🙏 ஆசிர்வாதம் பண்ணுங்கோ சாமி நான் அறநிலையத்துறை எக்ஸாம் எழுத போறேன் செப்டம்பர் மாதம் 🙏🙏🙏
@saththiyambharathiyan81754 жыл бұрын
ஆகமம்-(இறைவன் இடம்) இருந்து வந்தது...... ஆகு-வா, ஆகுதல்- வருதல் ,ஆகதம்-வருகை ஆகமை-வரும் தன்மை (ஆகமை என்ற சொல் தமிழில் பண்பு குறித்த பகாப்பதம்) ஆகமம்-(இறைவன் இடம் )வரும் தன்மை உள்ள பொருள்
@olaganathansundaramoorthi25294 жыл бұрын
அற்புதம்..ஆகமம் சிவம் பற்றிய அனைத்து தகவல் களும் இந்த format yil வருவது நன்று...
@சிவம்சிவம்-த1ள4 жыл бұрын
ஆகமம் ஆகி நின்று அன்னிப்பான் தாள் வாழ்க
@parasumannasokkaiyerkannan36242 жыл бұрын
EXCELLENT EXPLANATION. MUST SEEN BY EVERY HINDU FOR THE AWAKENING OF HINDUISM
கத்துக்கணும் நிறைய இருக்கிறது படிக்க வேண்டும் 8000 ரூபாய் குறையாமல் மாதம் சம்பளம் வேண்டும்
@மண்ணின்சுவடுகள்3 жыл бұрын
அய்யா திருவண்ணாமலை மாவட்டம் எரும்பூண்டி கிராமத்தில் உள்ள வீரட்டானேஸ்வரர் கோயில் நந்தியின் இடது முன்னங்கால் ஒரு விலங்கின் ( சிங்கம் போன்ற) வாயில் மாட்டிக்கொண்டது போல் உள்ளது. இதன் அர்த்தம் என்ன என்று தெரியவில்லை, தெரிந்தால் சொல்லுங்கள் ஓம் நமசிவாய
@Corona-fe7mh4 жыл бұрын
ஆ காமம். ஏன் இந்த பயிற்சி.
@krishnamoorthyvaradarajanv89943 ай бұрын
ஆகமம்...சரி தமிழில் ஒரே எழுத்து.. ஆங்கில த்திலும் தவறாக எழுதினால் .......