulation
@rajeshkavi2512
@rajeshkavi2512 7 жыл бұрын
அருமை.....
@iyarkayinillakanam2404
@iyarkayinillakanam2404 7 жыл бұрын
Wow what an analysis, really enjoyed so good speech, wonderful what event is this, hope we can hear other speakers too
@adimurugan1
@adimurugan1 7 жыл бұрын
never expected such a talk... fine Brother!
@ushakannan100
@ushakannan100 5 жыл бұрын
Very true. What a speech.
@amirtharaj2318
@amirtharaj2318 7 жыл бұрын
very well said about Vijay sethupathy and parthiban
I Took a LUNCHBAR OFF A Poster 🤯 #shorts
00:17
Wian
Рет қаралды 8 МЛН
КТО ЛЮБИТ ГРИБЫ?? #shorts
00:24
Паша Осадчий
Рет қаралды 3,7 МЛН
Little brothers couldn't stay calm when they noticed a bin lorry #shorts
00:32
Fabiosa Best Lifehacks
Рет қаралды 21 МЛН
WILL IT BURST?
00:31
Natan por Aí
Рет қаралды 29 МЛН
Is Seeman a Christian -  Director Karu Pazhaniappan Speech
41:01
Red Pix 24x7
Рет қаралды 398 М.
I Took a LUNCHBAR OFF A Poster 🤯 #shorts
00:17
Wian
Рет қаралды 8 МЛН