கலைஞரை பிராமணர்களுக்கு கொஞ்சம் கூட பிடிக்காததற்கு இதான் காரணம் - Dr Kantharaj Exclusive Interview

  Рет қаралды 124,370

IBC Tamil

IBC Tamil

2 жыл бұрын

கலைஞரை பிராமணர்களுக்கு கொஞ்சம் கூட பிடிக்காததற்கு இதான் காரணம் - Dr Kantharaj Exclusive Interview
#DrKantharaj #kalaignar #brahmin #DMK #MGR #ANNA
Shop Poomer Mask, Innerwear & Casualwear & more on www.poomer.net/
IBC Tamil | IBC Tamil Radio | IBC Media | Tamil News | IBC Interview | Politics | Tamil Cinema | IBC Documentary | Tamil Culture | IBC Facts
Join our official WhatsApp: ibctamil.in/whatsapp
Join our official Telegram Channel: t.me/ibctamil
Watch our previous videos:
Subscribe to us: goo.gl/Tr986z
Website: www.ibctamil.com/
Facebook: / ibctamilmedia
Twitter: / ibctamilmedia

Пікірлер: 500
@rajanbabu3448
@rajanbabu3448 Ай бұрын
Arumai Thiru Dr Sir... 🙏🙏🙏💐
@gowriramachandran2585
@gowriramachandran2585 Жыл бұрын
🌸🌹👆🏾குண்டடி பட்டதால் தான் ,மேலும் அந்த போஸ்டர் களால் தான் அந்த அபார வெற்றி , உலகம் அறிந்த செய்தி ,பல கோடி தக்கைமுறைக்கு சொத்து ,ஆலமரம் போன்று கிளைகள் , எய்ட்ஸ் டாக்டர் ,🌸🌹🥊
@xyzw1974
@xyzw1974 2 жыл бұрын
1972 திண்டுக்கல் இடைத்தேர்தல். அதிமுக - முதலிடம், காமராஜ் காங்கிரஸ் - இரண்டாவது, திமுக - மூன்றாவது. அதிமுக என்ற கட்சி ஆரம்பித்து ஆறுமாதத்தில் நடந்த தேர்தல். இந்த வெற்றியை திரு. காந்திராஜன் எப்படி பார்க்கிறார்?
@chandrasekaransivanaiah4932
@chandrasekaransivanaiah4932 2 жыл бұрын
சாதிவெறி தான் காரணம்.
@xyzw1974
@xyzw1974 2 жыл бұрын
@@chandrasekaransivanaiah4932 ஜாதிகளை தாண்டி திரு MGR அவர்களுக்கு மக்கள் வாக்களித்தனர். அதற்கு பல சான்றுகள் உண்டு. மேலும் திண்டுக்கல் இடைத்தேர்தல் ஓட்டு வித்தியாசமும் மிக அதிகம். 50 வருட திராவிட ஆட்சிகாலத்தில் சுமார் 32 வருட காலம் ஆண்ட கட்சி அதிமுக. ஆதலால், திரு. காந்தி ராஜன் அவர்கள் இன்னும் ஒரு சமமான நிலையில் இருந்து இந்த பேட்டியை அளித்து இருக்கலாம் என்று தோன்றுகிறது. 1958’இல் மழையில் உழைக்கும் ரிக்‌ஷா காரர்கள் அனைவருக்கும் rain court கொடுத்தார். வண்டியில் இருந்து மூட்டைகளை இழுப்பவர்களின் கால்களுக்கு shoe கொடுத்தார். இதெல்லாம் அவர் நடிக்கும் பொழுதே செய்தார். ஆதலால், ஜாதியை தாண்டி அவருக்கு குறிப்பாக உழைக்கும் மக்களிடம் நன்மதிப்பும், அன்பும் இருந்தது.
@srinivasansrinivasan4688
@srinivasansrinivasan4688 Жыл бұрын
திண்டுக்கல் தொகுதியில் கம்யூனிஸ்டு ஆதிக்கம் அதிகம் இரண்டு கம்யூனிஸ்டும் MGR உடன் இருந்தார்கள் அதனால் வெற்றி அடைந்தது
@stp915
@stp915 Жыл бұрын
Rangarajan Eechampadi நன்றாக சொன்னீர்கள் 👏🏼👏🏼👏🏼👌🏼👌🏼👍🏼 தொடர்ந்து தைரியமாக பதிவிடுங்கள் .... தமிழில் மட்டும் 👍🏼 எங்கள் ஆதரவு உங்களுக்கு 🌱✌🏼🌱✌🏼🌱
@sivavelayutham7278
@sivavelayutham7278 Ай бұрын
Cinema nadigannale yellarumnwhistle adippan. Karuppupana security than kolgai.
@gowriramachandran2585
@gowriramachandran2585 Жыл бұрын
🌸🌹🥊கலைஜர் பல காலம் வாழ்ந்ததற்கு காரணமே ,கோபால் என்ற ஒரு ப்ராமண டாக்டர் தான் ,கடைசி வரை அவர்தான் ,🌹🥊🌸
@elangob1234
@elangob1234 Жыл бұрын
Kalaignar got the talent to hire the right Brahmins to work for him as paid staff
@govindarajansrinivasan7069
@govindarajansrinivasan7069 Жыл бұрын
இவர்களுக்கு டாக்டர்,வக்கீல்,ஆடிட்டர், எல்லாம் பிராமணர்கள்தான், பிராமணர் பெண்களையும் திருமணம் செய்வார்கள்.ஆனால் பிராமணர்களை எதிர்பார்கள் இவர்களின் கையாள்தான் இந்த சிறுபான்மை காந்தராஜ். தி.மு.க.ஆட்சி இருக்கும் தைரியத்தில் இந்த ஆள் தினமும் அவதூறு பரப்பிக் கொண்டு இருக்கிறார்.
@sivavelayutham7278
@sivavelayutham7278 Ай бұрын
​​ Kalaignar BRAHMANA DHVESI ALLA. NOBLE BRAHMINS idhai arivar. Sila brahmins vendumenre puzhuguvar. Yellorum vaazhavendum yenral CROOKED brahmins naturallaga kobappaduvar. Thannambikkaiyullavan yean pooramaippadugiran.? Naan 70+ yaraipparthum poramaippattathe kedaiyathu. Voru pattiyalinaraipparthu poramaipadugiran! Kevalamaiyillai? Vedhanaiyil irunthu meelbavaraipparthu Poramai!?
@sivavelayutham7278
@sivavelayutham7278 Ай бұрын
Chief secretary Malathi mam iranthatharku Vanthu malai mariyathai seluththi senravar KALAIGNAR.
@rajendranrajendran9527
@rajendranrajendran9527 Жыл бұрын
காந்தராஜ் ஐயா சரியான விசயத்தை தெளிவுபடுத்தினீர்கள் மூவரும் நட்பின் இலக்கணம் கலைஞர் எம் ஜி ஆர் சிவாஜி மூன்று நட்சத்திரங்கள் தமிழகமக்களின் நாடி துடிப்புகள் இவர்கள் மூவர்போல் நட்புஇலக்கணம் உள்ளவர்கள் யாரும்இல்லை
@venkatesansundararajan80
@venkatesansundararajan80 Жыл бұрын
Dr. காந்தராஜ் அவர்களின் ஒவ்வொரு பேட்டியும் அற்புதமாக இருக்கிறது. இன்னும் இது போன்ற பல பேட்டிகளை அவர் கொடுக்க நாம் கேட்க ஆவலுடன் காத்திருக்கிறோம். அவர் நீண்ட காலம் ஆரோக்கியத்துடன் வாழ வாத்துக்கள்.
@shekaran8252
@shekaran8252 Жыл бұрын
என்ன சொன்னாலும் கலைஞரை எம்ஜிஆர் ரசிகர்கள்,,ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்
@sivavelayutham7278
@sivavelayutham7278 Ай бұрын
Yean yenral MGR avargal aththanai puzhugi vaithirunthargal. Rasigargal INNOCENTthane!
@sureshdhiya4497
@sureshdhiya4497 2 жыл бұрын
சுட்டவர் காமராஜரின் போர்வாள் சுடப்பட்டவர் அண்ணாவின் தம்பி 🧐
@messieeveara7206
@messieeveara7206 2 жыл бұрын
பெரியாரின் போர்வாள்
@sridharankrishnaswami2177
@sridharankrishnaswami2177 2 жыл бұрын
MGR ஆட்சி பற்றி பேசும் பொழுது திமுகவினர், காந்தராஜ் கிழவர், சீமான் போன்றவர்கள் அவர் ஒன்றுமே செய்யவில்லை என்றனர். பொருளாதார தாராளமயமாக்கல் 1991, MGR இறந்து 4 வருடங்களுக்கு பிறகு வந்தது. 1. எம்ஜிஆர், 11, PUC என்று இருந்த கல்வி திட்டத்தை மாற்றி +1, +2 என்று கொண்டு வந்தார். அப்போது +1,+2 வை கல்லூரிகளுக்கு கொண்டு சென்று விடலாம் என்ற பொழுது, இதை பள்ளிகளில் தான் வைக்க வேண்டும், அப்பொழுது தான் ஏழை மாணவர்களும் +2 வரைக்கும் படிக்க முடியும் என்று பள்ளிகளில் வைத்தார். 2. அன்றைக்கு கிராமங்களில் பல வீடுகளில் மின் விளக்குகள் கிடையாது. அதனால் வீட்டுக்கு ஒரு மின் விளக்கு என்ற திட்டத்தை செயல்படுத்தினார். இதனால் ஏழை எளிய மாணவர்கள் படிக்க முடிந்தது. 3. 22000 தனியார் ரேஷன் கடைகளை ஒழித்து பொது விநியோக திட்டத்தை சீர்படுத்தினார். 4. கிராம முன்சீப் திட்டத்தை ஒழித்து, village administrative officer, VAO, திட்டத்தை அமல்படுத்தினார். பல இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்தது. 5. கிராமப்புறங்களுக்கு மினி பஸ்கள் விட்டு, mobility உண்டாக்கினார். இது பொருளாதார முன்னேற்றத்திற்கு வழி வகுத்தது. 6. மதிய உணவு திட்டத்தை சத்துணவு திட்டமாக மாற்றி அமைத்தார். 7. அப்பொழுது Engineering படிப்புகளுக்காக அண்டை மாநிலங்களுக்கு சென்றனர். தனியார் engineering கல்லூரிகளை ஏற்படுத்தினார். 8. Anna University துவக்கம் 1978, Tamil University துவக்கம் 1981, Bharathiar University, Bharathidasan University துவக்கம் 1982, Mother Teresa University துவக்கம் 1984, இவையெல்லாம் எம்ஜிஆர் ஆட்சியில். 9. சிறுகுறு விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் கொண்டு வந்தார். பின்னாளில் கருணாநிதி அதை வசதி படைத்த விவசாயிகளுக்கும் விஸ்தரித்தார். 10. அரசு ஆசிரியர் பயிற்சி கூடங்களை கொண்டு வந்தார். பல ஏழைகள் ஆசிரியர் பயிற்சி பெற்று ஆசிரியர் ஆகினர். 11. உலகத் தமிழ் மாநாடு நடத்தினார். 12. சென்னை குடிநீர் தட்டுபாட்டை நீக்க அன்றைய ஆந்திர முதல்வர் என்டி இராமாராவுடன் தெலுங்கு கங்கை திட்டத்திற்கு ஒப்பந்தம் போட்டார். பின்னாளில் கருணாநிதி அதை அமல் படுத்தினார். இந்த அடிப்படை மாற்றங்கள் புதிய பொருளாதார தாராளமயமாக்கல் வந்த பொழுது, நிறைய தொழிற்சாலைகள் வர வழி வகுத்தது. ஏனெனில் கட்டமைப்பை உருவாக்கி விட்டார். அதிமுக அதன் வேர் எம் ஜி ஆரை மறந்து விட்டது. அதனால் சென்ற சட்டமன்றத் தேர்தலில் தோற்றது. எம்ஜிஆர் ஆட்சிப் பற்றிய அவதூறுகளை முறியடித்து இருந்தால் 55 மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள் வெகுண்டு எழுந்து அதிமுகவுக்கு ஒட்டு போட்டு இருப்பார்கள். அதிமுக ஜெயித்திருக்கும். எம்ஜிஆர் இரண்டாவது காமராஜர்.
@sekaransubramanian7121
@sekaransubramanian7121 2 жыл бұрын
@@sridharankrishnaswami2177 super unemployed alowence give MGR
@rajeshdme3577
@rajeshdme3577 Жыл бұрын
Periyarin porvaal
@saranaabraham5858
@saranaabraham5858 2 жыл бұрын
அருமையான பதிவு ஐயா🙏🙏
@shagunthaladevir.s.9691
@shagunthaladevir.s.9691 2 жыл бұрын
பசுமை புரட்சி இல்லாத நேரத்தில் சத்து உணவு திட்டம் கொடுத்தவர்.
@user-jv2iy1xh7d
@user-jv2iy1xh7d 2 жыл бұрын
இந்த கிழட்டுக்கபோதி இன்றைய தலைமுறை யாருக்கும் தெரியாது என்று வாய்க்கு வந்ததை உளறுகிறான் !
@MuthuKumar-gx3dg
@MuthuKumar-gx3dg 2 жыл бұрын
Google என்று ஒன்று உங்கள் போனில் இருக்கும். மேல் கண்ட பதிவு போல் போடும் முன், அதை உபயோகித்து, சரி பார்த்தபின் கமெண்ட் பதிவிடும் பழக்கத்தை ஏற்படுத்தி கொள்ள வேண்டும். சரியா? The Green Revolution in India started in the late 1960s and with its success India attained food self-sufficiency within a decade. இல்லை என்றால் 'சகுந்தலாதேவிக்கே கணக்கு வரவில்லை' என்று சொல்லி விடுவார்கள்.
@gowriramachandran2585
@gowriramachandran2585 Жыл бұрын
🌸🌹🥊ஏனென்றால் பிராமிணர்கள் கலைஜரை எதிர்க்கவில்லை ,அவர் பிராமிணர்களை எதிர்த்து லாபி செய்தார் ,🌸🌹🥊
@sivavelayutham7278
@sivavelayutham7278 Ай бұрын
Pachchaippoi!
@karunakaran3112
@karunakaran3112 2 жыл бұрын
Very useful interview from a most experienced person fortunate for current political situation.
@srikanthasachi3578
@srikanthasachi3578 Жыл бұрын
I disagree with your point that it was M.R. Radha, was responsible for the success of MGR's successful movies. Haven't you studied Tamil film history? How about MGR's successes in Maruthanaatu Ilavarasi, Malai Kallan, Madurai Veeran, Mahadevi, Nadodi Mannan, in 1950s. M.R. Radha didn't act in these movies. Mr. Kantharaj, you shouldn't distort history cavalierly.
@vkiyee6965
@vkiyee6965 2 жыл бұрын
நிச்சயமா இருக்ம்குங்க, கலைஞர் என்ன சாதாரண மனிதரா அவர் வாழ்ந்த காலத்தில் நானும் வாழ்கிறேன் என்பதை நினைத்து பெருமைப்படுகிறேன், உழைப்பு உழைப்பு உழைப்பு அதிர்ஷ்டம் இல்லா மனிதர்.
@RamakrishnanSRM
@RamakrishnanSRM 2 жыл бұрын
3 pondatti, 3000 kodi sothu. Ithukkumela ennapa adistam venum? 🤣🤣🤣
@mohanramasamy-so4lv
@mohanramasamy-so4lv 2 жыл бұрын
@ASHWIN VIJAY if you have no solid proof you are none less than a BASTARD 🤔
@sampathjanakiraman4966
@sampathjanakiraman4966 2 жыл бұрын
Dr. Gantharaj tries to hide full pumpkin in a handful of rice. Everybody knows well that MGR was one of the most responsible persons for DMKs return to power in 1967 and in 1971. But he says MGR is not responsible. If MGR s shooting did not result in violence ,did it not have any impact? Funny and Blatant lie. Biju Patnaik tried to reunite DMK and ADMK. Not Ranjeeva Reddy.
@RamakrishnanSRM
@RamakrishnanSRM 2 жыл бұрын
@@mohanramasamy-so4lv tell that to the old bastard who is actually speaking in the video 🤣🤣🤣
@abdulsenthil
@abdulsenthil 2 жыл бұрын
vappatti oorukku onnu, many lack crore of assets
@kumar-ee8tv
@kumar-ee8tv Жыл бұрын
யாரு கட்டுமரமா கவலை அடைந்தது அண்ண்ன் எப்ப சாவான் திண்னை எப்ப காலியாகும் எனதான்நினைத்திருக்கும்
@sabi_ani_lifeholic
@sabi_ani_lifeholic 5 ай бұрын
M g r erukkum varai karunanithi vazha mudiyala poi chendhan eni nimathe nu erundhu erupar
@maheshrajan1604
@maheshrajan1604 5 ай бұрын
Exllent explanation of all details thanks sir.
@devaraj.cdevaraj.c21
@devaraj.cdevaraj.c21 Жыл бұрын
எல்லாம் உளறல்கள்
@shunmugasundaram9302
@shunmugasundaram9302 2 ай бұрын
The fact is other way around. MGR is an exagereted hero
@saibaba172
@saibaba172 2 жыл бұрын
💐🌹
@krishnamoorthynatarajan3576
@krishnamoorthynatarajan3576 2 жыл бұрын
He gives a wrong ininformation
@tamo3506
@tamo3506 2 жыл бұрын
@@krishnamoorthynatarajan3576,. True,. at that time such news was spoken by the parties speakers
@jegatheeswari887
@jegatheeswari887 2 жыл бұрын
Excellent Doctor
@annaduraiannadurai9055
@annaduraiannadurai9055 Жыл бұрын
supper sir
@KarthiKeyan-zu2bx
@KarthiKeyan-zu2bx 2 жыл бұрын
Please mention the interviewers name too..
@bharathijayabharathi5268
@bharathijayabharathi5268 Жыл бұрын
🙏🙏🙏
@gowriramachandran2585
@gowriramachandran2585 Жыл бұрын
🌸🌹🥊SV,சேகர் ,H,ராஜா ,என்ற இரண்டு பேரைத்தான் உன்னால் அடையாளம் காட்ட முடியும் ,ஆனால் பதவி ,அதிகாரம் போன்ற அனைத்து துறைகளிலும் ப்ராமின ஜாதி யினரை தவிர மற்றவர்களையே நியமித்தனர் ,🌸🥊🥊🌸
@ramanikrishnan7545
@ramanikrishnan7545 Жыл бұрын
Media's were not strong in that time. His voice changed after the incident
@j.s.kannan9516
@j.s.kannan9516 2 жыл бұрын
பொய் பேசுவதில் உனக்கு ஒரு அவார்டு தறனும்
@stp915
@stp915 Жыл бұрын
😂🤣😂🤣🤭😆😆🌱✌🏼🌱
@ramanujamdurairaj7491
@ramanujamdurairaj7491 11 ай бұрын
When MGR was admitted in America Hospital, here Election was going on. At that time,DMK People including Karunanithi prapakanda that,MGR was not alive.This is Karunanithi.
@ramkumarmookiah4027
@ramkumarmookiah4027 2 жыл бұрын
விருதுநகர் மாவட்டத்தில் அணைக்குட்டம்,இருக்கன்குடி அணைக்கட்டுகள் கட்டப் பட்டன.
@natarajansuresh6148
@natarajansuresh6148 2 жыл бұрын
திரைப்பட உலகில் பல ஜாம்பவான்கள் இருந்தார்கள். அவர்கள் எல்லோரும் மதிக்கபட்டார்கள்.
@dhilipp8587
@dhilipp8587 Жыл бұрын
தம்பி..கலைனர் அல்ல.. கலைஞர்....ஞ உச்சரிப்பை சரி செய்யுங்கள்...
@crpalaniraj2590
@crpalaniraj2590 2 жыл бұрын
நிச்சிமாக மிகவும் மஃகிழிச்சி அடைந்து இருப்பார்
@theerthanmanit2220
@theerthanmanit2220 2 жыл бұрын
Miga arumyaga Payti koduppadhil Mr.Gantharai vallavar. Romba nallavarumkooda.
@kothandaramanjaganathan4898
@kothandaramanjaganathan4898 2 жыл бұрын
what about telugu ganga?
@geethanarasimhan2883
@geethanarasimhan2883 2 жыл бұрын
No rowdyism then. That is why no vandalism.
@sivavelayutham7278
@sivavelayutham7278 2 жыл бұрын
Yellam undu.
@sivajic6548
@sivajic6548 Жыл бұрын
எம்ஜிஆர்கெட்டவர்தான்டகாந்தாராவ்கூதிமகனேநீஎல்லாம்ஒருஆளுஎம்ஜிஆர்புகழைகுறைக்கமுடியாதுடா.ஹோத்தாவயசுஆச்சினாவீட்டில.உக்காருடாநாயே
@sivajic6548
@sivajic6548 Жыл бұрын
திமுகவிலிருந்துசெல்வாக்குஇல்லாத.எம்ஜிஆர்விலகியபிறகுதிமுக.ஆட்சியைபிடிக்கமுடியவில்லை.வரலாறு.எம்ஜிஆர்மறைவுக்குபின்எட்டப்பன்வீரப்பனைகயிலெடுத்துகுறுக்குவழியில்திமுக.ஆட்சியைபிடித்த.துஎம்ஜிஆர்மறைந்துமுப்பதுஆண்டுகள்கடந்தும்தமிழகமக்கள்மனதில்நீங்காமல்வாழ்கிறார்
@stp915
@stp915 Жыл бұрын
@@sivajic6548 👏🏼👏🏼👏🏼👌🏼👍🏼🌱✌🏼🌱✌🏼 கொஞ்சம் பொறுமையாக , அழகாக பதிவிடவும் , நண்பா 👍🏼
@gowriramachandran2585
@gowriramachandran2585 Жыл бұрын
🌸🌹🥊சரி கூஜா இந்த ஆள் ,
@mohammedrafi694
@mohammedrafi694 Жыл бұрын
அடடா டாக்டர் காந்த ராஜ் பேச பேச கேட்க கேட்க டைம் போவதே தெரியவில்லை எவ்வளவு உண்மையான தகவல்கள் இது அத்தனையும் மிகவும் சரியான தகவல் ஆனால் முட்டாள்கள் கூட்டத்தில்
@shunmugasundaram9302
@shunmugasundaram9302 2 ай бұрын
அவங்க யார் கலைஞர் அய் ஏற்று கொள்ள. கலைஞர் ஆதரவாளர்கள்களும் MGR அய் ஏற்று கொள்ள மாட்டார் கள்
@venugopalv3198
@venugopalv3198 2 жыл бұрын
Kanthakural iyya! Vetrikondan ippadithan solar. Python python seithigalai medaikalil pesuvar. Politics pattri thalaivargal eppadi palaginarkal patri pesuvar. Ungalathu speech ippathan ketkiran. Super iyya. Neengal vetrikondan mathiti pesikeerkal. Thanks!
@sureshnivishlifestyle5702
@sureshnivishlifestyle5702 Жыл бұрын
உனக்கு என்னப்பா உன் வாயை உன் உருட்டு நாங்க அப்படியா
@stp915
@stp915 Жыл бұрын
😆😁😆🤭🤭😂🤣🤪😝
@drgajenderan3315
@drgajenderan3315 2 жыл бұрын
Superb superb.
@YTD72
@YTD72 Жыл бұрын
Whatever he says is 110% true.
@manikandanpv8228
@manikandanpv8228 Жыл бұрын
MGR From Mandratiyar community?
@gowriramachandran2585
@gowriramachandran2585 Жыл бұрын
J🌸🌹👆🏾நீ ஏன் ப்ராமண எதிர்ப்பை உமிழ்கிறார் என்றால் ,உன் மெடிக்கல் காலேஜ் back ரவுண்டு,தான் ,உன்னுடன் படித்த அனைவரும் அறிந்த உண்மை ,🌸🌹🥊
@breezebala1
@breezebala1 3 ай бұрын
கொஞ்சம் விளக்கமாக பதிலளிக்கவும்
@codewithmeiy6210
@codewithmeiy6210 2 жыл бұрын
அவன் வந்தான், இவன்‌ வரக்கூடாதா.. என்ன ஒரு அறிவற்ற பேச்சு..
@B.Natesan
@B.Natesan 2 жыл бұрын
MGR did Sai ganga , inner ring road outer ring road koyambedu everthing planned BY MGR bcz of mid day meals upto 10th STD more students came to school. I know bcz we were sponsered mid meals for some selective students from 1950 to 1984 and we stopped HE provided patta for all the houses located in villages நத்தம் scheme
@stp915
@stp915 Жыл бұрын
நன்றாக சொன்னீர்கள் , நண்பா ..... 👏🏼👏🏼👏🏼👌🏼👍🏼 உண்மையை உரக்க மறுபடி மறுபடி சொல்லவும் ..... ✌🏼🌱✌🏼🌱✌🏼🌱✌🏼🌱
@muthukumarrajendran9356
@muthukumarrajendran9356 Жыл бұрын
Go and read history properly . All Tamil nadu growth in industry , agriculture and infrastructure all done by Kalaignar ..
@B.Natesan
@B.Natesan Жыл бұрын
@@muthukumarrajendran9356 yes your honour. I did not say any -ve point about MK but now he has done developement to TN asa well more then for his personal development.
@margarateregina6134
@margarateregina6134 2 жыл бұрын
Dr.Sir Super
@umamaheswarikrishnamoorthy1427
@umamaheswarikrishnamoorthy1427 2 жыл бұрын
Dr. sir very interesting interview 💯 👌 amazing informations 🙏
@anthuvantha9466
@anthuvantha9466 2 жыл бұрын
கந்தராஜ் இப்படித்தான் பேசுவார்... இதை பொருட்படுத்த வேண்டாம்...
@user-jv2iy1xh7d
@user-jv2iy1xh7d 2 жыл бұрын
இந்த கிழட்டுக்கபோதி இன்றைய தலைமுறை யாருக்கும் தெரியாது என்று வாய்க்கு வந்ததை உளறுகிறான் !
@stp915
@stp915 Жыл бұрын
👏🏼👏🏼👏🏼👏🏼👌🏼👌🏼👍🏼 🌱✌🏼🌱✌🏼🌱✌🏼🌱
@tamiltech7705
@tamiltech7705 2 жыл бұрын
கலைஞர் என் தெய்வம்
@RameshRamesh-ek7gb
@RameshRamesh-ek7gb 2 жыл бұрын
Poi.avan.sunniya.oombu.avan.1000.pundaiya.oorhavan
@velayuthamsivagurunathapil6393
@velayuthamsivagurunathapil6393 2 жыл бұрын
பெற்ற தாய்தான் உன் தெய்வம் கருணாநிதி இல்லை
@anandhanandh1612
@anandhanandh1612 Жыл бұрын
Poda, Marinavikku poi opparivai.
@stp915
@stp915 Жыл бұрын
@@anandhanandh1612 😃😆😁😆🤭🤭😂🤣🤪😝
@vinayagamdurai4126
@vinayagamdurai4126 2 жыл бұрын
அய்யா வாழ்க திராவிடம் வழ்வாங்கு வாழவேண்டும் நீங்கள்
@venkateshanmurugesh4056
@venkateshanmurugesh4056 2 жыл бұрын
Sir u r super
@rajagopalansrinivasan5920
@rajagopalansrinivasan5920 2 жыл бұрын
Lots of exaggeration regarding Karuna, fake identity to him.
@podaran
@podaran 2 жыл бұрын
It may be true in the Dravidian circles he grew up in, if not in other circles.
@jayarambalasubramanian9013
@jayarambalasubramanian9013 2 жыл бұрын
Kantharaj sir ms gugan and TV desikatcare belong to which communities? You may aware about india cements Srinivasan? All. Everything is business oriented pls accept this
@ganapathisrinivasasundaram8761
@ganapathisrinivasasundaram8761 2 жыл бұрын
அவனா ...நீ
@premar5760
@premar5760 Жыл бұрын
எம் ஜி ஆர் சுடப்பட்டதில் தேர்தல் குளிரில் இருந்தார் கலைஞர்.... அந்த நிகழ்ச்சி ஒரு நல்ல திருப்பமாக அமைந்தது
@thahurafathima3979
@thahurafathima3979 2 жыл бұрын
Super sir
@ranganathanr1646
@ranganathanr1646 2 жыл бұрын
நிச்சயமாக சந்தோசமாக இருந்திருப்பார் ஏனெனில் காணல்நீரான முதல்வர் பதவிமீண்டும் அடைய தடைகள் நீங்கியதே
@SABAKI992
@SABAKI992 2 жыл бұрын
15:38 சண்முகம் போயிட்டானே என்று அழுத எம்ஜிஆர் சிவாஜி கணேசன்
@ramganesan92
@ramganesan92 2 жыл бұрын
Prashant Kishore parpana 360 Cr kooti vandhathu yaru Mr. Kanthan. Parpan Arvind Subramanian and raghuram Rajan..as financial advisers appointed by Mr. Stalin
@bosevanitha
@bosevanitha 2 жыл бұрын
Are they identifying themselves as bhramins ?
@stp915
@stp915 Жыл бұрын
தமிழில் பதிவு பண்ணுங்கள் 🌱✌🏼
@sureshmp915
@sureshmp915 2 жыл бұрын
MGR is MGR
@chandramohan9063
@chandramohan9063 Жыл бұрын
Mandal
@stp915
@stp915 Жыл бұрын
தமிழில் பதிவு முக்கியம் , நண்பா .... 🌱✌🏼🌱✌🏼🌱✌🏼🌱✌🏼🌱
@muruganop1
@muruganop1 2 жыл бұрын
dr.sir please record your more historical information to us.
@ramalingamram3149
@ramalingamram3149 2 жыл бұрын
சந்தோஷம் தான் மனதில் இருக்கும்
@maahiram
@maahiram 2 жыл бұрын
Stamp has been released for tr sundaram at2013
@se.avictorlaxmhi2867
@se.avictorlaxmhi2867 2 жыл бұрын
After 50 years of his demise,yes
@SHANMUGASUNDARAMADI
@SHANMUGASUNDARAMADI 2 жыл бұрын
இவரால் மட்டுமே இந்த மாதிரி உண்மை நிகழ்வுகளை சொல்ல முடியும் !!!
@stp915
@stp915 Жыл бұрын
போடாங்க ..... லூசு தாயோலி ..... 😂🤣🤭🤪😜😝
@mohanramachandran4129
@mohanramachandran4129 Жыл бұрын
என்னன்ன உருட்டுறா* பாரு ! தென்னிந்திய நடிகர் சங்கத்தை தமிழ்நாடு நடிகர் சங்கம்னு மாற்ற **ல்லாத இவர்கள் என்னமோ பெரிய புரட்சி பன்னிய மாதிரி ரீல் விடுறா*
@gopalkrishnan1630
@gopalkrishnan1630 6 ай бұрын
You are words are very provicative. Why everwere mgr posts were seen with bandage on the neck for 1967 victory.. In 1971 mgr canvassed for DMK that is why got huge victory.. Doctor kandharaj your statements tarnishing the image of Mgr is very bad
@aathawan450
@aathawan450 Жыл бұрын
S V SEGAR ORU COMEDIAN . IWAN ELLAM THALAIWARA.
@cpushparaj2548
@cpushparaj2548 2 жыл бұрын
IF SO THEN ASKED ASOKAN TO SELL HIS NETRU INDRU NALAI IN THE IDEA OF NOT RELEASE THE MOVIE. HE DISTRUBED RELEASE OF ULAGAM SUTURUM VALLIBAN. U JUST DONT TALK THAT PUBLIC WILL NOT KNOW.
@sundararajulupanneerchelva5457
@sundararajulupanneerchelva5457 2 жыл бұрын
MGR AND JJ NOTH DESTROYED TN ! MGR LEGACY HIGHER CASTE JJ - THREE TIMES PUNISHED ON THREE DIFFERENT CASES!!
@kumaresankumaresan467
@kumaresankumaresan467 2 жыл бұрын
M G R பற்றிய உண்மைகளை தெளிவாக சொல்லி இருக்கிறார்
@padmaja132
@padmaja132 2 жыл бұрын
தமிழ்நாடு பத்தி எரிஞ்சா தான் பெரிய விஷயமா...? இப்படிப் பேசுவதால் தான் பஸ் எரிப்பது எல்லாம் நடக்கிறது.
@ravivenki
@ravivenki Жыл бұрын
கலாட்டா நடந்திருந்தால் எம்.ஜி.ஆர். ரசிகர்கள் ரௌடித்தனம் செய்து விட்டார்கள் என கண்டனம் செய்திருப்பான் இந்த கிழட்டு மூதி...
@hemavathyak7346
@hemavathyak7346 Жыл бұрын
வயதனகாலத்தில்உங்களுக்குஏன்இந்தபேச்சு🐒
@RaviT-hp7xk
@RaviT-hp7xk 2 жыл бұрын
Entha All solluvathu puravum poi Evarukku enna therium MakkalThilagam Dr MGR sir Patri Endru varai Thalaivar pugal nilaithunirkirathu Entha Thalaivarukkum Ellatha pugal Thalaivarai Patri vunakku Enna therium Dr MGR sir pugal valka
@kuberanrangappan7213
@kuberanrangappan7213 2 жыл бұрын
இவர் ஒரு சார்புள்ள பிக்காலி
@danaraj1023
@danaraj1023 Жыл бұрын
@Ravi T - எம்ஜியார் அமைச்சரவையில் முக்கிய பொறுப்பில் இருந்த ராஜாராம் என்ற அமைச்சர் ஒருவர் இருந்ததார்... அவர் யார் என்று, உங்களுக்கு தெரியுமா?
@kothandaramanjaganathan4898
@kothandaramanjaganathan4898 2 жыл бұрын
He created big industrial estate in Hosur. Private Engg. colleges were started. Don't blabber
@venkatachalamcs8294
@venkatachalamcs8294 2 жыл бұрын
Patel son not a congress man but swatantra man
@samuelraj9204
@samuelraj9204 2 жыл бұрын
டாக்டர் ஐயா மூலம் பல வரலாற்று உண்மைகளை அறிந்து கொள்ள முடிந்தது. நல்ல நேர்காணல். நன்றி IBC தமிழ்.
@stp915
@stp915 Жыл бұрын
😆😁🤭😂🤣🤪😜
@sabi_ani_lifeholic
@sabi_ani_lifeholic 5 ай бұрын
Karunanithi leelai yedhum muchi vidamattar dr
@johnsundar568
@johnsundar568 Жыл бұрын
சரி ஜெயலலிதா இறந்தப்ப... இரண்டுபேரும் முதல்வராக இறந்தார்கள் ஆனா கலைஞர்
@ponmagalmohan3893
@ponmagalmohan3893 Жыл бұрын
அதற்கு என்ன இப்போ?
@ponmagalmohan3893
@ponmagalmohan3893 Жыл бұрын
முதல்வராக இருந்தபோது சிறை சென்றது ஜெயலலிதா மட்டுமே
@xyzw1974
@xyzw1974 2 жыл бұрын
அண்ணா அவர்கள் எம்ஜீஆரை ‘உன் முகத்தை காட்டினால் முப்பது லட்சம் ஓட்டு’ என்று சொன்னது பொய்யா?
@chandrasekaransivanaiah4932
@chandrasekaransivanaiah4932 2 жыл бұрын
பொது வெளியில் வேறு எப்படி சொல்ல முடியும்?
@xyzw1974
@xyzw1974 2 жыл бұрын
@@chandrasekaransivanaiah4932 இது போன்று வேறு ஏதாவது தலைவரை திரு. அண்ணா அவர்கள் கூறி இருக்கிறார்களா? அண்ணாவுக்கு பின் திராவிட இயக்கத்தை கலைஞரும், எம்ஜியாரும் கையில் எடுத்துக்கொண்டனர். அதற்கு மக்களிடத்தில் இவர்களுக்கு இருந்த செல்வாக்குதான் காராணம்.1971- தேர்தலில் எம்ஜீஆர் தமிழகம் முழுவதும் திமுகாவிற்காக பிரச்சாரம் செய்தார். கிராமங்கள் தோறும் எம்ஜீஆர் மன்றங்கள் இருந்தன. அவை எல்லாம் திமுகவின் வெற்றிக்காக பெரும்பணி ஆற்றின. ஆனால், அவைகளை மு.க. முத்து மன்றங்காளாக மாற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அரசியல் சதுரங்கத்தில் கலைஞரும், எம்ஜீஆரும் மிகவும் சாதுர்யமாக விளையாடியவர்கள் என்பதில் சந்தேகம் இல்லை.
@VijayKumar-di8by
@VijayKumar-di8by Жыл бұрын
தம்பி உன் நாக்கை நீட்டினால் 40,000 ஓட்டு என்று கூடத்தான் அண்ணா சொன்னார்.
@maheshchandra4067
@maheshchandra4067 Жыл бұрын
Dr.Kantharaj, All bramins are not bad example Bharathi, VOC Iyyer ,Ramanuger and many ,many .Stop your hate speech.
@tamilnadu..5914
@tamilnadu..5914 2 жыл бұрын
அய்யா காந்தராஜ் எப்பவும் போல உண்மைகள பட்டுனு போட்டு உடச்சிட்டார், பாராட்டுகள்.
@Inihdnahs
@Inihdnahs 2 жыл бұрын
Hh Dk hdhhh do h do hh do hhh
@sridharankrishnaswami2177
@sridharankrishnaswami2177 2 жыл бұрын
MGR ஆட்சி பற்றி பேசும் பொழுது திமுகவினர், காந்தராஜ் கிழவர், சீமான் போன்றவர்கள் அவர் ஒன்றுமே செய்யவில்லை என்றனர். பொருளாதார தாராளமயமாக்கல் 1991, MGR இறந்து 4 வருடங்களுக்கு பிறகு வந்தது. 1. எம்ஜிஆர், 11, PUC என்று இருந்த கல்வி திட்டத்தை மாற்றி +1, +2 என்று கொண்டு வந்தார். அப்போது +1,+2 வை கல்லூரிகளுக்கு கொண்டு சென்று விடலாம் என்ற பொழுது, இதை பள்ளிகளில் தான் வைக்க வேண்டும், அப்பொழுது தான் ஏழை மாணவர்களும் +2 வரைக்கும் படிக்க முடியும் என்று பள்ளிகளில் வைத்தார். 2. அன்றைக்கு கிராமங்களில் பல வீடுகளில் மின் விளக்குகள் கிடையாது. அதனால் வீட்டுக்கு ஒரு மின் விளக்கு என்ற திட்டத்தை செயல்படுத்தினார். இதனால் ஏழை எளிய மாணவர்கள் படிக்க முடிந்தது. 3. 22000 தனியார் ரேஷன் கடைகளை ஒழித்து பொது விநியோக திட்டத்தை சீர்படுத்தினார். 4. கிராம முன்சீப் திட்டத்தை ஒழித்து, village administrative officer, VAO, திட்டத்தை அமல்படுத்தினார். பல இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்தது. 5. கிராமப்புறங்களுக்கு மினி பஸ்கள் விட்டு, mobility உண்டாக்கினார். இது பொருளாதார முன்னேற்றத்திற்கு வழி வகுத்தது. 6. மதிய உணவு திட்டத்தை சத்துணவு திட்டமாக மாற்றி அமைத்தார். 7. அப்பொழுது Engineering படிப்புகளுக்காக அண்டை மாநிலங்களுக்கு சென்றனர். தனியார் engineering கல்லூரிகளை ஏற்படுத்தினார். 8. Anna University துவக்கம் 1978, Tamil University துவக்கம் 1981, Bharathiar University, Bharathidasan University துவக்கம் 1982, Mother Teresa University துவக்கம் 1984, இவையெல்லாம் எம்ஜிஆர் ஆட்சியில். 9. சிறுகுறு விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் கொண்டு வந்தார். பின்னாளில் கருணாநிதி அதை வசதி படைத்த விவசாயிகளுக்கும் விஸ்தரித்தார். 10. அரசு ஆசிரியர் பயிற்சி கூடங்களை கொண்டு வந்தார். பல ஏழைகள் ஆசிரியர் பயிற்சி பெற்று ஆசிரியர் ஆகினர். 11. உலகத் தமிழ் மாநாடு நடத்தினார். 12. சென்னை குடிநீர் தட்டுபாட்டை நீக்க அன்றைய ஆந்திர முதல்வர் என்டி இராமாராவுடன் தெலுங்கு கங்கை திட்டத்திற்கு ஒப்பந்தம் போட்டார். பின்னாளில் கருணாநிதி அதை அமல் படுத்தினார். இந்த அடிப்படை மாற்றங்கள் புதிய பொருளாதார தாராளமயமாக்கல் வந்த பொழுது, நிறைய தொழிற்சாலைகள் வர வழி வகுத்தது. ஏனெனில் கட்டமைப்பை உருவாக்கி விட்டார். அதிமுக அதன் வேர் எம் ஜி ஆரை மறந்து விட்டது. அதனால் சென்ற சட்டமன்றத் தேர்தலில் தோற்றது. எம்ஜிஆர் ஆட்சிப் பற்றிய அவதூறுகளை முறியடித்து இருந்தால் 55 மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள் வெகுண்டு எழுந்து அதிமுகவுக்கு ஒட்டு போட்டு இருப்பார்கள். அதிமுக ஜெயித்திருக்கும். எம்ஜிஆர் இரண்டாவது காமராஜர்.
@MuthuKumar-gx3dg
@MuthuKumar-gx3dg 2 жыл бұрын
@@sridharankrishnaswami2177 - எம்ஜிஆர் செய்த பல விஷயங்களை பட்டியலிட்டதற்கு நன்றி. copy செய்து வைத்து கொள்வேன். யாராவது 'எம்ஜிஆர் ஒன்றும் செய்யவில்லை' என்று கூறினால் பதில் போடுவதற்கு. 👍
@sridharankrishnaswami2177
@sridharankrishnaswami2177 2 жыл бұрын
@@MuthuKumar-gx3dg திமுகவினர், இந்த முட்டாள், மடையன், அயோக்கியன், காந்தராஜ், சீமான் போன்றவர்கள் எம்ஜிஆர் ஆட்சியைப் பற்றி பொய் பிரசாரம் செய்தனர். இதில் வேதனை என்னவென்றால் அதிமுகவினரும் மறுக்கவில்லை. இவர்களுக்கு தெரிந்ததெல்லாம் அம்மா, அம்மா. அம்மாவைப் பற்றி பேசினால் திமுக டான்சி வழக்கு, வருமானத்திற்கு மீறிய சொத்து வழக்கை பேசுகிறது. இவர்கள் எம்ஜிஆர் ஆட்சியின் சாதனைகளைப் பற்றி 60%, அம்மா ஆட்சியின் சாதனைகள் பற்றி 30 சதவீதம், எடப்பாடி ஆட்சியின் சாதனைகள் 10 சதவீதம் பேசியிருந்தாலே அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்திருக்கும்.
@MuthuKumar-gx3dg
@MuthuKumar-gx3dg 2 жыл бұрын
@@sridharankrishnaswami2177 -- நீங்கள் சொல்வது ஒரு வகையில் சரி. ஆனால் எம்ஜிஆர் ஆட்சி நடந்து கொண்டிருக்கவில்லையே! மக்கள், நடந்துகொண்டிருக்கும் எடப்பாடி ஆட்சி எப்படி இருந்தது என்றுதானே பார்ப்பார்கள்.
@chagoulhamidabdoulssamadou7376
@chagoulhamidabdoulssamadou7376 6 ай бұрын
DR KAÀNDA RAAJ AVL POLITIQUE SANACKIYAR
@katupusamym981
@katupusamym981 2 жыл бұрын
திராவிடர் என்ற சொல் தமிழா,சமஸ்கிருதமா?ஆரியம்போல் வழக்கொழிந்த என்ற வார்த்தையை நீக்கியதன் காரணம் என்ன?நான் சொன்ன இந்த இரண்டில் ஆரிய எதிர்ப்பு எங்கே இருக்கிறது?திராவிட பிராமணர் என்றால் என்ன?
@precibalanceindia6531
@precibalanceindia6531 2 жыл бұрын
தமிழ் தான் சம்ஸ்கிருதம். கிரந்த அல்லது தேவநாகரி லிபியில் எழுதினால் சம்ஸ்கிருதம். வட்டு எழுத்தில் தமிழ். சைவம் வைணவம் தமிழ்லில் தோன்றிய மதம், ஜைனம் புத்தம் வடக்கே தோன்றிய மதம். இந்த நான்கு மதம் தான் நான்கு வர்ணம். தமிழ் குருக்கள் விந்திய மலைக்கு கீழே போட்ட குருக்கள் திராவிடர் பிராமணர், அதே போல் இந்தியாவில் Gowtiya bhumihar என பலவிதமான பிராமணர்கள் உள்ளார்கள்.
@katupusamym981
@katupusamym981 2 жыл бұрын
@@precibalanceindia6531 தமிழ்தான் சமஸ்கிருதமா?தமிழ் நீச பாசை என்றது ஏன்?அப்ப சமஸ்கிருதம் நீச பாசையா?
@muthupandi7251
@muthupandi7251 2 жыл бұрын
எம். ஜி.ஆர் கூடவே இருந்தவர் சொல்வதைவிட வேறு ஆதாரம் என்ன வேண்டும் இவருடைய அண்ணன் அ.தி.மு.க அமைச்சர் வரலாறு படியுங்கள்
@user-jv2iy1xh7d
@user-jv2iy1xh7d 2 жыл бұрын
இந்த கிழட்டுக்கபோதி இன்றைய தலைமுறை யாருக்கும் தெரியாது என்று வாய்க்கு வந்ததை உளறுகிறான் !
@user-jv2iy1xh7d
@user-jv2iy1xh7d 2 жыл бұрын
கலைஞரின் மலத்தை தின்ற நாய்களுக்கு உண்மையை ஒப்புக்கொள்ள மனது வரவே வராது !
@ramprobing7431
@ramprobing7431 2 жыл бұрын
உண்மையான பேச்சு 🙏
@sriram5843
@sriram5843 2 жыл бұрын
Sir Ella bramin kill pannita problem solved aidum thu ennum bramin non bramin sellidu sothukku valleya parugada
@sridharmahalingam4530
@sridharmahalingam4530 2 жыл бұрын
Will kanakaraj explain if karunanidhi was such a powerful leader than MGR y kalaignar could never win against MGR in 1977,80,84 elections.
@MuthuKumar-gx3dg
@MuthuKumar-gx3dg 2 жыл бұрын
கனகராஜ், 1971 க்கு பிறகு கலைஞரின் செல்வாக்கு குறைந்தது என்று இருமுறை சொன்னது கேட்கவில்லையா?
@srinivasansrinivasan4688
@srinivasansrinivasan4688 Жыл бұрын
In 1980 MP election ADMK GOT only 2 out of 37 seats A big win for dmk
@stp915
@stp915 Жыл бұрын
Sridhar Mahalingam தமிழில் பதிவிடவும் ...... 🌱✌🏼🌱✌🏼🌱✌🏼🌱
@4522372665
@4522372665 2 жыл бұрын
Appo Annadurai selvakkula jeichurundha Annadurai Eh yen confidence ah andha assembly election la nikkala
@stp915
@stp915 Жыл бұрын
யப்பா சாமிகளா ..... தமிழ் ல உங்கள் பதிவுகளை , மிக தைரியமாக பதிவிடவும் ....... 🌱✌🏼🌱✌🏼🌱✌🏼🌱✌🏼🌱
@mohammedrafi694
@mohammedrafi694 Жыл бұрын
அருமையான உண்மை தகவல் திரு டாக்டர் காந்தாராவ்
@ramakrishnansundaram1910
@ramakrishnansundaram1910 2 жыл бұрын
Kattumaram Ongole Telugu Mellakaran
@stp915
@stp915 Жыл бұрын
தமிழில் பதிவு பண்ணுங்க 🌱✌🏼🌱✌🏼🌱
@muniyandimuniyandi5493
@muniyandimuniyandi5493 Жыл бұрын
பேசுவது பூராவும் பொய் வயதுக்கு ஏற்ற பேச்சல்ல
@santhanamkazhiyurmannar9697
@santhanamkazhiyurmannar9697 2 жыл бұрын
Brahmanan Kalaignar enna theengu seitharhal. 🔥Kollinvaithargal
@santhanamkazhiyurmannar9697
@santhanamkazhiyurmannar9697 2 жыл бұрын
Yaatra indha kizhabaadu?
@subuloganathan8402
@subuloganathan8402 2 жыл бұрын
Brother please 🥺 don't speak to wrong words 🤣😂
@sivaganesh2001
@sivaganesh2001 2 жыл бұрын
kalaignar jayendrar ah support pannnara?
@MuthuKumar-gx3dg
@MuthuKumar-gx3dg 2 жыл бұрын
கலைஞர் ஆட்சிக்கு வந்தபின் அந்த கேஸை ஒன்றும் இல்லாமல் ஆக்கிவிட்டார். சாட்சிகளெல்லாம் பல்டி அடித்தார்கள்.
@stp915
@stp915 Жыл бұрын
@@MuthuKumar-gx3dg 👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👌🏼👌🏼👍🏼 தொடர்ந்து பதிவிடவும் .... எங்கள் ஆதரவு உங்களுக்கு 🌱✌🏼🌱✌🏼🌱
@krishnatheatre8555
@krishnatheatre8555 2 жыл бұрын
யோ ஒன்சைடு ஸ்டேண்டு
@kinghezekiah4884
@kinghezekiah4884 Ай бұрын
Mgr illana DMK illa .
@rekg8365
@rekg8365 Жыл бұрын
Hello wait, so do u say karunanithi is tamilian??wht do u say? Just by having the surname of Pandit, they r not brahmin. This is the basic knowledge that Dr kantharaj needs to know. I thought he is quite versatile n started watching this video. But I'm afraid not.
@ragunathank9455
@ragunathank9455 2 жыл бұрын
அருமையான பதிவு சார்
@deepikasenthil3617
@deepikasenthil3617 Жыл бұрын
Kantharaj ayya madiri ulagha nadapughalai vivarikka yaralaium mudiaathu
@lakshmanansrinivasan6245
@lakshmanansrinivasan6245 2 жыл бұрын
நல்ல உரையாடல் ஐயா
@user-jv2iy1xh7d
@user-jv2iy1xh7d 2 жыл бұрын
இந்த கிழட்டுக்கபோதி இன்றைய தலைமுறை யாருக்கும் தெரியாது என்று வாய்க்கு வந்ததை உளறுகிறான் !
@subuloganathan8402
@subuloganathan8402 2 жыл бұрын
@@user-jv2iy1xh7d please don't speak wrong words to senior citizens understand it is Tamilnadu not India avoid speaking with your wrong words 🤣😅
@shanmugambr9633
@shanmugambr9633 2 жыл бұрын
அண்ணா,கலைஞர், எம் ஜி ஆர், ஜெயலலிதா யார் தவறு செய்திருந்தாலும் துணிவுடன் விமர்சனம் செய்யும் உங்கள் பணி தொடரட்டும்.
@JayashreeChellappa
@JayashreeChellappa 2 жыл бұрын
OMG ! This person uses the term 'paapaathi' .... PCR act will not work in this case...what a bias ! 😑 shame
@MuthuKumar-gx3dg
@MuthuKumar-gx3dg 2 жыл бұрын
In TN assembly itself Jayalalitha declared "Yes I am a paapathi"! Do you know that? Paarpaan/Paapathi are not derisive words. Looks like it has been used from the olden days.
@JayashreeChellappa
@JayashreeChellappa 2 жыл бұрын
@@MuthuKumar-gx3dg In olden days, women once husband died remained widows.What about today ?.. don't talk old stories....Dravidian parties want to abolish caste by name calling a caste....funny.
@MuthuKumar-gx3dg
@MuthuKumar-gx3dg 2 жыл бұрын
@@JayashreeChellappa - - Funny is.... comparing 'naming practices' with 'living habits'. Do you call your 'Appa' as 'Mama' because of present times?!! Don't confuse & mix apples with oranges. 'Paarpaan' is not a filthy word to call for an action against PCR act, is what I meant. It is not a 'un Parliamentary' or 'un legislative assembly' word, is what I pointed out. Jayalalitha's statement would be in the assembly records. May be you should go & check. Funny is ....when one starts to think, who started all this caste branding and caste name calling business? When you called other people 'shudra' and treated them lowly you should be ready to receive some reciprocation. Dravidian parties want to abolish but Aryan parties & people want to continue! Maybe he doesn't want to offend you people. To respect your feelings and to please you, he may be addressing you with the names you want to be called! So you should appreciate him. Would you get offended if someone mentioned that you are from the 'Paarpanar' community? Would you still want to argue and waste your time?
@JayashreeChellappa
@JayashreeChellappa 2 жыл бұрын
@@MuthuKumar-gx3dg listen, thinking about others is not my work...I have better things to do in life....if someone brands you by a name and that breaks your heart, it just means you need to grow up at your subconscious level and have a basic understanding of seeking yourself, finding your purpose in life without getting offended or distracted by worldly views on you. No one can make you feel inferior yourself without your permission...Theodore Roosevelt.... Only small minded people take revenge..get well soon.
@MuthuKumar-gx3dg
@MuthuKumar-gx3dg 2 жыл бұрын
​@@JayashreeChellappa - - " *Get well soon* " - That's the spirit! Self assertion helps. Some people just say things to themselves to assert themselves...to boost self confidence. I think you have the habit of writing down and reading it loud. Fantastic. Keep reading it some more times. Your self directed words looks optimistic. Keep doing that and you will be cured soon out of your guilt and self depreciation. If you go by this attitude, you will not anymore succumb or get 'distracted by worldly views on you' by the likes of Kanakaraj or others. Excellent! You have started to understand things in a short time. Along with 'Get well soon'.... you can also add, 'All is well' to your daily 'self assertive reading and chanting exercise'. But wondering, how come a person who seem to be so philosophical along with a don't care nature, got offended in the first place by the usage of a trivial word! The second one is... how come a person who has a strong view about 'taking revenge' can talk about using PCR act in revenge! 🤔🤔🤔 'Anju paisaaku peraadha matter'! idhuku poi...
@gokul720
@gokul720 2 жыл бұрын
எம்.ஜி.அர் ஆட்சிக்கு வந்த பிறகு தான் கலைஞர் ஓட்டு அரசியலில் கவனம் செலுத்தினார் உண்மை தமிழ்நாடு கெட்டுபோக முக்கிய காரணம் எம்.ஜி.அர்
@chokkersudhakar811
@chokkersudhakar811 2 жыл бұрын
Don't tell lie
@gokul720
@gokul720 2 жыл бұрын
@@chokkersudhakar811 உண்மை அதான் சார்
@SaravananSaravanan-qf9xs
@SaravananSaravanan-qf9xs 2 жыл бұрын
குத்து மதிப்பாக சொல்ல வேண்டாம், எம் ஜி ஆர் அவர்கள் முதல்வர் ஆக இருந்தபோது என்னென்ன சாதனைகளை செய்தார்கள் என்று தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தெரிந்து கொண்டு பிறகு விமர்சனம் செய்வது நல்லது
ЧУТЬ НЕ УТОНУЛ #shorts
00:27
Паша Осадчий
Рет қаралды 10 МЛН
Best KFC Homemade For My Son #cooking #shorts
00:58
BANKII
Рет қаралды 67 МЛН
Mohanlal don't like negative roles | Manorama News | Nere Chovve
24:52
Manorama News
Рет қаралды 1,9 МЛН
ЧУТЬ НЕ УТОНУЛ #shorts
00:27
Паша Осадчий
Рет қаралды 10 МЛН