நம்மால் சித்தர் ஆக முடியுமா | திருமூலர் கூறும் ரகசியம் | Nithilan Dhandapani | Tamil

  Рет қаралды 69,548

Nithilan Dhandapani

Nithilan Dhandapani

Күн бұрын

This video talks about how we can become a Sithar and how to become a Sithar by Sithar Thirumoolar
CONTACT ME ON:
Mail I'd - contactnithilan@gmail.com
LET'S BE FRIENDS !!!
Instagram - / the_immortal_ruler
Twitter - / nithi7falcon
Facebook - / theimmortalruler
Telegram - t.me/nithiland...
CURRENT GEAR I USE !!!
▶ CAMERA: Sony HX 400V - amzn.to/2IVeqlh
▶ TRIPOD: Digitek DTR 550 Tripod - amzn.to/2HrIjsq
▶ MIC: Maono AU-100 Condenser Clip On Lavalier Microphone - amzn.to/31v94U1
#nithilandhandapani #thirumoolar #திருமூலர்

Пікірлер: 420
@gopalathappan5949
@gopalathappan5949 3 жыл бұрын
அனைத்ததும்,நாம்அறிதவர்இல்லை,ஆனால்,இந்தவயதில்,இதுபற்றிபேசுவதுசிந்திபது,இறைவனக்கு,ஒப்பானாது,நன்றி
@NithilanDhandapani
@NithilanDhandapani 3 жыл бұрын
மிக்க நன்றி ஐயா. நான் என்று இல்லை. எல்லாமே குருவான சித்தர்கள் செயல் தான்
@koshikanuthyakumar6387
@koshikanuthyakumar6387 3 жыл бұрын
ஓம் அண்ணா
@dhyanavedham1954
@dhyanavedham1954 3 жыл бұрын
காடு என்பது நமக்குள் இருப்பது...சுடுகாடு ன்னா என்..சுடும் காடு..நமக்குள்ள சுடம்இடம் ஒண்ணு இருக்கு ..சுட்டபழம் வேணுமா சுடாத பழம் வேணுமா கதை இங்க தான் வருது...திருமூலர் சொன்னது இறைவனை தேடுபவனுக்கு மட்டுமே இது சாத்தியம் என்பதை தான் காட்டுக்கு போறவன் என்கிறார்..உனக்குள்ளே இருக்கும் காட்டுக்கு போறவனுக்கு இதெல்லாம் சித்திக்கும்..உலகநாட்டம் உள்ளவனுக்கு கிட்டாது என்கிறார்..
@NithilanDhandapani
@NithilanDhandapani 3 жыл бұрын
🤔🤷🏻‍♂️
@தங்கபிரபாகரன்
@தங்கபிரபாகரன் Жыл бұрын
திருமூலர் அவர்கள் கர்ப்பம் உண்ண வேண்டும் என்று சொல்வதாக சொல்கிறீர்கள், கர்ப்பம் என்பது வாயில் போட்டு உண்ணக்கூடிய திடப்பொருளா,,,? அல்லது வாசியோக பயிற்சியின் ஒரு செயல்பாட,,,? இதை சற்று விரிவாக சொல்லவும்.
@mdmforever5021
@mdmforever5021 Жыл бұрын
​@@தங்கபிரபாகரன்வாசி தான்
@velmuruganramamurthy7401
@velmuruganramamurthy7401 Жыл бұрын
Just now I start watching your video.
@gomathinallasamy5955
@gomathinallasamy5955 10 ай бұрын
​@@தங்கபிரபாகரன்கற்பம் என்பது பல வை மூலிகை களை தகுந்த சமயம் உண்பது,பலவகைகள் இருக்கிறது உதா,மிளகு கற்பம் எளிமையானது பத்தியம் அவசியம்,,
@user-mr8pc6gb6l
@user-mr8pc6gb6l 3 жыл бұрын
ஐயா சித்தர்கள் பத்தி இனனும் சொல்லுங்கள்💕🙏💕🙏💕🙏💕🙏
@NithilanDhandapani
@NithilanDhandapani 3 жыл бұрын
கண்டிப்பாக ஐயா. தொடர்ந்து வெளியிடலாம் 😊🤘
@KannanKannan-il8hy
@KannanKannan-il8hy 3 жыл бұрын
முன்பதிவில் ஏழு இலட்சம் என்று சொன்னீர்கள்.
@whatif2393
@whatif2393 2 жыл бұрын
Uruttu apdi
@patchirajank1880
@patchirajank1880 3 жыл бұрын
ஓம் நமச்சிவாய அன்பேசிவம் வாழைத்தாய் பாதம் போற்றி போற்றி சித் த ர்கள் ஆக நாம் செய்ய வேண்டியது ஒழுக்கம் இறைபக்தி வேண்டும அன்பேசிவம் விந்து சக்தி வெளியே போகாது12ஆண்டு பாதுகாத்தால் சித்த ர்கள் ஆக முதல் படி காவிகட்டிகாடுமலை சுற்றி னாலும் விந்து சக்தி வெளியே பொனால் சித்த ர்கள் ஆக முடியாது பூரணம் என்பது 12ஆண்டுகளுக்கு விந்து சக்தியை பாதுகாத்தால் அதுதான் பூரணம் ஓம்நமசிவாய அன்பேசிவம்
@ParthibanGnanavelu
@ParthibanGnanavelu 3 жыл бұрын
In my perspective, you are already on the right track by yourself without anyone recommending/distracting you. So, please keep it up! You have been posting QUALITY contents and delivering them with quality. I've learnt a lot from you which I couldn't spend time to learn myself. My sincere appreciations and thanks to you!
@NithilanDhandapani
@NithilanDhandapani 3 жыл бұрын
Thank you Sir 😊✌
@arivarivazhagan114
@arivarivazhagan114 3 жыл бұрын
ஆவதும் பரத்திலே அழிவதும் பரத்திலே.அதுவே உண்மை பரம்பொருள். அனைத்துமே அதனுள் அடக்கம்.
@ஒன்று
@ஒன்று 2 жыл бұрын
தான் என்ற தானே தான் ஒன்றே தெய்வம் தகப்பனும் தாயும் அங்கே புணரும் போதே நான் என்று கருப்பிடித்துக் கொண்டு வந்த உண்மையை உணர்ந்த யாவருமே சிவம் எனும் பரப்பிரம்மம் ஆவான் . தங்களுக்கு எம் குரு பிரான் திரு மூலர் அருள் புரியட்டும் என மனதார வாழ்த்துகிறேன் .
@SaranSaranasith
@SaranSaranasith 4 ай бұрын
நாம் இந்த மனித பிறவி பலனை அடைய ஞானமடைவதோ யோகியாகவதோ ஆனால் தன்னை அறிய தனக்கு ஓர் கெடில்லை தன்னை அறியாமல் தானே கெடுகின்றான் தன்னை அறியும் அறிவை அறிந்த பின் தன்னை தானே அர்ச்சிக்க உற்றானே
@attitudeking3173
@attitudeking3173 2 күн бұрын
இப்பலாம் comments படிகிறது இலே நிங்கள்
@Gokulcreater
@Gokulcreater 2 жыл бұрын
Ipo oru ponnu 70 world record panni iruku 3 eye use , kannu katti elathaim pakkuranga , soldraga anthe 3 eye kum , spritual 3eye connection eruka . Avaloda stage ??? That girl name prisha . Watch & explain plz
@Gokulcreater
@Gokulcreater 2 жыл бұрын
Ipo oru ponnu 70 world record panni iruku 3 eye use , kannu katti elathaim pakkuranga , soldraga anthe 3 eye kum , spritual 3eye connection eruka . Avaloda stage ??? That girl name prisha . Watch & explain plz
@manicselva7117
@manicselva7117 3 жыл бұрын
இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி அலைகிறான் ஞானதங்கேமே
@mdmforever5021
@mdmforever5021 Жыл бұрын
டேய் கிழவா
@mapadas
@mapadas 2 жыл бұрын
வணக்கம் நண்பர்களே சித்தர் தரிசனம் (அருள்) நமக்கு கிடைத்தால் இவை எல்லாம் தேவை இல்லையே. அவர் அருள் ஒன்றே நம்மை மேல்நிலைக்கு கொண்டு சென்று விடும்.
@jksview5744
@jksview5744 3 жыл бұрын
ஓம் சக்கரவர்த்தி தவ ராச சிவ யோகி வீரசேன மகாராச இடையர் குல மூலன் திருவானைக்கா ஜம்பு மாதவ மகரிஷி ஜம்புகேச சிவமுனி சித்தசன் ஆதி சுந்தரத் திருமூல தேவ நாயனார் இருபத நிழலே எல்லோர்க்கும் எப்போதும் முப்போதும் காப்பு காப்பு 🧎‍♂️🙏🙏🙏🙏🙏 மகான் திருமூலர் பாதம் போற்றி போற்றி
@NithilanDhandapani
@NithilanDhandapani 3 жыл бұрын
🙏🏻
@G.kishoreG.kishore-dz5li
@G.kishoreG.kishore-dz5li Ай бұрын
🙏
@asodakrishnan8110
@asodakrishnan8110 3 жыл бұрын
அருமை அருமையான விளக்கம் நன்றி take care thambi
@NithilanDhandapani
@NithilanDhandapani 3 жыл бұрын
மிக்க நன்றி அம்மா 😊 take care Amma
@baluchithra2416
@baluchithra2416 3 жыл бұрын
ஐயா வணக்கம். சித்தர்கள் சொன்ன காயகற்பங்கள், அவற்றை உட்கொள்ளும் முறை பற்றி விரிவாக கூறுங்கள். நன்றி
@NithilanDhandapani
@NithilanDhandapani 3 жыл бұрын
Please watch these video Sir 1. கற்பம் உண்ண போகர் கூறும் பத்தியம் - kzbin.info/www/bejne/pWW3mYOrrLhlg5o 2. What is Karpam and Kuligai | Uses and Usage - kzbin.info/www/bejne/bn2whIGpf8qbeKc 3. Elixir | அழியாத உடல் கொடுக்கும் மருந்து - kzbin.info/www/bejne/Z5SmYpRqeK2VZ9E 4. அழியாத உடல் கொடுக்கும் மருந்து செய்முறை - kzbin.info/www/bejne/Y5rFooF7etCJhcU
@Mr.Thamizhar
@Mr.Thamizhar 3 жыл бұрын
உங்கள் மூலம் எனக்குள் இருந்த ஆண்மீகம் வெளியே வருகிறது...
@NIDHUNYAGANESHKUMAR
@NIDHUNYAGANESHKUMAR 8 ай бұрын
,பினியல் gland normal person ku activate la இருக்காதா?sir
@Gokulcreater
@Gokulcreater 2 жыл бұрын
Anga iruthu vena ena vena seiyalam .... Stong ur Mind think it . Ending ❌❌❌❌
@Mohankumar-db7lc
@Mohankumar-db7lc 4 ай бұрын
அண்ணன் அவர்களுக்கு வணக்கம், திருமூலர் 1008 கண்டங்கள் பயணம் செய்து வரும்பொழுது அவருக்கு எடுத்த கால அளவு எவ்வளவு. என் என்றால் ஒரு ஒரு கண்டத்தில் கால அவாசத்தில் மாற்றம் இருக்கும். அது தான் எனக்கு ஒரு சந்தேகம்...
@kalaivanankalaida277
@kalaivanankalaida277 3 жыл бұрын
brother நெரைய விசியங்களை படித்து கற்றுள்ளீர்கள்,என்ன ஒரு குறையென்றால் மக்களுக்கு இலவசமாக வீடியோவை கொடுத்திருக்கலாம்,நீங்கள் போடும் வீடியோ யாருக்கு பயன்படுதோ இல்லையோ எனக்கு ரொம்பவே பயன்பட்டது,,ஏனென்றால் நான் தீட்ச்சை பெற்றவன் என்னுடைய தியானத்தில் மூச்சுக்காற்றானது வயிறுமுழுவதும் நிரம்பிய பிறகு தொண்டைக்கு ஏறிய பிறகு தொண்டைக்கு மேலே மேல் அண்ணவாயில் ஜிவ்வென்று ஏறியது இரண்டு தடைவை உணர்ந்துள்ளேன் முழுமையாக கைக்கூடவில்லை தோல்வி அடைந்துள்ளேன் பிரம்ம முகூர்த்தத்தில் அதன் வலிமை அதிகமாக இருக்கிறது,சிவன் கோவிலில் ஒரு மண்டலம் தியானம் இருந்தேன்,அதே வலிமையை பிரம்ம முகூர்த்தத்தில் கண்டுள்ளேன்,,நன்றி bro இந்த மாதரியான விளக்கங்களைதான் நான் தேடிக்கொண்டிருக்கிறேன்
@NithilanDhandapani
@NithilanDhandapani 3 жыл бұрын
மிக்க நன்றி நண்பா. ஆனால் நான் எப்பொழுது கானொளியை காசிற்கு விற்றேன் என்று இலவசமாக கொடுத்திருக்கலாம் என்று கூறுகிறீர் 🤔 இலவசமாக தானே தருகிறேன்
@mdmforever5021
@mdmforever5021 Жыл бұрын
தீட்சை விளக்கவும்
@karthikdon5
@karthikdon5 3 жыл бұрын
சனிக்கிழமை சாயங்காலமா அப்படியே சாப்டு முடுசுட்டு நிதிலா உன் விழியத்தை பார்த்தா அப்படியே இந்த நாளும் அருமையா முடியுது....😀😜 சூப்பர் பதிவு நண்பா ;)
@NithilanDhandapani
@NithilanDhandapani 3 жыл бұрын
நெகிழ்வான பதிவு 🤩 நன்றி நன்றி ❤🔥🤘
@gurunathar
@gurunathar Жыл бұрын
உங்க வீடியோ எல்லாமே நல்லா இருக்கு தொடர்ந்து நானும் பார்த்துக்கொண்டே வருகிறேன்
@Mythili-g9j
@Mythili-g9j 10 күн бұрын
தங்களின் பதிவுகள் புதிய புதிய தகவல்கள் தெரிவிக்கின்றன. நன்றிகள்..
@attitudeking3173
@attitudeking3173 2 күн бұрын
Indha books llam ipo thedunale kedika matikuthu bro
@venkatrangan2739
@venkatrangan2739 Жыл бұрын
Adiyan waste Person . Swami , the. Blood between male and Female to be changed like - Dooriyam ; Dooriyatheeyam and Douriam - so the blood will be changed as " Brama Theeitham ; It can be done by " Annavi " Ulnakku . Proud about beeing guided by your " Team work as well as your searching of Satsangam goal Achivement by running 64 reaching the waste person
@Yellowdrive039
@Yellowdrive039 3 жыл бұрын
நான் வைத்திருக்கும் அனைத்தையும் துறந்து காடு செல்ல விரும்புகிறேன் எனக்கு நீங்கள் கடைசியாக கூற விரும்புவது.
@pslpsl5533
@pslpsl5533 3 жыл бұрын
நீங்க போக வேண்டாம்
@Spartan_Ray
@Spartan_Ray 2 жыл бұрын
You do not know for sure if DMT is what our people referred to as Amrutham. By mixing the two and making unsubstantiated correlations, you are adulterating our sidhhar's texts. Please abstain from this! Our siddhars do not need any validation from modern terminologies & chemical names.
@lakshanthamilz8419
@lakshanthamilz8419 3 жыл бұрын
Migavum nalla Chanel subscribe pannittan 🇱🇰💪❤
@ashokkingkumar
@ashokkingkumar 3 жыл бұрын
வேதாந்த வழி - சித்தாந்த வழி - வேற்றுமைகள்.. இதில் எது உயர்ந்தது?? இதன் வித்தியாசங்கள்...!!! இதை பேசும் நூல்கள்...???
@ajaysinghvj5812
@ajaysinghvj5812 3 жыл бұрын
நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் காய கல்பங்கள் பற்றிய தகவல் தொடர் இடுங்கள் நண்பா ♥️
@NithilanDhandapani
@NithilanDhandapani 3 жыл бұрын
கண்டிப்பாக நண்பா
@patchirajank1880
@patchirajank1880 3 жыл бұрын
ஓம்நமசிவாய அன்பேசிவம் பழனி சார் உங்கள் பதிவு நன்றாக உள்ளது சித்த ர்கள் ஆக நாம் செய்ய வேண்டியது விந்தை நாம் 12வருடம் நம் உடலில் விந்து வெழி யேறாமல் பாதுகாக்க வேண்டும் அப்படி விந்தை பாதுகாப்பவன் தான்சித்தர்கள் 18சித்தர்கள் அடிபோற்றி இல்லறத்தில் இருந்தாலும் விந்து ஜெயம்செய்தால் அதாவது இந்திரியம் வெளியே போகாது பாதுகாத்தால் அட்டமாசித்திபெறலாம் விந்து சக்தியை காப்பவனேசித்தர் ஓம்நமசிவாய அன்பேசிவம்
@porkaipandian8373
@porkaipandian8373 3 жыл бұрын
முட்டாள்கள் பதிவை பார்ப்பது அறிவிக்கும் கேடானது
@தொழிலேதுணை
@தொழிலேதுணை 2 жыл бұрын
நம் முப்பாட்டணார் இலங்கை வேந்தன் மாமன்னன் இராவணன் (எ) சிவதாசன் வறலாறு குறித்து ஓர் பதிவிடுங்க அண்ணா
@SathishKumar-jl7qq
@SathishKumar-jl7qq 3 жыл бұрын
எல்லாம் சொல்றதுதான் இந்த காலத்துலசித்தர் ஆனவன் எவனும் கிடையாது எல்லாம் வெறும் வாய் பேச்சு தான்
@NithilanDhandapani
@NithilanDhandapani 3 жыл бұрын
உண்மை
@nithyasrinivasan8077
@nithyasrinivasan8077 3 жыл бұрын
@@msankar7267 meaning???
@sakthisri8890
@sakthisri8890 3 жыл бұрын
நல்ல குருவை பெறுவது எப்படி அண்ணா?
@mdmforever5021
@mdmforever5021 Жыл бұрын
சித்தர்கள் நூல்களை படி
@RanjithKumar-bd4qe
@RanjithKumar-bd4qe 3 жыл бұрын
Sir,Where I can get Boghar7000 Spiritual book.
@funtamizhan2770
@funtamizhan2770 2 жыл бұрын
Moochu kaatha epidi puruvamathiku kondu varuvathu..¿
@ramyas8970
@ramyas8970 Жыл бұрын
Manidha thanmaiyudan irupadhu epdi nu video podunga bro ipo irukura nilamaiyila manidhathanmai azhilndhu varugiradhu
@SanthoshSanthosh-hs4sg
@SanthoshSanthosh-hs4sg 3 жыл бұрын
சித்தர்களை பற்றி கூறும் போது அவர்களின் வழிபாட்டு முறையையும் கூறுங்கள் நன்றி
@ashokkumar-mo6pc
@ashokkumar-mo6pc 3 жыл бұрын
மூக்கின் நுனி என்றால் புருவ மத்தி தான். அண்ணா
@nagarajnagulah1810
@nagarajnagulah1810 3 жыл бұрын
PURUVA MATHTHIYA ILLAI PURUVATHTHIN MATHIYAA MATHTHI ENDRAAL ?
@ashokkumar-mo6pc
@ashokkumar-mo6pc 3 жыл бұрын
@@nagarajnagulah1810 maththi enral centre
@M.kumaran1987
@M.kumaran1987 5 ай бұрын
சிவ சிவ சித்தம் சிவமயம் ஓம் நமசிவாய வாழ்க வளமுடன்
@ashwini6642
@ashwini6642 Жыл бұрын
Speak obout saptha kanni.
@shanmusanthosh7070
@shanmusanthosh7070 3 жыл бұрын
Elixir are all having in which book bro
@saroja8001
@saroja8001 6 ай бұрын
Andha mathiri symptom ellam nan feel panninene
@gobalkrishnan.v
@gobalkrishnan.v 9 ай бұрын
Thirumoolar mantra explaination all
@ballforallabdul1599
@ballforallabdul1599 3 жыл бұрын
சித்தர் நெறி பாடங்கள் மற்றும் படி நிலைகள் விளக்கம் போடுங்க. நன்றி
@NithilanDhandapani
@NithilanDhandapani 3 жыл бұрын
காணொளி ஒன்று போட்டுவிடலாம் நண்பரே
@theuniverseism9305
@theuniverseism9305 Жыл бұрын
நல்லா கதை சொல்றீங்க. சித்தர் வழி என்னவென்று திருமூலர், சிவவாக்கியர் முதல்.... ஔவையார் வரை அனைத்து சித்தர்களும் தெளிவாகவே கூறியுள்ளார். "உள்ளம் பெருங்கோவில் ஊனுடம்பே ஆலயம், தெள்ளத் தெளிந்தார்க்கு ஜீவன் சிவலிங்கம், விந்துவும் நாதமும் மேவும் லிங்கமாம், ஆயத்துள் நின்ற அறுசமயங்களும் காயத்துள் நின்ற கடவுளைக் காண்கிலர்" திருமூலர் திருமந்திரத்தில் தெளிவாக கூறியதோடு அதற்கான எளிய வழியையும் கூறியிருக்கிறார். அனைத்து மதங்களின் அடிப்படை கொள்கை இது தான். அனைத்து மத சடங்குகளும் மறைமுகமாக இந்த எளிய வழியைக் தான் உணர்த்துகின்றன. நந்தி தான் திருமூலர் குரு என்றால், திருமந்திரத்தில் "நாதமதாக அறியப்படு நந்தி" என ஏன் குறிப்பிடுகிறார். சித்தர் நெறி உணர்ந்தவர்க்கு மூச்சின் உங்கள் கண்டிப்பாக அணியமாட்டார் இதுவும் சித்தர்கள் தங்கள் பாடல்களில் கூறியது தான். இதைத் தவிர ஹடயோகம் எனும் மூச்சுப்பயிற்சிக்கு எதிரானவர்கள் சித்தர்கள். வாசியோகம் என்பது மூச்சுப்பயிற்சி அல்ல என்பதை சித்தர்கள் தெளிவாக தங்கள் பாடல்களில் குறிப்பிடுகின்றனர். யார் எது வேண்டுமானாலும் எழுதி வைக்கட்டும்,0 சொல்லடாடும் அனுபவத்தில் அது அனைவருக்கும் சாத்தியமான எளிய வழியாய் இருக்க வேண்டும். இல்லற வாழ்க்கையை மேற்கொண்டு, மனிதனாய் பிறந்த அனைவரும் எளிதாக வீடுபேறு அடையும் நெறியே சித்தர் நெறி. அறம், பொருள், இன்பம், வீடு என்ற வாழ்வியல் நெறிமுறையே சனாதன தர்மம். இதில். புறவழி பாட்டுக்கு என்ன வேலை?
@baskarpc
@baskarpc 3 жыл бұрын
தாங்கள் ஏன் இன்னும் சித்தர் ஆகவில்லை ?
@drnandakumarakvelu1581
@drnandakumarakvelu1581 3 жыл бұрын
Thank you..Very difficult SUBJECT matter..with Very great effort..well..explained ..in simplicity
@shanmusanthosh7070
@shanmusanthosh7070 3 жыл бұрын
That books are having ware bro piles tell bro
@NithilanDhandapani
@NithilanDhandapani 3 жыл бұрын
Buy from Thamarai Noolagam bro
@hobby6989
@hobby6989 3 жыл бұрын
I find the way to find God anna. I am going to find God in me👍❤️❤️thank you❤️
@baskarpc
@baskarpc 3 жыл бұрын
குருவின் அடிபணிந்து கூடுபவர் அல்லார்க்கு அருவமாய் நிர்க்கும் சிவம்.
@pcr3323
@pcr3323 3 жыл бұрын
Six adikra madhri vandhu .. dokku vechitingale
@sakthyfromerode
@sakthyfromerode 3 жыл бұрын
Gud... namathu guruvai theaduvathu or namathu guruvai adaivathu eppothunu oru video podalamey... manathil sivanai manasega guru va ettru sidhargal anavargal yevar yevar?
@NithilanDhandapani
@NithilanDhandapani 3 жыл бұрын
Kandipaga Iya. Oru video panalam
@vishalnawinks7759
@vishalnawinks7759 3 жыл бұрын
Anna What a video❤️😍😘,You Are Blessed Person,I think You are that Immortal Ruler... Respect and Love Lot and Lot...Murugan peruman arul ungaluku paripoorana iruku,Anna Ungaluku Suggestion kudukara alavuku yenaku arivu Iruka therila, Siddhargal paththi Podunga,then Tamil Mantras pathi oru video pls Podunga
@NithilanDhandapani
@NithilanDhandapani 3 жыл бұрын
Romba thanks thambi 😊❤🔥 seekiram oru video varum 🔥❤😊🤘
@vishalnawinks7759
@vishalnawinks7759 3 жыл бұрын
@@NithilanDhandapani nanri anna
@venkatrangan2739
@venkatrangan2739 Жыл бұрын
Wrong concept . Be the here not to go Forest . All will possible.
@prabhamuthu8477
@prabhamuthu8477 3 жыл бұрын
Thanks for asking suggestions from us nithilan. மனு தர்மம் என்று சொல்லுகிறார்கள். அது எதற்கு பெண்களை பற்றி பேச வேண்டும்? மனு ஸ்மிருதி என்றால் என்னவென்றே சரியாக விளங்கவில்லை. சித்தர்கள் கூற்றிற்கும், மனு ஸ்மிருதிக்கும் எதாவது ஒரு அனு அளவாவது ஒற்றுமை இருக்கிறதா? Because சித்தர்கள் are straight forwards. It confusing. Please nithilan put a video on it.
@NithilanDhandapani
@NithilanDhandapani 3 жыл бұрын
நான் இதுவரை அதை படித்தது இல்லை Prabha. படித்துவிட்டு கண்டிப்பாக கானொளி வெளியிடுகிறேன் 😊🤘❤🙏🏻🤩🔥
@prabhamuthu8477
@prabhamuthu8477 3 жыл бұрын
@@NithilanDhandapani thank u nithilan. Please do it for all. I think it will be very useful for all.
@NithilanDhandapani
@NithilanDhandapani 3 жыл бұрын
Sure will do it soon 😊🤘
@ranganathan9101994
@ranganathan9101994 3 жыл бұрын
Intha mari books collection enga kedaikum..athum namaku puriura mari explanation la books enga kedaikum..ena ena mari books lam Nama vachurukanum..itha pathi thamiya oru video podunga anna..
@semmalart8136
@semmalart8136 Ай бұрын
no chance ,forest livers
@ajith.b1512
@ajith.b1512 Жыл бұрын
Migavum sirappana pathivu
@shanmusanthosh7070
@shanmusanthosh7070 3 жыл бұрын
Thirumoolar books name
@shanmusanthosh7070
@shanmusanthosh7070 3 жыл бұрын
Thanks 💐🌸🏵🌹🥀🌺🌻🌼🌷⚘🍁🙂
@NithilanDhandapani
@NithilanDhandapani 3 жыл бұрын
Thank you 😊🤘
@filmdirectormohanrajfilmdi113
@filmdirectormohanrajfilmdi113 3 жыл бұрын
Super Sir unga number send banuga Sir
@ahalyaprinters1718
@ahalyaprinters1718 Жыл бұрын
Mooku nuni "center of eyebrow "
@shanmusanthosh7070
@shanmusanthosh7070 3 жыл бұрын
I need book name bri
@NithilanDhandapani
@NithilanDhandapani 3 жыл бұрын
திருமூலர் கருக்கிடை வைத்தியம் 600
@dineshshalu8370
@dineshshalu8370 3 жыл бұрын
சித்தர்களை பூஜைசெய்து தரிசனம் செய்யும் முறையை தெளிவாக கொஞ்சம் கூறுங்கள் நண்பரே..
@shivamsantham2326
@shivamsantham2326 3 жыл бұрын
அப்பா.....சித்தர்கள் வணங்கிய தலங்கள் உண்டா புவியில் .....இருந்தா அத பத்தி பதிவிடுங்க.....உங்கள் பணி சிறப்பாக இருக்கு.....தொடரட்டும் ......☀
@k.m.ravikumar1674
@k.m.ravikumar1674 Жыл бұрын
என்ன கற்பகம் உண்டார்
@radhakrishnanvijayan8040
@radhakrishnanvijayan8040 3 жыл бұрын
குளிகை பற்றிய விளக்கம் தேவை.
@NithilanDhandapani
@NithilanDhandapani 3 жыл бұрын
கண்டிப்பாக ஐயா. சிறிது அவகாசம் வேண்டும். கண்டிப்பாக ஒரு கானொளி பதிவிடலாம்
@madhanc5407
@madhanc5407 2 ай бұрын
🙏🙏🙏🧘🧘🧘🧘🧘
@rkraja3380
@rkraja3380 3 жыл бұрын
Sir, nenga oru chitthar aha vonga 3rd eye open aha erukurathu theriuthu
@ArunKumar-kq3ez
@ArunKumar-kq3ez 3 жыл бұрын
Super bro👍 most waited topic bro 💯 neraya videos la puriya vaikka try panraanga but neenga exactaa puriya vaikiringa bro hats off keep continuing your work bro🙏
@NithilanDhandapani
@NithilanDhandapani 3 жыл бұрын
Thank you very much bro 😊🤘 avanga sollranga naama pandrom 😊
@divakardivakar2173
@divakardivakar2173 3 жыл бұрын
Your details message ok
@yuvarajayyanar3263
@yuvarajayyanar3263 2 жыл бұрын
Vasi sollithanga ji
@siva2076
@siva2076 Жыл бұрын
எனக்கு ஒரு dout 😑
@selvip9023
@selvip9023 5 ай бұрын
Endless nandri
@sureshcute3432
@sureshcute3432 3 жыл бұрын
முதலில் மனிதன் ஆகுங்கள்
@நற்பவிTV
@நற்பவிTV 3 жыл бұрын
காகபுஜண்டர் வீட்டில் இருந்த படி ஆயித்து எட்டு தாமரை இலை பார்கலாம் என்று கூறி இருந்தார். மனிதர்களுக்கு உன்டான 1728 மந்திரங்கள் உண்டு உனக்கு உண்டான மந்திரம் அமிர்த சஞ்சீவி மந்திரத்தை ஓதி அமிர்தத்தை பருகலாம் என்று கூறியுள்ளார் இதைப்பற்றி கூருங்கள் அண்ணா
@Prince_of_all_Saiyans
@Prince_of_all_Saiyans 3 жыл бұрын
13:30 Video oda end la..... Nadu mandai la suthi ha eduthu nangu nu adichu...Kanda kanavu ellathayum odachiteengalaee...😂😂😂
@NithilanDhandapani
@NithilanDhandapani 3 жыл бұрын
Hahahaha 😂😂😂 contractor nesamani aagi pochu situation 😂😂😂
@Prince_of_all_Saiyans
@Prince_of_all_Saiyans 3 жыл бұрын
@@NithilanDhandapani exactly 🙌 ......that vada poche moment
@NithilanDhandapani
@NithilanDhandapani 3 жыл бұрын
😂
@SENTHILNATHAN80
@SENTHILNATHAN80 2 жыл бұрын
3:39.Buttttt.......,ok. Good.
@k.m.ravikumar1674
@k.m.ravikumar1674 2 жыл бұрын
போன் நம்பர் தேவை
@shreevarmayogam3700
@shreevarmayogam3700 10 ай бұрын
what is mean by karpam
@krishnak1169
@krishnak1169 2 жыл бұрын
கற்ப்பம் என்றால் என்ன
@shanmugampn4571
@shanmugampn4571 3 жыл бұрын
இளைஞர்கள் இப்படி பேசி கொண்டு இருந்தால் இந்தியா எப்படி வல்லரசு ஆகும்?
@mapadas
@mapadas 3 жыл бұрын
வணக்கம் சித்தர்கள் யோனி சம்பந்த பட்டவர்கள் இல்லை. எனவே அவர்கள் நிலை வேறு. நம்மால் அறிய முடியாத பொருளாகும். முயற்சி செய்தால் தெய்வ பலமிருந்தால் சித்தபுருஷராகலாம். இவர்கள் சித்தர்களிருந்து வேறுபட்டவர்கள். நம்மைவிட பலபடிகள் மேல் நிலையில் உள்ள்வர்கள். நாம் அமைதியாக இருந்தாலே மிக எளிமையான மந்த்ரங்களை சொல்லி வந்தாலே இவர்கள் அருள் கிட்டும். சித்தபுருஷராகலாம். கர்மாவும் கை கொடுக்கவேண்டும். முயற்சி செய்யுங்கள் அன்பர்களே. வாழ்த்துக்கள்.
@_TITUS-NIRMAL_
@_TITUS-NIRMAL_ 3 жыл бұрын
Bro ethuvu purila ana enaku siththar pathi keka thanuthu enaku en neega solurathu en purila soluga
@sasirekhav3232
@sasirekhav3232 3 жыл бұрын
Most awaited one. Hats off
@NithilanDhandapani
@NithilanDhandapani 3 жыл бұрын
Thank you 😊🤘
@apexglobal2476
@apexglobal2476 3 жыл бұрын
மிக சிறப்பு
@kanagamanitips2471
@kanagamanitips2471 2 жыл бұрын
Vazhga valamudan Sir... Amazing information..All videos r awesome..Keep Going.. Thank you
@enbathamilan2084
@enbathamilan2084 3 жыл бұрын
Ayya antha karpakam endral enna
@NithilanDhandapani
@NithilanDhandapani 3 жыл бұрын
Ayya namudiya channel la Udal Kaakkum Marunthu nu rendu video poturuken. Atha patha ungaluku theliva puriyum
@ssn9072
@ssn9072 2 жыл бұрын
Mummurthy kadavul than Protons, Neutrons & Electrons ???
@unmaichannel6782
@unmaichannel6782 2 жыл бұрын
tell about real astrology
@balasubramaniyan9256
@balasubramaniyan9256 Жыл бұрын
❤️🙏❤️🙏 ஒன்னும் பேசவே முடியல என்ன பண்றதுன்னு தெரியல நீங்க சொன்ன அத்தனை வீடியோவும் பார்த்த கடைசி போட்டிங்க காயப்படுத்தி காடு போனால் சாத்தியப்படும். ரொம்ப வருத்தமா இருக்கு ஓகே நம்ம சரி நம்மளும் முயன்று பாப்போம் ஒரு படியாக தொட முடியுமா என்று..😭
@rajagopalable
@rajagopalable 3 жыл бұрын
Nithilan sir எனக்கு நான் சீத்த புருஷானாக வேண்டும் ஆவல், போகரே இது குடும்ப வாழ்க்கைக்கு ஒத்து வராது என தெளிவாக கூறி விட்டார், atleast இந்த ஜென்மத்தில் சிறிய முயற்சி எடுக்கிறேன். கடவுள் கிருபை வேண்டும்
@auronisolarenergy471
@auronisolarenergy471 3 жыл бұрын
Naan oru temple ponen appo enakku thidirnu mookku nunila oru circle round a vegama suthura maathiri irunthuchu appo enakku athu Enna unarvunu theryala
@NithilanDhandapani
@NithilanDhandapani 3 жыл бұрын
Thodarnthu concentration anga vainga ma'am
@auronisolarenergy471
@auronisolarenergy471 3 жыл бұрын
@@NithilanDhandapani நன்றி!
@jesuslover9174
@jesuslover9174 3 жыл бұрын
𝙽𝚒𝚌𝚎 𝚕𝚘𝚝 𝚘𝚏 𝚕𝚘𝚟𝚎 𝚋𝚛𝚘
@kumar0073043
@kumar0073043 3 жыл бұрын
காவி உடுத்தி எல்லாருக்கும் போக முடியும் தகுந்த குருவை சந்தித்து அதை அடையுங்கள் இந்த உலகில் ஒருவர் இருக்கிறார் நீங்கள் தேடுங்க பல நூற்றாண்டுகளுக்கு பிறகு இறைநிலை இந்த ஒரு மனிதன் உருவாக நிற்கிறார் இறைவனோடு இறைவனாய் கலந்துவிட்டார் அவர் உங்களை அழைக்கின்றார் சொல்லுங்கள் காலம் தாழ்த்த வேண்டாம்
@shyamalaramu9171
@shyamalaramu9171 4 ай бұрын
Sir super🎉🎉🎉🎉🎉
@sudheshj8673
@sudheshj8673 2 жыл бұрын
காவி உடுத்தி காடு போனால் தான் அதையே அடைய முடியுமா இல்லா நா சம்சாரி வாழ்கையில் இருந்தும் போகமுடியாதா ???
Amazing Parenting Hacks! 👶✨ #ParentingTips #LifeHacks
00:18
Snack Chat
Рет қаралды 23 МЛН
小丑妹妹插队被妈妈教训!#小丑#路飞#家庭#搞笑
00:12
家庭搞笑日记
Рет қаралды 38 МЛН
LIFEHACK😳 Rate our backpacks 1-10 😜🔥🎒
00:13
Diana Belitskay
Рет қаралды 3,9 МЛН
Just Keep Calm and become a Sithar | Bogar 7000 | Nithilan Dhandapani | Tamil
13:59
Amazing Parenting Hacks! 👶✨ #ParentingTips #LifeHacks
00:18
Snack Chat
Рет қаралды 23 МЛН