Kamalalaya Mahtmiyam Part-1, திருவாரூர் சிறப்புகள், கமலாலய மஹாத்மியம், Madhusudhanan Kalaiselvan

  Рет қаралды 20,087

VIJAYAN G

VIJAYAN G

Күн бұрын

திருவாரூர் திருத்தலத்தின் சிறப்புகள்
கமலாலய மஹாத்மியம், திருவாரூர் திருத்தலத்தின் சிறப்புகள் Kamalalaya Mahtmiyam, Shri Tyagaraja Mahatmyam, Tiruvarur or Kamalalaya, Shri Shyama, Shastri,
Shri TyagarajaSwamigal , Shri Muttusvami Dikshitar, Saptavitanka Sthala , மதுசூதனன் கலைச்செல்வன், Tiruvarur, Thiruvarur, Kamalalayam temple tank, Veethividangan, வீதிவிடங்கன், தியாகராஜ மூர்த்தி, முக்தி தலம், ஆரூர், பஞ்ச பூதத்தலம் ,பிருத்வி தலம் , குண்டலினி சக்தி, மூலாதாரம், தியாகராஜப் பெருமான்,
#கமலாலய #kamalalaya #mahtmiyam #tiruvarur #thiruvarur #திருவாரூர் #மஹாத்மியம் #veethividangan #வீதிவிடங்கன் #மனுச்சோழன்
Check all the videos on the playlist:
• Thirukalitrupadiyar, M...
For business inquiry: vijayangyt@gmail.com
.
CLICK "SUBSCRIBE" 🔥 button and click on "BELL" icon 🔔 to get instant notification of latest uploads in your mobile.
Be the first person to view the latest video 🎬,
Subscribe to VIJAYAN KZbin channel: bit.ly/VIJAYANS...
Join this channel to get access to perks:
/ @vijayang
Follow me on KZbin 📽️
►► bit.ly/VIJAYANY...
Follow me on Facebook 👍
►► bit.ly/VIJAYANFB
Follow me on Twitter 💙
►► bit.ly/VIJAYANT...

Пікірлер: 52
@giriravi64
@giriravi64 Жыл бұрын
மதுசூதன்ன் கலைச்செல்வன் ஒரு அருள் பெற்ற பிறவி. அவர் வழியே நாம் சனாதன சிறப்புகளை அனுபவித்து இன்புற்று போற்றுவோமாக!
@ananth3436
@ananth3436 3 ай бұрын
சிவாயநம திருச்சிற்றம்பலம்
@DrSVidya
@DrSVidya Жыл бұрын
மெய்சிலிர்க்கிறது உங்களின் திருவாருர் மாஹாத்மியம். அடியேனுக்கு திருவாருர் பிறந்த ஊர்.
@vidyalakshmi4545
@vidyalakshmi4545 Жыл бұрын
ஆரூரா! தியாகேசா!! ஆரூரா! தியாகேசா!! ஆரூரா! தியாகேசா!!ஆரூரா! தியாகேசா!! ஆரூரா! தியாகேசா!!🌺🌼🌺🌼🌺🌼🌺🌼🌺🌼🙏🙏🙏🙏🙏
@vasanthiramakrishnan2228
@vasanthiramakrishnan2228 8 ай бұрын
உங்களுடைய ஆரூர் அஜபாநடன கமலவசந்தத் தியாகராஜர் எனும் மகுடச் சொற்களுக்கு அடியேன் அடிமை. சொல்லி சொல்லி இன்புறுகிறேன். ஆரூரா த்யாகேசா
@thangamanim2036
@thangamanim2036 Жыл бұрын
சிவசிவ சிவசிவ யோகிராம்சுரத்குமார் யோகிராம்சுரத்குமார் யோகிராம்சுரத்குமார் ஜெய குரு ராயா அடியாருக்கு அடியேன்
@senthilkumar-nb8ci
@senthilkumar-nb8ci Ай бұрын
ஆருரா தியாகேசா❤
@girishshivar5226
@girishshivar5226 Жыл бұрын
கேட்டு அழுது இன்புற்றேன். ஆதலால் யாம் பெற்ற இன்பம் பிறரும் பெற 20 குழுக்களில் ஷேர் செய்துள்ளேன். நன்றி சிவமே
@kvmvs1703
@kvmvs1703 Жыл бұрын
சொல்வதற்கு வார்த்தைகளே இல்லை கண்களில் கண்ணீர் ஆறாக ஆறாகப் ஆறாகப் பெருகியது வாழ்க வளமுடன்
@girishshivar5226
@girishshivar5226 Жыл бұрын
Project எழுதுவதை நிறுத்தி விட்டுக் கேட்டேன். கண்களில் வழியும் நீர் புத்தகத்தை நனைத்து விடுமே அதனால். திருவடி பணிகிறேன் ஐயா
@thamayanthinaguleswaran8664
@thamayanthinaguleswaran8664 Жыл бұрын
மிகவும் சிறப்பு,திருவாரூர் கோவிலுக்கும் இந்த april 23 வந்து பார்த்து வழி பட்டன்.
@MeeraVenkataraman
@MeeraVenkataraman Жыл бұрын
அற்புதமான உறை மேலும் தெய்வீகமான படாடும் குரல்வளம்.தங்களின் இருவரின் பெற்றோர்களும் பெரும் பாக்கியசாலிகள். என் உளமார்ந்த நல் வாழ்த்துக்கள். ஜெய் ஶ்ரீராம்.
@vijayalakshmichandrasekara7576
@vijayalakshmichandrasekara7576 Жыл бұрын
சொல்வதற்கு வார்த்தையே இல்லை. அருமை அருமை. ஆருரா தியாகேசா 🙏🏿🙏🏿
@alaganchandran7317
@alaganchandran7317 Жыл бұрын
I am a native of Thiruvarur. Nice and wonderful rendering of our Thiruvarur mahamityam…may Lord Thiyagaraja bless you..
@sukhino4475
@sukhino4475 5 ай бұрын
It is rare to find youngsters associating in Tamil Aanmeegam, good blend of music,History,Bhakthi... Namikkindren. ,ஆழித் தேர்,அஜாபா நடனம், treasure trove of temple secret
@lalithambalnatarajan7974
@lalithambalnatarajan7974 Жыл бұрын
Excellent narration on sculpture as well as literature along with an equally great singing
@srisskthiprint7121
@srisskthiprint7121 Жыл бұрын
திருச்சிற்றம்பலம்
@akilamohan3312
@akilamohan3312 2 күн бұрын
🙏🙏🙏
@shubhaprada6184
@shubhaprada6184 4 ай бұрын
Excellent
@sramajayam
@sramajayam 11 ай бұрын
I was born in the great tiruvaur no 119 new street opp to board vhigh school greattemple kamalayam are the highlights of the town love tiruvaur ❤
@sinnathuraikalaivani
@sinnathuraikalaivani Жыл бұрын
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻SIVA SIVA SIVA MIKA Mika ARUMAI ÑANTRI for sharing.
@366574
@366574 Жыл бұрын
Arpudamana padhuvu Hats off to you to bring out in-detail Actually all your information should be brought in a book and kept a one subject to all students
@chellas3543
@chellas3543 Жыл бұрын
Informative talk and melodious songs
@jaysrinarayanaswamy33
@jaysrinarayanaswamy33 Жыл бұрын
Fortunate to hear the aspects of Thiruvarur Thyagarajar temple namaste 🙏
@omasakthiraja3159
@omasakthiraja3159 3 ай бұрын
ஆரூரா
@sukhino4475
@sukhino4475 5 ай бұрын
தேனினும் இனிமை
@rohavv
@rohavv Жыл бұрын
Wonderful presentation om nama sivaya
@drbalap
@drbalap Жыл бұрын
உரை குறுக நிமிர் கீர்த்தி
@lakshminarashiman9901
@lakshminarashiman9901 Жыл бұрын
🙏🌷சிவாய நம🌹🙏📿🙏🙏🙏🙏🙏🙏
@neelar2395
@neelar2395 Жыл бұрын
Reliving the moments again
@anuradhavenkatesan1610
@anuradhavenkatesan1610 Жыл бұрын
Very excellent presentation
@sukhino4475
@sukhino4475 5 ай бұрын
வாகீஸாக்யா வாஸுதேவஸ்ய மூர்த்தி:
@latharamachandran5102
@latharamachandran5102 Жыл бұрын
Absolutely brilliant !
@t.surenthiransuren1176
@t.surenthiransuren1176 9 ай бұрын
அருமை
@geetakumar3918
@geetakumar3918 Жыл бұрын
Adiyarukku adiyen.🙏
@Jayabal-vr2op
@Jayabal-vr2op Жыл бұрын
Super.speech
@Jayabal-vr2op
@Jayabal-vr2op Жыл бұрын
Thanks for u
@vsrivasan1977
@vsrivasan1977 Жыл бұрын
Thank You so much for making me watch this video multiple times! i wish to die now and have rebirth in thiruvarur if possible nainayar to do alankaaram to Thiyagarajar!!!
@vsrivasan1977
@vsrivasan1977 Жыл бұрын
sir -Namaskarams! i dont know if uou eill be of my age or younger but i am doing my shastanga namaskarams to make this video! i have been planning to have thriuvarur darshan for last 6 months and now i dont know i can wait more
@mangaiarkarasim7878
@mangaiarkarasim7878 6 ай бұрын
🙏🌸🙏
@sridharkailasam3147
@sridharkailasam3147 Жыл бұрын
ஆருரிக்கே அழைத்து சென்றுவிட்டீர். ஆரூரா தியாகேசா
@SaravananSaravanan-is4ri
@SaravananSaravanan-is4ri 6 ай бұрын
Siva Siva
@sujaramanan
@sujaramanan Жыл бұрын
Beautiful as usual. In the beginning u were referring to viraatroopam of parameshwaran and how it is depicted in the form of kshetrams starting from kailasam. Can u pls give a detailed and complete information abt how to arrive at the complete form of sivan and what all kshetrams are covered..
@NayagiNayagi-il1ke
@NayagiNayagi-il1ke 7 ай бұрын
@ganesanswaminathan1221
@ganesanswaminathan1221 Жыл бұрын
Thevara song mesmerizing. Who is the singer?
@VijayanG
@VijayanG Жыл бұрын
Mr. Srivatsan
@maniyankailasam146
@maniyankailasam146 7 ай бұрын
மதுசூதன் அவர்களுக்கு ,முசுகுந்த சோழர் இந்திரனின் இந்திரனிடமிருந்து பெற்று வந்த மூர்த்தம் லிங்க உருவமா அல்லது தியாகேசர் உருவமா?
@BakthiSanmargam
@BakthiSanmargam 7 ай бұрын
Thyagesar
@thiagarajank.shouldhearbye1034
@thiagarajank.shouldhearbye1034 6 ай бұрын
AROORA - THE GREAT THIAGARA RULING US - NOBODY IS EQUAL TO HIM - SUPREME DEITY - UNCOMPARABLE OLDEST TEMPLE - THEIR - THEPPAM - AJABHA NADANAM - NO MUSLIM INVASION - PURITY - NOT LIKE SRIRANGAM - MIXED FRUIT JAM. THIAGARAJAN - PALAYAVALAM
@balasubramaniam9278
@balasubramaniam9278 Жыл бұрын
Respected old man why you are speaking in English?On no way your speech is connected to this function.Please don't spoil good functions.
@balavinayagam7819
@balavinayagam7819 6 ай бұрын
தி௫ச்சிற்றம்பலம
@qdcshiva
@qdcshiva Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👌👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
From Small To Giant Pop Corn #katebrush #funny #shorts
00:17
Kate Brush
Рет қаралды 73 МЛН
Kluster Duo #настольныеигры #boardgames #игры #games #настолки #настольные_игры
00:47
Двое играют | Наташа и Вова
Рет қаралды 3,4 МЛН
Running With Bigger And Bigger Lunchlys
00:18
MrBeast
Рет қаралды 126 МЛН
From Small To Giant Pop Corn #katebrush #funny #shorts
00:17
Kate Brush
Рет қаралды 73 МЛН